"அந்த ஒரு வீடியோவால இப்போ லட்சாதிபதி ஆகிட்டேன்" - Youtuber Vigneshwari's Inspiring Interview

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • #youtuber #nankatrathu #viralvideo
    "அந்த ஒரு வீடியோவால இப்போ லட்சாதிபதி ஆகிட்டேன்" - UA-camr Vigneshwari's Inspiring Interview
    Video Credits:
    ###
    Camera : Vijay. T
    Editor : Divith
    Video Producer: Guruprasad.R, Anandaraj
    Thumbnail Artist: Santhosh. C
    Channel Manager:
    ###
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் UA-camr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் UA-camr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • Розваги

КОМЕНТАРІ • 349

  • @vjeeva123
    @vjeeva123 4 дні тому +408

    எந்த இடத்திலும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் ஒரு துளி கண்ணீரை விடாமல் சிரித்துக் கொண்டே பேசிய சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉❤😊

    • @Nan_katrathu
      @Nan_katrathu 4 дні тому +10

      Thank you ma❤

    • @kalavathir4866
      @kalavathir4866 3 дні тому +9

      நல்லவங்களுக்கு நல்லவங்க துனண .

    • @Abi_Vlogs_ilovepets
      @Abi_Vlogs_ilovepets 3 дні тому +11

      அழுது அழுது கண்களில் கண்ணீர் இல்லை என புரிகிறது வாழ்த்துக்கள் அம்மா மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ❤

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq День тому

      இவரை விட மிக மிக மிக மிக கொடுமையான வாழ்க்கை பிறந்ததிலிருந்து இன்று வரை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் என்னைப் போன்ற வர்கள் எத்தனை யோ பேர் இருக்கிறார்கள் நான் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக முன்னுக்கு வந்து யாருடைய உதவியும் இல்லாமல் இன்று ம் தனியாக தான் இருக்கிறேன் 4வயதில் அப்பாவும் 9வயதில் அம்மா வரும் இறந்து விட்டார் கள் எந்தவொரு உறவுகளும் எங்களுக்கு ஆதரவாக இல்லை இன்றும் அதே நிலை தான் படிப்பு ம் இல்லை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால். கடவுளை தவிர எந்தவொரு மனித உதவி மும் இல்லை பல லட்சம் பல்வேறு வகையில் பலராலும் ஏமாற்ற பட்டேன்​@@Abi_Vlogs_ilovepets

    • @gnanasundarikaruppaiyan9939
      @gnanasundarikaruppaiyan9939 День тому

      Vazhthukal sister 🎉🎉enrenrum punnagai vazhga vazhga valamudan 👍👍

  • @utotvvloguniversaltempleor6004
    @utotvvloguniversaltempleor6004 День тому +9

    நம்ம பொருள் பேசட்டும்னு சொல்றது உண்மையிலேயே சிறப்பான கருத்து.

  • @Nan_katrathu
    @Nan_katrathu 4 дні тому +196

    அவள் விகடன் எனக்கு 15 வருடங்களுக்கு முன்பு அசத்தல் பெண்கள் என்னும் தலைப்பில் கௌரவப்படுத்தியதுடன் எனக்கு முன்னேற கற்று கொடுத்ததும் அவள் விகடனில் வரும் சாதனைப் பெண்களை பற்றி படித்ததும் ஒரு முக்கிய காரணம் ஆனால் இன்று அவள் விகடனில் இன்று எனது வாழ்க்கை பயணத்தை கட்டுரையாக தொகுத்து அவள் விகடன் வாசகர்களுக்கு நீங்கள் பதிவிட்டதில் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ..அவள் விகடன் அன்று மட்டுமல்ல என்றும் நல்ல தோழி. மீண்டும் ஒருமுறை நன்றியுடன் நான் கற்றது விக்னேஸ்வரி

  • @minklynn1925
    @minklynn1925 3 дні тому +27

    சிங்கப் பெண்ணிற்கு வாழ்த்துகள்🎉🎉🎉🎉

  • @marysamuel5483
    @marysamuel5483 3 дні тому +25

    நீங்கள் பட்ட கஷ்டத்தை கேட்டு மனம் கனக்கிறது. தெய்வம் உங்களோடு இருப்பதால் உங்கள் தன்னம்பிக்கையோடு உங்களால் மீண்டு வர முடிந்தது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @chitradevi3481
    @chitradevi3481 2 дні тому +17

    வாழ வழி தெரியாதவர்கள் இந்த வீடியோவை பாருங்கள்

  • @mohanpriya6974
    @mohanpriya6974 3 дні тому +30

    சொல்லும்போது உங்களுக்கு அழுகை வரல... ஆனா என்னால முடியல... நீங்க நல்லா இருக்கனும்மா...

