அம்பானி குடும்பத்தை மிஞ்சிய பிரமாண்டம்🙄 "என் அப்பா-அம்மா கல்யாண ஆடம்பரத்துல..."😯 - பாடகி Jikki மகள்
Вставка
- Опубліковано 11 лют 2025
- #rajinikanth #meena #tamilcinema #mgr #vijayakanth #sivaji
அம்பானி குடும்பத்தை மிஞ்சிய பிரமாண்டம்🙄 "என் அப்பா-அம்மா கல்யாண ஆடம்பரத்துல..."😯 - பாடகி Jikki மகள்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும் கோலோச்சியவர் ஏ.எம்.ராஜா. நடிகர் ஜெமினி கணேசனுக்கு அதிகம் பாடியவர், 'தேனிலவு', 'கல்யாணப்பரிசு' உட்பட பல படங்களுக்கு இசையமைத்துப் பிரபலமானார். இவரின் காதல் மனைவி ஜிக்கி, பிரபலமான பின்னணிப் பாடகி. இந்தத் தம்பதியின் மகளும் பாடகியுமான ஹேமலதா, காலத்தை வென்ற முன்னோடிகளான தன் பெற்றோரின் நினைவுகள் குறித்து இந்தப் பேட்டியில் பேசுகிறார்.
Video Credits :
Host: Jinadhattan
Guest Coordinator: Anandaraj.K
Camera: Hariharan T
Camera: Chandru
Editor: Sushanthika.M
Video Producer: Anandaraj.K
Thumbnail Artist: Santhosh.C
------------------------------------------------
Thanks For Watching...
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
எப்பேர்பட்ட திறமையான பாடகர்கள் அவர்கள் வாரிசை பார்க்க பார்க்க சந்தோஷம்
Raja jikki pattai kettale kavalaigal marandu vidum
அம்மா ungalai பார்த்ததும் ரொம்ப santhosama இருக்கு my favorite . A. M. ராஜா அய்யா. அம்மா ஜிக்கி அவர்கள் இவர்களை மறக்க முடியாது
My favourite singer
Of yours mom and father mam wish u all the best
0😊
S😊😊p
Omg! Heamlatha so good to see her. She is my classmate from kindergarten to 12th so good to see her. Hemalatha if you are seeing this comment would love to connect to you. This is Suja.
Beautiful voices both Raja sir and Jikki madam had Inlove Jikki madams voice very very much
Really I am very happy to. hear the interview with A M Raja & Jikki 's Daughter is excellent and their daughter is having very good memory ; explained the parents history Very brilliantly best wishess
"துள்ளாத மனமும் துள்ளும்" பாடலை கேட்டாலே மனம் துள்ளும்.
அந்த காலம் தொடக்கம் நினைத்தது யாரோ நீதானே வரைக்கும் சூப்பர்
நினைத்தது யாரோ நீதானே விஜயகாந்த் பட பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் த கிரேட் வாய்ஸ்
1:13 1:13
அருமையான இசையமைப்பாளர் பாடகர் எ எம்ராஜா ஜிக்கி நல்ல இசைத்தூறை தம்பதிகள்
Melodious songs, heavenly voice both of them. சாகா வரம் பெற்ற குரல்கள். ஜிக்கி maams christian songs are still loved and played in houses and events
Wow great both are amazing Couple so talented beautiful voice both are Legends ❤❤as a daughter your interview so valuable I am a Srilankan my parents generation very popular your parents can’t forget their songs
AM.RAJA SIR ANDHA KALATHU SUPER SINGHER AND SUPER MIUSIK DIRECTOR
ஏ.எம.ராஜா.ஜிக்கி....
Never will be replaced,,in my opinion..
Best wishes for their daughter....
Who ask your opinion ....vasumathy....useless ...
எனக்கு பிடித்த பாடகர்
மிக மிக அருமையான பதிவு.
நன்றி அவள் விகடன்,.
A.M. RAJA VOICE SOFT AND HEART TOUCHING VOICE ? ALSO GENLE
Thanks thanks for getting Am raja and jikkima story.
அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் அப்பா அம்மா பாடல் கள் மிகவும் பிடிக்கும் 👌👍🎉💐🌹
What a couple Raja and Jikki. Unfortunate he died too early.
என் பதின்மூன்றாம் வயதில் 1978 ல அம்மாவும் அப்பாவும் மதுரையில் ஒரு கச்சேரியில் பாடினார்கள் . மறுநாள் நான் பள்ளியில் ஆசிரியர் மாணவர் அனைவரிடமும் மிகவும் பெருமையாக சொன்னேன். துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் யேசுநாதர் பாடல்கள் என நிறைய இருவர் பாடல்களும் மிகவும் பிடிக்கும் நன்றி
magale nee vazhga!
அருமையான ❤பதிவு❤
கண்மூடும் வேளையிலும் ❤
Kanmoodum AMRaja & Susheelamma
AM. ராஜா & ஜிக்கி அவர்கள் மறக்க முடியாத மெல்லிசை பாடகர்கள்!!!*🙏
My favourite madura kural Am raja sir, jikki amma memories super.❤
அருமையான பதிவு. மகிழ்ச்சி யாக இருக்கிறது.
பேட்டி எடுக்கும் நெறியாளர் அளவாகப் பேசுகிறார். தேவையானபோது மட்டும் குறுக்கிடுகிறார். நன்று!
He is the best melodious composer of the century ❤
Jikki அம்மா குரல் unique.❤️
காதெலன்னும் காவியம்_ வட்டத்துக்குள் சதுரம் ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤அருமையான ஜோடி! பாட்டுக்கள் அனைத்தும் சூப்பர் மா!
சின்னப் பெண்ணான போதிலே ஆரவல்லி படம்
உங்களை பார்க்கும் போது அவர்களையே பார்த்த மாதிரி இருக்கிறது❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
Though I am an hindu, I started to learn on christianity after listening to the christian songs by Jikki amma. A unique voiced lady who gave songs having a different timbre particularly the beat songs. Nice to hear on Raja-Jikki pair from their daughter who resembles her father I think.
திரை போட்டுமறைத்தாலும் பாட்டைdiary எழுதி இன்னும் பாடிகார்டு இருக்கின்றேன்.AM Raja அனைத்து பாடலும்என்னிடம் உள்ளது
1955--60 காலங்களில் அனார்கலி படத்தில் ஜிக்கி கண்டசாலாவுடன் பாடிய இரு மிக மிக இனிமையான பாடல்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இன்றைய தலைமுறை கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. இலங்கை வானொலி அந்தக்காலங்களில் பலமுறை இந்த இரு பாடல்களையும் ஒலிபரப்பினார்கள் .
1.மதனமனோகர சுந்தர நாரி -- ராஜசேகரா என்னை
2.மலர்ந்த அல்லியோடு நிலவின் ஒளி
இன்றும் இந்த பாடல்களும் you tube ல் பதிவேற்றப்பட்டுள்ளன .
இளைய தலைமுறை இவற்றைக்கேட்டு அந்தக்காலப் பாடல்களின் தரம் உணரவேண்டும்.
அவர்கள் இன்னும் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாடல்களை தினமும் கேட்டு மகிழ்கிறேன். என் பேரக் குழந்தைகளுக்கும் (3&4 வயது) அவர்களின் இனிய பாடல்கள் பிடிக்கும்.
Good thing she is doing the talks
That song in Gnanasoundari is a great one. Outstanding Song by Jikki Ma'am.
Veru nice to know about jikki madam Very good information
மக்களின் வாழ்க்கை துயரத்தை மறக்கடித்த புத்துணர்ச்சி கொடுத்த தேவ குரல்கள்.
ஜிக்கி அம்மா voice என் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் ஆகையால் என் மகளுக்கு "jikki" என பெயர் வைத்தார்..
ஜி.கிருஷ்ணவேணியின் சுருக்கமே"ஜிக்கி" ஆகும்.
Great 👍
Both, your Mom and dad, are still mine and all my friend's ,relatives,Most favorite of all time
Favorites!
