சூரியனை வைத்து தொப்பையை குறைப்பது எப்படி | DAWN - DUSK method

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 7 тис.

  • @PriyaPal_Vibes
    @PriyaPal_Vibes  3 роки тому +151

    For English version, please click this link
    ua-cam.com/video/EaWkHQMNNZg/v-deo.html

    • @phantommandrake
      @phantommandrake 3 роки тому +4

      Dr i have been doing intermittent fasting for quite some time now . What is your take on doing exercise on a fasted state ie; both cardio and weight training . Is it good ?

    • @srivenkateshlenka2344
      @srivenkateshlenka2344 3 роки тому +1

      Fantastic videp

    • @srivenkateshlenka2344
      @srivenkateshlenka2344 3 роки тому

      I shall give the eating times tomorrow Dr Pal

    • @foodandtravelmnj7869
      @foodandtravelmnj7869 3 роки тому

      Hi doc, 1 of my husband’s friend in early 40s with good health condition and goes for marathon too visited India recently from US had heart attack and passed away.. can you kindly give reason and to preventive measures

    • @vs6462
      @vs6462 3 роки тому

      @@foodandtravelmnj7869 too much cardio or running puts stress to your heart. More than workout, you have to
      Concentrate on recovery time of your heart.

  • @keerthanakeerthi8997
    @keerthanakeerthi8997 3 роки тому +106

    ஒரு மருத்துவர் இவ்வளவு எளிமையாக பேசி நான் பார்த்ததே இல்லை.அனைவரையும் கவர்ந்து சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து அறிவுரை கூறி ஆபத்தையும் உணர வைத்து வருமுன் காக்கும் வழிமுறையையும் கூறி உள்ளீர்கள்.மிகவும் அருமை.தங்களின் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா.நகைச்சுவை பேச்சு அட்டகாசம்.

    • @arunprabakaran7299
      @arunprabakaran7299 9 місяців тому

      Rompa late ah unga video parkuren sir, any way thanks for your speech

    • @leelavathia3345
      @leelavathia3345 8 місяців тому

      நன்றி நன்றி நண்பரே தமிழில் பேசியதற்க்கு

    • @VaishnavihariramVaishu
      @VaishnavihariramVaishu 2 місяці тому

      Sir.na 91 kg eruka ..epo diabetis Ila..vanthurma ...😢ennoda age 30 weight loss panna try pannitu eruka

    • @shewithoneleaf1783
      @shewithoneleaf1783 Місяць тому

      Sir what is the protein foods daily we have to eat

  • @muthuramalingamm9960
    @muthuramalingamm9960 7 місяців тому +57

    நான் கடந்த நான்கு வருடங்களாக இரண்டு முறை உணவு (காலை 10மணி, மாலை 4மணி ) பழக்கத்தை கடைபிடிக்கிறேன். காலை 45 நிமிடம் குறைந்தது உடற்பயிற்சி செய்கிறேன். எனது எடை 15 கிலோ குறைத்திருக்கிறேன். தாங்கள் சொல்வது போல் இரவில் தண்ணீர் தவிர எந்த உணவும் எடுப்பதில்லை. நல்ல தகவல். நன்றி.

    • @thiru_asc1
      @thiru_asc1 5 місяців тому +1

      Good,but what about coffee or milk ?

    • @JBDXB
      @JBDXB 3 місяці тому

      God bless you

    • @Viralvediosofficial
      @Viralvediosofficial 2 дні тому

      Morning yethana idli sapidalam

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому +100

    தமிழில் நகைசுவை உடன் உபயோகமான கருத்துகள் பகிந்தமை அருமை நன்றி 🙏🏻👍🤩

  • @sivaramkrishnan8397
    @sivaramkrishnan8397 7 місяців тому +11

    வாழ்த்துகள் மக்களுக்கு புரியும் வகையில் மகிழ்ச்சியோடு தகவல்களை அளித்து தமிழக மக்களுக்கு ஆற்றும் இந்த சேவை தொடரட்டும் நன்றிகள் பல

  • @pounraj8670
    @pounraj8670 3 роки тому +384

    ‍ மற்றவர் நலனில் அக்கறை காட்டும் உங்க மனசு தான் sir, கடவுள்..... 👍🌺🎉

    • @dineshsubramanian3340
      @dineshsubramanian3340 3 роки тому +1

      That is his profession (doctor), for that only he is getting paid

    • @thangarasur3733
      @thangarasur3733 3 роки тому +1

      Mm

    • @senguttuvankathirvel7381
      @senguttuvankathirvel7381 3 роки тому +2

      அருமை மற்றும் சுவையான கருத்து. கதைசொல்லிபோல
      கேட்க இனிமையாகவும் உபயோகமாகவும் இருக்கறது.
      நன்றியுடன் வாழ்க வளமுடன்.

