வசந்த மாளிகை சிதைந்து போயிருக்கும்… |

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 344

  • @sganeshan1284
    @sganeshan1284 Рік тому +30

    அருமையான விமர்சனம் - அன்றும், இன்றும்,என்றும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தட்டாத படம் - வசந்தமாளிகை 👌👌👍👍❤️❤️

  • @jawaharc2212
    @jawaharc2212 Рік тому +49

    சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு அழகான actor, வாணிஶ்ரீ ஓர் அழகு தேவதை, இந்தப்படம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வசந்த காவியம் ..... இது போன்ற படங்கள் 1000 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரலாம்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +42

    எனக்கு மிக மிக பிடித்த படம் சிவாஜி வாணிஸ்ரீ நடிப்பு பிரமாதம் சூப்பரான பாடல் வரிகள் மிகவும் அழகான இசை வாழ்த்துக்கள்

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Рік тому +21

    படமாங்க படம்..அருமை.. அற்புதமான காதல் கதை.. இசையோ சூப்பர்.. சூப்பர் ஜோடி..

  • @sujatha-kn9gx
    @sujatha-kn9gx Рік тому +18

    ஆமாம் நானும் என் அம்மா ஆத்தா முதல் குடும்பமாக பார்த்த அற்புத படைப்பு அப்போ எல்லாம் சிவாஜியின் சினிமா பக்தி படம் மட்டுமே பார்க்க அனுமதிக்கும் அன்பு தந்தை எங்கள் அப்பா பார்க்கும போது அடுத்து என்ன என்ன நடக்கும் என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருந்த படங்களில் இதுவும் ஒன்று அருமையான படம் திருமணத்திற்கு முன் பார்த்த சினிமாவில் இதுவும் ஒன்று

  • @k.lourdumaryteacher-bi1jg
    @k.lourdumaryteacher-bi1jg Рік тому +29

    எனக்கு மிகவும் பிடிக்கும். சிவாஜியின் நடிப்போ நடிப்பு 🌹👌👍

  • @rajapandiyan3984
    @rajapandiyan3984 2 роки тому +18

    அடடா மறக்கமுடியுமா 50ஆண்டுகள்முன்திருச்சிராஜாடக்கிஸ்ஸில்ஐந்துமுறைபின்சங்கிலியாண்டரபுரம்ராஜராம்தயோட்டாில்பதினோருமுறைஅதைஇன்றுகமன்ட்பகுதியில்பதிந்தைநினைத்தால்நடிகா்திலகம்நம்முடன்இருப்பதுபோல்தோற்றம்நன்றிநன்றி

  • @lakshminarayanan9720
    @lakshminarayanan9720 3 роки тому +36

    மிக சரியாக கணித்து அந்த பாடலை எடுத்தது தான் அந்த கதைக்கு பொருத்தமானது..👍👌👌..Great பதிவேற்றம்..நன்றி..🙏

  • @niraikudamguru5613
    @niraikudamguru5613 3 роки тому +15

    அருமையான செய்தி
    உங்களின் குரல் வளம் இனிமை
    நீங்கள் இலங்கையை சேந்தவர்
    என நினைக்கிறேன்.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 роки тому +3

      மிக்க நன்றி! நான் அக்மார்க் சென்னை வாசி

  • @maheshrajagopalan7136
    @maheshrajagopalan7136 2 роки тому +25

    இந்த படம் பார்க்க மதிய ஷோவிற்கு போய் டிக்கெட் கிடைக்காமல் மாலை ஷோ பார்த்து வந்தது நினைவில் உள்ளது

  • @mahalakshmi.s1892
    @mahalakshmi.s1892 3 роки тому +59

    எத்தனை தரம் பார்த்தாலும் சலிக்காத படம். 👌 எனக்கு மிகவும் பிடித்த படம்.

