1-5-9 ல் சனி அல்லது ராகு.

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 352

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 8 місяців тому +6

    பல ஜோசியர் களுக்கு கூட தெரியாத ஜாதக நுற்பம் விதி.. விதிவிலக்கு ஆகியவற்றை மிகவும் சிறப்பாக. . எல்லோருக்கும் புரியும் படி அருமையாக கற்பித்து எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஜோதிட ர்களை உருவாக்கும் பெறுமை .. குருஜி ஒருவருக்கே.. நான் ஈழத்தமிழர் எங்களுக்கு க்கும் நீங்களே குருஜி.. ❤

  • @KalkiThangavel
    @KalkiThangavel 3 місяці тому +3

    குடும்ப வாழ்க்கையில் தோல்வியை கொடுத்தாலும் சனி பகவான் ஆன்மீகத்தில் வழிநடத்துவது, இறையுணர்வு பெற வைப்பது இந்த மனிதப் பிறவிக்கு மிகப்பெரிய வெற்றி ஐயா...
    நன்றி, நற்பவி, வாழ்க வளமுடன...🙏🙏🙏

  • @unmayijyothidam
    @unmayijyothidam 7 місяців тому +4

    தாங்கள் சொல்லி முடித்த அட்டகாசம் என்ற பதமே தங்களின் விளக்க த் தரத்திற்கு உரிய சொல் என்பேன் குருஜி! Further we could witness a matured way of presentaion! வாழ்த்துக்கள்! குருசாமி பாலுச்சாமி

  • @selvarajup9278
    @selvarajup9278 8 місяців тому +8

    குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக சரி. நன்றி குருஜி

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 8 місяців тому +1

    மிக அற்புதமாகவும் உணர்ச்சிகரமாகவும் சிறந்த விளக்கத்துடனும் ஜோதிட பாடம் நன்றி குருஜி ஐயா அவர்களே கத்துக்குட்டி Astro தேனி சுந்தரம்❤❤

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 6 місяців тому +5

    அழகான உச்சரிப்பு உடல்மொழி நல்ல தெளிவுரை வாழ்த்துக்கள்

  • @RameshKumar-ul8di
    @RameshKumar-ul8di 8 місяців тому +3

    வணக்கம் குருஜி.. உங்கள் முகம் கடந்த ஒரு வருடமாகவே பிரகாசமாக ஜொலிக்கிறது.. 2022 இல் இருந்தது பொள் இல்லாமல் 2016 இல் நான் பார்த்த குருஜி இவர் தான்😊😊

    • @duraisamy74171
      @duraisamy74171 3 місяці тому

      சுகர் வந்துருச்சு

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 6 місяців тому +2

    ஐயா இந்த வீடியோ பொறுமையாக தெளிவாக மிகவும் விரிவாக உள்ளது நன்றிகள்பல

  • @nirmalavijayakumar8034
    @nirmalavijayakumar8034 8 місяців тому +12

    உங்கள் புதன் நீச்ச பங்க ராஜயோகம் - என்ன ஒரு தெளிவான பேச்சு, தெளிவான சிந்தனை, விளக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank u guruji🙏🏻

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 8 місяців тому +2

      Horoscope is only 50% blueprint. With rest in hand u can do a lot. Katta tha vida karmaku thaan balam . Also, oru planet position oh , oru rule oh vachu ethaiyum generalise panna mudiyaathu. Ivar solrathu pola aani adichu solren , apdi thaan solven, apdi elaam oru rule um kidaiyaathu. Oru side negative iruntha innoru side positive iruntha balance aidum. Entha josiyar naalum 100 percent correct a ethaiyum predict panna mudiyaathu. Yaarum ethayum romba serious a yeduthukaatheenga. Be a good person, and do your duty. If someone says something and tells u simple solutions like praying God, do it. Be positive. Take things.positively. Time will heal bad things.
      This life is not the only life. Souls has.long journey. Train ur brain to be strong . Everything will be fine.

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 8 місяців тому +1

      Don't judge anyone with such naive rules including yourself.

    • @nirmalavijayakumar8034
      @nirmalavijayakumar8034 8 місяців тому

      I am learning astrology for past 4 yrs.. we can know the truth of astrology only when we learn that...after learning u will understand what is true.. no one can predict 100 % . Because astrologer will predict based on their knowledge. But ASTROLOGY is true, incidents will happen as per dasa and bukthi.

