Life of Variyar Swamigal வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு Documentary of Tamil saint, must watch
Вставка
- Опубліковано 27 сер 2021
- #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
Please subscribe to ua-cam.com/users/Variyars...
Life of Variyar Swamigal வாரியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு Documentary of Tamil saint, A must watch
Thanks to Podhigai TV and Guhashri Vaariyar Pathipagam
/ variyar
/ variyarswamigal
Please subscribe to ua-cam.com/users/guhashri?su...
அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று சொல்வது நமக்கு பெருமை .
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சிந்திக்க வைத்த ஆன்மீக சொற்பொழிவுகள் எம்மை மிகவும் கவர்ந்தது.சுவாமி களின்.இறுதி பயணத்தை
கேட்கும் பொழுது ஏன்னுடைய கண்கள் கலங்குகிறது.
சுவாமி கிருபானந்த வாரியாரின் நினைவுகள்
என் உயிர் உள்ளவரை நினைவில் இருக்கும்.
நன்றி ஐயா.
முருகப்பெருமானின் முழு திருவருள் பெற்ற மஹான்
அவரது சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கும், கேட்கும் பாக்கியம் பெற்றவள்
ஆனால், அவரிடம் நேரில் பேச வேண்டும் என்று ஆசைப் பட்டேன்
அதுதான் நடக்கவில்லை 😢
அவர் பிறந்து வளர்ந்த இல்லத்தையாவது பார்த்து அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும்
🚩🙏🙏🙏🚩
Iya.unkalukku.kodanakodi.nanri
I mis you appa Kirubhanantha variyar ❤
சுவாமிகள் திருவடி போற்றி ...
🙏🙏🙏🙏🙏
Ommuruga sarnaam. Variyar swamigal thruvati potri namasivay
P the
Goo
Backiaraj
ஐயா இந்த வீடியோவை எங்களுக்கு அளித்ததற்கு உகளை என் சிறதால் தொட்டு வணங்குகிறேன் சுவாமியின் இறுதி வாழ்கை நிமிடத்தை சொல்லும்போது என் கண்கள் கண்ணீரில் குலமகிவிட்டது
🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋
ஓம் சரவணபவ , சண்முகா, அருள்மிகு கிருபானந்த வாரியார் சுவாமியே துணை.. 🙏🙏🙏🙏🙏🙏
Sargurutjiruvdigalsaranam
Arutperunjothi arutperunjothi thanipperunkkarunai arutperunjothi