கைம்பெண்கள் மங்கள நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? Can Widows attend Auspicious events? பூஜை செய்யலாமா

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2021
  • My Daily Routine (Morning Routine) - Part 1 | என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 1
    • My Daily Routine (Morn...
    My Daily Routine - Part 2 (Cooking Special Recipe for lunch)| என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 2
    • My Daily Routine - Par...
    பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of keeping flowers on the head by women
    • பெண்கள் பூ வைத்துக் கொ...
    ஒரு பெண் பூப்பெய்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் | Rituals - after a girl attained her Puberty
    • ஒரு பெண் பூப்பெய்தவுடன...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 Місяць тому +10

    அம்மா உங்கள் பேச்சு கணவனை இழந்த பெண்களுக்கு ஊக்கம்அளிக்கிறது
    வாழ்க வளமுடன்

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 роки тому +37

    சமுதயத்தில் ஒரு பெண் கன்னி பெண்ண ஆக கூட வாழ்ந்து விடழாம் ஆனால் கைம்பெண்ணகா வாழ்வது கடினம் அம்மாவின் பதிவு கேட்டபிறகவுது மனிதர்கள் மாற வேண்டும் நன்றி....

  • @meenakshikarpaga9138
    @meenakshikarpaga9138 3 роки тому +28

    கைம்பெண்களின் கண்ணீர் துடைத்த காரிகையே.வாழ்க வளமுடன். நானும் கைம்பெண்.பல நாட்களாக எனக்கு இருந்த இந்த சந்தேகம் தீர்ந்தது.மிக்க மகிழ்ச்சியம்மா. நல்ல பதிவு தந்தீர்கள்.கோடி நன்றி கொட்டினாலும் போதாதம்மா........ கண்ணீருடன்........நன்றிகள் கோடி ........

    • @shanthiveerasekaran431
      @shanthiveerasekaran431 3 роки тому +1

      Nandri amma.

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      Asuthaamana manathe perum theetu veru ethuvum alla. Annai saradha deviyin vaalvai enni parungal amma thunbam vilagum. Nandri

  • @meenan31
    @meenan31 3 роки тому +18

    உண்மை சகோதரி இங்கு பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரி நான் 24வயதில்கணவரைஇழந்தவள் என் வீட்டில் எல்லாபுஜைகளும் செய்வேன் ஒதுக்குபவர்களை நாம்ஒதுக்கவேண்டும் நீங்கள் ௯றியதுபோல நாகரிகமாக நடந்துகொள்வதேநல்லது நன்றி தோழி வாழ்க வளமுடன்

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      Amma kavala padathenga annai saradhadeviyin lifea parunga amma thiruvasaham padingq manasuku pidchavngloda time spend panunga amma

  • @mathi0909
    @mathi0909 3 роки тому +28

    உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகிறது அம்மா🙏🙏🙏🙏. வாழ்க வளமுடன்....

  • @SVK_Lyrics
    @SVK_Lyrics 3 роки тому +8

    என் அப்பா இறந்து ஒன்பது நாட்கள் தான் ஆகிறது அம்மா. என் அம்மா இனி எங்களின் எந்தவிதமான மங்களகாரியங்களிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே நிற்பார்களோ என்ற வேதனையே என்னை மிகவும் தாக்கியது. ஆனால் இன்று தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லில் அடங்கா ஆறுதலை நல்கியது அம்மா. என் அம்மாவிடமும் இந்த காணொளிப் பதிவினை காண்பித்து உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரி தான் நீங்கள் இருக்க வேண்டும் என்று கூறியதும் தான் எனது மனபாரமே இறங்கியது. தங்களின் அரும்பெரும் பணிக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 роки тому +13

    இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்க்கும் . நாம் பன்புக்கு அன்புக்கு நேர் மறை இல்லாமல் நமது மானம் மரியாதை யோடு வாழும் இந்த கணவனை இழந்த அன்பான தாய்மார்கள் தங்கள் முன்வந்து சுப காரியங்கள் செய்ய வேண்டும் ஏன் என்றால் அவர்கள் பல நல்ல தலைமுறைகளை உருவாக்கி அவர்கள். ஆட்டு மந்தை யாக இந்த சமுதாயம் பின் பற்றி பின் பற்றி இவர்கள் புத்தியும் அந்த தாய் மார்களை ஒதிக்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பதிவு நமது சமுதாயத்தின் மூட நம்பிக்கை மாற்ற வேண்டும். இரு கரம் கூப்பி நன்றி சகோதரி.

  • @manjuladevi7346
    @manjuladevi7346 3 роки тому +11

    நீங்கள் எடுத்துரைக்கும் விதம் மிக அழகு.
    இந்த பதிவு எல்லா பெண்களும் தன்னம்பிக்கை பெற உதவும்.
    உண்மையாக நீங்கள் இறைவன் அருள் பெற்றவர்.
    🙏🙏🙏

  • @tamilselvi7417
    @tamilselvi7417 3 роки тому +17

    மிகவும் நன்றி. மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.உங்களுக்கு கோடி நமஸ்காரம் .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. 🙏🙏.

  • @manimaran6439
    @manimaran6439 2 роки тому +210

    நான் ஒரு கைம் பெண்ண திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலை எனக்கு இல்லை என் வாழ்க்கை பிறருக்கு பயன் தருவதாக இருக்க வேண்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு ஒளி தருவதை நான் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @lakshayamannar4978
    @lakshayamannar4978 3 роки тому +13

    இதுதான் இதனால் தான் மற்ற யாவரையும் விட உங்களை மிகவும் பிடிக்கும் அக்கா... அஞ்ஞானத்தனத்தை நீக்கி ஞானத்தை ஊட்டும் அற்புத விளக்கம்...

