பெண் நர்ஸ்சுக்கு மரண தண்டனை ஏன் பீஸ் பீஸ்ஸாக வெட்டப்பட்ட கள்ளக்காதலன் உலகநாடுகளை அதிரவைத்த கேரளபெண்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 876

  • @സുബ്രഹ്മണ്യന്
    @സുബ്രഹ്മണ്യന് Місяць тому +400

    உண்மை தகவலுக்கு நன்றி. பல மலையாள ஊடகங்களும் இதை மறைக்கின்றன.

  • @வேட்டை_மன்னன்_1995

    என் அனுபவத்தில் எல்லா மலையாளிகளுமே குறுர மனப்பான்மையுடையவர்களே! அவர்களிடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே நல்ல விடையம் ஒற்றுமை...
    மலையாளிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்து (சாதி & மத வேற்றுமையின்றி) வளரும் மனப்பான்மை கொண்டவர்கள்.

    • @tk-uw5yn
      @tk-uw5yn Місяць тому +21

      Enoda life la na kathikitadu apdiye soliteenga.... Enoda life experience....

    • @Skky3020
      @Skky3020 Місяць тому +12

      Appo tamilnadu, karnataka,andra ingellam ipdi nadakaradhee illaya? Tamilnadu evlo child abusing cases.innum evlavo nadakkudhu.

    • @வேட்டை_மன்னன்_1995
      @வேட்டை_மன்னன்_1995 Місяць тому +47

      @@Skky3020 பிழைக்க சென்ற இடத்தில் இது போன்ற கொடுர சம்பவங்களில் தமிழர்கள் ஈடுபட்டதாக நான் அறியவில்லை.

    • @jayfilip96
      @jayfilip96 Місяць тому +7

      உன்மையான வாழ்த்துக்கள் சகோதரா ❤

    • @GanesanG-wu5jx
      @GanesanG-wu5jx Місяць тому

      ​@@Skky3020 tamilnadu lam mattum child abuse nadakala.. country fulla nadandhutu than iruku.. Saravanan decoad youtube channel iruku athula poy parunga.. Kerala la evlo abuse nadandhuruku nu theriyum

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Місяць тому +106

    துண்டு துண்டாக வெட்டி கொன்ற செய்தியை எந்த ஊடகமும் சொல்லவில்லை. இவளை நல்லவளாக சித்தரித்துக் கொண்டு இருக்கிறது .

    • @kvasudevan7575
      @kvasudevan7575 Місяць тому +3

      ஏன் அப்படி செய்ஆர் ?

    • @bhuvnas
      @bhuvnas 29 днів тому

      Watch in english

    • @roughaccount8298
      @roughaccount8298 29 днів тому

      இது இந்த கேசுல மட்டும் கிடையாது
      நிர்பையா கேசுல இருந்து எல்லா கேசுலயும் பெண்களின் எல்லா செயலையும் மறைப்பதுதான் இந்தியா? அப்ப இந்தியாவில் ஆண்களுக்கு கிடைக்குமா?

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 27 днів тому +1

      Malayali lobby

    • @AbuBacker-ri4wp
      @AbuBacker-ri4wp 25 днів тому +1

      ஆமா ப்ரோ

  • @TV-er6xl
    @TV-er6xl 26 днів тому +53

    கொலையாளியை நம்பு!
    மலையாளியை நம்பாதே !!
    என்பது பழமொழி 😂😂😂

    • @deepettans
      @deepettans 17 днів тому

      Malayalai is a kolayali

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 Місяць тому +87

    ஆசை அளவுக்கு அதிகமானால் துன்பம் தான்

  • @shajiniahmed262
    @shajiniahmed262 Місяць тому +93

    நீங்கள் வெளிநாட்டு வாழ்க்கை பற்றி கூறியது முற்றிலும் உண்மை..😢😢😢😢😢

    • @hvac_engineer
      @hvac_engineer Місяць тому +2

      Yes😢

    • @samikannu7172
      @samikannu7172 27 днів тому +5

      கேரளா மலையாளிகள் பற்றி கூறிய அத்தனை தகவல்களும் உண்மையே!!!

