2000-வருட பிரம்மாண்ட வரலாறு!🔥FULL History in 1 Hour | Pandya History | Pandya King History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @UngalAnban
    @UngalAnban  9 місяців тому +112

    Next Episode: வீரபாண்டியனைத் தேடி 👉🏻 ua-cam.com/video/4GCN1wBtnaw/v-deo.html
    Pandya Series ▶ bit.ly/PandyaSeries
    Chola series ▶ bit.ly/Tamil_HistoryTours
    ▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬
    1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
    2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978)
    3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார் (1947)
    4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955)
    5) பாண்டியர் வரலாறு, K.V. Raman (1977)
    6) முஸ்லீம்களும் தமிழகமும், Dr. S.M.Kamaal (1990)
    7) தமிழகத்தில் மாலிக்காபூர், Dr. J. Raja Mohammed (2005)
    8) "Jatavarman Raja Rajan Sundara Pandya" (research paper) - Kudanthai N. Sethuraman (1985)
    9) "Two Jatavarman Sundara Pandyas Of Accession 1303 and 1304" (research article)- Kudanthai N. Sethuraman (1983)
    10) மெய்க்கீர்த்திகள், பூ. சுப்ரமணியம் (1983)
    11) South Indian Inscriptions Vol VIII
    12) South India and her Muhammadan Invaders - S. Krishnaswami Aiyangar (1921)

    • @Uchihaclan9339
      @Uchihaclan9339 9 місяців тому +3

      Brother, please make a video on Kalapirargal.

    • @c.skrishnan8431
      @c.skrishnan8431 9 місяців тому +1

      😅

    • @Rajashree.V
      @Rajashree.V 9 місяців тому +2

      Bro Pandiyan nedunchezhian you told is wrong he is thalayanganathu neduchezhiyan because his father is boothapandiyan

    • @Rajashree.V
      @Rajashree.V 9 місяців тому +3

      It was given in some books referral

    • @logeshajith6688
      @logeshajith6688 9 місяців тому +3

      காஞ்சிபுரம் உருத்திர வாலீட்வரம் குகைக்கோவில்
      இந்த கோவிலில் அக்கால தமிழ் கல்வெட்டு உண்டு
      இதில் சிறப்பு என்னவென்றால் கோவில் பெயர் இன்றும் சமஸ்கிரத வார்த்தைகள் ஊடுருவவில்லை
      தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் இருக்கும் கல்வெட்டு வடிவம் போல் இருப்பாதினால் தங்களிடம் இதனை பகிர்ந்து உள்ளேன் எனவே இவட்ரை ஆராய்து காலத்தினால் அழியாத நம் தமிழ் மொழியையும், தமிழரின் வரலாறையும், தமிழரின் பெருமையும் அணைத்து மக்களிடம் சேருக்குமாறு இதன் மூலம் முழங்குகிறேன்....

  • @sanasana-of5do
    @sanasana-of5do 9 місяців тому +253

    சினிமா விட உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது

    • @priyadharsiniganesh8210
      @priyadharsiniganesh8210 5 місяців тому

      இல்லை. இவர் கூறுவதில் உண்மை உள்ளது. ஆனால், அது 2000 ஆண்டுகள் இல்லை. 10000 ஆண்டுகள்

    • @StarLokesh-l7e
      @StarLokesh-l7e 4 місяці тому

  • @pramilajay7021
    @pramilajay7021 9 місяців тому +84

    நீங்கள் கதை சொல்லும்
    அழகில் அந்த
    நாட்களுக்குள்
    வாழ்ந்து வந்த
    திருப்தி எங்களுக்குள்.!
    மிக்க நன்றி.🌹🙏

  • @Baljisjunction
    @Baljisjunction 9 місяців тому +46

    நம் முன்னோர்களான பாண்டியர்களை நீங்கள் சொன்ன இந்த வரலாறை கேட்கும்போது புல்லரிக்குது. வாழ்த்துக்கள் mr hemanth. நன்றிகள் பல

  • @rampandi7711
    @rampandi7711 9 місяців тому +152

    பாண்டிய மன்னர்கள் வரலாறு பற்றி பேச இங்கு யாரும் இல்லை என்று இருந்தேன்..
    பாண்டிய வரலாறு வை கையில் எடுத்ததுக்கு நன்றி..
    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது
    தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்து கலந்த நன்றி 🙏

    • @Dineshpandiyan-jb1mz
      @Dineshpandiyan-jb1mz 6 місяців тому +1

      ஏன் இல்லை அண்ணா பாண்டியர்கள் தேடி பயணம் உள்ளது

    • @T.அன்பு
      @T.அன்பு 4 місяці тому +1

      ​@@Dineshpandiyan-jb1mz😂😂

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 9 місяців тому +357

    "இந்த காலம் இறந்து மீண்டும் பிறந்து" விடாதா என தோன்றுகிறது நம் முப்பாட்டன் தேசத்தில்.!!மீட்டி பார்க்கும் நினைவுகளே இவ்வளவு இனிமை என்றால், அவர்கள் வாழ்ந்த காலங்கள் எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும்.!!அருமை, அருமை, அத்தனையும் அருமை. இந்த காணொளி பதிவை தந்த நீங்கள் really great அண்ணா. 🙏🙏🙏.. (SL)

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 9 місяців тому +10

      Comedy

    • @jiyan158
      @jiyan158 9 місяців тому +4

      Pankali sandaii nadakkum parava illyaa...