  • @banumathy7881
    @banumathy7881 3 роки тому +22

    நீங்க உண்மையிலேயே ஒரு தெய்வப்பிறவிம்மா நன்றி!நன்றி

  • @sreemeera3747
    @sreemeera3747 3 роки тому +9

    அற்புதமான விளக்கம்.... பொட்டும, பூவும், பூஜையும் பெண் என்று பூமியில் பிறக்கும் போது கூடவே பிறந்த ஒன்று..... பெண் என்பவள் அம்பாள் சொரூபம்......இதை நிறைய பேர் புரிந்து கொள்வது இல்லை 🙏🙏🙏இதை பற்றி விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் 🙏🙏🙏

  • @gomathisubramaniam9590
    @gomathisubramaniam9590 3 роки тому +28

    வாழ்க வளமுடன் அம்மா அருமையாக சொன்னீங்க நீங்க சொன்னதற்கு ஒரு படி மேல கணவனை இழந்த பெண்கள் ஏன் தாலியை கழற்ற வேண்டும் அவர் ஞாபகமாக அந்த தாலி அவர்கள் கழுத்திலேயே இருந்து விட்டு போகட்டுமே என்ன தப்பு இருக்கு? ஆண் ஆதிக்கத்தின் பேரில் தான் பெண்களை கொண்டே பெண்களை தனிமை படுத்துகிறார்கள். இதை முதலில் பெண்கள் உணர வேண்டும். விளிப்புணர்வோடு எந்த குடும்ப நிகழ்ச்களையும் முன் நின்று நடத்த வேண்டும். பெண்களுக்கு மட்டும் சுமங்கலி, சுமங்கலி அல்லாதவள் என்ற பாகு பாடு. அவளும் தாலி கழற்ற வேண்டாம் . அவளும் சுமங்கலி பூஜை பண்ணட்டுமே அவர் கணவர் ஆத்மாக்கு அழிவு இல்லயே அதன் பொருட்டு அவள் பண்ணட்டும். ஆண்கள் மனைவிய இழந்தால் விதவன் என்ற பட்டம் யாரும் கொடுக்க போறது இல்லை இல்லயா? அதனால் பெண்கள் தான் பெண்களுக்கே மன வருத்தம் அடையாமல் இந்த விஷயத்தில் விழிப்போடு இருக்க வேண்டும்🙏

    • @jenar6263
      @jenar6263 3 роки тому

      சூப்பரானகருத்துசகோதரிநான்வரவேற்கிறேன்

    • @revathybalakrishnan9420
      @revathybalakrishnan9420 3 роки тому

      Pengalukku pengal thaan enemy sister,oru silla jenmangal inrum thirunthama palaiya panjangatha sollikittu thiriyuthunga,

    • @renganathanrengans6841
      @renganathanrengans6841 3 роки тому

      Arumayana thagaval ungali pol yellarum irunthal samuthayam nandraga irukum penkaluku penkale yethriyaga irukindranare yenna seivathu

    • @soubbattrac9766
      @soubbattrac9766 2 роки тому

      I conducted my sons marriages myself.. All the arrangements were done by my sons.. Some traditional and formalities which I do not know, my elder sister and one of my younger sisters helped me a lot regarding those

    • @jenar6263
      @jenar6263 2 роки тому

      மனைவியைஇழந்த ஆண்களுக்குஏதாவதுஅடையாளம்கொடுத்திருக்கிறார்களா? பெண்களுக்குமட்டும்ஏன்இந்தவன்கொடுமைஏனிந்த அடையாளம்அலங்கோலமும்நாங்கள்கணவனைஇழந்தவர்கள்என்றுஎல்லோருக்கும்தெரியபடுத்தவேண்டிய அவசியமென்ன இருக்கிறதுபெண்களேதைரியம்கமனத்தைதிடமாகவைத்துக்கொண்டுவாழபழகுங்கள்

  • @vishnu-vlogger8106
    @vishnu-vlogger8106 3 роки тому +6

    அம்மா அழகா அடுத்தவங்க மனச புரிஞ்சு வச்சு இருக்கீங்க நன்றி நீங்க பல்லாண்டு தீர்க்க சுமங்கலியா இருக்கணும்

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 3 роки тому +17

    நீங்க சொல்வது 100% உண்மை.திருமணம் ஆகி மூன்று வருடங்களில் என் கணவரை இழந்து விட்டேன். இரண்டு வயதில் ஒரு பையன்என் கணவரை இழந்து 15 வருடங்கள் ஆகிறது அப்பப்பா எவ்வளவு கஷ்டங்கள் வேதனைகள் எத்தனை இடங்களில் என்னை நிராகரித்தாங்க .என் மாமியாரே என்னை ஒதுக்கவாங்க.அப்போது எல்லாம் கணவருடன் நானும் இறந்து இருக்கலாம் என்று ரொம்ப அழுவேன்.என் பையனுக்காக எல்லாவற்றையும் தாங்கி கொண்டு வாழ்கிறேன்.

    • @kalaiyarasisankar7690
      @kalaiyarasisankar7690 3 роки тому +4

      கவலை வேண்டாம் சகோதரியே உடலுக்கு மட்டுமே ஆண்-பெண் உருவம் ஆன்மாவிற்கு இல்லை.அறிவுடையோர் இவ்வுலகத்தில் குறைவு அதனால் ஞான பாதையில் செல்லுங்கள் மற்றவர்கள் தங்கள் கண்ணுக்கே தெரியமாட்டார்கள்.கைம்பெண்களே ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக வாழ்கின்றனர்.🙏

    • @kavithaselvaraj9569
      @kavithaselvaraj9569 3 роки тому +1

      @@kalaiyarasisankar7690 நன்றி சகோதரி

    • @revathybalakrishnan9420
      @revathybalakrishnan9420 3 роки тому +1

      Sister,yaarai ninaithu varutha padatheenga, thairiyama irrunga,unga vazhgai unga kaiyil,yevanum vanthu help panna maattan

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому +1

      Amma kavalapadathenga. Asuthamaana maname ulagil periya theetu. Annai Saradhadeviyin vaalvai padiyungal. Ungal mainthan ungalai perumai pada vaipan amma nandri.

