Sister assalamualaikum ,keeping the child and going on the train is very tedious,so plan it and go in flight,next time when u go to native,prepare food as ready to eat and keep in seperate box (frozen) for Everyday and master will just heat the food and eat with rice,this our tamil people used to do like this in the haj pilgrimage.
அஸ்ஸலாமு அலைக்கும் நீன்னும் குழந்தையும் தனியா டேசனில் இருக்கும் போது எப்படி சாப்பிட மனம் வரும் அதுவும் டிக்கேட் கண்பாம் ஆகவில்லை எனக்கே உன்நினைவுதான் அதிகம் நூர்ஜஹான் கையில் இருப்பதால் நான் அடி கடி போன் அடிக்கவில்லை எல்லாம் நன்மைக்கே
Take care sis Chennai yenga home ku vanga one day... Ipo yenga chengalpattu la irukum kuliree thanga mudylla daily kulirumbothu unga nyabaham than varum sis....indha chil nesse yenaku kastama irukuthe sister yepadi adjust pandreenga nu yoschite irupen ma...sis Take care ma... Anna va bathirama pathukoha Yenaku m sweets romba pidikum....yenaku...😢
@mariyamgulzar ya he is fine da ma, tx. U go with family da, it only safe ma, it's my request, I face lot of bad experience that time ma, so go with bro(hubby)
IRCTC APP Down load பண்ணி அது மூலம் டிக்கெட் conform ஆனா பின்ன அவரோட சேர்ந்து ஒன்ன ஊருக்கு வாங்க, நீங்கள் தனியா ஊருக்கு வர வேண்டாம் சகோதரி தனியா ஜம்மு லா இருந்து ராமேஸ்வரம் வருது மிகவும் கடினம் சகோதரி, ஊருக்கு வந்தால் மூன்று பேரும் ஒன்றாக வாருங்கள்,
Hubby ku school leave illaiya da???? Apo leave pottu family ah ponga ma, ethuku oruthara oruthar miss pannanum, kastam thanay, u go by family da nd also it safe ma,
@mariyamgulzar ok sis. After this winter got over, u nd ur husband wear Tamil Nadu style, saree nd vetti satti in one video. With ur kutties in pavadai sattai.
அருமை அக்கா உங்கள் கணவன் மனைவி பாசம் நீடூழி வாழ வாழ்த்துக்கள் அக்கா மாமா❤❤❤
மிக்க நன்றி 🥰🥰🥰🥰
இது கடவுள் சித்தம் மரியம். சாரோடேயே வாருங்கள். கல்லடி பட்டாலும் கண்படக்கூடாது. மூன்று பேருமே எப்ப வந்தாலும் வாங்க
மிக்க நன்றி 🥰
Masha Allah super sister verry nice
Jazhakallah qairan 😊
Eppavum erundu perum ethe mathiri love and kindnessa erukkanum nan manathara pray pannikaren mariyam always be happy ❤
Thank you very much 🥰🥰
Super super mariyam 💐💐🎉🎉🎉🎉
Thankyou 😊
Happy journey sis👍...
Thankyou ma 🥰
Don't worry sister God bless you take care your health and master and noorjahan baby
Okma 😊
Don't worry ma, sikiram neega familyoda tamilnadu vara kadavul help panuvar ma.Take care ma.
Ok 😊👍
spr sis God bless you.
Thankyou 😊
Allah seyivadhu ellam nanmaiku ma ninga thaniya oruku pora vishayam lam public la sollathingama🤲
Unmaithan 😊👍
Avaroda amma apa enga ma avanga enga irukkanga
No one
God bless you Sister 🙏
Pray for us 🥰
❤❤❤❤❤ இனிய காலை வணக்கம் தங்கச்சிமா God bless u.ma❤❤❤❤❤❤❤
காலை வணக்கம்
തമിഴ്നാട്ട് കാർ മാത്രമല്ല മലയാളികളും നിങ്ങളെയും കുടുംബത്തെയും ഇഷ്ടപ്പെടുന്നു അല്ലാഹു അനുഗ്രഹിക്കട്ടെ
We also loving everyone. We all are sisters and brothers 🥰🥰🥰
Jazhakallah qairan 😊
Be safety sister
Ok and thanks 😊
என் சொந்த ஊர் திருத்தணி.