    • @cirilciril2797
      @cirilciril2797 9 місяців тому +5

      Apaum fight than nanba...throgam,vanmam yellam

    • @sudheeshkumar9632
      @sudheeshkumar9632 9 місяців тому

      Joke pannathiga boss

    • @sathiyasatvision
      @sathiyasatvision 9 місяців тому +2

      🎉thankyou so much sir.greatjob only like you people we get this type of information.

  • @angamuthusankar3031
    @angamuthusankar3031 9 місяців тому +17

    அண்ணா வணக்கம்
    பாண்டியர்களின் வரலாற்று காணொளி மிக அருமை
    நீங்கள் ஆய்வு சேர சோழ பாண்டியர்களின் கல்வெட்டுகளை இன்றைய எளிய நடையில் புத்தகமாக எழுதி வெளியிட்டால் இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு வரலாற்றை எளிதில் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் அண்ணா

    • @vimalvenkidusamy2810
      @vimalvenkidusamy2810 5 місяців тому

      சேரர் சோழர் பாண்டியர் மூவேந்தர்களும் வேளாளர் இனம்...

  • @rekhasenthilkumar4597
    @rekhasenthilkumar4597 9 місяців тому +37

    நான் முன்னாள் வரலாற்று மாணவி அதனால் வரலாறு தொடர்பான காணொளி கான்பதில் ஆர்வம் இருக்கும் இன்று முதல் முறையாக உங்கள் காணொளி கண்டதும் பிரமித்து விட்டேன் நீங்கள் சொல்லும் விதம் அருமை. நம் வரலாற்றை நாமே தெரியாமல் இருப்பது வேதனையான விஷயம்.உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் 🎉

    • @DeadEternally
      @DeadEternally 7 місяців тому

      Useless degree.

    • @rathnavel82
      @rathnavel82 6 днів тому

      ​@@DeadEternally You mean your existence?? 🤡

  • @prakashraj-ym9nr
    @prakashraj-ym9nr 9 місяців тому +9

    மன்னர் காலத்திற்கு போகவேண்டிய எண்ணத்திற்கு வந்து விட்டது உங்கள் காணொளி பார்க்கும் போது எல்லாம்..இன்றைய தலைமுறைக்கும் கட்டாயம் தெரியவேண்டும்..நம் தமிழர் சிறப்பு பற்றி..
    ஹேமந்த் அண்ணா மிக்க நன்றி.

  • @chandravanamali8350
    @chandravanamali8350 9 місяців тому +30

    அருமை அக்காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது., பயணம் தொடர வாழ்த்துகள்

  • @lathav5877
    @lathav5877 День тому +1

    Wow! Totally fascinating! Hemanth. So much history and information I was dizzy at the end of the video. I must watch this again to wrap my head around the historical timeline. I had gifted my son RajaRaja Chola by Kamini Dhandapani. He was telling me that he needed to read about the Pandyas to fully comprehend the book he was reading. I have shared this video with him. Thank you for your effort. I am sure a lot of research and time has gone into putting this video together.

  • @selvaprabha937
    @selvaprabha937 9 місяців тому +25

    நீண்ட நாட்களாக காத்திருந்த பதிவு❤❤தென்காசி மக்கள் சாா்பாக இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @nithyamohan5196
    @nithyamohan5196 9 місяців тому +11

    சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் பாண்டியர் வரலாறு புத்தகத்தை திரும்ப படித்தது போல உணர்வு.. வாழ்த்துக்கள் சகோதரர்..🎉.. மிகவும் அருமையான தொகுப்பு..

