கருப்பசாமியும் கிருஷ்ணரும் ஒரே கடவுளா?! | Rangaraj Pandey Interview with Dushyanth Sridhar

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • கருப்பசாமியும் கிருஷ்ணரும் ஒரே கடவுளா?! Rangaraj pandey Interview with Dushyanth Sridhar on Religions
    #guru #pandeyLatest #rangarajpandey #pandeyinterviewwithdushyanth #dushyantsridharinterview #sanatandharma #sanatana #hinduism #hindusmfacts #spiritualawakening #PandeyWithDushyanth #religion #religious
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 297

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 11 місяців тому +15

    வெளிச்சம் தரும் பல்பு எந்த உருவத்தில் எந்த வடிவத்தில் எந்த பெயரில் இருந்தாலும் அதில் மின்சாரம் ஒன்றுதான் அது போல தான் தெய்வத்தின் நிலைபாடு

  • @Nalinisree-nk8hm
    @Nalinisree-nk8hm Рік тому +1

    Congratulations pandeji super

  • @ellamaranmurugiah9537
    @ellamaranmurugiah9537 Рік тому

    Super, ❤, I listen twice, saved

  • @thillaithiru
    @thillaithiru Рік тому +2

    Dushyand is 100% correct. I will not feel the same as being in chidambaram compare to other temple

    • @klmkt4339
      @klmkt4339 Рік тому +1

      Certainly it is a problem. It is your mind problem.

  • @prasanthjp8746
    @prasanthjp8746 Рік тому

    12:12 karupa swamy topic.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Рік тому

    Shrimathe Ramanujaya namaha Jai Shri RAM

  • @iswaran83
    @iswaran83 Рік тому

    Vishnu, shivan, jesus, nabi muhammad and buddha all messangers . So called GOD is beyond that and someone who need to take care of all living and non living things.

    • @User01029
      @User01029 Рік тому +2

      Nope! Vishnu and Shiva are God while others are messengers. Vedas clearly show that this earth is the leela vibuthi and there is Nithya vibuthi (Vaikunta or kailasa).

    • @akashmurugan3277
      @akashmurugan3277 Рік тому

      Dei loo***, parabrahmam (worshiped in form of shiva and narayana) that's eternal , supreme and even that shouldn't compare any abrahamic trash with the santana parabrahmam(sankara narayana), that's only God and not messenger or anything ****

    • @kavithaganesan-y1l
      @kavithaganesan-y1l Рік тому

      Muhammad laam pedophile avanalam messenger nu accept pannika mudiyathu Vishnu ,shivan ,Jesus laam god's messengers illa

    • @Saneeshwaran
      @Saneeshwaran Рік тому

      ​@@User01029No lord shiva created all gods,including you.all are shaivite.

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Рік тому +71

    அப்ப அப்ப சிவனையும் முருகனையும் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது .ஹரியும் சிவனும் ஒன்னு .ஓம் சங்கர நாராயணாய நமக

    • @kannanrajamani2512
      @kannanrajamani2512 Рік тому +4

      Yarudaya pugalchiyum igalchiyum patri kavalaippadadhavar siva peruman.hariyum sivanum ondru alladhu veru endru edhai chonnalum adhai patri kavalai kollamal anaithu jeevarasigalukkum padiyalappavar siva peruman.aagave indha upanyasagar pesiyadhu ungalukku sandhoshamaga irukkalam anal adhiyum andhamum illadha arutperunjodhiyana sivam irandayum samamagave parkkirar

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +8

    அகிலத்திரட்டு அம்மானை ‌ ‌படித்தால்‌ ராவணனுக்கு ‌ ஏன்‌ பத்து ‌ தலை‌ என்பது‌ தெரியும் ‌துஷ்யந்த்‌ ஜி

  • @sbssivaguru
    @sbssivaguru Рік тому +10

    பெரிய உண்மையை உடைத்து கூறிய உண்மை!!! பரமாத்மாவின் உள் கருப்பசாமி!!!!

    • @muralislm1
      @muralislm1 Рік тому +1

      Paramathma Sriman Narayanan andharyamiyaga irukirar...anaithu kadavulgalukullum

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 Рік тому +10

    அற்புதமான உபன்யாசம்..❤ எனக்கு...கிரூஸ்ணசைதன்யமகா பிரபுவை தான். மிகமிகபிடிக்கும்...கெளரங்கா...❤💅🙏🥰💞

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 Рік тому +7

    துஷ்யந் ஸீரதர் அவர்கள் கூறியது போல் கருப்பண்ண சுவாமிக்கு சக்தி உண்டு.காவல் தெய்வம் மூல தெய்வத்தை தரிசிக்க அனுமதிக்க வேண்டும்.காவல்காரன் அனுமதித்தால் தான் பங்களாவில் வசிக்கும் நாம் உள்ளே சென்று பார்க்க முடியும்.எனவே கருப்புக் கும் ஒரு சக்தி இருக்கிறது.