    • @jagannathan4081
      @jagannathan4081 Рік тому +1

      ÀqqqqA

    • @krishnamoorthyr6225
      @krishnamoorthyr6225 Рік тому +1

      @@jagannathan4081 the day I guess it was the best to the same day today I have been in touch in I will get

    • @krishnamoorthyr6225
      @krishnamoorthyr6225 Рік тому

      @@jagannathan4081 in touch and see 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

    • @krishnamoorthyr6225
      @krishnamoorthyr6225 Рік тому

      @@jagannathan4081 in I have to do with your company is happy 😊😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @krishnamoorthyr6225
      @krishnamoorthyr6225 Рік тому

      @@jagannathan4081 I will send u some

  • @Bala-d6f
    @Bala-d6f 4 місяці тому +4

    அருமையான விமர்சனத்திற்கு நன்றி...மாலன் நியூ டெல்லி

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 5 місяців тому +6

    எனக்கு பத்து வயது சிவாஜி சாரின் படமென்றால் உயர் யாழ்ப்பாணம் வெலிங்டனில் ஜனத்திரளின் மத்தியில் இப்படியொரு பிரம்மாண்ட அரண்மனையில் நவரச நடிப்பும் பாடல்களும் இசையும் படப்பிடிப்பும் முதன்முதலாக " Slow motion" காட்சியும் இடம்பெற்று இறுதிக்காட்சி சீற் நுனியில் இருக்கவைத்து கண்ணீருடன் வெளியே வந்நதால் ஏதோ நெருங்கியவர் மரணச்சடங்கிற்கு சென்றுவந்த மாதிரி கலங்கவைத்த படம். தங்கள் பாடல் விளக்கம் அருமை

  • @mmurugan5810
    @mmurugan5810 6 місяців тому +8

    உன்மைதான் இந்த பாடலை கேட்டு விட்டு ரசித்து கொண்டு இருந்தாள் மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன என்ற பாடலை காட்சியை வசனங்கள் அனைத்து எபைட் இல்லாமல் போய் இருக்கும் என்று நினைக்கிறேன் அருமையான பதிவு

  • @Kalidliyakath
    @Kalidliyakath 4 місяці тому +4

    அருமையான விளக்கம் நன்றி

  • @josephhannah1899
    @josephhannah1899 6 місяців тому +15

    மதுரை நியூ சினிமாவில் வெளியானபோது இப்பாடலை படத்தில் பார்த்தது நினைவில் உள்ளது

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +7

    அருமையான விளக்கம். சிறந்த படம்.

  • @JayaramanBjp
    @JayaramanBjp 2 роки тому +54

    திரையுலகம் இருக்கும் வரை சிவாஜி யின் புகழ் இருக்கும்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +5

    அருமையான பதிவு 👌👌👌

  • @ravisiva4599
    @ravisiva4599 3 роки тому +13

    அருமையான விளக்கம் எளிமையாக நன்றி ❤️

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 3 роки тому +9

    நல்ல படம்.

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 2 роки тому +7

    பிரமாதம்

  • @shyamrug
    @shyamrug 2 роки тому +11

    இது போலவே சிவாஜி சாரின் மற்றொரு சூப்பர் ஹிட் காவியமான பார் மகளே பார் படத்தில் MSV & TKR இசையில் PBS & P. சுசீலா அம்மாவின் " என்னைத்தொட்டு சென்றன கண்கள் " என்ற பாடல் படத்தில் இடம் பெறாதது கண்டு, பின்னாளில் சேர்த்திருக்க வாய்ப்புண்டோ என்ற ஆதங்கத்தில் பல வருடங்கள் கழித்து கல்லூரி நாட்களில் மீண்டு்ம் அப்படத்தை கண்டபோதும் ஏமாந்து போன பலரில் நானும் ஒருவன்.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 роки тому +7

    இந்தப் படத்தில் சிவாஜியின் ஸ்டைலே தனி ஸ்டைல் மன்னன் சிவாஜி கணேசன்

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 3 роки тому +16

    அந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கும்

  • @ko6946
    @ko6946 5 місяців тому +5

    நான் சிறு வயதில் இரவுக் காட்சியில் பார்த்த நினைவு!
    இந்தப் பாடல் படத்தில் இரூந்ததும் பார்த்ததும் நினைவில் உள்ளது!!