    • @muralidhar4028
      @muralidhar4028 6 місяців тому

      I am waiting for cmmem
      Nt.
      Murali
      😊😊

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 8 місяців тому +5

    வணக்கம் குருஜி.. மிகவும் சிறப்பான தகவல்கள். மனதில் இருந்த சந்தேகம் விலகியது.
    நன்றி🙏

  • @dhanaffgaming5784
    @dhanaffgaming5784 6 місяців тому +2

    செல்வராஜ் நல்லாடை .சனிக்கும் , ராகுவிற்கும் உள்ள வித்தியாசம் மிகவும் முக்கியமான பதிவு ஐயா மிக்க நன்றி

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 7 місяців тому +2

    குருஜி,தங்கள் ஜோதிட விளக்கங்கள் ஆழமாகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது
    😊நன்றி😢

  • @ramvn63
    @ramvn63 8 місяців тому +8

    Ayya, my husband is kumba lagnam. He doesn't have friends.
    Has saturn in 4th house. Mars & venus also in 4th house. He is very reserved type. Not a happy person. Grumpy all the time. But a very honest person. Hard working , not lazy.

  • @dhasan5794
    @dhasan5794 8 місяців тому +31

    உண்மை, எனக்கு 9-ல் மகரத்தில் சனி.தந்தையிடம் இருந்து எந்த பலனும் எனக்கு கிடைத்ததே இல்லை. மாறாக அவரது கடமைகளை நான் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன்…..

    • @chiyaandgl
      @chiyaandgl 6 місяців тому +2

      இதே நிலை தான்....😅😅😅😅

    • @LAKSHMANANAML
      @LAKSHMANANAML 4 місяці тому

      Yes

    • @NagaRaj-zf1tw
      @NagaRaj-zf1tw 4 місяці тому +2

      மேஷம் லக்னம் சனி 9 தந்தையால் எந்த பயனும் இல்லை

    • @karthicravi8467
      @karthicravi8467 3 місяці тому

      @@NagaRaj-zf1tw 1989-1990 ah bro

    • @NagaRaj-zf1tw
      @NagaRaj-zf1tw 3 місяці тому

      @@karthicravi8467 ஆம்

  • @Muthupandiharsh123
    @Muthupandiharsh123 8 місяців тому +5

    மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம், உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடலின் ஆழம் போல் அவ்வளவு அர்த்தம் உள்ளது குருஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @naagarajanr5657
    @naagarajanr5657 8 місяців тому +1

    மிக அருமை மற்றும் எளிமை…

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 7 місяців тому +2

    9th Sun- Correct. With Guru in 9th house support from chittappa
    5th Raghu- Correct. But Guru aspect from Dhanusu ,twins. Mesha lagnam - Mars in mithunam.
    .

  • @generaltopic8312
    @generaltopic8312 8 місяців тому +6

    Guruji U r genius and genuine dnt care abt foolish commenters u be in u r style''''

  • @Vishalvivardhan
    @Vishalvivardhan 8 місяців тому +4

    உண்மை தான் குருஜி உங்கள நினைத்து கொண்டு தான் லக்கினம் முக்கியம் என்று சொல்கிறேன் குருவே

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 8 місяців тому +2

    Thandai badipu I guessed Guruji. I am becoming confident now. Thanks for this educative video Guruji.

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 3 місяці тому +1

    குரு ஜீ மிகவும் நல்ல தரமான பதிவு❤

  • @dchithra5319
    @dchithra5319 8 місяців тому

    உண்மைங்க எங்க அக்கா பசங்க இரண்டு பேருக்குமே சனி மற்றும் ராகு பற்றி நீங்கள் சொன்னது 100% பொருந்துகிறது

  • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
    @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 6 місяців тому +11

