செவ்வந்தி பூக்களில் Video Song | Mella Pesungal | Vasanth | Bhanupriya | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2023
  • செவ்வந்தி பூக்களில் Video Song | Mella Pesungal | Vasanth | Bhanupriya | Ilaiyaraaja
    Watch this Video Song "Sevvanthi Pookkalil" from Mella Pesungal
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #mellapesungal #pyramidaudio #tamilsongs #tamilmoviesongs #oldsong #superhitsong

КОМЕНТАРІ • 127

  • @user-xn1rh9zm8x
    @user-xn1rh9zm8x 29 днів тому +12

    எனக்கோ வயது கம்மி என் வயது பசங்க எல்லாம் இந்தக் காலத்தில் வயதானவர்கள் போல் இந்த மாதிரி பாடல்களை எல்லாம் கேட்கிறாயே என்பார்கள் பழைய பாடல்கள் என்றுமே பழமையான பாடல்கள் பழைய பாடல்களில் உள்ள ராகங்களும் வரிகளும் 💕💕இப்பயே

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 місяці тому +26

    நேற்று முன்தினம் உமாரமணன் இறந்துவிட்டார் 😢கடவுளே அவரின் ஆத்மா சாந்திய
    டையட்டும்

  • @RamDigital-ih6py
    @RamDigital-ih6py 3 місяці тому +56

    2024 இந்த ஆண்டிலும் இப்பாடல் அத்தனை சுகம்

  • @velmurugant207
    @velmurugant207 3 місяці тому +16

    1990 களில் மதுரை திருநகரில் ஒரு சைக்கிள் கடையில் இந்த பாடல் அடிக்கடி ஒலிக்கும்.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 2 місяці тому +33

    முதல் 4 வரிகள் திருப்பள்ளியெழுச்சி சொல்லும் போதே உமா ரமணனின் குரலிலும் தீபன் சக்ரவர்த்தி குரலிலும் என்னுடைய அபிமான நடிகை பானுவின் நயணங்களிலும் என்னை இழந்துவிட்டேன் ,கரைந்துவிட்டேன் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @kumarmaran885
    @kumarmaran885 3 місяці тому +18

    குழலின் கொஞ்சலை இன்றும் கேட்கிறேன் 26 - 3 - 2024. 1988 MC Raja Hostel ல் 52 ல் உள்ள எனது நண்பர்களின் விருப்பமான பாடல்.....

  • @n.jayanthi2825
    @n.jayanthi2825 2 місяці тому +7

    இந்த பாடல் தொடக்கத்தில் வரும் கூவின பூங்குயில் என்ற திருப்பள்ளி யெழுச்சிபதிகம் திருமதி உமா ரமணன் அவர்களின் குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். RIP Uma mam

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 2 місяці тому +4

    என்ன அழகான தமிழ் வரிகள் இன்று இது மாதிரி பாடல்கள் கேட்க இயலவில்லை

  • @partharaman3732
    @partharaman3732 2 місяці тому +13

    உமா ரமணன் இசை அஞ்சலி.
    ஓம் ஷாந்தி 🙏

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 6 місяців тому +126

    2023ல் இப்பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள் அக்கா அண்ணன் அப்பா அம்மா லைக் போடுங்கள் அக்கா அண்ணன் அப்பா அம்மா லைக் போடுங்கள் அக்கா லைக் போடுங்கள் அக்கா அண்ணன் அப்பா அம்மா

    • @mariappan6905
      @mariappan6905 5 місяців тому +4

      நான் பிப்ரவரி 2024 ல் கேட்டு கொண்டு இருக்கிறேன்.

    • @sivamohana123
      @sivamohana123 4 місяці тому

      2024

    • @drsubramanianm1299
      @drsubramanianm1299 3 місяці тому

      கிருஷ்ணா உன் துணை

    • @arumugam8109
      @arumugam8109 3 місяці тому

      சூப்பர்🙋 5__4__24

    • @sharmilaperiyasamy4177
      @sharmilaperiyasamy4177 2 місяці тому

      2024

  • @drnsksai
    @drnsksai 2 місяці тому +3

    பாட்டின் ஆரம்பமே வெகு 🎉🎉🎉 ஜோர் ❤❤❤

  • @jaisaran4215
    @jaisaran4215 8 місяців тому +61

    இந்த மாதிரி பாடல்களில் உள்ள சுகம் வேரு எதிலும் கிடயாது அப்ப என்னஒரு பாடல் மேஸ்ட்ரோவுக்குதான் ரசனை செல். கபிலர் சாலியாந்தோப்பு தென்னர்காடு

