Intha song ah ketta hostel than niyapagathuku varuthu.. every day morning 5oh clock played this song in our hostel Fr.John britto . Punalvasal (Pattukottai)
வானவர் அருந்தும் விருந்திது-மன வாசல் தேடி இறங்குது-(2) மனிதமும் புனிதமும் இணைந்தது இறை கருணையும் அருளும் கலந்தது( 2) அள்ள அள்ள குறையாத அன்பிது மெல்ல மெல்ல என்னில் உயிரானது -2 குருதியிலே இறையுடலே இதயங்களே தேடுதோ குருதியில் நனைந்திட்ட இறைவனின் உடலில் இணைந்திட இதயங்கள் தேடுதோ சிலுவையில் உயிரினை துறந்திட்ட தேவன் குருதியும் மனிதனில் பாயுதோ கல்வாரி மலை தந்த காட்சியினை ஒரு கண நேரம் கண் முன்னே நிறுத்தியதோ -(2) நெஞ்சுக்குள்ளே வந்தாளும் கருணையோ தஞ்சம் வந்த தெய்வீக மலையிதோ - 2 புழுதியிலே பூமழையே பூமியின் சுவாசமே புழுதியில் விழுந்திட்ட விதைகளின் மேலே ஒரு துளி மழையென நீ வந்தாய் இருளிலும் துயரிலும் மருகிடும் பொழுதில் இதயத்தின் காயங்கள் ஆற்றினாய் உடலாலே நான் செய்த பாவங்களை உன் உயிருக்குள் வலியாக உனர்ந்தாயே -2 இந்நாளில் எந்தன் உள்ளம் வாருமே எந்நாளும் உன் அருளில் வாழுவேன்-2
Arumayana paadal word's super 👌👍👍👍❤️❤️❤️ vaazhga kuruththavam 🙏🙏🙏👌isai arumai 👌❤️
என்னை மெய் மறக்கக் செய்த பாடல் 🥰
அப்பா இயேசுவே உமக்கே புகழ் உமக்கே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞
Intha song ah ketta hostel than niyapagathuku varuthu.. every day morning 5oh clock played this song in our hostel Fr.John britto . Punalvasal (Pattukottai)
பாட்டு வாிகளை கேட்கும் போது கவலையெல்லாம் மறந்து போகுது. ❤
Voice semayaa irukku....manakulla etho pannuthu....
*அருள் நிறைந்த மரியாள் வாழ்க*
❤❤❤❤❤❤❤
இதயத்தைத் தொடும் பாடல்.
Pathuva punitha antoney pray for us amen
வானவர் அருந்தும் விருந்திது-மன
வாசல் தேடி இறங்குது-(2)
மனிதமும் புனிதமும் இணைந்தது இறை கருணையும் அருளும் கலந்தது( 2)
அள்ள அள்ள குறையாத அன்பிது
மெல்ல மெல்ல என்னில் உயிரானது -2
குருதியிலே இறையுடலே
இதயங்களே தேடுதோ
குருதியில் நனைந்திட்ட இறைவனின்
உடலில்
இணைந்திட இதயங்கள் தேடுதோ
சிலுவையில் உயிரினை துறந்திட்ட தேவன்
குருதியும் மனிதனில் பாயுதோ
கல்வாரி மலை தந்த காட்சியினை
ஒரு கண நேரம் கண் முன்னே நிறுத்தியதோ -(2)
நெஞ்சுக்குள்ளே வந்தாளும் கருணையோ
தஞ்சம் வந்த தெய்வீக மலையிதோ - 2
புழுதியிலே பூமழையே
பூமியின் சுவாசமே
புழுதியில் விழுந்திட்ட
விதைகளின் மேலே
ஒரு துளி மழையென நீ வந்தாய்
இருளிலும் துயரிலும் மருகிடும்
பொழுதில்
இதயத்தின் காயங்கள் ஆற்றினாய்
உடலாலே நான் செய்த பாவங்களை
உன் உயிருக்குள் வலியாக உனர்ந்தாயே -2
இந்நாளில் எந்தன் உள்ளம் வாருமே
எந்நாளும் உன் அருளில் வாழுவேன்-2
Àaaàaaàa
Super 😮
Favourite song aayittu paa😍
Amen appa 🙏🙏🙏
SUPER SONG
I love this song praise a lot
Amen Appa
Super
My jesus song my favorite song
Wonderful song 🙏
Appa 🥰🥰🥰🥰
Ave Maria ✝️🕊️
இப்படி ஒரு அருமையான பாடலை கொடுத்ததற்காக
Thank you Fr.GV Panneer Selvam
❤❤❤❤❤❤❤
Mind relax song...
❤
அழகான திருவிருந்து பாடல்
இனிய கானம்
I will trust you Jesus
Amma ennaku marriage nadaganum.... Amma... 🙇🏻♀️... ☦️.... 💯....
Praise the Lord peace be with you. Good voice. I like and love this song. Amen. What
❤❤❤ Hearing this song one can feel the love of God ❤❤❤
Very Fabulous Song 😻 ❤️🎶
Super vartthai
Song Very Very Nice 🙏⛪🙏⛪🙏
I like this song so lovely song thanks God 🙏
Super 😊 amen praise the lord
My favorite song ❤ jesus song
❤ Amen ❤️
My favorite song ❤
Good song
அருமையான பாடல்
I love this song tq u for upload
🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹
❤❤❤❤❤love you Jesus
Sema song enaku rompa pidikum
superb song 🎉
Super song
Jesus Appa is the Amen Jesus Appa 🙏🙏🙏
❤❤
I LOVE JESUS❤
I love this song
Praise the lord
lyrics upload pannunga
Super l like this song
Very super sang.
Beautiful lsong and visuals🎉 God bless Yazhini🎉
🙏🙏🙏 so much.We sang for our church feast.It came out well 👍
Super song....
Nice song 🙏
Praise the lord 🙏
My favourite song
Super singing..
Ene.thivame.eriva🎉eriva🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Supper
Praise the Lord
Thanks God 🙏 Super Song
Awesome!!!!
Kumar Kumar
அருமை.
I like this song much fr
Pethave 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arputhamana mei silirkka seiyum thiru virunthu pedal. Who is the singer?
Amen 🙏⛪🙏⛪🙏⛪
lyrics upload pannunga bro
pagal varigal update please
Lyrics plz😍
Song notes please
இருளிலும் துயரிலும் மருகிடும் பொழுதில்
இதயத்தின் காயங்கள் ஆற்றினாய்....
மிகச்சிறந்த மனதை வருடும் பாடல் !! 🙏🙏🙏
Maganukku.kalyanam.nadakkanum.
Lyrics upload pannunga
Lyrics..fulla...... kela yaaroo type pannerukkanga
PatalsuperfatherjaearNi
Amen appa..
❤
I love this song tq u for upload
super song
Praise the Lord
❤