சோழர் கப்பல்கள் இப்படியா இருந்தது?😲 Interview with Tamil Sangam Researcher Vairam | Kadal vanigam

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 105

  • @RanjithNirbhik
    @RanjithNirbhik 2 години тому +2

    தமிழ் மன்னர்களின் கடல் வணிகத்தையும் வீரத்தையும் தமிழ் இன வரலாற்றையும் அண்ணன்கள் இருவரும் தமிழர்களுக்கு சமர்ப்பித்த உங்கள் பயணம் மிக சிறப்பான ஒன்று🙏

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 10 годин тому +10

    வரலாற்றை சீரியசாக அல்ல, சுவாரஷ்யமாக பார்க்க வைத்து விட்டீர்கள். மிக சிறந்த நேர்காணல் நிமிடங்கள் அண்ணா.♥️

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 години тому

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @rethinamala7796
    @rethinamala7796 4 години тому +2

    உங்களின் தேடல் அற்புதம் ஹேமந்த் அண்ணா, தொடரட்டும் உங்களின் தேடல் பயணம் ❤❤

    • @UngalAnban
      @UngalAnban  4 години тому +2

      நன்றி! 😊

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 години тому +1

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @JKTalksTamil
    @JKTalksTamil 9 годин тому +4

    அற்புதமான பதிவு.. வாழ்த்துக்கள் 💐 சகோ..

    • @indiasportswebsite7069
      @indiasportswebsite7069 6 годин тому +2

      ❤❤❤❤ ஐயா

    • @JKTalksTamil
      @JKTalksTamil 6 годин тому

      @@indiasportswebsite7069 வணக்கம் 🙏 சொல்லுங்க

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 години тому +1

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @sathya.r3148
    @sathya.r3148 3 години тому

    Mind blowing 😮❤

  • @PandiaRajan-e3g
    @PandiaRajan-e3g 10 годин тому +1

    அருமையான காணொளி மற்றும் உரையாடல்❤❤❤❤

  • @kannank5803
    @kannank5803 2 дні тому +2

    All tamil people waiting sir ❤

  • @Atchaya.S-p6x
    @Atchaya.S-p6x День тому +3

    I'm soooooo excited 😆😆🤗🤗 anna

  • @velusamyg7936
    @velusamyg7936 8 годин тому +1

    மிக மிக நன்றி 🙏

  • @me-vn9wk
    @me-vn9wk 4 години тому

    Great work Hemanth sir. You are rocking…

    • @UngalAnban
      @UngalAnban  4 години тому

      Thanks. 😊

    • @me-vn9wk
      @me-vn9wk 4 години тому

      @ content you are giving is awesome and rare nowadays. We are proud of your work. Remembering our roots and reinstating it the way you are doing is the need of the hour. Sometimes quality content won’t reach much people initially but in due course your channel would be the reference point for many. Rare and good content would take time and time will reward your work. No doubt.

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 10 годин тому +2

    Super sir you done a excellent about this this topic is very important ❤

  • @marimuthusenthilnathan4482
    @marimuthusenthilnathan4482 10 годин тому +1

    நன்றி நண்பரே ஆர்வமாக உள்ளேன் ❤

  • @SenthilKumaran-mw6yz
    @SenthilKumaran-mw6yz 3 години тому

    அருமையான தகவல்கள் சார்

  • @kishorek2272
    @kishorek2272 11 годин тому +7

    *The Philippine Rajahnate of Cebu(1080-1565):-Chola descendants🇮🇳🇵🇭!
    *The Kerala kingdom of Poonjar(1160-1750):-Pandyan descendants🇮🇳!
    *The Kerala Kingdom of Venad(1124-1729):-Chera descendants🇮🇳!

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 11 годин тому +4

    Tamil Merchant guild played a major role in south india❤

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 години тому +1

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

    • @ReCharge-lo6qx
      @ReCharge-lo6qx 2 години тому

      @SHRI-d7s bro chalukuyas are kannada

    • @ReCharge-lo6qx
      @ReCharge-lo6qx 2 години тому

      Pottapi cholas are they are descendants of karikala chola they mentioned

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 години тому

      @@ReCharge-lo6qx Western Chalukyas are Kannadiga.. whereas Eastern Chalukyas are Telugu...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 години тому

      @@ReCharge-lo6qx
      Pottappi Cholas are mixed leniage of Telugu and Tamil...