    சனி, தான் இருக்குமிடத்தை எந்தக்காலத்திலும் கெடுக்க மாட்டார். பார்க்கும் இடங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
    குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தை கெடுப்பார்.பார்க்கும் இடங்களுக்கு நன்மைகள் ஏற்படலாம்.
    ஜனனஜாதகத்தில் எந்த இடத்தில் குரு, சனி இருவரும் சேர்ந்து இருந்தாலும், குரு கெடுப்பதை சனி தடுப்பார். அல்லது குருகெடுப்பதை Neutralise செய்வார். இருவரும் சம க்ரஹங்கள் என்றாலும், பலத்தில் சனி தான்
    More Powerful என்பதால் , அந்த இடம் மேன்மை பெறும். லக்னத்தில் இருவரும் இருந்தால், ஜாதகன் சுகவாசி, சொகுசுஜீவி - லக்னத்தைப்பார்க்கும் க்ரஹங்களிடம் இருந்து destructive/counter-productive
    அதிர்வலைகள் வராத வரை! ஆனால் அவன், தன்மீது பொறாமைப்படும் உற்றார் உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் கிசுகிசுக்கும் "ஒழச்சிப் பொழக்காதவென்லாம் மனுசனா, இது ஒரு பொழப்பா" என்று தாள முடியாமல்
    பேசுவதையெல்லாம் அவர்கள் வாயிலிருந்து விடும் gasஆகக் கருதி
    ignore செய்யவேண்டும்!
    அதேபோல்: 9மிடம் சிம்மமாகி அங்கே ராகு மட்டும் தனியே அமைந்து இருந்து, 11ஆமிடமான துலாமில் சூரியன் நீச்சம் பெற்றிருந்தால், உச்சம் பெற்ற சுப சூரியன் போல செயல்படுவார் ராகு.
    கோள்சாரத்தில்
    ஆட்சி அதிகாரங்களை தரக்கூடிய
    கோச்சார அமைப்பு
    ஓரிரு வருடங்களுக்கோ
    ஒரு வருடத்துக்கோ
    6 மாதங்களுக்கோ
    சில மாதங்களுக்கோ கூட
    அமையும் போது, இந்த ஜாதகனுக்கு
    ப்ரதமர் பதவி, ஜனாதிபதி பதவி, முக்யமான மந்திரி பதவி, முதல்வர் பதவி போன்றவை தானாக தேடிவரும் சூழல் அமையும்!
    வேறுவிதமான க்ரஹநிலைகளில் தற்போதைய இங்கிலாந்து ப்ரதமர் இதற்கு உதாரணம்.
    நம்மைச்சுற்றிலும் உற்றுப் பார்த்தால்,1977லிருந்து பல உதாரணங்கள்!!!
    இவை எல்லாவற்றையும் தாண்டி, ஜோதிடத்தையும் தாண்டி, க்ரஹ அமைப்புகள், அதிர்ஷ்டம், வெங்காயம், வெள்ளைப்பூடு எல்லாம் தாண்டி....
    'கொடுப்பினை' ஒரு காலகட்டத்துக்குப் பிறகு 'சாபமாக' மாறுவதும்,
    சாபம் என்று நினைத்து நினைத்து நொந்து நொம்பலமாகி இருந்தது திடீரென 'கொடுப்பினையாக' உணரப்படுவதை (உதாரணத்துக்கு காதல் தோல்வி!)
    பகுத்தறிவுமாற்றம் வழியாக நிகழ்த்துவதும்
    இயற்கையின் லீலைகள்!!!
    இந்த உருமாற்ற நிலையைத்தான்,
    ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய
    நிகரற்ற ஆங்கில பழமொழி
    அற்புதமாக வெளிப்படுத்துகிறது
    எவருக்கும் எந்தக்காலத்திலும் பாடமாக:
    "எதற்காக ஆசைப்பட்டாலும்
    எது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும்
    யாரை நாம் அடையவேண்டும் என்று
    ஆசைப்பட்டாலும்,
    நூறு முறையாவது
    ஆழமாக யோசித்துவிட்டு
    ஆசைப்படு.
    ஏனென்றால்
    நீ
    ஆசைப்படுவது
    உனக்கு
    கிடைத்தாலும்
    கிடைத்துவிடலாம்,
    ஜா க் கி ர தை ! ! !"
    இதன் essenceஐத்தான்,
    நம்ம உடுமலை நாராயண கவி
    1953தேவதாஸ் படத்தில்
    "உலகே மாயம் " என்றார் !!!

    • @Ilangeerankeeran
      @Ilangeerankeeran 15 днів тому

      அருமை. நீண்ட விளக்கம். மிகவும் சரி.

  • @subramaniang7512
    @subramaniang7512 3 місяці тому +2

    Me magara lagnam .lagnam placed in guja 2nd . Raasi kumbam , chandra in guja 3rd . sauturn in 9th place ( Vakra ) placed in uthirabalguni star . nothing to loss except jeevan sir

  • @shanthishan3158
    @shanthishan3158 18 днів тому

    Kumba lagnatil sani chandran en husband ku.avaru romba nalla character,good soul, innocent,romba jollya ellarkittayum palaguvar,avaruku tanimai pidikathu

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 3 місяці тому

    வணக்கம் குருவேமிகத் தெளிவான விளக்கம்நன்றிைப் போன்றவர்களால் ஜோதிடக் கலைமிக வளர்ச்சி அடையும்

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 8 місяців тому

    1
    நெத்தியடி.மனசில்.படியும். பணி.&.பாணி.தொடரட்டும்.
    2.clear.crystal.voice&video
    முழுவதும்.கேட்க.முடிகிறது.3.ஆழமாக.காயம்
    .xcuse.him.&bless.him.t.y

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 Місяць тому

    Good lecture. I have gone through twice.

