வாரியார் சுவாமிகள் வாழ்க்கையில் மறக்க முடியாதது, மறக்க வேண்டியது, மறக்க கூடாத நிகழ்ச்சி | Interview
Вставка
- Опубліковано 9 лют 2025
- #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
===
வாரியார் ஸ்வாமிகள் வாழ்க்கையில் மறக்க முடியாதது, மறக்க வேண்டியது, மறக்க கூடாத நிகழ்ச்சி | வாரியார் சுவாமிகளுடன் நேர்காணல் | தென்கச்சி கோ சுவாமிநாதன் |Variyar Swamigal Interview by Thenkatchi Ko Swaminathan
Please subscribe to www.youtube.co...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to www.youtube.co...
ஐயா திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனது தாத்தா என்பதில் பெருமிதம் கொள்கிறேன்..
🙏🏽
எனது மரியதைக்குரிய வணக்கங்கள்
வாரியார் சுவாமிகள் மற்றும் தென்கச்சி சுவாமிநாதன் இருவருமே தமிழுக்கும் தமிழகத்திற்கும் கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.வாழ்க
நாமும் மறக்கமுடியாத
இப்பதிவு அருமை.
நேர்காணலில் இடம்பெற்ற
இருவரும் சிறந்த தமிழ்
அறிஞர்கள்.அவர்கள்
திருவடி போற்றி!
திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌻🌻🌻🌺🌺🌺🌷🌷🌷🌿🌿🌿🌿🌿🌿
அருமை - அற்புதம்
மறைந்தும் வாழும் மாமனிதர் 🙏
என் அறிய பருவத்தில் இந்த மாகனை நேரில் பார்த்த பாக்யம் பேற்ரேன்❤
என் இளமை பருவத்தில் சிதம்பரம் நகரில் எனது தந்தையுடன் சென்று உபன்யாசம் கேட்டும் அவரது ஆசீர்வாதமும் பெற்றுள்ளேன்
Vazhthukal... 🎉🎉🎉
Idhu pondru ipozhudhu upanyasam illai , Ubathrava kaalam... nalla vezhai nandri Uploader..🎉🎉🎉
மகா பக்தர்,புனிதர், இணையில்லா தமிழ் அறிஞர்.பலர் வாழ்வில் விளக்கு ஏற்றி வைத்தவர்.ஐயாவின் சொற்பொழிவு நேரில் கேட்க புண்ணியம் செய்த அடியேன் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.
வாரியார் ஸ்வாமிகளின் ஒவ்வொரு வார்த்தைகளும் நல்ல கருத்துக்கள்.
இந்த நேர்காணல் நிகழ்வை இன்று தான் கேட்டு மகிழ்ந்தேன் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கூலிப்பட்டிக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் படி விழா விற்கு வருகை தந்து பக்தி சொற்பொழிவு நடத்துவார்கள் இறை அருளால் இன்று சுவாமிகளின் உரையை கேட்டு மகிழ்ந்தேன்.முருகா சரணம்.
முருகன் துணை குருவே சரணம் குருவே போற்றி 🙏😌
வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி போற்றி. சுவாமிகள் அவதரித்த வேலூர் மாவட்டம் என் சொந்த மாவட்டம் என்பது மகிழ்ச்சி
ஓம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் சரணம் 🙏🕉️❤️❤️❤️🌷🌷🌷🌼🌼🌼🌸🌸🌸🌺🌺🌺💐💐💐🔱🔱🔱🌻🌻🌻⚜️⚜️⚜️🦚🦚🦚💖
சிவ சிவ பயன் உள்ள தகவல் அருமை மிக மிக அருமை சிவயநம 🙏
எல்லாம் என் அப்பன் ஈசன் அருள் என்றும் என் அப்பன் ஈசன் அடிமை ஐயனே உன்னை அண்றி
வேறு கதி இல்லை ஐயா சிவ சிவ 🙏சிவயநம 🙏🌹🌹🌹🌹
Uuuuuu7uuunuuipuu7u n.7u muuuum77u77u77u.uh.u70
Om sivaya namaga muraga namaga 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய இந்த தகவல் பதிவு அற்புதம் நன்றி ஐயா வணக்கம் 🌹🌹🔥🔥🙏🙏
நான் 1985-இல் பிறந்தவன் இப்போது என் வயது 39 37 ஆம் வயதில் முருகப்பெருமான் கனவில் வந்தார் அதன் பின்புதான் வள்ளலார் ஐயா கிருபானந்த வாரியார் சொற்பொழிவுகள் இவர்களின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டேன் மதுரை ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி
குருவே சரணம் குருவே போற்றி எங்கள் குருநாதர் சைவ சமயத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம் ஆன்மீக சொற்பொழிவின் மூலம் வாழ்வின் நெறிகளை போதித்து சைவ சமயத்திற்காக ஓயாமல் தொண்டாற்றி முருகன் கோயில்கள் திருப்பணி செய்வித்து பக்தி பரப்பி அருளாசி வழங்கி இன்றும் என்றும் நீங்கா நினைவுளுடன் குரு பக்தியோடு வணங்கி மகிழ்கிறேன்
தவத்திரு சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻♂️🙆🏻♂️
🙏🙏🙏
பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி! ஓம் நமசிவாய!!
