Це відео не доступне.
Перепрошуємо.

மறைந்த புதன் நிறைந்த தனம் | Maraindha budhan niraindha Dhanam

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 390

  • @chiyaandgl
    @chiyaandgl 2 роки тому +24

    உங்கள் காணொளியால் , நாங்கள் ஒளி பெறுகிறோம்...கோடி நன்றி குருஜு....

  • @yuva5746
    @yuva5746 8 днів тому +1

    12 ல் புதன் இருப்பதால் மிகவும் குழப்பாக இருந்தேன்... தெளிவான விளக்கம் ஐயா .😊 நன்றி

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 роки тому +8

    புதனின் மறைவில்லாத இயல்பின் சூட்சுமம் குறித்த அற்புதமான விளக்கம். நன்றி.👍

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому +6

    🙏🙏🤞🏼🤞🏼❤🌹மிதுனலக்கினம் 6ல் (விருச்சிகத்தில் ) புதன் என்று பயமாக இருந்தது. உங்கள் விளக்கம் தெளிவை தந்துள்ளது 🙏

  • @arulc4556
    @arulc4556 2 роки тому +5

    மிக சிறந்த ஜோதிடர் வாழ்க வளமுடன்

  • @Ragunathan656
    @Ragunathan656 3 роки тому +7

    Sir, No one explained this much clarity in astrology... Hats off and all the best

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 2 роки тому +13

    சேற்றினில் மலர்ந்த செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி

  • @rameshs4976
    @rameshs4976 3 роки тому +47

    நன்றி ஐயா, என் மகளுக்கு 6ல் புதன், புதனே லக்னாதிபதி (மிதுனம்). எனக்கு ஒரு வருத்தம் இருந்தது, லக்னாதிபதி 6ல் மறையுதே என்று. இப்போது அது விலகி விட்டது.

    • @m.srikanth2832
      @m.srikanth2832 2 роки тому +7

      எனக்கு லக்னம் மிதுனம் லக்னாதிபதி புதன் எட்டில் மறைந்தார்.

    • @Arunkumar-ld7kg
      @Arunkumar-ld7kg 2 роки тому +4

      எனக்கும் அந்த வருத்தம் இருந்தது. நன்றி ஐயா.

    • @karthus3414
      @karthus3414 2 роки тому +3

      En ponnu ku 8 mithunam lagnam ,koode sani guru

    • @jagadheesh1274
      @jagadheesh1274 2 роки тому +1

      Sevvai ,puthan thasai vara koodathu

    • @rameshs4976
      @rameshs4976 2 роки тому +1

      @@jagadheesh1274 pudhan thisai varugirathu

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 роки тому +7

    Simple yet impressive interpretation. Thank you so much.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @vijisiva8927
    @vijisiva8927 3 роки тому +4

    மிக அருமையான விளக்கம்.மிக்க நன்றி குரு அவர்களுக்கு.

  • @njayamani3914
    @njayamani3914 3 роки тому +5

    Buthan 's blessings showering upon u Ji. Great !!!.clearly explaining jothida sastra with scientific concepts.

  • @raviedwardchandran
    @raviedwardchandran 3 роки тому +10

    Very SPECIFIC, CLEAR, PRECISE & SCIENTIFIC LOGICAL explanation Brother. God bless you & your beloved family forever Brother. What a great knowledge!!

  • @muthulakshmia563
    @muthulakshmia563 3 роки тому +3

    நமஸ்காரம் 🙏 தெளிவான விளக்கத்தை அளித்ததற்கு மிக்க நன்றி 🙏

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 10 місяців тому +1

    மிக்க நன்றி குரு ஜி super super guru ji ❤

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому +2

    வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம் .மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @KaviDeepak.
    @KaviDeepak. 2 роки тому +2

    ஐயா., மிக்க நன்றி..
    இப்பதிவு இல்லையென்றால் வாழ்க்கை முழுதும் என் லக்னாதிபதி (சுய சாரம்) பகை வீட்டில் மறைவு பெற்றிருக்கிறார் என்று வருந்தியிருப்பேன்...

