Kirupanandha Variyar|Patinathar|Popular Tamil Speech|
Вставка
- Опубліковано 17 січ 2017
- Thiru Muruga Kirupanandha Variyar, popularly known and reverently called as Variyar Swamigal was born at Kangeya Nallur, a small village on the bank of 'Palar' river. This village lies at a distance of 5 km between Vellore and Katpadi in Vellore District. This province is referred to as Thondai Nadu in Sangam literature.
It is not possible to set a limit for the services rendered by Variyar Swamigal for the propogation of Thiruppugazh to all the eight directions of the world, for establishing firmly the Doctrine of Saivam (a system of worshipping Lord Siva as the God) in this land, and to practice the Pooja performance based on the Principles of saivam in temples and shrines. While looking at the great tasks which our Swamigal carried out enterprisingly as a single person, which would be done by great organisation like Mutts, for this reason we have to think that our Swamigal was a distinct representative sent by the God. Not spending merely his days only by carrying out discourses, Swamigal turned the people to be honest and to attain sacred life, hence built a new world. By establishing 'Thiruppugazh Sabai' at the place of his manifestation out of his earnings. Swamigal endowed his earnings and properties for the functioning of the Sabai and other Charitable activities as long as the Sun and the Moon exist in the Universe. When coming to know these things, we can feel an inspiration evoking out of our mind that we also should do such services to the mankind. While going through the motto of Thiruppugazh Sabai, our eyes tear. The thoughts grafted in the mind of our flawless emerald would guard the future buds like an armour. Swamigal celebrated Lakhsha Deepa Vizha on Visaka Natchatram of Masi Month every year. Only people who participated in that celebration would feel the excellence of the celebration.
அருமையாக உள்ளது. சொற்பொழிவு கேட்பதும னம் மகிழ்ச்சி அடைந்தேன்.வாழ்க நலமுடன்.
1984-ம் வருடம் சுவாமிகள் தருமபுரி வருகையில் Iஎனது குடும்பம் சகிதம் பாதம் பணிந்து வந்தேன். வாழ்வில் மறவா நினைவுகள். நிழற்படம் என் இல்லம் அலங்காரம் இருப்பது மகிழ்ச்சி.
Welcome
ஆஹா என்ன ஒரு தமிழ்ப்புலமை, ஓம் சரவணபவ
கிருபா நந்த வாரியர் ஆன்மீகத்தில் எனக்கு பிடித்த ஒரே மனிதர் ஒம் சரவணா பவா 🌄🌄🌄
Super very nice
@@thanigai7783 q
இதயத்தில் இறைவனை அடைய கனியமுத விளக்கப்பேச்சு வாழ்க வாரியார் புகழ் வாழ்க ....
கந்தக்கோட்டம் முருகன் அருள் புரிய வேண்டும் பழனியப்பா
நம் கண்களால் கண்ட முருகனின் மாற்று உருவம் .ஞானப்பழம் நீங்கள் .
நூறு சதவிகிதம் உண்மை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻📿📿📿📿📿📿📿🌻🌻🌻🌻🌻🌻
சிறுவயதில் குத்தாலத்தில் அய்யாவின் சொற்பொழிவினை நேரில் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.இப்பொழுது நினைத்தாலும் பெருமையாக உள்ளது.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur
இறைவன் அருளால் தெய்வமே மனிதப் பிறவி எடுத்தார்
99
TODAY'S GENERATION
NEEDS VARIYAR'S
DISCOURSES TO
CLEANS THE MIND
OF TODAY'S
GENERATION
தென்னாடுடைய சிவனே போற்றி
திரு முருக கிருபானந்தவாரியார் அவர்கள் கடவுளின் திருவுருவம். வாரியாரின் சொற்பொழிவு கேட்டு மகிழ்கிறேன். 🙏🙏🙏
நான் வணங்கும் மனித கடவுள் கிருபானந்த வாரியார் சுவாமிகள்
மிகப்பொிய இழப்பு எங்களுக்கு
Sambath S u880oko0o8900332nd31stIIIsaaaaaAaaaaaAqqaAaaaaaaaaassaaAQaA8aAaaaaadddddds address
xddddfdxdx0000i000000o
எத்தணை ஆராய்ச்சிகள்.. எத்தனை தத்துவங்கள்.. எவ்வளவு நேர்த்தி.... புரியாதவர்களுக்கும் சுலபமாக புரிந்து விடுமே...! என்றும் நீங்காது தங்கள் சைவத்தொண்டு.🙏🙏🙏🙏🙏
என் தாயின் பெருமையைக் கூட இன்று தான் உணர முயற்சிக்கிறேன் ஐயா நன்றி
Om namo narayanaya
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💕💖🇸🇬🤓🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️RIP
இது தானைய்யா பேச்சு.