அருணகிரிநாதர் சுவாமிகளை நாம் பார்க்க வில்லை நாம்கண்ட அருணகிரிநாதர் சுவாமிகள் வாரியர் சுவாமிகள்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏💐
நன்றி ஐயா 🙏🙏🙏
சுவாமிகள் திருவடி சரணம் சரணம்.அருமை ஆப்பிள் சம்பவம்.எதிர்கால முன்னேற்றத்திற்கு அனைவருக்கும் ஏற்றது
Such a positive and golden words . When I was young I use to tease Variyar Swamigal speech but later now I am realizing how beautifully he explains complex concepts with jovial . All golden words . 100% fit in all generation.
63 நாயன்மார்கள் உடன் இவர் 64வதாக இவர் உள்ளார் குருவே சரணம் குருவடி சரணம் இவருடன் சேர்ந்து ஒரு சிறிய பயணிக்கும் வாய்ப்பை உயிருள்ளவரை மறக்கமாட்டேன் முருகா
நாயன்மார்கள் 63 ..
வாரியர் ஸ்வாமிகள்... அதில் ஒருவர் (64இல்லை)...அவர் திருநாமம்... நாயன்மார்களில்...."பரமனையே பாடுவார்..முழு நீறு பூசியவர்..சித்தத்தை சிவன் பால் வைத்தார்...என்னும் வரிசையில் காலம் கடந்து நித்தியமாய் வசிக்கும் ஜீவன் முக்தர்.
ஓம் நமசிவாய
அருமையான பதிவு 👌
வாரியார் சுவாமிகளின் வாய் மொழி தேனிலும் சுவையானது மேலானது இரு செவியும் உடலையும் காக்கும் கந்த வேளின் தாள் பணிகிறேன் வாரியார் சுவாமிகள் என் கனவில் வர வேண்டுகிறேன்
வாரியார் சுவாமிகள் போற்றி
வாழ்க வளமுடன்
வளர்க தங்கள் தொண்டு
அடியார்கள் வாழ்க ஓம் முருகா
இரு ஆசான்கள் 🙏
21 days " Ramayanam ' upadesam,, at ground opposite to muthaiah chettiar high school, listen ed to it as 14 yrs old boy all 21 days🙏
ஓம் முருகா
ஐயா அவர் கள் புகழ் வாழ்க
அருகில் இருந்து கேட்கும் உணர்வு
நடமாடும் பல்கலைக்கழகம்
கிருபானந்த வாரியார் சுவாமிகள்
தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு மகான்
சிறந்த முருக பக்தர்
நான் நேரில் பார்த்திருக்கிறேன்
அவர் பிறந்த ஊர் காட்பாடி
யில்
மூன்று ஆண்டுகள் பணி புரிந்தேன்
அவருடைய சமாதி
காங்கேயநல்லூரில்
உள்ளது
வணங்கி விட்டு வந்தேன்
அவர் ஒரு முருகனின் பிள்ளை
அவரை நேரில் பார்க்க
புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்
எனக்கு முருகன் அந்த வாய்ப்பை கொடுத்தார்
ஓம் முருகா சரணம்
அவர் பாதங்களை வணங்குகிறேன்
முருகா நான் நினைக்கும் போது நீ வர வேண்டும் முருகா முருகா முருகா
Amazing sir 🙏🙏🙏
இந்தக்கடவுளக்கு நன்றி
நான் இவருடைய சோற்ப்பொழுவை சின்னவயதில் கேட்டு இருக்கின்றேன் முருகா முருகா முருகா சரணம் பெரும்பேடு ரவி
Om Muruga Saranam,
Om Muruga Saranam,
Om Muruga Saranam.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐய்யா விற்கே இப்படி ஒரு நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியம் தான்.