    • @poojanethra7617
      @poojanethra7617 2 роки тому

      Sir good evening .....sir ennoda weight 80 -age ..32...என்னால வெயிட் குறைக்க முடியல ....எனக்கு அதிகமாக பசி எடுக்கிறது..தைராய்டும் இருக்கு 100 பவர் மாத்திரை சாப்பிடுகிறேன் ..8 வருடமாக...தற்போது தொப்பை பெரிதாக உள்ளது...அதிக பசி எடுப்பதினால் வாய அடக்க முடியல ..உங்கள் Video parthen arumaiyaga ullathu...மிக்க நன்றி Sir. அதிக பசி எப்படி வருகிறது என்று ஒரு Video podunga sir pls pls .......sir

    • @manimekala1538
      @manimekala1538 2 роки тому

      👍🙏👌🙌👑🙏💕

  • @i.shiniyamary719
    @i.shiniyamary719 3 роки тому +287

    1st time UA-cam la oru doctor vedio pathu I can't control 😂😂😂😂 I'm impressed ❤️❤️❤️

  • @DDBros-hq2hp
    @DDBros-hq2hp 4 місяці тому +5

    ஒரு மருத்துவர் இவ்வளவு எளிமையாக பேசி நான் பார்த்ததே இல்லை.அனைவரையும் கவர்ந்து சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து அறிவுரை கூறி ஆபத்தையும் உணர வைத்து வருமுன் காக்கும் வழிமுறையையும் கூறி உள்ளீர்கள்.மிகவும் அருமை.தங்களின் சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள் மருத்துவர் .

  • @jessyjoshua2411
    @jessyjoshua2411 7 місяців тому +13

    Thank you very much doctor... இவ்வளவு எளிமையாகவும், ரசிக்கும்படியாகவும் விவரித்து சொல்கிறீர்... ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை எவ்வளவு அழகாக விவரிக்கின்றீர். ரொம்ப நன்றி. உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @snekasekar6177
    @snekasekar6177 3 роки тому +90

    Your awesome sir 🥰
    😂எந்த விதத்தில் சொன்னால் மக்கள் கேப்பாங்கனு புரிஞ்சு 😀 சொல்றீங்க

  • @tamilmotivationalsongs6642
    @tamilmotivationalsongs6642 3 роки тому +185

    'எழுந்திரு அஞ்சலி எழுந்திரு, 'எழுந்திரு அஞ்சலி எழுந்திரு' வேற லெவல் Doctor.... Subscribed For ur Quality of the Speech. 😁

    • @RaviKumar-rq9mh
      @RaviKumar-rq9mh 3 роки тому

    • @jothistudies722
      @jothistudies722 3 роки тому +1

      Me too

    • @jananisrie.e5673
      @jananisrie.e5673 9 місяців тому +2

      சூப்பர் சார். நைட் 7 _7,30 குள்ள சாப்பிடுகிறேன். 9.30 படுக்க போகிறேன். மார்னிங் 5 மணிக்கு எழுவேன்.

    • @suryakumari8221
      @suryakumari8221 6 місяців тому

  • @colorgarden
    @colorgarden Рік тому +8

    நான் ரொம்ப ஒல்லி....ஆனாலும் உங்க ஜோக்ஸ் கேக்குறதுக்காவே...Tamil version and english version எல்லா வீடியோவும் பாக்குறேன். வடிவேலு sir, விவேக் sir எல்லாரையும் ஓவர் டேக் பண்றிங்க டாக்டர். Hats off.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 9 місяців тому +4

    Insulin=Govt Employee....!!
    நல்ல உதாரணம்... !!!
    விளக்கமாக எடுத்துச் சொல்வது எளிதல்ல...!!
    நல்ல பதிவு..!!!
    வாழ்த்துக்கள் நண்பரே..!!!