    • @kavithaselvaraj9569
      @kavithaselvaraj9569 3 роки тому

      Thank you inga

  • @revathikarthick8062
    @revathikarthick8062 2 роки тому +19

    நானும் ஒரு விதவை தான், நீங்க சொல்வதை கேட்டு எனக்கு அழுகை வந்தது, எனக்கு 28 வயது தான் ஆகின்றது, 2 பெண் குழந்தை உள்ளனர், அவர்களுக்கு என்னால் ஒரு நல்லது செய்ய முடியாது என்று நான் பல நாள் கஷ்ட பட்டு இருக்கிறேன்,
    நீங்கள் பேசியது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது...
    மிக்க நன்றி அம்மா

  • @varathansobi201
    @varathansobi201 3 роки тому +12

    நீங்கள் பேச ஆரம்பித்திலிருந்து முடிக்கும் வரை கண்கள் கண்ணீரில் மிதந்து திருமணமான ஐந்து வருடத்தில் கணவனை இழந்தவள். என் மகளுக்காக மட்டுமே என் வாழ்கை பயணத்தை தொடர் கிறேன்.

    • @ethicalgaming4630
      @ethicalgaming4630 3 роки тому +1

      Yenakum atheamari nallu varusam valkai mudinchidusu pillagalukaga valkai ottitu erukean

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому +1

      Amma annai saradhadeviyin vaalvai padiyungal. Maathavidaai, echi, vinthu ithai vida asuthamaana maname theetu endru sivavaakiyar solgiraar. Thiruvasaham padiyungal pillaigal vaalvu nandraga amayatum amma

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      @@ethicalgaming4630 nengalum keela potruka commenta padinga amma pillanga life ku nallathe nadakatum amma

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      @@ethicalgaming4630 thirmuraigal padithu manathai maatrungal thiruvasahamum, thirumanthiramum vaasiyingal iraivan kulanthaigalin vaalvirku nallarul nichayam purivaar

    • @Kausikan6106
      @Kausikan6106 4 місяці тому

      Good ... Thank you madam

  • @murugaprakash9152
    @murugaprakash9152 3 роки тому +9

    அருமையான கருத்து அக்கா..இந்த கைம்பெண்கள் விஷயத்தில் நான் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்..இது முற்போக்கான கருத்து என்று சொல்வதைக் காட்டிலும் இது தான் சரியான கருத்து.👏👏👌👌👍

  • @chitras2095
    @chitras2095 3 роки тому +13

    அம்மா தாங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை இதை சமுதாயத்தில் விரைவில் அனைவரிடமும் சென்று அடைய வேண்டும் என்றால் சீரியல் சினிமா போன்றவற்றில் இது போன்றவர் களை இழிவு படுத்தி பேசுவது போல் எடுக்காமல் இது போல் வாழ வேண்டும் என காட்சிகள் வரும் போது மக்கள் மனதில் விரைவில் மாற்றம் ஏற்படும்

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 3 роки тому +27

    சூப்பர்.முதலில் இந்த விதவை சடங்கை ஒழிக்க வேண்டும்.உண்மையில் ஒருவரின் மனதை நோ க்கடிபதுதான் பெரும் பாவம்.

    • @dhanalakshmi8123
      @dhanalakshmi8123 3 роки тому +3

      Kandipa

    • @ms.Athiraa6403
      @ms.Athiraa6403 3 роки тому +1

      Kandipa sister

    • @revathybalakrishnan9420
      @revathybalakrishnan9420 3 роки тому +3

      Husbend ah manasula ninaithal pothum,intha sadangu thevai illa,poovum,pottum oru pengalin kulandhai paruvathil irrunthu koodavey irrunthathu,yetharkku intha kodumai,pothum ippothellam chinna vayasulayey widow aaguranga,intha nilamai maranum

    • @nagammalsivakamisundaram108
      @nagammalsivakamisundaram108 3 роки тому +1

      Unmai 👍👌💐💐

    • @bhuvaneshwaris4882
      @bhuvaneshwaris4882 3 роки тому +1

      எஙஇப்போ இருக்கிறJenerationஎல்லாம் இந்த சடங்கை ஏற்றுகொளவதில்லை காலம் மாறிவிட்டது

  • @priyankasiva6308
    @priyankasiva6308 3 роки тому +10

    காலத்திற்கு ஏற்ற பதிவு தாயே!!
    தற்போது நடக்கும் வரதட்சணை கொடுமைகளைப்
    பற்றியும் வரதட்சணை பற்றி இலக்கியம் கூறுவதையும் பதிவு செய்யுங்கள்!!!

  • @kalaiselvantamizharasu8943
    @kalaiselvantamizharasu8943 3 роки тому +8

    உங்கள் உருவில் அந்த அன்னை பராசக்தி இந்த சமூகத்திற்கு நன்மை செய்கிறாள், இந்த கால கட்டத்தில் இருக்கும் ஆன்மீகவாதிகளில் நீங்கள் மட்டுமே உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள் , கரை படியாத உங்கள் பெயரை இந்த சமூகம் போற்றவேண்டும் .இதுபோன்ற நல்லெண்ணம் படைத்தவர்கள் மட்டுமே தெய்வத்திற்கு ஒப்பானவர்கள் இந்த தமிழ்நாட்டை மேலும் சீர்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அம்மா.