  • @saranga.
    @saranga. 3 роки тому +66

    வசந்த மாளிகை ...என்றும் இளமை
    ததும்பும் படம்..

  • @subramanian4321
    @subramanian4321 Рік тому +16

    ஆனந்தனை பித்தனாக்கி அலையவைத்த அந்த அகம்பாவக் காரியை காண்பதில் எல்லோருக்குமே ஆர்வம்!
    காதல் உள்ளத்தை corner ல் தள்ளியவள்!

  • @jjr1969ok
    @jjr1969ok Рік тому +5

    Gauravam, vasanthamaligai, Thangapathakam, pattikada pattanama, veerapandiayakattaboman......hero forever.

  • @marimuthun6315
    @marimuthun6315 2 роки тому +10

    இந்தப்படத்தை பொருத்தவரை
    வாணி மேடம் தான்ஹைலைட்
    அழகு மேக்கப் ஹேர்ஸ்டைல்
    புடவை கட்டு நளினமான பாவனைகள் அதற்கு முன்பும்
    இல்லை பின்பும் இல்லை.
    அவங்கள பிடிக்காதவங்களே
    இல்லை ங்கற. அளவுக்கு அனைவரின் அன்புக்கும்
    பாத்திரமானவர்.நான்அப்ப இருந்து இப்ப வரைக்கும்
    அவங்களுக்கு மிகப்பெரிய
    ஃபேன்.அவங்களப்பற்றி நீங்க
    சொன்னது அத்தனையும் சரி
    ரொம்ப நன்றி ❤️🙏

  • @soundarrajan282
    @soundarrajan282 Місяць тому +1

    உன்மைதான் சார்

  • @angayarkannilakshmanasamy6839
    @angayarkannilakshmanasamy6839 3 роки тому +31

    வாணியின் நளினமான நடை,உடை,பாவனைகள் மற்றும் மென்மையான காதல் , சிவாஜி வாணி ஜோடி பொருத்தம் இவையே வெற்றிக்கு காரணம்

  • @saravanans1153
    @saravanans1153 4 місяці тому +2

    Wonderful Movie shivaji world best Actor.

  • @surendarprasad5166
    @surendarprasad5166 2 роки тому +4

    Vasantha malagi ❤️❤️❤️❤️Shiviji & Vanesvari ever green Pare 🔥🔥🔥🔥🎉 🎉❤️❤️

  • @muthuvalliappan8870
    @muthuvalliappan8870 3 роки тому +40

    இது போன்ற காலத்தை வென்ற பல திரைப்படங்களை நடிப்பின் கடவுளும் அவருடைய கூட்டணியினரும் கொடுத்திருக்கிறார்கள். அது திரும்பி வர முடியாத ஒரு பொற்காலம்

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy Рік тому +6

    Airplane dance, slow motion duet song shivaji acting vera level

  • @sundararamans1881
    @sundararamans1881 2 роки тому +4

    Master piece of Nadigar Thilagam

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 3 місяці тому +4

    நான் எஸ்எஸ்எல்சி படிக்கும்போது (ரிவிசன் டெஸ்ட்) கம்பம் ராஜா தியேட்டரில் பாா்த்தேன்.அதன்பின் பலமுறை பாா்த்தாலும் இன்றுவரை சலிக்காத படம் "வசந்தமாளிகை"

  • @veerananayyavu930
    @veerananayyavu930 2 роки тому +7

    Wonderful love flim SIVAJI is kalaikadavul no1 ACTOR in the WHOLE world true TAMILAN 🙏🙏🙏

  • @augustinechinnappanmuthria7042

    Arumaiyana pathivu super ❤️🥳❤️🥳

  • @rajendranm64
    @rajendranm64 5 місяців тому +1

    சரியான விளக்கம்! வாழ்த்துக்கள்!

