இவரு பாடல்கள் பட்டய கிளப்பிய காலங்களில் என் இளமை பருவம் 💐 இவரு குரலுக்கு நான் அடிமை 👌🏼பல பாடல்கள் கேட்டால் அழுது விடுவேன் 😭 சில பாடல்கள் கேட்டால் உறைந்து விடுவேன் 👌🏼 காதலர்களின் favourite இவர் பாடிய பாடல்கள். கரையாத கல் இதயமும் கரையும் 👌🏼ரோஜா ரோஜா 👌🏼என்னவளே அடி என்னவளே 👌🏼 வேறென்ன வேறென்ன வேண்டும் 👌🏼👌🏼எனக்கென ஏற்கனவே 👌🏼இன்னிசை பாடிவரும் 👌🏼ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் 👌🏼நறுமுகையே நறுமுகையே 👌🏼காற்றே என் வாசல் வந்தாய் 👌🏼👌🏼பூவுக்குள் ஒளிந்திருக்கும் 👌🏼 சென்யோரீட்டா 👌🏼 காதல் நீதானா 👌🏼மாலை என் வேதனை 👌🏼அசைந்தாடும் காற்றுக்கும் 👌🏼 முதலாம் சந்திப்பில் 👌🏼ஆஹா ஆஹா 👌🏼காதுக்குள் சில்லென்று நுழையும் பனிக்காற்று போல் இவரு குரல் 👌🏼👌🏼
யார் வந்து பூவுக்கு கிச்சி, கிச்சிமூட்டியதோ புன்னகை வெட்கம் என்ற பாடல் மிகுதியை நீங்கள் கேட்டு பாருங்கள். கண்டேன் சீதையை என்ற படமும் நல்ல படம். @@kavitharavi2356
யார் வந்து பூவுக்கு கிச்சி, கிச்சிமூட்டியதோ புன்னகை வெட்கம் மிகுதியை நீங்கள் கேட்டு பாருங்கள். கண்டேன் சீதையை என்ற படமும் நல்ல படம். பாட்டை கேட்டுவிட்டு நல்லதா என்று எழுதவும்🙏நன்றி @@kavitharavi2356
Unnikrishnan is so humble and polite as well as his voice is also melodious to hear. Best wishes to him for his continued singing & to his daughter also
iam srilanka unni sir fans srilankala niraya irukkanka ..ippavum srilankala unni sir voice than ..buslayum functionslayum olichiddu irukku love u unni sir meendum unkal kuralukkai kaththirukkiren ...en vazhkaiyil mikapperiya matrathai koduththathu unkal kuralthan
I am tha fan of Unni krishnan sir voice since my 4th standard from the song இன்னிசை பாடி வரும் song from துள்ளாத மனமும் துள்ளும் movie❤❤❤...i also the fan of விஜய் bro from the movie of துள்ளாத மனமும் துள்ளும் ❤❤
Unnikrishnan is a great singer & unique voice. He sang some fabulous songs with all music directors specifically ARR. Great to see his other side in life where he had passion about cricket. It is heartwarming to see his daughter giving the presentation. Beautiful!
உண்ணி ஸார் எனக்கு ரொம்ப பிடித்த பாடகர்🎉திறமையான கலைஞர்களை அதிலும் பாடகர் பாடகிகளை தந்த பாலக்காடு என் ஊர் என்பதில் மிகவும் கர்வம் கலந்த பெருமை எங்களுக்கு😊😊
உலகினில் கேட்பதும் சுவைதான் உன்னியை பார்த்தபின்பு உண்மையில் விழிகள் அதை ருசித்தது மயக்கும் இசையை மயங்கும் இசையாய் மாற்றும் மாற்று மருந்து இவரின் "கானம்" Dedicated to unnikrishnan sir. தலைவரு, பாட்டுலையும் Six'u, பேட்டுலையும் Six'u
சுஜாதாவின் மகள் ஸ்வேதா உன்னியின் மகள் உத்தரா இவர்களை விட மிக திறமையான பாடகிகள் எவ்வளவோ பேர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள்.உதாரணம் பாடகி பிரியங்கா
I don't agree to this because nepotism exists but not in this field because only if the kid has the singing talent, they can recommend their kids. I don't think any of the best singers children have reached their parents'popularity.