  • @subhaishwari1205
    @subhaishwari1205 3 роки тому +12

    அம்மா நானும் கைம்பெண் தான் என் மனம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது உங்கள் பதிவுகள் வாழ்க வளமுடன்நலமுடன் 🙏🙏🙏🙏

    • @jeyanthiragu6746
      @jeyanthiragu6746 3 роки тому +1

      அம்மா நன்றி நீங்க தெய்வம் 🙏🏼🙏🏼🙏🏼

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      Amma annai saradhadeviyin vaalvai padiyungal. Asuthamaana maname perum theetu ulagil kavalai vendam amma

  • @selvama5091
    @selvama5091 3 роки тому +7

    தாயே! உங்களுடைய கருத்துகள் அனைத்தும் மிகவும் உன்னதமாக இருக்கிறது.
    பெரும்பாலான மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகள் அகல வேண்டும். ஓர் கணவரை இழந்த பெண்களை கூடுதலாக பெண்கள் தான் ஒதுக்கி வைக்கிறார்கள். ஒரு நாள் அவர்களுக்கும் இதே நிலைமை ஏற்படலாம் என்பதை சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

  • @meenakshins4515
    @meenakshins4515 2 роки тому +15

    நன்றி. என் மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே கூறியுள்ளீர்கள்.
    கணவனை இழந்த பெண்கள் என்று
    கூறினாலே போதும். தனியாக வேறு பெயர் வேண்டாமே . கைம்பெண்கள் என்றுகூட
    வேண்டாம். இதை தாங்கள் வேறு ஒரு பதிவில்
    கூறினால் நன்றாக இருக்கும் . மிகவும் நன்றி.
    .

  • @sreemeera3747
    @sreemeera3747 3 роки тому +10

    நான் ஏற்கனவே கமெண்ட் குடுத்து இருக்கின்றன. பெண் என்று பூமியில் பிறக்கும் போதே பூவும் பொட்டும் அணிந்து கொள்ள பிறந்தவள். மனிதன் பிறக்கும் போது தனித்தனி ஜாதகத்தில் பிறக்கிறான்....‌கணவன் அவனுடைய வாழ்க்கை முடிந்தால் செல்கிறான். ஆகவே பெண் என்பவள் திருமணம் ஆனபிறகு மாங்கல்யம் அணிவது மட்டுமே மாறுகிறது. ஆனால் கணவன் போன பிறகு பூவும் பொட்டும் அணிந்து கொள்வதை விட வேண்டிய அவசியம் இல்லை. இதை என் கணவர் இருக்கும் போது சொல்வார்.... 🙏

  • @saranyaammu2514
    @saranyaammu2514 Рік тому +16

    இந்த பதிவை பார்க்க சொல்ல என் அழுகையை அடக்க முடியவில்லை... அனைத்து 💯உண்மை 😢

    • @ramuaramramr
      @ramuaramramr 8 місяців тому

      I'm single boy enaku vidavai venum kalayanam panna

  • @kalyaniarunachalam6274
    @kalyaniarunachalam6274 Місяць тому +8

    இந்த பதிவு பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்

  • @nachiyar1990
    @nachiyar1990 3 роки тому +8

    👌😢 சில பேர் நமக்கு ஏதும் வராதுனு நெனைச்சி சிலரை பேசும்போது மனசு வலிக்குது மா.. இதை பார்த்தவது சில மனிதர்கள் திருந்தட்டும்..

    • @kirthikas4340
      @kirthikas4340 3 роки тому +1

      உண்மை சகோதரி

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      Amma annai saradhadeviyin vaalvai padiyungal nandri

  • @Srisudhiksha
    @Srisudhiksha 3 роки тому +7

    தெளிவான,அருமையான விளக்கம் . காயப்பட்டு
    நொந்த உள்ளங்களுக்கு
    அருமருந்து.
    ஈ.வெ.ரா.பெரியார் அவர்களே
    தங்கள் உருவில் வந்து
    அறிவுரை வழங்கியது
    போன்றே உணர்கிறேன்.
    நீவிர் நீடூழி வாழ்க.
    வளர்க தங்கள் சமுதாயசேவை!

  • @harichanal7305
    @harichanal7305 3 роки тому +8

    அம்மா நான் ஒன்பது வருடங்கள் அனுபவித்து வரும் வேதனைக்கு உங்கள் பதிவு மிகவும் ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி

  • @kasthurie2230
    @kasthurie2230 3 роки тому +5

    அம்மா கோடானக்கோடி நன்றிகள் தாயே இந்த பதிவானது கைம்பெண்களை ஒதுக்கிவைக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல பாடம் அம்மா. இதை பார்க்கும் கைம்பெண்களும் இனி தாழ்வு மனப்பான்மை இல்லாமல் தலை நிமிர்ந்து வாழ்வார்கள். இந்த பதிவை கொடுத்ததற்கு உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் கோடானக்கோடி அம்மா.

  • @rajajilakshmi2427
    @rajajilakshmi2427 3 роки тому +5

    ரொம்பவும் நெகிழ வைக்கும் பதிவு. மக்கள் மனம் மாறவேண்டும். முதலில் வீட்டில் ,பிறகு ஊரில், அதன்பிறகு சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும். பிரார்த்திப்போம்.

  • @sarankayalvizhi
    @sarankayalvizhi 5 місяців тому +14

    ரொம்ப தெளிவா அழகாக சொன்னீங்க... ஆனால் அனைவரும் இதை புரிஞ்சிக்கல எனக்கு பூவும் குங்குமம் வசிக்கணும் ஆசை... கணவன் இறந்த வலிய விட எங்கள தள்ளி வகிறது தான் அதிகமாக வலிக்குது...

