5ம் இடமும் ராகுவின் நிலையும் | 5th Place and Ragu

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 198

  • @thavanathan9825
    @thavanathan9825 2 роки тому +5

    Gm sir
    1000000% உண்மை ,
    கன்னி யில் ராகுதான், ஆனாலும் ராகுவின் தாக்கம் தெரிகிறது, மகனுக்கு
    2 வருடத்தில் 3 இட வேலைமாற்றம், அந்நியர் மீது நாட்டம், depression, ....stocks market , .....ஆனால் புதன் 11 இல் இருப்பு காரணமோ தெரியவில்லை, படிப்பு, பதவி, எல்லாம் நல்லதாகவே போய் கொண்டு இருக்கு 25 வயதில், ராகு திசை 6 மாதமாக தொடங்கி உள்ளது, கன்னி ராகு , தனுவில் குரு ஆட்சி என்பதால்
    நல்லதாக அமையும் என்று எதிர்பார்ப்பு உள்ளது
    நன்றி sir
    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கேன்

  • @sankarram.s7929
    @sankarram.s7929 4 місяці тому +1

    மிகச்சரியாக சொன்னீர்கள்.நான் சிம்ம லக்னம் 5 ல் ராகு,நான் உணர்ச்சி வசத்தால் செய்த காரியத்தால் இன்று வெளிநாட்டில் சிரமபடுகிறேன்,நல்ல வேளை தனுசு வீடு என்பதால் என் மனைவிக்கு துரோகம் இழைக்கவில்லை,குருவும் இறைவனும் காப்பாற்றிவிட்டார்கள்😢

  • @sowndariya5643
    @sowndariya5643 8 днів тому +1

    7 வருட காதலித்தேன்😭. நான் காதல் செய்த பையன் நன்றாகத்தான் இருந்தான். 5ல் ராகு. ராகு புக்தி வந்தவுடன் என்னை ஏமாற்றி எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணையும் காதலித்துள்ளான். 💔💔நான் அவனை மன்னித்தும் மீண்டும் அதே தவறை மீண்டும் செய்தான். அதனால் நான் பிரேக்கப் பண்ணிட்டேன். ஏனென்றால் அவனுக்கு அடுத்து ராகு தசை வரப்போகிறது. எனக்கு நன்றாக தெரியும் ராகு புக்தியில் என்ன நடந்ததோ அதுவே ராகு திசையிலும் மீண்டும் நடக்கும் என்பது அதனால் அவனை நான் விட்டு விட்டேன். அவனைப் பிரிந்தாலும் கூட எனக்கு அவனை மிகவும் பிடிக்கும்😭😭😭

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 6 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி ❤

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +2

    Arputhamana vilakkamthankyou sir 🙏

  • @ganesansvpr2577
    @ganesansvpr2577 2 роки тому +1

    வணக்கம் அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 2 роки тому +5

    ஐயா... கடக, சிம்ம லக்னங்களுக்கு சனி 7இல் ஆட்சி பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? அல்லது ஆட்சி பெற்று வக்கிரம் பெற்றால் நல்ல திருமண வாழ்கையா?
    பரிவர்த்தனை பெற்று வக்கிரம் பெற்றால் என்ன பலன்?

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 роки тому +1

    Sir nalla vilakkam thankyou super 💕💕👌💕👌

  • @srivarshinee4027
    @srivarshinee4027 2 роки тому +2

    Beautiful explanation suberb knowledge hatts of you sir crystal clear explanation very very useful for every person in this world and AWARENESS to the people in the world 🌎 BRILLIANT EXPLAINATION keep Rocking sir expecting more knowledge from you sir.OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому +2

    Thank you sir for unknown information for rahu bhagavan

  • @bujjingans3460
    @bujjingans3460 2 роки тому +6

    எட்டுயிள்.சூரியன் கேது எட்டாம் வீடு ஒறுபதிவுபோடுங்கள்

  • @jayakumarguruarulsiddhamar3023
    @jayakumarguruarulsiddhamar3023 2 роки тому +1

    அருமையாக புரிகிறது சூப்பர்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому +4

