Mam neenga solumbothe mouth watering. Yepothume highway la irukum kudisai kadaila supera irukum tiffen sambar. as u told we too had that experience. Kanakillama idly vadainu saptum vilai romba kamiya solvanga. Unmaiyileye antha makkal romba innocent. Thank u mam for sharing the sambar recipe
An unique way to prepare sambar in cooker without dhal but with besan powder. Interesting, n will try it out. Thank u for ur time. (also idli cooked in tumbler) a must try.
Madam, I use to do idli in tumblers but not with roasted mustard, Chennai & urad dhals. Will try doing like this next time! Also the sambar resembles like Bombay chutney - frequently I do for rotis. Never done for idlis. Will do definitely next time. Both dishes are awesome and will be so much tasty. Thank you for sharing. I am from Canada and I use to watch and follow your recipes regularly!
ரொம்ப அருமையா இருந்ததுங்கம்மா கண்டிப்பா நான் செய்து பார்க்கிறேன்.காலையில் சுறுசுறுப்பாக எனக்கு செய்ய வராது .ஆகையால் இந்தமாதிரி என்றால் ஈசியாக செய்யலாம் நன்றிம்மா.பிறகுநான்க்கூட சில இடத்தில் நாம் சாப்பிடும் உணவோ இல்லை வேறு பொருளோ விலை மற்ற இடத்தைவிட குறைவாக இருந்தால்
கண்டிப்பாக நான் அதிக பைசா கொடுத்து விட்டுத்தான் வருவேண் அப்பதான் மனசு திருப்தியாகும்.இல்லை என்றால் ஒரு குறையாகவே இருக்கும்.அதனால் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
சாம்பார்னா தமிழ்நாட்டில் ஹாட்டல், கல்யாண வீடு மணக்கும் இன்று ஹேட்டரிங் நடத்துபவர்கள் புதுமை புகுத்தி சாம்பார் மணத்தையே மாற்றிவிட்டார்கள், சாம்பார்க்குமணம் சேர்ப்பது நாட்டு மல்லி, நாட்டு வத்தல் போன்ற தேர்ந்தெடுத்த பொருட்கள் தான்
Very nice simple Sambar without dal convenient for people who has gas problems I think we can use rice flour instead of basin to avoid gas problems We Kannada people we call this type of idly as hoi kadubu and we soak Chennadal in water for sometime and add with idly batter along with coconut hing cilantro and (finely cut )green chilly Your recipe is very good with good and neat explanation Thanks
Almost like Bombay chutney which was quite popular in madrasxstate in the sixties and seventies! Bombay chutney isa bit semi solid ir solid, the principle is the same
Hi aunty I think you are talking about my grandmother She had a tiffen shop at the time of 80's in putlur village @ near ramapuram busstand. If it's correct i am very grateful to watch this video.
நாங்கள் சிறு பிள்ளைகளாக,இருந்த போது எங்கள் அம்மா நெய் தடவி இந்த இட்லி செய்து கொடுப்பார்கள். மலரும் நினைவுகள். நானும் என் மகனுக்கு அடிக்கடி செய்து கொடுப்பேன். அவனுக்கு மிகவும் பிடித்த இட்லி.
I was planning to cook sambar for pongal. Soon after seeing this recipe, I prepared it. Everyone enjoyed the sambar. Great taste. Nobody realized that it is without thoor dhal.
My mother used to make this thalicha idly.She used to soak the chanadhal the previous night and adding the morning.It used to be soft and delicious 😋 Umademe to remember my mom
நீங்கள் 2011 jaya tv recipe சென்னா கேவி மிகவும் அருமையாக இருக்கும் சிக்கன் குழம்பு போல் இருக்கும் ஆனால் நான் மறந்து விட்டேன் என க்கு அந்த கேவியை சொல்லாக அம்மா pls
Om Shri Sai Ram. Super cool 😎, one of the best video in your series , kudos to art director the microphone 🎤 is well placed and I enjoyed the cracking sound of mustard seeds resembling Maestro Ilayaraja’s interlude. Your Saree colour is excellent 👌 and the three little green porcelain kettle,cups on your left side are cute 🥰 gel with green plants 🪴. I love the glazed white tiles in your kitchen and it lingers the serenity of your father legendary Kavingar Kannadasan. Your every episode is simply superb and it is another dimension of Kavingar’s poems. Wishing you a great day. Take care and Stay Blessed 😇. Sri Rama Jaya Rama Jaya Jaya Rama.
