ராகு+கேது சார ரகசியங்கள் | ragu - kethu | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 212

  • @vijayp5923
    @vijayp5923 Рік тому +11

    நீங்கள் சொல்வது 100% உன்மை. ராகு சந்திரன் வீட்டில் இருந்து திசை நடக்கிறது சந்திரன் உச்சம்.ராகு திசையில் படிப்பு வராது என்று ஜோதிடர் சொன்னார்‌.சனி குரு புதன் வக்ரம் ராகு திசையில் உயர் கல்வி முடித்து பட்டம் வாங்கினேன்.

  • @kmeenakshi31
    @kmeenakshi31 3 роки тому +4

    நெடுநாட்களாக இருந்த கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்தது, நன்றி ji

  • @annaikumarm5349
    @annaikumarm5349 2 роки тому +5

    உங்கள் விளக்கம் மிக அருமை ஐயா 👌👌👌👌👌👌

  • @manjutailor366
    @manjutailor366 Рік тому

    குருஜி அற்புதாமான பதிவு....நீங்கள் மனித வாழ்வில் பலகஸ்ட்டங்களை மாற்றி சுவிச்சங்களை தெளிந்த ஞானத்தோடு தெலித்து விடுகிறீர்கள் அற்புதம்....

  • @bathuskitchen5905
    @bathuskitchen5905 2 роки тому +1

    Visible god of astro...u r soo brilliant....

  • @thiagarajan3542
    @thiagarajan3542 2 роки тому +2

    Super sami Ji. High qualified, answers.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 місяці тому

    Thank you sir for your clear explanation of secrets of raghu and kethu routes🙏🙏

  • @user-cr7yn9ly7d
    @user-cr7yn9ly7d 4 місяці тому

    தெலிவான விளக்கம் நன்றி சிறப்பு சிறப்பு❤

  • @bhanumathikalyanasundaram.4930
    @bhanumathikalyanasundaram.4930 4 місяці тому

    I would really appreciate if you could explain with a chart of model horoscope. I'm a beginner and would find it easier to understand .Thank you. 👍🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Guruji.....u r really Genius ji....chanceless Guruji.....Jothida Gnamam kodutha Guruji ku Namaskaram....

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 4 місяці тому +1

    Enakku Kunbathil Rahu Pushkara Navamsathil Sadhayam 4th Paadhathil.

  • @priyadarshinik7574
    @priyadarshinik7574 3 роки тому +1

    Vanakam sr. Very excellent👍👍 explanation raghu kethu. Thank u sr.

  • @sony-7959
    @sony-7959 3 роки тому +2

    Sir kindly make a Video on Rahu-ketu Movement in Dhanurrashi along with Shani peyarchi,Jupiter transit and Rahu mahadasha all coming together for Dhanurrashi plz.
    In short Video of al together plz.

  • @bathuskitchen5905
    @bathuskitchen5905 2 роки тому +1

    Soo much clear n simple explanation daddy....

  • @professordumbledore369
    @professordumbledore369 4 місяці тому

    Astrology is a vast ocean and just one lifetime is not enough to master this divine subject unless the divine will permits us🙏🙏🙏

  • @nagam9321
    @nagam9321 3 роки тому

    நன்றி ஐயா என் கேள்விக்கு தெளிவான பதில்கள் சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி ஐயா

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u 3 роки тому

    அருமையான பதிவு..சிறந்த விளக்கம்..நன்றி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Arumaiyana vilakkamthankyou sir 🙏

  • @aksharadulasi
    @aksharadulasi 3 роки тому +1

    Nalla oru vilakkam.thank you sir.