    • @Finalcall-w4h
      @Finalcall-w4h 6 місяців тому

      What did you Gain

    • @sumathyt1060
      @sumathyt1060 12 днів тому

      @@Finalcall-w4h
      Why did you spend time to comment on us? You could use your valuable time in gaining some cinema knowledge 😂

  • @surajsundar6618
    @surajsundar6618 9 місяців тому +14

    இந்த காணொளியை கண்ட பிறகு மிகுந்த ஆச்சரியமும் மகிழ்வும் மற்றும் மிகுந்த வலியையும் உணர்ந்தேன்
    எம் இதையம் கனிந்த நன்றிகள் நண்பரே உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤

  • @jjhappyhome
    @jjhappyhome 9 місяців тому +13

    உங்களின் கடந்த 7 வீடியோவையும் ஒரே இரவில் பார்த்தேன்... ஆஹா என்ன ஒரு அற்புதமான பணி... இதை பார்க்கும்போழுது நாம் வாழ்வது எல்லாம் ஒரு வாழ்க்கையா என்று எண்ண தோன்றுகிறது... அனைத்தையும் விட்டுவிட்டு வரலாற்றை தேட சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது நண்பரே.. உங்களின் தொகுப்பும் அதை சொல்லும் விதமும் தான் இது அனைத்திற்கும் காரணமோ.... ❤️

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 9 місяців тому +73

    தமிழர்களின் ஆதி பழங்குடி
    பாண்டியமன்னர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்❤❤

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 21 день тому

    மிகச் சிறந்த காணொளி....... அருமையான வரலாற்று தகவல்கள் தமிழ் இனத்தின் மூவேந்தர்கள் மூவருள் தெய்வத்திற்கு சமமான ஸ்ரீ பாண்டிய வம்சத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.......
    எதார்த்தமாக கண்ணுற நேர்ந்தது........
    நிமிடங்கள் செல்லச் செல்ல சுவாரசியம் அதிகரித்துக் கொண்டே சென்றது........
    காணொளி முடியும் வரையும் செல்போனை கீழே வைக்க முடியவில்லை .........
    எமக்கு வயது 58 ஆகின்றது இதுவரையிலும் இவ்வளவு சிறந்த காணொளியை யாம் கண்டதில்லை ........
    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா நீர்ப்பழனியில் உள்ள சிவன் ஆலயத்தில் சோணாடு வழங்கி அருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரால் யாணாடு கொள்ளப் பெற்றேன் என்ற
    கல்வெட்டு காணப்படுகின்றது....
    தமிழ்மூது இனமான
    ஸ்ரீ பாண்டிய வம்சத்தை பற்றி தெரிந்து கொள்ள
    உதவியமைக்கு மிக மிக நன்றி ........
    .இது போன்ற வரலாற்று பதிவுகள் மீண்டும் மீண்டும் வெளிவர வேண்டும்....... வாழ்க .......வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤ தமிழ் மண்ணிற்கு தமிழ் இனத்திற்கு தமிழ் மொழிக்கு ஸ்ரீ பாண்டிய மகாராஜாக்கள் செய்த கைங்கரியம் என்றென்றும் வரலாற்றில் நினைந்து போற்றப்படும்❤❤❤❤❤

  • @praharshanakg.shana.-fw9qj
    @praharshanakg.shana.-fw9qj 7 місяців тому +5

    அருமையான, தெளிவான பேச்சாற்றல் உங்களுக்கு.
    வாழ்த்துக்கள்..பாண்டிய
    மன்னர்களின் வரலாற்றை
    கேட்க்கும் போது மெய் சிலிர்க்கிறது..

  • @hemalatha4683
    @hemalatha4683 9 місяців тому +5

    மிக அருமை. நம் தமிழ் மன்னர்கள் அனைவரும் கண் முன்பு வந்து போயினர், பிரமிப்பின் உச்சத்திலிருந்து மீளமுடியவில்லை. அவர்களின் காலத்திற்கே சென்றதொரு உணர்வு. வாம்த்துக்கள் ஹேம்ந்த்.

  • @SarveshRam-v3x
    @SarveshRam-v3x 9 місяців тому +5

    பாண்டியர் வரலாறையும் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி சகோதரரே🙏🏻

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi 9 місяців тому +107

    அன்றும் இன்றும் தமிழனுக்குள் ஒற்றுமையே இல்லை 😏. ஒர்றுமையாக இருந்து இருந்தால் இன்று தமிழனை எவனும் நெருங்கி இருக்கமாட்டார்கள் 😔

  • @bhuvanaselvaraj1783
    @bhuvanaselvaraj1783 5 місяців тому +4

    என்ன தான் வரலாறை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் ஏறக்குறைய ஒரு மணி நேரம் கேட்க வேண்டுமே என கேட்க தொடங்கி நேரம் சென்றதே தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.இது தான் நான் பார்த்த உங்கள் முதல் வீடியோ. அனைத்து வீடியோக்களையும் உடனே காண வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது. மிகவும் அருமையான பதிவு.