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 10 місяців тому +1

    Karupu saami kaval theivam, krishnar kaduvul, sivan kadavul, ravanan siva bakthar, summa ethayavathu pesi irukiravargaluyum kulapatheergal, poi nanraga padituvittu vanthu sollungal

  • @jegadeeswaransb246
    @jegadeeswaransb246 Рік тому +2

    ஐயா... நான் வாரத்திற்கு மூன்று முறை அனுமான், தட்சணாமூர்த்தி,சிவன் ,முருகன் கோவில்களுக்கு செல்கிறேன்.. ஆனால்...முருகன் கோவிலில் அவர் உருவத்தை பார்க்கும்போது...எனக்கு குற்ற உணர்வாக தோன்றுகிறது.. நான் செய்த தவறுகள், மற்றவர்களை திட்டி பேசியது, சோம்பேறி தனமாக இருப்பது, வாய்ப்புகளை தவறவிட்டது என எதாவது என்னை குற்ற உணர்வாக உணர வைக்கிறது.... என்னால் முருகன் உருவத்தை சில நொடிகள் கூட பார்க்க முடியவில்லை...என்மீதே எனக்கு கோபம் வருகிறது... ஏன் என்று தெரியவில்லை.... வாராவாரம் முருகனை பார்த்துவிட்டு பைக்கில் வரும்போது அழுதுகொண்டேதான் வருவேன்....
    பெரியவர்கள் நான் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்???

  • @eswaryamani7100
    @eswaryamani7100 Рік тому +1

    ITHU ORU PULUGU MOOTHTHIRAM 😂😂😂😂😂

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Рік тому +3

    ராமரின் புத்திரர் லவ, குஸர்களில்
    குஸ தான் கருப்பசாமி

  • @kaliappankaliappan1156
    @kaliappankaliappan1156 Рік тому +32

    எனக்கு பெரிய பிராட்டி தாயார் ரங்கநாயகி தாயாரை பிடிக்கும்

  • @ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர

    அருமையான கலந்துரையாடல்.
    ஸ்ரீதர்சுவாமி அவர்களுக்கு எனது நமஸ்காரம்.
    இன்றைய தலைமுறைக்கு முன்னெடுத்துச் செல்லும் பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றி யும்🙏🏽🙏🏽🙏🏽

    • @veerabadran254
      @veerabadran254 Рік тому +2

      கிருஷ்ணரே எல்லாம்வல்ல இறைவன், சர்வம் கிருஷ்ண மயம்

  • @ramaprasath9781
    @ramaprasath9781 Рік тому +6

    எனக்கு வடுவூர் ராமர் சீதா தேவியைதான் மிகவும் பிடிக்கும்.🙏

  • @sairenur9768
    @sairenur9768 Рік тому +2

    காஞ்சி பாடகத்துறை பரமனும் எங்கள் நெல்லை கோவிந்தனும் ஆண்டாளும் எனக்கு உசத்தி! இந்த எபிஸோட் அமுதத்திற்கு நிகர். துர்கா என்பதற்கு இத்தனை உயர்ந்த பொருளா? ரக்ஷாபந்தனுக்கு வேறு ஒரு வியாக்கியானம் கூடக் கொடுக்க முடியும் போலுள்ளதே! கண்ணனும் துர்கையும் சேர்ந்து எழுந்தருளும் சீவலப்பேரி சென்று தரிசிக்க உங்கள் பேச்சைக் கேட்டதிலிருந்து மனம் தவிக்கிறது.

  • @kalai1469
    @kalai1469 Рік тому +14

    மறுபடியும் மறுபடியும் கேட்டு கேட்டு அறிவை விசாலமாகவும் கூர்மையாகவும் ஆக்கி கொள்ள தூண்டும் பேச்சு. அற்புதமான விளக்கங்கள். நன்றி.

  • @Kalee1141
    @Kalee1141 5 місяців тому

    கருப்பசாமி எளிய மக்கள் உருவாக்கிய கடவுள்.. காசு பறிக்காத, தீண்டாமை இல்லாத கடவுள்... உங்களை போல் அல்ல

  • @ammamuthu7495
    @ammamuthu7495 9 місяців тому

    கிரூஷ்ணர் ஸ்ரிவில்லிபுத்தூர்காரர்தான் மதுரா காரர் இல்வை மஹாபாரதம் நடந்தே திருநெல்வேலி கேரளாவில்தான் என்று சொல்கிறார்கள்