Behindwoods Gold Mic Awards Playlist : ua-cam.com/play/PLV_aspERmuCIZBuru8uW0cQ02_8N2-S-A.html&si=dqpPJYc8vcYG52Rv
Super
Fantastic pa 🙏
Best singer sir❤❤❤
காதல் பாடல்களின் உயிரோட்டம் உன்னி சாரின் குரல்.. அடுத்து மணியை நிகழ்ச்சிகளில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு வாழ்த்துக்கள் மணி பாலா..
My favourite singer unni sir 👍🙏❤️👍
எனக்கு ரொம்ப பிடித்த singers இரண்டு பேரும் இந்த மேடையில். பார்க்கவே ரொம்ப அழகாக இருக்குல்ல?
இவரு பாடல்கள் பட்டய கிளப்பிய காலங்களில் என் இளமை பருவம் 💐 இவரு குரலுக்கு நான் அடிமை 👌🏼பல பாடல்கள் கேட்டால் அழுது விடுவேன் 😭 சில பாடல்கள் கேட்டால் உறைந்து விடுவேன் 👌🏼 காதலர்களின் favourite இவர் பாடிய பாடல்கள். கரையாத கல் இதயமும் கரையும் 👌🏼ரோஜா ரோஜா 👌🏼என்னவளே அடி என்னவளே 👌🏼 வேறென்ன வேறென்ன வேண்டும் 👌🏼👌🏼எனக்கென ஏற்கனவே 👌🏼இன்னிசை பாடிவரும் 👌🏼ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் 👌🏼நறுமுகையே நறுமுகையே 👌🏼காற்றே என் வாசல் வந்தாய் 👌🏼👌🏼பூவுக்குள் ஒளிந்திருக்கும் 👌🏼 சென்யோரீட்டா 👌🏼 காதல் நீதானா 👌🏼மாலை என் வேதனை 👌🏼அசைந்தாடும் காற்றுக்கும் 👌🏼 முதலாம் சந்திப்பில் 👌🏼ஆஹா ஆஹா 👌🏼காதுக்குள் சில்லென்று நுழையும் பனிக்காற்று போல் இவரு குரல் 👌🏼👌🏼
கன்டேன் சீதையை என்ற படத்தில் ஒரு நல்ல பாட்டு அதுவும் எனக்கு பிடிக்கும். சூப்பர் நன்றி
@@sivayoga9547 கண்டேன் சீதையை படத்தில் என்ன பாடல்?
யார் வந்து பூவுக்கு கிச்சி, கிச்சிமூட்டியதோ புன்னகை வெட்கம் என்ற பாடல் மிகுதியை நீங்கள் கேட்டு பாருங்கள். கண்டேன் சீதையை என்ற படமும் நல்ல படம்.
@@kavitharavi2356
யார் வந்து பூவுக்கு கிச்சி, கிச்சிமூட்டியதோ புன்னகை வெட்கம் மிகுதியை நீங்கள் கேட்டு பாருங்கள். கண்டேன் சீதையை என்ற படமும் நல்ல படம். பாட்டை கேட்டுவிட்டு நல்லதா என்று எழுதவும்🙏நன்றி @@kavitharavi2356
Great fan as me it seems🎉🎉
யாருக்கெல்லாம் உன்னிக்கிருஷ்ணன் சார் உடைய குரல் ரொம்ப பிடிக்கும்🎤💖👍
My favourite singer
my favourite singer
Aswine ingaiumada
❤
Yaruda nee youtubelathan irrupayada😂😂
இருவரின் அப்பா பொண்ணு பார்க்கவே அழகு ஆனந்தம் இருவரும் சூப்பராக மெல்லிய குரல் யாருக்குதான் பிடிக்காம
இருக்கும் இவர்களை இருவரும் சிரித்த குழந்தை முகம்.