    வணக்கம் ஐயா ஐந்தில் ராகு கேட்டு அதிர்ந்துபோனேன் நெஞ்சுலேசாவலிக்குது இவ்வளவு மோசமா இந்தராகு எனக்குஐந்தில ராகு நான் இவ்வளவுமோசம் இல்லை நீங்கசொண்னதுல பாதி உண்மைதான் நல்லவேளை ராகுதனியா இல்லை ராகுதசாவும் வராது ஆனாலும் எல்லாதசாவிலயும் ராகுபுத்தி வந்தது இனியும் வரும் பயமாஇருக்குது சரிங்க ஐயா கடகராகு என்ஜாதகம் தப்பா எழுதிட்டாங்க ன்னு நினைக்கிறேன் எல்லாம்சிவன் விட்டவழி நன்றி நடந்நவைகளுக்கு நடக்கப் போரவற்றிர்கும் நன்றி

  • @jayakumarguruarulsiddhamar3023
    @jayakumarguruarulsiddhamar3023 2 роки тому +1

    ஐயா உங்கள் குரல் வளம் மிக அருமை கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது

  • @saravana7753
    @saravana7753 2 роки тому +1

    SRIRAM JI.
    OUR ASTRO GURU

  • @kannadasanr3727
    @kannadasanr3727 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு சார்.
    🙏🙏🙏🙏🙏

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 2 роки тому +1

    சிறப்பு குருஜி👌🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 роки тому +2

    5 ஆம் இடம் ராகு பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏.

  • @mano3tara
    @mano3tara 2 роки тому

    வணக்கம் ஐயா. ஐந்தாம் இடத்தில ராகு அமர்வதின் பலன்களை லக்கின வாரியாக சிறப்பாக விளக்கியதற்கு மிக்க நன்றி. தங்கள் கூறியது போல ராகுவிற்கு கேந்திரத்தில் சுப கிரங்கள் அமர்வது சிறப்பு. இந்த இரண்டு நிழல் கிரகங்களுக்கு கேந்திரத்தில் மற்றும் திரிகோணத்தில் கிரங்கங்கள் அதாவது சுப மற்றும் பாப கிரங்கள் அமர்ந்தால் நடக்கும் பலன்களை பற்றிய ஒரு தனி காணொளி பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் ஐயா, இதுவரை பதிவு செய்யாவிடில்!

  • @svenkatesan2771
    @svenkatesan2771 2 роки тому

    Very very truely information.
    Thank you sir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 2 роки тому +13

    மாந்தி பற்றி கூறவும்

    • @sankarpharish1120
      @sankarpharish1120 2 роки тому +1

      There are two videos in both the channels for your information
      I have seen it. It was really really insightful.
      These are the links of the video one is of astro sriram ji channel and the other is of mahalakshmi jothidam.
      astro sriram ji channel
      ua-cam.com/video/2R7Nps41b_Q/v-deo.html
      mahalakshmi jothidam channel
      ua-cam.com/video/6Vx6-Qbpdk0/v-deo.html

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 Місяць тому

    நன்றி ஐயா

  • @venkatakrishna6730
    @venkatakrishna6730 2 роки тому +1

    Thanks👍If possible In this type of videos. I request you to explain if planet is Vakram.

  • @dharuna2583
    @dharuna2583 2 роки тому +2

    M.Rahini
    Date of birth(27.02.2005)
    Time(6:02 PM)
    Place: chinnasalem
    1) eppo 12th padikura next enna corse aduthu padikurathu
    2) ennoda life eppadi erukum

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 роки тому

    நன்றி குருஜி🙏

  • @prabhakaranv9184
    @prabhakaranv9184 6 місяців тому

    Super sir,true information

  • @harikumarchidambaranathan9561
    @harikumarchidambaranathan9561 2 роки тому

    Great Sir. Thanks a lot.

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 2 роки тому +1

    என்னுடைய தங்கை Sri Lanka, Vavuniya ல் 20/12/1994 06.36pm பிறந்தார். 5ல் ராகுவும் ஆட்சி பெற்ற சுக்ரனும் இணைந்து உள்ளனர். திருமணம் தள்ளிப் போகிறது. ஏனெனில் குழந்தை பாக்கியம் இல்லை என்று பயப்படுகின்றனர். எவ்வாறு இவ் ஜாதகருக்கு குழந்தைகள் பாக்கியம் கிடைக்கும்?

  • @elangovan.m6883
    @elangovan.m6883 2 роки тому

    திட்டமிட்ட வலை அருமை குருவே...