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM 8 місяців тому +1

    வணக்கம் குருஜி
    மெல்ல மெல்ல ஜோதிடம் புரிகிறது குருஜி. புரிவதற்கு புதனின் தயவும் நல்ல காலமும் தேவை குருஜி. இல்லை என்றால் போட்டு குழம்பி கொண்டு இருப்போம் குருஜி. வகுப்பு மிகவும் தெளிவான புரிதல் கொடுத்தது குருஜி‌.
    நன்றி குருஜி

    • @saravanakumar381
      @saravanakumar381 4 місяці тому

      Ayya Lakkanam la irrunthu 7 il Ragu 11 il Selvai irruntha 2 nd marriage pokuma ? Payama irruku yaravathu pathu solluka

    • @RamalingaKanagarajM
      @RamalingaKanagarajM 4 місяці тому

      @@saravanakumar381 விவரங்களை பதிவு செய்யுங்கள் ஐயா.

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 6 місяців тому

    35:35 @ 35:35 your words are true sir.
    In my chart at 9th house Rahu is present & currently I'm going through Rahu Dasa but depositor Mercury got Vargottama in Leo sign & plant Sun being placed in Cancer it's depositor Moon is Tarus which is in full power.
    Once Rahu Dasa started I came to Chennai for my higher studies & work my dad is doing good in hometown & I'm doing good at city.
    Your preconditions are apt & mesmerizing me...
    Keep it up sir

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    Right,
    எனக்கு துலாம் ராசி and லக்னம்.
    லக்னத்தில் சனி.

  • @krishnamurthy-mt5qk
    @krishnamurthy-mt5qk 2 місяці тому +1

    கிரகம் சிவ பெருமானால் உருவாக்கப்பட்டவை
    விணைகளுக்கான பலன்களை கொடுக்க நியமிக்கப் பட்டவை
    எல்லா கிரகங்களும் நல்லவையே

  • @velukarthik8218
    @velukarthik8218 8 місяців тому +1

    நன்றாக புரிகிறது குருஜி.... நன்றி நன்றி...

  • @vellingiris8910
    @vellingiris8910 8 місяців тому

    அருமையான விளாக்கம் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @selvarajup9278
    @selvarajup9278 8 місяців тому +2

    குருஜி வணக்கம். 9 ல சனி தந்தை பாதிப்பு மற்றும் இழப்பு. மிக மிக சரி. நன்றி குருஜி 35:59

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 8 місяців тому

    புனர்ப்பு தோஷம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள் சார். 6ல் சனி சந்திரன் சேர்க்கை.

  • @whatismynamehere
    @whatismynamehere 8 місяців тому +3

    28:30 to 32:47 9 il Shani... Saturn in 9th House❤❤❤

  • @krishnamurthy-mt5qk
    @krishnamurthy-mt5qk 2 місяці тому

    அவை மிக நல்ல நல்ல
    திருநாவுக்கரசர் நாயன்மார்

  • @pasupathykrishnamoorthy5102
    @pasupathykrishnamoorthy5102 8 місяців тому +1

    நமஸ்தே தனுர் லக்னம் ஒன்பதில் சனி, செவ்வாய், குரு, ராகு சந்திரன். முற்றிலும் உண்மை தந்தை இருந்தும் சிறு வயதில் இருந்து உறவு இல்லை, பட்டும் படாத ஒரு உறவு மட்டுமே. நன்றி. பசுபதி

  • @princetk82
    @princetk82 8 місяців тому +2

    மகர லக்கினம் 9 ல் சனியுடன் , செவ்வாய் கன்னி புதன் லக்கினத்தில் , சனி புதன் பரிவர்தனை , சனி தசா சுக்கிர புத்தி , இயற்கையிலேயே சனிக்கு சொல்லும் சில குணங்கள் இருந்தாலும் very straight forward ஆதான் இருக்கிறேன் . மகர , கும்ப காரங்க Basic ஆவே அந்த எண்ணம் இருக்கும் என்று சொல்வது ஏற்றுகொள்ள முடியாதவாறு உள்ளது

  • @b.v.dheerajsai1325
    @b.v.dheerajsai1325 8 місяців тому

    வணக்கம் குருஜி நீங்க சொல்வது உண்மை என் தங்கையின் மகன் ஜாதகத்தில் சிம்ம லக்னம் நான்கில் சனி சந்திரன் 5 வயதிலேயே தாயை இழந்துவிட்டான்

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 Місяць тому

    A good astrological teacher.u r great,sir.thank u.

