Antha Indira Lokame - Video Song |அந்த இந்திரலோகமே| Ponnu Pudichirukku |Pandian | Revathi | S.Janaki

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2024
  • #ayngaran
    Watch Super Hit Very Rare Video Song
    Song Name : Antha Indira Lokame
    Singer : S.janaki
    Music : Chandra Bose
    Ponnu Pudichirukku is a 1984 Tamil film. Directed by K.Rangraj, the film also stars Pandian, Revathi and others.
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 197

  • @annathuraimuthusamy5179
    @annathuraimuthusamy5179 3 місяці тому +55

    இந்த படம் ரேவதி நடிச்ச இரண்டாவது படம் நான் ரொம்ப நாளா தேடி தேடி அசந்து போய்டேன் எப்படியோ இப்பபார்த்ததுல ரொம்ப சந்தோசம் நான் ரேவதி பரம ரசிகன் இதுல அவங்க கேரக்டர் சாவித்திரி சந்திரபோஸ் மியூசிக் பாடல் இசைதட்டுல கேக்கும் போது நடுவே நடுவே டயலாக் வரும் செமயா இருக்கும் பாடல் பதிவிட்ட்தற்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் 👋👋👋👋👋🙏🙏🙏🙏

  • @siddeswaransideswaran8071
    @siddeswaransideswaran8071 3 місяці тому +27

    இந்தப் படத்தில் உள்ள காட்சிகள் அப்படியே ஓவியம் வரைந்தது போல் இருக்கிறது.
    ரேவதி மிக அழகாக இருக்கிறார்.
    நடிப்பு சூப்பர்.

    • @amanulrafik3486
      @amanulrafik3486 3 місяці тому

      ஒளிபதிவு கண்ணன்

  • @AnbarasanA-uo8xd
    @AnbarasanA-uo8xd 2 місяці тому +7

    ரேவதிக்கு குரல் கொடுத்தாரா ஜானகி அல்லது அல்லது ஜானகி குரலுக்கு நடித்தாரா புரியவில்லை இரண்டு பேருமே வெற்றி யை கொடுத்தார்கள் பாடலுக்கு அருமை

  • @TheenathayalanS-lv7ny
    @TheenathayalanS-lv7ny 2 місяці тому +14

    18 வயதில் கேட்ட பாடல். இப்பொழுது பார்த்ததில் எவ்வளவு மகிழ்ச்சி இவ்வளவு வருடங்கள் ஆயிற்றே ரேவதியின் மென்மையான கிராமிய நடனம். இளையராசாவின் கிராமிய மணம் கமழும் இசை பாடல் இயற்றியவர் யார்? எவ்வளவு வர்ணனை? லயித்து விட்டது.

    • @peterbabu2962
      @peterbabu2962 Місяць тому +2

      இது சந்திரபோஸ் இசையமைப்பு சகோதரா

  • @ramachandran3526
    @ramachandran3526 3 місяці тому +37

    1.ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னபுள்ள
    2.ஊருக்கு மேற்கால அந்தப்புரம்
    இரண்டு பாடலும் போடுங்க

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p 3 місяці тому +16

    இயற்கை அவ்வப்போது எதாவது ஒரு அதிசியத்தையும் ஆச்சரியத்தையும் அபூர்வத்தையும் உண்டாக்குகிறது அதில் ஒன்று தான் ஜானகி அம்மாவின் குரல்வளம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @padmaravi4765
      @padmaravi4765 3 місяці тому

      மிக அருமையான பதிவு

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 3 місяці тому

      @@padmaravi4765 நன்றி க்கு நன்றி நண்பரே 🙏🙏🙏

    • @syedmubarak2115
      @syedmubarak2115 2 місяці тому

      கண்டிப்பாக.

    • @mariappanmariappan6714
      @mariappanmariappan6714 Місяць тому

      Like.sir

  • @sekarpg6323
    @sekarpg6323 3 місяці тому +15

    சந்திரபோஸ் இசையில் அதிக வரவேற்பு பெற்ற படங்களில் இந்த படமும் ஒன்று.இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும் ..படம் பெயர்.... பொண்ணு பிடிச்சிருக்கு

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 3 місяці тому +15

    ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போது கேட்டது சௌகார் ஜானகி ரேவதி ஒரே நடிப்பு கேரக்டர்

  • @sctexcellentcreation63
    @sctexcellentcreation63 3 місяці тому +5

    இதுவரை பாடல் காட்சி பார்த்ததில்லை. இப்போது மகிழ்ச்சியாக உள்ளது Janaki Avl voice செம சூப்பர்

  • @ntkpage1.0
    @ntkpage1.0 2 місяці тому +6

    மற்ற பாடல்களும் இருந்தால் பதிவேற்றம் செய்யவும். என்னை என் கிராமத்து வாழ்க்கையை நினைவுபடுத்தும் படம் இது. அனைத்து பாடல்களும் மிக அருமையாக இருக்கும்.
    நாம் கொண்டாட தவறிய இசையமைப்பாளர் போஸ் அவர்கள்.

