வாரியார் சுவாமிகளும் கவியரசு கண்ணதாசனும் | நினைவுகள்: புலவர் க.தியாகசீலன் | Variyar and Kannadasan

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2020
  • வாரியார் சுவாமிகளும் கவியரசு கண்ணதாசனும் | நினைவுகள்: புலவர் க.தியாகசீலன் | Variyar Swamigal and Kannadasan
    #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
    Please subscribe to ua-cam.com/users/Variyars...
    Please subscribe to ua-cam.com/users/guhashri?su...
    / variyar
    / variyarswamigal

КОМЕНТАРІ • 23

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Рік тому +1

    பகட்டு மொழி இல்லாத சாதாரண நடையில் எங்கள் வாரியார்சுவாமிகளையும் காலத்தை வென்ற கவியரசரையும் நினைவு நாடாக்களால் கட்டி ய அழகு உரை.

  • @nishasrinivasan2155
    @nishasrinivasan2155 4 роки тому +6

    அபாரமான நினைவாற்றல் ஐயா உங்களுக்கு👏👏👏
    வாரியார் சுவாமிகளை பற்றி நீங்கள் சொல்வதை கேட்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். குருநாதர் தாள் சரணம்🙏🙏

  • @elangopn2389
    @elangopn2389 3 роки тому +5

    நம் நாட்டுக்கு இப்போது தேவையானது எதுவென்றால் வாரியார் சுவாமிகள் போன்றும் கவியரசு போன்றும் ஆன்மீகச் செல்வங்களே.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 роки тому +4

    நன்றி ஐயா💐💐💐

  • @smani4357
    @smani4357 3 роки тому +2

    *மிகமிக நன்றி புலவர்அவர்களே* என்தெடல் இன்று கிடைத்தது .*சுவாமியாவர்,கவிஞர்*உறவுபற்ரிக்கூறுமாறு கவிப்புதல்வர் *அண்ணாத்துரை*அன்பரிடம் கேட்டிருந்தேன்.மிண்டும்நன்றி *ஐயா* "முருகன்துணை"!!!!!!

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 4 роки тому +7

    புலவர் அவர்கள் அற்புதமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். நன்றி 🙏.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +2

    மகா ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில் நம் அறியும் பருவம் அமைந்துள்ளது குறித்து நான் மகிழாத தருணம் இல்லை.புலவர்க்கு நன்றி.

  • @24780792
    @24780792 3 роки тому +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் நமச்சிவாய ஓம்

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 9 місяців тому

    ❤❤❤

  • @shanmugapriya3252
    @shanmugapriya3252 4 роки тому +2

    அருமை

  • @smurugan202
    @smurugan202 Рік тому

    Good

  • @rsundaramoorthyrsundaramoorthy
    @rsundaramoorthyrsundaramoorthy 2 роки тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    வாரியார் சுவாமிகள் திருவடிகள் வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @muthamil03
    @muthamil03 3 роки тому +1

    Super

  • @srinivasana6614
    @srinivasana6614 Рік тому

    குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி ஓம் கிருபானந்தவாரி போற்றி போற்றி

  • @nagarajan6364
    @nagarajan6364 2 роки тому

    Great! Thanks for sharing

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 3 роки тому

    siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama siva siva 🕉️namasivaya🙏🙏🙏🙏🙏

  • @dearkrish1
    @dearkrish1 4 роки тому

    Very nice! Muruga Peruman's blessing transformed Arunagiri Swamigal into a great spiritual being so also Kannadhasan by Kanchi Mamuni Swaminathen & Thirumuruga Variyar Swamigal!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 роки тому

    GREAT Ayya Thiyagaseelan Sir good explanations about Kavinjar

  • @muthuumar7016
    @muthuumar7016 2 роки тому

    God was sent in his form

  • @muthamil03
    @muthamil03 3 роки тому +1

    Yenakku variyar ayya books venum
    Yenga kadaikkum