  • @nivrimu
    @nivrimu 7 годин тому +1

    இது பொன்னான நேரம் அல்ல வைரமான நேரம்
    வைரம் அண்ணா
    ஹேமந்த் அண்ணா
    இருவருக்கும் நன்றிகள் பல

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 години тому

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 години тому

    அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள ஐயா

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 11 годин тому +2

    Wars are held because of economy and sea ports for tarding❤

  • @nagarajannarayanaswamy3090
    @nagarajannarayanaswamy3090 4 години тому

    Very good analysis

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 7 годин тому

    Good informative video, thank you for sharing

  • @shanthiru66
    @shanthiru66 2 дні тому

    Waiting eagerly 😊

  • @ReCharge-lo6qx
    @ReCharge-lo6qx 10 годин тому +1

    Manigram and ainnrruvar, nagrathras, valanjiyars guilds are played important role❤

  • @tornado74602
    @tornado74602 3 години тому

    I became a History lover because of your videos and dedication Sir ❤.

    • @UngalAnban
      @UngalAnban  2 години тому

      That's wonderful to hear! 😊

  • @thiruamma0094
    @thiruamma0094 4 години тому

    சகோதரா உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக உள்ளது முடிந்தவரை அடுத்த காணொளியை சீக்கிரமாக பதிவிறக்கம் செய்யுங்கள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 години тому

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @Pradeep._.marimuthu
    @Pradeep._.marimuthu 10 годин тому

    You really did a great job, Mr. Hemanth. This perspective is new and interesting. And personally this video inspires me to look our history in an different perspective. Hats off👏

  • @magikani6661
    @magikani6661 5 годин тому

    Really happy😊nam payanam thodarum💪

  • @mano-clashroyale3340
    @mano-clashroyale3340 День тому

    Waiting ❤

  • @TurboGTAHub22
    @TurboGTAHub22 10 годин тому +4

    தயவு செய்து தமிழ் மொழி கற்பதை தமிழர்கள் அனைவரும் மதிக்கவும்❤

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt Годину тому

      Nee atha mathichu school booka padichirundhave ithalam erkanave unnaku therium

  • @TravelTechDr
    @TravelTechDr 6 годин тому

    Very Interesting!

  • @abdulkalamak9925
    @abdulkalamak9925 2 дні тому +2

    Anna Denmark continue video enga ? 2 months achi 😢 romba wait pandra please seekiram upload pannunga

  • @RvsRvs-u3z
    @RvsRvs-u3z 9 годин тому

    எங்கள் அன்பன் ஹேமந்த் நம் பயணம் தொடரும்

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 4 години тому

    Pl talk about gujarat ports too

  • @kathiravankathir1827
    @kathiravankathir1827 3 години тому

    அண்ணா நா இன்னைக்கு பெரிய கோவிலுக்கு போயிருந்தேன் எல்லாமே பொறுமையா பாதுட்டுதன் வந்தேன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் அனைத்திலும் ஹிந்தி எழுத்துகள் இருந்துச்சு அத பத்தி சொல்லுங்க ❤🤷

    • @gururajanbhimarao7619
      @gururajanbhimarao7619 2 години тому +1

      நீங்கள் பார்த்தது ஹிந்தி எழுத்துக்கள் இல்லை.
      அவை மோதி மொழி எழுத்துக்கள்
      தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் அடங்கிய சோழ தேசத்தை மராட்டிய மன்னர் கள் 1675 ம் ஆண்டு முதல் 1835ம் ஆண்டு வரை ஆண்டார்கள்
      அவர்களில் இரண்டாம் சரபோஜி என்ற மன்னன் (1799--1825/26) தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்து உள்ளார்
      இன்று நாம் காணும் கோவிலை நல்ல முறையில் திருப்பணி செய்த பெருமை அவரை சார்ந்தது
      மராத்திய மன்னர் கள் தங்கள் கல்வெட்டுகளை மோதி மொழி யில் செதுக்கினார் கள்
      அதை த்தான் நீங்கள் பார்த்து உள்ளீர்கள்
      குரு ராஜன்

  • @mrtamilan8631
    @mrtamilan8631 4 години тому

    தேவகோட்டை குறவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️💯 அண்ணா

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 години тому

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

    • @mrtamilan8631
      @mrtamilan8631 3 години тому

      @SHRI-d7s ராஜா ராஜா சோழனின் படை தளபதி உலகளாந்தன் குறவர் இன்றும் தஞ்சையில் கல்வெட்டு சிலை உள்ளது ❤️

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 години тому

      @@mrtamilan8631
      இராஜராஜ சோழன் படையில் பல்வேறு சமூகங்கள் பணியாற்றி உள்ளனர்..

