தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • தாலி கயிறு மாற்றுவது எப்படி & வருடத்தில் எத்தனை முறை மாற்றலாம்|How to change Thali(Mangalya) Kayiru
    • தாலி கயிறு மாற்றுவது எ...
    திருமணம் விரைவில் கைகூட அற்புத வழிபாடு | Padhigam for marriage | Desa mangayarkarasi
    • திருமணம் விரைவில் கைகூ...
    ஆடி முதல் செவ்வாய் - திருமணம் கைகூடவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் எளிய சுமங்கலி பூஜை வழிபாடு
    • ஆடி முதல் செவ்வாய் - த...
    விசேஷ நாட்களில் குறைந்த செலவில், எளிய முறையில் பூஜைகள் செய்வது எப்படி? Doing Puja in a simple method
    • விசேஷ நாட்களில் குறைந்...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +4

    இந்த ஆடி மாதத்தில் இந்த பதிவு கொடுங்கள் அம்மா. நீண்டநாள் கேட்கும்‌ கேள்வி.
    🔱 சென்ற ஆண்டு ‌"தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு" பதிவை பார்த்தோம். அதில் ஒரு சந்தேகம் அம்மா. ரேணுகாதேவியின் தலையை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றை சொன்னீர்கள். அதேசமயம், ரேணுகாதேவியின் கணவரை கார்த்தவீரியன் கொன்றதால் உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி பாதி எரிந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டி மலைவாழ் மக்கள் அவளுக்கு கூழும் பானகமும் தந்து ஆதரித்து, பின்பு சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றையும் பல புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். அதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    🔱 மேலும், மாரியம்மனுக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரம், மூல மந்திரம், பதிகங்கள், செய்யுள்கள் அன்றாடம் சொல்லி வழிபட ஏதாவது துதிகள் ஆகியவற்றை கூறுங்கள் அம்மா.
    நன்றி!!

  • @SupremeVSR
    @SupremeVSR 3 роки тому +6

    மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏💐

  • @BalaMurugan-cq3hv
    @BalaMurugan-cq3hv 2 роки тому +17

    அம்மா தாலி உடைந்து விட்டது எந்த முறையில் மாற்ற வேண்டும் என்று பிலீஸ் சொல்லுங்க அம்மா

  • @sundaresanrengasamy5912
    @sundaresanrengasamy5912 3 роки тому +1

    Useful information for most of the ladies in Tamilnadu. Please continue your services to the betterment of humanity.

  • @vijimathu2863
    @vijimathu2863 2 роки тому +11

    குறிப்பாக பெண்கள் எத்தனை மெட்டி அணியவேண்டும் ஒன்றா இரண்டா? சொல்லுங்கள்

  • @harinisaravanan9741
    @harinisaravanan9741 3 роки тому +1

    மிகவும் அவசியமான பதிவு 🙏🏻🙏🏻

  • @shyamalashyamala335
    @shyamalashyamala335 3 роки тому +10

    thaaliyai kovil undiyalil podum venduthalai muraiyaga eppadi seiya vendum puthiya thaali eppadi vaanga vendum pls explain madam athai eppadi meendum aniya vendum ithai patriyum solluga

  • @Vino_Creation
    @Vino_Creation 2 роки тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை என்று தாங்கள் சொல்லும்போது எனக்கு கண்களில் நீர் சுரக்கின்றது அம்மா...🥺❤️👈

  • @saranyajaganathan5774
    @saranyajaganathan5774 3 роки тому +6

    அம்மா தாலியில் சிவப்பு பவள மணி கோர்க்கலாமா எத்தனை மணி கோர்க்க வேண்டும்

    • @gopalkrishnan2317
      @gopalkrishnan2317 3 роки тому

      Unga husband vetula pavalam korkum valakam eruthal korkalam but adu black ah red ah katu poduga

  • @indhiranipalanivel766
    @indhiranipalanivel766 3 роки тому +2

    அம்மா உங்கள் பதிவு அருமை

  • @srikathirdev
    @srikathirdev Рік тому +3

    எங்களுக்கு தாலி மூன்று இருக்கு 1பிள்ளையார்2 சிறகு ஒற்றை எண்ணிக்கை தான் ஆனா கரிசமணி சிவப்பு பாசி எதுக்கு போடலாம் அம்மா அத சொல்லுங்க

