பனீர் கட்லெட் கண்டிப்பா செய்து பாருங்க/ Paneer Cutlet/Paneer Potato cutlet- Revathy Shanmugam

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 49

  • @alamelur9178
    @alamelur9178 7 днів тому +2

    பனீர் கட்லட் அருமை வாழ்க வளமுடன்🎉

  • @thangamagal4689
    @thangamagal4689 8 днів тому +2

    அருமையான paneer cutlet ma .👌Thanks sharing the recipe will try it today 👍

  • @alamelumangai8919
    @alamelumangai8919 4 дні тому +1

    Super mam

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 7 днів тому +1

    Amma yesterday I was thinking about cutlet but I don't know other than veg cutlet.And today you are uploading paneer cutlet .Maa you caught my wave length.Thankyou so much.love you Maa.❤

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 7 днів тому +1

    ❤ வாழ்க கண்ணதாசன் புகழ்
    இன்று அவருடைய பிறந்தநாள்
    அவரைப் பற்றி ஒரு கவிதை சொல்லுங்கள் மா🎉🎉❤🎉

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 7 днів тому +1

    I will try. My grandson likes paneer very much.

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 7 днів тому

    Very nice 🎉🎉.I will certainly try😊. Thank you ma.

  • @haridhraskitchen
    @haridhraskitchen 7 днів тому

    Remembering you making them to drive inn... Yumm

  • @rajeswarinarayanakumar1440
    @rajeswarinarayanakumar1440 7 днів тому

    Whenever i tried paneer or aloo cutlet it will soluble in oil. Now i learned the procedure and i will try. Thank you so much madam

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 8 днів тому

    Hi Amma, Good Morning. Thanks for sharing the cutlet recipe with tips about grinding the Panko bread crumbs to fine powder and about double dipping the cutlet piece in maida paste . YOur cutlets looks so delicious and love it.

  • @sakunthalarammohan1555
    @sakunthalarammohan1555 6 днів тому

    I really admire you madame.

  • @suganthyramachandran472
    @suganthyramachandran472 8 днів тому

    அருமை..

  • @user-ce6rb6wz1v
    @user-ce6rb6wz1v 7 днів тому

    Super,is it your signature item mam

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 7 днів тому

    அம்மா எனக்கு மிகவும் பிடித்த கட்லட் ரெசிபி பன்னீர்ல நான் செய்ததில்லை பன்னீர் இருக்கிறது பிரட் க்ரம்ஸ் வாங்கிட்டு வந்து நாளைக்கு செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @user-br5wq7uq1o
    @user-br5wq7uq1o 7 днів тому

    அம்மா அருமையான ருசியான கட்லெட் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 7 днів тому

    வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமையாக இருந்தது பனீர் கட்லெட்.வாயில் நீர் வர ஆரம்பித்து விட்டது.கேட்டதிற்கிணங்க பனீர் கட்லெட் செய்ததற்கு நன்றி 👏. உங்கள் தகப்பனாரின் பிறந்த நாளாகிய இன்று உங்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் .என் மகன் சூரிய காந்தி படத்தில் வரும் பரமசிவன் கழுத்தில் இருந்து பாட்டை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு அம்மா இந்த aunty அப்படியே கவிஞர் ஐயாவின் சாயலில் இருக்கிறார்கள் என்று கூறுவான்.நன்றி👏👏❤️

  • @ushashankar866
    @ushashankar866 7 днів тому

    Super.feel like eating it

  • @gayathrik3421
    @gayathrik3421 7 днів тому

    Excellent.mam tkq fr sharinm.❤

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 7 днів тому

    Aunbaana vanakkam Amma Arumai Vidhyaasamaana masala suvai yudan Entha settundi Nandri Amma❤❤

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 7 днів тому

    Wow, paneer👌my daughter likes it. Will definitely try soon ma❤👍

  • @lathamani3969
    @lathamani3969 7 днів тому

    👌👌kutties favorite recipe mam. 🙏🙏

  • @malabalasubramanian7585
    @malabalasubramanian7585 7 днів тому

    Arumai. Nice

  • @amjathrahiman3929
    @amjathrahiman3929 7 днів тому

    Thank you for the nice receipe maa please share tips about panco bread crumbs In this video your tips are deleted please share the tips about it ma Waiting for your reply ma

  • @ramyaganesh5387
    @ramyaganesh5387 8 днів тому

    Good morning ma. Shallow fry pannalama

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 7 днів тому

    Tq amma love u amma ❤

  • @umamaheswariraja9404
    @umamaheswariraja9404 7 днів тому +1

    Kaviyarasar kannadasan Iyya pugaz vazga valarga

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 4 дні тому

    வணக்கம் அம்மா பன்னீர் கட்லெட் சூப்பர் அம்மா ❤❤

  • @shesastar9940
    @shesastar9940 7 днів тому

    Aunty, which kind of chilli u use for powdering red chilli powder????? Gundu, long or kashmiri?????