    • @pradhaganesh4244
      @pradhaganesh4244 4 місяці тому

      Nowadays govt employees are working more than 10hrs

  • @kalpanasunderrajan887
    @kalpanasunderrajan887 Рік тому +22

    He is more than a doctor.
    Hard to pass by or ignore the messages in his videos.
    Thank you.

  • @uyiriyalkatral7441
    @uyiriyalkatral7441 3 роки тому +7

    இனிப்பு பூசிய மாத்திரைகள் போல தமாஷ் பூசிய தகவல்கள்.
    மிகவும் அருமை...💐
    நன்றி! டாக்டர்.

  • @kulanthaiveludeivaraj583
    @kulanthaiveludeivaraj583 3 роки тому +6

    Serious ஆன topic ah இந்த அளவிற்கு மற்றவர்களால் நகைச்சுவையாக சொல்லமுடியாது... You will be called as "Doctor Strange" awesome 👏👍👌

  • @selvaganapathy6168
    @selvaganapathy6168 Рік тому +1

    இரண்டு வேளை உணவு ரொம்ப காலமாக செய்து கொண்டு உள்ளேன். நல்ல தகவல்கள் நன்றி டாக்டர்

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Рік тому +8

    டாக்டர் சூப்பர்👌
    நன்றி🙏💕
    இன்றுதான் பார்த்துத்தான் அருமை.
    மொக்க ஜாக் அடிக்கடிக்கடி😋😜😆😁 அடிக்கீரீங்க. உங்கள் நண்பர் மீது நட்பு அதிகமாக வைத்து இருக்கீங்கப்
    போல தவறமாச்சொல்லுரீங்க👋🏼👏🏻👍🏼👌💐♥😍🤩எதுப்படியோ என்னால்
    சீனிப்போட்டக்காபி டீ குடிக்காமல்
    இருக்க👍 முடியவில்லை. பதில் சொல்ல வேண்டும்🙏👍💛தயவுசெய்து 😭😭😭நிறைய வேலை
    எல்லாம் பார்ப்பேன் சாப்பாடு எல்லாம் குறைப்பேன். உடற்பயிற்சி💪 அதிக அளவில் செய்கிறேன்.
    🙏🏼இறைவா எல்லாரையும்💛 நல்லபடியாக🙏💛 வாழ ஆரோக்கியமாக இருக்க நீ தான்🙏 உதவ வேண்டும்🙏👍💛

  • @rajeshkhannam.v6957
    @rajeshkhannam.v6957 3 роки тому +738

    டாக்டர் உங்க வீடியோ ஸ்கிரிப்ட் அவ்வளவு ஜனரஞ்சகமா ரசிக்கும் படி இருக்கிறது.. சூப்பர் 👍

    • @sandhiya1317
      @sandhiya1317 3 роки тому +14

      Yean sir Oru nalla doctor makkaluku kedaikka kudatha🙂

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 3 роки тому +12

      doctor voice modulation, facial expression, body language and so on impressed me to imbibe his message. so , what Mr. Rajesh jokingly remarked is right✅

    • @jebachristy6959
      @jebachristy6959 3 роки тому

      S sir

    • @saravananrk6474
      @saravananrk6474 3 роки тому +13

      Appo Saravana Kumar dhaan hero 🔥

    • @rajeshkhannam.v6957
      @rajeshkhannam.v6957 3 роки тому +4

      @@saravananrk6474 I like Saravana Kumar

  • @niyantharaghavan5214
    @niyantharaghavan5214 3 роки тому +42

    Doctor,
    You made us feel like a family member talking to us.
    I will follow.

  • @kumalumspecial8545
    @kumalumspecial8545 3 роки тому +15

    Semma.... உங்கள் பேச்சைக் கேட்டுக்கும் போதே ஃபாலோ பண்ண தோன்றும்...👏👍

  • @susmasusma8380
    @susmasusma8380 3 роки тому +187

    sir நீங்க பேசுறதே எல்லா வியாதியும் ஓடி போய்டும் Dr 😀😀😀

  • @ziyananatheer1178
    @ziyananatheer1178 3 роки тому +28

    Very witty and interesting. My eating period is around 13 hours. I'm working on my weight control now and doing exercises. My weakness is sweets

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 Рік тому

    என்னுடைய கண்ணை திறந்து விட்ட மருத்துவர் அய்யா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
    தங்களுடைய சேவை மேலும் சிறக்க வும்,ஐயா பல்லாண்டு நலமுடன் வாழவும் வாழ்த்துக்கள்....

