Ummai Nambum Naan | Live Worship | Simeon Raj Yovan | Dr. Joseph Aldrin | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • For more details
    Pastor. Simeon Raj Yovan
    World Revival Ministries
    Chockampatti, Tenkasi
    Mobile : +91 9944449118
    WhatsApp : +91 9944449118
    email : simeonrajyovan@gmail.com
    Facebook : Simeon Raj Yovan
    Instagram : Simeon Raj Yovan

КОМЕНТАРІ • 474

  • @gnanasekar96
    @gnanasekar96 2 роки тому +84

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    ummai nampum naan paakkiyavaan
    உம்மையே நம்பி இருப்பேன்
    ummaiyae nampi iruppaen
    உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    umanpai nampum naan paakkiyavaan
    உம்அன்பயே நம்பி இருப்பேன் -2
    umanpayae nampi iruppaen -2
    உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
    ummai nampuvaen ummai nampuvaen
    உம்மையே நம்பி இருப்பேன்
    ummaiyae nampi iruppaen
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    ummai nampuvaen naan ummai nampuvaen
    உம்அன்பயே நம்பி இருப்பேன் -2
    umanpayae nampi iruppaen -2
    நீர்தானே என் துணையானீர்
    neerthaanae en thunnaiyaaneer
    என் கேடகமுமானீர் -2
    en kaedakamumaaneer -2
    என்னை நினைப்பவரே
    ennai ninaippavarae
    ஆசீர் வதிப்பவரே
    aaseer vathippavarae
    என்னை நினைப்பவரே
    ennai ninaippavarae
    என்னை ஆசீர் வதிப்பவரே
    ennai aaseer vathippavarae
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    ummai nampuvaen naan ummai nampuvaen
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
    mutivapariyantham ummai nampuvaen -2 (ummai)
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    ummai nampum manitharkal yaavaraiyum
    உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் -2
    um kirupai soolnthukollum -2
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    ummai nampum manitharkal yaavarukkum
    உம் நன்மை மிகுந்திருக்கும்
    um nanmai mikunthirukkum
    குற்றப்பட்டு போவதில்லை
    kuttappattu povathillai
    நான் வெட்கப்பட்டு போவதில்லை -2
    naan vetkappattu povathillai -2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    ummai nampuvaen naan ummai nampuvaen
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
    mutivapariyantham ummai nampuvaen -2 (ummai)
    சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    seeyon parvatham iruppathaippol
    அசையாமல் நிலைத்திருப்பேன் -2
    asaiyaamal nilaiththiruppaen -2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    aakaamiyaththin kodungaோl
    என்மேல் நிலைப்பதில்லை -2
    enmael nilaippathillai -2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    ummai nampuvaen naan ummai nampuvaen
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
    mutivapariyantham ummai nampuvaen -2 (ummai)
    விருப்பங்கள் பட்டியலில்

  • @thenmozhi5717
    @thenmozhi5717 4 роки тому +41

    ஆமென் அல்லேலூயா
    கர்த்தரை மட்டுமே நம்புவேன்
    கர்த்தரை மட்டும் நம்பி இருக்கேன்
    கர்த்தரை மட்டுமே நான் நம்பி இருப்பதால் நான் பாக்கியவான்.
    ஆமென் அல்லேலூயா நன்றி 🙏

  • @paulinedavid3144
    @paulinedavid3144 3 місяці тому +4

    இந்த பாடலை என் வீட்டில் பேரட்டு உங்கள் கூடவே பரடபேரதூ நல்ல அபிழே கம் வருது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎂

  • @jesusloveyouinmylifemeena5422
    @jesusloveyouinmylifemeena5422 Рік тому +3

    yesappa en kudubam onnu serum visuvasikiren kirubakaha nandri

  • @suresh.blogger79
    @suresh.blogger79 2 роки тому +3

    கர்தருக்குஸ்தோத்திரம்

  • @kirubaimary7096
    @kirubaimary7096 Рік тому +2

    Ummaithanappa nambi iruken kaividamal pathukathu kollum yessapa 😭

  • @rajas4568
    @rajas4568 11 місяців тому +4

    எனக்கு ரொம்ப பிடிச்சபாடல்❤

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 4 роки тому +6

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @rajadurairaj1092
    @rajadurairaj1092 2 роки тому +6

    Ummai nambuven
    Naan ummai nambuven,
    Mudivu pariyantham ummaiye nambuvennnnn jesus,
    Thank you jesus
    Hallelujah
    Thank you your presence Amen