@@SugaD_2006 Kavingar Kannadasan always embedded hidden treasures in his poem. Like Father Like daughter here Revathi Shanmugam is instilling entire life lessons in her Samiyal and I always watch it like worshipping Namperumal in Srirengam as his birth star also Revathi. Ranga Ranga Ranga.
ரேவதி அம்மா நீங்கள் செய்த சாம்பார் நான் அடிக்கடி செய்வேன். இதற்கு பாம்பே சாம்பார் (அல்லது )அவசர சாம்பார் என்று சொல்லுவோம். அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
வித்தியாசமான ரெசிபி பிரபலமான சமையல் வல்லுநர் மற்றவரை பாராட்டும் மிகவும் நல்ல மனம் படைத்தவர் தாங்கள்
மனமார்ந்த நன்றி மா
Vazhga valamuden Madam. Super sambar recipe 👌🙏Thank-you somuch Madam.
Tometo , onion, pumpkin serthu boil panni sambar seithal super a irukkum
வணக்கம் அம்மா, மிகவும் சுவையான சுலபமான சிற்றுண்டி.. will definitely try this recipe Madam
Do try ma tasty
I ve learnt many of your South Indian and North Indian recipes from your Books many many years ago long before theUA-cam era .👏🏼
Great recipe ma’am!! ❤ tried this so many times! Thanks for sharing this with us!! 🤩🤩
Arumai super amma, en amma samaiyal nazbagam vanthirichi amma tq
Most welcome ma
Mam neenga solumbothe mouth watering. Yepothume highway la irukum kudisai kadaila supera irukum tiffen sambar. as u told we too had that experience. Kanakillama idly vadainu saptum vilai romba kamiya solvanga. Unmaiyileye antha makkal romba innocent. Thank u mam for sharing the sambar recipe
Thanks ma. Most welcome
தம்ளரில் கொஞ்சம் எண்ணெய் தடவி மாவு ஊற்றினால் தம்ளர் இட்லி எடுப்பதற்கு ஈஸியாக இருக்கும். எங்க பாட்டியும் அம்மாவும் செய்வாங்க
Superb.
Novel and easy preparation
Beautifully explained and definitely will try making it.
A doubt madam. Did you grease the small tumblers with oil before filling the idli maavu?
அம்மாவின் சமயல் என்றும் சூப்பர்
Nandri ma
@@revathyshanmugamumkavingar2024 super
😅😅😅😅😅😅😅😅😅😅
@@govindarajalus48558:12 ep
வணக்கம் மா தங்களின் அனுபவம் நீங்கள் அவங்களை பாராட்டிய பதிவு மிகவும் அருமை மா
Aam naanum Rasetthen mahelthen
I also enjoyed it❤
அம்மா செய்வாங்க,அதற்கு பாம்பேசட்னி என்று பெயரிட்டு.புதுவிதமாய் இருக்க ட்டும் என்று.நன்றி அம்மா அம்மாவை நினைவு படுத்தியமைக்கு.😊
அவசர காலை இட்லி மற்றும் இன்ஸ்டன்ட் சாம்பார் அருமை.மிக்க நன்றி மா.
Parka easy thaan! Practice illama irangina romba time agidum! First Recipe ku oru Things required list um podanum andha maami 😂😂😂❤
Very useful Samayal.Romba nalla erukku.thank you very much Madam.
Most welcome ma
Mami verynice ungal villakam parthu Nan tomorrow morning seigiren parkumpodhe sapidaunumpol ulladhu.thanks lot simple method easy cook sambar mighavum arumaiyagha irukuradhu
Thank you so much ma
Superb Madam. Thank you very much🙏. We got the same experience as you told in Putloor.
Great 👍ma
Enga Amma idhe style tumbler idly senji tharuvanga miss those days. Thanks for bringing the memories back amma 😊
Most welcome ma
My mom use to do this 45 yrs ago...thanks for bringing back those beautiful memories 😊
😅i want to watch ilakkia on suntv 7:55
When can i watch sun tv
Suntv
Nostalgic memories 4 decades ago❤
Collar mic use pannunga amma. Ungaloda yella videos'layum voice clear'a illa. Thank you ma.