  • @shanmugamshanmugam870
    @shanmugamshanmugam870 6 місяців тому +29

    இனிமையான. பாடல் வழங்கியதற்க்கு. மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f 6 місяців тому

      அப்படியா எருமை

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 6 місяців тому +17

    ❤❤❤ என்ன ஒரு இசை

  • @Sakthiganesh-eh2dk
    @Sakthiganesh-eh2dk 2 місяці тому +2

    அரசுப்போக்குவரத்துக்கழகம் - கும்பகோணம் பேருந்தில் முதல் முறை சில வருடங்களுக்கு முன் கேட்டேன். இன்றும் கேட்கிறேன்.

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 місяці тому +6

    2/4/2024 கொடுமையான வெயிலில் தாக்கம் ஒருபக்கம் மறுபக்கம் இந்த மாதிரி பாடல்களின் தாகம்.

  • @thambisabai
    @thambisabai 4 місяці тому +30

    உமா ரமணன் உடன் தீபம் சக்கரவர்த்தி. புலமை பித்தன் ஐயா அவர்கள் வரிகள். இளைய ராஜா. மத்தியாவதி இராகம். நான் இறக்கும் போது இந்த பாடலை பாடி போகனும் உமா அவர்கள்களே.

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 2 місяці тому

      நன்றி உங்கள் தகவலுக்கு

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 5 місяців тому +17

    இசைக்கடவுளே

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 2 місяці тому +4

    இசை ராணி...உமாரமணன்...அம்மாவுக்கு இசை அஞ்சலி....

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 9 місяців тому +35

    திருவாசகம் முதல் 4 வரிகள்!!

    • @Sivakumaran61
      @Sivakumaran61 6 місяців тому +2

      திருப்பள்ளி எழுச்சி

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 5 місяців тому

      திருவெம்பாவை

    • @Sivakumaran61
      @Sivakumaran61 5 місяців тому +3

      திருவெம்பாவை 20 பாடல்களும் திருப்பள்ளி எழுச்சி 10 பாடல்களும் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் அடக்கம். "கூவின பூங்குயில் கூவின கோழி" இந்தப்பாடல் திருப்பள்ளியெழுச்சி பாடல் தான். பாடலின் இறுதி வரியை கவனிக்கவும்.

  • @piraththanaachu458
    @piraththanaachu458 5 місяців тому +7

    ❤❤❤பானு mam அருமையான நடிகை🎉🎉🎉🎉🎉

    • @outofturn331
      @outofturn331 Місяць тому

      நடனம் பயின்றவர்

  • @thanara
    @thanara Місяць тому +1

    அருமையான பாடல்

  • @AnthonyRajasekar-bx2pg
    @AnthonyRajasekar-bx2pg 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ அருமையான பாடல் குரல் அருமை

  • @madn333
    @madn333 Рік тому +11

    Super melody sone in dual Beat.. 💐💕💯👍

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 6 місяців тому +22

    பானுப்ரியா பானுப்ரியா ஒரு தலைசிறந்த தமிழ் திரையுலகில் நடிகை

  • @harshan2772
    @harshan2772 8 днів тому

    Excellent song

  • @gurug2088
    @gurug2088 Місяць тому +1

    உமா ரமணன் அருமையான குரல் வளம்

  • @ramasamyramu1628
    @ramasamyramu1628 4 місяці тому +15

    4_3_2024 இன்று கேட்கின்

  • @alamelumangai6296
    @alamelumangai6296 9 місяців тому +6

    Super ❤❤

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c 6 днів тому

    நாகரீகத்தை வெல்வதற்கு முன்னோக்கியும்/ காலத்தை வெல்வதற்குப் பின்னோக்கியும் அழைத்துச் செல்லும் புதிய பாடல்.

  • @drsrikanthcbe
    @drsrikanthcbe 4 місяці тому

    Amazing composition

  • @sornamannamalai8051
    @sornamannamalai8051 5 місяців тому

    One of the wonderful composition

  • @starkanna6989
    @starkanna6989 3 місяці тому

    Superb

  • @vijayalatchoumy
    @vijayalatchoumy 5 місяців тому +2

    Super

  • @rajasekarperiannan789
    @rajasekarperiannan789 5 місяців тому +2

    Nice and smooth song

  • @rajeshkhannam.v6957
    @rajeshkhannam.v6957 Місяць тому +2

    உமா ரமணன் பேன்ஸ் ❤2024/05

  • @Ganapathi.p-rx7sz
    @Ganapathi.p-rx7sz 5 місяців тому +8

    சூப்பர் song

  • @anandakrishnan7414
    @anandakrishnan7414 2 місяці тому +1

    Naan june😅1983lil bankil join panniya kaalathil thinamum kettu magiltha arputhamana padal nantri

  • @dhandapanidhandapani4343
    @dhandapanidhandapani4343 14 днів тому

    எங்கேயோ செல்லும் என் மனம்...