  • @chennaivijay6173
    @chennaivijay6173 4 дні тому +34

    உழைப்பு.
    உழைப்பு..
    உழைப்பு...
    வாழ்த்துக்கள் ❤️

  • @shanthiparthiban3241
    @shanthiparthiban3241 4 дні тому +59

    விடா முயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும் உதாரணம் சகோதரி விக்னேஷ்வரி . மேலும் வளர்ந்து வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் சகோதரி

  • @rnirmala1193
    @rnirmala1193 22 години тому +2

    உங்களுக்குள் இவ்வளவு இருகிறதா,தாங்கள் கணவர் பற்றி எங்குமே கூறவில்லை நல்ல மருமகன் கிடைத்துவிட்டார், வாழ்த்துக்கள் 🌹🌹🙏🙏👌

  • @vimalakrish3051
    @vimalakrish3051 4 дні тому +52

    Iron Lady 👌👍👍 I love you amma

  • @rvijayaselvan4230
    @rvijayaselvan4230 4 дні тому +44

    உழைப்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை சகோதரி.வாழ்த்துக்கள்..உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் சகோதரி.

  • @ramasrinivasan2715
    @ramasrinivasan2715 3 дні тому +11

    நம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நம் திறமையை வெளிக் கொண்டு வரத்தான். வாழ்க வளமுடன்

  • @sudhasamayal80
    @sudhasamayal80 4 дні тому +36

    அக்கா நீங்க பட்ட கஷ்டம் வீண் போகவில்லை பெண்மைக்கு பெருமை

  • @murugeswaryajith8920
    @murugeswaryajith8920 2 дні тому +2

    வாழ்த்துக்கள் தோழி இன்னும் நீங்கள் நிறைய சாதிக்கனும் நீண்ட ஆயுளோடு சந்தோஷமா இருக்கனும்❤

  • @kadhambam2.O
    @kadhambam2.O 2 дні тому +7

    இதே நிலைதான் இதைவிட மோசமான நிலைமை எனக்கு நானும் வீடியோ போட்டுக் கொண்டே தான் இருக்கிறேன் ஒரு நாள் ஜெய்யிப்பென்

  • @AS.s_recipes
    @AS.s_recipes 3 дні тому +6

    வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன் நான் அழுது விட்டை God bless you ❤❤❤

  • @chellaashok5258
    @chellaashok5258 4 дні тому +6

    Hats off to this lady. Very brave and very hard working. Pray that God bless her abundantly

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 3 дні тому +23

    நான் முயற்சி செய்து வீடியோ போட்டுகிட்டே இருக்கேன் ஆனால் எங்கள் யூடியூப் சேனலுக்கு மக்கள் சப்போர்ட் இல்லை மனசு வருத்தமா இருக்கு

  • @sowmyas9738
    @sowmyas9738 4 дні тому +43

    உங்க முகத்தில் ஒரு துளி கூட வருத்தம் இல்லை அம்மா...
    ஆனால் நீங்க பட்ட கஷ்டங்கள் ஏராளம்...
    Iron lady...
    Salute to you amma 🙏 2:30
    Thanks to vikatan & team for bringing out real heroes😊

  • @kannansrinivasan4416
    @kannansrinivasan4416 3 дні тому +8

    மேல் மேலும் நிறைய வெற்றிகள் குவிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉💐

  • @user-dt7pk7yf1e
    @user-dt7pk7yf1e 4 дні тому +15

    Proud of you sister ❤❤❤❤❤

  • @guna1932
    @guna1932 День тому +1

    Amma neenga enga oor side thana...verrry proud of you ma... evolo kashtapatu irukinga...ipo neenga jeyichitu irukinga🎉🎉unga videos ellam super ah iruku..neenga kashtapatathellam veena pogala