  • @somethingdifferentyoongi3785
    @somethingdifferentyoongi3785 Місяць тому +2

    என்னோட மாமியார் தாலியே போடல எனக்கு தாலி கட்டி முடிச்ச பின்னாடி தான் நான் பார்த்தேன் குண்டு ஒன்னு லைட்டா உடைஞ்சு இருந்தது 😢எனக்கு தாலி ரெண்டு குண்டு போட்டாங்க எனக்கு கருமணி பவளம் லட்சுமி காசு மாங்காய் போடனும்னு ஆசை

  • @SaravanaKumar-md2pv
    @SaravanaKumar-md2pv 2 роки тому +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🙏😍

  • @kavithachandru125
    @kavithachandru125 3 роки тому +1

    மிக அருமையான பதிவு அம்மா நன்றி

  • @shara1810
    @shara1810 4 місяці тому +9

    அம்மா எத்தனை சவரன் தாலி கொடி போட்ட நல்லது.

  • @velammalsiddeshkumar8570
    @velammalsiddeshkumar8570 3 роки тому +2

    லலிதா சஹஸ்ரநாமம் online class மூலமாக எங்களுக்கு கற்றுக் கொடுங்கள் சகோதரி

  • @tharaneesudha5731
    @tharaneesudha5731 3 роки тому +23

    எங்கள் மாமியார் உருக்கல் எதுவும் போடவில்லை ஆனால் நான் போடலாமா என்று கூறுங்கள் நான் தாலி 2 குண்டு 2 காசு 2 இரட்டைப் படைட்டாக வருகிறது விளக்கம் சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏

  • @gopal6692
    @gopal6692 Рік тому +1

    நல்ல கருத்து அம்மா 🙏👍🙏👍 நன்றி

  • @sasikala9527
    @sasikala9527 2 роки тому +7

    வெள்ளியில் உரு சேர்க்கலாமா,தங்கம் வாங்க முடியவில்லை

  • @thulasisuresh7518
    @thulasisuresh7518 3 роки тому +1

    பயன் உள்ள தகவல் நன்றி

  • @rajmagesh2180
    @rajmagesh2180 2 роки тому +3

    விநாயகருக்கு அரலிபூ வைக்கலாமா வைக்கக்கூடாது
    மேடம் சொல்லுங்க
    வீட்டுக்கு சாமி கும்பிட வேண்டும் என்று அரலிசெடிகள்வலர்க்கிரேன்
    வளர்க்கிரேன்சிலபேர் அந்த பூ வைக்ககூடாதுனு சொல்றாங்க அதான் உங்ககிட்ட கேட்கிறேன்
    பதில் சொல்லுங்க மேடம்🙏

  • @Sakthi-yn6uo
    @Sakthi-yn6uo Рік тому +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🏻🥰

  • @harishharithra2382
    @harishharithra2382 3 роки тому +8

    Amma neenga oru maga Lakshmi uruvam amma😁😁😁🙏🙏🙏🤲🤲🤲👌👌👌🔥🔥🔥🎊🎊🎉🎉🍫🍫

  • @vikahealthcare
    @vikahealthcare 3 роки тому +3

    என்னோட தாலியோடு ஒரு ஓம் முருகன் டாலர் சேர்த்து போட்டு இருக்கேன்... இப்ப வரைக்கும் நல்லா இருக்கு... ஆனா அது சரியான முறை தானா?