  • @jeyalakshmiv8308
    @jeyalakshmiv8308 3 роки тому +8

    அக்கா இது உண்மையான கருத்து ஆனால் உறவுகள் ஏற்று கொள்ள வேண்டுமே அக்கா

  • @itsmechandru
    @itsmechandru 2 роки тому +14

    என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆக போகுது நான் எந்த வீட்டுக்கு போகல கோவில் ளுக்கு போக ல நீங்க சொன்னது நிம்மதியா இருக்கு 🙏🙏🙏

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 роки тому +10

    நல்ல விளக்கம் மா. என்னைப் போன்ற பெண்களுக்கு மனம் இதமாக இருந்தது. மிக்க நன்றி

  • @revathim445
    @revathim445 3 роки тому +15

    எவ்வளவு சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் உண்டு.ஐனூறு வருடம் வாழப்போகிறோம்னு மிதப்பு.

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      Maathavidaai, echi, vinthu ithai vida asuthamaana maname theetu endru Sivavaakiyar solgiraar amma kavalai vendam

  • @pushoakripa6927
    @pushoakripa6927 2 роки тому +11

    என் கணவர் இறந்ததில் இருந்து என் மகளே என்னை மதிப்பதில்லை.உங்கள் பதிவு எனக்கு ஆறுதல் அளிக்கிறது அம்மா 🙏🙏

    • @anbusanbu383
      @anbusanbu383 2 роки тому

      Lemon la eluthi panunga sis pooja room la ponnu vasiyam aaituvar

    • @Kausikan6106
      @Kausikan6106 4 місяці тому

      You pray for god God help to you .. don't worry , All are change your life

  • @sudharani3811
    @sudharani3811 2 роки тому +11

    நன்றி மேடம் உங்கல் பதிவு என்ன மாதிரியே பெண்களுக்க்கு ஆறுதல்🙏🙏🙏 உங்கல் பதிவுகள் எல்லாமே சூப்பர்

  • @user-my8qf2mb7q
    @user-my8qf2mb7q 2 місяці тому +10

    அம்மா நானும் ஒரு விதவை எனக்கு வயது 30 நீங்க சொன்ன பதிவு ரொம்ப அருமை

  • @chitrajayaraman6216
    @chitrajayaraman6216 3 роки тому +40

    அருமையான பதிவு சகோதரி. நானும் ஒரு விதவைப் பெண் இந்த பதிவு எனக்கே கூறியது போல் இருந்தது நன்றி சகோதரி

  • @manikalai8924
    @manikalai8924 3 роки тому +5

    நிச்சயம் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டும் மிகச்சிறந்த பதிவு ,நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @vijayalakshmichandrasekar8117
    @vijayalakshmichandrasekar8117 3 роки тому +7

    என் மனதில் நல்ல தெளிவும் , புத்துணர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
    மிக மிக மிக நன்றி🙏🙏

  • @malaprakash5647
    @malaprakash5647 3 роки тому +114

    அம்மா உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் இந்த பதிவை பார்க்கும் போது கண்ணீர் வந்தது கண்டிப்பாக நீங்கள் " மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை - பாண்டியா தேவி " அம்மா உங்களிடம் ஒரு விண்ணப்பம் நீங்கள் செல்லும் நிகழ்வுகளில் இதை சொல்லுங்கள் கண்டிப்பாக மாற்றம் கிடைக்கும் மீண்டும் உங்கள் பொற்பாதஙகளுக்கு நன்றிகள் பல கோடிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Рік тому +12

    என் பையன் திருமணத்தில் நான் போட்ட முளைப்பாரி போட்டு மூன்று நாட்களில் ஒரு அடி உயரத்தில் வளர்ந்தது. நான் கைம்பெண். நானும் நன்கு வாழ்ந்தவர் தானே.

    • @Ramalakshmi-qu7be
      @Ramalakshmi-qu7be Рік тому

      அருமையான பதிவு சகோதரி

  • @selvasundarikarunakaran6808
    @selvasundarikarunakaran6808 Рік тому +10

    மிகவும் அருமையான பதிவு.உங்கள் கருத்து என்னை போன்ற கைம்பெண்களுக்கு தெளிவான முடிவு எடுக்க தைரியத்தை கொடுக்கிறது. மிகவும் நன்றி.

  • @havefun4686
    @havefun4686 3 роки тому +22

    தம்பதிகளாக வாழும் எத்தனையோ பேர் ஒருவருக்கொருவர் அனுசரணை இல்லாமல் இருக்கிறார்கள். கைம்பெண் நிறைய பேர் கணவனையே நினைத்துக் கொண்டு இருப்பார்கள்

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 3 роки тому +4

      Yes,.nan en rendu penkalukaga Mattum dan irukeran

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      @@vijayalakshmit8185 annai saradhadeviyin vaalvai padiyungal amma. Asuthamaana maname theetu thiruvasaham padiyungal. Pillaigal vaalvu nalamaagum amma

  • @kalaiselvantamizharasu8943
    @kalaiselvantamizharasu8943 3 роки тому +4

    தெய்வம் சார்ந்த வழிபாடு, சார்ந்த மட்டுமே இல்லாமல் இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை பற்றி பேசுதல் மிகச் சிறப்பானது அம்மா

  • @babyfrancis3971
    @babyfrancis3971 3 роки тому +8

    Sumetha Francis: Malaysiya
    தங்களின் பதிவை கேட்டேன் மிக்க மகிழ்ச்சி. நீண்ட நாட்களாகவே என் மனதில், இப்படி ஒரு பதிவை எல்லோரும் கேட்கும்படியாக யாராவது சொல்வார்களா என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தக்க சமயத்தில் நீங்கள் அறிவித்ததை பார்த்தேன், கேட்டேன்.மகிழ்ச்சி நன்றி.
    இதை கேட்டாவது பெண்கள் மனதை புண்படுத்தும் சில அறிவிலிகள் உணர்ந்து திருந்துவார்கள் என்று நம்புவோம்

  • @SandeepKumar-tj1rh
    @SandeepKumar-tj1rh 2 роки тому +10

    அம்மா கைம்பெண் பற்றி கூரியா தகவல் எனக்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது ஆறுதலாக இருக்கிது நன்றி அம்மா