  • @Indian_TN-LLB
    @Indian_TN-LLB 8 місяців тому

    ஜயா 100% உன்மை ! 🎉

  • @madhuraenterprises7518
    @madhuraenterprises7518 8 місяців тому

    விருச்சிகம் லக்கினம், 5 ல் குரு, 9ல் சனி, 2ல் புதன், லக்கினத்தில் சூரியன், 12ல் சுக்கிரன், ராகு, 6ல் கேது

  • @ravim.r.2922
    @ravim.r.2922 5 місяців тому

    Sir I have a difference with you in tirukanidam and vakiyam but the explanation of Rahu Sani, biggest prediction. If destiny allows I have to meet you. Good luck sir

  • @GOMATHIks27
    @GOMATHIks27 8 місяців тому +3

    வணக்கம் குருஜி எனக்கு 9 ல் சுக்ரன், சூரியன், செவ்வாய், புதன், சந்திரன் உள்ளது இது நல்லதா குருஜி நான் துலாம் லக்கினம் எனக்கு விளக்கம் தாருங்கள் குருஜி

  • @dhanammaruthayappan1322
    @dhanammaruthayappan1322 2 місяці тому

    பதில் சொல்ல வேண்டுகிறேன் அய்யா

  • @giredharangiredharan7584
    @giredharangiredharan7584 8 місяців тому

    Weldone guruji excellent explanation always all super congratulations

  • @gajendranmcjenz2851
    @gajendranmcjenz2851 3 місяці тому

    Legendary Tea Example 😂❤️

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 6 місяців тому

    ஐயா கிட்டதட்ட இரண்டு மாத இடைவெளிக்கு பின் இதே வீடியோவை மீண்டும் கவனித்து பார்க்கின்றேன்.
    முன்பைவிட இப்போது நன்றாக புரிகிறது.
    ஆகவே மாணவர்களாகிய நாம் திரும்பவும் பார்க்கும்போது ஞானமாக அறிவில் வெளிச்சமாக குருஜீ சொல்வது புரியும். நன்றி. கேசவராஜ் தெக்கலூர்

  • @samymadadevisheela
    @samymadadevisheela 16 днів тому

    1ல் குரு, 5ல் சனி+ராகு, 9ல் புதன், 8ல் சூ+சந் என்ன பலன் ஐயா? (31.01.2014) மிதுனம் லக்கனமா (Or) கடகம் லக்கனமா?

  • @selvarajr9069
    @selvarajr9069 8 місяців тому

    Astrology god in world your words in 100℅ true sir🙏🙏🙏🙏🙏

  • @MuthukumarasamyMuthu-dm7jq
    @MuthukumarasamyMuthu-dm7jq 8 місяців тому +2

    ஐயா, மேஷ லக்கனம், 5ல்சனி ராகு சேர்க்கை . 31.12.1978, 1.55Pm

  • @jeyabalan6334
    @jeyabalan6334 8 місяців тому

    ஐயா எனக்கு 9ல சனி என் தந்தை சமூகத்தில் படிப்பு பதவி அந்தஸ்து என் உயர்ந்த நிலையில் இருந்தார்.நான் கடகராசி கடக லக்னம் நான் பிறந்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊரில் விவசாயம் பார்க்கிறேன் என்று பல கஷ்டங்களை அனுபவித்து விட்டோம்.தந்தை நேர்மையானவர் என்பதால் எங்களை இறைவன் காப்பாற்றினார்.

  • @akshayamnarpavi1819
    @akshayamnarpavi1819 3 місяці тому

    Really i said.. Your Awesome sir🙏

  • @saravananramaiya4406
    @saravananramaiya4406 5 місяців тому +2

    கன்னி லக்னம், 9யில் சனி, சுக்கிரன் வீட்டில் இருக்கிறார், குரு பார்க்கிறார், சனியும் சந்திரனும் சேர்ந்து 9யில். தந்தையால் நன்மையில்லை, ஆனால் தீமையும் நடந்ததில்லை.

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 8 місяців тому

    100% True Prediction, 9th place rahu + sevvai, rahu thisai rahu bhukthi healthy father suddenly died due to corona.