    • @abiarun2936
      @abiarun2936 3 роки тому

      Nalla irrukula... Don't worry.... Happy ya irruga... Ungalukku theriyama om pottu irrukuriga but anbodu pottathunala.... Murugan unga kudave irrupar... Family ya bless pannuvar... Be happy

  • @praneshvijayakumar3584
    @praneshvijayakumar3584 3 роки тому +22

    வணக்கம், எண் தாய் இந்த பெரும் தோற்றுக்கு பதிப்பில் எண்ணையும் இந்த உலகையும் விட்டு சென்று விட்டார். எண் தாய் சுமங்கலி அவரது திருமாங்கலியதை எண்ணா செய்யா வேண்டும். எனக்கு இதைப் பற்றி செல்வதற்கு எவ்வாறும் இல்லை. இதரற்கு உதவும் படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

    • @ragulsri680
      @ragulsri680 2 роки тому

      Same

    • @s.vijayaprakashs.vijayapra4821
      @s.vijayaprakashs.vijayapra4821 2 роки тому

      Vanakkam sister. 2 Kundu maniyil 1 kundu udainthu vittathu so 1 kundu mani mattum korkkalama sollunga plz. Naan nalaikku thasami thithiyil korkka pogiren udane reply pannunga sister.

  • @gayathriy5361
    @gayathriy5361 3 роки тому +1

    Namaskaram Ma 🙏 plz share karthigai pengalukana viradham vazhimurai.

  • @priskillaguru9620
    @priskillaguru9620 2 роки тому +7

    அம்மா தாலி கரைட்டா எப்படி கோக்குரதுனு சொல்றத விட செஞ்சி காட்னா பரவலாக பிலிஸ் மா

  • @umamuniyandy7861
    @umamuniyandy7861 2 роки тому

    என் சந்தேகம் தீர்ந்தது.. மிக்க நன்றி அம்மா.. 🙏 💖

  • @senthilmeena7434
    @senthilmeena7434 3 роки тому +5

    அம்மா ஆடி18 செவ்வாய் கிழமை வருகிறது அன்று தாலி கயிற்றில் உள்ள குண்டினை மாற்றலாமா சொல்லுங்க அம்மா

    • @deepakk.v445
      @deepakk.v445 3 роки тому

      அன்று மாற்றக்கூடாது

  • @anusuyaanu3232
    @anusuyaanu3232 3 роки тому +2

    Thali kariu aranthu piraku,atha mudichi pottu podalama?
    Thali matra nalla neram ethu

  • @HemapuruHemapuru
    @HemapuruHemapuru 10 місяців тому +3

    என்னை எல்லாருமா சேர்ந்து குழப்பங்கள்

  • @thilagahella2322
    @thilagahella2322 2 роки тому +1

    Mdm pls talk about thali urukal benefits,why urukal important.Tq

  • @subat1990
    @subat1990 3 роки тому +5

    Maam enaku rendu thaali ..aana urupudaigal serkum podhu rettai padai la varudhu..enna seivadhu

  • @banumathiravichandran4572
    @banumathiravichandran4572 11 місяців тому +3

    அம்மா தாலி கொடியில் வெள்ளி லட்சுமி காசு கொட்கலாமா

  • @veeralakshmisivaperumal5924
    @veeralakshmisivaperumal5924 2 роки тому +4

    அம்மா எங்கள் வழக்கப்படி எங்களுக்கு வெறும் கயறு மட்டும் தான் கட்டுவோம். என்ன செய்வது அம்மா

  • @arunvijay5336
    @arunvijay5336 2 роки тому +2

    திருமணநாளன்று கயிறு மாற்றலாமா

  • @Rajamn2jt
    @Rajamn2jt 3 роки тому +4

    🌟Oruthar💖 nambikaiyoda🤍 poojai 🤎seiyumpodhu💙 innoruthar 🌸adai💛 parthu 💜keeli💚 kindal❤️ pandranga💝 avangaluku💗 enda💕 mathiri 🖤danthanai ♥️kidaikum💟 endru🌞 sollunga🌟

  • @velvizhi8988
    @velvizhi8988 Рік тому +1

    புதன் கிழமை தசமி வந்தால் தாலி கயிறு மாற்றலாமா... அம்மா

  • @sureshveni631
    @sureshveni631 3 роки тому +5

    🙏🙏🙏Amma kovilukku poittu vanthalae veetla sanda thaan varuthu amma enna kaaranam nu sollunga ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayalakshmik4881
      @jayalakshmik4881 3 роки тому