Oh 😊
Hi Mariam how are you all nice meet you very bad experience take it easy life wish you all the best for your carrier bye pondicherry
Thank you so much 👍😊😊😊😊
Takecare sister 🎉
Okma 😊
❤❤❤
😊
ஹாய் அக்கா
Hello ma
Vena venna anna illama poga vendam 2perum onna ponga
Okma 😊👍
Oh romba kastamam vartham kavalapadatha godhelp toyou nallairukum
Pray for us 🥰
Okpa I pray
Nanga nalla erukum neenga anna vum appa vum appadi erukinga 😊❤
Ellarum nalla irukom ma 😊😊😊
Sister assalamualaikum ,keeping the child and going on the train is very tedious,so plan it and go in flight,next time when u go to native,prepare food as ready to eat and keep in seperate box (frozen) for Everyday and master will just heat the food and eat with rice,this our tamil people used to do like this in the haj pilgrimage.
Assalamu alaikum warahmathullahi wa barakathuhu Yes sister, thank you for the advice, will keep it in mind 😊
❤❤❤❤❤❤
😊
Very nice 🎉😊
Thankyou 😊
❤👍
😊
Unga husband pathi theliva sollunga avanga family pathi sollunga
😊👍
Yes. But no clarity.
Thaniya pogatheenga sisy, papavum vachutu, enna ipa la avlo safe illa ladies ku India la, ennatha solrathu. Be safe.
இதுவரை போனதில்லை மாடிக்கெட் கிடைக்காததும் நன்மைக்கே.
Hi sis I'm telug..my name is lakshmi..i love ur videos
Welcome lakshmi sister 🥰
Akka snow ❄️ mudija ❤
இல்லை மா
Sister kashmiri la snow game curling national eppo natagum akka anga Nan one time vanthurugan srinagar
Are you a player?
Please reserve tickets and then start
Thanks for information 😊
Jammu tawi la irundhu chennai ku andaman express varum sis adhula vaanga direct train
😊👍
அஸ்ஸலாமு அலைக்கும் நீன்னும் குழந்தையும் தனியா டேசனில் இருக்கும் போது எப்படி சாப்பிட மனம் வரும் அதுவும் டிக்கேட் கண்பாம் ஆகவில்லை எனக்கே உன்நினைவுதான் அதிகம் நூர்ஜஹான் கையில் இருப்பதால் நான் அடி கடி போன் அடிக்கவில்லை எல்லாம் நன்மைக்கே
வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு நன்றி அம்மா 🥰🥰🥰🥰
கிடைக்கும் madam நீங்க பொங்கலுக்கு வருவீங்களா வந்த சந்தோசம்.
I miss that... And i love பொங்கல்சோறு 🥰
I sad mam
Sis neega master papa 3peruma vanga taniya ellam venam sis alagana couple neega rendu perum master papava neega nalla, paathukoga ungala master paathupaga😊
Okda 🥰
Am new subscriber sis
Welcome 🤗
Hi nanum ramnadu thaa unga oor pakkathula thevipattinam
Welcome and thanks 😊
Nanum Pmk
Take care sis
Chennai yenga home ku vanga one day...
Ipo yenga chengalpattu la irukum kuliree thanga mudylla daily kulirumbothu unga nyabaham than varum sis....indha chil nesse yenaku kastama irukuthe sister yepadi adjust pandreenga nu yoschite irupen ma...sis
Take care ma...
Anna va bathirama pathukoha
Yenaku m sweets romba pidikum....yenaku...😢
Moonu varusam aakiruchu sister athan set akiruchu thankyou very much 🥰🥰🥰
@@mariyamgulzar summer time la yepadi irukum sis apavum kulirumaa.sis..
