Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
  • 97
  • 984 606
நீறுமுகப் பரஞ்சுடரின் - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் -சிக்கில் குருச்சரன் -Sikkil Gurucharan
#sikkilgurucharan #mahabharatham #variyar #kirubanandavariyar #tamil #songs #gurucharan
==========
நீறுமுகப் பரஞ்சுடரின் - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
நீறுமுகப் பரஞ்சுடரின் செவிகுளிர
வுரைபகரும் நிமல வாழ்வை
மாறுமுக நிருதர்களு மீறுமுக
முறப்பணியும் வான நாடர்
தேறுமுக முறவரையின் தருக்கடலை
யுறக்கடவுஞ் செங்கை வேலா
Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal
variyar
variyarswamigal
Please subscribe to ua-cam.com/users/guhashri
Переглядів: 303

Відео

இன்னபனுவல் - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
Переглядів 3074 місяці тому
#sikkilgurucharan #mahabharatham #variyar #kirubanandavariyar #tamil #songs #gurucharan இன்னபனுவல் - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan இன்னபனுவல் கலைகொள் இந்துவினை நேரும் பன்நிகம வண்பொருள் படர்ந்த நிலவாகும் அன்னிலவினால் மலரும் ஆரும்அறி வாம்பல் மின்னுலக இற்குஅக வெளிக்குஅருள் விளக்காம் Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal v...
ஆனை நாயக ஆதி நாயக - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
Переглядів 1384 місяці тому
#sikkilgurucharan #mahabharatham #variyar #kirubanandavariyar #tamil #songs #gurucharan ஆனை நாயக ஆதி நாயக - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan ஆனை நாயக ஆதி நாயக அமரர் நாயக அருள்மிகும் சோனை நாயக கணவி நாயக தொண்டர் நாயக சூடக மேனை நாயகனார் அளித்தருள் விரத நாயகி மைந்த விண் தானை நாயகன் தம்முன் நாயக ததி எனக்குஅருள் தாஎனா Please subscribe to ua-cam.com/users/...
சீரான கோல கால - விராலிமலை திருப்புகழ் -அருணகிரிநாதர் -Seerana Kola Kaala -Viralimalai Thirupugazh
Переглядів 3457 місяців тому
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #stories #history #thirupugazh #thirupugal #thiruchendur சீரான கோல கால - விராலிமலை திருப்புகழ் -அருணகிரிநாதர் -Seerana Kola Kaala -Viralimalai Thirupugazh பம்பாய் கோமதி சுப்பிரமணியம் தானான தான தான தனதன தானான தான தான தனதன தானான தான தான தனதன ...... தனதான ......... பாடல் ......... சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயும...
முந்துதமிழ் மாலை - திருச்செந்தூர் திருப்புகழ் -அருணகிரிநாதர் -Mundhu tamizh-Thiruchendur Thirupugazh
Переглядів 2557 місяців тому
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #stories #history #thirupugazh #thirupugal #thiruchendur முந்துதமிழ் மாலை - திருச்செந்தூர் திருப்புகழ் -அருணகிரிநாதர் -Mundhu tamizh-Thiruchendur Thirupugazh பம்பாய் கோமதி சுப்பிரமணியம் தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான ...... தனதானா ......... பாடல் ......... முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி ம...
கண்டுமொழி கொம்பு - திருச்செந்தூர் திருப்புகழ் -அருணகிரிநாதர் -Kandumozhi -Thiruchendur Thirupugazh
Переглядів 1657 місяців тому
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #stories #history #thirupugazh #thirupugal #thiruchendur கண்டுமொழி கொம்பு - திருச்செந்தூர் திருப்புகழ் -அருணகிரிநாதர் - Kandumozhi -Thiruchendur Thirupugazh பம்பாய் கோமதி சுப்பிரமணியம் தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த ...... தனதான ......... பாடல் ......... கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள்குழல் கொண்டல் என்ற...
திருப்புகழ் -அருணகிரிநாதர் - பம்பாய் கோமதி சுப்ரமணியம் - Thirupugazh -Arunagirinathar-Bombay Gomathi
Переглядів 3879 місяців тому
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #stories #lifeincidents #history #thirupugazh #thirupugal திருப்புகழ் -அருணகிரிநாதர் - பம்பாய் கோமதி சுப்ரமணியம் - Thirupugazh -Arunagirinathar-Bombay Gomathi Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to ua-cam.com/users/guhashri
நன்செய் - மாரி மகாமாயீ - L.R.ஈஸ்வரி - தேனிசை தென்றல் தேவா - L.R.Easwari -Thenisai thendral Deva
Переглядів 620Рік тому
#tamil #speech #songs #LREASWARI #devamusic #ammansongs #variyar #deva #thenisaithendraldeva #lreswarisongs #lreswari நன்செய் - மாரி மகாமாயீ - L.R.ஈஸ்வரி - தேனிசை தென்றல் தேவா Maari magamaayee - Amman songs - L.R.Easwari - Thenisai thendral Deva Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to ua-cam.com/users/guhashri
முன்னை நாளில் - மாரி மகாமாயீ - L.R.ஈஸ்வரி - தேனிசை தென்றல் தேவா-L.R.Easwari-Thenisai thendral Deva
Переглядів 358Рік тому
#tamil #speech #songs #LREASWARI #devamusic #ammansongs #variyar #deva #thenisaithendraldeva #lreswarisongs #lreswari முன்னை நாளில் - மாரி மகாமாயீ - L.R.ஈஸ்வரி - தேனிசை தென்றல் தேவா Maari magamaayee - Amman songs - L.R.Easwari - Thenisai thendral Deva Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to ua-cam.com/users/guhashri
திருமந்திர விளக்கம் -4 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -4 Pulavar Keeran
Переглядів 1,9 тис.Рік тому
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #pulavarkeeran #sorpozhivu #thirumandiram திருமந்திர விளக்கம் -4 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -4 Pulavar Keeran Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to ua-cam.com/users/guhashri