  • @lavanyaprakash6109
    @lavanyaprakash6109 Рік тому +6

    Never seen a Doctor like you sir.... Very Clean and clear explanation. Thank you so much Sir.... Great Salute to you sir 👏👏👌👌💐💐

  • @elavarasanchinnaiyan3213
    @elavarasanchinnaiyan3213 3 роки тому +21

    Never seen a doctor like you ❤️ Respect for you sir. Thanks for this video Sir

  • @jasperkennady2541
    @jasperkennady2541 3 роки тому +23

    I don't know why someone hit the dislike button... The way you talk 😍.... Funny also can be remembered for a long time

    • @kajananan7353
      @kajananan7353 3 роки тому +2

      இது ஒரு வகையான மனநோய் நண்பா

  • @tamilarasi7559
    @tamilarasi7559 Рік тому +1

    மற்றவர் நலனில் அக்கறை காட்டும் நீர் பல்லாண்டு எல்லா வளங்களுடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @dennishannah100
    @dennishannah100 3 роки тому +38

    Your way of expressing makes any any person understand complex topics easy

  • @mkanimozhi
    @mkanimozhi 3 роки тому +28

    Humor sense is great. even people won't consider also will listen in this way of explanation. Great work.

  • @sowmiyarahul6515
    @sowmiyarahul6515 3 роки тому +8

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் அருமையான பதிவு!! உங்கள் சேவை தொடர இனிய நல்வாழ்த்துக்கள்!!🙏🙏👌👍💐💐💐

  • @anandr8736
    @anandr8736 Рік тому +2

    டாக்டர் நான் குடல் சுத்தம் பற்றி தெரிந்து கொள்ள எதேச்சையாக உங்கள் வீடியோ பாத்தேன் இப்ப வயிறு வலி (சிரிச்சதால தான்)போறதுக்கு இன்னொரு வீடியோ பாக்க வேண்டி இருக்கும் போல...

  • @Clicknith
    @Clicknith 3 роки тому +94

    Thanks, doctor for such a brilliant and hilarious way of describing healthy eating patterns. I've been doing intermittent fasting (no food or snack after sunset at 6.30pm) for more than 2 years now and this has helped me not just to lose excess weight but also feel so light and fit at the same time.

    • @santhrupaiva4562
      @santhrupaiva4562 3 роки тому

      Hii

    • @latharavindran1034
      @latharavindran1034 2 роки тому +1

      First bite 7am last bite 7pm. On most days. I lost my flexibity after my carpal tunnel.syndrome operation on both writs. I want to gain back my strength and lose weight.

    • @anbuonlinetutor
      @anbuonlinetutor Рік тому

      Ipdi bro..unagala mudiuthu..i start my eating 6 30 onwards.😂

    • @jeyashreem5644
      @jeyashreem5644 Рік тому

      First bite 7.30a.m and last bite at 7.30p.m sir now only started i have gained nearly 25kgs weight after my uterus and ovaries removal now my weight is 92kgs and also I have spinal problem please help me to reduce weight I have no thyroid and hemoglobin also11

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் Рік тому

      ​@@jeyashreem5644மருத்துவரை அணுகுவது அவசியம்..

  • @Theophorussamuel
    @Theophorussamuel 3 роки тому +11

    You definitely deserve a UA-cam verification badge…

  • @abdulmajithg
    @abdulmajithg 3 роки тому +35

    Sir.. I'm a paramedical student.. unga insulin explanation irukke.. vera level fun.. 🤣🤣🥰🥰👍

  • @NatarajAmsaveni
    @NatarajAmsaveni 9 днів тому

    இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ❤❤❤❤

  • @ia6972
    @ia6972 3 роки тому +18

    Love the way u explain with comedy😃😃.. shared it with my husband hope he’ll understand & change his habits