  • @Balav1881
    @Balav1881 13 годин тому

    ஏற்கனவே இருக்கின்ற மத பேதம் போதாதென்று, ஒரே மதத்தை சார்ந்த கடவுள்களிடத்திலும் பேதங்களைத் தேடுவது அறிவீனம்.
    अहं ब्राह्मं सर्वम् ब्राह्मं

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Рік тому +9

    ஓம்.. உங்களுக்கு இந்த இறைவன் பற்று மேலும் மேலும் வளர்ச்சி பாதைக்கு மற்றும் பலரும் மனதில் பதிய வைக்கும் வகையில் உள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி சேவை மனம் கொண்ட மாமனிதர் கள் நீங்கள் இறைவன் அருளால் நீண்ட ஆயுள் பூரண ஆயுள் இம் மண்ணுக்குள் வாழ்க்கை வாழ வேண்டும் ஜு ஓம்.....

  • @manivannancn1844
    @manivannancn1844 Рік тому +6

    அய்யா துஷ்யந் ஸ்ரீ தர் அவர்களின் பேச்சு அருமை எனக்கு வயது 53 இருந்தாலும் அய்யாவை வணங்குகிறேன்🙏

  • @thangappaau8888
    @thangappaau8888 Рік тому +36

    இது தான் பூர்வஜென்மபலன் என்று சொல்வார்களோ என்ன ஒரு ஞாபகசக்தி இந்த இளைஞனுக்கு இந்த காலத்தில் அற்புத ஞானம் கொடுத்த இறைவன் இவரை போல எல்லோரும் விகல்பமில்லாமல் நடந்துகொண்டால் இறைவன் நம்முடன் இருப்பான்

  • @thangavel3800
    @thangavel3800 10 місяців тому +1

    கருப்பசாமியும் திருஷ்டத்யும்னனும் ஒருவரே அய்யனாரும் கிருஷ்ணரும் ஒருவரே

  • @kcaravind7038
    @kcaravind7038 Рік тому +8

    எனக்கு பிடித்த கோவில் திருப்பதி வேங்கடேஷ்வரரும் எங்க ஊர் செங்கப்படை திருசென்னகேசவப்பெருமாளும் தான் . ஆனால் எனக்கு பிடித்த மூர்த்தி பகவான்கிருஷ்ணரும் பகவான்நரசிம்மபெருமாளும் தான்.ஓம் நமோ நாராயணா.

  • @keshavakrishna1608
    @keshavakrishna1608 Рік тому +12

    Pandey's face when dushyanth talks about srivilliputhur thaayar🤩🤩Pure bliss

  • @SundaramA-c2u
    @SundaramA-c2u 8 місяців тому

    தமிழிலக்கியங்களில் கடவுள் சொல் இருக்கிறதா? தெய்ம் உண்டு. சங்க இலக்கியம் வழிபடு தெய்வம் நிற்புறம் காக்க. என்கிறது. திருக்குறள் தெய்வம் என்கிறது. தெய்வம் மண்ணில் பிறந்து வாழ்ந்து மாண்டவர்கள்.
    கடவுளர்கள் அப்படியல்ல.
    அறம் பொருள் இன்பம் பேசும் திருக்குறளில் வீடுபேறு இல்லை.

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 3 години тому

    @Rangaraj Pandey Dushyanth and Jayshrer are so wrong in their dating of Ramas birth ua-cam.com/video/7w26NWOfI9Y/v-deo.htmlsi=7ZYifJjaFLsWkVie

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Рік тому +3

    மிக சரி. ஆண்டாள் மீது இருக்கும் பாசம் பாண்டேவின் உடல் முழுவதும் சிலிர்ப்பது தெரிந்தது. எனக்கும் என்குலதெய்வம் ஸ்ரீ சொக்காயி அம்பாள் சமேத ஶ்ரீ திருவரசமூர்த்தி அய்யனாரை மிகவும் பிடிக்கும். சானாதனத்தின் ஆனிவேர் எதிர்ப்பார்ப்பில்லாத அன்பே. சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

  • @backialakshmik6167
    @backialakshmik6167 Рік тому +7

    ஆண்டாள் என் அம்மா .

  • @Ganesh-jn6qg
    @Ganesh-jn6qg Рік тому +4

    ஸ்ரீ கிருஷ்ணரின் உண்மையான பெயர் ஸ்ரீ கருப்பசாமி தான் 🙏🙏🙏

    • @klmkt4339
      @klmkt4339 Рік тому

      Krishna என்பது போலியான பெயரா

    • @sbalasubramanian59
      @sbalasubramanian59 Рік тому

      Karu Vanna Nilavan... trindhu Karppana samai ...