சிறப்பான முறையில் சொற் பொழிவு.
Super
உண்மையில் நீங்கள் 64ஆவது நாயன்மார் தான்..
உங்கள் புகழ் என்றும் ஓங்குக ஐயா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!
Saravanaa
🙏🙏🙏🙏🙏
Vazga variyar pugazh
நாதம் கடந்த நாதாந்த வெளியில் ஏகாந்தமாய் வியாபித்துள்ள சிவனே போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா..!!!
100years
அடியேனுக்கு 15 வயதில் வாரியார் சுவாமிகளை எங்கள் இல்லத்தில் அமரவைத்து எங்கள் குடும்பமே பாத பூஜைசெய்து ஆசி பெற்றோம்
வாரியார் 1982 எனது திருமணத்தை வாழ்த்தி வாழ்த்து மடல் அவரே எழுதி வாழ்த்தினார்
அந்த வாழ்த்து மடலை என் உயிராக பாதுகாத்துவருகிறேன்
எங்கள் குடும்பமே வாரியார் பித்தர்கள்
🙏🍒🍉🍎
அருமையான பதிவு ஓம் ஓம் முருக
மிகவும் அருமை
சிவாய நம சிவாய நம புண்ணியம் வழங்கும் ஓர் உரையாகும்.
என்ன ஒரு அழகு 🙏🙏🙏
ஆண்மீகம் என்ற பெயரில் அவமானம் ஏற்படுத்தும் மனிதர்களில் எந்த கெட்ட பெயரும் இல்லாமல் கடைசி வரை வாழ்ந்து சென்ற நல்ல மனிதர்
coolஅந்த காலங்களில் எவ்வளவு பசுமையான இயற்கை வளங்கள்! fact desamainkai
மனிதர் அல்ல புனிதர்
I'm
💯
Yes SUMATHI Ravisundaram
அமரர் ஐயா புகழ் நீடு வாழ்க
தென்னாடுடைய. சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா போற்றி
ஆன்மீக. ௲டார் அய்யா வாரியர் அவர்கள்
Parameshwaran parameshwaran அய்யா அல்ல ஐயா
என் குரு நாதர் சொற் பொழிவு மிகவும் நன்று.
செம்ம பதிவு என்றும் இறைவன் துணை சக்தி விநாயகர்
பெண் என்றால் நுண்ணறிவு. உண்மை தான்.
அருமை ஐயா.
Handyman
வாரியார்.அறிவுகடல்
நன்றி வாரியார். சாமிக்கு
ஐயா தாங்கள் சொற்பொழிவை கேட்பதற்கே பக்தி மனக்கிறது..
அழகு தமிழ் ஆன்மீக அருள்!
Nice
kow Salaya . MP 4589afh
Variyar swamical 64th Nayanmar
Thanks for uploading
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
ஐயா தங்களின் உறை சிவனே சிவனே என்று கூறி கேட்டதும் இறை அருளும் அன்பும் பாசமும் பக்தியும் மரியாதையும் மதிப்பும் பெற்று வீடுபேறு....
வெற்றி வேல் முருகனுக்குஅரோகர......
Great swamigal speech
Valha Valamudan Guhashri Vaariyaar Pathipagam (appreciation of your effort)
இதுபோன்ற சொற்பொழிவையும் கருத்துக்களையும் வாரி யார் வழங்கமுடியும்? வாரியாரால் மட்டுமே வழங்க முடியும்
super we need more
'Z-'
rajamanickam u ஆஹா!
தமிழ் கடல், சைவ சமய பெருங்கடல்
சிவ சிவ 🌷🙏🌷
I had the good fortune in hearing his discourse in ariyalur kamatchiamman temple in 80s. My pranams to swamigal.
அற்புதமான விளக்கங்கள். சிவ சிவ சிவ ஓம் மகேஸ்வராய நமக சிவார்ப்பணம்
சிறப்பு! சுவாமிகளின் சொற்பொழிவு
அருமை
தெய்வீகமான.சொற்பொழிவு.
முருகன் அனுப்பிய தூதர் வாரியார்
ஐயா வாரியார் அவர்களின் பாதம் பணிகிறேன்
அருமையான பதிவு நன்றி நண்பர்களே
Varriar swai oru Ariukadal. Ohm Sivaya Namah.