  • @ShamaliShamali-jp3fp
    @ShamaliShamali-jp3fp Рік тому +2

    Unnamaiye nambuven naan unmaye nambuven appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @graciousfaithofchristminis7216

    Amen. Amen. Amen. உம்மை நம்புவேன். உம் அன்பை நம்புவேன். தேவனின் நாமம் என் பலத்த துருக்கம். மிகவும் நல்லவர் சிறந்தவர் பெரியவர் வல்லவர். அவரின் அன்பு உண்மையானது முழுமையானது. 👍

  • @SanthoshKumar-pd4ex
    @SanthoshKumar-pd4ex Рік тому +3

    Praise the lord 🙏🙏😂 Jesus Christ

  • @athisuresh1189
    @athisuresh1189 3 роки тому +17

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம் அன்பையே நம்பியிருப்பேன்
    உம்மை நம்புவேன் (நான்) உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பியிருப்பேன் - 2
    - உம்மை நம்பும்
    நீர்தானே என் துணையானீர்
    என் கேடகமும் ஆனீர் - 2
    என்னை நினைப்பவரே
    (என்னை) ஆசீர்வதிப்பவரே - 2
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவு பரியந்தம் உம்மை நம்புவேன் - 2
    - உம்மை நம்பும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும் - 2
    குற்றப்பட்டுப் போவதில்லை
    நான் வெட்கப்பட்டுப் போவதில்லை - 2
    - உம்மை நம்பும்
    சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன் - 2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என்மெல் நிலைப்பதில்லை - 2
    - உம்மை நம்பும்

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh Рік тому +3

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏 Jesus 🙏 Amen Amen 🙏

  • @arockiasamyj6433
    @arockiasamyj6433 3 роки тому +53

    மிகவும் நல்லப்பாடல் பிரதர்.அருமையா பாடுறீங்க.இன்னும் தேவனால் வல்லமையாய் பயன்பட வாழ்த்துக்கள்.

  • @manivannank6652
    @manivannank6652 2 роки тому +4

    Devareer Ummaiye Nummbum Yaraiyum Neer Enthavelaielum Kaivitamatteer Halleluah Amen

  • @aruns1613
    @aruns1613 4 роки тому +46

    கர்த்தரையே தன் நம்பிக்கையாய் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் 👍

  • @GodsBlessingwordsMinistry
    @GodsBlessingwordsMinistry Рік тому +5

    இயேசுவே அப்பா என் நம்பிக்கை நீங்க மட்டும் தான் அப்பா, முடிவுபரியந்தம் உம்மையே நம்புவேன் அப்பா. ஆமென் 🙏

  • @arumugamarumugamj8686
    @arumugamarumugamj8686 4 роки тому +17

    உம்மை நம்பு நான் பக்கியாவான்.ஆமென்.💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍

    • @pandianamul4728
      @pandianamul4728 2 роки тому

      உம்மை நான் பாக்கியவான்

  • @rajadurairaj1092
    @rajadurairaj1092 Рік тому +8

    Hallelujahhhhhhhhhhh
    Thank you jesus for your presence
    Amen Hallelujah

    • @denialrajdenialraj
      @denialrajdenialraj Рік тому

      aznlll😊kshf❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤¥fv❤❤❤❤❤❤❤"

  • @MathaviG-bp2zu
    @MathaviG-bp2zu Рік тому +3

    உம்மை நம்புகிறேன் ❤🎉

  • @GangaAppa-eb2wd
    @GangaAppa-eb2wd Рік тому +1

    உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் ஏசப்பா ஆமன்

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 2 роки тому +4

    ஆமென் தேவாதி தேவனே உம்மை நம்பியே எங்கள் காலங்கள் உம்மது கிருபை பெரியதப்பா ஆமென் தேவாதி தேவனே

  • @Nehemiah1912
    @Nehemiah1912 2 роки тому +6

    அபிஷேகத்தின் மழை.அல்லேலூயா

  • @devaanbu1548
    @devaanbu1548 6 днів тому

    Wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow super amazing super fast delivery company me us you will never forget you brother pastor thanks again Amen 🙏 seeing 🤴 all good 👍 people friends family all people who over come to back Lord Jesus he King 🤴 blessings ✝️ us 🤴 ✝️ 🍷 🤴 ✝️ 🍷 bible reading 📚 books isaiah 41 10 fully

  • @arumugamarumugamj8686
    @arumugamarumugamj8686 3 роки тому +19

    நதியா வியபராம் ஆசீர்வதிக்கபடா ஜெபிக்கவும் .கடன் பிரச்சனை தீரா .