  • @உண்மைவிளம்பி

    கேட்கப்பட்ட கேள்வி எளிமையானது. " இறைவனுக்கு உறவுகள், குடும்ப அமைப்பு சொல்லப்படுகின்றதே இது சரியா? கடவுள் அவ்வாறு மனிதனைப் போல் இருக்க முடியுமா? இந்தக்கேள்விக்கு பகுத்தறிவின் பாற்பட்ட நேர்மையான பதில் அவ்வாறு இருக்க முடியாது என்பதே ஆகும். இது கேள்வி கேட்பவருடையதும் பதில் கூறுபவருடையதும் உள்ளத்திற்கும் அறிவிற்கும் நன்கு தெரியும். ஆனாலும் இருவருமே இந்து மதக்கோட்பாட்டுகளையும் அதிலுள்ள முரண்பாடுகளையும் விமர்சிப்பவர்களை சமாளிக்கும் விதமாக மிகவும் சிறமப்பட்டு சுற்றிவளைத்து ஒரு கதை சொல்லுகிறார்கள். துஷ்யந்தன் கூறுவதுபோன்று கடவுளுக்கு கூறப்படும் உறவுகள் வெறுமனே வித்தியாசமான அன்பின் வடிவங்களாக வேதங்களில் கூறப்படவில்லை. மனிதக் குடும்பங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறதோ அவ்வாறேதான் தனித்தனி வேறுபட்ட உறவுப் பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த சமூகத்தார் தங்களுக்கேற்றால் போல் வடிவமைத்து புரிந்து கொள்ளவில்லை. இது வேதாகமங்கள் கட்டமைத்து விளக்குகின்ற கடவுள் பாத்திரங்களாகும். இங்கு கடவுள்களின் குடும்பங்களுக்கு மத்தியிலும் தேவேந்திர இராட்சியத்திலும் இடம்பெற்ற சம்பவங்கள், கதைகள் பலவும் வேதங்களில் இதிகாசங்களில் சொல்லி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கதைகள் பலவும் இறை நிலைக்குப் பொருந்தாத பல குணாம்சங்களை, அறநிலைகளை ஏற்று நிற்கின்றன. இதையெல்லாம், பகுத்தறிவாளர்களை சமாளிப்பதற்காக வேத கற்பிதங்களையும் தாண்டி வேறு விளக்கங்களை துஷ்யந்தனும் ரங்கராஜும் திட்டமிட்டு மக்களுக்கு விளக்க முயற்சிக்கின்றனர். இறை சக்தி என்பது தனித்த எந்த ஒரு இனை துணையுமற்ற ஒன்றாகும். இறைவனை மனித வடிவத்தில் அவனுக்கு இருக்கக்கூடிய ரூப நிலைகளைக் கொண்டு விளக்க முயற்சிப்பது இறைவனை மனித நிலைக்கு தாழ்த்தி மனிதன் தன்னை இறைவனாக மாற்றிக்கொள்ளும் அசாத்தியமான அறிவீனமான முயற்சியாகும். இது இறைவன் பற்றிய சரியான புரிதலிலிருந்து மனிதனை தடம்புரளச்செய்து மாயையானதும் பிரள்வானதுமான இறைத்தோற்றப்பாடுகளுக்குள் சிக்கவைத்துவிடும். இந்து சமயங்கள் என்று பின்னாற்களில் அறியப்படுகின்ற நான்மறை வழிவந்த சமயங்களில் உள்ள இறைவன் பற்றிய பெரும் முரண்பாடு இதுவாகும்.

  • @noobmasteroo69
    @noobmasteroo69 Рік тому

    Sootharuthu sunnambu poturuven, karupa saamiyum Krishna vum onnu nu sonna.

  • @RajaRaja-hm1kq
    @RajaRaja-hm1kq Рік тому +28

    அருமையான விளக்கம் ஸ்ரீமன் நாராயணனே மனம் குளிர்ந்தது போல் இருந்தது நன்றி சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +2

    எல்லாம் ‌ அவருள்‌ அடக்கம் ‌ ஒன்றை‌ வணங்கினால் ‌ ‌போதும்

  • @Bharathiyan.
    @Bharathiyan. Рік тому +9

    அற்புதம் 🙏

  • @chitrasrinivasan7677
    @chitrasrinivasan7677 Рік тому +43

    When talking about Srivilliputtur, one can notice the happiness in Mr. Pande's face. It shows his affection and love towards goddess Andal and Rengamannar.

    • @vickybala2841
      @vickybala2841 Рік тому

      Thank you sir

    • @kumaravelswaminathan5074
      @kumaravelswaminathan5074 Рік тому

      The same Pandey released a video some time back degrading the versus of Andaal (Thiruppaavai)to normal Bhakthi poetry and not equivalent to the Sanskrit mantras and not eligible to be chanted inside sanctum Santorum because they are in Tamil.were you in Hybernation at that time?

    • @chitrasrinivasan7677
      @chitrasrinivasan7677 Рік тому +1

      @@kumaravelswaminathan5074
      If there is a change in good way , as happened in Late Kannadasan, we should welcome it.