Mm😊❤
😊👍
Hi sis ❤
Thanks 😊
Assalamu alaikum sis💗
Walaikum salam warahmathullahi wa barakathuhu
🥰
Am 1st comment
Thankyou 😊😊
Kolambu gravy yedhachum senju vachittu poyirukalam sister
Train travele thaniya vendam ma ithuvaraikum ponathilla athan theriyala. Okma 😊😊
அடுத்து விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஊருக்கு வாருங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வைக்கவும்
இதுவரை ட்ரைன்ல போனதில்லை மா அதான் அத பத்தி தெரியல.
Hello sister, how is all ? how to travel by train, Kashmir to Tamilnadu please tell train route
All good. Ippa namma government start pannirukanka vande bharath intha train direct kanyakumari to kashmir.
Better Delhi poita Chennai train kidaikum mariam, nanum apdi than vanthen, but the pblm rush ah irukum we reserve also
தனியா போனதில்லை சிஸ்டர் அதான் பையன் எப்படி இருக்காங்க
@mariyamgulzar ya he is fine da ma, tx. U go with family da, it only safe ma, it's my request, I face lot of bad experience that time ma, so go with bro(hubby)
Sis neenga Mumbai vandhuttu angå irundhu nenga easy ah varalam Jammu la irundhu 1day 9hr aagum appram 2days la ooruku poitalam Ilana Mumbai KU flight la vandhuttu angå irundhu Traun la ponga Money save panalam
Thanks for the information 😊😊
வந்தே பாரத் டிரெயின் எல்லா மாநிலத்தில் வந்து விட்டது
Direct kashmir.
Oh sad
👍
Unga husband ku amma appa kooda pirandhavanga yarum illaiya sister
இல்லை மா
உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க sister
😊👍
Hi sister am sowmiya chennai
Epti irukenka sowmiya sister 🥰
Walikum assalam sister how are you
Alhamthulillah ma nenkallam eptiirukenka
Good morning mam I am coming 13.1.25 come mam 6 day tour
You are most welcome 😊 mariyamfathima 263 my insta id
IRCTC APP Down load பண்ணி அது மூலம் டிக்கெட் conform ஆனா பின்ன அவரோட சேர்ந்து ஒன்ன ஊருக்கு வாங்க, நீங்கள் தனியா ஊருக்கு வர வேண்டாம் சகோதரி தனியா ஜம்மு லா இருந்து ராமேஸ்வரம் வருது மிகவும் கடினம் சகோதரி, ஊருக்கு வந்தால் மூன்று பேரும் ஒன்றாக வாருங்கள்,
தகவலுக்கு நன்றி 😊
Sis anga original saffron enga purchase pannalam sis ethachu contact details atha pathi vdo podunga sis .
Ok ma
Enode hus angethan irukiraru.army le.Nan poyit vandhiten. Avru jammu town le.angerundh pulwama romba dhoorama
6 mani neram aagum ma 😊
Master?????
My husband
Unga mamiyar mamanar ennga akka
No one ma
Master na yaaru
Hubby ku school leave illaiya da???? Apo leave pottu family ah ponga ma, ethuku oruthara oruthar miss pannanum, kastam thanay, u go by family da nd also it safe ma,
Yes dear sis athan plan pannirukkom 😊
@@mariyamgulzar gud gud, welcome to Tamil Nadu
Once u free come to Thanjavur ma
Assalamu alaikkum.
Indha maathiri inimel try pannatheenga.safty illai.unga relatives kooda poirukalamae neenga...thaniya pogaatheenga...unga husband ku long leave irukkum podhu rendu perum Poitu vaanga.
இதுவரை ட்ரைன்ல போனதில்லை அதான் அத பத்தி ஒன்னும் தெரியல மா இதுலயும் நெறய கத்துக்கிட்டேன் இதுவும் ஒரு experience. 😊
Allah ungalai thaduthittaan.yathaarthamaana ponna irrukkeenga. Naadu appadi illai.yaraium nabbi poga venaam sister
முதலியே ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்து இருக்கலாமே, confirm ticket இல்லாமல் குழந்தையை வைத்து கொண்டு போவது சரி இல்லை.