  • @chitras2095
    @chitras2095 3 роки тому +13

    அனைவரும் விரைவில் மாற வேண்டும் என உண்மையில் நினைத்தால் அனைத்து திரைப்படம் மற்றும் நாடகங்களில் கை ம் பெண் களை ஏற்று கொள்வது போல காட்ட தொடங்கினாள் உலகத்தில் சிக்கிரம் நடக்கும் என் மாதிரி உள்ள வர்களை விரைவில் ஏற்று கொள்வார்கள் மீடியாவால் மட்டுமே இதை செய்ய முடியும் விரைவில் செய்யுங்க பிளீஸ்

  • @santhis1405
    @santhis1405 3 роки тому +14

    மிக்க நன்றி அம்மா நிறைய வலிகளுக்கு உங்கள் பதிவு அருமருந்து

  • @ritunambik413
    @ritunambik413 3 роки тому +12

    கைம்பெண்களை நினைத்து இந்த பதிவை பார்த்து அழுகை வந்தது அம்மா😭

  • @vanisaravanan1
    @vanisaravanan1 3 роки тому +4

    Super இந்த பதிவின் மூலம் உங்கள் மேல் உள்ள மதிப்பு மிகவும் உயர்ந்து உள்ளது

  • @vickys4081
    @vickys4081 3 роки тому +8

    நீங்கள் கூறியது தன்னம்பிக்கையானா பதிவு நன்றி அம்மா. ஆனால் சிலபேர் திருந்த மாட்டார்கள்.

  • @annapurnak7751
    @annapurnak7751 3 роки тому +12

    மனது தொட்ட விளக்கம் கண்ணு. எனது கண்கள் குளமானது அருமையான பதிவு வாழ்த்துகள்!

  • @tthenmozhi6040
    @tthenmozhi6040 Рік тому +11

    அம்மா ரொம்ப நன்றி அம்மா, நீங்க தெய்வம் மாரி சொன்னிங்க அம்மா 🙏🙏🙏

  • @nayagamvelusamy5533
    @nayagamvelusamy5533 2 роки тому +7

    நல்ல பதிவு புறம் பேசும் மக்களுக்குநல்ல சாட்டையடி திருந்தினால் சந்தோஷம் 👌👌🙏🙏🙏

  • @PriyaPriya-yy5fu
    @PriyaPriya-yy5fu 3 роки тому +5

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு சகோதரி 🙏🙏எங்கள் வேண்டுகோளை ஏற்று இப்பதிவை கொடுத்தமைக்கு நன்றி

  • @ramyas1562
    @ramyas1562 3 роки тому +18

    அம்மா எனக்கு 23 வயதில் அவரை இழந்து விட்டேன். அவர் இறந்ததுக்கு என் ராசி என்று என்னை வார்தையால் இன்னும் கயா பட்டு கொண்டு தான் வாழ்கிறேன் இப்படியே ஏழு வருடம் ஓடி விட்டது. என் மகனுக்கு ஆறு வயது ஆகுது அம்மா எனக்கு இருக்கும் ஒருறே ஆறுதல் என் மகன் அம்மா. நீங்கள் கூறிய இந்த வார்த்தைகள் மனசுக்கு ஆறுதல இருக்கு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @meenabharathi4373
      @meenabharathi4373 3 роки тому +1

      Super👌

    • @meenabharathi4373
      @meenabharathi4373 3 роки тому +1

      Super👌

    • @kirthikas4340
      @kirthikas4340 3 роки тому +1

      ரம்யா உங்களுக்கு நல்லதே நடக்கும் சகோதரி🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 роки тому

      Don't care about that human devil's ..tk cr of Ur son...live ur life happily .... Lakshmi Pooja panunga ma....

    • @ramyas1562
      @ramyas1562 3 роки тому

      @@kirthikas4340 Thank you sister

  • @parameshwarisasti9036
    @parameshwarisasti9036 3 роки тому +6

    அம்மா நானும் கைம்பெண் தான் மிக்க மகிழ்ச்சி உங்களுடைய வார்த்தைகளால் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @divagara7557
      @divagara7557 3 роки тому

      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      . Mlm

  • @sreemeera3747
    @sreemeera3747 3 роки тому +6

    கைம்பெண்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும்...... 🎉🎉

  • @ushaswamy2005
    @ushaswamy2005 3 роки тому +7

    En thirumanthirku naan muthalil en ammavukku paatha poojai seitha piragu thaan enuduya anna annikku seithom naan nanraha thaan irukiren I'm blessed🙇‍♀️ I agree .enakku mangalya kayiru maatruvathu naan en ammavin kaiyil thaan matruven .ammava vida veru kadavul kidaiyaathu.

    • @savithasavitha1737
      @savithasavitha1737 3 роки тому

      Good it's true, even in my marriage my father in law was nt their but my mama said first motherku padha poojari kudung we happy.

  • @mvanitha6081
    @mvanitha6081 2 роки тому +5

    அற்புதமான பதிவு மகளே. நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 3 роки тому +11

    மிகவும் அருமையான பதிவு அம்மா. ஒரு பெண்ணுக்கு கணவர் என்கிற உறவு இடையில் வந்தது அது இடையிலேயே போய் விட்டால் வாழ்க்கையே போய் விட்டது என்று அர்த்தம் இல்லை. கைம் பெண்கள் தான் இந்த மூட பழக்க வழக்கங்களில் இருந்து வெளியே வரணும். எந்த வித தயக்கமும் இன்றி எல்லா நல்ல நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கனும். விதவை ஆவது என்பது விதி. அதில் பெண்களுடைய தப்பு ஒன்றும் கிடையாது. அவர்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. அவர்களை ஒரு வரையறைக்குள் வாழனும் என்று நிர்ப்பதிக்க யாருக்கும் உரிமை கிடையாது.