    • @suryakumari3512
      @suryakumari3512 26 днів тому

      ellam nattu nayingalum veliya poi dhan sambhadhikka pakkudhunga

  • @syedmohamed8106
    @syedmohamed8106 Місяць тому +149

    Welcome to Master of all subjects அக்குவேரு ஆணிவேராக பிரித்து தாளித்து எடுக்கிறீர்கள் நன்றி மாஸ்டர் சார்

  • @jahufarsathik4947
    @jahufarsathik4947 Місяць тому +76

    உண்மையான தகவலுக்கு நன்றி

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq Місяць тому +91

    அஞ்சாமல் நியாயத்தை மட்டுமே பேசுவார் அண்ணன் உமாபதி அவர்கள் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🎉💯💯🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯🎉🎉🎉

    • @vishnukandasamy7590
      @vishnukandasamy7590 Місяць тому +3

      Very honest journalist in recent times I think.
      Well done Mr. Umapathy. Please continue your great work 👏

    • @vinayagamoorthi.s9780
      @vinayagamoorthi.s9780 29 днів тому +4

      உங்கள் அண்ணன் திமுக பற்றி மட்டும் விமர்சனம் செய்ய மாட்டார்

    • @sudhakarsubramanian-yd5ix
      @sudhakarsubramanian-yd5ix 29 днів тому

      கிட்ட இருந்து விளக்கு பிடித்து பார்த்தானா இவனுக்கு எப்படி செய்தி கிடைத்தது ஆட்டு மந்தை போல அவன் சொல்வதற்கு தலை ஆட்டாதே

    • @chakravartthym4511
      @chakravartthym4511 27 днів тому

      நம்பிக்கைத் துரோகங்கள் நிறைந்த பண அடிமையான ஒரு இந்தியக் கொலைக் குற்றவாளிப் பெண்ணைக் காப்பாற்றத் துடிக்கும் KL & India Govts Pththooooooo ... மனச் சாட்சி முன்பும் 2 நாட்டுச் சட்டங்களின் முன்பும் (அதாவது.....எல்லா விதமான குற்றங்களையும் குற்றவாளிகளையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கும் இந்திய விளக்கெண்ணைச் சட்டங்கள் முன்பும் (பணத்தின் மூலமும் மற்றும் செல்வாக்குகளின் மூலமும் Broker வேலைகள் செய்து Criminals மற்றும் ரவுடி களையும் காப்பாற்ற முடிகின்ற இந்திய அடிமைச் சட்டங்கள் நம்பிக்கைத் துரோகங்கள் நிறைந்த தந்திரங்கள் நிறைந்த போலித் தனமான சட்டங்கள் ) முன்பும் இந்தியக் கொலையாளிகள் 2 பெண்களும் சட்டப் படி தண்டிக்கப் படக் கூடியவர்கள் தான்... அதை நீதியாகத் தண்டிக்கும் ஏமன் சட்டங்கள் எல்லா விதமான ஆதாரங்களுடன் இந்தியக் கொலையாlளிகளுக்கு மனச் சாட்சிப் படியும் மற்றும் ஏமன் நாட்டின் நீதிகள் நிறைந்த மற்றும் லஞ்ச Broker வேலைகள் பார்க்க முடியாத சட்டங்களின் முன்பும் இந்தியக் கொலையாளிகளுக்கு தண்டனைகளைக் கொடுக்க விடாமல் தடுக்கும் இந்திய Govt .... India வை மிகவும் ஆபத்தான நம்பிக்கைத் துரோகங்கள் நிறைந்த நாடு என்பதை உலக அளவில் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றது..... ஆதலால் நான் என்னை இந்தியன் என்று என்னை நினைப்பதையும் சொல்வதையும் வெறுத்து எனது இந்தியக் குடியுரிமையை எனது Shoes களில் செருப்பில் அடிக்கின்றேன்.... Pththooooooo..... Pththooooooo... Pththooooooo.... மூத்த பத்திரிகையாளர் உமாபதியின் நீதியான இன்டர்வியூவுக்கு எனது நன்றிகள்..... நாடோடிச் சக்ரவர்த்தி GYPSY CHAKRAVARTTHY Bangalore.....

