திருமணம் நடக்குமா நடக்காதா? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 137

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +4

    தெளிவான விளக்கம்,அருமையான பதிவு,பகிர்வுக்கு நன்றி சார்🙏🏻

  • @ravichandran-uv2dr
    @ravichandran-uv2dr Рік тому +14

    என்னுடைய ஜாதகத்தை வீடியோவாக பதிவு செய்து , என்னுடைய கேள்விக்கு பதில் சொன்னதற்கு மிக்க நன்றி சார்

  • @gowriponram5187
    @gowriponram5187 10 місяців тому

    தெய்வமே
    அருமையான பதிவு

  • @pandiselvam2874
    @pandiselvam2874 Рік тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 Рік тому

    நண்றி மேலும் தங்கள் விளக்கம் தொடரவேண்டும்

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому

    அருமையான நல்ல விளக்கம் ஐயா 🙏

  • @trpthoughts7058
    @trpthoughts7058 Рік тому

    👌Super sir,
    அய்யா வாழ்கவளமுடன்.....
    தாங்கள் கூறியது போல் எனக்கு
    06/01/1994, 04.00AM ,Mettuppalayam ல் பிறந்தேன்,
    2 மற்றும் 5 ஆம் இடத்து அதிபதிகள் 12 ல் மறைவு
    இன்னும் திருமணம் நடைபெறவில்லை,
    1-லக் ராகு,7-கேது
    2 வருடங்களுக்கு மேலாக வரன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
    சோர்ந்து விட்டோம்.
    நல்வழி காட்டுங்கள்....நன்றி.

  • @SenthamaraiR-z2r
    @SenthamaraiR-z2r 5 місяців тому

    நன்றிஐயா. என்மகனுக்கு இரண்டாம் அதிபதி எட்டில். திருமணமாகும்னு சொன்னது கேட்டு மகிழ்ச்சி🙏27.12.1989 mathiyam 3.43.moolam

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @ssuganthi2537
    @ssuganthi2537 10 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому

    VALLGA KADAGAM🤗🤗🤗🤗

  • @sujatharajan4918
    @sujatharajan4918 Рік тому

    Your explanations are quite educative Sir🙏

  • @ramsrivatsan3503
    @ramsrivatsan3503 Рік тому

    Liked video even before watching. Thank you !

  • @perumalsruthiperumalsruthi7491

    நன்றி ஐயா

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому +1

    வணக்கம் ஐயா.. தாங்கள் ஒரு பதிவில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருந்தால் வருங்கால கணவர் சந்தேகப்படும் குணமுடன் இருப்பார் என கூறினீர்கள் மற்றொரு பதிவில் சந்தேகப்படுபவர் அல்ல possessiveness ஆக இருப்பார் என கூறினீர்கள்.. தயவு செய்து தெளிவுடன் விளக்கம் தாருங்கள் நன்றி 🙏🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому

    Vanakkam anna

  • @pagalavankalaiyarasan4275
    @pagalavankalaiyarasan4275 Рік тому

    Sir i am kanni lagnam kanni rasi
    5 la rahu
    12 la sani
    6 la guru vakram .eppadi irukkum sir????

  • @venkatramaninc
    @venkatramaninc Рік тому

    Super explanation sir. 🙏👍👍👍

  • @chitra8102
    @chitra8102 Рік тому

    இனிய காலை வணக்கம் ‌.சார் நான் ஜாதகம் பார்க்க வேண்டும் உங்களிடம் ‌

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Рік тому

    Super Thank you sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому

    Anna. I am friend name is BALAJI. age 43yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm arakkonam.7ல் சுக்கிரன் உச்சம்.நடப்பு திசை சனி திசை சுக்கிரன் புத்தி கோச்சரம் சனி கும்பத்தில் வருகிறது அதை 7ஆம் பார்வை குரு பார்க்குக்கிறது(சிம்பம் வீடு). திருமணம் எப்போதும் நடக்கும்
    .வாழ்க்கை பதி காலம் கடந்து விட்டது. .மிக்க நன்றி.

  • @murugaperumal5713
    @murugaperumal5713 Рік тому

    14/01/1998
    10:50 chengalpattu
    Love marriage or no marriage சுக்கிரன் வக்கிர மரணம் வலி ஐயா

  • @kishorem7354
    @kishorem7354 8 місяців тому

    வணக்கம் ஐயா.பிறந்த தேதி 13/09/1976 நேரம் காலை 6.06.பிறந்த இடம் Dindigul. பெண்.என்னுடைய அக்காவுக்கு திருமணம் நடக்குமா? Please sir .

