Manasellam mella mella | மனசெல்லாம் மெல்ல மெல்ல / Song on Virgin Mary/ மாதா பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Manasellam mella mella | மனசெல்லாம் மெல்ல மெல்ல / Song on Virgin Mary/ மாதா பாடல்
    Lyrics and Music: Fr.G.V.Panneer Selvam
    Music Director: Mr. Saravana Ganesh
    Lyrics:
    மனசெல்லாம் மெல்ல மெல்ல
    மரியே உன் பெரைச் சொல்ல
    அகமே அகமே அருள்
    நிறையுதம்மா
    பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம்
    அருளால் அருளால் அம்மா
    உன் அருளால்
    கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம்
    எக்காளம் ஊதுவோம்
    புகழ்ந்து பாடுவோம்
    ஜெபமாலை சூட்டி மங்களங்கள் கூறுவோம்
    1. இறைவன் வாழும்
    சீயோன் நகரமே
    யாவே தங்கிய சீனாய் சிகரமே
    அழிந்திடா பேழையே
    அழகான சோலையே
    விண்ணக வாசலே
    மாசில்லாத கன்னியே
    ஆணவத்தை தாழ்சியினால் ஆளும் ஜெபமாலையே
    2. இறைவன் உம்மை விரும்பியதாலே
    உறைவிடமாக உம்மை தேர்ந்தாரே
    ஆண்டவர் உம்மிலே வாழ்கிறார் என்றுமே
    அனுதினம் தீமைகள்
    அழியுமே மண்ணிலே
    ஆர்ப்பரிபோம் அகமகிழ்வோம்
    நன்றி சொல்லி போற்றுவோம்
    For more videos and songs visit Tami; Catholicd Channel at:
    / @tamilcatholicchannel

КОМЕНТАРІ • 336

  • @sharmz8266
    @sharmz8266 11 місяців тому +66

    மனசெல்லாம் மெல்ல மெல்ல …மரியே உன் பெரைச் சொல்ல ..அகமே அகமே அருள்
    நிறையுதம்மா …பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம் ..அருளால் அருளால் அம்மா…உன் அருளால் ….கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம் ..எக்காளம் ஊதுவோம்….புகழ்ந்து பாடுவோம் …ஜெபமாலை சூட்டி மங்களங்கள் கூறுவோம்..
    இறைவன் வாழும் சீயோன் நகரமே…யாவே தங்கிய சீனாய் சிகரமே …..அழிந்திடா பேழையே…அழகான சோலையே…விண்ணக வாசலே….மாசில்லாத கன்னியே …ஆணவத்தை தாழ்சியினால் ஆளும் ஜெபமாலையே …
    இறைவன் உம்மை விரும்பியதாலே …உறைவிடமாக உம்மை தேர்ந்தாரே ……ஆண்டவர் உம்மிலே வாழ்கிறார் என்றுமே…அனுதினம் தீமைகள் அழியுமே மண்ணிலே …ஆர்ப்பரிபோம் அகமகிழ்வோம் …நன்றி சொல்லி போற்றுவோம்…

  • @Suman_ff_gaming36
    @Suman_ff_gaming36 Рік тому +136

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடித்திருக்கிறது பிடிதவர்களாம் ஒரு like போடுங்க

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 Місяць тому +3

    அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா!உம்கனிடம் பரிந்து பேசும் அம்மா!

  • @SmJaher-l1j
    @SmJaher-l1j 16 днів тому +1

    Mathave ennoda appa amma venduthal niraiveranum

  • @alexb3870
    @alexb3870 Рік тому +28

    என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று உன்னை நம்பி வந்துள்ளேன்.
    என்னை மன்னித்து எனக்கு மறு வாழ்வு தாருங்கள் அம்மா.
    ஆமென் 🙏

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 3 місяці тому +13

    அம்மா ஆரோக்கிய தாயே எங்களுக்கு துணையாக இருந்து எங்களை வழி நடத்தும் தாயே🙏 அன்னையே ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 ஆமென்🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Anusuya-u9d
    @Anusuya-u9d Рік тому +90

    அம்மா என் வேண்டுதல் நிறைவேற எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் உம் திருமகன் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துரை செய்ய உம்மிடம் வேண்டுகிறேன்.