  • @vadivelperumal5032
    @vadivelperumal5032 3 місяці тому +9

    இந்த படத்தின் இசை தட்டில் பாடல்களுக்கு இடையில் வரும் டயலாக் செம்மையாக இருக்கும். இப்போதும் காதில் ஒலிக்கும். " எஸ். ஏ. ராஜ்கண்ணுவின் பொண்ணு பிடிச்சிருக்கு "

  • @lkrlkr428
    @lkrlkr428 3 місяці тому +28

    பல வருடங்களாக இசைத்தட்டிலும்..வானொலியிலும் கேட்டு ரசித்தப்பாடலை வீடியோ வடிவில் வழங்கியமைக்கு நன்றிகள் பல...இப்படத்தின் மற்றப்பாடல்களையும்...முழுதிரைப்படத்தையும் பதிவேற்றுங்கள்.

    • @kalaimani2255
      @kalaimani2255 3 місяці тому +1

      ஆமாம் அய்யா...

  • @karthikp3655
    @karthikp3655 3 місяці тому +19

    அருமை சார்
    இந்த படத்தில் மற்ற பாடல்களையும் பதிவிடவும்

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 місяці тому +13

    இப்பாடலில் வரும் ஒவ்வொரு காட்சியும் பொங்கல் வாழ்த்து அட்டைப்படம் மாதிரி அருமையாக இருக்கு

  • @saravananmarimuthu2859
    @saravananmarimuthu2859 3 місяці тому +7

    நீண்ட நாள் தேடலுக்கு இன்றுதான் விடை கிடைத்தது ! மிக்க நன்றி!!

  • @-kirubakaran-2090
    @-kirubakaran-2090 3 місяці тому +3

    ரேவதி நடிப்பு அருமை.ஜானகி அம்மா பாடலில் வரும் நலினம் மிக அற்புதம்.❤💥💪👍🏻

  • @user-yw2ob9bp9f
    @user-yw2ob9bp9f 3 місяці тому +12

    நன்றி நண்பா
    ரொம்ப நாளாகவே நான் தேடிய பாடல்
    மற்ற பாடல்களையும் பதிவிடவும்

  • @selvakumar-nj4tk
    @selvakumar-nj4tk 3 місяці тому +15

    அப்படியே படமும் போடுங்க பார்க்கலாம் ..பாடலுக்கு நன்றி

  • @shankar7088
    @shankar7088 2 місяці тому +5

    இந்த பாடல் ரொம்ப வருஷமா தேடுகிறேன்பலகோடிநன்றி

  • @ramachandran3526
    @ramachandran3526 3 місяці тому +15

    பொக்கிஷமான பாடல் மிக்க நன்றிங்க சார்

  • @laserselvam4790
    @laserselvam4790 3 місяці тому +3

    பலரும் எதிா்பாா்த்த கானொனலியாக முப்பது ஆண்டுகளுக்குமேலாக ஆசையுடன் எதிர்பாபார்த்த பாடல்கள்கள்❤

  • @jaganmohanc
    @jaganmohanc 3 місяці тому +11

    அருமையான பாடல் பதிவு 👏👏👏👏..... படத்தில் மற்ற பாடல்களையும் பதிவிடுங்கள் 🌹

  • @maheswaran1558
    @maheswaran1558 3 місяці тому +4

    இந்த படத்தை சின்ன வயதில் எங்கள் ஊர் தியேட்டரில் பார்த்திருக்கிறேன் இந்த பாடல் எனக்கு அப்போது ரொம்ப பிடிக்கும் படத்தின் கதை சரியாக ஞாபகம் இல்லை ஆனால் படத்தில் க்ளைமாக்ஸில் எரியும் குத்துவிளக்கில் வேண்டுமென்றே சேலையை போட்டு அது தீப்பற்றியவுடன் கூடவே தன் கணவனையும் கட்டியணைத்து கொள்வாள் நாயகி அந்த காட்சிமட்டும் இப்போது வரை நினைவில் உள்ளது