  • @-PradeepRaja
    @-PradeepRaja 3 роки тому +71

    standup comedy doctor best way of explaining

  • @344hilton
    @344hilton 3 роки тому +5

    Never heard, very effective and easy to understand for every level of person, regardless of their education . Ma Sha Allah 👍

  • @manickamsankari9072
    @manickamsankari9072 3 місяці тому

    Very useful tip sir,
    Since l am suffering from மூட்டு தேய்மானம்,
    I want to reduce my 22kgs if weight with your valuable tips. Thank you sir 😊❤

  • @timeofaddict2333
    @timeofaddict2333 3 роки тому +23

    Doctor vera level doctor neenga 💐💐💐💐 congrats

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 місяці тому

    Useful Dr ❤. Good information 🙏 நீங்கள் மக்கள் சமுதாயத்துக்கு வரபிரசாதம் . வாழ்க பல்லாண்டு. வாழ்த்தட்டும் தலைமுறை🙏

  • @anandjaishree
    @anandjaishree 2 роки тому +13

    I am Dr Jaishree . I really loved the way u discussed such a serious and very important issue . Decided to follow a 12 hr eating period . 🎉. I was quite erratic these days .

    • @kalyankumar7501
      @kalyankumar7501 Рік тому

      Excellent narration with ain't of humour so we are able to catch the message you give,we never forget your beautiful anecdotes. You are a born genius doctor. Born for the ailing soul like us. You1 are the real holy redeemer. Thanks a lot.

    • @kalyankumar7501
      @kalyankumar7501 Рік тому

      A tint of.

  • @001-ece-aakash7
    @001-ece-aakash7 3 роки тому +63

    Your patients are luckier than any other ❤️

    • @Sriram-zx4yc
      @Sriram-zx4yc 3 роки тому +1

      Felt the same 😁

    • @anitharamesh4295
      @anitharamesh4295 3 роки тому

      Sir, morning i have coffe at 6 am..
      So after 2 i should not eat?

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 7 місяців тому

    நீங்க எங்களுக்கு இந்த universe கொடுத்த gift sir ❤

  • @abiramir4706
    @abiramir4706 3 роки тому +5

    Ur starting was amazing man 😇.My breAkfast was 10.30 and last byte is 8.30 to 9

  • @Nijardeen
    @Nijardeen 3 роки тому +24

    Thoroughly enjoyed your video with gaining knowledge.. hatsoff Dr🙌❤️

    • @PriyaPal_Vibes
      @PriyaPal_Vibes  3 роки тому +6

      Glad to hear that

    • @avinjenix8103
      @avinjenix8103 3 роки тому

      @@PriyaPal_Vibes please give few tips for night shift guys

    • @chirras1330
      @chirras1330 3 роки тому

      Thanks Dr

    • @vinojeba9526
      @vinojeba9526 3 роки тому

      Wow! Really enjoyed watching this video sir. Subscribed your channel also😁

  • @rajarajan337
    @rajarajan337 2 роки тому +5

    108CM today(4th Mar) - I am committing to cut down below 100by 15th April 2022(8AM IST) .... target to achieve 90 by 31st June 2022(8AM IST) ...

  • @bindhumanikandan1194
    @bindhumanikandan1194 Місяць тому

    Tamil speaking is seriously very nice to hear..pls continue

  • @thirugnanam7278
    @thirugnanam7278 3 роки тому +8

    Extraordinary speech doctor usually I couldn't watch more 2 minutes a video I forwarded it and get the contents only but 1st I watched entire 10.11 minutes because of your way of talk and the highlight is PET period vs HISTORY period thoroughly enjoyed it and keep storing all the instructions to mind thanks for such a wonderful guidelines and one more thing my age 33M height 63 hip size 30 and stomach 85cm how can I maintain healthy pls explain doctor

  • @vidhyachinnaswamy
    @vidhyachinnaswamy 3 роки тому +6

    Sir semaya pesareenga👏🏻👏🏻 first of all insulin & growth hormone ku ivlo super ah yarume explain panadhila.. you are seriously amazing to share your knowledge in a funny way thank you ! My eating period is 10 hrs
    First bite : 10.30
    Last bite : 8.30
    lots of respect from canada😊

  • @Dhaka.lifestyle
    @Dhaka.lifestyle 3 роки тому +15

    Hello Dr. Now my eating period is 14hrs . I ll definitely change it after this video. Special claps to your humour 😀👏. God bless you man.