    • @kumaravelswaminathan5074
      @kumaravelswaminathan5074 Рік тому

      @@chitrasrinivasan7677 No thing happened so far. Mr.Pamdey has two faces.when he is interviewed by other you tube channels he would say that caste system was done by British rulers. When he interviews people like Dushyant and when they say that the caste system is as per shastras he would keep mum. And about Kannadasan , yes he changed himself and was an ardent Hindu. He also commented about discrimination whenever he had a chance viz" ஆலயம் செய்வோம் ஆனால் அனுமதி இல்லை "
      இந்த வரி சவாலே சமாளி படத்தில் வரும் "நிலவைப்பார்த்து வானம் சொன்னது" பாடலில் உள்ளது.
      இதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    • @pushpasampath8736
      @pushpasampath8736 Рік тому +1

      Srivilliputhur is his native place and hence, there is no wonder in his statement.

  • @v.narayanan2007
    @v.narayanan2007 8 місяців тому

    1. I as a child lived near Madhava Perumal Kovil in Mylapore. I don't like that much Parthasarathy Kovil in Triplicane. But my Grandfather was attached with Parthasarathy kovil and was a Adyabhagar Swamy too...
    2. After Madhava I got attached with Singaperumal Kovil like that.

  • @ENMANNMAKKALDESAM
    @ENMANNMAKKALDESAM 3 дні тому

    அருமையான கருத்து பரிமாற்றம்

  • @srigop6373
    @srigop6373 Рік тому +5

    Vaishnava and saiva were in one family as per kalki's ponniyin selvan book.. So every individual in a family can worship their choice of God. It's basic fundamental of Hinduism.

  • @DH-kq4hg
    @DH-kq4hg 11 місяців тому

    Definitely our lord Karupasami and northy krishna are not same..!!

  • @DineshDinesh-vw3uj
    @DineshDinesh-vw3uj Рік тому +7

    Namo Narayanaya

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 10 місяців тому

    Avan arulale avan thal vanangi

  • @summer12151
    @summer12151 Рік тому +2

    Karuppannasamy is an avatar of Shiva similar to Kaala Bhairava.

    • @subramanianchidambaram8900
      @subramanianchidambaram8900 Рік тому

      All of us are the avatars of Shiva. Just that many of us don't realise. But enlightened soul's realise it and walk on earth as avatars
      Ellorukullum paraman irukindran.

  • @shobanaramesh9667
    @shobanaramesh9667 Рік тому +23

    Nice one.. pandeyji shows his passionate reaction and it conveys his involvement in dharma..🙏

  • @2011var
    @2011var Рік тому +18

    God has given the gift to Swami Dushyanth Sridhar with insightful knowledge about Paramathma, Vedas and Upanishads and God has given the gift to Rangaraj Pandey for his knowledge as journalist.

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 Рік тому +9

    Hare Krishna....

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds Рік тому +1

    கருப்பு நெருப்பு

  • @kaliappankaliappan1156
    @kaliappankaliappan1156 Рік тому +3

    எங்க ஊர் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கத்தில் ராஜாமணி இருக்கார்

  • @Chilltimestudios
    @Chilltimestudios 11 місяців тому +1

    இயற்கை மட்டுமே உண்மையான கடவுள்

  • @vijayan1428
    @vijayan1428 Рік тому +3

    Pandey's expression is beautiful.

  • @blissfulkidschannel4444
    @blissfulkidschannel4444 Рік тому +4

    👏👏👏🌹🌷🤝🙏👍..once heatsup🙏🙏🙏👏👏👏👏Pondey ji..vera level....no wards...

  • @aka-30
    @aka-30 Рік тому +1

    எல்லாம் கருப்பு சாமிக்கு கீழே தான்

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals Рік тому +1

      Illa bro. Sivanku aprmthana karupa sami manja sami yellam.

    • @aka-30
      @aka-30 Рік тому

      @@MurugeshOriginals Ada poga bro . Naaney chumma oty potu iruken neghalum serious ah poduringha

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals Рік тому

      @@aka-30 okay

    • @Saneeshwaran
      @Saneeshwaran Рік тому

      ​@@MurugeshOriginalskaruppa swamy tribal god deity gid.siva common god.

  • @Saneeshwaran
    @Saneeshwaran Рік тому

    கருப்பசாமி NON-VEG,patta sarayam,suruttu,mutton,chicken sapiduvaaru....MAAYONE thaan krishan.