  • @rajendranm4937
    @rajendranm4937 Рік тому +1

    Super pathivu sir arumayana velakkam sir neengal valka valamutan fantastic sir thank you so much sir.

  • @Jananitamilarasan
    @Jananitamilarasan 3 роки тому +1

    I agree with your all points sir! Makara lagna kumba rasi,thanitha Buthan in 6H mithuna veedu.

  • @loganathansomasundaram4975
    @loganathansomasundaram4975 3 роки тому +2

    அற்புதமான புதனைப் பற்றிய விளக்கம் இதில் 12 இராசிக்காரகர்களுக்கும் 3-6-8 ல் மறையும்போது அடையும் பலா பலன்களை பற்றி விளக்கினால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.
    உண்மையில் உங்களது
    ஆய்வு மிக அருமை
    Dr S.Loganathan

  • @nrajesh7729
    @nrajesh7729 3 роки тому +1

    ஆழ்ந்த உள்உணர்ந்த சோதிட விளக்கம்.நன்றி 🌹🌹🌹

  • @aksharadulasi
    @aksharadulasi 3 роки тому +2

    Brilliant brain 🧠with excellent place of buthan

  • @LuxmyP
    @LuxmyP 20 днів тому

    Your speech Awsome❤🎉

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому +2

    Nalla vilakkam🙏

  • @ramarajsampath5619
    @ramarajsampath5619 3 роки тому

    ஐயா,
    மிக அருமையான, அத்தியாவசியமான விளக்கம்...!
    தாங்கள் மேலும் சிறப்போடு இருக்க இறையருளை வேண்டுகிறேன்.
    நன்றியுடன்
    இராமராஜ்.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 புதனைப் பற்றிய விளக்கங்கள் அருமை 👌. கால் புருஷ தத்துவ விளக்கம் சூப்பர் 👍.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому +3

    நல்ல பதிவு குருஜி

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 3 роки тому +3

    Superb presentation.god bless u sir.

  • @eravivarman
    @eravivarman 3 роки тому +3

    மிக்க நன்றி அய்யா

  • @rsrp2002
    @rsrp2002 3 роки тому

    மிக தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் குரு ஜி

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 3 роки тому +1

    தெளிவான விளக்கம் ஐயா 🙏 நன்றி

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +2

    Good info on lord buthan !!

  • @srinivasanv5465
    @srinivasanv5465 3 роки тому +2

    Romba nanri guruji

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 роки тому +1

    Clearly Explained. Thanks.

  • @natarajans8153
    @natarajans8153 3 роки тому

    மிக சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள் ஜீ

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому +1

    Thank you so much sir 🙏💐🤩

  • @teenagevivasayam
    @teenagevivasayam Рік тому +1

    கல்வியில் தடை யாருக்கு என்பது பற்றிய பதிவு போடுங்கள் ஐயா

  • @gokulnathan4563
    @gokulnathan4563 3 роки тому

    அருமை...அருமை...அற்புதமான பதிவு ஐயா.. நன்றி

  • @raajmohan1245
    @raajmohan1245 Рік тому +1

    Really good 🙏🙏🙏

  • @sangavikarthi5971
    @sangavikarthi5971 Місяць тому

    Thank you sir

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 роки тому

    தெளிவான விளக்கம் குருவே... மகிழ்ச்சி...

  • @dr.a.pushparaj.hmpptvarmam7573
    @dr.a.pushparaj.hmpptvarmam7573 3 роки тому

    மிக மிக மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா. நன்றி

  • @Jai-vk
    @Jai-vk 3 роки тому +2

    3 வது வாரம் முயற்சி
    தேதி:19 01 1998
    நேரம்: 5 15 pm
    இடம் : ராஜபாளையம்
    குரு சனி புதன் தசை எப்படி இருக்கும் 🙏🙏🙏