      மிக்க நன்றி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽இதுபோன்ற பதிவை நாம் இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் அம்மா | நான் பவளம் இரண்டு புதிதாக வாங்கினேன்.அதை கோர்க்கலாமா என்ற யோசனையில் இருந்தேன்.என் கணவரின் நட்சத்திரம் மிருகசிரிஷம். தங்கள் பதிவிலிருந்து தெரிந்துகொண்டேன். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் கூறினீர்கள் .பதிவை கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் அம்மா.... 🙏🏽🙏🏽🙏🏽💐💐💐

  • @vijisankari8532
    @vijisankari8532 2 роки тому

    Ahurmaiyana velaakam sister , penngal mara vendom, magalayam pattriyum ahathan perumaiyum ounara vendom Thiru kerubanathavaariyarinin Maanavi Enndrum sollum pothu Megavem MagezhuchiyAga erukerathu sister

  • @dharshinikamal8238
    @dharshinikamal8238 3 роки тому +4

    Mangalyathil ruthracham serthal kanavarukku ayul koodum mahalakshmi kadacham kidaikumnu soldrangale apdi mangalyathoda ruthracham serthu podalama plz sollunga

  • @gunasekarv4456
    @gunasekarv4456 3 роки тому +1

    கோமதி சக்ரா நன்மைகள் மற்றும் பூஜை

  • @amudha8361
    @amudha8361 3 роки тому +5

    அக்கா என்னோட தாலியில் hole's இருக்கு அது நல்லதா கெட்டதா

  • @selvamudeshika6010
    @selvamudeshika6010 3 роки тому +1

    அம்மா எங்களுக்கு திருமணம் ஆகி 5 மாதங்கள் தான். தாலி போடுவதற்கான ஏற்பாடுகள் இனி தான் start பண்ணனும். ஆனால் தாலி போடுவதற்கு முன் மெட்டி போடலாமா ... pls செல்லுங்கள்

  • @rubinib2786
    @rubinib2786 2 роки тому +3

    Amma karuka mani kuda orukalin enikaiyil seruma?

  • @eliyasr7485
    @eliyasr7485 3 роки тому +6

    வணக்கம் அம்மா என் கணவர்
    கிறிஸ்டென் நா ஹிந்து வா இருக்கிருக்கேன் இது நல்லதா ஹிந்து va இருந்து விளக்கு ஏற்றுகிறேன் பூஜை செய் கிறேன் இதனால எதாவது குடும்ப பிரச்சனைகள் வருமா எனக்கு தெய்வ பக்கத்தி அதிகம் என்னால அவர் மதத்துக்கு வர முடியல, அவர் எதுவும் சொல்லமாட்டார்,

    • @eliyasr7485
      @eliyasr7485 3 роки тому

      ரொம்ப நன்றி

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 роки тому +4

    வீட்டில் ஒரு இறப்பு சம்பவம் நடந்தால் அன்றிலிருந்து ஒரு வருடம் கோயிலுக்கு செல்லக்கூடாது மாலை அணிய கூடாது இறந்தவர்களுக்கு வைத்திருக்கக்கூடிய நைவேத்தியத்தை நாம் மட்டும்தான் சாப்பிடனுமா பிறருக்குக் கொடுக்கலாமா அது பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் அம்மா

  • @lathalatha28618
    @lathalatha28618 3 місяці тому +5

    புது திருமணம் ஆனவங் ஆடி மாதத்தில் எப்பொழுதும் தாலி பெருக்கு செய்யலாம்

  • @umaprabakar5693
    @umaprabakar5693 3 роки тому +9

    வணக்கம் அம்மா. இந்த வருடம் ஆடி 18ம் பெருக்கு செவ்வாய் கிழமை வருது அம்மா .தாலி கயிறு மாத்தலாமா? அதுக்கு ஒரு பதிவு போடுங்க அம்மா.