  • @premaravi9783
    @premaravi9783 2 дні тому +1

    வாழ்த்துக்கள் அக்கா❤ மேலும் நீங்கள் உயர வேண்டும். உங்கள் உழைப்பு மிகவும் கடினமானது. இறைவன் அருள் செய்ய வேண்டும்🙏 நீடூழி வாழ்க❤🙏

  • @kohilat5643
    @kohilat5643 4 дні тому +35

    உங்கள் இனம் தான் அக்கா நானும் இப்பவும் அப்படியே தான் இருக்கிறேன் ஊக்குவிக்க ஆள் இல்லை

    • @meenusmenu9450
      @meenusmenu9450 3 дні тому +1

      பாதையை கொஞ்சம் மாத்துங்க.மாற்றம் வரும்.இவங்க Life ல Last2years Journeyய பார்த்தாலே தெரியும்

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k 2 дні тому +1

      ஊக்குவிக்க ஆளை எதிர்பார்க்கும் வரைக்கும் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

    • @amsaveni1606
      @amsaveni1606 2 дні тому

      ​@@user-uh5qw9ys4k🙏👌

  • @PriyaJazlyn
    @PriyaJazlyn 2 дні тому +1

    Congrats sissy...Love You ...hardwork never fails ❤❤❤💐

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 5 годин тому

    சிரித்த முகத்துடன் கஷ்டத்தை எதிர்கொள்ளும் சகோதரி. இதற்க்காகவே கடவுள் இவர்களை நன்றாக வைப்பார். வாழ்க வளமுடன் மா.💐💐💐🥰

  • @kavikrissh2377
    @kavikrissh2377 3 дні тому +3

    Avalavu kasthathilum ungal punnagai, solla varthaigal illai. Vaazgha valamudan ungal kudumbam.❤

  • @thilagavathi811
    @thilagavathi811 4 дні тому +12

    Soopper sister, God bless you

  • @alexjoseph9935
    @alexjoseph9935 4 дні тому +8

    Your achievements are your strength 🙏. Cooking is a blessing and your service is 100%, continue with great success

  • @ramaelas5572
    @ramaelas5572 2 дні тому +1

    U r the example for Self confidence and hard work.

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 3 дні тому +11

    அம்மா உங்களை பார்த்தால் என் அம்மாவை பார்த்தது போல் எனக்கு சந்தோஷமாக உள்ளது இதே கஷ்டத்தை நாங்களும் அனுபவித்தோம் இப்போது நாங்கள் நல்ல நிலமையில் உள்ளபோது என் தாய் எங்களுடன் இல்லை அவர் இறந்து 20 வருடங்கள் ஓடிவிட்டது 4 பெண் குழந்தைகள் நாங்கள் இதை காரணம் காட்டியே எங்களுக்கு வீடு கொடுக்கவில்லை 20வருடங்களுக்கு முன்பு அதை நினைத்தால் இப்போது கூட கண்கள் குளமாகிறது அதை மனதில் வைத்து நாங்கள் நன்றாக படித்து இப்போது பல லட்சங்கள் சம்பளம் வாங்குகிறோம் எங்கள் பிள்ளைகளும் நன்றாக படிக்கிறாங்க இதை பார்க்க எங்கள் தாய் இல்லை நீங்கள் மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்

  • @user-qm6vb1em5p
    @user-qm6vb1em5p 4 дні тому +4

    Hatsoff to you senthil andavan unkalukku sarva sakthiyayum valamaiyaum tharuvar valka valamudan

  • @Mufee-nb2mh
    @Mufee-nb2mh 4 дні тому +9

    வாழ்க வளமுடன் .....❤❤ சிஸ்டர்

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass3241 3 дні тому +39

    இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். ஏன் ? உங்கள் கணவர் எங்கே? தெரியாமல் தான் கேட்கிறேன்.