திருமந்திர விளக்கம் -3 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -3 Pulavar Keeran
Переглядів 2,3 тис.Рік тому
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #pulavarkeeran #sorpozhivu #thirumandiram திருமந்திர விளக்கம் -3 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -31 Pulavar Keeran Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to ua-cam.com/users/guhashri
திருமந்திர விளக்கம் -2 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -2 Pulavar Keeran
Переглядів 2,8 тис.Рік тому
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #pulavarkeeran #sorpozhivu #thirumandiram திருமந்திர விளக்கம் -2 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -2 Pulavar Keeran Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to ua-cam.com/users/guhashri
திருமந்திர விளக்கம் -1 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -1 Pulavar Keeran
Переглядів 7 тис.Рік тому
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #pulavarkeeran #sorpozhivu #thirumandiram திருமந்திர விளக்கம் -1 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -1 Pulavar Keeran Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to ua-cam.com/users/guhashri
சேலம் நகர்தன்னில் - மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
Переглядів 403Рік тому
#tamil #speech #songs #LREASWARI #devamusic #ammansongs #variyar #deva சேலம் நகர்தன்னில் - மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to ua-cam.com/users/guhashri
குடிசையிலே வாழ்ந்து -மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
Переглядів 254Рік тому
#tamil #speech #songs #LREASWARI #devamusic #ammansongs #variyar #deva குடிசையிலே வாழ்ந்து -மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva Please subscribe to ua-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to ua-cam.com/users/guhashri
சுந்தரர் அருளிய திருப்பாட்டு - 2 - தேவாரம் - தர்மபுரம் பி சுவாமிநாதன் -Sundarar Thevaram-Thiruppaatu
Переглядів 3,1 тис.2 роки тому
சுந்தரர் அருளிய திருப்பாட்டு - 2 - தேவாரம் - தர்மபுரம் பி சுவாமிநாதன் -Sundarar Thevaram-Thiruppaatu
சுந்தரர் அருளிய திருப்பாட்டு - 1 - தேவாரம் - தர்மபுரம் பி சுவாமிநாதன் -Sundarar Thevaram-Thiruppaatu
Переглядів 6 тис.2 роки тому
சுந்தரர் அருளிய திருப்பாட்டு - 1 - தேவாரம் - தர்மபுரம் பி சுவாமிநாதன் -Sundarar Thevaram-Thiruppaatu
ஆடிமாசம் வெள்ளிக்கிழமை -மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
Переглядів 5642 роки тому
ஆடிமாசம் வெள்ளிக்கிழமை -மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
கொங்குநகர் சீமையிலே-மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
Переглядів 4182 роки тому
கொங்குநகர் சீமையிலே-மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - 2
Переглядів 2,3 тис.2 роки тому
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - 2
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 3-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-3 by Pulavar Keeran
Переглядів 2,9 тис.2 роки тому
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 3-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-3 by Pulavar Keeran
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - 1
Переглядів 3,1 тис.2 роки тому
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - 1
வாரியார் சுவாமிகளின் கண்ணன் பாட்டு - வாரணம் அழைக்க - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
Переглядів 3632 роки тому
வாரியார் சுவாமிகளின் கண்ணன் பாட்டு - வாரணம் அழைக்க - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
தினமும் பாடவேண்டிய குரு துதி - வாரியார் சுவாமிகள் இயற்றியது - சிக்கில் குருச்சரன்-Sikkil Gurucharan
Переглядів 1,7 тис.2 роки тому
தினமும் பாடவேண்டிய குரு துதி - வாரியார் சுவாமிகள் இயற்றியது - சிக்கில் குருச்சரன்-Sikkil Gurucharan
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 2-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-2 by Pulavar Keeran
Переглядів 3,3 тис.2 роки тому
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 2-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-2 by Pulavar Keeran
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 1-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-1 by Pulavar Keeran
Переглядів 8 тис.2 роки тому
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 1-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-1 by Pulavar Keeran
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -4
Переглядів 3972 роки тому
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -4
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -3
Переглядів 4072 роки тому
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -3
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -2
Переглядів 4952 роки тому
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -2
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -1
Переглядів 1,5 тис.2 роки тому
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -1