    • @abishasgabishasg-fl6wb
      @abishasgabishasg-fl6wb 11 місяців тому +12

      ❤️❤️❤️❤️

    • @dwnmass420
      @dwnmass420 5 місяців тому

      Amma unnai vida ulagil vaeru yaarum enakku thunai illai

  • @GnanasekarSARC
    @GnanasekarSARC 4 місяці тому +6

    புலம் பெயர்ந்தோர்களின் ஆறுதலே அருள் நிறைந்த பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே வாழ்க

  • @rameshraja3402
    @rameshraja3402 11 місяців тому +12

    புனித சகாய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🙏✝️🌹

  • @பாண்டியன்பாண்டியன்-ந7ள

    ஃபாதர் ஆண்டவர் தன் தாயை புகழ்ந்து பாடுவதர்கு உங்களை நல்ல குருவாக உருவாக்கினார் ஆண்டவருக்கு நன்றி 🛐🛐🙏🛐

  • @manirajjeyaraj9435
    @manirajjeyaraj9435 День тому

    Amma manasu thangam yellame tharuvanga venduna

  • @GnanasekarSARC
    @GnanasekarSARC 4 місяці тому +5

    இரக்கத்தின் அன்னையே அருள் நிறைந்த பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே நன்றி

  • @VijayKumar-ff1jm
    @VijayKumar-ff1jm 3 місяці тому +1

    அம்மா கடன்ல இருந்து முழு விடுதலை தாங்க அம்மா நல்லா தொழில் பாத்து எனக்கு குடுங்க அம்மா thanku thanku amma🙏🙏🙏🙏🙏

  • @jayachitramichael6419
    @jayachitramichael6419 5 місяців тому +2

    எங்களை நோயில் இருந்து பாதுகாத்து மேல் எழுப்பி இதுவரை பாதுகாத்த மைக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @kalabeljoy5196
    @kalabeljoy5196 2 місяці тому

    இறைவா உமக்கு நன்றி இயேசுவே என் மகன் இன்று எழுதும் தேர்வு நல்ல முறையில் எழுத வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க

  • @montfortjesu4879
    @montfortjesu4879 7 місяців тому +3

    பாடும் ஆசை தந்த என் தந்தை, உங்கள் பாடல் வரிகள், உங்கள் குரல் இன்றும் என்னை பாட தூண்டுகிறது தந்தையே. இப்பாடல் வரிகள் அருமை அருமை

  • @kalabeljoy5196
    @kalabeljoy5196 6 місяців тому +2

    இறைவா உமக்கு நன்றி இயேவே என் மகன் டேனி டெறில் சென்றிருக்கும் கல்வி சுற்றுலா நல்ல முறையில் நடந்து வழிநடத்தும் சென்றிருக்கும் அனைவரையும் ஆசீர்வதியும் புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க

  • @Anbumary-j2f
    @Anbumary-j2f Місяць тому

    திரும்ப திரும்ப கேட்கும் பாடல் நன்றி கடவுலே ❤️❤️❤️❤️

  • @RamyaDeva-u2e
    @RamyaDeva-u2e 2 місяці тому

    Amma yen valkaiel Santhida avamanagalai ellam aservathamaga happya mathunga amma yen family aservathinga saranyaku aservatham serapana happy thirumana vazhkai kodunga

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 21 день тому

    அம்மா தாயே என் மூத்தமகனுக்கு நல்ல அமைதியை கொடுக்கும்படி மன்றாடுகிறேன்.

    • @TamilCatholicChannel
      @TamilCatholicChannel  20 днів тому

      மாதா உங்கள் செபத்தை கேட்பார்

  • @shanthiammu3118
    @shanthiammu3118 2 місяці тому

    Amma thaye enaku kulanthai varam thangama enaku una veta yarume elama unoda Kaila kulanthai erukuramari enaku oru kulanthai kail eruka uthavi seingama mariye valga

    • @EdwardRajendran
      @EdwardRajendran 8 днів тому

      Mulu nambikaiyoda pray panni kelunga kidaikum

  • @arulmary5694
    @arulmary5694 10 місяців тому +5

    அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நன்றி

  • @ShirlyPuppy
    @ShirlyPuppy 6 місяців тому +5

    இனிமையான குரல் இனிமையான பாடல் எல்லாம் அருமை

  • @Jas2Yas13
    @Jas2Yas13 Місяць тому +1

    Amen Amma ❤️
    Love You Amma ❤️
    Thank You Amma ❤️

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 6 місяців тому +3

    இறைமகன் இயேசுவை என் கிருஷ்த்துவ சொந்தங்கள் யாரிடமும் விட்டு தரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @sistersahayam3848
    @sistersahayam3848 4 місяці тому +1

    அம்மா தம்பி மிக்கேல்ராஜியை கண்டு பிடிச்சு தாம்மா🙏🙏🙏

  • @rishaandeni1068
    @rishaandeni1068 Рік тому +7

    Amma eanaku kozantha paakiyatha kuduinga amma ungala keanji keakuran amma 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @RaniArul-j9k
    @RaniArul-j9k 27 днів тому

    Amma thaya en ol exam kan parugaa🙏🙏🙏

  • @gloryglory3767
    @gloryglory3767 9 місяців тому +2

    அம்மா தாயே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவரே உலகில் உள்ள சகல பெண்களுக்காக பரிந்து பேசுகின்ற அம்மா எனக்காகவும் என் குடும்பத்தினருக்கும் பரிந்து பேசுங்கள்

