நம்ம ராம்நாடு பொண்ணு. காஸ்மீர்ல இருந்து தமிழ் குரல் கேக்குறது சந்தோசமா இருக்கு. எங்கே இருந்தாலும் நம்ம இராம்நாட மறக்காம நம்ம பெருமையை காப்பாத்துப்பா. வாழ்த்துக்கள். Our Ram Nadu girl. I am happy to hear the Tamil voice from Kashmir. No matter where we are, let's not forget our Ramnad and protect our pride. Greetings.
ஹலோ மரியம் சகோதரி உங்க வீடியோ பாத்துட்டு நான் உடனே சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன் உங்கள பத்தி தெரிஞ்ச உடன் இறைவனுக்கு நன்றி கூறினேன் ஏனென்றால் உங்களை பாதுகாப்பாக வளர்த்தி அன்பான ஒரு கணவருக்கு உங்களை திருமணம் முடித்து வைத்திருக்கிறான் மேலும் நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் சென்றாலும் நம் தமிழை மறக்காமல் பேசுவது மிகவும் பெருமையாகவும் உங்களது பேச்சு மிகவும் ரசிக்கும் படியாகவும் உள்ளது உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் கணவருக்கும் தமிழ் சொல்லிக் கொடுங்கள் நாங்கள் தமிழ்நாடு இருந்தாலும் உங்கள் மூலமாக காஷ்மீர் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன் கோயமுத்தூரிலிருந்து பிருந்தா முருகேசன்
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பாதுகாவலனாக இருக்கட்டும் நாம் அனைவரும் ஒன்று நாம் அனைவரும் மனித குலத்தை சேர்ந்தவங்க அல்லாஹ் இந்த வேற்றுமையை பிரித்து ஒற்றுமையை வளர்த்து எல்லா மக்களையும் ஒன்றாக பயணிக்க செய்வானாக துஆ செய்த வண்ணமாக
கொஞ்சம் நேரம் முன் தண்ணி எடுக்கும் விடியோ பார்த்தேன் ஆச்சரியமாக இருந்தது காஸ்மீர் யில் தமி்ழ் குரல். அப்பவே நினைத்தேன் எப்படி காஷ்மீ்ர் போனிங்க என்று தெரிந்துகொள்ள அந்த வீடியோ க்கு கீளயே இந்த வீடியோ இருந்தது ஆச்சிரியம் இனி உங்க விடியோவை பார்க்க ஆரம்பிச்சுட்வேன் வாழ்க வழமுடன் தங்கச்சி (ராம்நாடு.கீழக்கரை.நான் இப்ப குவைத்தில் இருக்கேன்)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அதுபோல் உங்கள் கணவர் எப்பவும் உங்களை கைவிட மாட்டார் உங்கள் பேச்சே அன்பும் நேர்மையும் உள்ளது பாரதி கண்ட புதுமைப் பெண்ணே வாழ்க நலமுடன்
இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன் 8.11.2024. இரவு 8.30 உங்களை நினைக்கும் போது மனது பாரமாக இருக்கிறது உம்மும்மாவுடன் வாழ்ந்து கணவரை மட்டும் நம்பி காஷ்மீர் போய், நீங்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி வாளூர் மக்களுக்கு இறைவன் கொடுத்த சிறப்பு மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் வாளூர் கிராமத்தை சார்ந்தவர் எல்லா புகழும் இறைவனுக்கே
Masha Allah. Happy to hear my Tamil from various parts of the world. Definitely Kashmir need to heard . South side doesnt know whats happening there. You difinetly should show the true kashmir.
My greetings my dear daughter. As a UA-camr your narration of the situation is so good and you are talking so fluently. Lead a peaceful and happy life with your lovely husband and baby. So nice to hear you.