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    வணக்கம் ஐயா

  • @chandrasekharneelakandan390

    Small correction - Sir if kadaga chandiran , then the person will be born in punarpoosam,poosam and ayilyam, he might have moon dasha by 89 , 73 and 53 years !! - your student

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga Рік тому +1

    என்னோட ஜாதகத்தை கூட போடலாம்ல ஐயா என்ன நடக்குது என்னதான் நடக்க 😂போகுதுனு தெரியாம ரெம்ப கஷடத்தில இருக்கேன் உங்க கிட்ட ஜாதகம் பார்க்கணும்னு கேட்டா 2500 பீஸ் னு சொல்ராங்க நான் என்னதான் பண்றதுனு தெரில

  • @PRAVEENKUMAR0211
    @PRAVEENKUMAR0211 Рік тому

    இரா.பிரவீன் குமார்
    02/11/1990
    6.41 pm
    ஐயா என் ஜாதகத்தில்
    கோடீஸ்வர யோகம் உண்டா?
    தற்போது 8 லட்சம் கடன் உள்ளது .இந்த கடன் நான் என் அண்ணனுக்கு உதவியதால் வந்தது.
    ஆனால் என் மனமோ எப்படியும் கோடிகள் சாத்தியம் என்றே நம்புகிறது...
    தயயை கொண்டு கனித்து கூறவும்..❤

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 Рік тому

    அருமை ஜோதிட நண்பர்கள் அனைவருக்கு. என் அன்பான வேண்டுகோள் என்னுடைய ஜாதகத்தில் திருமணம் நடக்குமா நடக்காதா பார்த்து சொல்லுங்கள் 18.02.1983 time 12.30 AM place Salem

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому

    VALLGA KADAGAM VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM KAKA POTRI

  • @azhagumanikandan5222
    @azhagumanikandan5222 Рік тому

    ஐயா வணக்கம்,
    என் பெயர் அழகு மணிகண்டன். பிறந்த தேதி மற்றும் நேரம் 04/01/1992 - 07,15 PM. பிறந்த இடம்; மதுரை. இப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருந்து வருகிறேன். திருமண தாமதம் ஏற்படுகிறது. திருமணம் நடக்குமா??? உங்கள் வீடியோக்களை தவறாமல் நான் பார்த்து வருகிறேன். எனக்கு கடக லக்னம் ஏழாம் இடத்தில் சனி ஆட்சி.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Рік тому

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜

  • @swarnalaksh7570
    @swarnalaksh7570 Рік тому

    Kadagam chandran how mirugashrinaksthara sir

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 Рік тому

    Ayya ungala meet panna mudiyuma ayya

  • @thulasir9686
    @thulasir9686 Рік тому

    ஐயா வணக்கம் நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் நன்றி

  • @murugann4227
    @murugann4227 Рік тому

    Super sir🎉

  • @Rajesh_1990
    @Rajesh_1990 Рік тому

    ஐயா பல வருட முயற்சி 01/09/1990 நேரம் 3:15PM இடம் சென்னை. பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை எனது எதிர்காலம் எப்படி இருக்கும் தனுஷ் லக்னம் 8ல் குரு,சுக்ரன்,கேது சேர்க்கை 7லம் பார்வை வல்லார்பிறை சந்திரன்,ராகு என்ன பலன் தரும்

  • @focusraj108
    @focusraj108 Рік тому

    எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் எப்படி தங்களை தொடர்பு கொள்வது

  • @nselvakumar6703
    @nselvakumar6703 Рік тому

    12/06/1983 தாராபுரம் காலை 7.25 திருமணம் நடக்குமா? ஐயா வணக்கம் எனது பெயர் செல்வக்குமார் எனது ஜாதகத்தில் மிதுன ராசி & இலக்கணம் திருவாதிரை நட்சத்திரம் புதன் 12 இல் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை உள்ளது வியாழன் 6இல் மாந்தியுடண் வக்கிரம் பெற்றுள்ளது 7இல் மூலம் நட்சத்திரத்தில் கேது உள்ளது 1இல் இராகு 8டிகியில் சந்திரன் இராகு சேர்க்கை உள்ளது 2இல் சுக்கிரன் உள்ளது 5இல் சனி உச்சம் வக்கிரம் பெற்றுள்ளது வயது 39 சனி மகா தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது திருமணம் எப்போது நடக்கும்?