  • @began8305
    @began8305 Місяць тому +47

    நீங்கள் மட்டும் தான் சரியாக பேசுகிறீர்கள்

    • @sudhakarsubramanian-yd5ix
      @sudhakarsubramanian-yd5ix 29 днів тому

      விளக்கு பிடித்து பார்த்து சொல்கிறாரானா உண்மை யாருக்கு தெரியும்

  • @NoorNoormohamed-yg5ex
    @NoorNoormohamed-yg5ex Місяць тому +90

    ஐயா நீங்கள் நியாயத்தை மட்டும் பேசுகிறீர்கள் உண்மையில் உங்களை வரவேற்கிறேன் மிக்க நன்றி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நீங்கள் ஒரு வகையான சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறீர்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் சிந்தனை உங்களிடத்தில் இல்லை

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Місяць тому +101

    அவல காப்பாத்தி என்ன செய்ய போவுது தூக்குல போடுங்க ப்ளீஸ்

  • @sacratessacrates8183
    @sacratessacrates8183 29 днів тому +16

    23 வயசுல துபாய் போன 29 வயசுல திரும்பி வந்துட்டு கல்யாணம் செய்தேன் நான்கு வருடம் ஊர்ல இருந்த பிறகு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மீன்டும் துபாய்க்கு வந்தேன் வந்து ஆறான்டாகி விட்டது அடுத்தவரும் முழுவதுமாக நிறுத்தி போக போறேன் பத்திரிகையாளர் சொல்வதுபோல என் வாழ்கை அமைந்துள்ளது அதனால்தான் என் அனுபவத்தை பதிவு செய்துள்ளேன்

  • @Abdullah-fl7gv
    @Abdullah-fl7gv 28 днів тому +10

    நான் துபாயில் இருக்கின்றேன் சார் சொல்லுவது 💯உண்மை

  • @SheikAbdullah-j5b
    @SheikAbdullah-j5b 28 днів тому +12

    இதுநாள் வரை தாங்களின் உரையாடல் நேர்மையான முறையில் தெளிவான பதிவு என்பதை கமென்ட் களிளும் பார்க்கிறேன் நானும் கேட்டேன் உங்களது நேர்மை தொடர வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @sdpiviluppuramnorthdistric9549
    @sdpiviluppuramnorthdistric9549 26 днів тому +7

    நீங்கள் சொல்வது 100% உண்மை...
    வளைகுடா செய்தியை பார்த்தேன் நீங்கள் சொன்னதை போலத்தான் வளைகுடா செய்தியும் இருந்தது

  • @rebeccashenbagam704
    @rebeccashenbagam704 Місяць тому +78

    What you said is 100,%true, I am living in Sanaa for 25years

    • @jegansemiya1710
      @jegansemiya1710 Місяць тому +1

      Hi

    • @rafi2420
      @rafi2420 Місяць тому

      ​@@jegansemiya1710 ennda hi?

    • @began8305
      @began8305 Місяць тому

      Super not be afraid to say the truth, you are

  • @noorulaminhussain5097
    @noorulaminhussain5097 Місяць тому +57

    நன்றி.
    தொடரட்டும் உங்கள் பணி.

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Місяць тому +158

    நான் கூட இவள ரொம்ப யோக்கியம்னு நினைச்சிட்டிருந்தேன்.