  • @pattabiraman54
    @pattabiraman54 8 місяців тому +2

    நல்ல விளக்கம் நன்றி குருஜி 🎉🎉

  • @SriKrisnaDigital
    @SriKrisnaDigital 8 місяців тому

    Excellent guruji 🎉. You are saying the truth only. Myself Dhanusu lagna Sani in 9th house Simha rasi. My father destroyed all his property before his death nearly 10 acres

    • @balal7028
      @balal7028 8 місяців тому

      Saturn in 9th house, same. My dad is no use till his death

  • @ananths6941
    @ananths6941 8 місяців тому

    ராகு தசை சனி புக்தி தந்தை பாக்கியம் முடிவு உண்மையான வரிகள்

  • @durgasgarden6774
    @durgasgarden6774 4 місяці тому

    குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏கன்னி லக்னத்தில் - சனி, மேஷ ராசி
    பரணி நட்சத்திரம்
    4 ஆம் இடத்தில் சூரியன் , புதன், இராகு, செவ்வாய்
    6 ஆம் இடத்தில் குரு.
    8 ஆம் இடத்தில் சந்திரன்.
    10 ஆம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன் தரும் என்று சொல்லுங்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 7 місяців тому

    அருமை ஐயா துலாம் லக்கினம் ராகு திசை ஒன்பதாம் இடத்தில் ராகு ஆனால் புதன் லக்கினத்தில் திக் பலம் மகள் ஐடி யில் சென்னை.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 7 місяців тому

    குரு சண்டாள யோகம்(!?) பற்றி சொல்லுங்கள். 🙏🏼

  • @sannan8525
    @sannan8525 8 місяців тому

    குருஜி வணக்கம்..சரி அப்படி என்றால் நேர்மையானவர் தான் உதவி செய்தாலும் உதவி கேட்க தயக்கம் உள்ளவர் மக்கள் சேவைகள் தேசப்பற்று உள்ளவர் பற்றிய ஜாதகம் விளக்கம் கொடுங்கள்

  • @LoganayagiLogu-e9w
    @LoganayagiLogu-e9w 5 місяців тому

    குருஜி, மிதுன லக்கினம் 11இல், சனி நீச்சம், குருவுடன் சேர்ந்து, செவ்வாய் 10 இல் பரிவர்த்தனை பெற்று இருக்கிறார், 8 ஆம் அதிபதி நீச்சம், செவ்வாய் உடன் பரிவர்த்தனை பெற்று பாவத்துவம், லக்கினத்தில் சனி, செவ்வாய் பார்வை, ஆயுள் நிலை எப்படி இருக்கும் அய்யா தயவு செய்து பதில் கூறுங்கள் அய்யா

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 8 місяців тому

    எதார்த்த
    ஜோதிடர்
    நீங்க❤

  • @dhanammaruthayappan1322
    @dhanammaruthayappan1322 2 місяці тому

    என் ஜாதகப் படி மேஷ ராகு பூர்வீகத்தை கெடுத்து ஒரு பொம்மை யாத கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ வைத்து . இதனால் என் மனம் ஆன்மீக தை நாடி
    குண்டலினி எழும்பி நாத் சொரூபத்தை உணர்ந்து ஒரே ஒரு ‌முறை மேளம் கொம்பு வூதுதல் புருவ மத்தியில் உணர்ந்தவள் . என் வயது 82. சனி தசா திசை நடக்கிறது படுக்கை‌யில் கிடத்தி விட்டார் சனி பகவான்.
    உடல் படும் பாட்டை நானாகிய ஆத்மா ‌வேடிகை‌ பார்க்கின்றேன் தங்களுக்கு விருப்பம்
    இருந்தால் என் ‌விடிவு காலம் எப்பொழுது என
    கூறுங்கள் அய்யா.
    நன்றி. வணக்கம் அய்யா 🎉

  • @srinivasannandhini4251
    @srinivasannandhini4251 8 місяців тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம் 22.8.1963 ல் இரவு 10.20 மணிக்கு திருவாரூர் பிறந்தேன் தற்போது சொந்த இடம் வாங்க லாம

  • @davidkumar4603
    @davidkumar4603 8 місяців тому

    Guru ji kumba laknam Saturn 100% perfect palan

  • @vijayakumari9088
    @vijayakumari9088 7 місяців тому +1

    Fantastic and strong explain sir ullathu ullapadi super

  • @udayakumar2013
    @udayakumar2013 8 місяців тому +1

    வணக்கம் குருஜி, ரிஷப ராசி , கடக லக்னம், 9 ல் சனி, ராகு தந்தையில்லை, தாங்கள் கூறியது உண்மை, பிறந்த தேதி 29/04/1968 பகல் 12-10 மணி இடம் சென்னை, உங்கள் வாக்கு பலிதம் மிக நன்று