  • @duraimuruganduraimurugan1685

    சார் வணக்கம் என்னுடைய மகன் 14-11-05 நேரம் காலை 7,35 இடம் வேலூர் இவருடைய லக்னம் தனுசு எட்டில் சந்திரன் பனிரெண்டம் இடத்தில் புதன் நீங்கள் சொன்னதை போல இரண்டு எழு இரண்டு அதிபதியும் மறைவில் இருக்கு இவருக்கு திருமணம் வாழ்வு எப்படி இருக்கும்

  • @thamizhthamizha6059
    @thamizhthamizha6059 Рік тому

    12/06/94 , 2.19 pm திருவண்ணாமலை. எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று கூறுங்கள் ஐயா.

  • @manokaranmanokaran4996
    @manokaranmanokaran4996 Рік тому

    ஐயா வணக்கம். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் எனது வாழ்க்கை சுனாமி போல் உள்ளது இது எனது பிள்ளைகளால் இல்லை எனது மானைவியல் வந்த பிரசனை ஏப்போது எனது வாழ்க்கை முன்னேறும் உங்கள் பதிலுக்க கத்துகொண்டுள்ளேன் பிறந்த தேதி 21,11,1982 நேரம் 5,04 மாலை

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @தோல்விமுகம்

    Sir my dob 5.5.91, 8.5 pm sir 8 il 3 kiragam irku sir palan solunga sir 8 il sevvai kedhu sukran serkai palan solunga sir

  • @boopathi_ne
    @boopathi_ne Рік тому

    வணக்கம் சார் இந்த நிலையும் சொல்றிங்க ஆனா என்னோட ஜாதகத்துல 3கிரகம் வக்கரம் 2கிரகம் நீசம் ஒரு பலனும் இல்லை சார் வாழ்கையில் பல கஷ்டம் பட்டு தொழில் செஞ்சு நல்லதா போச்சு ஆனா இப்போ தொழிலும் பண்ண முடில வீட்டுல அப்பாகும் ஓடம்பு சரி இல்லை தொழிலும் கை கொடுகல வெற என்ன பண்றதுன்னு தெரில ஒன்னும் இல்லாம இருக்க எதாது வழி சொல்லுங்க இனி நல்லா இருபப்பன இல்லை வாழ்கையே இப்படித்தானா? உங்களுக்கு என்னோட ஜாதகம் ஒரு எடுத்துக்காட்டுக்கு வெச்சு சொல்லுங்க🙏 திருப்பூர் 9/9/97,11.27pm

  • @guestapps6909
    @guestapps6909 Рік тому

    ஐயா வணக்கம். தாங்கள் தெரிவித்தது போல எனக்கு குரு 12இல் மறைவு. எனக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

  • @savvy1604
    @savvy1604 Рік тому

    DOB 3/6/95, KATAKA RASI, DHANU LAGNAM..7th lord Budan in 6th house along with Sun, combust..2 lord Sani in 4th house in 0 degrees..lagnadipati Guru in 12 house but retrograde..aspecting Shani in 4, Sun and Mercury in 6 and rasi nathar Moon in 8th house..Venus with ketu in 5 in rasi but not in bhava. Marriage ore kozappama erukku..undue delay for no reason..Love or arranged? Do u feel since Budan is not in 7 house it's good because "karako bhava nasati".. marriage will happen but when.. married life will be OK va?

  • @karuppaiyaa6178
    @karuppaiyaa6178 Рік тому

    சார் 11 ஆம் இடத்தில் மாறாத விதி இருக்கா? சார்

  • @sasee1974
    @sasee1974 Рік тому

    ஐய்யா கும்ப லக்னம்,மேஷ ராசி
    விருச்சிகத்தில் ( 10இல்)
    செவ்வாய் ஆட்சி கூடவே ராகு பகவான் நடந்து முடிந்த செய்வாய் திசையில் எல்லாத்தையும் பிடிங்கிட்டு விட்டுட்டார்.....
    இப்போ ராகு திசை...ராகு புத்தி ....
    ஆகா ஓகோ ன்னு....... பிச்சையெடுக்கும் நிலை
    இதுக்கு மேல சொன்னா ....

  • @maliniselvan3872
    @maliniselvan3872 Рік тому

    ஐயா என் மகன் ஜாதகம் பார்த்து சொல்லுங்க ஜாதகம் அனுப்பலாமா

  • @SanthoshKumar-mr8xo
    @SanthoshKumar-mr8xo Рік тому

    ஐயா, என் பெயர்: சந்தோஷ் - 24/07/1997, 12:51PM, சென்னை. என் திருமணம் எப்போது நடக்கும், எப்படி இருக்கும்??என் ஜாதகத்தில் குரு நீச்சம் என்பதால் தொழில் எப்படி இருக்கும்?