  • @venkataramani3092
    @venkataramani3092 5 місяців тому +2

    Super song

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Місяць тому

    super👌👌👌👌

  • @saravanank2712
    @saravanank2712 4 місяці тому

    Very nice sangs...

  • @kumarthangam9044
    @kumarthangam9044 5 місяців тому +2

    Nice song

  • @sivadasvelayudham8746
    @sivadasvelayudham8746 5 місяців тому +3

    இப்பவும் பிடிக்கிறது

  • @alamelumangai6296
    @alamelumangai6296 9 місяців тому +6

    Sweet memories

  • @PumpkinHeadGamer
    @PumpkinHeadGamer 10 місяців тому +7

    I love that years

  • @mehrajkareem4988
    @mehrajkareem4988 9 днів тому

    ❤❤❤

  • @MushraffayazMushraffayaz-sz8mt
    @MushraffayazMushraffayaz-sz8mt 4 місяці тому +1

    Mubarak nicesong

  • @udhaikumar7705
    @udhaikumar7705 7 місяців тому

    Super super song

  • @karthikeyenick2954
    @karthikeyenick2954 3 місяці тому

    Super songs

  • @kalidasan877
    @kalidasan877 4 місяці тому

    Ever green song

  • @S.N.Vasanth
    @S.N.Vasanth 4 місяці тому

    Please upload mella pesungal movie

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 2 місяці тому

    ❤❤❤❤

  • @anthonyraj1687
    @anthonyraj1687 5 місяців тому

  • @user-cl2tx4rq9s
    @user-cl2tx4rq9s 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @prramanathan1835
    @prramanathan1835 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @sambavichannel9715
    @sambavichannel9715 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤one of my favorite song🎵🎵🎵🎵🎵 and actress

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 місяці тому +9

    காலை 7மணி மழை தூறல் இலங்கை வானொலியில் பெரிய ஓட்டு வீடு பாயில் படுத்துக்கொண்டே பெரிய டேப்ரிக்கார்டரில் பாட்டு வரும் கேசட்டில் பதிவு செய்ய படுத்துக்கொண்டே பல நாட்கள் பாடல் ஓடி விடும். அல்லது வேறு பாடல் வரும். அதை பதிவு பண்ணி விட்டு ஆழ்ந்த பெருமூச்சு திருப்பி திருப்பி பதிவான பாடலை கேட்ட இன்பம் அளாதியானது.

    • @kasiraman.j
      @kasiraman.j 3 місяці тому +6

      அதுவும் வீடு கிராமத்தில் வயலுக்கு அல்லது கரும்பு காட்டுக்கு அருகே இருந்து ஒரு பவுர்ணமியில் வீட்டுக்கு வெளியே கயிறு கட்டிலில் படுத்து கொண்டு சொந்தங்க‌ள் உடன் இருக்க இயற்கை காற்றில் இந்த மாதிரி பாடல்கள் கேட்க வேண்டும் சுகம் சுகம் சுகம் சுகம் சுகம் ❤❤❤

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 Місяць тому +3

      நன்றிகள் திரு.காசிராமன் சார் எனது வீடு ஓட்டு வீடு வெளியே பெஞ்சு போட்டு ரோட்டின் ஓரம் 5 பெரிய தேரும் மண்டபமும் இருக்கும் நிலவின் வெளிச்சம் பெரிய டேப்ரிக்கார்டர் தெரு முழுவதும் ஒலி ஒளியும் வீசும் அந்த வீட்டை விற்று விட்டேன் ❤❤ ஆனால் என் நினைவுகள் அதிலிருந்து விடமால் இந்த அற்புத பாடலின் மூலம் நினைவுகளாக வந்து போகும் நன்றிகள் சார்.