God Bless Youma ❤
தேன் நிலவு படப்பாடல்கள் பற்றிப் பேசும்பொழுது மீ்ண்டும் மீண்டும்-- ஒஹோ எந்தன் பேபி , பாட்டுப்பாடவா, இரு பாடல்களை மட்டுமே எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். நல்ல பாடல்கள் என்றாலும் பல முறை கேட்டு அலுத்துவிட்ட பாடல்கள் என்பதை மறுக்கமுடியாது. அந்தப்படத்தில் யாருமே குறிப்பிடாத இரண்டு இனிமையான பாடல்கள் இருக்கின்றன.
1. காலையும் நீயே மாலையும் நீயே
2. ஊரெங்கும் தேடினேன்
AM ராஜா ஜிக்கி பாடல்கள் என்றும் மறக்க முடியாது.காலத்தால் அழயாதவை
Good interview about AMR and Jikki madam
Geminukku poruthamana voice
❤ my favorite song all ❤
Very great interaction, myself also imitating AM Raja voice, thanks
மிக்க மகிழ்ச்சி.
இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் AM Raja அவர்கள் மகளே! உங்களுக்கு ஒரு விண்ணப்பம் உத்தமபுத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடலில் ஜிக்கியும் பாடியிருப்பார்கள் அதில் மூச்சு விடாமல் அம்மா பாடியிருக்கும் நானும் நீயும் நல்ல ஜோடி தேனும் பாலும் போலக்கூடி என்று பாடும் கடைசி நான்கு வரிகளோடு பாடல் உங்களிடம் இருந்தால் தயவுகூர்ந்து you tubeல் பதிவேற்றுங்கள்
. உங்களைப் பார்த்தது ஓர் நிறைவு.
அருமையான நேர்காணல் பழைய நினைவுகள் ❤️
Mr. Jinadattan ulooks great. 🥰
Mam you resemble your dad. My mother used to influence me when i was a child about their voice. Medmeriding voice. When you sang 2 lines, it reveals you too have good oice. Blesed to be their child.
Trai. Your net generations in mudic. Congrats mam.🎉
Superb sister 🎉🎉🎉
இருவரும் அருமையான பாடகர்கள் நான் அடிக்கடி இவர்கள் பாடல்களை விரும்பி கேட்பேன் ராஜா ஜிக்கி அம்மா மகள் பார்க்கும்போது மகிழ்ச்சி
maharani jikki vazhga
magale nee vazhga
Very good information about raja and jikki.iam thefan of this couple.i wascrazy of rajas voice.next to rafi voice raja is the second.male voice..majic voice. Whengemini ganesh sings,it looks as if it is sung by gemini himself.'v..rajas songs unforgettable.
Thein unnum vandu, vazhvinile vazhviile in vanangamudi, thendral uranghiya podhum are super
என் இனிய, மனதிற்கு இனிய,திரை இசை பிண்ணனி பாடகர் தம்பதி.
Album la iruka Ella pics um share pannirkalam…Really periya santhoshama irukum ella legends um onna paaka
மகிழ்ச்சி.
Am Raja jikki.. Loveable voices...❤❤❤❤❤immortal pair.
அருமை 👌
Wow wow excellent 🎉🎉🎉🎉🎉🎉
ஜிக்கி அம்மா பாடிய கிறிஸ்தவ பாடல்களில் தொழுகிறோம் எங்கள் பிதாவே மற்றும் தந்தானைத் துதிப்போமே vedio song இப்பவும் கேட்பேன்
Yes , AMRajas voice was almost like Geminis voice
Nice interview.
அருமை அருமை. கேட்க ஆனந்தம்
Oru napathimuntru varudathirku munnal enru ninaikliren kothagiriyil mariyamman kovilthiruvizhakku appavum ammavum vanthituntharkal appozhuthu avarkalai parkum bagiyam kidaithathu appothu kacheriyil anpe ni anke na enke vazhthal inpam kanpathu enke entra padal padiyathu ennum nyapakam erukku 🎉🎉🎉❤❤
Super interview. Nice to see A.M.Raja sir n Jikki amma daughter.
