Paada Vandhadho Gaanam Video Song | Ilamai Kaalangal | Mohan | P Susheela| K J Yesudas | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2024
  • #ayngaran
    பாடவந்ததோ கானம் ....
    Song Credits :-
    Paada Vandhadho Gaanam
    Singers : P. Susheela, K. J. Yesudas
    Lyrics : Muthulingam
    Directed by Manivannan
    Written by Manivannan
    Produced by Pollachi M. V. Ratnam
    Starring Mohan
    Sasikala
    Rohini
    Cinematography A. Sabhapathy
    Edited by R. Bhaskaran
    Music by Ilaiyaraaja
    Production
    company
    Motherland Pictures
    Release date
    19 August 1983
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran
  • Розваги

КОМЕНТАРІ • 58

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 8 днів тому +5

    இன்னும் கேட்டு கொண்டு இருக்கிறேன் 41வருடமாக ரசிக்கிறேன் இந்த பாடலை

  • @halenamaya7488
    @halenamaya7488 2 місяці тому +18

    பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    கள்ளூறும் பொன் வேளை
    தள்ளாடும் பெண் மாலை
    இளமை வயலில் அமுத மழை விழ
    பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    ராஜமாலை தோள் சேரும்
    நாணமென்னும் தேன் ஊறும்
    ராஜமாலை தோள் சேரும்
    நாணமென்னும் தேன் ஊறும்
    கண்ணில் குளிர்காலம்
    நெஞ்சில் வெயில்காலம்
    கண்ணில் குளிர்காலம்
    நெஞ்சில் வெயில்காலம்
    அன்பே!
    அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
    பண்பாடி கண்மூடி
    உனது மடியில் உறங்கும் ஒரு கிளி
    பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    மூடி வைத்த பூந்தோப்பு
    காலம் யாவும் நீ காப்பு
    மூடி வைத்த பூந்தோப்பு
    காலம் யாவும் நீ காப்பு
    இதயம் உறங்காது இமைகள் இறங்காது
    இதயம் உறங்காது இமைகள் இறங்காது
    தேனே!
    தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
    உல்லாசம் உள்ளூறும்
    நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்
    பாட வந்ததோ கானம்
    பாவை கண்ணிலோ நாணம்
    கள்ளூறும் பொன் வேளை
    தள்ளாடும் பெண் மாலை
    இளமை வயலில் அமுத மழை விழ

  • @venkatjamuna2789
    @venkatjamuna2789 2 місяці тому +9

    அற்புதமான.பாடல்.கேட்டு.எவ்வளவு.நாள். ஆகுது

  • @ravileela19
    @ravileela19 3 місяці тому +17

    பேஸ் ட்ரிபிள் வால்யூம் சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @anandm7264
    @anandm7264 2 місяці тому +4

    இந்த பாடலை வீடியோ காட்சியாக பார்க்கும் போது சொல்ல வார்த்தை இல்லை சூப்பர் பாடல் தர்மபுரியில் இருந்து வணக்கம் நண்பர்களே

  • @ravileela19
    @ravileela19 3 місяці тому +12

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் சார் நன்றி நண்பரே ❤❤❤

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 2 місяці тому +7

    One of the super hits of Raja sir

  • @MartinJayaraj-cj2mh
    @MartinJayaraj-cj2mh 3 місяці тому +18

    செம ரெக்கார்டிங் கெட் போன் போட்டு கேளுங்கள் சூப்பர் சூப்பர்

    • @srirama3667
      @srirama3667 Місяць тому

      Thank u for suggestions really superb

  • @chandranerer1255
    @chandranerer1255 2 місяці тому +4

    All time hit song of P.Susheelamma and K J Yesudas. Best wishes.

  • @ganesanganesan1415
    @ganesanganesan1415 5 днів тому

    I love mohan and sasikala

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 2 місяці тому +1

    சேனலுக்கு
    நன்றி.சசி
    பார்த்தே
    ரொம்பநாலாச்சி

  • @palani5433
    @palani5433 3 місяці тому +12

    ராஜ மாலை தோள் சேரும் 💞 👍
    நாணமென்னும் தேனூறும் 🥰 👍
    கண்ணில் குளிர் காலம் 😍 👍
    நெஞ்சில் வெயில் காலம் ... 💗 💘 ☀️ 👍
    @ Pala Ni 👍

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 Місяць тому +2

    Any time refreshing song .
    Ever green song .
    I will not able to count that listening this song .

  • @Sathakroja
    @Sathakroja 2 місяці тому +2

    M wow what a music my ilaiyarasaa 🎉🎉🎉

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 місяці тому +4

    இயற்கை என்னை அள்ளியது

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 23 дні тому +2

    Musician Ilayaraja_Isairaja lyric Tone ...nice

  • @arulsai7489
    @arulsai7489 2 місяці тому +4

    இந்த பாட்டு கேட்கும் போது சின்ன பிள்ளையாவே இருந்து இருக்கலாம் போல தோணுது
    ஏன் எங்களுக்கு வயசு ஆச்சு அந்த காலத்துல சொல்ல முடியல வேற
    இந்த பாட்டு நல்லா இல்லன்னு யாரும் சொல்லவே மாட்டாங்க

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl 3 місяці тому +4

    அமுத கானம் !

  • @EdwinAlbert-ni3mv
    @EdwinAlbert-ni3mv 3 місяці тому +3

    Very nice voice of suseela mam thanks raja sir

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 3 місяці тому +4

    Super song.