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 5 місяців тому +3

    All TMS song so, success

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 роки тому +31

    உண்மையில் அநதபாடல் காட்சியை நீக்கியது சரிதான்!!
    தங்கள் விளக்கம் சிறப்பு நன்றி!!

  • @MaaSeKu
    @MaaSeKu 2 місяці тому +2

    சில படங்களில் கதை முடிந்த பின் பாடல் ஒன்று இடம்பெறூவதுபோல் கடைசியில் இடம்பெறச் செய்திருக்லாம். 😂

  • @muthukrishnan8872
    @muthukrishnan8872 3 роки тому +19

    நீங்கள் சொல்வது சரிதான்.. இருந்தாலும்.. ஏன்..?
    வாணிஶ்ரீ யை
    வசந்த மாளிகை அறை கண்ணாடியில் காட்டி சிவாஜி தன் காதலை வெளிப்படுத்திய பிறகு..! கண்ணாடியில் முகம் தெரிந்த பின்னாடி... கூட்டத்தோடு கூட்டமாக ஆடும் போது இந்த நல்ல பாடலை பயன்படுத்தி இருக்கலாமே..! அருமையான பாடலாச்சே இது.!

    • @ravikrish8175
      @ravikrish8175 Рік тому

      காரணம் அது அல்ல. அப்போது ராசாத்திக்கு சொந்தம் கொண்டாடிய ஒரு அரசியல் வாதி கொடுத்த அழுத்தம்.. புரியுதா?.

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 6 місяців тому +3

    உண்மையான காரணம்.....
    படத்தோட வெற்றியே மயக்கமென்ன பாடல் காட்சியில் தான்.
    படம் முழுவதும் லதாவும்( வாணஸ்ரீ) ஆனந்தும் (சிவாஜி) வந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் காட்சி அந்த பாடலுக்கு முந்திய காட்சியில் மட்டுமே. ரசிகனை-ரசிகையை ஏக்கம் கொண்டு திரும்பத் திரும்ப ஏக்கத்தோடே பார்க்க வைத்தது. 🎉🎉🎉🎉🎉

  • @babudhakshina8311
    @babudhakshina8311 3 роки тому +124

    என்னுடைய இளமைக் காலத்தில் இந்த படத்தை தொடர்ந்து நூறு முறை பார்த்து ரசித்தவன்.இந்த படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்தின் அத்தனை வசனங்களும் எனக்கு தலைகீழ் பாடம்.அக்கம்பக்கத்தினர் அந்த படத்தின் வசனத்தை என்னைப் பேசச்சொல்லி ரசிப்பார்கள்.நீங்காத நினைவுகள்.

    • @muthuiahkandan7897
      @muthuiahkandan7897 3 роки тому +9

      அண்ணனுக்கு ஒரு 'செவாலியே' விருது பார்சல்

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 3 роки тому +11

      பாபு தக்சினா : ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! நடிகர் திலகத்தின் உயிரான ரசிகருக்கு பாராட்டுக்கள்.🐧

    • @rajis6852
      @rajis6852 2 роки тому +3

      Iam 40 times

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 Рік тому +3

      Great

    • @prasathprasath915
      @prasathprasath915 Рік тому +2

      அந்த காலம் ஒரு வசந்த காலம் தான்
      நாங்கள் அப்போதே பிறகவில்லை என்று சிறு கவலை.