    • @JhonwickJhon-g8l
      @JhonwickJhon-g8l Місяць тому +4

      Nanumthan😅😅😅

    • @nazihabegum981
      @nazihabegum981 Місяць тому

      @@tamilenusuruda7038 Ava moonju paartale teridu ava vikara kunam ulla kodurakaari yenru

    • @r.bavithra4487
      @r.bavithra4487 Місяць тому

      Medias spreading lies to protect her . Innocent woman who do all these ..malayalee is kolayalee

    • @abidinakaran9019
      @abidinakaran9019 Місяць тому

      😂

    • @StalinSusai-h9n
      @StalinSusai-h9n Місяць тому +3

      Nanum paavam entru ninaithen intha pompalai ya dundu dundaga vettanum

  • @ragouragou1498
    @ragouragou1498 29 днів тому +30

    உண்மைச் சொன்னீர் வாழ்த்துக்கள் ஐயா.

  • @arafanetwork
    @arafanetwork 28 днів тому +20

    மலையாளி கூட்டி குடுப்பான்னு சொல்லுவாங்க அது உண்மைதான் போல😂

    • @Sheeba-s6p
      @Sheeba-s6p 26 днів тому

      Periyar மாதிரியா

    • @mohamedshajahan1741
      @mohamedshajahan1741 18 днів тому

      Tamil naatlayum kootti kudippavargal irukkiraargal

  • @rajusavarimuthu6366
    @rajusavarimuthu6366 28 днів тому +13

    அதாவது முதல் ஒரு மாதம் பார்த்தால் வாடகை கடையில் இருப்பார்கள் அடுத்து ஒரு வருடம் கழித்து பார்த்தால்
    அந்த கடைக்கு சொந்த காரறாக இருப்பார்கள் இது
    எப்படி சாத்தியம் என்பது புரியாத புதிர்ரே கடவுளுக்கே
    வெளிச்சம்

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 Місяць тому +24

    😂ஒரு பெண் 😮புலியாக மாறினாலும் 😭சட்டத்தின் முன்னால் 😂எலி தான் 😍குற்றம் குறையட்டும் 😍

    • @PUJABOSE635
      @PUJABOSE635 Місяць тому

      குசு கைது

  • @SasiShalu-dm8jb
    @SasiShalu-dm8jb Місяць тому +32

    Tamil Nadu people are very kind heartedly compared to other states I am really proud that I am tamilian

    • @malarvikky3799
      @malarvikky3799 Місяць тому +4

      Yes ❤

    • @Mythili999
      @Mythili999 26 днів тому +3

      Yes, I'm also I don't like to be an Indian I'm so proud to be a tamil

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 28 днів тому +5

    தலைவரே யாரும் சொல்லாத விஷயத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள் உங்களுக்கு ஒரு வாழ்த்துக்கள் இந்த விஷயத்தை எந்த ஊடகமும் சொல்லவில்லை❤

  • @mohanraj9736
    @mohanraj9736 28 днів тому +12

    கேரளாவில் என்ன இருக்கு படிப்பு மட்டும் தான். 50% மலையாளி தமிழ்நாட்டில் தான் வேலையே பார்க்கிறான்.மீதி வெளி நாட்டில்........?

  • @mohanprasadphilipmartin1926
    @mohanprasadphilipmartin1926 26 днів тому +9

    மலையாளியை தோல் உறித்த தரமான சம்பவம்

  • @sheiksharuk8953
    @sheiksharuk8953 Місяць тому +19

    Correct speech ❤

  • @sutalaisamy1257
    @sutalaisamy1257 Місяць тому +56

    இதுதான் உண்மை உமாபதி அண்ணன் சட்டம் தன் கடமையை செய்யும்

  • @celinelizabethjmmsrani7960
    @celinelizabethjmmsrani7960 24 дні тому +1

    Very good explanation. 🙏🏻🙏🏻🙏🏻

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +13

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @loganathanr327
    @loganathanr327 28 днів тому +9

    உடம்பை துண்டுகளாக நறுக்கி பாலிதீன் பைகளில் அடைத்து குடிக்கும் tank இல் போட்டு அந்த நச்சு தண்ணீரை பல நாள் அங்குள்ள flat வாசிகளை குடிக்க வைத்தது மிகவும் கொடுமை

    • @samikannu7172
      @samikannu7172 27 днів тому +3

      😮😮😮😮 அடபாவி அப்படி செய்தாளா????