  • @selvavethash4752
    @selvavethash4752 5 місяців тому +3

    அற்புதமான பதிவு .அருமையாக தெகுத்து வழங்கியுள்ளீர்கள். தென்காசி பாண்டியர்கள் என்ன ஆனார்கள்? அவர்களுடைய தற்போதைய நிலைமை என்ன ? இன்றும் வாழ்கிறார்களா என்பதைப் பற்றி ஒரு காணொளி போடவும். நன்றி🙏🙏🙏

  • @Lavanya-yr5my
    @Lavanya-yr5my 9 місяців тому +5

    மிக்க நன்றி உங்களது பதிவு பயனுள்ளதாக இருக்கிறது இன்று 1மணி நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் உங்களது பணி தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤

  • @vijaykannan9150
    @vijaykannan9150 9 місяців тому +6

    பாண்டிய மன்னன் ரணதீரன் பற்றிய ஒரு video பதிவிடுங்கள். அண்ணா.❤

  • @muthusreeram213
    @muthusreeram213 9 місяців тому +7

    மிகவும் அருமையான பதிவு அண்ணா இன்றைய காலகட்டத்தில் வரலாற்றை மறந்து வாழ்வோருக்கு நமது வரலாற்றை அறிந்து கொள்ள இது போன்ற ஒரு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    மேலும் சேரர்களின் வரலாற்று பதிவிற்காக காத்திருக்கின்றேன் அண்ணா....

  • @petchiappan007
    @petchiappan007 5 днів тому

    அருமை சகோதரா.❤தெளிவான தீர்க்கமான உச்சரிப்பு.சிறப்பான காணொளி. உள்ளார்ந்த அர்ப்பணிப்பு.உங்களின் பயணம் தொடரட்டும்....பின் வருகிறேன்...Subscribed 🎉🎉🎉

  • @AshokAmm
    @AshokAmm 9 місяців тому +13

    Eagerly waiting...
    Dr. Ashok Kumar from Nigeria ❤

  • @chichinna9331
    @chichinna9331 9 місяців тому +6

    நீங்கள் சொல்வதை கேக்கும் போது ‌என்‌‌ மனம்💔 துடிக்கிறது💯...
    தமிழரசன்👑 என்ற ‌பெயர் பெற்றமைக்கு மகிழ்ச்சி
    பாண்டிய...🔥 நாட்டில்...🌍 இருந்து...💯
    உயிர் மெய் நேயம் கொண்ட ஒரு இனத்தை
    இயற்கை என்ற ஒரு தெய்வம் அழித்து விட்டது
    நான் இயற்கை எனும் தெய்வத்தின் மறு உருவமாக உள்ள ஈசனின் எண்ணிக்கை அற்ற பிள்ளைகளில் நானும் ஒருவன்
    ஆனால் நான் பலமுறை முயற்சித்தும் என் குமரிக்கண்டம் அழிய காரணம் என்ன என்று தெரியவில்லை...
    My fev king👑 மாறவர்மன் சுந்தரபாண்டியன் ....🔥
    49:35 true i feel that....

  • @Vijayalakshmi-kb4ze
    @Vijayalakshmi-kb4ze 9 місяців тому +2

    மெய் சிலிர்க்க வைக்கும் பாண்டியர் வரலாறு பிரமிப்பின் உச்சம். தொகுத்தளித்த விதம் மிகவும் அருமை‌.வாழ்த்துக்கள் ஹேமந்த் 🎉

  • @umaathevi4326
    @umaathevi4326 9 місяців тому +150

    காத்திருந்து கண்டுவிட்டேன். அடுத்த பிறவியென்று ஒன்றிருந்தால் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்.

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 9 місяців тому +29

    பாண்டியர்கள் 2000 வருட முழு தகவல்கள் யாரும் இப்படி சொல்ல பார்த்தது இல்லை

    • @UngalAnban
      @UngalAnban  9 місяців тому +9

      நன்றி! ♥️

  • @vengadesanr9179
    @vengadesanr9179 9 місяців тому +9

    அண்ணா பல்லவர்கள் பற்றி பதிவு போடுங்கள்.... இப்படிக்கு சோழ மண்டலம்.❤

  • @vijayr5280
    @vijayr5280 9 місяців тому +8

    உங்களின் காணொளிகள் உண்மையாகவே அசர வைக்கின்றன சகோதரா

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 9 місяців тому +54

    , சகோதரர் ஹேமந் அவர்களுக்கு முதலில் நன்றி.
    மூவேந்தர் வரலாற்றில் சோழர்கள் பற்றி அதிகம்கிடைத்தது.
    நெடிய வரலாறு கொண்ட பாண்டியர் பற்றி அதிகம் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் நமக்கு.
    அந்த குறைநீங்கியது
    கல்வெட்டுகளோடு சுட்டி காட்டியது அருமை.
    ஒரு மனிதர் வெளிநாட்டில் இருந்துகொண்டு ஆய்வுசெய்து உலகிற்குக்காட்டியது அரியவகை செயல் சார்.
    சோழன்வந்தான் ஊருக்கருகில் குருவித்துறையில் உள்ள
    கோயிலைச் சுற்றி எண்ணற்ற கல்வெட்டுகள்
    தாங்கள் ஆய்வைத்தொடங்கினால்
    பல அரிய தகவல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
    ஒருநாள் உங்கள் கேமரா என்ற கண்களை திருப்புங்கள்...
    திருப்புமுனையாக அமையும் மதுரைக்கு ம்
    எங்களுக்கும்
    நன்றி