An unique way to prepare sambar in cooker without dhal but with besan powder. Interesting, n will try it out. Thank u for ur time. (also idli cooked in tumbler) a must try.
I have prepared this type of sambar.So excellent ji
Enna oru nidhanamasna anugumurai amma🙏🙏🙏unga recipe unga pechu ungavseimurai vilakkam anaithum miga miga arumai💜❤
மனமார்ந்த நன்றிகள் பல மா
Supero super Amma, ungha samayal seaimurai vilakkanghal mighavum arumayagha erukuma.....mikka nandri kalandha vanakkanghal Amma....🙏🏼
Maghichi ma
I love the way you effortlessly narrate and make them sound easy. Love you lots,amma!
❤அருமைஅம்மா.உங்கள்சாம்பார்
பிரமாதமான சமையல் பசியை கிளப்புகிறது ரேவதி
அம்மா
மிக்க நன்றி
😂🙏
உங்களுடைய எல்ல வகை சமயலும் அருமை மா. வாழ்க வளமுடன்.
B.kalaivani உங்களுடைய சமையல்
டிபன் எல்லாமே அருமை மா
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
மனமார்ந்த நன்றி மா..
Very nice,mam..should we apply oil in the tumbler?
உங்கள் சமையல் எல்லாமே அருமையோ அருமை அம்மா🙏🙏❤️
Nandri ma
செட்டி நாட்டு
வம்சம் னா சும்மா வா
சும்மா அதிருதில் ல
Madam, I use to do idli in tumblers but not with roasted mustard, Chennai & urad dhals. Will try doing like this next time! Also the sambar resembles like Bombay chutney - frequently I do for rotis. Never done for idlis. Will do definitely next time. Both dishes are awesome and will be so much tasty. Thank you for sharing. I am from Canada and I use to watch and follow your recipes regularly!
Thank you so much ma
Naan innakku ithu (Sambar) 😊thaan senchein supera irukku
Hello amma, this type of sambar is also named as Bombay sambar. Super idli. Thank you 🙏
God bless you very very tasty yummy food 🥘 thank you💐
Luusu vangayam vathakina alazhu super supper
😅🙏
ரொம்ப அருமையா இருந்ததுங்கம்மா கண்டிப்பா நான் செய்து பார்க்கிறேன்.காலையில் சுறுசுறுப்பாக எனக்கு செய்ய வராது .ஆகையால் இந்தமாதிரி என்றால் ஈசியாக செய்யலாம் நன்றிம்மா.பிறகுநான்க்கூட சில இடத்தில் நாம் சாப்பிடும் உணவோ இல்லை வேறு பொருளோ விலை மற்ற இடத்தைவிட குறைவாக இருந்தால்
கண்டிப்பாக நான் அதிக பைசா கொடுத்து விட்டுத்தான் வருவேண் அப்பதான் மனசு திருப்தியாகும்.இல்லை என்றால் ஒரு குறையாகவே இருக்கும்.அதனால் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
Very intresting recipe madam.thanks for sharing.
Most welcome 😊ma
Pudhuvidhsmana idli and paruppu illadha sambar super very nice madam
Thanks ma
Will try, neenga sollum podae sapadanum pola iruku ma. Ungal needhanamum nerthiyum romba pidichathu.
வணக்கம் மேடம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐🙏
நன்றி மா
சாம்பார்னா தமிழ்நாட்டில் ஹாட்டல், கல்யாண வீடு மணக்கும் இன்று ஹேட்டரிங் நடத்துபவர்கள் புதுமை புகுத்தி சாம்பார் மணத்தையே மாற்றிவிட்டார்கள், சாம்பார்க்குமணம் சேர்ப்பது நாட்டு மல்லி, நாட்டு வத்தல் போன்ற தேர்ந்தெடுத்த பொருட்கள் தான்
Correct..no flavour from any catering. Kanjeevaram idly same but sukku, pepper, jeera will be added. Ghee and jingley oil also
Unga family koduthuvaithavanga Annaporani neenga tasty samayal every one God bless you
Arumaiyana Thagaval and Nice Sambar.Thank You
Most welcome ma
Super mam ungalala மட்டும் தான் inda madiri easy recipies கொடுக்க முடியும் today?itself I will try?it thankyou mam for the easy recipie
Thank you so much ma
பார்க்கவே சுவையாக இருக்கிறது .என் அம்மா இந்த சாம்பார் செய்வார்கள். இந்த சாம்பார் தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
உண்மை மா.நன்றி
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா
Nandri ma
Superana tiffin, parkave nannayirukku
Very nice simple Sambar without dal convenient for people who has gas problems I think we can use rice flour instead of basin to avoid gas problems We Kannada people we call this type of idly as hoi kadubu and we soak Chennadal in water for sometime and add with idly batter along with coconut hing cilantro and (finely cut )green chilly Your recipe is very good with good and neat explanation Thanks
Thank you so much for your appreciation.