  • @sambathsambath1456
    @sambathsambath1456 3 роки тому +2

    தாங்கள் குறிப்பிட்ட து போல் நீசம் பெற்ற புதன் பகவானும், தனது சப்தம. பார்வையால், ஆட்சி, உச்சம் மற்றும் மூலதிரிகோண வீடான கன்னி வீட்டை பார்ப்பதால், நீசம்
    பெற்ற புதனும் ",மறைந்த புதன் நிறைந்த கல்வியை தருவார் என்ற
    கூற்றுக்கு ஏற்ப நிறைந்த கல்வி ஞானத்தை தருவார் என்பது உண்மை.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому +1

    வணக்கம் ஐயா புத்திதாதா புதனை போற்றுவோம் நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @kcnnns2136
    @kcnnns2136 3 роки тому

    ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் அருமை, தெளிவான பேச்சு. ஐயா எனது ஜாதகம் படி 12வீடு மிதுனம் புதன் மறைவு நல்லது ஐயா.

  • @saravanap8619
    @saravanap8619 3 роки тому +1

    I was expecting for this topic... Bcoz in my horoscope budha is in 8th house in magaram

  • @apkumarsamy8478
    @apkumarsamy8478 Рік тому

    Really motivational post sir...thanks a lot

  • @masilamani2357
    @masilamani2357 2 роки тому

    நல்ல விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 роки тому +2

    Well explained sir 🙏

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 роки тому +1

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    Thank you so much sir. God bless you always. Be safe please 💐🙏

  • @ragavanmohan5218
    @ragavanmohan5218 3 роки тому

    vanakkam guruji arumiyana pathiu super super.

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому

    Arumai arumai arumai sir

  • @nagarajanr3038
    @nagarajanr3038 3 роки тому

    Super explanation of Budhan Bahavan.

  • @pandiselvam2874
    @pandiselvam2874 3 роки тому

    அற்புதமான விளக்கம்

  • @srinivasan.n3278
    @srinivasan.n3278 3 роки тому +2

    Super sir

  • @user-mh1gg5gv6r
    @user-mh1gg5gv6r 11 місяців тому

    Pranams guruji for ur explanation

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому

    Vanakkam guruji nan valkail nalla vara vendum vanthu pirukku utha vendum endru eankku asai unga ashirvatham vendum guruji valthuvirkala om lakshmi narayanarya podri podri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir for unknown information for puthan

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 роки тому +4

    அறிவு நாயகன் புதன் சேற்றில் மறைந்த செந்தாமரை ஆகவே நாராயணனை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்கும்

  • @mohananaidu1870
    @mohananaidu1870 3 роки тому +2

    Excellent sir……..

  • @Selvarani-cn6kw
    @Selvarani-cn6kw Рік тому

    நன்றி ஐயா

  • @ringsekarsekarsekar2023
    @ringsekarsekarsekar2023 2 роки тому

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @sridhard5244
    @sridhard5244 3 роки тому +1

    ஐயா வணக்கம் 31.10.2013.மாலை4.20திருவள்ளூர் ராகு திசை எப்படி இருக்கும் 8ல் உள்ளது படிப்பு மற்றும் எதிர் காலம் எப்படி இருக்கும்

  • @karthikeyanthangamani6794
    @karthikeyanthangamani6794 3 роки тому

    வண்ணக்கம் ஐயா,
    கார்த்திக்கேயன் T
    6-6-1997,
    11:55 காலை,
    சேலம்.
    3 கேள்விகள் ஐயா,
    1.எப்போது சொந்த வீடு?
    2.எப்போது திருமணம்?
    3.என்ன தொழில் பன்னலம்?

  • @bhuvaneshwari2292
    @bhuvaneshwari2292 2 роки тому

    Excellent explanation sir.

  • @user-lh1eh3bl2x
    @user-lh1eh3bl2x 3 роки тому +4

    Consultant fees sollunga pa plz

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் அய்யா

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому

    Good Evening Ji 🙏

  • @indiraindira6532
    @indiraindira6532 2 роки тому

    Romba alaga explain panringa

  • @jothirajsaravanan638
    @jothirajsaravanan638 9 місяців тому

    அருமை sir.

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 роки тому

    Sir intru muthal ungalai masterne koopita poren.neenga Enakku 8 kku udaiyavar epti intha relationship.ungalukku naan 6kku udaiyavan,epti set aacho ponga.but iam speechlessng sir.