உலகை இன்பமயத்தில் ஆக்கிவிட்டு மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அழியாத பொக்கிசங்கள்
Very beautiful cool interview❤❤❤
AM Raja and Jikki அவர்களின் பாடல்களை அந்தக்காலங்களில் மிகவும் பிரபலமாக்கியதில் இலங்கை வானொலிக்கு மிகப்பெறும் பங்கு உண்டு. மயில்வாகனன் , அப்துல் ஹமீது மற்றும் பல அறிவிப்பாளர்கள் ராஜாவின் பாடல்களின் இனிமை பற்றிப் பல மணி நேரங்கள் பேசியிருக்கிறார்கள். ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர். இருவரும் தனியாகவும் சேர்ந்தும் பாடிய பல அற்புதமான ஆனால் அதிகம் பேசப்படாத சில பாடல்கள் இதோ.
1.கலையே என் வாழ்க்கையின் நிலை மாற்றினால்
2. கண்ணாலே நான் கண்ட கணமே
3. இன்பமே பொங்குமே
4. வண்ணத்தமிழ் விளக்கே
5. ராஜசேகரா என்னை மோடி செய்யலாகுமா
6. ஆசை நிலா சென்றதே
7. ஊரெங்கும் தேடினேன்
8. அழகு நிலாவின் பவனியிலே
9. பண்ணோடு பிறந்தது தாளம்
10. சிற்பி செதுக்காத பொற்சிலேயே ( ராஜா ஜிக்கி இருவரும் தனியாகப் பாடிய பாட்டு)
இலங்கை வானொலியை அந்தக்காலங்களில் கேட்டவர்களுக்கு மட்டுமே இந்தப்பாடல்களின் மகத்துவம் புரியும்.
பொக்கிஷமாக நினைவுகள் நன்றி ஐயா நன்றி ஐயா 15:17
I could able to recollect that in 90s, she interviewed her mother during pongal or diwali telecasted thru dd.
ஐயா AM ராஜா ஐயா சிறந்த பாடகர் 🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍
AM ராஜா குரல் அப்படி ஒரு குழைவான குரல். இதுமாதிரி குரல் இதுவரை இல்லை. ஜெமினிக்கு இவர் குரல் தான் மிகவும் பொருந்தும். PB ஸ்ரீநிவாஸ் அப்புறம் தான். ஜிக்கி அது. ஒரு தனித்துவம் வாய்ந்த குரல். இன்றும் என்றும் அவர்கள் பாடல் நிலைக்கும்
I have seen AM Raja and Jikki both perform live in my hometown back in 1979-80
அம்மா நீங்கள் சொன்னது உண்மை
நான் ஜிக்கி பாடல்
அதிகமாக பாடுவேன் அவங்க
பாடிய பாடல் துள்ளாத மனமும்
துள்ளும் பாடல் மறக்க முடியாது ❤❤❤
ஜிக்கி அம்மா எனக்கு பிடித்த பாடகி அம்மா அவர்கள் 🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍
AM Raja Jikki இணைந்து பாடிய ஒரு இனிமையான 1950 களின் காலப்பாடல் --
தங்கநிலவில் இன்பக் கதைகள் சொல்லித்திரிவதுண்டோ .
2. பண்ணோடு பிறந்தது தாளம் -- AM Raja இசையமைப்பில் PB Srinivas -- Jikki இணைந்து பாடிய மிக இனிமையான பாடல் -- படம் -- விடிவெள்ளி.
ராஜா இசையில் நடிகர் பாலாஜிக்காக PBS பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற இசை அனுபவங்களை இன்றைய தலைமுறை கேட்டிருக்கவே முடியாது. ம்ம்---அதெல்லாம் ஒரு திரும்பப் பெறமுடியாத காலம்.