    • @gnanavallalv4765
      @gnanavallalv4765 6 місяців тому

      10 m bava uyir karagam out example mamiyar uthaviyirukkathu

    • @Jegatheesanc313
      @Jegatheesanc313 13 днів тому

      Ungal appa irakkum pothu vayathu enna

    • @Jegatheesanc313
      @Jegatheesanc313 13 днів тому

      Entha varudam iranthar sollungal
      Enakum sani rahu irukku

  • @soundradevirajagopal5329
    @soundradevirajagopal5329 8 місяців тому +1

    Perfect. Incredible analysis.❤

  • @Sridevimuthumanickam
    @Sridevimuthumanickam 8 місяців тому

    மிகவும் நன்றிங்க குரு ஜீ ஐயா 🙏🙏🌟🍁💫⭐

  • @a.arumugapandi9559
    @a.arumugapandi9559 8 місяців тому

    I am Respected Sir super teaching your students very very great , Thanks.

  • @sriidharss
    @sriidharss 8 місяців тому

    ஒரு சிஷ்யன் தயாராக இருந்தால் சரியான குரு வருவார். ஒரு நல்ல குரு வேண்டும் என்றால் சிஷ்யன் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். மிக்க நன்றி குருஜி அவர்களே...

  • @Ganesh-t9f
    @Ganesh-t9f 8 місяців тому +1

    சூப்பர் குருஜி

  • @nirmalaselvaraj5707
    @nirmalaselvaraj5707 8 місяців тому +48

    குருஜி,உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நச்சென்று உள்ளது.இதைவிட எளிமையாக யாராலும் கூறஇயலாது..வீட்டிற்கு ஒரு ஜோதிடர் போய் ஒரே வீட்டில் இரண்டு மூன்று ஜோதிடர்களை உருவாக்கிகக் கொண்டே செல்கிறீர்கள்..எட்டுத் திக்கும் குருஜீ புகழ் பரவட்டும்..🎉😊

    • @sangameswarns5791
      @sangameswarns5791 8 місяців тому +1

      P¹¹

    • @annanjikaaliraaja1429
      @annanjikaaliraaja1429 7 місяців тому

      ❤மேதகு ஆதித்ய குருஜி அய்யா மாலைவணக்கம்அறிவியல்கருத்துக்கள்ஆன்மீகப்பார்வைகள்முகத்துதிக்குசோதிடம்சொல்லாதுபிறர்மனம்கோணாமல்உள்ளதைஉள்ளவாறு தெளிந்தநீரோடையாய்தங்களின் வெளிப்படைவிளக்கம்கண்டேன்வியந்தேன்வாழ்த்துக்கள்ஆயிரம்கோடிவாழ்க!,வாழ்கநூறாண்டு

    • @manikudalingam9095
      @manikudalingam9095 4 місяці тому

      😢🎉🎉😢

    • @ganesannarayanasamy5427
      @ganesannarayanasamy5427 Місяць тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM 3 місяці тому

    வணக்கம் குருஜி
    மிகவும் தெளிவாக புரிகிறது குருஜி. என்ன மாதிரியான விளக்கம் என்று ஆச்சரியம் பட வைக்கிறது குருஜி. மயக்கம் இல்லாதவர்களுக்கு நன்கு புரியும். நன்றி குருஜி.

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 8 місяців тому

    வணக்கம் குருஜி🎉❤

  • @vv1614
    @vv1614 8 місяців тому +1

    மிதுன லக்னத்திற்கு சனி கும்பத்தில் ஆட்சியிலிருந்தால் (எந்த பார்வையும் இல்ல; சேர்க்கையும் இல்ல) என்ன பலன்?

  • @rajaramankannan4767
    @rajaramankannan4767 7 місяців тому

    You are the best guru

  • @dhanammaruthayappan1322
    @dhanammaruthayappan1322 2 місяці тому

    மேஷ லக்னம் சனியோடு சூரியன் புதன் சந்திரனோடு சேர்ந்திருக்க பலன் என்ன அய்யா நமஸ்காரம் அய்யா