  • @sankarbjp5026
    @sankarbjp5026 3 роки тому

    ஜோதிடப் பாடத்தின் அருமையான தகவல் நன்றிகள் ஐயா

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 9 місяців тому

    Thank you Sir🙏 Good information

  • @pkprakash7988
    @pkprakash7988 Рік тому +1

    Rahu in ketu saram and ketu in ragu saram means what is the effect

  • @samppathkumar2120
    @samppathkumar2120 2 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @prpperichiappanna
    @prpperichiappanna 3 роки тому

    very well explained.thank you very much. very good clarification.PRPPerichiappan

  • @rubinic7304
    @rubinic7304 3 місяці тому +1

    Lakna santhiyil pirathavarkaluku ragu kethu unda illaya eppidi arivathu sir

  • @kanakavels
    @kanakavels Рік тому

    Very clear explanation

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 роки тому

    Nalla Purichidichi ayya

  • @swamysahead2936
    @swamysahead2936 Рік тому +1

    அய்யா ராகு கேது விளக்கம் உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வாறு விளக்க முடியாது ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம் நன்றி குருஜி

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому

    அய்யா clear explanation 🙏

  • @devipajany4244
    @devipajany4244 2 роки тому

    Vilakkam
    Arumaiyilum arumai

  • @chinnadurai3290
    @chinnadurai3290 2 роки тому

    Super and open prdiction thank u sir

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому +1

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @j007-TV
    @j007-TV 9 місяців тому

    அருமை

  • @nagam9321
    @nagam9321 3 роки тому

    நன்றி ஐயா

  • @jothimani4164
    @jothimani4164 3 роки тому

    unga vidio va paakalaina ethaiyo ilanyhuvitta unarvu ullathu ayya.....neenga solrathu purinchalum sari ilenaalim sari mothayhula unga voice in deivega thanmai vidio vai kettka vaikirathu.ayaa...vaalka valamutan...ungalin sevai palarukku devai....silarukku mana vethanai theerrkkum maruthu...👑👑👑👑👑👑💐💐💐💐💐💐🌈🌈🙏🙏🙏🙏🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Vanakkam sir, can you make vidéo about 9 planets Howmeny Days, month, Years, That Thy Stay in eche of the Rasi plese i wold like to now sir. Thankyou Lakshmi 🙏🕉🛕⭐️

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому +1

    Super excellent guru va👍👍👌👌

  • @s.padmanabans.padmanaban2760
    @s.padmanabans.padmanaban2760 2 роки тому

    Awesome guru ji

  • @sundarm2392
    @sundarm2392 Рік тому

    ஐயா மிகவும் தெளிவான விளக்கம்

  • @johnj1751
    @johnj1751 2 роки тому +1

    Mesha lagnam... suriya thisai varukirathu, suriyan kaethu saram... kethu chevvai veetil , 8 idathil ullar... chevvai saaram petrathu pol irukkum.. intha suriya thisai yeppadi irukkum sir? Lagnathi pathi thisai pol irukkuma? yerkanavae rombha kasta pattu vitten..

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому

    Tq sir

  • @rengarajan4635
    @rengarajan4635 3 роки тому +1

    கோடி நமஸ்காரம் திரு.ஸ்ரீராம் ஜி.அருமையான் ராகு மாற்று கேது சாரம் விளக்கம்.சிம்ம லக்கினம் மேஷ ராசி.மேஷ ராசியில் ராகு கேது சாரம் வாங்கியிருக்கிறார்..மற்றும் கேது துலாத்தில் ராகு சாரம் வாங்கி செவ்வாயுடன் இருக்கிறார்.கடகத்தில் சூரியனுடன் குரு.மேஷ ராகு திசை முழுவதும் நன்றாக இருக்குமா.உங்கள் பதில் உதவி கிடைக்குமா.

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 3 роки тому

    mikka nantri iyya

  • @Anil-yk5wb
    @Anil-yk5wb 3 роки тому +1

    Can please explain degree concept sir, how degree predict

  • @chinravit.p.6100
    @chinravit.p.6100 2 роки тому

    Very nice

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому

    அருமை ஐயா....