  • @antoneyjeyaraj3862
    @antoneyjeyaraj3862 2 роки тому +22

    மனசெல்லாம் நிறைந்த மாதா பாடல். மரியே வாழ்க

  • @mickaljeno2922
    @mickaljeno2922 11 місяців тому +1

    மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா ❤🎉🎉🎉

  • @meerasomasundaram-d2l
    @meerasomasundaram-d2l 6 місяців тому +2

    உள்ளம் கவர்ந்த மாதாவின் பாடல்

  • @GnanasekarSARC
    @GnanasekarSARC 7 місяців тому +3

    பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க

  • @rubakimson8529
    @rubakimson8529 2 роки тому +58

    கேட்டும் போது எப்போதும் மகிழ்ச்சியை தரும் பாடல் 😊

  • @edisonfdo3615
    @edisonfdo3615 Рік тому +3

    Intha paadalai paadiya singer yaar very super Voice

  • @c.antonypremkumar4599
    @c.antonypremkumar4599 4 місяці тому

    அழகான வரிகள், அற்புதமான அம்மா வாழ்க🎉

  • @Raju-s6u7c
    @Raju-s6u7c Місяць тому

    ஆமென் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 7 місяців тому +2

    Praise the lord Jesus daddy mother Mary thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @JOKER-yq3bb
    @JOKER-yq3bb 3 місяці тому

    Amma thaya enakku ellam noigalum ungal arulal ponum amma ❤❤❤❤❤

  • @Jas2Yas13
    @Jas2Yas13 22 дні тому

    Amen Appa ❤️
    Love You Appa ❤️
    Thank You Appa ❤️ 😊

  • @AnandhanRanitta
    @AnandhanRanitta 3 місяці тому

    yanaku romba pudikum❤

  • @kathirvelvadivel9013
    @kathirvelvadivel9013 Рік тому +4

    மரியோ அல்லேலுயா மரியே வாழ்க

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 4 місяці тому

    ஆமென் 🙏🙏🙏

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 Рік тому +2

    இறைவன் வாழும் சீயோன் நகரமே
    யாவே தங்கிய சீனாய் சிகரமே. மிகவும் அழகான உருவக. கற்பனை

  • @angelmariyangelmariya7846
    @angelmariyangelmariya7846 4 місяці тому

    Our lady of health Vailankanni pray for peace of World ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt Місяць тому

    Godblessyouposter,this,song,very,very,very,,,,,,,,,,,sweet,thanks

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 4 місяці тому

    மரியே.வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

  • @GeorgePus
    @GeorgePus 3 місяці тому

    Thank you Amma

  • @SanjaiLeo-zr7pw
    @SanjaiLeo-zr7pw 8 місяців тому +2

    Ave maria ❤

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 8 місяців тому +2

    அம்மா மரியே வாழ்க 🌹.

  • @S.P.life1234
    @S.P.life1234 9 місяців тому +3

    Ennakku kulanthai varam vendum Amma pray for us amma 🙏

  • @RamyaDeva-u2e
    @RamyaDeva-u2e 2 місяці тому

    Amma aservathinka ❤

  • @abrahamabraham7926
    @abrahamabraham7926 Рік тому +2

    மரியே வா ழ்க ❤❤❤

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 2 місяці тому

    Praise the lord Jesus daddy mother mary thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @pastinbaskar9446
    @pastinbaskar9446 Рік тому +7

    உயிருள்ள பாடல் ஆமென் 🙏🙏🙏🙏 திருஇருதய ஆண்டவரே

  • @revirevi1144
    @revirevi1144 Рік тому +1

    Amma Maria vazhga....un karunai kangalai engal mel thiruppum thaye....

  • @ammadass1916
    @ammadass1916 Місяць тому

    மரியா வாழ்கா

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    Nice aong

  • @MohanrajPrabhu
    @MohanrajPrabhu 2 місяці тому +1

    AMEN

  • @IsharaMadhushi-u4p
    @IsharaMadhushi-u4p 21 день тому

    Amma thaye ❤

  • @JohnbrittoAmalanathan-zp4ro
    @JohnbrittoAmalanathan-zp4ro 2 місяці тому

    வாய்ஸ் சூப்பர் அக்கா

  • @arockiadoss3159
    @arockiadoss3159 Рік тому +8

    அன்னைக்கு அற்புதமான புகழ் மாலை. மரியே வாழ்க. Super composition 👍👏🙏

  • @bbyd5279
    @bbyd5279 7 місяців тому +1

    Pray for my family good health mother Mary
    Amen

  • @melwinjogan1318
    @melwinjogan1318 8 місяців тому

    மரியே உங்கள் அழகை கண்டு மகிழ்கிறேன் மரியே வாழ்க ஆமென் ✝️🛐

  • @AronSulo-zb5kr
    @AronSulo-zb5kr 8 місяців тому +1

    மரியே வாழ்க..