அவர் எத்துனை வருத்தப்பட்டிருப்பார்.
😊😊😊
Tcn 👍
Nandri
Om Muruga 🙏🙏🙏🙏🙏🙏
Super Guruji vanakam
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
சிறப்பு 👌
அருமை ஐயா,மிக்க நன்றி.
சாமி என்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்
Souls live live ♥💯🌟🙇
🙏🙏🙏
குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து வாழ்வோம்...
I had the opportunity to meet Vaariyaar personally when he visited Malaysia
சுவாமி விவேகானந்தரின் பேச்சாற்றலை வாரியார் சுவாமிகள் போற்றிய விதம் அருமையான ஒன்று,
"வேத வேதாந்த தத்துவ ஞான சிங்கமாகிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் மூலை முடுக்குகளில் எல்லாம் அறிவு மின்னொளி வீச தத்துவ மழை பொழிந்தார்"
வாரியார் சுவாமிகளின் அறிவுரையை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டாலே வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம்.
மிகவும் நன்றி அய்யா.
What a treasure we had in our times. The world will remember his advise.
சிவ சிவ சிவ வணக்கம்🎉
மறக்க முடியாதநிகழ்வுகள் ஆப்பிள் தோல்சிரிப்பு அடக்க முடியவில்லை ஐயாஓம் முருகா திருச்செந்தூர் முருகாசரவணபவ
Superb speech! Vaalgha vaiyagam! Vaalgha valamudan!
Om Sri Saravana bhava.
Om Sri Saravana bhava,
Om Sri Saravana bhava.
Om variyar swamigal patha kamalam saranam🌍💛💐🙏🙏🙏🙏🙏
ஓம் வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்
வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி.
இன்று கிருபானந்த வாரியார் பிறந்தநாள் இவ்வுரையை கேட்கும் போது குறிப்புணர்தல் பற்றி உணர வேண்டிய அவசியம் புரிந்தது மகிழ்ச்சி...
Two tamil legands TN ikku perumaiserthavargal ,🙏👌
அருமை. அருமை.
ஓம் முருகா🙏🙏
முருகா சரணம் குருவே சரணம்
1975ல் 7ஆம்வகுப்பு படிக்கும் போது எம் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சுவாமி ஆற்றி உள்ளார்கள்
Good speech 🌕🌕🌕
நான் இளம் வயதாக இருக்கும் போது வாரியார் சுவாமிகள் எங்கள் ஊர் ஜெயங்கொண்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆன்மீக சொற்பொழிவிற்கு வருவார்கள்.அவரின்சொற்பொழிவை நான் விரும்பிக்கேட்டிருக்கிறேன்.
வாரியர் சாமிகள் திருவடி போற்றி
ஓம் குருவே சரணம்
ஓம் முருகா
கிருபானந்த சுவாமிகள் போற்றி
சிவ சிவ
Very Nice and Great!!!!!!!
ஓம் முருகா
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
ஓம் திருமுருகவள்ளல்வாரியார்
சுவாமியேநமோநமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏64வதுஅடியார்
அவர்களின்அருளும்ஆசியும்உலக,
மக்கள்அனைவருக்கும்கிடைக்க
வேண்டும்எம்பெருமானே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏26,05,2022
ஒம் முருகா சரணம்
குரு சரணம் வாழ்க வள்ளுவம் 🙏
ஐயா வணக்கம்
கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு காலத்தால் அழியாத பொக்கிஷம் ஜெய் ஹிந்த்🙏🙏🙏
❤❤❤❤
Saranam saranam variyar thiruvadigal saranam.
தான் உண்டு தன் மதம் உண்டு என வாழ்ந்த சிறந்த இந்துமத சொற்பொழிவாளர்
Om namasivaya
Great Mahan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாரியார் சுவாமிகள் ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாரியார் சுவாமிகள் அறிவுரையின் படி நடப்போம்
64 வது நாயன்மார். இந்துமதத்தின் தூண். அவர் புகழ் ஓங்கி உயரட்டும்.
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😊
Super 🙏🙏🙏
தில்லை திருப்புகழ் சபை.. சிதம்பரம்..
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடராஜ விலாஸ் ஜுவல்லரி உரிமையாளர் வீட்டில் தங்கி இளமையாக்கினார் கோவிலில் சொற்பொழிவு.. இரவு.. 8....10....
அற்புதமான காலங்கள்..
Om om
🌹🌹🌹🙏🌹🌹🌹