    • @UngalAnban
      @UngalAnban  9 місяців тому +5

      நன்றி சகோதரரே! 😊

  • @Abi97-y6i
    @Abi97-y6i 6 місяців тому +2

    அற்புதம் சகோதரா.
    என்னை பழைய காலத்திற்கே கொண்டு
    சென்றுவிட்டீர்.சிறப்பு
    தங்கள் பணி இனிதே
    தொடர் மனமார வாழ்த்துகிறேன் தம்பி❤

  • @sai_buvana
    @sai_buvana 8 місяців тому +4

    வாழ்த்துகள்

  • @rajasekar26
    @rajasekar26 14 днів тому

    Fantastic brother. Keep the good work and salute to your passion and effort.

  • @umamuthiah2218
    @umamuthiah2218 9 місяців тому +3

    அருமை.. அற்புதம். மகிழ்ச்சி. நெகிழ்ச்சி❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @kamal2023sai
    @kamal2023sai 6 місяців тому +2

    Thanks

    • @UngalAnban
      @UngalAnban  6 місяців тому +1

      Thank you Kamal for your kind gesture! ♥️💐

    • @kamal2023sai
      @kamal2023sai 6 місяців тому

      @@UngalAnban Hemanth, We only want to say thank you for your channel. It's so informative and entertaining, especially about our ancient legacy. You've done great research on your videos. Kudos, and thanks again. Keep transferring knowledge to us!

  • @bsrvanced
    @bsrvanced 9 місяців тому +26

    வாழ்க...வளர்க...உமது பணி
    தென்காசி பாண்டிய நாட்டிலிருந்து.....

  • @TamilselviArumugam-c7m
    @TamilselviArumugam-c7m 9 місяців тому +4

    சகோதரரே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அதிக பதிவுகள் வேண்டும் ❤❤❤ நன்றி அன்புடன் உங்கள் தயா

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 9 місяців тому +3

    Appreciate your efforts and tean for the forgotten tamils in-depth truth. ❤ Kumar-Singapore

  • @tunefullness
    @tunefullness 5 місяців тому +1

    You do an excellent presentation. I would like you to do a video on
    1) Ilencencitcini
    2) Nedunkili
    3) Ellelen
    4) Cenran Ceralattan
    5) Ceran Cenguttuvan (Battle of Ujjain, he trashed the Maurya Empire)

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 9 місяців тому +3

    Wow super
    Amazing
    Nan old days k poitu vanthan
    Arumai 👌🙏🌷

  • @selvamuni6145
    @selvamuni6145 8 місяців тому +1

    உங்களுடைய எல்லா காணொளிகளையும் எல்லாம் அருமையாக இருக்கும்...... பல தகவல் தெரிந்துக்கொள்வேன்..... நன்றிகள் ஐயா❤❤❤❤❤

  • @NomadicAsia
    @NomadicAsia 9 місяців тому +14

    அருமை அன்பரே. பாண்டியர் வரலாறு பார்த்தேன் பரவசம் அடைந்தேன். நன்றி.

    • @UngalAnban
      @UngalAnban  9 місяців тому +2

      நன்றி நண்பரே! :)

  • @Shankari_G_Pillai
    @Shankari_G_Pillai 7 місяців тому +3

    எங்கள் பாண்டிய வம்ச வரலாறு காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி... பாண்டியர்களின் பராக்கிரமம் இன்றும் வியப்பைத் தரும் ஒன்றே.... வரலாறை வெளிப்படுத்திய இந்த காணொளியை உருவாக்கிய அனைவருக்கும், பாண்டிய நாடு சார்பாக வாழ்த்துக்கள்.... எதிர்காலம் வளமாகட்டும் ... 👍🏻🙏🏻

  • @DTANGO14
    @DTANGO14 9 місяців тому +5

    Put subtitles sir ,it will reach many all around the world 🌎

  • @arputharajr7842
    @arputharajr7842 9 місяців тому +3

    மிக தொளிவாக அருயாக இருந்தது வாழ்த்துகள்

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 8 місяців тому +14

    பாண்டிய இனத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🐟🐟🐟

  • @sankarigovind
    @sankarigovind 9 місяців тому +50

    பாண்டிய வம்சம் தேடி அவங்க வாழ்வு முறைகள் பற்றி போடுங்க...
    தென்காசி பாண்டியர பின் அவர்கள் வாரிசுகள் ..😢😢😢

    • @Aattuvaalu7
      @Aattuvaalu7 7 місяців тому

      Ennada varisuku vantha sothamai ithu.ipdi samuthrakaniya varuvinganu terinjuthan perku pinna thevar nu potrukanga.