வணக்கம் சகோதரி, நான் 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீநகரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். இன்று உங்கள் சில வீடியோக்களைப் பார்த்தேன், வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளன. எனக்கு இங்கு நிறைய காஷ்மீர் நண்பர்கள் உள்ளனர். நீங்கள் ஸ்ரீநகருக்கு வரும்போது உங்கள் குடும்பத்துடன் எனது முகாமுக்கு வரவும்.
நான் உங்கள் நியூ சப்ஸ்க்ரைபர் அனைத்து வீடியோக்களும் பார்த்திருக்கிறேன் நன்றாக இருந்தது. நான் சித்தார்கோட்டைக்கு வந்திருக்கிறேன் மற்றும் 2022 வில் காஷ்மீர் வந்திருக்கிறேன். காஷ்மீர் ரொம்ப அழகான மாநிலம். இன்னும் நிறைய வீடியோக்கள் போடவும். வாழ்துக்கள் சகோதரி👏🏻💐💐
I am ur new subscriber..very happy to see u sister..i like kashmir..ஆதனால் உங்க வீடியோ பார்த்தேன்.ஆனா உங்க பேச்சு மிக அழகு..all the best sister..u r luckiest person..❤😊
உங்கள் பதிவை முதல் முறையாக பார்க்கிறேன், மிக்க மகிழ்ச்சி❤❤என்னுடைய பிறந்த ஊர் சித்தார்கோட்டை தமிழர் வாடி, தற்போது அந்தமானில் வசித்து வருகிறோம், வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
Recently addicted for your vedio sister kashmir kandi illa ma unga smiling speech kandithan ma mashallah allah ungal kudumpathuku rahmath seivanaha imailum marumailum ungal alagana kudumpathirku arulpurivanaha ameen. Smiling girl nalla erungama I like very much ur smiling speech ❤❤❤
Sister, when you told that your mum and dad separated inthe age of five really it brought tears in my eyes, the pain of children the parents forget to realise. God bless you and your husband and children. From Thoothukudi Tamil Nadu INDIA ❤️ 🇮🇳.
அல்லாஹ் அக்பர் இறைவன் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக நீங்களும் உங்கள் கணவர் குழந்தைகள் மற்றும் அங்கு அனைவரும் வாழ வேண்டும் ஆமீன் யாரப்பில் ஆலமீண்
Hi sister UA-cam feed la random ah unga video vanthuchi, really you are great.Na odane subscribe panniten,vaalthugal sagothari nama tamil perumaiyai ivlo thooram konduvanthathuku, nam tamilnaatin marumaganuku mikka nandri, eppoum ithe mathiri anbum, pasamuma iruka kadavul kita vendikiren 👏👏👏💗💗💗👌👌👌
Assalamu alaikkum mariyam very interesting your videos love story innum theliva Sollunga Nanum chathisgar la two yrs irundhen tottaly different avanga lifestyle
சூப்பர் உங்க கதை நீங்க இன்னும் நிறைய பண்ண வேண்டும் கடவுள் கிட்ட வேண்டினேன்
ரொம்ப நன்றி சிஸ்டர் 😊
@@mariyamgulzar என்னம்மா இப்படி கடைசி வரை லவ் ஸ்டோரி சொல்லல.எங்க மீட் பன்ன எப்படி பேசின எதுவும் சொல்ல வில்லை 😢😢😢
Assalamualaikum
ஆஸ்ஸலமுஆலைக்கும்
சகெதரி
நம்ம ராம்நாடு பொண்ணு. காஸ்மீர்ல இருந்து தமிழ் குரல் கேக்குறது சந்தோசமா இருக்கு. எங்கே இருந்தாலும் நம்ம இராம்நாட மறக்காம நம்ம பெருமையை காப்பாத்துப்பா. வாழ்த்துக்கள்.
Our Ram Nadu girl. I am happy to hear the Tamil voice from Kashmir. No matter where we are, let's not forget our Ramnad and protect our pride. Greetings.