    • @syedabbask6049
      @syedabbask6049 3 дні тому +1

      எனக்கும் ரொம்ப நாள் கேட்கனும் தோணும் அவங்க மனசு கஸ்டபடும் கேட்கவில்லை

    • @LegendsUnveiledINDI
      @LegendsUnveiledINDI День тому +2

      அந்த ஆள் இவங்கள விட்டுட்டு வேற கல்யாணம் செஞ்சி ட்டு போய்ட்டான்

    • @sreeram8877
      @sreeram8877 День тому

      ஓஓ,அப்படியா.சொந்த கார்ரை தானே கல்யாணம் செய்தேன் என்கிறார்.பிறகு என்ன ப்ரச்சனை.இவருக்கு எத்தனை பசங்க,இரண்டு மகள்கள் சொல்கிறார்.மகனும் இருக்கிறானா​@@LegendsUnveiledINDI

    • @user-sp8gc5ik9q
      @user-sp8gc5ik9q 23 години тому

      Why​@@LegendsUnveiledINDI

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 4 дні тому +5

    வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @somasundaramravi5517
    @somasundaramravi5517 4 дні тому +14

    Very interesting inspiration keep it up

  • @naanungachellakutty9927
    @naanungachellakutty9927 3 дні тому +2

    Really iron lady💪🏻 vaalthukall amma👏🏻👏🏻👏🏻

  • @mercymano4244
    @mercymano4244 День тому +1

    Unga life la nadantha athanayum engalukum nadanthu eruku sister. Neengal innum nanraga valaranum sister❤

  • @mskthefire31
    @mskthefire31 День тому +2

    வறுமையின் பிடியிலிருந்து மீண்டு வருகிற கஷ்டம் அது மிகவும் கொடுமை

  • @diyaasree1e51
    @diyaasree1e51 3 дні тому +4

    என்னை அறியாமல் கண்ணில் நீர் வழிகிறது.

  • @kannan7500
    @kannan7500 4 дні тому +7

    You are my inspiration mam..

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 3 дні тому +1

    Super 👌 very inspiring hats off amma, 💐💐🌹♥️🙏

  • @omsairam9116
    @omsairam9116 2 дні тому +1

    ❤❤❤❤ulaiputhan uyaru..Athuthan ungala evalo thuram uyarthiruku🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Nanri nanri 🤍😇

  • @Akithehomemaker-1
    @Akithehomemaker-1 4 дні тому +5

    Great effort 🙏

  • @umamaran5126
    @umamaran5126 2 дні тому

    Wonderful and clear speech ..you are very strong and not carried away by emotions ..focussed onky towards success in life All the best for your future endeavours and service to society..
    உங்கள் யார் வழிநடதுனாங்கயாருக்கு நன்றி சொல்வீர்கள்

  • @dillirajaram1650
    @dillirajaram1650 4 дні тому +5

    Super super super super 🎉🎉❤❤❤

  • @DevikaMahendran
    @DevikaMahendran День тому +1

    Naan patta kastathai sollumbodhu kanneer vituduvaen but neenga siriuchu kitae sonneenga ungalai parthu acharya pataen ippadidhan irukkanum thank you

  • @revathiskitchen467
    @revathiskitchen467 День тому +4

    எனக்கு சாந்தம் சம்பாதித்து காட்டனும்னு ஆசை ஆனா வீட்ல ஆண்கள் அவங்க கையதாஎதிர்பார்கனும் நினைக்கறாங்க

  • @nithyaruba6157
    @nithyaruba6157 8 годин тому

    Mam இறைவன் மேலும் துணை நிற்கட்டும் உங்களது தொழில், மட்டும் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துங்கள்...

  • @yourstubechannel5693
    @yourstubechannel5693 День тому

    அம்மா, தோல்வி என்பது நிலையானது இல்லை, நல்ல கருத்து, இதை நான் எனக்கு கடவுள் சொன்னது போல நினைக்கிறேன், நன்றி அன்னையே 🎉🙏

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 День тому

    அன்பு சகோதரி நீங்கள் மிகவும் பிரம்மாண்டமான வெற்றி அடைய என் நல்வாழ்த்துக்கள் நன்றி 👌👌👍👍

  • @shanthirao3774
    @shanthirao3774 4 дні тому +5

    God bless you all nice life stories son for all vitamin for who really want to try. Failures are pillars to success thank you Aval for this great video

  • @sharmilabalaji1916
    @sharmilabalaji1916 4 дні тому +1

    Very inspiring. Keep rocking Akka.