  • @suryakumarmunusamy9085
    @suryakumarmunusamy9085 Рік тому

    So your not accepting Ravana has superior power equal to Good ? As he was best devotees of Lord Shiva

  • @diMO1933
    @diMO1933 Рік тому +2

    ஐயப்பனை காணும் முன் கருப்பு சாமிக்கு தான் தேய்காய் உடைப்பார்கள் சபரிமலையில்... நமக்கு எல்லா சாமியும் ஒன்னு தான் 🙏

  • @senthilnathan9184
    @senthilnathan9184 Рік тому +1

    வணக்கம்,
    அருமையான உரையாடலும், விளக்கமும்.
    அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியது:
    கடவுள் :
    எல்லாவற்றையும் கடந்தும், எல்லாவற்றிலும் கலந்தும் இருப்பவன்.
    இவன் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும்.
    இறைவன் எனவும், இவனது சொரூப நிலையில் ஞான பிரகாசமாய், பர வெளியாய், வாக்குக்கும் மனதுக்கும் அதீதமாய், ஆனால் கோசரமாய் இருக்கிறான்.
    நவந்தருபேதம்:
    பெருங்கருணை கொண்டு, உயிர்கட்டு அருளும்பொருட்டு, தனது சொரூப நிலையிலிருந்து தடத்த நிலைக்கு நவந்தருபேதமாக, அருவம், அருவுருவம், உருவம் கொண்டு இறங்கி வருகிறான்.
    இறைவன் சொல் உலகம், பொருள் உலகம், தனு, கரணங்கள், புவன போகங்கள் படைத்து உயிர்கள் ஊழ்வினை வழி அனுபவம் பெற்று பக்குவம் அடைந்து உய்யும் பொருட்டு பிரகி்ருத்தி மாயையில் செலுத்துகிறான்.
    ஆகமங்கள் உரைக்கும் / கூறும் வடிவங்களே இறைவனின் மூர்த்தங்களாகும்.
    பண்டை காலங்களில், மனிதன் இயற்கையை வழிப்பட்டான், பிறகு காவல் தெய்வங்களும் எல்லை தெய்வங்களும் உருவகப்படத் தொடங்கியது.
    இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில் தமிழனாக பிறப்பது என்பது கோடான கோடி புண்ணியம் இருந்தால் தான், அதுவும் முற்செய் தவத்தின் பயனாகத்தான் நிகழும்.
    நமது சான்றோர்கள், ஞானிகள் அருளி செய்த தோத்திர நூல்களும் சாத்திர நூல்களும் நமக்கு கிடைத்த அரும்பெரும் கொடைகளாகும்.
    என்ன , தமிழனுக்குத்தான் தெரியவில்லை நமது அருமையும் பெருமையும்,
    நரம்பில்லாத நாக்கைக்கொண்டு, வரம்பில்லாமல் நமது ஈடு இணை இல்லாத தர்மத்தை சாடுகிறான்.
    ஈசன் அவனுது கீழ் கணைக்கை எழுதுகிறான் என்பது திண்ணம்,
    நன்றி,
    பிழை கருதின் மன்னித்தருளவும்,
    ந செந்தில் நாதன் ~ சென்னை
    🌷🙏🌷

  • @gtkk5076
    @gtkk5076 Рік тому +1

    அவருக்கு நான் தான் குரு. கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்புகழ் மண்றம் வளர்ப்பும் திருத்தணி

  • @சிவகாமியின்செல்வன்

    ஆத்மா பரமாத்மா ஜீவாத்மா இப்படி எல்லாம் எதுவும் கிடையாது...
    உமாபதி யே உலகம்

  • @dastakambur191
    @dastakambur191 Рік тому +2

    Already after TAMBRAS meeting not only politicians but co reporters journalist have started to target pandey ji like anything

  • @kalaichelvi6171
    @kalaichelvi6171 Рік тому

    DUshyand you told 18 padi karrupar than கள்ள கற்ப Kaaval thyivam

  • @lathar4128
    @lathar4128 Рік тому +3

    Like it very much very very fact I want more and more people as Like you

  • @ksundaramksundaram8775
    @ksundaramksundaram8775 Рік тому +1

    Please don't compared krishna to lord karuppanasamy krishna
    Was a one of the human
    a king of yathavas

  • @ksaravananramki8623
    @ksaravananramki8623 Рік тому +2

    கல்லும் கடவுளே
    குருவே வழிகாட்டும் தெய்வம்

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Рік тому +1

    ஓம்... ஒவ்வொரு சாமிகள் இறைவன் உறவு இல்லை என்றால் உயிர்கள் உறவு முறை வந்து நிறுத்தி கொண்டு உள்ளது பரம்பரை இது போன்ற உறவுகள்... ஓம்... 👌👃🍎🍋🍓🍍