ரொம்ப ரொம்ப நன்றி 😊
Sis நானும் ramanad சாயல்குடி...❤
நான் ராம்நாடு கீழக்கரை
Nanum ramnathapuram pudumadam
@@JothiboopathiTNPSCgr4
nanum than
மிகவும் அழகான தமிழ் உச்சரிப்பு நிதனமான பேச்சு சகோதரி ❤❤
ரொம்ப நன்றி சிஸ்டர் 😊
❤❤❤❤❤❤
ஹலோ மரியம் சகோதரி உங்க வீடியோ பாத்துட்டு நான் உடனே சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன் உங்கள பத்தி தெரிஞ்ச உடன் இறைவனுக்கு நன்றி கூறினேன் ஏனென்றால் உங்களை பாதுகாப்பாக வளர்த்தி அன்பான ஒரு கணவருக்கு உங்களை திருமணம் முடித்து வைத்திருக்கிறான் மேலும் நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் சென்றாலும் நம் தமிழை மறக்காமல் பேசுவது மிகவும் பெருமையாகவும் உங்களது பேச்சு மிகவும் ரசிக்கும் படியாகவும் உள்ளது உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் கணவருக்கும் தமிழ் சொல்லிக் கொடுங்கள் நாங்கள் தமிழ்நாடு இருந்தாலும் உங்கள் மூலமாக காஷ்மீர் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன் கோயமுத்தூரிலிருந்து பிருந்தா முருகேசன்
ரொம்ப ரொம்ப நன்றி பிருந்தா அக்கா தாய் மொழி ஆச்சேக்கா நம் உயிர் மொழி.. 🥰
Kasmiri mozhi katthurathu oru inathin kalai , kalatcharam unarvu porvamaga unara vaikka mudium . muslim always muslim🎉🎉❤❤❤❤❤❤.@@mariyamgulzar
எங்கள் மாவட்டத்தின்
மகளே
உங்களுக்கு வாழ்த்துக்கள்❤❤
ரொம்ப நன்றி 😊👍
நீங்கள் மிகவும் தைரியமான, தன்னம்பிக்கை 🎉பெண்.வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பாதுகாவலனாக இருக்கட்டும் நாம் அனைவரும் ஒன்று நாம் அனைவரும் மனித குலத்தை சேர்ந்தவங்க அல்லாஹ் இந்த வேற்றுமையை பிரித்து ஒற்றுமையை வளர்த்து எல்லா மக்களையும் ஒன்றாக பயணிக்க செய்வானாக துஆ செய்த வண்ணமாக
உங்க அம்மாம்மவின் ஆசிவாதமும் அல்லாஹ்வின் கருணையும் என்றும் உன்னுடன் இருக்கும். அந்த டாக்டரின் அன்புக்கு மிக்க நன்றிமா மகளே.
ரொம்ப நன்றி 😊
வன்மம் இல்லை
பொறாமை இல்லை
ஆபாச பேச்சு இல்லை.
எல்லா மாற்று மத சகோதர சகோதரிகள், அனைவரின் அன்பும் ❤❤ வாழ்த்துக்கள் 🎉
ரொம்ப நன்றி அண்ணா 😊
காஷ்மீர் புல்வாமா பற்றி பயத்தோடயே பார்த்திருக்கிறோம். இறைவன் அந்த ஊரையும்,மக்களையும் நிம்மதியாக வைத்திருக்கட்டும்❤
அழகான பேச்சு அழகான முகம் நான் இப்ப தான் பார்த்தேன் நன்றி
ரொம்ப நன்றி 😊
சிஸ்டர் இப்பதான் கொஞ்ச நாளா உங்க வீடியோ பார்க்கிறென் உங்கள ரொம்ப பிடிச்சிப்போச்சி வாழ்த்தூகள்
ரொம்ப நன்றி 😊😊
@@mariyamgulzar work இருக்கு அங்க சொல்லுங்க என்ன salary கொடுப்பாங்க
ஆமாங்க எனக்கும்.