    • @sisterssquad909
      @sisterssquad909 3 роки тому

      அதிகாலை ப்ரம்ம முஹுர்தத்தில் மாற்றலாம்

    • @manoranjan8427
      @manoranjan8427 3 роки тому

      @@sisterssquad909 matralama koodatha

    • @sisterssquad909
      @sisterssquad909 3 роки тому

      @@manoranjan8427 matralaam

    • @manoranjan8427
      @manoranjan8427 3 роки тому

      @@sisterssquad909 morning aprm mukurtham time illaiya

    • @sisterssquad909
      @sisterssquad909 3 роки тому

      @@manoranjan8427 irukku, check nalla neram in calendar

  • @baskar6718
    @baskar6718 3 роки тому +10

    வீட்டில் ஏற்படும் இறப்பு தீட்டு எத்தனை நாட்கள் வரை. பங்காளிகள் தீட்டு எத்தனை நாட்கள் வரை அம்மா

  • @dhanushkumar7700
    @dhanushkumar7700 3 роки тому +29

    அக்கா பிரம்ம முகூர்த்தத்தில் சாம்பிராணி போடலாமா என் கணவர் பிள்ளைகள் எல்லாரும் உறங்கும்போது சாம்பிராணி போடலாமா

  • @sujikasthuri7934
    @sujikasthuri7934 3 роки тому

    Very nice sister enaku thali,nah ramba pidikum

  • @p.lingarajraj149
    @p.lingarajraj149 6 місяців тому +9

    கோவிலில் மாங்கல்யம் தானம் செய்தபின் மீண்டும்
    மாங்கல்யம் அணியலாமா?

    • @kalaivanikalai8497
      @kalaivanikalai8497 6 місяців тому +2

      அணியலாம் நான் போட்டுள்ளேன்

    • @koushikcounts796
      @koushikcounts796 6 місяців тому +2

      நானும் போட்டுறுக்கன் ஒன்னும் பிரச்சினை இல்லை

    • @rajanrajansv9247
      @rajanrajansv9247 5 місяців тому +1

      மீண்டும் அணியலாம்..
      தவறில்லை..

  • @suganyasugan6803
    @suganyasugan6803 Рік тому +2

    Pudhu thali eduthu matha mudiyuma old thali kalatitu ...please advise me

  • @arunvilla8718
    @arunvilla8718 3 роки тому +4

    அம்மா தங்களை ஒரே ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும்..... வாய்ப்பு குடுங்க அம்மா...🙏🙏🙏

    • @arunvilla8718
      @arunvilla8718 3 роки тому

      @@jayalakshmi2394 yaru madam neenga

    • @arunvilla8718
      @arunvilla8718 3 роки тому

      @@jayalakshmi2394 neenga yara solringa

    • @arunvilla8718
      @arunvilla8718 3 роки тому

      @@jayalakshmi2394 yaru ma panranga yaru police zu

  • @naveenanaveena2515
    @naveenanaveena2515 2 роки тому +1

    Amma impon urukal podalama ?sollunga ma

  • @prakashpriya2372
    @prakashpriya2372 Рік тому +4

    அம்மா என் கணவர் ஒரே மகன் ஆனால் எனக்கு பெரிய மாமனார் மருமகள் தாலிக்கு ஒரு கிராம் அளவு குறைவாக தான் எனக்குத்தாலி எடுத்தாங்க நான் அதைவிட அதிகமாக போடலாமா

  • @sidharths7209
    @sidharths7209 3 роки тому +2

    Mam nan use pandrathu kerala tali.. Entha place tali change pandrathu rongaa.. Plz reply mam

  • @sharmiladakshin04
    @sharmiladakshin04 10 місяців тому +3

    Mam thalli chain mogapo la lakshmi sami vachi podalama mam

  • @bouvanakz132
    @bouvanakz132 3 роки тому

    Thanks for ur valuable information

  • @MuruganMurugan-mh8de
    @MuruganMurugan-mh8de 3 роки тому +5

    அம்மா இந்த தகவல் எனக்கு மிகவும் பயன்யுல்லது நன்றி🙏🙏🙏

  • @kalpana7987
    @kalpana7987 3 роки тому +2

    Ennoda 25th wedding anniversary Tuesday varuthu Thali godi puthithu madralama mam

  • @pkanagalakshmi3328
    @pkanagalakshmi3328 3 роки тому +5

    5 வது மாத வளைகாப்பு எப்படி பண்ணனும் எங்க பண்ணனும் னு சொல்லுங்கள் அம்மா...

  • @mahalakshmis6105
    @mahalakshmis6105 2 місяці тому +1

    Lakshmi kasu kandipa podanuma mam.