  • @ai77716
    @ai77716 9 місяців тому

    We must take into sattvic, rajasic, tamasic placements!! If the individual is sattvic and evolved consciousness soul, rahu and kethu, shani placements can be used to our advantage! But only can have that intellect provided by exalted surya or guru! And chandra bagawan.
    जै भैरव ♥️🙏🏽🌸

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 роки тому

    Vanakkam Guru

  • @nagam9321
    @nagam9321 3 роки тому

    நன்றி ஸ்வாமி

  • @sinthukannansinthu8599
    @sinthukannansinthu8599 2 роки тому +1

    Guruji எனக்கு ஓர் doubt துலம் இலக்கணம் சுக்ரன் 9 house rahu சாரம் rahu 12 house சுக்ரன் 12 house ayana sayana pokam velai than seiraru வீடு கொடுத்த பூதன் 7இல் செவ்வாய் சேர்க்கை

  • @princetejasharshawrestling4756
    @princetejasharshawrestling4756 3 роки тому

    SIR lagnathil kethu suya saram petral enna palan very informative sir thank you

  • @user-fx8ms4xy1j
    @user-fx8ms4xy1j 4 місяці тому

    சார் வணக்கம் நான் மிதுனம் லக்கினம் சுக்கிரன் மூலம் நட்சத்திரத்தில் கேது சாரத்திலும் கேது பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்திலும் ராகு சுவாதி நட்சத்திரத்தில் சுயசாரம் சனி கும்ப ராசியில் சதயம் ராகு நட்சத்திரத்தில் உள்ளார்.மேஷ ராசி அதிபதி செவ்வாய் ஆயில்யம் கடகத்தில் நீச வக்ரம் பலன் எப்படி இருக்கும்.

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 роки тому

    மனமார்ந்த நன்றி குருஜி உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அற்புதம் ஆனால் ரோஹிணி 1இல் சூரியன் 3இல் புதன் 4இல் கேது இருந்து கேட்டை 1இல் ராகு எப்படி வேலை செய்யும் மனமார்ந்த நன்றி பல...........

  • @Naveen-pv8rt
    @Naveen-pv8rt 2 роки тому +2

    Ragu kethu nathiram ena plan sir?

  • @jk2307
    @jk2307 Рік тому

    Arputham...... ❤️❤️

  • @meena1458
    @meena1458 3 роки тому

    Sir, thula lagnam guru parvati pathi podinga sir.

  • @subramaniam9998
    @subramaniam9998 2 роки тому +1

    அய்யா! ராகும், கேதும் சார பரிவரித்தனை பெற்றால் பலன் எப்படி இருக்கும்

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому

    Ayya rishba lagnam rasi, raghu in kadagam - sani saram, raghu will act as sani or chandran or 3 place will be activated? Is it good? Nadri ayya 🙏🙏🙏

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    Super sir

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 3 роки тому

    Sir good evening, makara rasi virucika lagnam mesatil ketu,thulatil Raghu simmatil sevvai eppadi irrukum

  • @tamgaming6384
    @tamgaming6384 9 місяців тому

    தனுசு வீட்டில் ராகு மகம் நட்சத்திரத்தில் உள்ளது கேது மிதுனம் வீட்டில் ராகு சாரத்தில் உள்ளது இதை யரிவார்த்தனை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா பலன் எப்படி கூறலாம்

  • @tablaby-AK
    @tablaby-AK Рік тому

    Hi sir
    One small doubt
    For me kedhu is sitting in uthiradam
    Suryan is sitting in Ashwini
    Now suryan will act like shani bhagavan I understood sir,
    Will parivardhanai also happen in this case sir?
    Will it apply to rahu and ketu planets?
    Then if parivardhanai happens then position of rahu and kedhu will change know sir...

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    Thank you so much sir... Excellent job always... 👌💐💯🙏👍👏

  • @dhanabalr4254
    @dhanabalr4254 3 роки тому +2

    ஐயா பாதகாதிபதி நட்சத்திர அதிபதியாக வந்தால் நல்லதா?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 місяців тому

    🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +1

    Good info, super sir

  • @ramachandranramachandran2891

    Laknam.tholam
    Laknathil kethu Ragu 7l mesathil ullar Ragu dasai natakirathu nallatha Guruji?