  • @user-st2vu6zj5u
    @user-st2vu6zj5u 3 місяці тому +29

    பொண்ணு புடிச்சிருக்கு முழு படத்தையும் அப்லோடு செய்யவும்

  • @lakshmananbavswamy2044
    @lakshmananbavswamy2044 2 місяці тому +2

    என்ன இசை போங்க
    ரேவதி அருமையான நடிகை

  • @cploganathan4306
    @cploganathan4306 3 місяці тому +5

    இந்த பாடலுக்கு காக ரெக்காடு பிளேயரை சுத்தி உடனும் அது ஒரு சுகமான அனுபவம்

  • @Abhitekken
    @Abhitekken 2 місяці тому +2

    சிறிய வயதில் கேட்ட பாடல் வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்ட பாடலை, கானோலியில் முதன் முதலாக பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ‌ பதிவிறக்கம் செய்ததற்காக நன்றிகள் பல

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 місяці тому +1

    Excellent song, ஜானகி அம்மா voice.... தேன்
    சந்திரபோஸ் இசை அற்புதம்..., s Janaki அம்மாவால் மட்டுமே இப்படியான உணர்வுகளை இதமாக வெளிபடுத்த முடியும் என்பதற்கு இந்த பாடலும் ஒரு உதாரணம்
    ஆனால் அதிக படங்கள் வாய்ப்புகள் சந்திரபோஸ் அவர்களுக்கு வழங்கப்பட வில்லை....
    காரணம் இளையராஜாவின் சூழ்ச்சி....

  • @user-xt2cr1ht8c
    @user-xt2cr1ht8c 3 місяці тому +34

    நான் இந்த படத்தை எங்க ஊரு மதுரையில அமிர்தம் தியேட்டர்ல பார்த்து ஒரு ஒரு 50 வாட்டி பார்த்து இருக்கேன்

    • @jayjeyaram2585
      @jayjeyaram2585 3 місяці тому +5

      as long as there exists guys like you, only god can save our tamils.

    • @dhanalakshmilakshmi1581
      @dhanalakshmilakshmi1581 3 місяці тому

      ❤❤❤❤

    • @dhanalakshmilakshmi1581
      @dhanalakshmilakshmi1581 3 місяці тому +2

      மதுரை அது நமக்கு பெருமை தான்

    • @user-ub9dy9uc2h
      @user-ub9dy9uc2h 3 місяці тому +3

      நானும் அதே தியேட்ரில் தான்
      பார்த்தேன்
      அழகர் ஆற்றில் இறங்கும்
      திருவிழா அன்று..

    • @UdhayaEditz
      @UdhayaEditz 2 місяці тому

      50 வாட்டி பார்திங்கலா😮

  • @chellakanir2806
    @chellakanir2806 24 дні тому +1

    45 வருடம் இருக்கும் இனிமை. என்று ம். மாறவில்லை

  • @KarthikeyanJayabal
    @KarthikeyanJayabal 3 місяці тому +13

    Super sir.அப்படியே முழுபடத்தின் பிரதி இருந்தால் upload செய்யவும்❤

  • @funfan-yv1yr
    @funfan-yv1yr 3 місяці тому +8

    ஊருக்கு மேற்கால பாடல் கிளைமாக்ஸ் ...
    ரேவதி -பாண்டியன் இருவரும் இணைந்து எரிந்து சாம்பலாகுவார்கள்
    எப்போதோ பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது ...

    • @TAMILSELVAN-nx6vm
      @TAMILSELVAN-nx6vm 3 місяці тому +3

      நன்றி! இந்த கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என பல ஆண்டுகளாகவே அறிய ஆவலாக இருந்தேன். அறியத்தந்தமைக்கு நன்றி!

  • @udhaikumar7705
    @udhaikumar7705 3 місяці тому +2

    பாடலை பதிவேற்றம் செய்த நல்ல உள்ளத்திற்கு நன்றி.

  • @balajib785
    @balajib785 3 місяці тому +5

    இந்திரன் என்னிடம் யாசகம் பெற்றான் இது நிஜம். இது நடந்தது .....