КОМЕНТАРІ

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 6 годин тому

    :)🔱

  • @padmadevaraja3257
    @padmadevaraja3257 7 годин тому

    சேக்கிழார் அருளிய தருமபுரம் சுவாமிநாதன் பாடிய பெரியபுராணம் ஏ போற்றி

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 2 дні тому

    👁️🔱

  • @divya6610
    @divya6610 3 дні тому

    samy

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 3 дні тому

    ஆகா ஆகா இதுவல்லவோ ஈசன் குரல் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏

  • @vafacts9118
    @vafacts9118 8 днів тому

    அழகு தமிழை!அழகாக உச்சரித்து. அழகான முறையில். வாதம் செய்த அழகு தமிழ் புலவர்கள். பேசிய அழகான பட்டிமன்றம் என் தாய் தமிழ் மொழியின் சிறப்பு! வாழ்க வாழ்க தமிழ்.

  • @selvarajah6752
    @selvarajah6752 12 днів тому

    ஓம் சிவாய நம 🙏

  • @nagarathinams6888
    @nagarathinams6888 13 днів тому

    கர்ணன் குற்றவாளியா? அருமையான தலைப்பு. அதிலும் வாரியார் சுவாமிகளின் அருளாசியுடன். அற்புதம். அறிவார்ந்த நடுவர். நன்கு தமிழாய்ந்த அறிஞர்கள் வழக்கு தொடர்ந்தவரும் வழக்கை எதிர்த்தவரும். குற்றச்சாட்டுகளில் நிறைய செய்திகள் வந்து விழுந்தன. எதிர் வாதம் செய்த ஐயா அறிவொளி அவர்கள் தமக்கே உரிய நகைச்சுவையோடு எதிர் வாதம் செய்தார். இதில் மன்ற நடுவர் வழக்குதொடுப்பவர் வழக்கை எதிர்ப்பவர் மூவருமே சிறப்பாகப் பேசி தமிழுக்கு பெருமை சேர்த்து தமக்கும் பெருமை சேர்த்தக் கொண்டனர். இந்த அருமையான அற்புதமான தலைப்பில் வழக்காடு மன்றம் ஏற்பாடு செய்தவர்கள் பாராட்டி மகிழத்தக்கவர்கள். நல்ல தமிழ்ப்பேச்சு கேட்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. நல்வாழ்த்துகள்.

  • @Senthilkumaranvijayalakshmi
    @Senthilkumaranvijayalakshmi 15 днів тому

    குருவே வாழ்க சிவசிவ

  • @manivithra1659
    @manivithra1659 21 день тому

    ஓம் நமசிவாய

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 22 дні тому

    😂😂🤣🤣🤣பரியங்கயோகம் 😂😂😂👌

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 23 дні тому

    தில்லையில் கூத்தனே தென் பாண்டி நாட்டனே

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 23 дні тому

    Guruve saranam saranam 🙏🙇

  • @SujinRishi
    @SujinRishi 24 дні тому

    அன்பர்களே....தயவு செய்து கர்ணனை பற்றி இழிவாக பேசாதிர்கள்...

  • @manivithra1659
    @manivithra1659 26 днів тому

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்இறைவா போற்றி போற்றி 🙏🙏

  • @VinothKumar-xy2bp
    @VinothKumar-xy2bp Місяць тому

    மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Місяць тому

    பொர்ரடிக்கு

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Місяць тому

    பட்டிமண்றம்.தரமணதயில்லை

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Місяць тому

    தண்சொத்து.இல்லை.

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Місяць тому

    உண்னம.உண்மைதாண்.நனறி.

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Місяць тому

    ஐய்யா.கி.வா.வணங்குகிறென்

  • @swaminathann1983
    @swaminathann1983 Місяць тому

    🎉🎉

  • @nageswarim9674
    @nageswarim9674 Місяць тому

    சிவாய நம*

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 Місяць тому

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அற்புதமான காவியம். 🙏🙏🙏🙏🙏 திருமுருக வாரியார் ஐயா அவர்களின் ஆன்மீகக் குரலை கேட்டுக் கொண்டே இருக்கணும் போல தோணுகிறது.