தமிழகத்தின் ஞான பழம், தன் தேனினும் இனிய சுவை கூட்டி, ஆன்மீகத்தை,சித்தாந்தத் தையும்,
வேதாந்தத்தையும், சொற்சுவை,பொருட்சுவையோடு,நகைச்சுவையையும் கலந்து நமக்கு ஊட்டி மகிழ்வதையே கடமையாக கொண்ட என்றும் புகழ் உடம்போடு
வாழும் மகா முருகபக்தி.
வாரியார் வாழ்வார் பல்லாண்டு.பல்லாண்டு, பலகோடி நூறாண்டுகள்.
என் அப்பன் கந்தன் துணை இந்த சொற்பொழிவை கேட்க புண்ணியம் செய்து இ௫க்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
Very good speech
பட்டினத்தார் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
அவர்புகழ்வளரவோண்டும்
திருச்சியில் ஐயாவின் சொற்பொழிவு பார்த்து கேட்டது இன்னும் பசுமரத்தாணியாய் நினைவுகளில்..!
அருமை ஐயா
இவரை போன்று ஆண்மீக சொற்பொழிவு சொல்ல இனி ஒருவர் பிறக்க போவதில்லை. ஐயா நன்றி.
சிவ சிவ🌸🌸
கி௫ பா நந்த வாரியார் சுவாமி குரலே குரல் அ௫ மை
.
கிருபா நந்த வாரியர் ஆன்மீகத்தில் பிடித்தஎனக்கு ஒரே மனிதர் ஒம் சரவணா பவா 🌄🌄🌄
சின்ன வயது ஞாபகம். என் தாத்தா அடிக்கடி முருகன் பாடல் பாடுவார். குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் முருகன் பெயர் வைப்பார்.திரு. கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேச்சை கேட்க புண்ணியம் வேண்டும்.
Mother is the greatest God
kirubanavariyar is a legend. he came from kailasam for us. we will worship the variyar swamigal till the sun and moon exists.
mcr
Radha Krishnan yes yes yes
Variyar speech is golden words
ஞ
I wish variar was alive to educate the present crowd
Tt
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
நோக்கறிய நோக்கே நுணுக்கறிய நுண்ணறிவே
OM NAMA SIVAYA OM 🙏🙏💝💝💝 lockdown April 21st 2020... I m alone 💝🙏🙏🙏🙏
All will get well soon. Sivaya namaha
@@punithapoyya1384 Thanks for your kindness Amma🙏🙏🙏😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super
Thiru muruga kirubananda variyar speech & poet was a honey taste.
Very nice to listen
சிவாய நம ....
தங்கள் குரல் வளம் கணீர் கணீர் என்று உள்ளது.
உங்களை வணங்குகிறேன்
Supper speech
நன்றி ஐயா
Thatha tharuna supotha
Jeyajeya Sankara balaga maniye
Tharaga manthra vinotha
Sivame sivame
Saravana pava sivame.
Siva siva 🙏🙏🙏🙏
வளர்க வாரியாரின் புகழ்
வாழ்க வாரியாரின் சொற்பொழிவு.
ஓம் நமச்சிவாய
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
about 20+ speeches (few of them are video recording) and 100+ books of Variyar Swamigal are available for small price in Ananda cassettes, Singanna Chetty St, Chintadripet, Chennai. The Ananda cassettes owned by Swamigal's family members and the shop is in the same house where Swamigal lived since 1980. Even now his family members are living in the same house. This shop is the source for income for his family members even today. Note: The lord MURUGA idol that swamigal worshipped for decades is in the same house.
Om muruga thathave saranam
Iyya pathma saranam
நீங்கள் ஆண்டவரின் தூதர்
🙏ஓம் நமசிவாயம்🙏
Excellent Bhakthi speech
Ayya kaalathil naanum valthen endru perumai kolgiren iraivanukku nandri
Om Nama sivaya
Om namashivaya namaha!!!
Ellam sivamayam!!!
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
I.net nu bY h
Listening to sri variyar PUNNIYAM “sivaaya namaha”
Good thoughts from various books, abbreviated, abridged, referenced, simplified, sung and discoursed to listeners., (meaning of hard literary words explained)..especially by The Great Saint....Thiru Muruga Kirubanantha Varrier Swamigal...sweetens our ears and enhances hearing capability...imporves our interest on listening more..........discourses....Thanks for uploading this audio...
ஓம் நம சிவாய நன்றி
அருமையான பதிவு நன்றி
Good speech murugavel
Birth place in. Kangeyanallur in vellor district
அருமையான ஆத்ம விளக்கம் அழகு செந்தமிழில். நன்றி
நாங்கள்தவம்செய்துஇருக்கிறோம்
Listen and get benefit we really miss him a lot money is needed but money is not everything when you have peace harmony good health
It is all His work God is great it is His will it will be done