  • @ValliRani-xl5kp
    @ValliRani-xl5kp 7 місяців тому +4

    தாழியில் வெள்ளி குண்டு கொற்களமா சொல்லுங்க plz

    • @mohanraj2470
      @mohanraj2470 2 місяці тому

      Same doubt sis podalama

    • @mohanraj2470
      @mohanraj2470 2 місяці тому

      Thanga thalil velli dollar podalama
      Aadi 18 il podanum plz
      Reply

  • @JACKS7-m2c
    @JACKS7-m2c Рік тому +7

    டேமேஜ் தாலி எப்பொழுது மாற்றலாம் அம்மா

  • @PuchimaPuchima
    @PuchimaPuchima 9 місяців тому +3

    Ennodu thalaiyila oru veedu Madhuri maruku Mela 2 parava Rakhaya kodura Madhuri naduvula oru annaparavai irukura Madhuri iruku antha mathari oru thaaliya na pathathu illa. Intha mathiriyana thaaliya aniyalammanum athukku oru thirva sollunga plz ma

  • @sankarijothesh808
    @sankarijothesh808 2 роки тому +2

    thali chainla moppu modella 3kundu model irukirathu urukal kooda ithuvum kanaka yenru sollungal madam

  • @attitudegaming5895
    @attitudegaming5895 3 роки тому +18

    அம்மா நான் எங்கள் அங்காளம்மன் கேயிலில் உள்ள உண்டியலில் என்னுடைய தாலி -யை போடுவதாக வேண்டி கொண்டேன்.நான் தாலி -யை உண்டியலில் போட்டு விட்டால் எப்படி மறு தாலி எப்படி கட்டு வது கெஞ்சம் செல்லுங்கள். சிலர் தாலி யை உண்டியலில் போடக்கூடாது என்று கூறு கின்றனர்.

    • @jayak4824
      @jayak4824 Рік тому +1

      Thank you so much madam

    • @sasidevi488
      @sasidevi488 6 місяців тому +1

      Nanum than potuvittean.

    • @jothilakshmi34
      @jothilakshmi34 5 місяців тому

      Puthu thali vangi undiyala Podunga,

    • @nishanthik9145
      @nishanthik9145 5 місяців тому +1

      Thaali podrrnu vendi kovilla potta thirumba thaali sethu kaluthula poda koodathu...vendumbothu puthu thaali vangi podrenu venduna podalam

    • @balasubramani-nm6bp
      @balasubramani-nm6bp 5 місяців тому

      😊😊😊😊😊😊😊

  • @Rajamn2jt
    @Rajamn2jt 3 роки тому +3

    🌟Kaasu❤️ maalai 💚ammanuku💜 podurangale💛 adhu💙 Sariya🤎 tavaranu 🤍sollunga💖

  • @ramanpriya1672
    @ramanpriya1672 2 роки тому +17

    தாலி ஒடுக்கி இருக்கு . வேற தாலி மாத்தலாமா

  • @saibha5152
    @saibha5152 Рік тому +11

    கணவர் கட்டும் தாலி 1 பவுனுக்கு கீழே இருக்க வேண்டும். தாலி Chain & உருக்கள் 10 பவுன் கூட இருக்கலாம்.

  • @sandhyadelli1754
    @sandhyadelli1754 3 роки тому +3

    Intha varusham aadi 18 ku thali korkanum so neenga adhu pathi sollunga aunty and timings pls

  • @chithradevi-5149
    @chithradevi-5149 2 роки тому +4

    உருக்களுடன் கருப்பு மணி அல்லது சிவப்பு மணி உருக்கள் உரசாமல் இருக்க கோர்ப் போம் அந்த மணிகளும் எண்ணிக்கையில் அடங்குமா அம்மா

  • @bagavathybk5532
    @bagavathybk5532 3 роки тому +3

    சகோதரி நான்கட்டியிருக்கும் மங்கல்யத்தில் தாலி2 குண்டு4 மொத்தம்6வருவதால் லக்ஷ்மி காசு2போட்டுள்ளேன் 8கணக்குவருகிறது.ஐயர் 2தாலி போடவேண்டுமாம் என்னசெய்வது என சொல்லுங்க ,