  • @alagesanmudaliyar6050
    @alagesanmudaliyar6050 2 роки тому

    Very nice very good very speaking

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 2 роки тому

    Good video ji, pls put a video on paarvai Balam of planets from, friendly, Equal and opposite Rashies, pls Differentiate

  • @tamilaracyp1504
    @tamilaracyp1504 2 роки тому

    Guruji sir neenga nalla. Solringa

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому

    The Legend SriRamJI Good night Thala 🙋

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 2 роки тому

    Pla'net' , nice explanation

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 2 роки тому

    நன்றி

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 2 роки тому +1

    ஐயா வணக்கம் 13.11.1996 2:55pm salem. எப்போது நல்ல நிலையான வேலை அமையும்.நீங்கள் சொல்வது போல் மேஷம் சிம்மம் தனுசு குரு தொடர்பு கொள்வதால் அரசு வேலைக்கு வாய்ப்புண்டா.போட்டித் தேர்வுக்கும் படிக்கிறேன்.

  • @baskaranju3777
    @baskaranju3777 2 роки тому +1

    விருச்சிக லக்னத்திற்கு5 ல் சனி ராகு 11ல் குரு சந் கேது புதன் இதன் பலன் தரும் படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

  • @legend1469
    @legend1469 2 роки тому +2

    9 house ragu niyai pathi solluagasir please🙏🙏🙏🙏

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому +1

    சிம்மம் லக்னம் 5ல் ராகு 12ல் குரு என்ன பலன் சார் 🙏

  • @giridharan4485
    @giridharan4485 2 роки тому

    அருமையான பதிவு. உங்க விலாசம் சொல்லுங்கள் ஐயா

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 роки тому

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை6:30
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @Mainesh22
    @Mainesh22 2 роки тому

    விருச்சிகம் லக்னம்
    4-ல் குரு-பூரட்டாதி நட்சத்திரம்
    5ல் ராகு-ரேவதி செவ்வாய்-உத்திரட்டாதி சேர்க்கை.
    ஆண் குழந்தை உண்டாகுமா
    ராகு திசை எப்படி இருக்கும்
    37வயதில் வருகிறது ஐயா.
    Reply

  • @santhiyamanisha2942
    @santhiyamanisha2942 Рік тому

    12th place suryan pudhan serakai good or bad sollunga sir

  • @avinus5379
    @avinus5379 2 роки тому +2

    Kumbha lagnam rahu in 5th house , sukran and kethu in 11th house . How will be the effect sir?

  • @amsaraj2439
    @amsaraj2439 2 роки тому +1

    24/05/1992. time:9:35pm place: Dharmapuri Name:Rajan ஐயா அரசாங்க வேலைக்கு முயற்சி செய்கிறேன் கிடைக்குமா? திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் நன்றி

  • @sankarpharish1120
    @sankarpharish1120 2 роки тому +1

    ❗🛑EXPLAIN PLEASE SIR🛑❗
    🙏🏻It'll great if you could do a video on this please sir 🙏🏻
    Guru shani and chevai conjunction in different houses I mean different rasi's
    What if guru stands inbetween these two paava grahas will guru loose his purity will he loose his power of sight
    Or will he take Shani's 10th sight and make it pure.
    What will be the Chevai's stands in the horoscope

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 2 роки тому +1

    வணக்கம் குருஜி ஆறாம் வீட்டில் கேது பகவான் இருந்தால் பலன் சொல்லுங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @er.karnarvasudevanthamizma9958
    @er.karnarvasudevanthamizma9958 2 роки тому

    ஐயா உங்கள் அனைத்து வீடியோ சிறந்த கருத்துக்கள் நல்ல துளியமகா இருக்கிறது ஐயா உங்கள் ஜோதிடம் நிலையம் எந்த ஊரியில் உள்ளது ஐயா முகவரி வேண்டும் ஐயா நன்றி ஐயா

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow 2 роки тому +1

    அய்யா: ராகு விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ?

  • @malamalu4500
    @malamalu4500 2 роки тому +1

    நல்லா சொல்லி இருக்கிங்க சார்

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Рік тому

    Nanri sir

  • @sehanadhithya4070
    @sehanadhithya4070 2 роки тому +1

    good

  • @aishwaryayuvaraj955
    @aishwaryayuvaraj955 2 роки тому

    Sir na mesha laknam Dhanushu rasi pooradam naksathram
    Laknam la sevvai sooriyan sani
    5 il ragu
    9il chandran
    11 il guru sukran kethu iruku
    12 il puthan
    Enna palan sollunga sir

  • @sydneyjoseph2712
    @sydneyjoseph2712 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @selviselvi9117
    @selviselvi9117 3 місяці тому +1

    Amaa ragu puthi naraya thappu panna vaikum.. naraya spirituality, la irutha matum tan thappika mudiyum..