Super song
Amazing singers they are.....what a songs are sung by them.. Marvelous songs & singers.😊😊🎉🎉
VERY HAPPY SEEING YOU SISTER. I AM A SOUL FULL FAN OF YOUR PARENTS. WISH YOU HAPPY NEW YEAR FOR ALL. 😂❤❤❤❤❤❤ I LIKE TO SEE YOU FAMILY HOW CAN I SEE. SOO HAPPY
Very very happy to you sister, yen uhir ku pin remba remba piditha vargal, Am. Raja appavum, jikki ammavum avarhal padiya padalhalum, appa remba sikkiram iranthuttar, yen sontha appa irantha mathiri irunthuchu sister yenaku
See
Happy new year sister 2025
Thank you vikadan
Yes
பழமை பழமைதான்
குரல் வளம் நன்றாக இருக்கிறது. பாடலாமே.அவர்கள் பையனின் பெண(பேத்தி) விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமாகி உள்ளாரே.
is it possible to know the name of the child
Yaar antha supersinger
அவர் பெயர் என்னம்மா
நினைத்து யாரோ நீதானே அருமையான பாடல்
அவருடைய கிறீஷ்தவ பாடல்கள் தேவாலயங்களில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
favorite music
nice to see someone with big eyes, nowadays not sure why we dont have big eyes like those days, her eyes are lovely.
Do a interview for their wedding album
காவியப்பாடகர்கள்
ஏ எம் ராஜா ஜிக்கி
அவர்களின் அன்பு
புதல்வி அவர்களுக்கு
அன்பு வாழ்த்துக்கள்!
முல்லை ராதா
தாம்பரம்.
No ni
உன் அப்பா அம்மா கல்யாண ஆல்பம் நேயர்களுக்கும் காட்டினால் நாங்களும் சந்தோஷப்படுவோம்
.
அவர்களது பாட்டுக்கு அடிமை நான்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தனித்தன்மை உடைய பாடல் ஏ.எம். ராஜா அவர்களது பாடல்கள் மிஸ்ஸியம்மா பாடலகள் அனைத்து மே காலத்தால் மறக்க இயலாத கீத இன்பம் அதில் அறியா பருவ மடா மதனா என்பது உயர்தர மனோபாவம் உடைய குமரியின் கெஞ்சலாக இருக்கும் அதற்ககு அடுத்து பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கும் பொது செலவமன்றோ. காதலும் ரசனையும்எல்லோருக்கும் பொதுவானது என்பதை உணர்த்தும் இதய வேட்கையை வெளிப்படுத்தும் பாடல் வார்த்தைகளின் ஈர்ப்ப்பு கவிஞருக்கு உரியதாக இருக்கலாம் ஆனால் அந்த உணர்வின்ஈர்ப்பின் எதிரொலிப்புதான் இசையின்பிரதி பலிப்பு
Super super super conversation thank you very much
Rajajikki ஜே
A.M.ராஜா குரல் ஒரு தனித்துவமானது.
அமரகீதம்
இராஜா சார் வாய்ஸ் ❤❤❤❤
எனது பள்ளி பருவத்தில் இந்த இசை இணை கோலார் தங்க வயவில் (kgf) உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் விழாவின் இசை நிகழ்ச்சிக்கு வந்து பாடினார்கள்.
அறம் காத்த தேவி பாடல் தான் முடிவு பாடலாக இருந்தது.
மறக்க முடியாத ஒரு வாய்ப்பு.
❤❤❤❤❤
தினத்தந்தி headline
ராஜாஜிக்கி கல்யாணம்...😅
Once upon a time...
😅😅😅😅😅😅
நல்ல சிலேடை
அப்பவே அப்படித்தான் தந்தி.😂
நன்றி ஐயா
மறக்க முடியாத பாடகர்கள்
மகேஸ்வரி படத்தில் இடம் பெற்ற அழகு நிலாவின் பவனியிலே என்ற பாடலின் இதில்தான் A.M.RAJA தம் விருப்பத்தை எழுதி ஜிக்கியிடம் கொடுத்தார். இது அன்றைய அனைவருக்கும் தெரிந்த விஷயம்
I like and also all times listening 🎶 ' Thaan nilauv ' AM Raja's all songs and music own. Silver jubilee movie by our lovely Sridhar, director. Madam PS all songs i likes. By Chennai Pantheon Road, Egmore, Raja's rasikan.🎉🎉🎉 ❤❤❤.