  • @banukrish7550
    @banukrish7550 Місяць тому

    Morning 8AM. Lime, honey and ginger liquid and strong filter coffee.
    11.30, banana, bread and cheese and badam 5 soaked last night.
    As I do Pooja , 1noon some sweet.
    2PM. Simple food, little rice, vegetables, and curd rice, little.
    Evening some snacks and tea5.30pm.
    Night 9.30 tiffin, mostly idly, sometimes two dosas ( little ghee, (non stick pan)
    Sometimes banana in night 9.40PM.
    I am a senior citizen.taking medicine for BP and diabetes, under control.
    Thank you for your advice.

  • @sakthynadarajah8915
    @sakthynadarajah8915 3 роки тому +23

    The way you explain with lots of fun will definitely can change someone life style in preparing right diet. Thank you so much doctor.

    • @PriyaPal_Vibes
      @PriyaPal_Vibes  3 роки тому +4

      So glad!

    • @padmapriya6239
      @padmapriya6239 3 роки тому +1

      Your speech is sweet with humor , sir, Ee will defenetrly implement your advice sir.thank you very much sir

  • @danisht3604
    @danisht3604 3 роки тому +9

    SJ surya feel neenga pesum podhu 😂😂really nice plan of speech sir interested

  • @radhavairam8612
    @radhavairam8612 3 роки тому +12

    First bite :7 am coffee
    Last bite: 8 pm dinner
    Thanks doctor

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 5 днів тому

    மிக மிக பயன் உள்ள தகவல்கள் கூறியதற்கு நன்றி டாக்டர் ❤❤❤

  • @preethirajakumari7454
    @preethirajakumari7454 3 роки тому +12

    After watching previous videos Iam doing restricted feeding for last two weeks . Absolutely feeling good 😀
    Eating period 10 hours
    Fasting period 14 hours

  • @svrao4983
    @svrao4983 3 роки тому +33

    Doc do you talk the same with your patients also ? They must be laughing to their hearts content every time of the visit 😆 ❤️ thank you very much. Please continue like this . Informative and so light hearted 😀

  • @MKoutlook86
    @MKoutlook86 Рік тому +8

    Really impressed, Doctor❤.. Thanks.. I have been in 16:8 intermittent for the past 1 month, and this gives more ideas...

  • @thiagarajann5757
    @thiagarajann5757 4 місяці тому

    டாக்டர் வணக்கம் !
    சூப்பர் ஸ்கிரிப்ட். அழகாக விளக்கியுள்ளீர். நன்றிகள் பல...

  • @langgeswaryvivekanandan1056
    @langgeswaryvivekanandan1056 3 роки тому +12

    U have been open my 3rd eyes sir, I'll follow your description! Thank u so much sir

  • @vs6462
    @vs6462 3 роки тому +10

    First bite : 4.00 pm evening
    Last bite : 7:30 pm dinner
    Fast for 21 hours with water and electrolytes..

  • @minnalachu1160
    @minnalachu1160 3 роки тому +12

    Incredible doctor, salute to you sir

  • @aliyarmuzammil5112
    @aliyarmuzammil5112 9 місяців тому

    டாக்ட்டர் உங்களின் பேச்சை கேட்டுக்குட்டே இரிக்கணும்போல இருக்கு ரொம்ப நன்றி உங்களின் ஆயுளை நீடிக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @johnvictor86g
    @johnvictor86g Рік тому +4

    I m very impressed by your speech Dr.👏👏👏👏👏👏👏👏 I am following 7 30am to 7 30pm Dr.

  • @madhumathiperumal1576
    @madhumathiperumal1576 3 роки тому +27

    Sir, your videos are informative and fun to watch 😁
    Last bite - 8:30
    First bite - 8:00

    • @maheshwariobla1252
      @maheshwariobla1252 2 роки тому +3

      I like your videos. My first bite 8am. Last bite 7pm.

  • @vishnuprasad484
    @vishnuprasad484 3 роки тому +8

    First bite: 8.30am
    Last bite: 8.15pm
    Doctor sir.