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g 9 місяців тому

    உன்மைய் அய்யா 🎉🎉🎉

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 роки тому +1

    100 சதவீதம் உண்மை ஐயா

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому

    Plan net நன்றி சார் 🙏🙏🙏

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 2 роки тому

    Vanakkam guruji
    Preda dosham endral enna? What will be it's effect.. What is the pariharam.. Please put one video on it.. Thanks in advance..

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 2 роки тому

    Thanks Sir

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 роки тому +3

    ஐயா ஐந்தாம் இடத்தில் இருக்கும் ராகுவிற்கு குரு பார்வை உள்ளது 🙏 எனில்?
    நற்பலன்கள் நடக்குமா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому +1

      Yes

    • @YogawithArunTamil
      @YogawithArunTamil 2 роки тому

      @@AstroSriramJI நன்றிகள் பல ஐயா 🙏 குருவே சரணம்

  • @jmk8495
    @jmk8495 2 роки тому

    Thanks iyya☺️☺️❤

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 2 роки тому +1

    மிக்க நன்றி நண்பரே. 5ம் இட இராகுக்கு பரிகாரம் இராகு வேளையில் காளி அம்மன், துர்க்கை அம்மன் வழிபாடுகள் பலன் கிடைக்குமா...?

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 2 роки тому

    5il Raghu sukiran chevai makaraleknam female 6il sooriyan guru bhalan enna please sir

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Місяць тому

    😭😭😭😭😭 iam having 5th rahu but 7th குரு இருக்கு குரு 5th பாக்ரார் நாளா எனக்கு steady mind இருக்கு but அடிக்கடி veetula sandai

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா.8ல் செவ்வாய் கேது பதிவிடுங்கள்.

  • @dhanaguna2838
    @dhanaguna2838 2 роки тому

    Kanni laknam 5 il ragu,11il kuru kethu inaivu,4 il sani sukran puthan inaivu eapti sir nallatha

  • @elysianmusique
    @elysianmusique 2 роки тому

    Sir, please do video on GRAHANAM. Moon Ketu same rasi-na Grahanama? Or moon ketu same nakshtram-na grahanama? Degrees paakanuma?

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 роки тому

    வணக்கம் குருவே
    மிதுன லக்னம்
    4ல் ராகு
    10ல் செவ்+சனி+கேது
    ராகுவிற்கு வீடு கொடுத்த புதன் 11ல் உச்ச சூரியனுடன் இனைவு , அரசுவேலை வாய்ப்பு ?

  • @alagesanmudaliyar6050
    @alagesanmudaliyar6050 2 роки тому

    Nalla pathiu

  • @kathickb3101
    @kathickb3101 3 місяці тому

    💯 yes sir 👍👍👍

  • @310809ful
    @310809ful Рік тому

    Magara lagnathil 10th idam sani chandran serkai, 11th idam sevvai kethu, 5th idam rahu matrum sukran kanniyil .

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 Рік тому +1

    Raghu and Sani in 5th house in thulam house.mithuna lagnam sir good r bad.

  • @RamakrishnanAchariya
    @RamakrishnanAchariya 2 роки тому +1

    ஐந்தில் சனி பற்றி சொல்லவும்

  • @user-jt9ql6zj1w
    @user-jt9ql6zj1w Рік тому

    Sir mahara laknam 5 la rahu rohini 4 la.but sukran neecham.ithuku enna palan.solution pls.

  • @naresh7747
    @naresh7747 2 роки тому

    Naresh 22.03.1995 2.35 AM at Thiruvallur. எனக்கு கேது திசை நடக்கின்றது. தாய் தந்தையரை பாதிக்குமா. சந்திரன் மற்றும் செவ்வாய் நீசமாகி உள்ளனர். எனக்கு வேலை மாற்றம் மற்றும் எப்பொழுது திருமணம் ஆகும்.

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 роки тому

    Sir if shani in makaram own house with rahu is bad means then how it will be whether gud Or bad if shani is vakram...