  • @vijayprabanaiken1462
    @vijayprabanaiken1462 3 місяці тому +4

    Beautiful sir..my speaker loves you ❤️ 😘

  • @subramaniann4038
    @subramaniann4038 3 місяці тому +3

    Excellent sir

  • @ravileela19
    @ravileela19 3 місяці тому +30

    இந்த படத்தில் இசை மேடையாம் இந்த பாடல் தயவுசெய்து பதிவிறக்கம் செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @ravileela19
      @ravileela19 3 місяці тому +4

      ப்ளீஸ் அப்லோடு செய்யுங்கள் ப்ரோ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @tlarularasi5878
      @tlarularasi5878 3 місяці тому +2

      ❤🎉

    • @aboorvajothi1372
      @aboorvajothi1372 3 місяці тому +2

      ❤❤❤

  • @sharmz8266
    @sharmz8266 2 місяці тому +1

    பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்…கள்ளூறும் …பொன் வேளை…தள்ளாடும் ..பெண் மாலை….இளமை ..வயலில் …அமுத மழை விழ….பாட…
    ராஜமாலை தோள் சேரும்….நாணமென்னும் தேன் ஊறும்…கண்ணில் குளிர்காலம்…நெஞ்சில் வெயில்காலம்….அன்பே …அன்பே ….எந்நாளும் நான் உந்தன் தோழி…..பண்பாடி கண்மூடி….உனது மடியில் உறங்கும் ஒரு கிளி….பாட வந்ததோ …
    மூடி வைத்த பூந்தோப்பு…காலம் யாவும் நீ காப்பு…..இதயம் உறங்காது …இமைகள் இறங்காது…தேனே …தேனே …கங்கைக்கு ஏனிந்த தாகம்….உல்லாசம் உள்ளூறும்…..நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்….பாட வந்ததோ கானம்…

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 3 місяці тому +4

    Very sweet moledy song.Super

  • @user-vo3xb1nj4o
    @user-vo3xb1nj4o 3 місяці тому +2

    Super❤❤❤

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 3 місяці тому +3

    Super song

  • @sundali61
    @sundali61 23 дні тому

    @1.08 music beautifully sync with balloon flying to the sky!!!!!!!!

  • @esthersiva7627
    @esthersiva7627 3 місяці тому +2

    Nice.❤

  • @ponnamvenkateshgoud3711
    @ponnamvenkateshgoud3711 2 місяці тому +2

    సూపర్

  • @sinnapatti5862
    @sinnapatti5862 3 місяці тому +6

    சூப்பர்

  • @ranjithkumarn1873
    @ranjithkumarn1873 2 місяці тому

    Masss ஹீரோ mohan

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 3 місяці тому +5

    2024 naan ival kaanam.8:24

  • @srirama3667
    @srirama3667 Місяць тому

    Bass guitar variations only raja can do it ...master of orchestrations

  • @user-rx4gp6pn9b
    @user-rx4gp6pn9b 2 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @murugadas.kg001
    @murugadas.kg001 3 місяці тому +1

    ❤ ........ ❤

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому +1

    Superb beautiful nice song and voice and 🎶 6.4.2024

  • @GamezRock6336
    @GamezRock6336 Місяць тому

    ❤❤

  • @letculachana7067
    @letculachana7067 3 місяці тому +3

    ❤❤🙋‍♂🇲🇾

  • @user-ed6sq9rw6i
    @user-ed6sq9rw6i 2 місяці тому +1

    😅 super super song

  • @davidrajan8686
    @davidrajan8686 3 місяці тому +6

    Isai medaiyil song play pannavum

    • @mallutornado
      @mallutornado Місяць тому +1

      Coincidentally, that’s the next one placed in my playlist

  • @faisalfaisal1068
    @faisalfaisal1068 2 місяці тому

    എൻ നന്പൻ താഹിർ സത്യരാജ് ലുക് നാൻ അവനെ ഓർത്തുപോയി

  • @manimani-hd5ii
    @manimani-hd5ii 3 місяці тому +1

    Mani vj,,6'4,24,,,,,,11,10pm,,,salem

  • @user-ww6ck6se6c
    @user-ww6ck6se6c 3 місяці тому +1

    Actress Rajani

    • @johnbatcha2950
      @johnbatcha2950 Місяць тому

      சசிகலா

    • @user-ww6ck6se6c
      @user-ww6ck6se6c Місяць тому

      @@johnbatcha2950 I don't know Tamil send in English language

    • @ajikumar6985
      @ajikumar6985 21 день тому

      Actress name is sasikala in Tamil movies...Her name changed in telgu movies (rajani)

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud 3 місяці тому +3

    இதுவும் நல்ல பாடல்தான் ஜானகியம்மா பாலாசார் பாடிய இசைமேடையில் இன்ப வேலையில் பதிவிறக்கம் செய்யவும் 🙏

  • @baskarbush1654
    @baskarbush1654 3 місяці тому +1

    இவர் வில்லனா

    • @Sathakroja
      @Sathakroja 2 місяці тому

      M aama ivaru morattu villan saamiyooo 🤣🤣🤣

    • @Sathakroja
      @Sathakroja 2 місяці тому

      M wow what a music my ilaiyarasaa 🎉🎉🎉😢

  • @pookoyathangal6496
    @pookoyathangal6496 2 місяці тому

    Rumba runma arumayaana paadalkal❤❤❤

  • @gurudurai
    @gurudurai 2 місяці тому

    இந்த தெலுங்கு மோகன் original குறல் கேவலமாக இருக்கும்