    • @Murugamurugapoobathy
      @Murugamurugapoobathy 7 місяців тому +8

      Murukapoobthi. Pantiyar🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🙏eva. Madurai. Me Meenakshi.

    • @Thennavan_Maravan
      @Thennavan_Maravan 7 місяців тому +5

      ​@@Murugamurugapoobathyela pallla 🤫😂

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 7 місяців тому

      Enna naya

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 9 місяців тому +13

    பாண்டியன் மன்னன் புகழ் வாழ்க பல்லாண்டு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் நம் தமிழ் மண்ணின் மைந்தர்கள் தமிழ் இனத்தின் பெருமையும் புகழும் வீரமும் எட்டு திக்கும் ஒலிக்கட்டும் ❤🙏🔥🚩💪

  • @nave2n
    @nave2n 6 місяців тому

    Your narrative and background bgm makes it dramatic and eventful. That makes me to listen more. Happy to listen to Tamil history in this way. Cheers and keep going.

    • @UngalAnban
      @UngalAnban  6 місяців тому +1

      I'm glad you liked it! Thanks :)

  • @KarthikKarthik-qm9cd
    @KarthikKarthik-qm9cd 9 місяців тому +4

    Anna நிங்கள் பேசுவதை கேட்டால் என்னக்கு உடல் முழுவதும் புல்லரித்துப் போகுது anna videos வேற லெவல் anna வாத்துக்கள் anna

  • @madhialagank9615
    @madhialagank9615 5 місяців тому +1

    சார் வணக்கம்...
    பாண்டியர்கள் வரலாறு அருமை அருமை அருமை...
    மீண்டும் மீண்டும் கேட்கனும்போல் உள்ளது...

  • @napoleang2855
    @napoleang2855 9 місяців тому +2

    ரொம்ப அருமை அண்ணா... வரலாற்றை எங்களுக்கு சமர்பித்ததுக்கு ரொம்ப நன்றி 🙏🤝..

  • @Samy_87
    @Samy_87 9 місяців тому +5

    Sir the way you narrate the history it makes us to dive into the kingdoms' period.❤

  • @Shiva_19_16
    @Shiva_19_16 9 місяців тому +5

    சோழர்,பல்லவர் பற்றியும் ஒரு நீண்ட வீடியோ போடுங்க நண்பா

  • @navinasus4223
    @navinasus4223 9 місяців тому +1

    Brother, Thank you for the wonderful presentation of the history of the Glorious Pandiyans... U have done a great service... Thank you🙏🏽🙏🏽🙏🏽

  • @balanmanian
    @balanmanian 9 місяців тому +3

    Loved how you connected well know stories to the time line of which Pandyan King was ruling at that time - especially the Thirugyanasambandhar Mangayakarasi Nindra Seer Nedumaran Nayanmars Story.

  • @manik1507
    @manik1507 2 місяці тому

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. இப்படிக்கு, சோழ தேசம்❤ பூர்வகுடி,..இன்றைய தமிழ் குடி..❤

  • @subrann3191
    @subrann3191 9 місяців тому +5

    பாண்டியர்கள் வரலாறு தொகுப்பு நன்றாக உள்ளது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு

  • @muralidharan3003
    @muralidharan3003 9 місяців тому +2

    மிகச் சிறந்த காணொளி ❤ஆட்சி செய்த ஆண்டையும் கூறியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.. ஆண்டுகள் மிகவும் முக்கியம்😢😢

  • @radhakrishnan-x3j
    @radhakrishnan-x3j 9 місяців тому +4

    மிக அருமையான பதிவு உங்கள் உழைப்பு வீண் போகாது உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 9 місяців тому +1

    It's very nice to hear about the history of pandiya kingdom...really great hemanth keep rocking😍❤👌👍

  • @sasikalas285
    @sasikalas285 9 місяців тому +4

    நன்றி மிகவும் அருமையாக இருந்தது

  • @elamuruganmahadevan1112
    @elamuruganmahadevan1112 5 місяців тому

    Extraordinary narration . Very well presented. Must watch .

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 9 місяців тому +3

    மரியாதைக்குரிய `` பாண்டியர் அன்பன் திருவாளர்.கேமந்த் அவர்களுக்கு ,சிறப்பான வணக்கங்கள் ❤,வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ...தாங்கள் குறிப்பிட்ட : காயல் : ஊர் இன்று பழைய காயல் என்கிற பெயரில் தூத்துக்குடி திருச்செந்தூர் நடுவே தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் கொற்கைக்கு நேர் கிழக்கே உள்ளது.* நன்றிகள்! ,மிக்க அருமையான பதிவு நல்ல. முயற்சி/

    • @UngalAnban
      @UngalAnban  9 місяців тому +1

      நன்றி சகோ! :)

    • @Rambo-xq6vv
      @Rambo-xq6vv 9 місяців тому +2

      பழைய காயலில் நான் சமீபத்தில் குடி நீர் தொட்டி கட்ட குழி தோண்டிய போது கடலில் இருக்கும் பெரிய சிப்பிகள் கிடைத்தது .மிகவும் வியப்பாக இருந்தது.