  • @SamsonFernondez
    @SamsonFernondez 4 роки тому +11

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பி இருப்பேன்
    உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம்அன்பயே நம்பி இருப்பேன் -2
    உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பி இருப்பேன்
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    உம்அன்பயே நம்பி இருப்பேன் -2
    நீர்தானே என் துணையானீர்
    என் கேடகமுமானீர் -2
    என்னை நினைப்பவரே
    ஆசீர் வதிப்பவரே
    என்னை நினைப்பவரே
    என்னை ஆசீர் வதிப்பவரே
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் -2
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும்
    குற்றப்பட்டு போவதில்லை
    நான் வெட்கப்பட்டு போவதில்லை -2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)
    சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன் -2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என்மேல் நிலைப்பதில்லை -2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)

  • @DevasagayamSagayam-cv2zn
    @DevasagayamSagayam-cv2zn Рік тому +1

    இயேசப்பா ஊழியங்களை வளுப்படுத்துங்கள் நிறைய அற்புதங்கள் நடக்கட்டும்ஆமேன்

  • @rajasekarraja4999
    @rajasekarraja4999 2 роки тому +33

    Anna intha padal en lifela niraiya arputham seigirathu na adhigama unga worship than keppen vitlayum na worship pannuven god bless you anna ungala nerla paaka aasiya iruku anna

  • @sushilas4311
    @sushilas4311 3 роки тому +7

    Ummai nambum song very nice yesuvai pattrikolla seigiradu indha padal devanuke magimai undavadaga amen 🙌🙌🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @Renugaghp
    @Renugaghp Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому +1

    எதிர் மறையான எண்ணங்களை சிலுவைபில் அறையும் ஆமென்

  • @yeswanthdass5844
    @yeswanthdass5844 Рік тому +1

    Amen amen என் நம்பிக்கை நீர் மட்டும் தான் அப்பா

  • @bibleverse8608
    @bibleverse8608 3 роки тому +1

    Amen yasappa manusana than nan nampi eruththan eappa nan unmaya nesiththa manusarkal eannai kai vettarkalo appave neenka ean kaiya pedichitinkapa unka siththam pol nadaththhunkapa

  • @sinipriya5696
    @sinipriya5696 Рік тому +3

    Thank you Jesus Christ Amen praise the Lord Amen my sons are writing exams 10th 12th please pray for them prise the Lord Amen

  • @muruganpazhani8957
    @muruganpazhani8957 2 роки тому +2

    Yessappa umakku Nandri jesus Aman👏

  • @jhansijoel9547
    @jhansijoel9547 Рік тому +5

    Praise the Lord pastor sir, please prayer for my all needs, thank you jesus for my pastor sir and his family.

  • @sureshbabu-uv9ry
    @sureshbabu-uv9ry Рік тому +1

    Neega than yashapa enkal nampikai amen

  • @VijiViji-cv8im
    @VijiViji-cv8im Рік тому +2

    Anna intha song daily tentimes ketpen.supper

  • @captan968
    @captan968 2 роки тому +5

    Umaai namebiurekun Jesus

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому

    சங்கர் நாவை கட்ணடும் ஆமென் சிந்தை அபத்தம் கவிழ்த்து போடும் தாறுமாறான சிந்தை மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன்

  • @veilappanponnusamy7686
    @veilappanponnusamy7686 Рік тому +1

    Ummai nambum na pakkiyavan. 🙇

  • @aruns1613
    @aruns1613 4 роки тому +32

    அருமையான விசுவாச பாடல்
    ஆமென் அல்லேலூயா 👍

    • @ranjithm3863
      @ranjithm3863 3 роки тому +4

      👍👍👍👍👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍👍👍👍👍

    • @jeyachandran4771
      @jeyachandran4771 2 роки тому

      Amen

    • @manoramesh1976
      @manoramesh1976 2 роки тому +1

      Amen brother. Hallelujah 🙏

    • @aruns1613
      @aruns1613 2 роки тому

      @@manoramesh1976 God bless you Sister 👍

  • @nallepaiyan0912
    @nallepaiyan0912 2 роки тому +4

    I trust you only god ✝️🛐♥️ hallelujah

  • @Stalinsurekha
    @Stalinsurekha 3 місяці тому +1

    Hallelujah glory to god jesus is my appa.