  • @kalabalu8988
    @kalabalu8988 3 роки тому +6

    நமஸ்காரம் மா‌ நீங்க என்ன விட சின்ன பொண்ணு தான். ஆனா நீங்க சொன்ன நிலைமையில் தான் நான் இருக்கேன். உங்க பதிவு எனக்கு பாதி தெளிவு வந்திருக்கு. முடிந்தால் இதை படித்து விட்டு நீங்கள் என்னிடம் பேசுவீங்களா‌ நன்றி.

  • @ramanipangunni153
    @ramanipangunni153 Рік тому +9

    மிக மிக. ..அழகான நல்ல பதிவு அம்மா இந்த பதிவு எல்லோருக்கும் போய் சேரணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @shantisharma5018
    @shantisharma5018 3 роки тому +8

    Thank you sister நான் கேட்க நினைத்தேன் நல்ல விளக்கம்

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 3 роки тому +3

    Excellent mam. Miga Arumaiyaana Padhivu. 👌👌👋👋🙏🙏

  • @vlakshmiram3712
    @vlakshmiram3712 3 роки тому +4

    Nandri Ammaa. Unmai excellent speak .what I feel ur told

  • @harshinimohan3981
    @harshinimohan3981 3 роки тому +13

    நீங்கள் உண்மையாகவே மங்கையர்கரசி (மங்கையருக்கு அரசி) தான் 🙏
    மிக அருமையான, தெளிவான, முக்கியமான பதிவு🙏

  • @kanimozhii2458
    @kanimozhii2458 3 роки тому +4

    இந்த பதிவை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வருகிறது என் அம்மாவை நினைத்து.என் தகப்பனார் இறந்து ஏழு மாதம் ஆகிறது.

  • @devisridevisri119
    @devisridevisri119 Місяць тому +5

    அருமையான பதிவு அம்மா
    நான் என் கணவனை இழந்து 8 வருடம் ஆகிவிட்டது அப்போது என் வயது 28 நான் அனைத்து விசேஷங்கள் கலந்து கொள்வேன் யாரைப் பற்றியும் எனக்கு எந்த கவலையும் இல்லை ஆனால் இப்பொழுது எனக்கு ஒரு பெரும் கவலை வந்துவிட்டது எனக்கு நான் புதிய வீடு வாங்க உள்ளேன் அதற்கு கிரகபிரவேசம் பண்ணுவதற்கு நான் உட்காரலாமா இன்று பெரிய கவலை வந்துள்ளது இதற்கு மட்டும் எனக்கு விளக்கம் தாருங்கள் அம்மா 😔 அதுபோல் உங்கள் பதிவு எனக்கு மிகவும் தன்னம்பிக்கையும் மன நிறைவையும் கொடுத்தது நன்றி 🙏

    • @anbus9180
      @anbus9180 Місяць тому

      Pannalam amma neenga than God pola.next lemon la panunga amma

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 Рік тому +3

    Miga arumayana pathivu mam🙏All doubts clear thank you mam🙏

  • @ramuaramramr
    @ramuaramramr 2 місяці тому +14

    நான் பையன் விதவை பெண்ணிற்கு வாழ்க்கை தர விருப்பம்

  • @krishnamoorthi461
    @krishnamoorthi461 3 роки тому +16

    கைப் பெண்கள் பூ,பொட்டு,வைத்தால் இந்த சமூகம் அதை ஏற்குமா?

    • @jniraj8504
      @jniraj8504 3 роки тому +1

      எந்த சமூகமும் நமக்கு உதவ போவது இல்லை. நாம் தான் நம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது என் கருத்து

    • @jenar6263
      @jenar6263 3 роки тому +1

      பூவும்பொட்டும்வைததுகொள்ளயார்அனுமதியும்தேவையில்லைபாளும்நெற்றியோடுஎந்தகைம்பெண்ணும்வெளியேசெல்லவேண்டாம்நல்லவேலைக்குகிளம்புகிறவர்கள்அந்தமுகத்தைபார்த்துசஞ்சலபடநாம்காரணமாகாரணமாக இருக்ககூடாதுஇதில்மற்றவர்களின்நலமும்அடங்கியிறுக்கிறதுஆகவே.யாரும்சங்கடபடாமல்ஸடிக்கர்பொட்டாவதுஇட்டுக்கொள்வதில்தவறேஇல்லைநம்வீட்டுகாறரைஇழந்துவிட்டோம்என்றுமற்றவர்கள்முன்பரிதாபகோலத்தில்இருக்கவேண்டியதில்லைநம்மைநாமேபாதுகாப்போம்தோழிகளே

    • @revathybalakrishnan9420
      @revathybalakrishnan9420 3 роки тому

      Samoogam yenpathu naam thaan sagothara,naam ninaithaal yethuvum nadakkum

  • @padmavathyk9373
    @padmavathyk9373 3 роки тому +3

    Arumaiyana pathivu sister Thank you

  • @TPrema-wm2hd
    @TPrema-wm2hd 3 роки тому +8

    அம்மா உங்கள் நாவில் கடவுள் கடவுள் குடி இருக்கிறார்

  • @babycooking1593
    @babycooking1593 3 роки тому +6

    அவர்கள் தான் முழு மனதுடன் ஆசிர்வாதம் செய்வார்கள்

  • @nagammalsivakamisundaram108
    @nagammalsivakamisundaram108 3 роки тому +3

    Arumaiyana Pathivu👌👌👌 Magalirgana Awerness Super.👍👍👍💐💐💐😥😥😥🙏🙏🙏

  • @kirubasankar3629
    @kirubasankar3629 3 роки тому +3

    அருமையான பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி

  • @bhuvanakannanrangoli8777
    @bhuvanakannanrangoli8777 2 роки тому +8

    மிகவும் மகிழ்ச்சியம்மா
    எனது தம்பி இறந்து விட்டான் வீட்டில் எந்த ஒருவிசேஷம்என்றாலும் முதலில் பூ கொடுப்பது என் தம்பிமனைவிக்குத்தான் மற்ற எல்லாவிதங்களிலும் எந்தபாகுபாடும்இன்றி சந்தோசமாகவைத்துக்கொள்வோம் ஆனாலும் எங்கள் கோவிலில் நடைபெறும் விளக்குபூஜைகளில் கலந்துகொண்டால் யாரேனும் எதுவும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம்இருந்தது இனி எங்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை அம்மா