  • @user-md3wu7ed3f
    @user-md3wu7ed3f 3 місяці тому +11

    ஐயங்காரன் சார் இனி திரைப்படம் பதிவிறக்க மாடங்களே😅😅😅😅😅😅

  • @priyadharshinibaskar2352
    @priyadharshinibaskar2352 2 дні тому

    I WAITED FOR THIS MOVIE VIDEO SONGS

  • @PonrajPonraj-nb8ti
    @PonrajPonraj-nb8ti 3 місяці тому +12

    இதே திரைப்படத்தில்
    ஊருக்கு மேற்கால அந்தப்புரம் என்ற பாடலை பதிவிடுங்கள்

    • @monkupinku4141
      @monkupinku4141 Місяць тому

      அருமையாக இருக்கும் 👌

  • @ravichandranc458
    @ravichandranc458 3 місяці тому +8

    இந்த பாடல் ஒளி பரப்பிய தற்கு நன்றி படம் இருந்தால் போடுங்கள்

  • @sureshbabu956
    @sureshbabu956 3 місяці тому +5

    படம்வேனூம். பாடல் வேனூம். படம்வேனூம் பாடல்வேனூம்

  • @ramachandran3526
    @ramachandran3526 3 місяці тому +8

    S Gallery என்று ஒரு சேனல் இருக்குங்க அதிலும் பல பொக்கிஷமான பாடல்களை போடுவாங்க அவங்கதான் ஊமை குயில் படத்தோட பாடல்களை முதல் முதலாக போட்டுருக்காங்க

  • @vasahg2081
    @vasahg2081 3 місяці тому +2

    ஆஹா ரேவதி ஜானகி அம்மாவின் அழகான பாடல் நான் அடிக்கடி கேட்டபாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NagarajanNagarajan-bc2ed
    @NagarajanNagarajan-bc2ed 3 місяці тому +5

    அருமையான பாடல்

  • @user-xt2cr1ht8c
    @user-xt2cr1ht8c 3 місяці тому +1

    அதுமட்டுமல்ல இந்த படம் கிளைமாக்ஸ்ல வந்து ரேவதி மேடம் பாண்டியன் சார அவங்க வீட்ல இருக்கிற குத்து விளக்கு மேல அவங்க புடவையை போட்டு ரெண்டு பேரு எரிஞ்சி இறந்துவிடுவார்கள் சூப்பர் படம்

  • @mohammedriyaz9994
    @mohammedriyaz9994 3 місяці тому +1

    ❤ நான் இந்தப் படத்தை பார்க்கவில்லை இரவு 9:00 மணிக்கு ரேடியோவில் விளம்பரதாரர் நிகழ்ச்சி ஒன்று வரும் அதில் இப்படத்தின் பாடல்கள் விளம்பரங்கள் வரும் மொத்த பாடல்களும் நல்லா இருக்கும் குறிப்பா அந்த ஒரு பாடல் சைட் அடிக்க போகாதீங்க பொண்ணுங்களை பார்க்காதீங்க பார்த்தாலும் பேசாதீங்க அந்த பாடல் ரொம்ப பிரபலமா ஆயிடுச்சு😂😂

  • @ezhumalaiboss7422
    @ezhumalaiboss7422 3 місяці тому +5

    aavani maasam phorakkttum video hd song
    Please brother Helping you

  • @yuvaranishankar6499
    @yuvaranishankar6499 3 місяці тому +2

    Please. Ponnu pudichirukku. Movie. Poduga

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp 3 місяці тому +4

    சிறப்பு

  • @gorillagiri7327
    @gorillagiri7327 3 місяці тому +3

    Sema hit song once upon a time.Chandrabose 👍

  • @Ishasamayal
    @Ishasamayal 2 місяці тому +2

    இந்த படத்தில் விளம்பரங்கள் இப்படி வரும் 16 வயிதினிலே மயிலயும் பாஞ்சாலி ஏறிவந்த ரயிலையும் கன்னிபருவத்திலே கண் ட கண்ணம்மாவையும் உங்களுக்கு அறிமுக படுத்திய எஸ் ஏ ராஜ் கண்ணு அழகு சாவித்திரி யை பொன்னு புடிச்சி இருக்கு என்று உங்களிடம் வாழ்த்து பெர அனுப்பி இருக்கிறார் அப்புறம் என்ன அந்த பொண்ணு க்கு நல்ல காலம் தானே என்று முடியும் வசனம் முடிவில் தான் ஆவணிமாசம்பொரக்கட்டும்அப்புறம் பாரடி சின்னபுள்ள என்ற பாட்டு வரும்

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 3 місяці тому +3

    My favorite dress
    Dhavani
    Very very nice ❤🥰🥰🌺🌺🌺

  • @raghusharma7054
    @raghusharma7054 3 місяці тому +2

    இசை மா மேதை சந்திரபோஸ் இசையமைத்த திரைப்படம் !