    • @mrtamilan8631
      @mrtamilan8631 2 години тому

      @@SHRI-d7s இருந்தாலும் சுந்தர சோழன் ஆட்சில பிட்டங்ககோற்றான் குறவன் என்ற சோழ மன்னன் கொடைக்கானல் பகுதியை ஆட்சியை செய்து பாண்டிய படையை நடுங்க வைத்த ஆதாரம் புறநானுறு பாடலில் உள்ளது. விரைவில் ஆய்வு வெளியிட படும். குன்ற குறவர்கள் வரலாறு இல்லாமல் தமிழ் குடிகள் தமிழ் வரலாற்றை படைக்க முடியாது. புராணகதையாக இருந்தாலும் சங்க இலக்கியம் ஆக இருந்தாலும் குறிஞ்சி குறவர் களை படிக்காமல் ஒரு நூல் கூட படிக்க முடியாது வரலாறு படைக்க முடியாது ❤️

  • @RaviKrishnaRavi-l3t
    @RaviKrishnaRavi-l3t 5 годин тому

    சேரர்கள் பற்றியும் காணொளிகள் போடடுங்கண்ணா...

  • @prabugorti7992
    @prabugorti7992 10 годин тому

    Super 🎉🎉🎉

  • @Rajsanthakumar
    @Rajsanthakumar 4 години тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumaran-mw6yz
    @SenthilKumaran-mw6yz 3 години тому

    ❤🎉

  • @mahamaniyan3594
    @mahamaniyan3594 10 годин тому

    Spr video sir

  • @W_speed.3
    @W_speed.3 День тому

    Waiting

  • @ELLALAN19
    @ELLALAN19 8 годин тому

    ❤❤❤

  • @Meenakshimayil6
    @Meenakshimayil6 11 годин тому

    Waiting bro

  • @mtmanikandan5325
    @mtmanikandan5325 2 години тому

    Tanjore temple : Cholana? Newtona? With science evidence, Shanmugam selvakumar from IIT proof. Madan pls explore. Tamil niram

  • @kavinanil7406
    @kavinanil7406 4 години тому

    The origin of Latin is Vulgar Latin. Vulgar Latin has its origins from a branch of a proto Indo European language.

  • @KD_karthi143
    @KD_karthi143 Годину тому

    டென்மார்க் பாகம் 3 வர வாய்ப்பு இருக்கிறதா அண்ணா 😢

  • @tnraja1905
    @tnraja1905 2 дні тому

  • @1shan1975
    @1shan1975 Годину тому

    What I don't understand then why Portuguese found the sea route first from Europe to India? If all these trade happened 2000 years ago, how did they forget the route?

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 6 годин тому

    🎉

  • @beyblademetalworld8035
    @beyblademetalworld8035 13 годин тому

    I think it's about merchant guilds ❤

  • @harishv21
    @harishv21 2 години тому

    Denmark series complete pannunga why stopped antha treasure um kattave ila 😡

  • @KamalathalD
    @KamalathalD 2 дні тому

    I want to become a archaeologist so please put some
    videos related to this

  • @OptimisticOstrich-sd9nt
    @OptimisticOstrich-sd9nt Годину тому

    Ennaku iruka periya doubtu,School book laye iruku Rome Tamilnadu connection,lol,ithuku ethuku da research,library.

  • @prasanthgnaneswaran8788
    @prasanthgnaneswaran8788 29 хвилин тому

    Naam tamilar

  • @HiiiByiii
    @HiiiByiii 10 годин тому +1

    வரலாறு நல்லா இருக்கு ! But Tamil kings,cheleopetra உடன் trade பண்ணதுக்கு proof இருந்தா சொல்லுங்க in 1 century Bc to 1 AD and also with Roman empires. I mean Manuscript evidences, Artifacts, copper plates or inscriptions in Both sides.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 4 години тому

      மயிலை சீனி வேங்கடசாமி என்ற மாமேதைஎழுதிய 2000ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வாணிகம் புத்தகம் படியுங்கள் .புதுச்சேரியில் அரிக்கமேடு என்ற இடத்தில் ஒரு ரோம கிரேக்க குடியிருப்பே இருந்ததை அகல்வராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர் .கரூரில் ஏராளமான சீசர் அகஸ்டஸ் ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன குறிப்பாக ஐரோப்பாவில் மிளகாய் இல்லாததால் மிளகு தான் கறுப்புதங்கம் என புகழபட்டது .அமரிக்காவை கண்டுபிடித்த பிறகே மிளகாய் பயன்பாட்டுக்கு வந்தது..அதேபோல காங்கயம் அருகே உள்ள படியூர் போன்ற ஊர்களில் சுரங்கத்தில் கிடைத்த நீல கற்களுக்கு ரோம பெண்கள் மயங்கிகிடந்தனர் தங்கத்தை கூடைகூடையாக தந்து மிளகு நீலகற்கள் பெற்று சென்றனர் இதற்காக கிரேக்க அறிஞர்கள் தங்கள் புத்தகங்களில் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர் .