  • @mehrunnisa8423
    @mehrunnisa8423 2 дні тому

    Great 🎉keep on moving dont stop ur success journey all the best dear

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 3 дні тому +1

    வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே.
    Founder of Priya's Udhayam
    Priya's herbals and food products.❤❤

  • @sangeetharathinavel9719
    @sangeetharathinavel9719 3 дні тому +3

    You are great amma

  • @MSuriya-gq8my
    @MSuriya-gq8my 3 дні тому +1

    ❤ valthukal. Sister ku will power athikam.i like u🎉🎉🎉

  • @peacebro2669
    @peacebro2669 4 дні тому +6

    Hats off to you sister

  • @padmanabhanandal1152
    @padmanabhanandal1152 День тому +1

    உங்கள் வைராக்கியம் மிக பெரிய விசயம்! எந்த இடத்தில் நாம் அவமானம் அடைகிறோமோ, அதே இடத்தில் நம்மை கடவுள் உயர்த்துவார் என்பதற்கு நீங்கள் நல்ல எடுத்துக்காட்டு. வாழ்க வளமுடன். வேலை என்பது சிலருக்கு கிடைக்கும். பலருக்கு கிடைக்காது. திறமை உள்ளவன் வேலையை பெற்றுவிடுவான். தொழில் என்பது ஒரு கடல். பலர் பிழைக்க அதில் வாய்ப்பு இருக்கு. இதில் திறமை, உழைப்பு, கனிவு. சிக்கனம், updation, தேர்ந்தெடுத்த தொழில், அதற்கான சந்தை வாய்ப்பு, விலை நிர்ணயம், தரம் இப்படி பல விசயங்கள் உள்ளது. இதையெல்லாம் பார்த்து தொழில் செய்தால் நாம் மிகப்பெரிய வெற்றியை பெறலாம். உண்மை

  • @smvr_2129
    @smvr_2129 3 дні тому +2

    Great salute amma🎉❤

  • @பவித்ரா
    @பவித்ரா 4 дні тому +14

    வணக்கம் அவள் விகடன் ungal amma channel அம்மாவை‌ வீடியோ எடுங்க சிங்கப்பெண் உழைத்து தான தர்மங்கள் செய்யும் கருணை வடிவம் அம்மா 🙏😢😢😢

  • @shahidmans
    @shahidmans 3 дні тому +1

    This madam is very casual and so nice

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 3 дні тому +2

    Ur given ...lot of people job sister..god bless us 🙏 u...

  • @regunathan7627
    @regunathan7627 3 дні тому +1

    Very Very inspiring. You are great. You are special outstanding. You are hard worker. Take care of your health and you are live in long life. And happiness forever.

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 День тому

    வாழ்க வளமுடன் சகோதரி 🎉🎉 மேன் மேலும் உயர வாழ்த்துக்கள் ❤❤

  • @veerammal6282
    @veerammal6282 3 дні тому +3

    Great amma

  • @user-pn1mk9it5p
    @user-pn1mk9it5p 2 дні тому +1

    Amma u r great 🎉👍🔥
    Sprv motivational for all women... U r speech is very kind and touched every human beings... U done a great job... 💐💐💐
    Thankx for ur speech🌹🌹😍

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 2 дні тому

    Excellent 👏🤝❤️👌god bless you mam ❤️

  • @bharathichandramohan9265
    @bharathichandramohan9265 3 дні тому +2

    Great🎉🎉

  • @swathikasuganth9549
    @swathikasuganth9549 4 дні тому +4

    Great

  • @subramanians2170
    @subramanians2170 10 годин тому

    ஏழ்மையை வென்று சாதனை படைத்த இரும்பு பெண் மணி
    வாழ்த்துக்கள்

  • @sivasankarics7278
    @sivasankarics7278 3 дні тому

    You are great amma.God bless you.

  • @HFsamayal
    @HFsamayal 2 дні тому +1

    Vidaamuyarchi visvarooba vetri, all the best

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw День тому

    எத்தனை முயற்சி! எத்தனை அனுபவம்!!
    உழைப்பே உயர்வு என்பதற்கும் முயற்சி திருவினையாக்கு ம் என்பதற்கும் சிறந்த உதாரணம் இவர்.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 дні тому

    My favourite youtuber 🌹👏. Valga valamudan 👍

  • @sugaasamayal1980
    @sugaasamayal1980 9 годин тому

    உங்கள் வாழ்க்கையை கேட்டு என் மனம் மிகவும் வேதனை அடைகிறது நீங்கள் மேலும் ஜெயிக்க வேண்டும் நீங்கள் coimbatore இல் எந்த இடத்தில் இருக்கீங்க அக்கா