  • @gkumar5508
    @gkumar5508 Місяць тому +33

    True journalist. All must appreciate for his courage in telling the truth.

  • @Kumar.saravana09
    @Kumar.saravana09 Місяць тому +63

    Mallus do anything for money

  • @rajarammohanraj3725
    @rajarammohanraj3725 29 днів тому +3

    நன்றி சார்.. சரியான விளக்கம்.❤

  • @PunithanG-d1s
    @PunithanG-d1s Місяць тому +52

    கேரளமக்களை நல்லவர்களாக சித்தரிப்பது கேரளப்பண்பாடு.உண்மையில் கயமைதான் அவர்களின் பண்பாடு

  • @Muzniya
    @Muzniya Місяць тому +57

    உமாபதி sir வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு உண்மை எது என்று புரிந்தது

  • @devagdnn661
    @devagdnn661 Місяць тому +42

    உண்மை நீதிக்கு என்றும் தலைவணங்குவேன் 🙏

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 28 днів тому +4

    தலைவரே யாரும் சொல்லாத விஷயத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள் உங்களுக்கு ஒரு வாழ்த்துக்கள் இந்த விஷயத்தை எந்த ஊடகமும் சொல்லவில்லை

  • @vijayakumar576
    @vijayakumar576 28 днів тому +9

    இவர் சொல்வது உண்மைதான்.. என்னுடைய கேரளா நண்பர்கள் வாழ்க்கையும் இப்படித்தான்.. உறவுகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை,பணம்தான் முக்கியம் என நினைப்பார்கள்...

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Місяць тому +15

    தாங்கள் நேர்மையான 👆🏿 மனிதன் , எப்பொழுதும்
    இப்படியே இருங்கள். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்... நன்றி
    From மலேஷிய தமிழன் 🇲🇾🇸🇦👈🏿

  • @varatharaj8329
    @varatharaj8329 Місяць тому +127

    மலையாளியா கொலையாளியா

    • @selvithangam3800
      @selvithangam3800 Місяць тому +10

      2 nd i nambalam, 1 st i namba kudathu

    • @kizhavan
      @kizhavan Місяць тому +1

      மலையாளி கொலையாளின்னு அவனுகளேகூட சொல்வதுண்டு .

    • @ipharmacy4381
      @ipharmacy4381 Місяць тому

      😂

    • @UnnamedUFO
      @UnnamedUFO Місяць тому +20

      மலையாளி கொலையாளி என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் Bro!

    • @UnnamedUFO
      @UnnamedUFO Місяць тому +3

      @@selvithangam3800very truly said Bro!!

  • @blackstonecup1269
    @blackstonecup1269 Місяць тому +17

    "நிமிஷா" "நிமிஷத்துக் நிமிஷம் திகில்!!!!!".

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Місяць тому +18

    மலையாளி என்றல் காடுத்தான் 🌳🌳🌳

  • @Rhammedahmed
    @Rhammedahmed Місяць тому +8

    Excellent presentation Mr umapathy sir👍

  • @shajiniahmed262
    @shajiniahmed262 Місяць тому +4

    Well done for your confident Truth speech 🎉🎉🎉

  • @NirmalaKuneswaran
    @NirmalaKuneswaran 27 днів тому +2

    அருமையாக உண்மையை சொல்லியிருக்கிறீங்கள் பணத்தின் ஆசையால் ஏற்பட்ட விபரீதம் அனுபவித்தாகவேண்டும்

  • @esmilevlog7147
    @esmilevlog7147 Місяць тому +32

    ഒരൊറ്റ മലയാളചാനലും തുറന്ന് പറയാത്ത സത്യം

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 29 днів тому

      Ee aalu parayunnadhu sathyam enna viswacho? 😂😂😂😂😂😂😂😂

  • @dvenkateshabhi7356
    @dvenkateshabhi7356 Місяць тому +14

    Umapati unmai soldrangha sooper sir

  • @abdulhashim226
    @abdulhashim226 24 дні тому

    தெளிவான விளக்கம். Thank you sir. Your service is great

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 Місяць тому +32

    உடுமலைல சொந்த மனைவிய வேற பையனுக்கு கல்யாணம் பன்னி காச ஆட்டைய போட்டவனும் ஒரு மலையாளிதா😢😢

    • @Udith-lb4rr
      @Udith-lb4rr 28 днів тому

      Malayali aambala, pompala perumbalum worst, example kevalama komali shoooman podume.