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடகர் உன்னிகிருஷ்ணன் சார் வாழ்க வளமுடன் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்ன உங்க பொன்னும் சூப்பர் சார் 🙏🙏
Unnikrishnan is so humble and polite as well as his voice is also melodious to hear. Best wishes to him for his continued singing & to his daughter also
இசையில் தமிழுக்கு பாடலில் பெருமை சேர்த்தவர்கள் மத்தியில் உன்னிகிருஷ்ணன் ஒருவர் என்பதில் பெருமை❤❤❤❤
Unnikrishnan....Gem of a person....great singer....humble person❤
Super Wonderful voice Mr. Unnikrishnan Sir & his daughter voice Super ma 👋🤚🤚🤏🤏
எனக்கு ரொம்ப பிடிக்கும் உண்ணி sir voice 💞💞💞
iam srilanka unni sir fans srilankala niraya irukkanka ..ippavum srilankala unni sir voice than ..buslayum functionslayum olichiddu irukku love u unni sir meendum unkal kuralukkai kaththirukkiren ...en vazhkaiyil mikapperiya matrathai koduththathu unkal kuralthan
So nice Unni ji, Uthra kanna. Stay Blessed🎉🎉🙏🏼
எனக்கு இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும்
My favourite unni sir and uthara❤
உன்னி கிருஷ்ணன் சாங் கேட்டாலே லவ் வந்துரும்
Awesome Unni & Uthara..semma trim... shows he plays cricket regularly..
I am tha fan of Unni krishnan sir voice since my 4th standard from the song இன்னிசை பாடி வரும் song from துள்ளாத மனமும் துள்ளும் movie❤❤❤...i also the fan of விஜய் bro from the movie of துள்ளாத மனமும் துள்ளும் ❤❤
Father and Daughter Combination Excellent 👏
Beautiful duo..daughter has blossomed into an amazing singer
Unnikrishnan is a great singer & unique voice. He sang some fabulous songs with all music directors specifically ARR. Great to see his other side in life where he had passion about cricket. It is heartwarming to see his daughter giving the presentation. Beautiful!
My favourite singer unni sir❤❤❤
Uthra ena ivlo perusa valanthuruchu❤
உண்ணி ஸார் எனக்கு ரொம்ப பிடித்த பாடகர்🎉திறமையான கலைஞர்களை அதிலும் பாடகர் பாடகிகளை தந்த பாலக்காடு என் ஊர் என்பதில் மிகவும் கர்வம் கலந்த பெருமை எங்களுக்கு😊😊
உன்னி கிருஷ்ணன் பாடல் தமிழ், மலையாளம், ஹிந்தி போன்றவற்றில் சூப்பர் ஹிட் அடித்தது.
Unni sir Oh My God your voice ❤❤❤❤❤i am a big big big big big big big ❣️ fan of your voice ❤❤❤❤❤❤❤❤❤
உலகினில் கேட்பதும் சுவைதான்
உன்னியை பார்த்தபின்பு
உண்மையில் விழிகள் அதை ருசித்தது
மயக்கும் இசையை
மயங்கும் இசையாய்
மாற்றும் மாற்று மருந்து இவரின் "கானம்"
Dedicated to unnikrishnan sir.
தலைவரு, பாட்டுலையும் Six'u,
பேட்டுலையும் Six'u
அருமை
மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரர் உன்னிகிருஷ்ணன் மற்றும்
மகள் உத்தாரா இருவருக்கும்.
My favaret singer unni kirushan sir so sweet ❤❤❤❤
உன்னி சார் உங்கள் குரலுக்கு மயக்கும் வித்தை உள்ளது மனதை மயக்கும் குரல்
யாருக்குத்தான் பிடிக்காது உன்னி கிருஷ்ணன் சார் குரல். அருமையான பாடகர்.
Uthara voice has changed when compared to child
I love unni krishnan voice❤❤
Unnikrishnan sirku rasigaya irukardhu romba perumaya iruku innum avara like pana vekkudhu love you sir❤
I like this unnikrishnan sir all songs ❤
❤❤❤❤❤ My favourite singer Unnikrishnan Sir❤❤❤❤❤
Unni sir voice ena enakku uyir my favourite singer Ilike very much your songs thankyou sir. Jasmine
Uthra is excellent singer.future singing bird.her voice is very sweet.
I like all his songs and his voice
Superb. Lovely presentation by Unnikrishnan Sr. and Unnikrishnan Jr. Very interesting and dynamic in nature. Great.