    • @kasiraman.j
      @kasiraman.j Місяць тому

      @@shajahanshaji2741 நன்றி நன்றி சார் 🙏🙏😍😍

  • @ayyanarayyanar7904
    @ayyanarayyanar7904 17 днів тому

    ❤என் மனசு ❤️

  • @kalidasan877
    @kalidasan877 3 місяці тому

    எப்பவும் பிடிக்கும் பாடல்

  • @syedsam4548
    @syedsam4548 2 місяці тому +1

    ❤❤❤❤rip Uma ramanan .. today missing 01/05/2024❤❤❤❤❤❤❤❤

  • @user-nn4dj6km1b
    @user-nn4dj6km1b 5 місяців тому +18

    இளையராஜாவை பொருத்தவரை பாடலை முன்னுக்கு நிறுத்துவாரே தவிர நடிகர்களை பார்க்க மாட்டார்... சாதாரண புகழ்பெறாத நடிகருக்கு High hit பாடலைக் கொடுத்திருப்பார்

    • @outofturn331
      @outofturn331 Місяць тому

      அவர் மேல் தவறு இல்லை

  • @samysamy6780
    @samysamy6780 5 місяців тому

    ein.uyir.song

  • @duraipandian7941
    @duraipandian7941 5 місяців тому

    🎉

  • @kalidasan877
    @kalidasan877 2 місяці тому +1

    பானு பானு தான்

  • @ManikandanB-fp8xt
    @ManikandanB-fp8xt 5 місяців тому

    Super sung

  • @balagururajasundaram8713
    @balagururajasundaram8713 2 місяці тому +1

    Rest in peace Mam

  • @nagarajanrajan9863
    @nagarajanrajan9863 6 місяців тому +5

    28/12/2023 இண்டுறு கேட்டுக் கொண்டு உள்ளேன்

  • @user-tq6ek3rm8p
    @user-tq6ek3rm8p 7 місяців тому +4

    Siva from Sri lanka

  • @user-es2td7wy6h
    @user-es2td7wy6h Місяць тому

    Yes

  • @user-qx5el2je6w
    @user-qx5el2je6w 5 місяців тому +4

    18. 1. 24. சாயங்காலம். 6. 39

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj Місяць тому

    Beautiful song...

  • @jainulkwt5266
    @jainulkwt5266 5 місяців тому +1

    19.01.24 friday

  • @akisubbu
    @akisubbu 2 місяці тому +1

    RIP Uma Ramanan amma🙏

  • @chennojumohan1485
    @chennojumohan1485 3 місяці тому

    20.3.24 10.15 pm

  • @ramchandransanthanam2793
    @ramchandransanthanam2793 6 місяців тому +2

    Madhyamavathy at its best

  • @user-uu2tk6wg1v
    @user-uu2tk6wg1v 4 місяці тому

    Isaai ASURAN....

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 5 місяців тому

    Uma Ramanan🎉🎉

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому +4

    Superb song and voice and 🎶 21.11.2023

    • @mnisha7865
      @mnisha7865 6 місяців тому

      @@arumugam8109 same to u. Thanks

  • @kalidasan877
    @kalidasan877 3 місяці тому

    இன்றும்

  • @user-oj9id6tm6e
    @user-oj9id6tm6e 2 місяці тому

    Silent Singer Uma Ramanan

  • @user-cv3ww4bc8v
    @user-cv3ww4bc8v 5 місяців тому

    Now2024january

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 2 місяці тому

    Deicated to uma ramanan

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 5 місяців тому +1

    My name sevvanthi

  • @kansalmaharifa3531
    @kansalmaharifa3531 8 місяців тому +6

    Swarnalatha 7vayathil padiyathu

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 3 місяці тому

    Okokok
    ❤🇳🇪🇳🇪🌹🌴🌴🙏🏾🌷

  • @rithikamalar4988
    @rithikamalar4988 Місяць тому

    Thenisai...

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l Місяць тому

    UMARAMANAN KU 😭😭😭😭

  • @kansalmaharifa3531
    @kansalmaharifa3531 8 місяців тому +4

    Sorry uma ramanan

  • @rameshv6668
    @rameshv6668 2 місяці тому

    முதல் 4 வரிகள் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி.
    திருவாசகம் அல்ல!

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 6 місяців тому

    No thamilan song very bad 90 :

  • @vijayalatchoumy
    @vijayalatchoumy 5 місяців тому +1

    Super

  • @Dhanapackiyam-sw3cg
    @Dhanapackiyam-sw3cg 5 місяців тому

    ❤❤❤

  • @gerogel3868
    @gerogel3868 4 місяці тому

  • @surathji6350
    @surathji6350 5 місяців тому +1

    ❤❤❤

  • @prajan8747
    @prajan8747 Місяць тому

    ❤❤❤