    • @sisterssquad909
      @sisterssquad909 3 роки тому

      ஒரு கறுகமணி சேர்த்து போடுங்க

  • @anithap1821
    @anithap1821 11 місяців тому +2

    அம்மா
    நான் திருப்பதி மாங்கல்ய தானம் செய்துவிட்டேன்
    திரும்ப மாங்கல்யம் வாங்கிவிட்டேன்
    பலர் வாங்கலாம் என்கிறார்கள் சிலர் வாங்க கூடாது என்கிறார்கள்
    எது சரி அம்மா.?
    தற்போது அதை எப்போது அணியலாம்?
    உடனடியாக தங்களின் பதிலை எதிர்க்கிறேன் அம்மா
    ஏனென்றால் மாங்கல்யம் வீட்டில் வைத்திருக்க கூடாது என்கிறார்கள்

    • @sangeethageetha4612
      @sangeethageetha4612 10 місяців тому

      வாங்கலாம் சகோதரி.. ஏதோ ஒரு வேண்டுதளுக்காக திருப்பதியில் சேர்த்துவிட்டீர்கள் நிறைவேறும்.. திரும்ப புது தாலி வாங்கி உங்கள் கணவரை உங்கள் கழுத்தில் போட சொல்லுங்க

    • @kalavathysannasi1857
      @kalavathysannasi1857 8 місяців тому

      Yes. Venduthal mudinthavudan vaangi kovilil koduthu arachanai panni Amman munnadi ye podukunge sis.

    • @tntamilcreations3789
      @tntamilcreations3789 6 місяців тому

      அணியலாம் சகோதரி

  • @thenmozhijayaprakash286
    @thenmozhijayaprakash286 3 роки тому +3

    வணக்கம் அம்மா தாலியுடன் குண்டு சேர்த்து முடிச்சு போட வேண்டுமா? அல்லது தாலி மட்டும் சேர்த்து முடிச்சு போட்டு விட்டு பிறகு குண்டு சேர்க்க வேண்டுமா? தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா

  • @simplelifestylekovai1274
    @simplelifestylekovai1274 2 роки тому +4

    வீட்டில் ௭ந்தவித பழக்கமும் இல்லை ௭ன்றால் ௭ன்னவெல்லாம் சேர்ந்து கொள்ளலாம் அம்மா
    பிலீஸ் அம்மா பதில் கூறவும் அம்மா 🙏

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 3 роки тому +4

    வணக்கம் சகோதரி 🌹🌹🌹

  • @logeswarin3102
    @logeswarin3102 3 роки тому +3

    அம்மா என் மாமியார் வீட்டில் பவழம் சேர்க்கும் பழக்கம் இல்லை. நான் போடலாமா அம்மா.

  • @gayathridevasenapathi4957
    @gayathridevasenapathi4957 3 роки тому +3

    எங்கள் வழக்கம் பிறந்த வீட்டில் இருந்து ஒரு தாலி இரண்டு குண்டும் புகுந்த வீட்டில் இருந்து ஒரு தாலியும் இரண்டு குண்டும் தான் வழக்கம்.. ஆனால் இது எண்ணிக்கை மில் ஆறு ஆகிறது,என்ன செய்வது என்று suggestion தாருங்கள் அம்மா..

    • @abiarun2936
      @abiarun2936 3 роки тому

      Appo 1 gold coin vanki seththukonga ...be happy

    • @sisterssquad909
      @sisterssquad909 3 роки тому

      ஒரு கறுகமணி சேர்த்து போடுங்க

  • @bhaarathianandan2511
    @bhaarathianandan2511 3 роки тому +3

    அம்மா நா அரசாங்க வேளைக்கு படிக்குறேன். எனக்கு ஒரு சந்தேகம் எந்த திசையில் உட்கார்ந்து படிப்பத?
    அம்மா please சொல்லுங்க மா

  • @kuttyrose3929
    @kuttyrose3929 3 роки тому +5

    காலில் மெட்டி,கொலுசு தங்கத்தில் போடலாமா?