  • @ebenezerpaulraj5009
    @ebenezerpaulraj5009 19 днів тому +1

    Amen ❤ praise God

  • @kartharnallavar...7777
    @kartharnallavar...7777 2 роки тому +6

    Anna unga worship semma na ethe maathiri charch than nanum ethirpaaken thanks for your worship.....

  • @estherkala2740
    @estherkala2740 4 роки тому +7

    Ummai Nampuvean Tq Daddy praise the Lord paster

  • @ebia8028
    @ebia8028 3 роки тому +3

    Mudivu pariyatham ummai nambuvean amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @arockiasamy2040
    @arockiasamy2040 3 роки тому +13

    God BLESSING your ministry and family and pastars long enough to long life, jesus is king of king Ameen Hallelujah sothothiram.

  • @DanielKishore
    @DanielKishore 4 роки тому +20

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம் அன்பையே நம்பியிருப்பேன்-2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    உம் அன்பையே நம்பியிருப்பேன்-2
    1.நீர் தானே என் துணையானீர்
    என் கேடகமுமானீர்-2
    என்னை நினைப்பவரே
    என்னை ஆசீர்வதிப்பவரே-2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன்-2-உம்மை
    2.உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்-2
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும்-2
    குற்றப்பட்டுப்போவதில்லை
    நான் வெட்கப்பட்டுபோவதில்லை-2-உம்மை
    3.சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன்-2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என் மேல் நிலைப்பதில்லை-2-உம்மை

  • @kayalkayalkayal2754
    @kayalkayalkayal2754 3 роки тому +2

    Amen jesappa ummai nenga mattum pothum

  • @prasnnasahmsahm7750
    @prasnnasahmsahm7750 4 роки тому +14

    Yes amen nan ummai nabuven. I love Jesus ❤️🙏

  • @elizaelizabeth6947
    @elizaelizabeth6947 Рік тому +2

    Praise to god pastor god bless you❤😊

  • @lilyponnama9753
    @lilyponnama9753 Рік тому +3

    First I came across the song Pinmari Abishegam, was so revival. Now this song is so blessed. God given voice. So attractive. Praise God.

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Рік тому +2

    Amen god bless you all 🙏👍🎉 good

  • @Sudhakarmanikam
    @Sudhakarmanikam Рік тому +2

    Prise tha lord

  • @Priya_tr
    @Priya_tr Рік тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏. Hallelujah!!!!!!!!

  • @kamali-m1z
    @kamali-m1z 11 місяців тому +2

    Amen

  • @pokkishamd1676
    @pokkishamd1676 Рік тому +2

    Ame yesappa

  • @rajuamrithalingam1872
    @rajuamrithalingam1872 2 роки тому +3

    Hallelujah AMEN AMEN AMEN jesus THANKS Appa hallelujah

  • @remosharwesh8831
    @remosharwesh8831 Рік тому +4

    Praise the Lord. Pastor.. Jesus bless you 🔥👏👏

  • @sivasubramaniyamsivasubram1155

    Praise their Lord ❤

  • @burmakitchen2496
    @burmakitchen2496 Рік тому +1

    Super 👍🏻🎉🎉🎉🎉🎉🎉🎉 brother 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SaradhaPerumal
    @SaradhaPerumal 6 місяців тому +1

    Amen Thenk You Jesus.

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому

    சங்கர். சாப்பாட்டு ப்ரியர் தொண்டைமில் கதாதி வையும் ஆமென்

  • @GoodWorld1487
    @GoodWorld1487 4 роки тому +9

    praise the lord, Jesus bless you

  • @santhoshjecy3374
    @santhoshjecy3374 2 роки тому +11

    Hallelujah ✝️🧎🏻‍♂️✝️

  • @berylfranklinfrank5456
    @berylfranklinfrank5456 4 роки тому +10

    Praise God. I dedicate this song to my Husband Pr. Franklin Anburaj who recently went to be with lord. He used to watch your worship and sing the song often in our church. Thank you. God bless you.