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 роки тому

    Aiyaa naa kadaka laknam laknathipathi santhiran rahu sarathil erukirar life eppadi aiyaa erukum12il santhiran guru vakr and rahu 11il sami vakram 8ol sevvai 6il kethu 6il suriyan puthan sukiran palan solunga

  • @preethivt5673
    @preethivt5673 3 роки тому

    Guru in thiruvathirai star, sukran in ashiwin star,moon in moola star apo ena sir palan

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 3 роки тому

    Bhudan kethu saram and kethu bhudan saram how to read palan in individual dasa

  • @mageshpalani6047
    @mageshpalani6047 Рік тому

    Guruji , kedhu nakcharathil.chandiran .chandran nalcharathil kedhu ..intha palan evvaru irukum

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 4 місяці тому

    ❤❤❤❤

  • @sumathiravichandran5683
    @sumathiravichandran5683 3 роки тому

    Meenalaknam laknathil suriyanbudan 2ilguruchandran kedu yenakku pithru dosam irukka yendru sollunga pls

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому

    ஐயா வணக்கம் சிம்ம லக்னம் மிதுனத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் திருவாதிரை சனி செவ்வாய் சுவாதி நட்சத்திரத்தில் 5கிரகங்கள் ராகு வின் சாரம் ராகு ரிஷபம் கேது விருச்சிகம் ராகு எப்படி செயல்படுவார்?

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +1

    நன்றி அண்ணா👍👍

  • @bagyalakshmiselvaraj3914
    @bagyalakshmiselvaraj3914 2 роки тому

    Sir please 15.5.95 6.20 PM cbe naven tell ragu kethu Saram palan

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Vanakkam guruji, kadaga laknam , 4il Sani+sukran+budhan,. Sani in visakam 1 natchathiram (guru), guru in 6th house guru+ sevvai , guru in kethu natchathiram , kethu in viruchagam house so during Sani dasai , Sani will work as 5th and 9th house ah sir Sani dasai epadi irukum sir

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 2 роки тому

    Kadaga lagnam, Kadaga rasi .4il thulathil (suriyan +sukkiran +kethu). 10il rahu mattum. Suriyan =swathi 4 patham, sukkiran = chithirai 3 patham, kethu = swathi 3 patham. Rahu = Barani 1 patham. Kethu rahu saram petral enna palan sir.

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb 3 роки тому

    Ayya simmathil ragu. Magam nakstra saram. Kumbathil kethu. Sani nakstra sarm Ethu Eppudei irukum ayya

  • @meenakshisenthil7115
    @meenakshisenthil7115 3 роки тому

    Sir enaku sani +sukran in 7 th place ,5th place ketu+sun,11th ragu + moon,i am rishaba lagnam..enaku kulanthai bakyam.

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 9 місяців тому

    ராகு , கேதுக்கள் நின்ற வீட்டின் அதிபதிகள் பரிவர்த்தனை என்ன விளைவு அண்ணா?
    அதிலும் இரண்டு ஆதிபத்திய அமைப்பு கொண்ட இராசியில் ராகு, கேதுக்கள் அமர்ந்து இருந்தால் எந்த ஆதிபத்திய விளைவு உண்டாக்கும் அண்ணா?

  • @maniraja4812
    @maniraja4812 2 роки тому

    Guri meshathul ragu kethu saram kethu thulathula erukum pothu eppadi seyalpadum iya

  • @jayapriya1761
    @jayapriya1761 2 роки тому

    Rahu kethukkal than sondha natchathirathil nindraal enna palan guruvae?

  • @Surya-z9h
    @Surya-z9h 2 роки тому

    Rahu in kethusaram kethu in rahusaram what is the palan

  • @rama02723
    @rama02723 2 роки тому

    Anna ennaku ennoda jathagatha kanika paakuren suthama purila ore kuzhapama iruku ellam rahu controlah iruku onnum puriyala
    Na thulam lagnam.sukiran 9th housela mrigashira 3rd pada la irukaru ,sevvai 5th housela sathayam 2nd padala irukaru ,rahu 8th housela kirthiga 3rd padala iruku so ippa epdi lagnathipathi balam paakurathu (9th house la sani thiruvathirai(1st pada),budhan thiruvathirai(2nd pada),Suriyan thiruvathirai(3rd pada).