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc Місяць тому

    ஓம்நமசிவாயவாழ்க ஐயாதிருவடிசரணம்

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Місяць тому

    Sathgurunathan avargal, sambanda gurukkal avargal pol thenisai kuralorgalukku thandanittu namaskaram. Devara pannisai ketka inda vazhnal oradu.

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Місяць тому

    1962 -il dharmapura madathil devaram class-kku nan varuven.

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Місяць тому

    Arumaiyana kural. Kettukonde irukkalam. Poorva Janma punniyam ayya.

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 Місяць тому

    கர்ணனுக்கு தான் ஒரு சத்திரியன் என்பது தெரியாது....மேலும் அவன் ஒரு தெய்வப்பிறவி...சூரிய புத்திரன்.....

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 Місяць тому

    Siva thiruchitrambalam siva

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Місяць тому

    சரவணா காத்தருளும் 🙏பாம்பன் சுவாமிகள் உமது துணை தாரும் 🙏காக்க வேண்டுமே 🙏🙏

  • @shanmughashamugha7964
    @shanmughashamugha7964 Місяць тому

    வாரியார் சுவாமிகள் படத்தின் மூலம்.... வீடியோ வில் நீங்கள் மட்டுமே....

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 Місяць тому

    இந்த வழக்காடு மன்றத்தில் நடுவர் அவர்கள் கூறும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய "வீடு வரை உறவு" பாடல் பட்டினத்தடிகள் எழுதிய "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்ற பாடலைத் தழுவியது. அந்தப் பாடலை முடிக்கும் போது "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே "என்று தான் பட்டினத்தடிகள் முடித்திருப்பார்.ஆனால் கவியரசு கண்ணதாசன் தனது பாடலை "கடைசி வரை யாரோ."என்று முடித்தவர், ஏனோ " மனிதனின் புண்ணிய பாவத்தைத் அதில் சேர்க்கவில்லை. ஒரு மனிதன் செய்கிற புண்ணியமும் பாவமும் அவனுடன் இறுதிவரை கூட வரும் என்பது தான் பட்டினத்தடிகள் சொல்லும் மனித வாழ்வியல் தத்துவம்.

  • @Segar-i7f
    @Segar-i7f Місяць тому

    🙏

  • @vijayalingamt766
    @vijayalingamt766 2 місяці тому

    1995.like

  • @KrishnamoorthySundaram
    @KrishnamoorthySundaram 2 місяці тому

    Q q

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому

    வளமான கர்ப்பனை valga

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 місяці тому

    🎉😢 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😢

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 місяці тому

    வாரியார் சுவாமிகளுக்கு அடியேன் சாஸ்டாங்க நமஸ்காரம்.அன்னாரது சில சொற்பொழிவுகளை நேரில் கேட்க புண்ணியம் செய்தவன்.

  • @PerumalPerumal-i9b
    @PerumalPerumal-i9b 2 місяці тому

    🚩🙏🙏🙏🚩

  • @sankarananth8515
    @sankarananth8515 2 місяці тому

    கோபத்தில் கோவிலுக்குள்போய்இப்படிசெய்தஎப்படினகேட்கபோனதலைவரை எப்படி பார்த்தாலும் அருமையாக இருக்கிறார் அதனால் அடி..யேன் கோபம் போய்விடுகிறது நல்லாகேட்கலாம்முண்ணூ போன தலைவர் பார்த்தவே என்னாமேபண்ணங்கநினைச்சுவெளியேவந்துவிடுவேன்

  • @sankarananth8515
    @sankarananth8515 2 місяці тому

    பிரச்சனையெல்லாம் நெருப்பில் தூசி போல பாட்டை கேட்டாலே போகுது எப்படி வசியம் வச்சிட்ங்க அருமை அருமை அருமைஇந் த இறைவனை அடிக்கனும் தோனுது அடிமையால் என்ன செய்யயமுடியும் வல்லான் வகுத்த வழி அருமை

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 2 місяці тому

    🙏

  • @nageswarim9674
    @nageswarim9674 2 місяці тому

    சிவாய நம*

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 місяці тому

    விஸ்வரூபம். வானுயர் தோற்றம் உலகம் அளாவிய தோற்றம்.நன்றி.

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 2 місяці тому

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 2 місяці тому

    Siva thiruchitrambalam siva

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 3 місяці тому

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 3 місяці тому

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹🤣🌹

  • @theiveegakulanthaigal4953
    @theiveegakulanthaigal4953 3 місяці тому

    Om namah shivay ❤❤