  • @AMAHariharan
    @AMAHariharan 3 роки тому +1

    வணக்கம் ஐயம் 5. வள்ளி 27.8.1983.8.30 pm தென்காசி அடுத்துவரும் சந்திர திசையாவது சந்தோசம் வருமா உடல் ஆரோக்கியம்

  • @durgadevi9259
    @durgadevi9259 Рік тому +1

    En kanavaruku kanni lagnam 7il sevvai budhan enakku meena lagnam 7il suriyan budhan plan yepdi irukkum sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @fireman5630
    @fireman5630 2 роки тому

    Good explanation sriram..

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 роки тому +1

    ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 роки тому +1

    மகர லக்னம் 12 ல் சூரியனுடன் புதன் , புதன் திசையில் நற்பலன் ஏற்பட வாய்ப்பு உண்டா ??????..... தங்களின் அனைத்து விளக்கமும் அற்புதம்......

  • @geetham14
    @geetham14 2 роки тому

    Thank u so much sir. I'm mithuna rasi but bhudan in 12th house

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Місяць тому

    Murali kanni rasi astham 4 patham laganam kanni budhan in viruchagam
    Budhan eppidi erukku sir please

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 роки тому

    thank u clear explanation sir

  • @jagathsri7042
    @jagathsri7042 3 роки тому

    Thanks sir 🙏🙏🙏👌🌼 Sharmila 💮🌹🌻

  • @vijayathiyagarajan2372
    @vijayathiyagarajan2372 3 роки тому +2

    Hello sir iam Vijaya Dob:21/3/1983,Timing:7:05am,Tiruchengodu.Sani thisai eppidi irukkum. Veedu Vangum amaippu Varum? PlZ say me sir.

  • @varshan888
    @varshan888 Рік тому

    நன்றி

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 3 роки тому

    Very nice prediction

  • @sudha3431
    @sudha3431 3 роки тому +1

    அருமையான விளக்கம் சார்.👍🙏

  • @jmanijmani5192
    @jmanijmani5192 3 роки тому +3

    ஐயா 2 மாதங்களுக்கு மேலாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் இப்பொழுதாவதூ பதில் கூறுங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா 😭😭😭😭😭
    என்னுடைய மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள் ஐயா
    07.10.2004
    11.10.P.M
    கடக ராசி, பூசம் நட்சத்திரம்,மிதுனம் லக்கனம்
    மயிலாடுதுறை
    1) எனது மகளுக்கு எந்த வயதில், எந்த புத்தியில் கலெக்டர் வேலை கிடைக்கும் ஐயா. கலெக்டருக்கு படிக்கலாமா ஐயா?
    2)அவளது ஜாதகத்தில் லக்கினத்தில் சனி அமர்ந்திருக்கின்றார்கள் ஐயா அல்லது இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்று பார்த்துக் கூறுங்கள் ஐயா.பூசத்தில் எந்த பாதம் என்று கூறுங்கள் ஐயா.
    3) ராகுக்கான பலனை கூறுங்கள் ஐயா. தற்போதைய கல்வியை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    இந்த முறையாவது பதில் கூறுங்கள் ஐயா, தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 3 роки тому +1

    எனக்கு புதனும் சூரியனும் 8ம் வீடான கடகத்தில் உள்ளது. இன்று தான் நான் அறிந்தேன் புதன் மறைவில் இல்லை என்று. பதிவுக்கு நன்றி.

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, best👌👌🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 роки тому

    Very beautiful exllcent

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 роки тому

    நன்றி ஐயா..

  • @Krish_005
    @Krish_005 Рік тому +1

    ஐயா, மிதுன லக்னம்... புதன் லக்னாதிபதி ஆக மறைந்தாலும்(12இல் உடன் சூரியன், செவ்வாய்) இது பொருந்துமா...???

  • @cosmicenergy8449
    @cosmicenergy8449 2 роки тому

    Excellent sir 😊👌🏼

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +2

    Guruve saranam🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    நன்றி தல 💐💐💐💐

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @amalaxavier3938
    @amalaxavier3938 Рік тому +1

    Budhan goosebumps 😊