Rice flour will not bind it. You will not have gas problem because we add a lot of hing. Your other suggestions are also good 😊
Almost like Bombay chutney which was quite popular in madrasxstate in the sixties and seventies! Bombay chutney isa bit semi solid ir solid, the principle is the same
கவியரசர் புகழ் வாழ்க. காலை நேர அவசரத்திற்கு ஏற்ற அருமையான டிஷ். பூண்டு சேர்க்காமல் செய்யலாமா அம்மா?
பூண்டு சேர்க்காமல் செய்யலாம் மா.நன்றி.
Awesome receipe. Thank you so much amma.⚘⚘⚘⚘⚘🙏🙏🙂🙂
Well done Amma ! Easy n tasty ....simply superb !
Sooper dish..tried today..it was awesome n very quick so handy...❤
Amma .. Neenga asusual Veral Level. Thanks for sharing the recipie.
Madam, cooker ku ulle iruppathai paathiratthil vechu vega vaikkalame. Cooker um sulabhama clean pannalamae😊😊
கோவில் பட்டி கடலைமாவு சாம்பார் எங்க ஆச்சி அம்மா இப்போது நான் செய்து கொண்டு இருக்கிறேன் 😁👍👌
Thankyou verymuch for a time saving sambar
Hi aunty I think you are talking about my grandmother She had a tiffen shop at the time of 80's in putlur village @ near ramapuram busstand. If it's correct i am very grateful to watch this video.
Could be ma.Happy ma
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை திருநெல்வேலி சமையல் சூப்பர் மா
திருநெல்வேலி சாம்பார் சற்று வித்யாசமான இருக்கும் கிச்சடி என்று சொல்வார்கள்.
Very nice and super madam I trying your sambar is very nice thank you so much mam❤❤❤
Good morning ma'am. Lovely recipes. Lovely information shared. But today your father's picture was not shown. Missed it ma'am.
Will check ma.sorry for the delayed response
Very nice sister. Thank you for the new type tumbler idli.
❤super samayal.
Superaah jrukkum. Already sappittu iruken
Oh!!😊
Hi Amma, thank you for sharing this easy and simple recipes, will try for sure
Welcome 😊ma
நாங்கள் சிறு பிள்ளைகளாக,இருந்த போது எங்கள் அம்மா நெய் தடவி இந்த இட்லி செய்து கொடுப்பார்கள். மலரும் நினைவுகள். நானும் என் மகனுக்கு அடிக்கடி செய்து கொடுப்பேன். அவனுக்கு மிகவும் பிடித்த இட்லி.
சந்தோக்ஷமான மலரும் நினைவுகள்.
❤🎉😅
Yenakum thaan ! 😂 Amma gnabhagam varudhe ❤❤🎉🎉
ரேவதி அக்கா உங்க ரெசிபி எல்லாம் சூப்பர் ஜெயா டீவி மில் சனிக்கிழமையில். தவறாமல் பார்ப்பேன்.
நன்றி மா
எங்க வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு நல்லா இருந்தது அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
I was planning to cook sambar for pongal. Soon after seeing this recipe, I prepared it. Everyone enjoyed the sambar. Great taste. Nobody realized that it is without thoor dhal.
Thanks a lot ma
@@revathyshanmugamumkavingar2024❤❤❤⅘65⁴⁶
Super recipes and great story also. You make everything look so easy 😊
Thanks a lot 😊ma
32 years ago I also tasted this Sambar in a small hut homely hotel at Kodaikanal along with normal Idly. It was stomach and heart filling experience.
Wow!!