  • @s.shanmugapriya9622
    @s.shanmugapriya9622 3 місяці тому

    Superb video... Your way of detailing so good.. pls continue your videos

    • @UngalAnban
      @UngalAnban  3 місяці тому

      Thank you so much 😀

  • @ML.mubesh
    @ML.mubesh 9 місяців тому +13

    🙏🙏2024இந்த ஆண்டில் இருந்து 1500 ஆண்டுகள் முன் அழைத்து சென்றது போல் இருக்கிறது தங்களின் தொகுப்பு மிக அருமை தங்களின் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் 💐மகிழ்ச்சி நன்றி....❤🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  9 місяців тому +1

      நன்றி நண்பரே! :)

  • @fantasydaydreamer6220
    @fantasydaydreamer6220 7 місяців тому +1

    No words to appreciate ur work.... Keep going ... Ur videography was so nice....

  • @Shiva_19_16
    @Shiva_19_16 9 місяців тому +11

    பல்லவர் இன்றியும் தமிழர் வரலாறு முடிவுறாத என்பது நிதர்சம் பல்லவர் பற்றியும் வீடியோ போடுங்க நண்பா ,சோழர் வெற்றிக்கு பல்லவர் பங்கு தலைசிறந்தது ❤

    • @jiyan158
      @jiyan158 9 місяців тому

      Pallavar vamsano ninka

    • @Shiva_19_16
      @Shiva_19_16 9 місяців тому +2

      @@jiyan158 illa bro na chola vamsam , ana history konjam therium ,chera, chola, pandiyar pathi therincha alavuku pallavar pathi neriya peruku theriyalaye nu en manthil oru kastam,pallavargalum entha vidhathilum thazhthavargal illai enpathey unmai

    • @jiyan158
      @jiyan158 9 місяців тому +1

      @@Shiva_19_16 ipom thanya enka pandiyar vamsa pugalai veliya vanthuruku.. pandiyar pathi evalavo maraikka pattu irukkuthuu .. porumaiiyaga irunka pallavar patriyum veli varum.. ana pallavarkal tamilarkal illai enbathai manathil vaithu kollunkal

    • @Shiva_19_16
      @Shiva_19_16 9 місяців тому +1

      @@jiyan158 illa bro pallavargal tamilargal (nagargal ) moovar kovil seppedu pathi kelvi pattu irukingala adhu dhan evidence..epdi Telugu cholar nu irunthangalo adhu maari pallavargalum irunthanga unmai pallavargal nagargal bro

  • @KitKat-Voice-td2jy
    @KitKat-Voice-td2jy 5 місяців тому

    First time I saw ur video I luv cholas , but pandians history mismerised hats off to convey this in ur visuals like cinematic ❤❤ what a great history of pandiyas proud as a tamilan ❤❤ with love kitkat Bala

  • @kathiryaso2951
    @kathiryaso2951 9 місяців тому +3

    தங்கள் பதிவு ஒவ்வொன்றும் மிகவும் வலிமையாக உள்ளது தங்களுடைய பேச்சு வசனம் மிகவும் அருமையாக உள்ளது

  • @kaalirai5059
    @kaalirai5059 9 місяців тому +2

    Great effort man congratulations continue work we will support you always my

    • @UngalAnban
      @UngalAnban  9 місяців тому

      Thank you so much 😀

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 9 місяців тому +12

    ஒவ்வொரு தமிழனும் நமது வரலாற்றையாவது இந்த அளவுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். 2000 வருட வரலாறு

  • @செல்வராஜ்-ம9ந
    @செல்வராஜ்-ம9ந 5 місяців тому +1

    அருமை நண்பனே உங்களால் நிறைய வரலாறை தெரிந்துகொண்டேன்

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 9 місяців тому +5

    என்றும் நாம் மனதில், இரத்தத்தில் வாழும் நம் பாண்டியர்கள் ❤

  • @sugansuganesh9579
    @sugansuganesh9579 7 місяців тому

    Nice information with good editing sir. You deserve more and achieve that soon for your work. 🎉🎉🎉

  • @jdkdina9808
    @jdkdina9808 3 місяці тому +3

    இந்த வீடியோவை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி சகோதரா அது மட்டுமல்லாமல் பாண்டிய வம்சாவஇன்னும் திருநெல்வேலி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அது நிஜம்சகோதரா.

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 8 місяців тому +2

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மிகவும் விரிவாகவும் தெளிவாக இருந்தது

  • @SanthiSubramaniam-qd6fr
    @SanthiSubramaniam-qd6fr 9 місяців тому

    Your topics and explanations are excellent
    Easy to understand by all age groups..
    Admire your work and dedication
    Keep up your work & all the best in future.