  • @krishnamurthy-mt5qk
    @krishnamurthy-mt5qk 2 місяці тому

    நாளும் கோலும் என் செய்யும்
    அருணகிரிநாதர்

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 6 місяців тому

    Good explain . Thank you sir

  • @vimaladityakarikalan697
    @vimaladityakarikalan697 4 місяці тому

    Comment a Partha udan, reply kodunga boss- ungal visiri Vimal 🎉

  • @iamraj7112
    @iamraj7112 8 місяців тому +2

    🎉🎉🎉❤❤❤❤ Vanakkam Aiyaa. Naan Raja. Enakku oru periya Sandhegam. Enakku Guru Neecham aanaal vakiram. Idhe pol Sevvai Sani mattrum Kethuvai parkiraar. Sani Raghuvai parkirar. Naan moondru kuzhanthaigalodu nalla kudumbathodu santhoshamaga Americavil Vazhgiren. Aanaal Stock Marketil niraya panam izhanthen. Aanaal nimmadhiyaga Americavil velai parkuren. Enakku ivarai pola thaan Grahangal iruku. Naanum pournamiyil pirandhen. Vilakkungal ayyaa...please Date of birth: 15-07-1973. Time: 4:55 a.m. Place: Madurai

    • @Loga-j7l
      @Loga-j7l 8 місяців тому +1

      Guru unga jaathagathil neesa maagi thaane vakram aagiraar athanaal neesa vakram enpathu aatchi petrathargu samam enpathaal unggalukku entha paathippum varaathu.

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 8 місяців тому +1

    ஐயா, 5இல் ராகு - 27:16
    இங்கு ஆண்பள்ளைகள் குருவின் பலத்தை பொறுத்து இருக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் பிள்ளைகளின் நலன், future என்பது மற்றியும் பேசுங்கள். Full ஆக கணிக்க parents ஜாதகம் போதாது என்று புரிகிறது, ஆனால் பிள்ளைகள் கடைசி வரை parents இடம் அன்பாக ஆதரவாக இருப்பார்களா என்ற விஷயங்களையும் சொல்லுங்கள்.
    மற்ற ஜோதிடர்கள் 5இல் ராகு இருந்தால் பயமுறுத்துகிறார்கள்.

  • @akilstech271
    @akilstech271 8 місяців тому

    அருமையான பதிவு

  • @gobalakrishnangobi8946
    @gobalakrishnangobi8946 8 місяців тому

    Guruji Rishaba lagnam
    Satin in Lagnam, Raghu
    9 th House

  • @sundararajanashokan986
    @sundararajanashokan986 Місяць тому

    என் மகன் ஜாதகத்தில் 9 இல் சனி கேது/ கடக லக்னம், குரு 6இல் / சூரியன் புதன் 11இல்
    மகனுக்கு சூரிய தசா, எனக்கு எப்படி இருக்கும்.

  • @srkselva
    @srkselva 8 місяців тому +1

    குருவே சரணம்

  • @SangeethaS-bx6qm
    @SangeethaS-bx6qm 7 місяців тому +1

    ஐயா நீய்ங்கள் உண்மையா சொல்லுறீங்க மகரம் லக்கினம் 3 சனி இருந்தால் பலன் சொல்லுங்க

  • @narayanraja7802
    @narayanraja7802 6 місяців тому

    நன்றி அய்யா!

  • @BhuvaneswariChivukula
    @BhuvaneswariChivukula 8 місяців тому

    Super Guruji well said very good 😊

  • @haripriyaa2173
    @haripriyaa2173 8 місяців тому

    Ungalai minjuvadhu migavum kadinam guruji

  • @ai66631
    @ai66631 6 місяців тому

    அப்பாடி பாத்தா, ஜோதிஷம் பராசரர், ஜைமினி, புலிபாணி, அகஸ்தியர், நந்தி தேவர்....இவங்க எல்லாம், வாழ்வில் தோத்து போனவாங்களா?
    சொல்லங்க சார்?

  • @theep143
    @theep143 6 місяців тому

    லக்கின முனைக்கு தூரத்திலுள்ள (13° டிகிரிக்கு மேல்) பாபத்துவ சனி/ராகுவுக்கும் லக்கின முனைக்கு 3° டிகிரிக்குள் இருக்கும் பாபத்துவ சனி/ராகுவுக்கும் என்ன வித்தியாசம் குருவே?

  • @MuthuSammy-j3o
    @MuthuSammy-j3o 3 місяці тому

    31.12.1978,--1.55Pm.மகரராசி..மேஷலக்னம்...5ல்.சனி..ராகு .சேர்க்கை .என்னபலன்ஐயா

  • @sivasiva901
    @sivasiva901 7 місяців тому +6

    தன்மையான முறையில் சொல்ல வேண்டும் காரசாரமாக சொல்லக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 8 місяців тому

    In my horoscope virichigam 9il suryan, sani , ragu. My ragu dasa I was shinning in my carrier.