    • @samikannu7172
      @samikannu7172 27 днів тому +1

      😅😂உண்மையை உடைக்கிறீர்கள்போல😅

    • @Swami_ji_96
      @Swami_ji_96 25 днів тому

      😂😂 panam iruntha vanthu otipanunga😂

  • @mohamediqbal538
    @mohamediqbal538 Місяць тому +29

    சரியான உண்மையான தகவல்கள்

    • @nalraj8133
      @nalraj8133 Місяць тому +2

      சரியான உண்மையாதகவல்கள்சார்

    • @mohamedyashik8100
      @mohamedyashik8100 Місяць тому

      Illai

    • @MaheshwariMaheshwari-um5xr
      @MaheshwariMaheshwari-um5xr Місяць тому

      ​@@mohamedyashik8100என்ன இல்லை

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 27 днів тому

      ​@@mohamedyashik8100எப்படி சொல்றீங்க

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 29 днів тому +2

    Vumapathi sir arumaiyana speech 👍👏👏👏👏

  • @edinbarowme7582
    @edinbarowme7582 28 днів тому +8

    ❤❤ தோழர் உமாபதியின் கூற்றுப்படி அந்த நர்ஸ் , ஏமனிலேயே கிடந்து சாக வேண்டியதுதான்❤❤

  • @fmm4887
    @fmm4887 Місяць тому +12

    பாதிக்கப்பட்ட குடும்பம் மண்ணித்தால் மட்டுமே தண்டனையை ரத்து செய்ய முடியும் அந்தனாட்டு அதிபர் கூட மன்னிக்க உரிமை இல்லை .

    • @AbuBacker-ri4wp
      @AbuBacker-ri4wp 25 днів тому +2

      துண்டு துண்டா வெட்டி கொன்னா எவன் மன்னிப்பான்

  • @rajaam620
    @rajaam620 Місяць тому +6

    உண்மையை உலகுக்கு சொன்ன தோழர் உமாபதி அவர்களுக்கு நன்றி!

  • @Dojo815
    @Dojo815 28 днів тому +1

    Seriously..... Great observation sir....

  • @nainamohamad5308
    @nainamohamad5308 27 днів тому +1

    உங்கள் பேச்சுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Місяць тому +34

    Particularly in Kerala life of the people like this only
    Earning and the last life no enjoyment Totally wasting their life

    • @mohamedsafwan9447
      @mohamedsafwan9447 Місяць тому +5

      True👍🏻

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 29 днів тому +4

      House,Marriage,Gulf Countries,Parotta,Beef,Nursing,
      Death..this is Malayali life 😂😂😂

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 Місяць тому +15

    ப் பா... என்ன கிறிமினல்பா 😇😇😇😇😇😇salut to k. V. Sir 🎉🎉🎉🎉🎉

  • @mohammadalijamal2782
    @mohammadalijamal2782 27 днів тому +1

    மிகச் சரியான கருத்துக்கள் ....

  • @arulpeter3762
    @arulpeter3762 Місяць тому +20

    அதாவது மலையாளி சொந்த வீட்டுக்கே வாட்ச்மென்னு சொல்லுங்க 😂

  • @MuruganandamSengunthaMudaliyar
    @MuruganandamSengunthaMudaliyar 28 днів тому +2

    இயல்பாக அற்புதமாக உண்மை செய்தியை புட்டு புட்டு வைக்கிறார்.