Today தான் உங்கள் channel அ subscribe பண்ணேன் sis. என்னமோ உங்கள பாத்தும் பிடிச்ச்ர்ச்சு. நல்லவங்களா இருக்கீங்க. அல்லாஹ் எல்லா நலன்களும் அருள்வாராக🙏
ரொம்ப நன்றி 👍👍
இன்று தாங்க முதன்முறையாக தங்களுடைய வீடியோ பார்க்க நேர்ந்தது.அருமை.
ரொம்ப நன்றி 😊
கொஞ்சம் நேரம் முன் தண்ணி எடுக்கும் விடியோ பார்த்தேன் ஆச்சரியமாக இருந்தது காஸ்மீர் யில் தமி்ழ் குரல். அப்பவே நினைத்தேன் எப்படி காஷ்மீ்ர் போனிங்க என்று தெரிந்துகொள்ள அந்த வீடியோ க்கு கீளயே இந்த வீடியோ இருந்தது ஆச்சிரியம் இனி உங்க விடியோவை பார்க்க ஆரம்பிச்சுட்வேன் வாழ்க வழமுடன் தங்கச்சி (ராம்நாடு.கீழக்கரை.நான் இப்ப குவைத்தில் இருக்கேன்)
ரொம்ப நன்றி அண்ணா
Same here.❤
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அதுபோல் உங்கள் கணவர் எப்பவும் உங்களை கைவிட மாட்டார் உங்கள் பேச்சே அன்பும் நேர்மையும் உள்ளது பாரதி கண்ட புதுமைப் பெண்ணே வாழ்க நலமுடன்
மிக்க நன்றி 😊
அஸ்ஸலாமு அலைக்கும் அருமை மகளே நீயும் உன் குடும்பமும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன் இன்ஷாஅல்லாஹ்
வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு. அத்தா இன்ஷாஅல்லாஹ்
God bless you sister 🙏
God bless you sister .... நீங்கள் இதை போல் எப்பவும் சந்தோஷமாக இருக்கவும்
Thanks 👍
வாழ்த்துக்கள் சகோதரி........
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இன்னமும் அருள் புரிவார்.
இது போன்ற இன்னும் பல அதிசயங்களை காண செய்வார்.
ரொம்ப நன்றி சிஸ்டர் 😊
உண்மையில் உங்க கதையை கேட்டு மிகவும் கண் கலங்கினேன் பெண்கள் உண்மையில் ரொம்ப பாவம்!
உண்மைதான் அண்ணா 👍
நீங்கள் என்றும் தமிழ் மகள்.... இன்று உங்கள் அம் அம்மாவின் நினைவு நாள்...
அவரது ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு.....
மிக்க நன்றி 😊
தமிழ் சொந்தம் எனவே ஒரு பாசம்
ரொம்ப நன்றி 😊😊😊
இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன் 8.11.2024. இரவு 8.30 உங்களை நினைக்கும் போது மனது பாரமாக இருக்கிறது உம்மும்மாவுடன் வாழ்ந்து கணவரை மட்டும் நம்பி காஷ்மீர் போய், நீங்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன்
இன்ஷாஅல்லாஹ் dua for us also 👍
My name also mariam.my sister name fathima.nangalum ramnad dist .
Langiage yepdi manage pannuviga
அன்பு மகளுக்கும், குடும்பத்திற்கும் வாழ்த்துகள். கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து, காப் பாரக.
@@mariyamgulzarnan indha video va December 31, subscriber and like panniten sis.❤
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி வாளூர் மக்களுக்கு இறைவன் கொடுத்த சிறப்பு மலேசியாவின் முன்னாள் நிதியமைச்சர் வாளூர் கிராமத்தை சார்ந்தவர் எல்லா புகழும் இறைவனுக்கே
ஆமாம் 👍
இறைவனின் அருளால் நீங்கள் எல்லா வளங்களுடன் நீடுழி வாழ்க
நன்றி 😊
Masha Allah. Happy to hear my Tamil from various parts of the world. Definitely Kashmir need to heard . South side doesnt know whats happening there. You difinetly should show the true kashmir.