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj 2 роки тому +2

    Thalaivar sivaji world best great actor evarai jeykka yaralum mudiyathu valga pugai ulagam ullavarai parattum

  • @alagusekar1909
    @alagusekar1909 3 роки тому +18

    நானும் இந்த பாடல் படத்தில் இல்லாதது கண்டு வருந்தியவன் தான். இப்போது தான் காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @velappanpv1137
    @velappanpv1137 3 роки тому +9

    Great movie. Drshivaji looks very smart this movie.

  • @nagamanikandannagamanikand2482

    Super filim marakkave mudiyathu

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 місяці тому +1

    இனிமேல்கூட வரும் படத்தில் பயன்படுத்தலாம்.
    இப்படி ஒரு இளையராஜா இசைபாடல் பலவருடத்திற்க்கு பிறகு பன்படுத்தப்பட்டது.

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 роки тому +4

    தரமான விளக்கம் அண்ணா...

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 6 місяців тому +2

    மறக்க முடியாத காதல்கதை சென்னை சாந்தியிலும் கிரவுன் தியேட்டரிலும் பலமுறை

  • @kalingappankalingappan5768
    @kalingappankalingappan5768 Рік тому +1

    Super explanation and real keep it

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 роки тому +9

    இந்த பாடலை நீக்காமல் கனவு பாடலாக வைத்திருக்கலாமே

  • @கோராமசாமி
    @கோராமசாமி 4 місяці тому +2

    மாட்டு வண்டி பூட்டி குடும்பத்துடன் சோமனூர் மீனாம்பிகா தியேட்டரில் படம் பார்த்தோம்

  • @rangasamys6995
    @rangasamys6995 Рік тому +2

    This song is the super hit among all songs

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 Рік тому +1

    எனக்கு 51 வயதாகி நான் வசந்த மாளிகை படத்தில் 50 முறை படத்தைப் பார்த்து உள்ளே பார்த்து உள்ளேன்

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому +1

    True. Padathin kaviyathanmai indha janaranjakamaana paadal saatharanamaaga seithirukkum

  • @ருத்துருத்ரேஸ்வரன்

    வசந்த மாளிகை =காதல் மாளிகை

  • @santhiperumal5
    @santhiperumal5 3 роки тому +26

    பாடம் செய்யாத மாணவன் ஒருவனை அதட்டிப் பாடம் செய்யச் சொன்னேன். அதற்கு அந்த மாணவன் என்னைப் பார்த்து ' மரணம் என்னும் தூது வந்தது' என்று பாடத் தொடங்கினான். அவனை மிரட்ட மேலும் நெருங்கிச் சென்றேன். அவ்வளவுதான் அவன் அடுத்த அடியைப் பாடினேன். 'அது மங்கை என்னும் வடிவில் வந்தது' என்று பாடினான். ஒன்றும் பேசவில்லை. திரும்பி விட்டேன். பள்ளி கவுன்சலரிடம் அனுப்பிவிட்டேன்.

  • @muthukumaran.a7658
    @muthukumaran.a7658 2 роки тому +1

    வெறி சூப்பர் மேன்

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Рік тому +2

    I saw this film 5 Times

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 3 місяці тому +2

    தெலுங்கில் இப்படத்தில் அடியாம்ம
    பாடல்
    உள்ளது

  • @kathirvelkathirvel3668
    @kathirvelkathirvel3668 3 роки тому +15

    சிவாஜி அழகோ அழகு கொள்ளை அழகு.

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 роки тому +2

    Really vere vere level.speack💞💞💞 super super super super Anna💜💜💜💜💜

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 2 роки тому +9

    நான் சிறுவனாக இருக்கும் போது வசந்த மாளிகை படத்தின் அனைத்து பாடல்கள் கேசட் மூலமாக அடிக்கடி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் ஆனால் படம் மட்டும் பத்து வருடங்களுக்கு முன்பு தான் திரையில் பார்த்தேன் இந்த படத்தில் அடியம்ம ராசாத்தி என்ற பாடல் மிக ஆர்வத்துடன் எதிர் பார்த்தேன் ஆனால் அந்த பாடல் வரவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது

  • @vishva5551
    @vishva5551 3 роки тому +4

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @sutharsanam6958
    @sutharsanam6958 3 роки тому +3

    Vazhga! Valarga! Sivaji Ganesan Pugal!