  • @SaleemBasha-n4s
    @SaleemBasha-n4s 25 днів тому +1

    அருமையான உன்மை பதிவு

  • @SaMy-ri4wm
    @SaMy-ri4wm 26 днів тому +1

    Arumaiyana.pathivu.nantri.sir

  • @christopherjeyaseelan5875
    @christopherjeyaseelan5875 Місяць тому +2

    உண்மை தகவல் சார். நன்றிகள் சார்

  • @Hinama0530-z4p
    @Hinama0530-z4p Місяць тому +2

    Very truth speech sir🎉🎉

  • @lastlemurien1592
    @lastlemurien1592 Місяць тому +80

    வெட்டிய செய்தி இல்லை எங்களுக்கு தெரியாது.

    • @jahirjahir5077
      @jahirjahir5077 Місяць тому +3

      Yes bro

    • @rukmanilakshmanan7114
      @rukmanilakshmanan7114 28 днів тому

      Yes .

    • @Riyas-w6q
      @Riyas-w6q 25 днів тому

      இதான் உன்மை செய்தி மிகவும் துல்லியமாக கண்டறிந்த kingwoods

  • @SadhaMaji-s5w
    @SadhaMaji-s5w Місяць тому +18

    கேரள பெண்களுக்கு மனசு பெருசு

    • @PUJABOSE635
      @PUJABOSE635 Місяць тому

      மலம் தின்னும் பெண்கள்

    • @arulpeter3762
      @arulpeter3762 Місяць тому +4

      ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பார்த்தாலே தெரியும் 😂😂😂😂 ரொம்ப ரொம்ப பெருசு 😂😂

    • @malarvikky3799
      @malarvikky3799 29 днів тому +2

      @@SadhaMaji-s5w enna bro solra 🤦‍♀️

    • @Swami_ji_96
      @Swami_ji_96 25 днів тому +1

      Ellam kodura ullam kondavargal😂😂

  • @HashimIrfan-z9x
    @HashimIrfan-z9x Місяць тому +6

    Mr umabathi sir, nan unka vedio ku than waiting, epidiyum inthapathi news poduveenkanu ethirparthen..good

  • @SyedAli-y5j
    @SyedAli-y5j 29 днів тому +1

    சூப்பர் விலக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Abubakkar-k4o
    @Abubakkar-k4o Місяць тому +10

    Super good video

  • @mabushariff7377
    @mabushariff7377 Місяць тому +24

    True speech Sir

  • @RahmanRahman-t1q
    @RahmanRahman-t1q 28 днів тому +1

    சரியான சொல்

  • @kathirgamukrishnagaran-i5o
    @kathirgamukrishnagaran-i5o 25 днів тому

    Hi umaoathy bro good explanation

  • @MayavanM-d1l
    @MayavanM-d1l 21 день тому

    Unmai Sir

  • @Swami_ji_96
    @Swami_ji_96 29 днів тому +8

    மலயாளி நாலே இப்படிதான்😂😂😂😂

  • @nes7737
    @nes7737 24 дні тому +1

    இப்போது புரிகிறதா எலாலோருக்கும் கேரள எவ்வாறு மனம் படைதாதவர்கள் என்று இங்கு ஒரு நடிகை இவ்வாறு தான் பனபேயாக அழைகிறது

  • @SameemPrince
    @SameemPrince Місяць тому +4

    My favourite journalist. Great sir. From Sri Lanka

    • @daviddavid3303
      @daviddavid3303 Місяць тому

      உமாபதி ஒரு அட்டாலக்கடி😂

  • @NajmunnisaUsman
    @NajmunnisaUsman 23 дні тому

    Exactly correct

  • @naseembasha7733
    @naseembasha7733 26 днів тому

    I watch Umapathysir for corrected version of news. Thank you sir Umapathy. Good job stay true and trustworthy

  • @kanakamalka3209
    @kanakamalka3209 Місяць тому +4

    Tamilnadu ladies good good character i like tn

  • @pushvalli8865
    @pushvalli8865 Місяць тому +12

    நல்ல சட்டம் sir

  • @RajeshD-re7fu
    @RajeshD-re7fu Місяць тому +2

    Thanks for the truth. Vera level thala.