Insha Allah, I will try my best 😊😊😊
சகோதரிக்கு எங்களது வாழ்த்துக்கள் சீரும் சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ameen.
முதல் பாதி கஷ்டத்தில் இருந்தால் பிற்பகுதி வாழ்க்கை உனக்கு நன்றாக இறைவன் அருள் கொடுத்திருக்கிறார்...எப்போதும் சந்தோசமாக இரு மகளே❤
ரொம்ப ரொம்ப நன்றி 😊😊
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍
ரொம்ப நன்றி
எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வாதிப்பாராக!!!
👍
Very supportive husband. Best wishes Sister from the USA🎉
Thanks a lot
My greetings my dear daughter. As a UA-camr your narration of the situation is so good and you are talking so fluently. Lead a peaceful and happy life with your lovely husband and baby. So nice to hear you.
Thank you so much 🙂
வணக்கம் சகோதரி, நான் 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீநகரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். இன்று உங்கள் சில வீடியோக்களைப் பார்த்தேன், வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளன. எனக்கு இங்கு நிறைய காஷ்மீர் நண்பர்கள் உள்ளனர். நீங்கள் ஸ்ரீநகருக்கு வரும்போது உங்கள் குடும்பத்துடன் எனது முகாமுக்கு வரவும்.
வணக்கம் அண்ணா ரொம்ப நன்றி கண்டிப்பாக வருவோம் மற்றும் hatsoff அண்ணா. ஜெய்ஹிந்த்
Jai Hind.
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன்
ஆமீன்
நன்றி வாழ்த்துக்கள் ❤
நன்றி 😊
Just now I seen this video neenga namba RAMNADU ponnu-very nice video thanks to ur you tube channel
Nice to hear that😊
வாழ்த்துக்கள் சகோதரி. நான் புதுவலசை. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். ஆமீன்..
ரொம்ப நன்றி அண்ணா
Assalamu Alaikkum. Congratulations & Best Wishes. All The Best
Thankyou very much 😊
Excellent. God bless you.I was in kashmir for more than one month. Most beautiful place in the world. Show us apple 🍎 orchard.
காஷ்மீரை பற்றி நிறைய விஷயங்களை பதிவு பண்ணுங்கள் சகோதரி.
விரைவில்
நான் உங்கள் நியூ சப்ஸ்க்ரைபர் அனைத்து வீடியோக்களும் பார்த்திருக்கிறேன் நன்றாக இருந்தது. நான் சித்தார்கோட்டைக்கு வந்திருக்கிறேன் மற்றும் 2022 வில் காஷ்மீர் வந்திருக்கிறேன். காஷ்மீர் ரொம்ப அழகான மாநிலம். இன்னும் நிறைய வீடியோக்கள் போடவும். வாழ்துக்கள் சகோதரி👏🏻💐💐
ரொம்ப நன்றி 😊😊
Tamilponnu kashmirla irupadhu migavum sandhoshamaga ulladhu. Happy Newyear to your family,
Happy new year too you
❤❤very good for sharing your❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ life in kashmiri people. And your video is nice...
Thank you for your appreciation! 😊
கவலை வேண்டாம் சகோதரி அண்ணன் நான் இருக்கேன் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்திட நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்
நன்றி அண்ணா 😊
Assalamualaikum sister continue your content related to Kashmir and keep rocking Masha Allah
Walaikum salam warahmathullahi wa barakathuhu and jazhakallah hairan 👍
Assalamu alaikum va rahmatullahi va barakkathugu sister....super sister...na innaikkuthan unga video pathen...