  • @tttamilbros5542
    @tttamilbros5542 7 днів тому

    Amma pudalagai kootu recipe share pannuga please

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 7 днів тому

    Super yummy ma'am 😋. Ma'am happiest birthday to the greatest legend Kannadasan sir 🙏🙏🙏. I'm a regular viewer of this channel though I don't comment often. I never miss a single video,also tried many recipes which came out very very well 😀👌👌. Easy a sollitharel. My namaskaram to this humble and down to earth person 🙏🙏 God bless you with great health always 😊🙏

  • @hemakrishnamohan
    @hemakrishnamohan 7 днів тому

    Kudos to your untiring, dedicated effort in making new dishes n posting them. You make our job easy. Anytime we can refer your channel to prepare yummy food. Remembering Kannadasan Sir on this day. I won't miss this date because my son Anirudh shares this date with Sir.

  • @jayaammashanmugam4756
    @jayaammashanmugam4756 7 днів тому

    சூப்பர் சூப்பர் அம்மா

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 7 днів тому

    Super amma 👍

  • @srilekhaguru
    @srilekhaguru 8 днів тому

    Super ma'am. Today is your dear father 's birthday. You are blessed to be his daughter.

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 7 днів тому

    அம்மா சூப்பர் 👌

  • @rajithangaraj6405
    @rajithangaraj6405 5 днів тому

    Salo fry pannalam

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 6 днів тому

    Super

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 7 днів тому

    Paneer potato cutlet is very nice ❤

  • @dhanalakshmivijayakumar129
    @dhanalakshmivijayakumar129 7 днів тому

    Super ma

  • @sivakamasundarik3440
    @sivakamasundarik3440 7 днів тому

    Shallow fry pannalama

  • @srimathivasudevan4882
    @srimathivasudevan4882 7 днів тому

    Super Madam 🎉

  • @kanchanas6971
    @kanchanas6971 7 днів тому

    Yummy!!!!!!

  • @anithag9101
    @anithag9101 7 днів тому

    Superb Aunty yummy

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 7 днів тому

    சூப்பர் சிஸ்டர். ரொட்டித்தூள் இல்லை. அதனால் இன்று செய்ய இயலாது.

  • @btsarmyforever3816
    @btsarmyforever3816 7 днів тому

    Panko is Japanese bread crumbs widely used for recipes that call for bread crumb coating. There are various blends of Panko. Some with larger flakes and and some with smaller flakes. For vegetarian cutlets I would say buy medium size panko crumbs. For fish too medium size. For non veg as in meats buy small size flakes. The Japanese don't fry meats as cutlets unless it's pork mainly. They feel it's greasy to fry meats as they use Tempura batter which is different from Indian batters. The Tempura flour is a mix of rice flour and corn flour. Indians use AP flour and corn flour and Indian rice flour. It's not the same as the rice flour used in Japan is different. Every rice grown in every country is different as the seed, soil natural fertilizer and water is different. Hence we can't get it quite the same as Japanese people. In any case, the Panko is right. Using large flakes can make is extremely crisp but it will hurt the palate gums and tongue when we eat. Sharp. Do not use large flakes for children and elderly.

  • @devikababu50
    @devikababu50 7 днів тому +1

    Today your father's birthday....😊

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 7 днів тому

    🎉🎉🎉

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 6 днів тому

    வணக்கம்மா 🎉❤ஒரு நாள் கழித்து உங்களிடம் பேச வந்தேன், மன்னிக்கவும் 🙏நேற்று முழுவதும் உங்கள்
    குடும்பம் நடத்தும்
    கவியரசு அப்பாவின்
    பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றாலும் , ஒரு வயசான அருமை பேத்திக்கு தனி சமையல், சாதம் ஊட்டி விளையாட்டு காட்டி பகலின் முழு நேரமும் அவளோடு போகிறது.. இரவு அவள் தூங்கியதும் தான் fb எல்லாம் என்றாகிவிட்ட பிஸி காலங்களில் நானும், என்னவரும் (அவர் சைக்கிள், குதிரை ஓட்ட வேண்டும்).. பன்னீர் கட்லட் இதை விட எளிதாய் யாரும் செய்து காட்டவே முடியாதம்மா 🎉❤மகன் மருமகள் இருவரும் பன்னீர் பிரியர்கள் (வெறியர்கள் என்றும் சொல்லலாம்😍)உடனே செய்து பார்க்க தூண்டும் வகையாய் அசத்தி இருக்கீங்க 🎊இதோ, இன்றோ நாளையோ எங்கள் வீட்டில் இது தான் ❤😂நீங்கள் பெங்களூரு வரும்போது நாம் கட்டாயம் சந்திக்கலாம்மா ❤நானும் சென்னை வரும்போது உங்களை நேரில் பார்க்க ஆவல். உங்கள் கைபேசி எனக்கு மெஸ்சேன்ஜ்ர்லே கொடுப்பீங்களா ப்ளீஸ் 🎉❤

  • @AR-yv3dj
    @AR-yv3dj 6 днів тому +1

    Please correct the Tamil spelling... It is Paneer... Not Panneer... Panneer is rose water