  • @kavinayam_world
    @kavinayam_world 4 дні тому +5

    last vara effort potutu erukinga good 👏👏

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 4 дні тому +2

    வாழ்த்துக்கள்

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 3 дні тому +1

    Proud to say as nan katrathu❤ family ❤

  • @Rammy369
    @Rammy369 9 годин тому

    Original lady genius🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏

  • @yasminbegum6728
    @yasminbegum6728 3 дні тому +1

    Really. You. Are. Great

  • @user-rf4un9kd3o
    @user-rf4un9kd3o День тому +1

    Yes correct Amma,U annapoorani

  • @vidhyakirubakaramohan5377
    @vidhyakirubakaramohan5377 3 дні тому +4

    This much struggle one lady come across means chanceless she is the real singapaen

  • @rajamohamed6037
    @rajamohamed6037 2 дні тому +1

    Thank you for sharing.

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 2 дні тому

    My wishes for you and your successful business ✋you will achieve a great place in future, Vigneswari

  • @queenoffreebird777
    @queenoffreebird777 4 дні тому +1

    Iron ladyyyyyyy super ..... Mika periya inspiration

  • @Thamiz162
    @Thamiz162 2 дні тому +9

    எனக்கு 1வயசுல பாப்பா இருக்கு, என் புருஷன் ஒரு பொம்பள பொருக்கி, என்ன என் பாப்பா விட்டு வேற ஒருத்தி கூட போயிட்டான் என் பிறந்த வீட்டுல வசதி குறைவு, இப்போ என் பாப்பா வச்சினு சாப்பாட்டுக்குயே ksdapadarean

    • @farvinfarvin1828
      @farvinfarvin1828 2 дні тому +1

      எந்த ஊர்

    • @JunaithaBegum-pb4uc
      @JunaithaBegum-pb4uc День тому

      எந்த ஊருமா

    • @SekarSekar-oq2wj
      @SekarSekar-oq2wj 23 години тому

      நீ எந்த ஊரு மா

    • @MohamedAli-fh2mn
      @MohamedAli-fh2mn 13 годин тому

      கணவன் மனைவி அருகில் வரும் போது நாய் போல் எரிந்து விழாமல் இருந்தால் அடுத்த பக்கம் எப்படி போவான்

    • @RishiwdMitra
      @RishiwdMitra 8 годин тому

      ​@@MohamedAli-fh2mnNalla manithanaga pesu...

  • @user-tu5zb5qx1g
    @user-tu5zb5qx1g День тому

    வாழ்த்துகள்.மெனமேலும்வளர்க

  • @SubashiniJsjsjsbebeh
    @SubashiniJsjsjsbebeh 4 дні тому +1

    Congratulations ma❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🏻👍👍👍👍👍

  • @vidhyakirubakaramohan5377
    @vidhyakirubakaramohan5377 3 дні тому +3

    I really inspired

  • @ashwakashif2392
    @ashwakashif2392 3 дні тому +1

    proud of you sister 🎉🎉👍👍👍💐💐

  • @n.prabhavathinatarajan5622
    @n.prabhavathinatarajan5622 2 дні тому +1

    Proud of your sister

  • @user-rk4fs8ih1f
    @user-rk4fs8ih1f 13 годин тому

    ❤vaalththukkal akka

  • @user-ej9vj4lf1c
    @user-ej9vj4lf1c 9 годин тому

    Madam Hard worker Amma
    Fast is Fast Amma great Amma 🎉🎉🎉God bless you Amma 👏👏👏👏👏👏👌

  • @avisaranya3921
    @avisaranya3921 4 дні тому +12

    You are a great akka congratulations 🎉🎉🎉🎉❤

  • @universeway-ro5vb
    @universeway-ro5vb 4 дні тому +1

    Menmelum valara vazhthukkal amma...

  • @thiruselvi721
    @thiruselvi721 10 годин тому

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வாழ்க வளமுடன் ❤❤❤‌சகோதரி❤❤

  • @crafts65
    @crafts65 3 дні тому +1

    Great❤

  • @mickychannel2146
    @mickychannel2146 3 дні тому

    Sooooooper Amma...