  • @seethakanim2455
    @seethakanim2455 Рік тому

    வணக்கம்
    பிறந்த தேதி 28/07/1981
    காலை 5.30 மணி
    கல்யாணம் முடியுமா?
    வேலை கிடைக்குமா?
    திருச்செந்தூர்

  • @MindMarathon007
    @MindMarathon007 Рік тому

    வணக்கம் ஐயா / பெயர் : மருதுபாண்டி /தேதி : 22-02-2001 / நேரம் : 11:30 AM / இடம்:ராமநாதபுரம் /
    1) குரு திசை எப்படி இருக்கும் ?
    2) Share Market Trading செய்யலாமா ?
    3) கோடிகளில் சம்பாதிக்க முடியுமா ?

  • @sarathy29388
    @sarathy29388 Рік тому

    Pls talk about Jupiter return!

  • @sreeramsree3188
    @sreeramsree3188 Рік тому

    Sir, can you please suggest good astrology books for jamakkol aarudam and where we can get them ?

  • @sukanyakumar9456
    @sukanyakumar9456 Рік тому

    Sir can you say from which profession husband they will marry from astrology?

  • @garamathuvasamvasam2894
    @garamathuvasamvasam2894 Рік тому

    நம் கர்மா நம்மை வழிநடத்தும்

  • @thangavelp9554
    @thangavelp9554 11 місяців тому

    ஐயா எனக்கு திருமணம் எப்போது நடக்கும் 24.06.1995,4.42Am

  • @alagulakshmi-fp4vy
    @alagulakshmi-fp4vy Рік тому

    Super

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Рік тому

    இந்து லக்னத்தில் மூன்று கிரகங்கள் இருந்தால் எப்படி பலன் ஐயா.

  • @tirunelvelimass4180
    @tirunelvelimass4180 Рік тому

    எனக்கும் சூரியன் குரு புதன் சுக்கிரன் 8 இல் மறைத்து விட்டது ஆனால் 9 இல் செவ்வாய் ராகு , 11 இல் சனி , 6 இல் சந்திரன் , 3 இல் கேது எல்லாம் இருக்கு திருமணம் லேட் ஆகுது சில பல காரணங்கள் . 09/11/1993 மாலை 4:15 pm திருநெல்வேலி . கொஞ்சம் பாருங்க நம்ம ஜாதகத்தை என்ன பண்ணுனாலும் முட்டு கட்டையவே இருக்கு 🤣😂🤣

  • @AntonySelvaraj-ht3pi
    @AntonySelvaraj-ht3pi Рік тому

    ஐயா, போன் நம்பர் அனுப்புங்கள், ஐயா, நான் உங்களிடம் நேரில் ஜாதகம் பார்க்க வருகின்றேன். Please

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் ஐயா. பெருமாள். திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம்.

  • @dhiyan573
    @dhiyan573 Рік тому

    ஐயா வணக்கம் பட்டபடிப்பு முடித்து வேலை இல்லாமல் கூலித்தொழிலாளியாக கடுமையாக உழைக்கிறேன். எனக்கு முன்னேற்றம் உண்டா ஐயா. இடம் சிவகாசி.தேதி மற்றும் நேரம் 22/12/1997. 12:55 காலை வேளை.

  • @blackcurrent6665
    @blackcurrent6665 Рік тому

    10இல் ஒரு பாவி இருக்க வேண்டும் என்கிறார், 10இல் மாந்தி இருக்கலாமா

  • @MaranMaran-bw9zx
    @MaranMaran-bw9zx Рік тому

    Sir enakku merage nadakkuma nadakkadha pls 8/10/1987 time 10.30 pm karaikkal

  • @RameshKumar-369
    @RameshKumar-369 Рік тому

    ஐயா வணக்கம்.....7-8-1993......,5:00am....... கேது தசையில் வேலை மற்றும் திருமணம் அமையுமா.......

  • @angurajs8146
    @angurajs8146 Рік тому

    பெயர் : அங்கு ராஜ் சுப்பையா
    பிறந்த தேதி 27/04/1990
    பிறந்த நேரம் மதியம் 12:45
    பிறந்த ஊர் திருப்பூர்
    வாழ்க்கையில் நிம்மதி பெருமூச்சு எப்போது கிடைக்கும் போராட்டமே வாழ்க்கையில் உள்ளது தொழில் திருமணம் அனைத்துமே தடைகள் மட்டுமே உள்ளது?