  • @anjaneyuluvema9712
    @anjaneyuluvema9712 Рік тому +1

    Jayam

  • @PromodhSridhar
    @PromodhSridhar 5 місяців тому

    🙏🏼🙏🏼🙏🏼

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 Рік тому +1

    Sarvam kirishna arpanam

  • @naturedatabase4265
    @naturedatabase4265 Рік тому +2

    ஓம் நமசிவாய

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 місяці тому

    😂

  • @SanchayanPackiyanathan
    @SanchayanPackiyanathan 3 місяці тому

    👍🙏

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf 8 місяців тому

    அருமை..... அருமை ..... கேட்க கேட்க தெவிட்டாத இன்பம்.. நிறைய இருவரும் பேசுங்கள்...
    துஸ்வந் ஐயா... நீங்கள் கூறியது மிகச்சரி.... இந்த காலத்தில் காலட்சேபம் செய்யும் மனிதர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள்.. விரல் விட்டு எண்ணி விடலாம்.
    பாண்டே ஐயா... உங்களை பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்ன ஒரு பொருமை.. கூர்ந்து கவனிக்கும் மனிதராக... ஒரு உண்மை சிஷ்யனாக நீங்கள் கவனிப்பது இந்த கால குழந்தைகளுக்கு ஒரு பாடம்.. ஏன் இதை சொல்கிறேன் என்றால், இந்நேரம் ஒரு அரசியல்வாதி மாட்டி இருந்தால் எப்படி வறுத்து எடுப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியுமே.. அந்த பாண்டே அவர்கள் இவ்வளவு அமைதியாக கேட்பது அழகிலும் அழகு.
    உங்கள் இருவருக்கும் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு.. அந்த இறைசக்தி உங்கள் இருவருக்கும் 100/100 மதிப்பெண்கள் வழங்கி உள்ளது என்பதை உணர்ந்து இருவரையும் வாழ்த்துகிறேன். 🙏🙏🙏🙏

  • @Aadhivarahanchennel
    @Aadhivarahanchennel Рік тому +1

    கண் டிப்பாக தேவதைகளிலும் ஏற்றத்தாழ்வு உண்டு.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Рік тому +2

    வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @manivannancn1844
    @manivannancn1844 Рік тому +2

    ஓம் நமசிவாய❤

  • @astro-hv9oo
    @astro-hv9oo Рік тому

    ஒன்று தான்

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 Рік тому +1

    Wow wow wow.... Great explanation

  • @dastakambur191
    @dastakambur191 Рік тому +1

    Dushyanth, u r an invaluable asset to sanatana dharma, I have a feeling that negative forces are thinking and planning to catch u wrong and take mileage out of that. You have to be very careful in future

  • @46_tamil52
    @46_tamil52 Рік тому +2

    தமிழா விழித்தெழுக!
    # மெசபடோமியா என்ற நாட்டிலிருந்து
    # ஆப்கானிஸ்தான் வந்து பின் இன்றைய பாகிஸ்தான் வழியாக
    # கைபர் போலான் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் சி(இ)ந்து சமவெளி நாகரிகத்தில் இரண்டற கலந்து
    # முதலில் வட இந்தியா பின் தென் இந்தியா முழுவதும் பரவி ஆற்றங்கரை ஓரங்களில்
    # குடில் அமைத்து குடியேறியவர்களே இந்த பிற மண்ணினரான பிறாமணர்கள்.
    # இவர்கள் பிற மண்ணிலிருந்து நம் இந்திய மண்ணுக்கு வந்ததால் தான்
    பிற+ மண்ணினர்=பிறமண்ணினர்.
    # இதுவே காலப்போக்கில் மருவி பிறாமணர் என்றானது!
    # மேலும் இன்றைய சூழலில் பிறாமணர் என்ற சொல் பிராமின் என்றும் சுருக்கம் பெற்றது!
    # இவர்களுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!
    # இந்து மதம் என்பது தமிழர்களுக்கு சொந்தமான மதம்! வேதம்!
    # பிற்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பதினெண் சித்தர்கள் இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
    # தமிழ் மொழியில் உள்ள மந்திரங்களை அவர்களது மொழிக்கு சமமாக கிருதம் செய்து கொடுத்தனர்.
    சமம்+கிருதம்=சமசுகிருதம்.
    # காரணம் தமிழ் மொழிக்கு இணையாக அன்றைய பிறாமணர்களின் நாவுப்பிரலாதது தான்.
    # தமிழர்கள் தான் சமசுகிருத மொழியை வேதம் ஓதுவதற்காக பிற மண்ணினரான பிறாமணர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தன!
    # அதனால் தான் இவர்களால் வளக்காட்டில் இந்த மொழியை பேச முடியவில்லை! பேச முடியவில்லை! பேச முடியவில்லை!
    # சமசுகிருத மொழியில் மந்திரம் ஓத சொல்லிக் கொடுத்த பதினெண் சித்தர்கள்
    # பிற்காலத்தில் தான் பிறாமணர்களால் அருள் ஆட இயலாது! மருள் ஆட இயலாது!
    # அருள் ஆற்றல் அற்ற உடம்பு என்பதை பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உணர்ந்தன
    # இந்நிலையில் அரைகுறை வேத மந்திரங்கள் கற்றபோதே
    # உடலை வளைத்து! நெளித்து! வேலை பார்ப்பதை அறவே வெறுத்த பிறாமணர்கள்.
    # கற்ற அரைகுறை சமகிருதத்தை வைத்து கருவறையில் நுழைய பார்த்தனர்.
    # தமிழ் மொழியை கருவறை விட்டு அகற்ற முயன்றனர் அதில் வெற்றியும் கண்டனர்!
    # அதனால் கடும் கோபத்திற்கு ஆளான பதினெண் சித்தப்பிடாதிபதிகள் சமசுகிருததின் ஆற்றல்களை முழுவதும் அகற்றி சாபம் விட்டன!
    சமசுகிருதம் பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் சபிக்கப்பட்டது!
    சமசுகிருதம்
    பயனற்றது!
    செயலற்றது!
    உயிரற்றது!
    # சமகிருத மொழியால் கடவுளைக் கண்ணால் காண முடியாது! பேச முடியாது! பழக முடியாது! கடவுளாக மாற முடியாது முடியவே முடியாது!
    # ஆனால் தமிழ் மொழியால் கடவுளை கண்ணால் பார்க்கலாம் பேசலாம் பழகலாம் வேண்டுமானால் நீயும் கடவுளாகளாம்.
    # தமிழ் மொழியால் கடவுளை கண்ணால் பார்த்தவர்கள்!
    # 63 நாயன்மார்கள்
    # 12 ஆழ்வார்கள்
    # 96 தொகையடியார்கள்
    200 ஆண்டுகளுக்கு முன் ஒளி உடம்பாகிய வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார் வரை.
    அனைவரும் தமிழ் மொழியால் கடவுளை கண்டவரே! கண்டவரே!
    தமிழர்களின் மெய்யான
    -- இந்து வேதம்
    ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals Рік тому