    • @UngalAnban
      @UngalAnban  9 місяців тому

      Thank you! 😊♥️🙏

  • @SanthoshSanthosh-o3i
    @SanthoshSanthosh-o3i 2 місяці тому +5

    இந்த வீடியோவில் உங்களுடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகுதியாக உள்ளது, இதுபோன்ற அற்புத விஷயங்களை கூறுபவர்கள் நாட்டில் குறைவு, உங்களுடைய வளர்ச்சி மென்மேலும் உயர வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 🙏🙏,
    முகலாயர்களின் அட்டூழியத்தை மிகச்சிறந்த வகையில் பதிவிட்டு உள்ளீர்கள் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏👏👏

  • @muralidharan3003
    @muralidharan3003 5 місяців тому +3

    36:28 எங்கள் ஊர் பொன்னமராவதி 🙏🙏 💪💪

  • @Simson-01
    @Simson-01 9 місяців тому +8

    உம் பயணம் தொடரட்டும் ❤

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 6 місяців тому +1

    Fantastic narration & story telling. ❤ U

  • @vasudevan-lg7lp
    @vasudevan-lg7lp 6 місяців тому +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
    மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு வெகுநாட்களாக இந்த வரலாற்றை தெரிந்து கொள்ள ஆசை. அதை நிறைவேற்றினீகள். அப்பா எப்பேற்பட்ட வரலாறு.❤❤❤❤🎉🎉🎉🎉🎉. உங்கள் உழைப்பு உங்களின் இந்த காணொலியில் தெரிகிறது. 2000 வருட பொக்கிஷங்களை தோண்டி அதை செம்மையான முறையில் வழங்க என்ன பாடு பட வேண்டியிருக்கும். எனது வெகு நாட்கள் தேடுதல் உங்கள் மூலம் கிடைத்த மகிழ்ச்சி. நன்றிகள் பல. மேலும் பாண்டியர்களின் இந்த முழு வரலாற்று காணொலிகள் சிறப்பாக அமைந்து முழு வெற்றி பெற அந்த சொக்கநாதனும் அன்னை மீனாட்சியும் உங்கள் துணை இருப்பார்கள். வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  6 місяців тому

      நன்றி நண்பரே! 😊🙏🏻

  • @mujibarrahman7745
    @mujibarrahman7745 4 місяці тому +1

    எனக்கு படம் பாக்குறத விட உங்க வீடியோ பாக்குறது ரொம்ப ஆர்வமா இருக்கு நண்பா

  • @tamilselvans689
    @tamilselvans689 6 місяців тому +3

    நண்பா முதல் விடுதலைக்கு வித்திட்ட அழகுமுத்துக்கோன் அரண்மனை பற்றி பதிவிறக்கம் செய்க 💥👑💙

  • @GanesanGanesan-bv9vq
    @GanesanGanesan-bv9vq 3 місяці тому +1

    மிகவும் பிரபலமான வரலாறு சார். வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல.

  • @Puv6996
    @Puv6996 9 місяців тому +3

    Amazing video. Thanks bro

  • @TheHistoryExplorerTamil
    @TheHistoryExplorerTamil 9 місяців тому +2

    நன்று, மிகவும் அருமையாக உள்ளது அண்ணா. 👏👏👏

  • @vasanthkumartamilselvan5377
    @vasanthkumartamilselvan5377 9 місяців тому +3

    Hello Hemanth Sir.. Looking forward to see more and more videos/informations about Pandiyargal... Romba nadri Sir...

  • @MuruganMurugan-ot1tv
    @MuruganMurugan-ot1tv 9 місяців тому +3

    2000 வருட பாண்டியர்கள் வாழ்க்கையை கண் முன்னால் நிர்த்தியமைக்கு நன்றி 💐 வாழ்த்துக்கள் 💐🎉

  • @rekhavikram2691
    @rekhavikram2691 7 місяців тому

    Awesome explanations,beautifully narrated.hats off

    • @UngalAnban
      @UngalAnban  7 місяців тому

      Thank you! Glad you liked it!

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce 9 місяців тому +5

    Goosebumps 😨 pandiyargal the great 🥳🙏🏻👑

  • @srijith6811
    @srijith6811 Місяць тому

    Great work brother 👍🏻 just now watched
    But how Mahabharatham happens in between you didn't mention...!

  • @manimohan1208
    @manimohan1208 9 місяців тому +3

    சேரர்கள் வரலாற்று பற்றிய வீடியோ போடுங்க

  • @Dazzy-Das
    @Dazzy-Das 8 місяців тому

    Thanks for your hard work to gather all the தமிழ் history and spread the knowledge. I never had the chance to learn tamil history in Malaysia but videos like this being very helpful for me to know my history. Thank you