  • @aruntitus2100
    @aruntitus2100 3 роки тому +8

    Amen praise be to the lord 🙏 🙌

  • @jothisanthanaraj7233
    @jothisanthanaraj7233 Рік тому +5

    Amen Amen🙏

  • @VijayVijay-mq8br
    @VijayVijay-mq8br 2 роки тому

    உம்மைத்தான் நான் நம்பி இருக்கேன் டாடி உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்🙏🌹 டாடி🙏🌹 ஐ🙏🌹 லவ் 🙏🌹யூ🙏🌹 டாடி 🙏🌹ஐ லவ் 🙏🌹யூ 🙏🌹ஜீசஸ் 🌹🙏உம்மை🙏🌹 நம்புவேன் 🙏🌹

    • @vasanthi4465
      @vasanthi4465 2 роки тому

      Yes it true thank you Jesus prise the Lord

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому

    சங்கர் அக்கிரம சிந்தை தூர்சிந்தை தூர்ஆலோசனை மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் ஆமென்

  • @karthikak9742
    @karthikak9742 2 роки тому +3

    Ummai nabuvan daddy love you appa ..🙏🙏🙏🙏🙏

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN Рік тому +2

    🎉 wonderful song thank you
    Pastor Joseph Adeline

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Рік тому +1

    Amen appa umakku nandri 🙏🏽 Glory to Jesus 🙏🏽

  • @jebaselvaraj1042
    @jebaselvaraj1042 Рік тому +2

    Amen thanku Jesus Amen

  • @christthesaviourofindia8809
    @christthesaviourofindia8809 3 роки тому +4

    ஆமென் அல்லேலுயா நன்றி ஆண்டவரே மற்றும் சகோதரரே

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому

    துரோக செயல் மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் ஆமென்

  • @abishekshake2897
    @abishekshake2897 4 роки тому +14

    Amen.... nice words..... glory to Jesus.... god bless you pastor....🙏

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 роки тому +4

    Amen super praising thank God 🙏🙏🙏🌹🌿

  • @SolomonSolomon-rq5rk
    @SolomonSolomon-rq5rk Рік тому +1

    Amen❤️❤️❤️❤️🙏🙏🙏super💕👍👍👍🌹🌹

  • @revathil84
    @revathil84 Рік тому +1

    Sthothram ayya, 👍 god bless you ayya

  • @NagarajKRaj-ip9ft
    @NagarajKRaj-ip9ft 2 роки тому

    ஆமென் இயேசுவின் அன்பை நம்பும் அனைவரும் பாக்கியவான்....

  • @rajadurairaj1092
    @rajadurairaj1092 2 роки тому +2

    Amen Amen Amen Hallelujah

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 Рік тому +1

    Amen. Glory to Jesus. Yes Jesus I believe only in you. TqJesus

  • @sirkanthsirkanth923
    @sirkanthsirkanth923 3 роки тому +2

    ஆமேன் கர்த்தர் உங்களை ஆசீவாதிப்பார் 🙌 கர்த்தரை நம்பியே இருப்போம்

  • @ajmjoytv6610
    @ajmjoytv6610 2 роки тому +6

    Glory to God 🙏
    God bless you 🙏

  • @rajneelakandan7031
    @rajneelakandan7031 2 роки тому +6

    Glory to jesus

  • @vasanthi4465
    @vasanthi4465 2 роки тому +2

    Prise the Lord Golry to God

  • @thabikuttythabikhtty3557
    @thabikuttythabikhtty3557 Рік тому +2

    God is great

  • @janakiraman1852
    @janakiraman1852 Рік тому +2

    ஆமென்💖

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 2 роки тому +3

    Glory to JESUS christ Amen 🙏Hallelujah

  • @divyabharathi-i3k
    @divyabharathi-i3k Рік тому +3

    Praise the Lord and nice song

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому

    நாவுக்கு காவல். வையும் ஆமென்

  • @bsphmedia8910
    @bsphmedia8910 3 роки тому +4

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம் அன்பையே நம்பியிருப்பேன்
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பியிருப்பேன்
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    உம் அன்பையே நம்பியிருப்பேன்
    நீர் தானே என் துணையானீர்
    என் கேடகமுமானீர்
    என்னை நினைப்பவரே ஆசீர்வதிப்பவரே
    உம்மை நம்புவேன்
    நான் உம்மை நம்புவேன்
    முடிவுப்பரியந்தம் உம்மை நம்புவேன்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும்
    குற்றப்பட்டுப்போவதில்லை
    நான் வெட்கப்பட்டுபோவதில்லை
    சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன்
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என் மேல் நிலைப்பதில்லை

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому

    சங்கர் பொய்யின் நாவு சிலுவை அறையும் ஆமென்

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Рік тому +2

    Glory to Jesus 🙏🏽

  • @kaverithangavel5916
    @kaverithangavel5916 3 роки тому +16

    Excellent song...💐
    Nice voice...👌👌👌

  • @kanchanakanchu1978
    @kanchanakanchu1978 2 роки тому +4

    Amen hallelujah