  • @pichumani-
    @pichumani- Рік тому

    Hi sir, 17:25 irukum veetin athibathi mari seyal padum rahu, Kadaga lagnam sevai rajayogathipathi, sevai , sani parvai illai , epdi irukum sir ?

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 2 роки тому +1

    Please put kedu in 11th place with Suryan Bhudan serkai in tulam
    Same way in 7th place Suryan Bhudan kedu

  • @sivasakthistro8583
    @sivasakthistro8583 4 місяці тому

    Plan + net planet semmmme

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 2 роки тому

    Magaralegnam karthikai 2am pathathil raghu shukranum makaiyeeram 2am pathathil chevai ethukku eppadi balan edukka vendum enakku 2 aann pillaikal

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 2 роки тому +1

    எம்.புவனேஸ்வரி 24.12.1979,கும்ப ராசி,ரிஷப லக்னம்,சதயம் நட்சத்திரம்
    மாலை 4.30 மணல்மேடு
    எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது
    என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்😭😭😭😭

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 6 місяців тому

    ஸ்ரீராம் ஜி, 5-ல் ராகு இருந்து 25 வயதில் ராகு திசை முடிகிறது, 5-ம் அதிபதி & குரு நல்ல இடங்களில் உள்ளன. ராகு திசைக்கு பிறகு புத்திர பாக்கியம் உண்டா?

  • @kavithaarchiemuthu8606
    @kavithaarchiemuthu8606 2 роки тому

    இரண்டாவது திருமணம் ஜாதக அமைப்பு பற்றி பதிவு போடுங்க sir. Plz

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 роки тому

    Sir kumba rasi sathyam nachathiram meena lagnam oru video podunga sir common question sir please

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 2 роки тому

    Meena laknam 5th rahu Ammavasi chandran sani charam..kethu triuvonam

  • @sabarisabarr4165
    @sabarisabarr4165 2 роки тому +1

    guruji rahu ku 4 kendramkalil kirakangal irudhal nalladha kettadha please answer🙏

  • @Venkatakrishnaofficial
    @Venkatakrishnaofficial 2 роки тому +1

    Guruji 5il kothanda rahu plus chevvai plus both pushkara navamsam pooradam3🙏eppadi irukkum

  • @santhosh-mech5193
    @santhosh-mech5193 3 місяці тому

    5 la raagu and sani.. Sir vaazhakai eppdi irrukum

  • @farookmohammed2010
    @farookmohammed2010 2 роки тому +1

    7th loard ragu pathi sollunga

  • @Vidya00050
    @Vidya00050 2 роки тому

    Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem.fixed marriage on April sir but parents are not happy because that boy is not a good match for my sister

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 2 роки тому

    Sir.. suryan sani sama sapthama paarvai 12 rasi combinations la oru video podunga sir.. nandri.

  • @jothiv1673
    @jothiv1673 2 роки тому +1

    புத்தி குறைவான குழந்தை பிறப்புக்கு ஜாதகம் அமைப்பு பற்றி காணொளி கொடுக்க வேண்டும் .தற்போது இந்த மாதிரி குழந்தைகள் பிறப்பது அதிகமாக உள்ளது

  • @chandrakk319
    @chandrakk319 2 роки тому

    Kiruthika birth day 1.10.1990. Monday 5.25. Rasipuram. Hari birth day 4.4.1990. Tuesday night 2.45.child epo pirakum

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 роки тому

    Bhuvaneshwaran
    09.08.2005
    10.31 pm
    Mumbai Maharashtra
    Rahu dhisai 🙏 girangalin nilai
    Matrum en jadhagathil chevvai athikam irukiratha

  • @lmurugan1380
    @lmurugan1380 2 роки тому

    M.Dharuna
    Date of birth 07.05.2006
    Birth of time:9:30
    Enna odai ya valkai yapade eruku
    Enna padecha vala kedaiku...
    Hide:chinnasalem

  • @hemanathank3560
    @hemanathank3560 2 роки тому

    வணக்கம் குருஜி நன்றி ஐயா மகன் 25/02/2004@09:08AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை (சனி, புதன், கேது ) புத்தி பற்றி கூறவும்

  • @vijayaragavan226
    @vijayaragavan226 2 роки тому

    👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍

  • @alagesanmudaliyar6050
    @alagesanmudaliyar6050 2 роки тому

    Guruve saranam