    • @PriyaPal_Vibes
      @PriyaPal_Vibes  3 роки тому +10

      Please start by decreasing the eating period by 1 hour. Eventually, you can adjust to ideal time of 10 am to 6 pm

    • @sheebasandhiya761
      @sheebasandhiya761 3 роки тому +2

      First bite or breakfast by 10am is too late if awakening is earlier and breakfast if it is sooner than it good please suggest accordingly

  • @Fire_rockz
    @Fire_rockz 3 місяці тому +1

    எனக்கு பயன்படும் வகையில் இருந்தது மிக்க நன்றி டாக்டர் சார்

  • @sdevibhavani
    @sdevibhavani 2 роки тому +18

    Serious advise delivered with humour. Great job Dr! Looking forward for more inputs from you. Thank you!

  • @saradhasugu1217
    @saradhasugu1217 3 роки тому +6

    Expressed the message in an excellent way. Very unique way of conveying awareness.Hats off . Thank you sir.

  • @vignesh91k
    @vignesh91k 3 роки тому +40

    Vera level doctor nengha!! Started this exercise prior few months back but yes watching this video informative for me and for other people out here - 1st bite 8 last bit 7 pm with one day cheat meal 🥘

    • @PriyaPal_Vibes
      @PriyaPal_Vibes  3 роки тому +22

      Please change your time from 8 am to 6 pm. Eventually, you can adjust to ideal eating time of 10 am to 6 pm

    • @nandhinisakthivel7271
      @nandhinisakthivel7271 3 роки тому +4

      But night dinner 7.00pm
      At my home ......
      If any issues on this time doctor???

    • @lovetamil5450
      @lovetamil5450 2 роки тому

      @@PriyaPal_Vibes morning 5.30 to night 11pm

    • @meghrajnadar5158
      @meghrajnadar5158 Рік тому

      ​@@PriyaPal_Vibes1st bite 9 am lemon soda/sugarcane juice, afternoon nothing night 10 pm only dinner full plate during weekdays

  • @hameed6007
    @hameed6007 Рік тому

    My belly is 87 and my wife belly is 115, Dr Pal
    Ftom Today I will try her to follow thank u sir

  • @joviscollection3345
    @joviscollection3345 3 роки тому +5

    Enjoyable advice and tips doctor, thank you ❤️
    My first bite 6:30 am ,amla juice
    Last bite 3:30 pm butter tea .
    Then 10,000 steps walking , following a strict diet doctor..

    • @kanithrakitchen3221
      @kanithrakitchen3221 3 роки тому +1

      Hi ...butter tea ah🙄 how do you make it

    • @joviscollection3345
      @joviscollection3345 3 роки тому +3

      @@kanithrakitchen3221 100 ml milk 100 ml water make a mild tea, add jaggery at last add 2 spoon butter ,mix it welland drink , equals one meal...

    • @kanithrakitchen3221
      @kanithrakitchen3221 3 роки тому +1

      @@joviscollection3345 thanks for the recipe. I'll will try it

  • @venkateshkumarvision586
    @venkateshkumarvision586 3 роки тому +8

    Sir I like ur way of talking..

  • @neeshanthmca1228
    @neeshanthmca1228 3 роки тому +4

    My eating period is 14 hrs. Ur videos are amazing and easy to understand keep the good work 👍🏻

  • @saradhamaninarayanan7296
    @saradhamaninarayanan7296 3 місяці тому

    You have a knack of handling a sensitive topic and conveying the msg.kudos to u.

  • @balajimithra4582
    @balajimithra4582 2 роки тому +7

    You are my mentor sir for reducing my weight I started intermittent fasting on June 16 at that time 86.800 now 22.12.21 my weight is 79.650 by seeing your video🙏🙏🙏🙏🙏🙏

  • @hemanath9639
    @hemanath9639 3 роки тому +4

    Yaar doctor neenga
    Iffala naal enka irunthinka
    Vera level la karuththu solrinka🔥🔥
    Frd Ku solra maari

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 роки тому +18

    😂 you are a funny doctor making a lot of sense.. enjoy your videos thoroughly

    • @Anandy2882
      @Anandy2882 3 роки тому

      Sir i have doubt my papa geeting vomiting sensation when i gave food to her .she ran away from food.she wont slept properly , she will awake till 3 am.she never go to sleep early if suppose happens she wake up midnight and never sleep
      I met doctor she has given pill for her to sleep .that also not working out .only one day has worked
      Later on asusual kindly help out to solve problem.she use to void motion very tightly after 3 days like that very worrying about her.she is studing 3rd standard.