சார் உங்க குரலுக்கு நான் அடிமை ❤️❤️❤️❤️
I love unni sir sema sema keep it up sir
Puliku pirandhadhu poonai aguma , girl whata voice you have 🔥👌
Am addict of unnikrishnan sir voice
My favourite singer unni sir what a voice sir
One of my Favourite Singer 😊
Most favorite and humble singer
பாலா நல்ல மனிதர் ❤
My favourite singer Unnikrishnan ❤❤
பாப்பா..actresses ஜெனிலியா மாதிரி இருக்காங்க😂😂😂❤❤❤❤❤❤
ஜெனிலியா தங்கச்சி மாதிரி இருக்காங்க 😂
A.R rahman, unni kirishnan, hariharan, shrinivas, S.P.B and dheva songs eanku rombaaaaaa pidikkim 🎉
சுஜாதாவின் மகள் ஸ்வேதா உன்னியின் மகள் உத்தரா இவர்களை விட மிக திறமையான பாடகிகள் எவ்வளவோ பேர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள்.உதாரணம் பாடகி பிரியங்கா
Now the time has changed... if you are talented , you will be given a chance.. eg.. Yogashree from Saregamapa...
Absolutely correct
I don't agree to this because nepotism exists but not in this field because only if the kid has the singing talent, they can recommend their kids. I don't think any of the best singers children have reached their parents'popularity.
💐👏👏👏👏👏👏💐
சினிமா சங்கீதம் அல்ல. ARR வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சில பாடகர்கள் மட்டுமே பாடி கொண்டு இருந்த காலம் போய் விட்டது.
My favourite singer uni sir
Unni sirin padaluku naan admai oru kalathil
Super voice unni sir ❤❤❤❤
Waiting for chithra Amma ❤❤❤
❤❤❤❤❤Congratulations My favourite hero Singer Unnikrishnan Sir❤❤❤❤❤
My favourite singer...congratulation sir
Unni sir voice adadaaaa❤❤❤❤❤❤❤❤
My Favourite Singer...❤❤❤❤
Melodious voice.
Vaarayoo Vaarayoo Monalisa fav song🎉❤
Uthara very nice and beautiful name,
Uthara Unnikrishnan inno nareiya song sing paneno congratulations 🎉
Why now a days these gems 💎 are not singing... Or thier wish to be free......but thier always amazing ❤
Two national award winners at his first song.what lucky duo you are.
S, I also think that...
Thanks for given the award to unnikrishnan sir, my favourite singer n uthara also
❤❤❤
I love you unnikrishnan sir becz him voice is romantic, him all songs are melody is superb
உன்னி sir my favourite
I like unnesir voice
N also uthara voice is amazing
Vera level video hats off 🎉🎉❤❤
Daily Ayyappa song for 54 minutes of Unni Krishnan song .....
I like it his voicevery much.
Pen kulandai kaiyal vanguvadhu mega sirappu🎉
Unni sir❤❤❤❤❤❤❤ & utharaa😘😘😘😘😘🥰♥️
Bala God bless you 🇩🇪
Great voice. I am a very big fan of his voice ❤
Unni sir Uttara 💗💗😘😘
Bala so funny 💗💗🤣🤣
My favourite singer 🎉🎉🎉🎉❤❤❤❤
wow super voice both of you ❤❤
Very humble... Bating super
My most fav singer
Love you sir ❤❤❤❤❤
Voice la Sema maturity ❤
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னுடைய போவரொட் சிங்கர்
Unni sir voice is very very sweet
மிகவும்பிடித்தபாடல்
உன்னி சார் சிறந்த பாடகர்.
My favorite singer
I am fan unnikrishnan ❤
My favorite singer uni sir❤
He looks like Rahul Dravid.
Pulikku pirandhadhu poonayaaguma? Great. Vaazhthukkal sir.
Heavenly voice and deserving singer. I'm mad for his songs such a lovely voice and also her daughter blessed with a divine voice as her father.
Bala,AV, podungga,antha
Thambhi,seaiyara,, social service
🏅,kudukkanum,,thambhikku❤❤❤❤❤❤
Super sir💘💯🇱🇰
நல்ல மனிதர்