Aavani maasam porakkattum (ஆவணி மாசம் பொறக்கட்டும்) பொண்ணு புடிச்சிருக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2020

КОМЕНТАРІ • 13

  • @user-he9ls5yx8q
    @user-he9ls5yx8q День тому +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு

  • @user-he9ls5yx8q
    @user-he9ls5yx8q День тому +1

    என்ன ஒரு அழகான குரல் அருமையான பாட்டுpvt முருகன்

  • @udhaikumar7705
    @udhaikumar7705 2 місяці тому +2

    அருமையான பாடல். பாடலை பதிவேற்றம் செய்தவர்க்கு நன்றிகள் கோடி. இதே மாதிரி பாடல்களை பதிவேற்றம் செய்யவும்

  • @haritharan7891
    @haritharan7891 5 місяців тому +1

    நான்காம் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கேட்ட பாடல்....

  • @muruganramnathan57
    @muruganramnathan57 Рік тому +1

    நெடுநாட்களாக இப்பாடலை தேடிக்கொண்டிருந்தேன்..... பதிவேற்றியமைக்கு நன்றிகள்..👌👌👌👌👐👌

  • @VelladuraiM-pb3qm
    @VelladuraiM-pb3qm 4 місяці тому +1

    Super song

  • @M.subramaniM.subramani
    @M.subramaniM.subramani 3 місяці тому +1

    நான் இப்போதுதான் இந்த பாடலை கேட்கிறேன் இது போன்ற பாடல்கள் அனைத்தும் பதிவு செய்யும்.

  • @ManiMani-vv3vn
    @ManiMani-vv3vn 2 роки тому +2

    இளமை நினைவுகள்

  • @dhanush36811
    @dhanush36811 Рік тому +2

    சிறு வயதில் அதிகம் கேட்ட பாடல்கள்! மலரும் நினைவுகள்!

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 22 дні тому

    Super இந்த படம் upload pannuga please

  • @chellapandian82
    @chellapandian82 3 роки тому +3

    பாடல் எந்தவொரு இரைச்சலும் இல்லை. சூப்பர்,

  • @kumaresann3311
    @kumaresann3311 2 роки тому +4

    மைக்செட்டுகலில் அதிகம் ஒலித்தபாடல்

  • @suryasurya3671
    @suryasurya3671 3 роки тому +1

    Good quality