  • @arumugambalasubramanian6006
    @arumugambalasubramanian6006 3 місяці тому +7

    Waiting for 'Oorukku merkale' Song

  • @cmalacmala167
    @cmalacmala167 Місяць тому +1

    Super song

  • @survivertamilanz7971
    @survivertamilanz7971 3 місяці тому +1

    அழகான காட்சி அமைப்பு ''அருமையான இனசை

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 3 місяці тому

    Sm. Madhu driver pochampalli. எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் ❤❤❤🌹🌹🌹

  • @sureshbabu956
    @sureshbabu956 3 місяці тому +6

    பொண்ணு புடிச்சிருக்கு முழு திரைப்படம் வீடியோ சாங் ப்ளீஸ் போடுங்க

  • @user-fh5ys6xx6k
    @user-fh5ys6xx6k 3 місяці тому +3

    Yennoda neenda naal aaval 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshbabu956
    @sureshbabu956 3 місяці тому +4

    படமவேனூம்பிலிஸ்சார்

  • @PriyaPriya-pl1de
    @PriyaPriya-pl1de 3 місяці тому +5

    Ponnu pidichirukku film upload please

  • @mohamedrinoz
    @mohamedrinoz 3 місяці тому +3

    WOW😍THANKS FOR SHARING
    I’m searching over 15 Years.😊Please Upload
    Ponnu Pudichiruku Pandiyan
    Suyaroopam
    Ithu engal neethi (Ramki)
    Oru Thottil sabatham (Ramki)
    Manidha Jathi
    En kanavar (Ramki)
    E P KO 84 (ramki)
    Pillaipasam ( Ramki )
    Kaval Kaithigal (Radharavi)
    Hello yaar pesurathu (Suresh)
    Thiruttu rajakkal (Suresh)
    Devi shri Devi ( suresh)
    Ethanai konal ethanai parvai (suresh)
    Pani Malar (Raveender)
    KUTTRAVALIGAL Raveender
    Vaanga mappilai vaanga OLD MOVIE
    Rasaththi kalyanam
    PAKKU VETHALA
    Pandhaya kuthiraigal
    yaro azhaikirargal
    Karate kamala
    Kadhal vidudhalai
    Police Report (Mohan) DUBBING MOVIE
    Oru ponnu nenacha (Mohan)
    Unnai ondru kettpen (Mohan)
    Ragangal maruvathillai (Prabhu)
    Irumbu kaigal (Prabhu)
    Idhayam ullavan (Sarathkumar)
    Thodarum uravu (Karthik)
    Mr karthik (Karthik)
    Thangamadi thangam (Karthik)
    Mr Prasad (Nassar)
    KAZHUGU MALAI KALLAN (Charanraj)
    Kakka kadi (Pandiyarajan)
    Oorariya kaipidipen (Pandiyarajan)
    MOONDRU BRAMMAKAL (GOUNDAMANI/SENDHIL)
    Ithu than Arambam (Y G Mahendren)
    Ayudham (Shobana,S P B)
    nathiyai thedivandha kadal (SARATHBABU/JAYALALITHA)
    Periyamma (Banumathi )
    Karumbu vil ( sudhagar)
    Vachcha kuri thappathu (Chandrasekhar)
    Enga oor kannagi
    Anbulla malare
    Mangala Vadhyam Kamal
    7 am Iravu Kamal (Dubbing Movie)
    Neenga Nalla Irukanum
    Senthazham Poove
    Nelli Kani (Sivakumar)
    SOLAI PUSHPANGAL
    Santhaikku Vandhakili Sivaranjani
    Dhevathi Sivakumar
    SOLLATHEY YARUM KETTAL Pratap
    ENNADI MEENATCHI Sivachandran

  • @Balakrishnan-pm7ec
    @Balakrishnan-pm7ec 3 місяці тому +5

    Excellent song

  • @murugadassdass4503
    @murugadassdass4503 3 місяці тому +4

    Full movie upload pannunga sir pls..
    Ponnu pudiciruku

  • @kumarkavitha8397
    @kumarkavitha8397 3 місяці тому +4

    Super

  • @user-lq3ot1wz8k
    @user-lq3ot1wz8k 2 місяці тому

    இந்தப்படம் நான் சிறுவயதில் திருப்பரங்குன்றம் மஹராஜா தியேட்டர்ரில் பார்த்து

  • @Padma164
    @Padma164 Місяць тому

    Thank you for this video song

  • @AlimaAli-bp2ic
    @AlimaAli-bp2ic 25 днів тому

    Intha padam konjam update pannunga admin.yenga amma pakkanumnu sonnanga.na romba nala thedittu iruken.but padam kedaikala pls update