  • @chandrasekar6521
    @chandrasekar6521 3 роки тому +22

    இப்படத்திற்கு இசையமைத்தவர் k.v. Mahadevan மாமா அவர்கள் புகழ் வாழ்க

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 4 місяці тому +1

    Both niece couple so beautiful

  • @madhesanmadhesan1446
    @madhesanmadhesan1446 6 місяців тому +1

    Absolutely correct

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +94

    இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் தலைவரின் வசந்த மாளிகை

    • @msrmsrmsr5561
      @msrmsrmsr5561 3 роки тому +3

      சிவாசி எதுக்கு தலைவராயிருந்தார்

    • @seenivasan7167
      @seenivasan7167 3 роки тому +3

      தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும்

    • @srinivasanirulan8020
      @srinivasanirulan8020 3 роки тому

      @@msrmsrmsr5561 j

    • @rajendranloganathan1323
      @rajendranloganathan1323 3 роки тому

      @@seenivasan7167 qcq

    • @marimuthun6315
      @marimuthun6315 2 роки тому +2

      @@msrmsrmsr5561 குடும்பத்திற்கு
      தலைவர் தானே.

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 3 роки тому +9

    அருமையான காதல் படம்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Рік тому +1

    நன்றிகள்

  • @anishkakiller5593
    @anishkakiller5593 3 роки тому +44

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @shyamrug
    @shyamrug 2 роки тому +22

    தமிழ்ப்படங்களிலேயே முதன்முறையாக ஸ்லோ மோஷன் ரெக்கார்டிங் காட்சிகள் ( மயக்கமென்ன இந்த மெளனமென்ன பாடல் ) அறிமுகப்படுத்தப்பட்டது வசந்த மாளிகை படத்திலிருந்து தான்.

    • @ganesand7664
      @ganesand7664 2 роки тому +2

      Actually in the movie 'Kalaiyarasi' as you told slow motion scene was shooted.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 роки тому +5

    ஆஹா நல்ல தகவல்

  • @S.Murugan427
    @S.Murugan427 3 роки тому +10

    புதிய படங்களை விடவும் நன்றாக ஓடியது வசந்த மாளிகை.

  • @ponrajnadar9616
    @ponrajnadar9616 3 роки тому +7

    எம். ஜி. ஆர் ரசிகர்களும் விரும்பி பார்த்த படம் வசந்த மாளிகை

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 роки тому

      ஆம்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 роки тому

      நான் எம்ஜியார் ரசிகை. என்றாலும் இந்தப் படத்தை எத்தனை தடவைப்பார்த்தேன் என்பது எண்ணிக்கையில் அடங்கா. அந்தப்படத்தின் ஒவ்வொரு வசனங்களும் எனக்கு அப்படியே மனப்பாடமாக உள்ளத். அது ஒரு கனாக்காலம் 1972. என் friendsடே பார்த்ததை மறக்க முடியாது. ஆம் என் சிநேகிதி பாப்பா தான் என்னை இந்தப்படம் பார்க்க கூட்டிச்சென்றவள். ஏன் என்றால் அவள் ஒருவரைக் காதலித்தாள். அவரும் வருவார். பின் திருமணம் செய்து கொண்டார்கள் எனவே இந்தப்படம் என்னால் மறக்க முடியாது❤️❤️

  • @RAVIgRajan
    @RAVIgRajan 4 місяці тому +2

    Kumbakonam ஜூபிடர் திரையரங்கில் பார்த்தேன்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 роки тому +6

    வாணிஸ்ரீ அவர்களின் அழகு மகுடம் சூட்டியசிலையா, நளினமான மானோ.. இவருடைய தனிநளின கம்பீர அழகு இன்று வரை சினிமாவில் வரவில்லை..