இதுவரை போனதில்லை அதான் தெரியல.
Train la ethana nalaiku travel sister... Jammu Kashmir to tamilnadu.. ticket rate evalo sister
1 day
Where is my train app install panni ko ga paaaa
Ok 👍
Next epo ramnad poringa sis
Ippa pohala..
வரும்போது காஷ்மீர் ஆப்பிள் கொண்டு வாங்க..
👍
எந்த ஊரு நீங்க
நாங்கள் மூன்று மாதங்கள் முன் புக் செய்து டிரெயில் போவோம்
நன்றி 😊
Hi sis I am Mahalakshmi here from Malaysia..can I know more about kashmir people who live in land and boathouse
Of course, I'll make a separate video about it. 😊
@@mariyamgulzar thank you sis
sister unga husband oda family ah vanga ❤
Ok ma 😊😊😊
Chenni vanthu ramnad pooreengala Chennai vanthal me to inform mariyam
Ok ma 😊👍
பிலேட் டிக்கெட் ஒரு மாதம் முன்பு எடுத்தால் விலை கம்மியா இருக்கும் பா
சரி.
Sister masterku kooda piranthavargal yaarum illaya
No one
ரயில் போகவேண்டும் என்றால் இரண்டு மாதங்கள் முன் தான் எடுக்க வேண்டும் மா
மிக்க நன்றி
Sir amma appa ellaiya
Illai ma
A.alaikum, in-laws ega sis ugada
No one
Hai sis saptingala ena sapdu vanthudingala sis thmil nadu ku yen sis varutinga
Kashmir vanthuden thirumba husband sonnaka flight la poo nu athan 😊
Ok sis
Ungal husbandkita ulla anbu appavm இப்படியாக இருக்கணும் மகளே
Kandippa pray for us alsa amma 🥰
y sis Ogada husband family la yarum illaya?
Illai
Hi sis master oda amma appa unga kuda illaiya
இல்லை மா
அங்கு fridge குளிர்காலத்தில் பாவிப்பார்களா
இல்லை
உங்க ரிலேட்டிவ் பிக்னிக் vanthangala அல்லவா அவங்க கூட நீங்க கிளம்பி இருக்கலாம் அல்ல ஏன் மிஸ் பண்ணீங்க
அதான் மிஸ் பண்ணிட்டேன்
Mm lsaid to my daughter she asked vanthey barath irukum said
January 26 varumnu solranka amma
Okpa
கணவர் குடும்பத்தில் யாரும் இல்லையா Sis அவருக்கு சமைத்துக் கொடுக்க
இல்லை மா 😊
Husband ku parents ilyapa. Or sister, brother ilayapa
No one...
@mariyamgulzar yenpa.
Sis y u r calling ur husband as master ?
என் கணவர் டீச்சர் ட்ரைனிங் டீச்சர் காஷ்மீரில் மாஸ்டர்ன்னு கூப்டுவாங்க அதான் எனக்கும் பழக்கம் ஆகிடுச்சு.
@mariyamgulzar ok sis. After this winter got over, u nd ur husband wear Tamil Nadu style, saree nd vetti satti in one video. With ur kutties in pavadai sattai.
Naan pathankot sis jan 13 amrister to hyderabad to madurai through flightla poren...if any help u needed..text me sis
Thanks ma, I'll keep that in mind 😊
Happy yatra 😊
Don't travel alone plss.. travel with ur husband..
Thank you so much for your concern 😊
அஸ்ஸாமு அலைக்கும் சகோதரி இன்ஷா அல்லாஹ் ஜூலை மாதம் காஷ்மீர் வரலாமா. நீங்கள் சுற்றி காட்ட முடியுமா.
வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
இன்ஷாஅல்லாஹ்.
வரும்போது தொடர்பு கொள்ளுங்கள்.
Chennai vantha solu da.. Insta la msg panren
Ok sister 😊
❤❤❤❤
😊😊
❤❤
😊
❤❤❤❤
😊
❤
😊