  • @duraisony1010
    @duraisony1010 3 місяці тому +2

    Entha Padam 1984 il 14inch colour tv il video cassette il Paarthathu
    Full movie upload pannunga sir Thanks

  • @sureshbabu956
    @sureshbabu956 2 місяці тому +1

    இந்த படமவேனூம்

  • @sathiyamoorthysuttaiyan1194
    @sathiyamoorthysuttaiyan1194 19 днів тому

    சந்திரபோஸ் இசை

  • @kasivel1276
    @kasivel1276 3 місяці тому +2

    Wow thanks for the video song

  • @sureshbabu956
    @sureshbabu956 3 місяці тому +2

    அனைத்து விடியோகங்குவேனூம்

  • @saraswathysachu5099
    @saraswathysachu5099 3 місяці тому +5

    In the movie podunga please

  • @sureshbabu956
    @sureshbabu956 3 місяці тому +3

    அந்த படம்வேனூம்

  • @janufaallah800
    @janufaallah800 3 місяці тому +1

    My all time favrt actress Revathy

  • @user-yl5wo5qb4h
    @user-yl5wo5qb4h 3 місяці тому +1

    Romba nalachu intha song kettu

  • @rvtrvta
    @rvtrvta 3 місяці тому +1

    Very very Rare One...! Never saw a single Shot/Scene in this Movie. Very very rare find. Pls. post other songs and full movie. Thanks....!

  • @VijayaLakshmi-pg4ix
    @VijayaLakshmi-pg4ix 2 місяці тому

    Enaku piditha padal that movie pathividungal please

  • @lavanya1661
    @lavanya1661 3 місяці тому +2

    Thank you so much for this video

  • @ezhumalaiboss7422
    @ezhumalaiboss7422 3 місяці тому +3

    Tamil movie Poonu putichurukku All Song Send you my please

  • @cmalacmala167
    @cmalacmala167 11 днів тому

    Appatiye padamum podunga parkanum paadalukku nandry

  • @ezhumalaiboss7422
    @ezhumalaiboss7422 3 місяці тому +3

    aavani maasam phorakkttum songs Need you my please

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 3 місяці тому +2

    அது எத்தனை சுகமான பொற்காலம்

  • @UVTAMIL
    @UVTAMIL 3 місяці тому +1

    இது அருமையான பாட்டு

  • @sureshbabu956
    @sureshbabu956 3 місяці тому +3

    படம்வேனூம்

  • @YOGARAJA-zs8ce
    @YOGARAJA-zs8ce 3 місяці тому +3

    🙏🏻👌❤️💕💕💕💕

  • @murugadassdass4503
    @murugadassdass4503 3 місяці тому +2

    My favorite song

  • @user-ub3bk7fq2w
    @user-ub3bk7fq2w 2 місяці тому

    அன்னா இந்த படத்திலுல்ல எல்லா பாடல் கலையும் வீடியோ சாங்க க போடவும்

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 3 місяці тому +1

    Please இந்த படம் up load பண்ணுங்க

  • @manimadhu5507
    @manimadhu5507 12 днів тому

    ஐயா,இந்த படத்தை கொடுக்கவும்

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 Місяць тому

    சந்திர போஸ் சூப்பர் இசை வேந்தன்

  • @amarivuchelvam6708
    @amarivuchelvam6708 2 місяці тому

    S. Janaki amma sweet voice...

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 3 місяці тому

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤❤

  • @RajaRaja-et8dz
    @RajaRaja-et8dz 3 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @heartmuthu
    @heartmuthu Місяць тому

    இந்த பாடலை கேட்டு எவ்வளவு நாளாச்சு

  • @PriyaPriya-pl1de
    @PriyaPriya-pl1de 3 місяці тому +1

    Revathi only revathi mam she is one of the outstanding artist in Tamil cinema

  • @user-nm8ck1sd5h
    @user-nm8ck1sd5h 2 місяці тому

    , SUPER

  • @gopalm1371
    @gopalm1371 3 місяці тому +3

    ஊருக்கு மேற்காலே பாட்டு போடவும்

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 3 місяці тому +2

    அருமையான தாள நயம்

  • @consciencefellow808
    @consciencefellow808 3 місяці тому

    I was looking for this song for long time,thanks for uploading

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 3 місяці тому +2

    பார்க்க ஜவகர் ஜானகி போல் உள்ளார்