  • @gayushashu6170
    @gayushashu6170 2 роки тому +15

    நன்றி அம்மா நான் என் கணவனை இழந்து 40 நாட்கள் ஆகிறது என் வயது 30 ஆகிறது. கனவனை இழந்த மிகவும் மனஉளச்சலில் இருந்தேன் உங்கள் பதிவை கேட்டு ஆறுதலாக இருந்தது 😭 🙏🙏🙏

    • @arivu7354
      @arivu7354 2 роки тому +1

      சித்தர் கண்டிப்பா உங்கள் வாழ்க்கையில் இனிமேல் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு சிஸ்டர் மன உளைச்சலில் இருந்து மீண்டு வாங்கல்

    • @arivu7354
      @arivu7354 2 роки тому +4

      சிஸ்டர் உங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு

    • @dhanamlakshmi2162
      @dhanamlakshmi2162 2 роки тому +4

      Feel pannathiga en kanavar eranthu rendu varusam ahuthu nanum ungala mathire konja age tha. Rendu papa feel pannathiga

    • @kamaleshwaran3527
      @kamaleshwaran3527 2 роки тому +1

      Super

    • @yashkanicollections7600
      @yashkanicollections7600 2 роки тому +2

      @@dhanamlakshmi2162 same sis, 2 papa irukanga,

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 2 роки тому +13

    எங்கள் தெருவில் இருப்பவர்கள் என்னை பார்த்தால் இப்படித் தான் பேசுறாங்க நானும் புருஷனை இழந்தவள் தான் இந்த பதிவை பார்ததும் கண்ணீர் வந்துவிட்டது

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 3 роки тому +2

    Excellent message thank you very much 🌹❤️🌹❤️🌹🌹❤️❤️

  • @hemaragunathan6707
    @hemaragunathan6707 2 роки тому +5

    சிறந்த முற்போக்கான பதிவு. நன்றி அம்மா

  • @ramaswamysubramanian8517
    @ramaswamysubramanian8517 3 роки тому +9

    நன்றி அம்மா மனதிற்கு நிம்மதியாக உள்ளது அம்மா கண்ணீர் மல்க வணங்குகிறேன

  • @tnboyhi2001
    @tnboyhi2001 3 роки тому +6

    அம்மா இந்த வலியை நான் ரொம்ப அனுபவிச்சு இருக்கேன் இப்ப நீங்க சொன்னது ரொம்ப நிம்மதியா இருக்கு

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому +1

      Kavalai vendam amma annai saradhadeviyin vaalvai padiyungal. Asuthamaana maname ulagin perum theetu. Virupadi seiyungal

  • @dayaw2612
    @dayaw2612 3 роки тому +10

    I appreciate your points. Thank you. I did every thing for my sons wedding. Who cares. He is my son .my husband passed away. Matha is the first. Thank you.

    • @nishanthr3862
      @nishanthr3862 2 роки тому

      Thank you so much madam

    • @arivu7354
      @arivu7354 2 роки тому

      உங்க வாழ்க்கையில் அல்லது அமையும்

  • @kviswanathan3051
    @kviswanathan3051 3 роки тому +2

    I agree with you. So well explained. Ihope everybody changes. Thanks for the encouragement. Stay blessed.

  • @vishrudhaselvaraj3410
    @vishrudhaselvaraj3410 3 роки тому +9

    மிகவும் நன்றி அம்மா ஆறுதலாக இருக்கிறது எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் முக்கியமாக பெண்கள்

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      Amma asuthamaana maname ulagil perum theetu annai saradhadeviyin vaalvai padyungal thiruvaasam padiyungal. Manathin pokkai maatrungal amma

  • @kalaiselvantamizharasu8943
    @kalaiselvantamizharasu8943 3 роки тому +5

    மிக சிறப்பான பதிவு அம்மா இது போன்ற சமூக சீர்திருத்தங்களை மேலும் மேம்படுத்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.🙏

  • @vanithak9052
    @vanithak9052 3 роки тому +8

    எனது கணவர் இறந்து 20 வருடங்கள் ஆகிறது. நான் நிறைய கஷ்டங்கள்,அவமானங்கள் அடைந்து விட்டேன்.பெண்ணுக்கு பெண்ணே எதிரி.

  • @sasikala5404
    @sasikala5404 3 роки тому +1

    அருமையான பதிவு சகோதரி, மிக்க நன்றி

  • @paramuparamu4157
    @paramuparamu4157 3 роки тому +4

    வணக்கம் அம்மா🙏
    அருமையான பதிவு மற்றும் மனசுக்கு நிறைவான பதிவு 🙏 நன்றி நன்றி நன்றி 🙏

  • @saimouli3609
    @saimouli3609 2 роки тому +4

    நீங்கள் சொல்வது ரொம்ப உண்மை எனக்கு ரொம்ப தெளிவு குடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிங்க நன்றிங்க....

  • @mahalakshmishankar2745
    @mahalakshmishankar2745 Рік тому +2

    Highly appreciated your thoughts.

  • @renushankar7707
    @renushankar7707 3 роки тому +1

    தேவையான பதிவு. மிக்க நன்றி.