      Koomutta koomthi. Sanskirt oru language avlothan athuku yen unaku ivlo vanmam. Tamil mukkiyamana language thaan ilanu yaarum sollala. Athukunu matra moliya mathika therinjuko

    • @Ramanathan-ts2xk
      @Ramanathan-ts2xk Рік тому +2

      தமிழ் மொழியால் கடவுளை கண்ணால் காணலாம் பேசலாம் பழகலாம். உன்மை, உண்மை.

  • @aerobks
    @aerobks 3 місяці тому

    Appppaaaa Superbbbb Speech by Mr. Sridhar ji... Thanks Pandey Jiiii🎉❤

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 Рік тому +4

    Most awaited show!!❤❤

  • @velusamy3887
    @velusamy3887 Рік тому

    தங்கள். உபன்யாசம. பல சந்தேககளை போக்குகிறது... அருமையான உபன்யாசம

  • @Venkat.1968Svr
    @Venkat.1968Svr Рік тому

    உங்களில் உண்மையே பேசுகின்றது

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +2

    🌹🌹🙏🙏🙏🙏

  • @sreea3118
    @sreea3118 Рік тому

    Appa yen katupusamiki ayat poojai seyvathilai

  • @TheRamska
    @TheRamska Рік тому +1

    Great knowledge and healthy discussion

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 Рік тому

    நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

  • @திருமால்திருவடி

    ,அடியேன் நீண்ட காலமாக நினைத்திருந்த தலைப்பு......

  • @gunasr
    @gunasr Рік тому

    Avaaa thaan pirasavam paathaaru 😂😂

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 Рік тому

    😭திருவண்ணாமலை என்று தயவு செய்து எடுத்துக்கொள்ளவும்

  • @sundarraj2659
    @sundarraj2659 Рік тому

    WE ALL KNOW CORRUPT SAMY ONLY & NOT OTHERS , WHY WE COMPARE THE PAST REALITIES BEING CRITICIZED IGNORANTLY BY ANY LAY MAN ? JAIHIND

  • @vaxni
    @vaxni Рік тому

    This is what RJ Balaji said in his movie. you need not go to particular temple. You go to the temple that you believe

  • @guru53853
    @guru53853 5 місяців тому

    Mind-blowing.. one thing sure.. at the end everyone will come back to sanathana Dharma

  • @historicpassionate2908
    @historicpassionate2908 Рік тому +2

    Interesting

  • @MM-dh3wr
    @MM-dh3wr Рік тому

    Krishna avatar…not all pervading…has finite body

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb Рік тому

    கடலுக்கு தான் கடலென்று கடலுக்கே த் தெரியது😅