  • @wford2304
    @wford2304 Місяць тому +2

    Thanks for the information, brother. Whatever you are telling, I thought the same thing in my head. I read this news first long time ago.

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Місяць тому +4

    Indian media portray her as innocent, actually she is a criminal.

  • @ruwaisruwais2533
    @ruwaisruwais2533 25 днів тому

    10000 % true you are correct

  • @rosemaggi4246
    @rosemaggi4246 Місяць тому +39

    MALAYALEES KOLAYALEES 😢
    HAV THOUSAND REASONS TO SAYING THIS !!

  • @asirvathamrajesh4923
    @asirvathamrajesh4923 Місяць тому +5

    100 correct news

  • @amalaleeban526
    @amalaleeban526 Місяць тому +7

    உண்மை உண்மை உண்மை

  • @deepamengineeringproducts3298
    @deepamengineeringproducts3298 Місяць тому +25

    Malaiyali ya nambakudathu nu yenga friends neraya per solluvanga

    • @Mrcool8574
      @Mrcool8574 29 днів тому +3

      100% உண்மை... பல மலையாளி நண்பர்கள் எனக்கு இருந்தனர். இன்று ஒருத்தன் கூட தொடர்பில் இல்லை.. அவர்களின் சுயநலத்தால் நான் பலமுறை பாதிப்படைந்து இருக்கிறேன்.

    • @gracyimman5864
      @gracyimman5864 28 днів тому

      உண்மை கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்ப கூடாது என்ற ஒரு பழமொழியே உண்டு

  • @sivasankar4028
    @sivasankar4028 Місяць тому +12

    உண்மை சார், இவளை உண்மையில் காப்பாற்றகூடாது..

  • @radhas5623
    @radhas5623 29 днів тому

    Very good elaboration❤

  • @Nagoorchannel
    @Nagoorchannel 29 днів тому +4

    நமது நாட்டிலும் பிறநாட்டவர் தொழில் செய்வதுஎன்றால் நமது நாட்டில உள்ளவரை கூட்டு சேர்த்து கொண்டால் தான் அனுமதி வழங்கப்படும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 27 днів тому

      அவ்வளவு தான் அனைத்து ம் வாரிக் கொண்டு பைத்தியமாக மாற்றிவிடுவர்

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Місяць тому +5

    Whatever umapathi sir told in this interview is true it is sad part of gulf life

  • @titusmohan9161
    @titusmohan9161 Місяць тому +6

    #அட்டாலக்கடி புது தமிழ் வார்த்தை கண்டுபிடித்த அண்ணன் உமாபதிக்கு வாழ்த்துகள்.

    • @daviddavid3303
      @daviddavid3303 Місяць тому

      உமாபதியே ஒரு அட்டாலக்கடி தான்😅

  • @Abubakkar-k4o
    @Abubakkar-k4o Місяць тому +6

    Anna 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gafforali1206
    @gafforali1206 Місяць тому +4

    You very good brother

  • @prabharanganathan.S
    @prabharanganathan.S Місяць тому +33

    இதில் மொழி எங்கு வந்தது தவறு செய்பவர்கள் எல்லா மொழி மதம் எல்லாவற்றிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @vigneshkumar1975
      @vigneshkumar1975 Місяць тому +1

      Una ketangala

    • @vigneshkumar1975
      @vigneshkumar1975 Місяць тому +7

      Boomer

    • @samikannu7172
      @samikannu7172 27 днів тому

      இங்கே மொழியல்ல பிரச்சினை? மலையாளிகள் பெரும்பாலும் தனக்கான,சுயநலமிகள், இதில் ம்ற்றுக்கருத்திருக்க முடியாது என நம்புகிறேன்,நண்பா

    • @Swami_ji_96
      @Swami_ji_96 25 днів тому

      Malayali ah pathi therila unaku😂