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +26

    தலைவரின் ஸ்டைல மாளிகை

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Рік тому +3

    அந்த பாடலை இப்போது போட வேண்டியதுதானே

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 4 місяці тому +2

    பாடல் நீக்கப்பட்டதற்கு நொண்டி சமாதானம். இதை கேட்டு கேட்டு காதுகள் புளித்து போய் விட்டது

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Рік тому +3

    Sivaji was the only real & still being retained forever in the minds of those yesteryears ,as narrated so & present old generation invariably; none can claim so!

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +53

    காலத்தாலும்
    அழிக்கமுடியாத
    காதல்காவியம்

  • @srikantharajah9194
    @srikantharajah9194 3 роки тому +16

    வசந்த மாளிகை படம் Dolby Digital ல் திரும்ப வந்தால்
    மிக சிறப்பு.
    ஒரு வேளை வந்ததா! நினைவில்லை!!

    • @suthakar.m1123
      @suthakar.m1123 3 роки тому

      சென்ற வருடம் வந்தது
      நண்பரே

    • @srikantharajah9194
      @srikantharajah9194 3 роки тому

      @@suthakar.m1123 நன்றி நண்பா!
      எனக்கு பார்க்க கிடைக்கவில்லை.
      So sad!

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 3 роки тому +19

    இந்தப் பாடல் அந்த மலைவாழ் மக்களுக்காக பாடப்பட்டது, காதலால் அல்லவே.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 роки тому +8

    இந்தப் படத்துக்கு இணையாக வேறு படம் வருவது வரவில்லை

  • @subha.kalaichelvan4005
    @subha.kalaichelvan4005 3 роки тому +10

    உண்மை !....
    இந்தப் பாடல் மட்டும் அந்த நடனக் காட்சியில் இருந்திருந்தால் படத்தின் டெம்போ எனப்படும் அதீத ஆர்வம் குறைந்திருக்கும். படம் வந்தபோது பலரும் கூறிய கருத்து இதுதான். அந்த ஒரு காட்சிக்காகவே (மயக்கமென்ன) பல முறை ஏக்கத்தோடு படம்பார்த்த என்னைப் போன்ற ரசிகர்கள் ஆயிரமாயிரம்.....
    பாடல் சேர்க்கப்பட்டிருந்தால் தொடர்ந்து 251 காட்சிகள் மதுரை நியுசினிமா திரையரங்கம் கண்டிருக்காது. (50 வருடங்களில் சற்று தடுமாற்றம் இருக்கலாம்)

  • @paulrajv7957
    @paulrajv7957 2 роки тому +4

    I saw the opning show in Viruthunagar. I was in 10th class that time. Found the film to be really great with TMS songs.

    • @MahindanSeevaratnam
      @MahindanSeevaratnam Рік тому

      I was 12 years old and I watched this movie in Jaffna, Sri Lanka. It was one of my favorite movies.

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 роки тому +1

    சிறப்பு நன்றி

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 місяці тому

    ஹாலிவுட் ரேஞ்க்கு எடிடிங், கேமரா, கன்டிநியூவிட்டி நடிப்பு, திரைக்கதை, டைரக்சன்,
    ஒருபாடல் காட்சி "மயக்கமென்ன "

  • @harithas5
    @harithas5 3 роки тому +5

    Super

  • @rachugloria3267
    @rachugloria3267 3 роки тому +20

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget Sivaji.

  • @mgnanasekaran7359
    @mgnanasekaran7359 2 місяці тому +2

    Evergreen Film Shivagi Annan Great

  • @umapathyavr5478
    @umapathyavr5478 3 роки тому +1

    Super and best movies you cont get the malgai

  • @raveendrankuppusamy2684
    @raveendrankuppusamy2684 3 роки тому +2

    Excellent movie.