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 години тому

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

    • @HiiiByiii
      @HiiiByiii 2 години тому

      @SHRI-d7s In History Many kings made intercaste Marriages. Not only tamil nadu,All over the world.The inscription, which dates back to the 12th century CE, mentions that the Telugu king, Beta II of the Kakatiya dynasty, married a Tamil woman named Narendramma, who was a member of the Chola royal family.should i consider Telugu kings are mixed of Tamils.
      Alexander the great king of Greece married Persian Queen ronex. Can i consider greek kingdom as the mix of persian kingdom. What does you mean?

  • @kavinanil7406
    @kavinanil7406 5 годин тому

    Research about Druids and who are these indo European tribes..!!!

  • @thewarriortamil
    @thewarriortamil 10 годин тому

    Bro ellaame ok thaan but consistentsy is must....

  • @Kovaisanthakumar
    @Kovaisanthakumar 10 годин тому +1

    VERY FAST VIDEO ENDS ??
    MAKE IT 1 HOUR VIDEO NEXT TIME

  • @jivanprasadlion
    @jivanprasadlion 2 дні тому

    sir mazhai athanaala tour cansella

    • @UngalAnban
      @UngalAnban  2 дні тому +5

      No, the plan is still on! 😇😇 Rain or shine, the trip will happen :)

    • @shanthiru66
      @shanthiru66 День тому +1

      Best wishes 🙏

    • @jivanprasadlion
      @jivanprasadlion 11 годин тому +1

      on bro😊

  • @jivanprasadlion
    @jivanprasadlion 10 годин тому

    bye

  • @dhavamanirajan7773
    @dhavamanirajan7773 5 годин тому

    என்னது தமிழன் பொருளாதாரம் தேடியே மற்ற நாடுகளுக்கு போர் புரியப் போனானா? இந்தக் கருத்து ஏற்புடையது அல்ல

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 години тому

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @studypurpose7804
    @studypurpose7804 2 години тому

    அய்யா !
    யார் திராவிடர்கள் என்று தெரிய வேண்டுமா ?
    நாட்டின் வட பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் என்று இன்றய காலத்தில் சொல்லப்படுகின்ற மக்களில் சில குடிகள் திராவிட மொழி குடும்பங்களில் உள்ள சில மொழிகளை பேசுவதாக , documentary காணொளிகளில் காணலாம்.
    இந்து என்ற பெயர் வெளியில் உள்ள மக்கள் இங்கு (இந்திய நிலப்பரப்பில்) வாழ்ந்த மக்களை அழைக்க பயன்படுத்தியதாக சொல்கிறார்கள்.
    இந்திய நிலப்பரப்பில் வந்து குடியேறிய சில மக்கள், இங்கு, ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த மக்களை திராவிடர் என்று அழைத்ததாக சொல்கிறார்கள்.
    நீங்கள், இப்படியே சண்டை போட்டுக்கொண்டிருந்தால், உங்கள் மக்களின் எதிர்கால வாழ்க்கை, இன்றய வடநாட்டில் உள்ள பூர்வகுடி மக்களின் வாழ்க்கை போல தள்ளப்படலாம்.
    நாட்டின் வட பகுதியில் ஆதிவாசி மக்களின் இன்றய வாழ்க்கை நிலையை UA-cam இல் பல வீடியோ உள்ளது.
    tribes in north india
    tribes in jharkhand
    என தேடி வீடியோக்களை பார்க்கவும்.

  • @Kovaisanthakumar
    @Kovaisanthakumar 10 годин тому

    PANDAYAN ALWAYS DRUNKER

  • @SHRI-d7s
    @SHRI-d7s 3 години тому

    **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @namaasan7570
    @namaasan7570 5 годин тому

    Orissa Balu good God

  • @DineshDinesh-ib4bj
    @DineshDinesh-ib4bj 5 годин тому

    ❤❤❤

  • @namaasan7570
    @namaasan7570 5 годин тому

    Orissa Balu good God