  • @reshmimenan4473
    @reshmimenan4473 Рік тому +3

    கருக மணி பவழம்.... மாமியார் வழக்கம் இல்லைனாக்கூட சேர்க்கலாமா?

    • @rajendran4978
      @rajendran4978 Рік тому +1

      Veetla ulla periyavanga kita kelunga sis. Avanga ok sona podalam

  • @amuthasathiyamoorthi3644
    @amuthasathiyamoorthi3644 2 роки тому +4

    தாலி கயிற்றூ மங்காலட்சுமி பொட்டு எந்த பக்கம் கோவுக்குணூம்

  • @saravananarpati2922
    @saravananarpati2922 3 роки тому

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏😘😘

  • @tamilselvig3631
    @tamilselvig3631 2 роки тому +4

    அம்மா எனக்கு தாலி மற்றும் குண்டு அனிந்து இருக்கேன் . எனக்கு உருக்கல் அனிய ஆசை மாமியார் வீட்டில் பழக்கம் இல்லை.நான் உருக்கள் அனிந்து கொள்ளலாம.

  • @PraveenKumar-uy3eo
    @PraveenKumar-uy3eo 2 роки тому +2

    En boy baby oda thoppul Kodi serkalama

  • @neelaneela7500
    @neelaneela7500 3 роки тому +4

    தாலி உடைந்து இருந்தால் எப்படி எப்பேது மாற்றுவது

  • @meenakshi8016
    @meenakshi8016 3 роки тому +2

    வணக்கம் அம்மா... அம்மனுக்கு கனி மாலை சாற்றுவது பற்றி கூறுங்கள்... முக்கியமாக எத்தனை கனிகள் இருக்க வேண்டும் அதன் பலன்களையும் கூறுங்கள்...

  • @RajaK-fc6oo
    @RajaK-fc6oo 3 роки тому +10

    அம்மா ஆயர் பாடி கண்ணனை‌ பற்றியும் நண்பர் ‌குசேலர் பற்றியும் பதிவு கொடுங்கள் அம்மா 🙏

  • @barathbarath5263
    @barathbarath5263 3 роки тому +1

    நன்றி

  • @kasthurik369
    @kasthurik369 3 роки тому +3

    எங்களுக்கு திருமாங்கல்யம் இரண்டு பொட்டு அம்மா
    ஒற்றைப்படை அமைப்பது எப்படி அம்மா

    • @Narpaviyoga
      @Narpaviyoga 3 роки тому

      Extra lakshmi kasu vanki potunkanga 3 ahetum

  • @dianadekshitha598
    @dianadekshitha598 4 місяці тому +2

    எனுடயன் தாலி தொப்பை தாலி side la ligth a patha vachhathala prinji இருக்கு . இப்போ நான் அத தான் poduruken. Want to change new thali r WT should I do for this,? வணக்கம்

    • @seriesoftheuniverse961
      @seriesoftheuniverse961 4 місяці тому

      Apdi poda kudathu.. odane mathidunga, nalla neram pathu new chain vangitu oru Amman temple ku god kita vechi new thali podunga

  • @gametamilan6679
    @gametamilan6679 2 роки тому +3

    நன்றி நன்றி அம்மா

  • @kasthuriganesh7290
    @kasthuriganesh7290 9 місяців тому +1

    தாழியில் 5 முக ருத்ராட்சம் 1 மணியை சேர்த்து அணியலாமா அம்மா..? Pls சொல்லுங்க..

    • @kerthi4
      @kerthi4 9 місяців тому

      😮😮 no

  • @r.v.akshara6134
    @r.v.akshara6134 3 роки тому +3

    கோமதி சக்கரம் தாலியில் சேரர்க்கலாமா அம்மா.

  • @sathyaarun4775
    @sathyaarun4775 3 роки тому

    என் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா

  • @selvaraju7698
    @selvaraju7698 Рік тому +6

    அம்மா என்னுடைய தாலி எத்தனை டைம் எடுத்தாலும் நிக்க மாட்டேங்குது

  • @kanchikkannank723
    @kanchikkannank723 2 роки тому

    எங்கள் வீட்டில் பெரியது சிறியது என்று இரண்டு கட்டுவார்கள் நாங்கள் என்ன செய்வது