Super explanation 👌
Super mam and your explanation is so good
Thanks a lot ma
My mother used to make this thalicha idly.She used to soak the chanadhal the previous night and adding the morning.It used to be soft and delicious 😋 Umademe to remember my mom
Amma super mikavum elimai
Thank you so much Amma..this recipe looks so delicious...its time saving too...u patiently explain everything..Glad to learn from you Amma..
Kkkiíll
மிகவும் அருமை அம்மா
ஆனால் கடலை மாவுக்கு பதில் வேறு ஏதாவது சேர்க்கலாமா
I am also going to make this sambar for my grand children when they come to our home for summer vacation
Tamil new year kku செய்கிறேன் அம்மா. நன்றி
Thanks ma
Try panni pakren mam nandri 👌
😊🙏
Good morning Amma, looking so delicious and healthy.
Thanks ma
We call it pulusu in our house. This is Andhra style from my grand parents and we use rice flour for thickening. Thank yu
😊🙏🏻
Super amma 🙏 nandri 🎉🎉🎉🎉😂
Vanakkam அம்மா
கடலை மாவு 1 tb spoon podalama amma?
Pakkavay அவ்ளோ அருமையாக இருக்கு
1 tbsp.Podalaam ma.Nandri
நீங்கள் 2011 jaya tv recipe சென்னா கேவி மிகவும் அருமையாக இருக்கும் சிக்கன் குழம்பு போல் இருக்கும் ஆனால் நான் மறந்து விட்டேன் என க்கு அந்த கேவியை சொல்லாக அம்மா pls
New supscriber amma sampar masala podunga
Amma superb 👌 I try this recipe Sunday dinner
Romba romba nalla irrukku
Oru kuzhambukku Ivvalavu spoon, chattukam, kuzhiyal thevayaa madam.
Very nice and easy way of explanation. Thank u mam
Most welcome 😊ma
Super mam. You are very simple and sweet
Thanks a lot ma
🎉 அருமையாக உள்ளது அம்மா
நன்றி மா
Kaalai vanakkam ammachi. I will make this tomorrow.
Do try ma
Om Shri Sai Ram. Super cool 😎, one of the best video in your series , kudos to art director the microphone 🎤 is well placed and I enjoyed the cracking sound of mustard seeds resembling Maestro Ilayaraja’s interlude. Your Saree colour is excellent 👌 and the three little green porcelain kettle,cups on your left side are cute 🥰 gel with green plants 🪴. I love the glazed white tiles in your kitchen and it lingers the serenity of your father legendary Kavingar Kannadasan. Your every episode is simply superb and it is another dimension of Kavingar’s poems. Wishing you a great day. Take care and Stay Blessed 😇. Sri Rama Jaya Rama Jaya Jaya Rama.
. nj bu
Thank you so much Ram Senthil for this lovely comment
❤
I was looking only at the samayal, but after reading ur comment, i was like 🤔🤔
@@SugaD_2006 Kavingar Kannadasan always embedded hidden treasures in his poem. Like Father Like daughter here Revathi Shanmugam is instilling entire life lessons in her Samiyal and I always watch it like worshipping Namperumal in Srirengam as his birth star also Revathi. Ranga Ranga Ranga.
Super 👌 vazshga valamudan vazshga vaiyagam
Nandri. Vaazhga valamudan
Super mam for your techniques in cooking.
ரேவதி அம்மா நீங்கள் செய்த சாம்பார் நான் அடிக்கடி செய்வேன். இதற்கு பாம்பே சாம்பார் (அல்லது )அவசர சாம்பார் என்று சொல்லுவோம். அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
அட!!!சூப்பர்.
Looks interesting, must try. Should we add little tamarind juice?
Yengal veettelum ungal sambar thaan
பாம்பே சட்டியை தான்
சட்னியேதான்
Same method but dry chilli ku pathil moor milagai and milagu add pannal tumbler idli nalla erukum
Thank you. Sure to try ma
சாம்பார் பொடி செய்முறை சொல்லவும்
வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 நீங்கள் பரிமாறும் போதே சாப்பிட வேண்டும் போல இருந்தது.அவ்வளவு அழகாக இருந்தது.இதை தவறாமல் செய்து விடுகிறேன்.நன்றி 👋👋🌹
மிக்க மகிழ்ச்சி அனுராதா
You are cooking is very good and tasty timing & measurements cool thank you ma🙏
P
அருமையாக இருந்தது சூப்பர் சூப்பர் சூப்பர்
Nandri ma