Walaikum salam warahmathullahi wa barakathuhu 😊 and welcome
Thank you sister ❤
ok ma
So happy about your video, me also Ramanathapuram district, all best to three of you
Thank you so much 😊
வாழ்த்துக்கள் தங்கை 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி 😊
Masha Allah ungaluku Allah oudaiya blessing eruku no problem insha Allah you will very well 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻god bless you sister all the best 👍🏻👍🏻
Jazhakallah hairan 😊
I am ur new subscriber..very happy to see u sister..i like kashmir..ஆதனால் உங்க வீடியோ பார்த்தேன்.ஆனா உங்க பேச்சு மிக அழகு..all the best sister..u r luckiest person..❤😊
Thank you so much 😊😊
First time watching your video, surprised,love from Salem T.N. stay blessed.
Thanks for watching 😊
Your grand mother's true love wish🙏 you sister as God from heaven jai hind
Thankyou very much brother 😊
உங்கள் பதிவை முதல் முறையாக பார்க்கிறேன், மிக்க மகிழ்ச்சி❤❤என்னுடைய பிறந்த ஊர் சித்தார்கோட்டை தமிழர் வாடி, தற்போது அந்தமானில் வசித்து வருகிறோம், வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
ரொம்ப நன்றி 😊
செல்லம் இந்த வீடியோ பார்த்தது ரெம்ப சந்தோசமா இருக்கு டா. நம்ம வீட்டு பெண் என்கிற எண்ணம் தான் மா. நல்லா இருப்பாய் கண்ணா💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌
ரொம்ப நன்றி அம்மா
Ippa than first time unga video paakkaren subscribe pannittu than paakkuren sister
Welcome and thank you very much 😊😊
உங்கள் மனம் போல் எப்போதும்
சந்தோஷமாக இருங்கள்
ரொம்ப நன்றி 😊😊😊
Nice narration, interesting, quite genuine.
Good to know about dr.friend.
நல்ல பதிவு செய்யும் திறன். இயல்பான பேச்சு.💖💖
ரொம்ப நன்றி சிஸ்டர் 🥰
Nanum Ramanathapuram than appo niga namma village super sister video continued❤❤❤
Thank you very much 😊😊😊
Dont worry dear...god is there with u always❤❤❤🙏🙏🙏🙏
Yes 😊
உங்க பாட்டிதான் உங்களுக்கு மகளா பிறந்து இருக்காங்க மரியம் ❤❤❤
உண்மைதான் 😊
@@mariyamgulzarastagfirullah. There is no maru jenmam in islam
வாழ்த்துக்கள்...நன்றி அல்லாஹ் உங்களுடனிருக்கிறான்.நீங்களும் அல்லாஹ்வுடனிருங்கள்.
இன்ஷாஅல்லாஹ்
He is a good husband
He keeps support you
Yes 😊
அருமையான தமிழுக்காக .. வாழ்க வளமுடன் தமிழ்மகளே
ரொம்ப நன்றி
Video very nice don't worry ok allthe the best
Thank you so much 😊😊keep supporting
Recently addicted for your vedio sister kashmir kandi illa ma unga smiling speech kandithan ma mashallah allah ungal kudumpathuku rahmath seivanaha imailum marumailum ungal alagana kudumpathirku arulpurivanaha ameen. Smiling girl nalla erungama I like very much ur smiling speech ❤❤❤
Thankyou very much dear sister 🥰
Super சிஸ்டர் ❤️
நன்றி சிஸ்டர் 😊😊
Sister, when you told that your mum and dad separated inthe age of five really it brought tears in my eyes, the pain of children the parents forget to realise. God bless you and your husband and children. From Thoothukudi Tamil Nadu INDIA ❤️ 🇮🇳.
Thankyou very much 😊😊
நல்ல கவனமாக இருக்க வேண்டும்
சரி 😊
❤❤❤..may ALLAH(SWT) bless you n your family with Jannah n grant your grandma Jannah... Aameen
Ameen
நன்றி மறவாத நல்ல உள்ளம் ❤ 😊 Grade 👍
🥰
அல்லாஹ் அக்பர் இறைவன் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக நீங்களும் உங்கள் கணவர் குழந்தைகள் மற்றும் அங்கு அனைவரும் வாழ வேண்டும் ஆமீன் யாரப்பில் ஆலமீண்
இன்ஷாஅல்லாஹ் ஆமீன் 😊
வாழ்த்துக்களை சகோதரி
நன்றி 😊
Enga tamil pennai pathiramagavum santhozhamagavum parthukolvatharkku Kulsar thampikku nanrigal
Thank you so much anna 😊😊
Awesome 🎉 God s grace be with you and your family 🙏
Thank you so much
Mashallah dear sis❤ Allah always with u, don't feel ...