  • @sanjeeviatr
    @sanjeeviatr Рік тому +1

    மிகவும் பயனுள்ள விஷயத்தை நகைச்சுவை கலந்து சிறப்பாக கூறி இருக்கிறீர்கள்.
    என்னுடைய இரண்டு வேளைக்கு இடையில் உள்ள நேரம் : 9 hours

  • @p.mohanapriya8488
    @p.mohanapriya8488 3 роки тому +13

    Such a great and humours advice Dr. As a nursing staff we all expecting for such a mankind at work

  • @venhat
    @venhat 3 роки тому +6

    Morning 1st bite time : 8am
    Night last bite time : 7Pm
    Lunch time : 2cl
    Morning tea time: 11cl

  • @mjj3tube
    @mjj3tube 3 роки тому +10

    I start my day with tea , and this has been my routine for years , I have developed an addiction for it ,is it bad for health?

  • @abiramimanikandan3167
    @abiramimanikandan3167 9 місяців тому +2

    , dr.pal sir 2022 நான் ஆரம்பித்தேன் சரியாக முறை மூடிக் வில்லை. நானும் நகராதர் இப்போது fasting ஆரம்ப தேன் இரவு 7.45 to morning 8.15 ok Dr.உங்கள் video தினமும் காலையில் பார்த்த போது இதுமாதிரி கனடபிட கற்கவேண்டும்

  • @lamizhdhamozhi9666
    @lamizhdhamozhi9666 3 роки тому +4

    Just to regularise the diet schedule from childhood... Thank you doc

  • @TTR.2018
    @TTR.2018 3 роки тому +10

    🤣🤣சூப்பர் சார் & தொப்பையை குறைக்க என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் எந்த மாதிரி ஊடல் பயற்சி செய்யலாம்🙏🍭

  • @bharusiva1902
    @bharusiva1902 3 роки тому +7

    Hats off you doctor. Thanks a lot sir. God bless you sir🙏

  • @sathyaj9951
    @sathyaj9951 7 місяців тому

    Tq Doctor your advice I will follow .First bite 7.30am last bite 8.30pm

  • @antonyprakash1
    @antonyprakash1 3 роки тому +6

    Very interesting doctor thank you,
    What is the correct timing to start the first bite and last bite to avoid this belly problem.

  • @kwk3061
    @kwk3061 3 роки тому +5

    Morning first bite - 7:30
    last bite - 10:00

  • @loveyourself277
    @loveyourself277 3 роки тому +8

    That’s amazing explanation 🤟🏻, keep rocking doc 💐

  • @NirmalaFernando-i4v
    @NirmalaFernando-i4v 3 місяці тому

    Dr விளங்க கூடியதாக அழகாக விளங்கப்படுத்தியதிற்க்கு நனறி

  • @kasiviswanathanr1777
    @kasiviswanathanr1777 3 роки тому +10

    Very interesting and innovative video.. most essential in the present scenario. Give some tips for healthy diet as well. Thank you sir. Really excellent one.

  • @Sangslifestyle_
    @Sangslifestyle_ 3 роки тому +8

    Couldn't control my laugh 😂😂😂 government employee IT employee part sema🤣 Doc 😁

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 3 роки тому +4

    Amazing speech. Thank you doctor. God bless you

  • @reachwenkat
    @reachwenkat Рік тому

    Namaskaram sir.
    My eating period - 9am - 9 pm. I am a 46 yrs old pure veg male. Thanx for ur wonderful gyans doc

  • @napoleonskumar3260
    @napoleonskumar3260 3 роки тому +8

    Thank you doctor for your most valuable advice with your modesty.
    My eating period starts at 9:00 am after my work out. And ends by 8:30 pm.
    Please advise. Thank you 🙏

  • @kavithap9935
    @kavithap9935 3 роки тому +9

    Very interesting and informative, more than that the point is advisable

  • @AYUS.com123
    @AYUS.com123 3 роки тому +12

    1:36 40 / 45 வயசு *பசங்கெல்லாம்*
    அப்படின்னு சொன்னீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க சார் நீங்க.