  • @LovelyDonuts-rg1qj
    @LovelyDonuts-rg1qj 2 місяці тому

    Out standing song thai mariya very beauty god is great i love jesus

  • @stephennabis9430
    @stephennabis9430 2 роки тому +11

    பொருள்பொதிந்த அன்னை மேரி பாடல் ^*^*^*^*

  • @sistersahayam3848
    @sistersahayam3848 4 місяці тому

    அம்மா தம்பி மிக்கேல்ராஜ் திரும்பி வீட்டுக்கு வரவேண்டும் காணமல் போன தம்பியை மீட்டூ தாம்மா

  • @ShanthiRaja-qc7rz
    @ShanthiRaja-qc7rz 3 місяці тому

    Ilove Amma

  • @rubert4200
    @rubert4200 6 місяців тому

    என் ஆசையே நீரை வேந்தும் அம்மா❤❤❤❤ my sweet amma

  • @VincentDoss-np7fp
    @VincentDoss-np7fp 8 місяців тому +2

    Amen

  • @VincentMartin.kVincentma-uz5ce
    @VincentMartin.kVincentma-uz5ce 8 місяців тому +1

    Ammamariav. Valzgha,, l🙏🙏🙏🙏

  • @tonydhas2613
    @tonydhas2613 Рік тому +3

    super madha song & super lyrics

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 місяці тому

    Thank you Jesus❤

  • @JothiAmma-gq5vk
    @JothiAmma-gq5vk Рік тому +4

    என்அம்மாவின்இனியபாடல்மரியேவாழ்க❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому

    We don't know what to do every thing is happened for good at home iam praying❤

  • @jensiya...1534
    @jensiya...1534 Рік тому +31

    மரியே வாழ்க.... 🙏💙✝

  • @AkilaGs
    @AkilaGs 6 місяців тому

    Kadan prachangalirunthu kappathungapa amen🙏

  • @vastiyampillaianojan4322
    @vastiyampillaianojan4322 5 місяців тому

    Happy birthday amma

  • @rcharles268
    @rcharles268 4 місяці тому +1

    Amma❤

  • @StanleyAmburoseStanleyAmbu-h5m
    @StanleyAmburoseStanleyAmbu-h5m 6 місяців тому

    அருமையான பாடல் வரிகள் கோடி அற்புதர்

  • @JANCYJ-ni1bx
    @JANCYJ-ni1bx 6 місяців тому

    Amma mariye engaluggu kulandai varam tharum thayee. AVE MARIYA😔🥺👩‍❤️‍👨

  • @ArthurchandranFelicia
    @ArthurchandranFelicia Рік тому +3

    அம்மா மரியே வாழ்க ஆமென்🌹🙏🙏🙏🙏

  • @ranijust3707
    @ranijust3707 Рік тому +4

    மரியே வாழ்க.......❤

  • @johnbose1035
    @johnbose1035 Рік тому +6

    ❤Amma Amen Allah

  • @santhannoshatha1469
    @santhannoshatha1469 28 днів тому

    Amen Ave mariya Amma 🙏🙏🙏

  • @remokani
    @remokani 8 днів тому

    nice song dad👍👍👍

  • @arputhamariadass8346
    @arputhamariadass8346 17 днів тому

    Love you jesus

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz Рік тому +2

    Marije valga

  • @Christianvoice7
    @Christianvoice7 Рік тому +4

    Thank you amma Ava Maria 🙏🤲🤲🤲

  • @MurugesanMurugesan-rh3mo
    @MurugesanMurugesan-rh3mo Місяць тому

    Mariye vailka🌺

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl 6 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @jaijeffry
    @jaijeffry Рік тому +12

    Ave Maria 🙏. Feeling very blessed to hear this wonderful song of our mother Mary

  • @StellaEfciba
    @StellaEfciba Рік тому +1

    Ave Maria i love u mathar mary ❤❤❤❤❤

  • @Leelis467-v4m
    @Leelis467-v4m 5 місяців тому

    மரியேவாழ்க

  • @KayaKaya-v3k
    @KayaKaya-v3k 5 місяців тому

    I love you so much amma.

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 Рік тому +1

    Holy Mary Mother of God Bless Me And My Whole Family
    🙏⛪ AMEN 🙏⛪🙏 AMEN ⛪🙏 AMEN

  • @georgesamy7470
    @georgesamy7470 2 роки тому +11

    அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏மரியே வாழ்க ♥️மரியே வாழ்க 🌹மரியே வாழ்க 🥰மரியே வாழ்க 💞

  • @arulhonest
    @arulhonest 5 місяців тому

    மரியே 🙏

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 місяці тому

    Praise the the lord thank you Kesus❤