Jazhakallah hairan 😊
Just now am watching ur channel ❤ am very happy am subscribing ur channel
Welcome ma, Thank you 😊
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நானும் உங்க ஊர் பக்கத்தில் உள்ளவன் தான் அழகன் குளம்
ரொம்ப நன்றி 👍
Wonderful and amazing. Wonderful and gifted husband you have got. That too far in Kashmiri. I love Kashmiri. All the best❤🎉
Thankyou 😊
Wa alaikum salaam nanum ramnad than ma
Ok sister😊
God bless u r family. வாழ்க.valamudan
நன்றி 😊
மகளே என் மருமகன் வாத்தியார் பேத்தி கேட்டதாக சொல்லுங்கள் தமிழ் உறவுகள் நாங்கள் 🙏
சொல்கிறேன்.. நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க
Hi sister UA-cam feed la random ah unga video vanthuchi, really you are great.Na odane subscribe panniten,vaalthugal sagothari nama tamil perumaiyai ivlo thooram konduvanthathuku, nam tamilnaatin marumaganuku mikka nandri, eppoum ithe mathiri anbum, pasamuma iruka kadavul kita vendikiren 👏👏👏💗💗💗👌👌👌
Thank you very much 😊😊
Naanum ramnad dt, Mandapam pakkaththula uchippuli naanum youtuber sister,, unga video's ellam enakku romba pidikkum
Ok sister thank you very much 😊😊😊
Hats off to ur husband. Gulzar gi❤🎉
Thankyou ma 🥰
துணிச்சலான முஸ்லிம் தமிழ் பெண் வாழ்க வளமுடன் வளர்க வளமுடன் வளர்க வளமுடன் காணொளி காட்சி நன்கு உள்ளது
நன்றி 😊
Assalamu alaikkum mariyam very interesting your videos love story innum theliva Sollunga Nanum chathisgar la two yrs irundhen tottaly different avanga lifestyle
Walaikum salam warahmathullahi wa barakathuhu and thankyou so much
Excellent ma!உனது கணவருக்கு என் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி 😊😊
Sister ungha vedio romba positivity eruku something new
Thank you so much sister 😊
வாழ்த்துகள் 🎉
நன்றி 👍👍
என் மகளே இறைவன் அருளால் நன்கு வாழ vazthum சம்பத்
ரொம்ப நன்றி அம்மா 😊
This is first time I see ur video mam very happy and u r Tamil girl in Kashmir god bless u and ur family
Thank you very much 😊😊
வாழ்த்துக்கள் அக்கா 🎉 மகிழ்ச்சி ❤
நன்றி மா 😊👍
வாழ்த்துக்கள் சகோதரி.
நன்றி சிஸ்டர் 😊😊😊
Nanum ramnad happy to hear
Welcome 😊
Wow naga kilakari ... Eppo Pondicherry now
ok and welcome
உங்கள் அம்மம்மாவுடன் ,நீங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கைக்கு உழைத்த உங்கள் தாய் மாமாவையும் ,எப்போதும் வாழ்த்துங்கள் . 🌹🌹🌹🌹🌹🌹
உண்மைதான் 👍👍
God bless you family
இன்னும் கொஞ்சம் விரிவா தெளிவா சொல்லி இருக்கலாம், ok super
Thankyou very much brother
Amazing.... Sister.... Hats off for Your Decision and Life in Kashmir....
Thankyou brother
allhamdhuillah sister…
😊
❤❤ அழகான பேச்சு ❤❤
நன்றி 😊