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su 2 роки тому

    Sir
    எல்லமே ok தா . லக்னாதிபதியை இராகுவோ கேதுவோ பிடித்தால் என்ன பலன் வரும் அது ஒரு Video வா போடுங்க . Plz....... Plz..

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 роки тому

    🙏 sir kadaga lagna rishabathil ragu+guru enna palan sir lagnathil buthan+sukran ,chandran in thulam

  • @jawaharraj1
    @jawaharraj1 3 роки тому

    ஐயா புரிய கஷ்டமாக இருந்தது மீண்டும் கேட்கிறேன்.

  • @prabapraba9128
    @prabapraba9128 2 роки тому

    Sukran is in simma rasi,maham natchathiram..kedhu saaram...
    So,sukran is in suya saaram right sir?.
    So here sukran kedhu saaram wont give bad effect right sir ?சுக்கிரன் கேது சாரம் வாங்கியுள்ளது. அதாவது சுக்கிரன் சிம்ம ராசி சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது துலாத்தில் அமைந்துள்ளது. சுக்கிரன் இங்கு பாதிக்கப்படாத நிலையில் இருப்பார் அல்லவா சார்?
    கேது சுக்கிரன் இணைவு என்றாலே சன்னியாச யோகம் என்று பலரும் பயப்படுகின்றனர். அந்த பயம் இங்கு பயப்பட தேவை இல்லை அல்ல வாங்க சார்?

  • @sriBAGAVATHIchemicals
    @sriBAGAVATHIchemicals Рік тому

    வணக்கம் ஐயா
    துலாம் லக்கினத்தில் செவ்வாய், மேஷத்தில் கேது (சொந்த சாரம்). அடுத்து வரும் கேது திசையில் செவ்வாய் இந்த இரண்டு வீட்டிலும் (1,7) நின்று பலன் கொடுப்பார் என்று எடுத்துக் கொள்ளலாமா ?

  • @balavlogger4276
    @balavlogger4276 3 роки тому

    Thank you sir 👍. But little confused about my lagnam.
    DoB: 27.10.1979
    Time:3:30am
    Place: Trichy
    Gender: Female
    Kindly let me know my accurate lagnam. Because, it has been predicted as Kanni lagnam. Some said as Simma lagnam. Which is the right one sir..? Kindly reply me Sir.

  • @millennialminds7151
    @millennialminds7151 2 роки тому

    Ragu also on some natchathra

  • @ww-hy1cw
    @ww-hy1cw 19 днів тому

    Simmam magathil raagu sir. Suriyan dhulam visagathil. Neecham. Etha eppadi sir edukanum.simmam magathil lakinamum eruku. Marriage eppothu sir. Raagu keathu thosam ullavarai than enaikanuma sir.

  • @gokulkumar559
    @gokulkumar559 Рік тому +1

    மிதுன லக்னம் திருவாதிரை இரண்டாம் பாதம் , மிதுன லக்னம் ராகு சரவாங்கி இருக்கும்போது லக்னம் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 3 роки тому

    Enakku mithuna lagnam, rahu lagnathil vargothamam, guru saram vanga, guru thulathil rahu saram vangi irukka, pudhan magarathil irukka sani kanniyil parivarthanau. Rahu dasa nadappu. Eppadi aiya ivai seyalpadu. Thank you

  • @tailoringstuff
    @tailoringstuff 3 роки тому

    Ennum ragu thasai kethu buthi explain pannunga...

  • @alagumuthu8145
    @alagumuthu8145 3 роки тому

    Sir....Rasi athipathi keduthal seivara? Nanmai seivara?

  • @mohankumar-dn3on
    @mohankumar-dn3on 2 роки тому

    Iya annudai magal mapilai kadagam lagam mapilai7in
    Sani dasai magalin 6in guru dasai nadakiradu apadi hirugm maaraige life please answer me

  • @jaganathanmps591
    @jaganathanmps591 3 роки тому

    👌👌👌

  • @rameshrahul2314
    @rameshrahul2314 Рік тому

    சனி மூலம் நட்சத்திரம் அமர்ந்தால் குருவை போல் செயல் படுவாரா