  • @bhunibhuvana6874
    @bhunibhuvana6874 Рік тому +1

    ஐயா இதை மட்டும் கூறுங்கள் plsss. எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா... 26/7/1999 . தஞ்சாவூர் 6. 20 pm.... மாப்பிள்ளை பற்றி கூறுங்கள் ஐயா. வெளிநாட்டு வரன் அமையுமா என்று கூறுங்கள் ஐயா

  • @arumugakanis5087
    @arumugakanis5087 Рік тому

    ஐயா, என்னுடைய பிறந்த தேதி 19.09.1994 நேரம் 1.30 pm பிறந்த இடம் -திருநெல்வேலி.அரசு பணியில் இருக்கிறேன். 4 வருடத்திற்கு மேலாக வரன் தேடுகிறோம்.சரியான வரன் இது வரை அமையவில்லை. திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா? எப்போது நடக்கும்? என் ஜாதகத்தில் உள்ள அமைப்பின் படி குழந்தை பாக்கியம் இருக்குமா? (இல்லை என்று சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்) Group 1 தேர்வுக்கு முயற்சி செய்தால் வேலை கிடைக்குமா? தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா 🙏

  • @sselva4500
    @sselva4500 Рік тому

    துலாம் ராசிக்கு காதல் கைக்கூடுமா 🤔

  • @Balaji.V1
    @Balaji.V1 Рік тому

    Dob 15th March 1979, Bangalore time as per family horoscope 22.30 after birth time rectification 22.39. Native has been unemployed since 2012. Will he ever get a job?

  • @trendingvideos835
    @trendingvideos835 Рік тому +1

    My Dob 30/04/1988 ,Time -10.05Am ,Date of Birth-Chennai, enaku marriage eppo nadakum sir .2 yrs ah partutu irukom ,innum ethuvum jathagam set agala

    • @pradeepsingh.j6373
      @pradeepsingh.j6373 Рік тому +1

      After 2028 only marriage will happen. Before not possible. Because of guru pathagapathy sitting very weight position.. sitting place Mars utcham. Saram sukran Atchi.

    • @Yogadharani498
      @Yogadharani498 Рік тому

      ​@@pradeepsingh.j6373 sir i am 04/11/1997...female..... usilampatti....10.46 pm epo marriage nadakum sir

  • @imagekumar8405
    @imagekumar8405 Рік тому

    🙏

  • @pradeepsingh.j6373
    @pradeepsingh.j6373 Рік тому

    Sir. My son name is jothish 09.07.2008. 3.58 pm vellore.
    Virichagam lagnam Guru sitting 2 nd place vakram dhanusu. So marriage life happen or not very confusing pl explain sir. Next guru dasa.

  • @kajanthikashan4102
    @kajanthikashan4102 Рік тому

    😂😂😂😂😂வணக்கம் ஐயா பல வருடங்களாக வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றேன் ஐயா எப்பொழுது கைகூடும் திருமணமாகி செல்வேனா மேற் படிப்புக்காக செல்வேனா ஐயா 13/07/1999 6.24pm srilanka jaffna 😂😂😂😂😂

  • @vaishalirama
    @vaishalirama Рік тому

    ஐயா என் சாதகத்தையும் எடுத்து சொல்லுங்கள் திருமணம் ஆகுமானு.. April 11,1993. மதுரை, இரவு 10 மணி..! 🙏🏼🙏🏼🙏🏼

  • @umadevi6419
    @umadevi6419 Рік тому +1

    வணக்கம் ஐயா.. பிறந்த தேதி 26/04/1990
    பிறந்த நேரம் 03.50 pm ஈரோடு மாவட்டம் திருமணம் எப்போது நடைபெறும்? அமையும் வரன் பற்றி கூறுங்கள் ஐயா

    • @kongumoorthi5380
      @kongumoorthi5380 Рік тому

      👍👍

    • @ramuaramramr
      @ramuaramramr Рік тому

      I'm single boy

    • @balan2271
      @balan2271 Рік тому

      Uma Devi ungalukku kanni laknam mesha rasi anal ungaludaiya jathagam 2 edathu adhipati sukran 6il maraivu kudavai sevvai pagai adhanala marriage agala adhu elama laknathipadhi pudhan 8il maraivu adhanala marriage ennum delay agum ungalukku thasa pudthi sari ella . Ok va bye iam from pondicherry my name is balan

    • @jyothinair7512
      @jyothinair7512 Рік тому

      ​​@@balan2271 my daughter's is 11.07.97 time 2.27 pm birth place mumbai eppo kalyanam

    • @balan2271
      @balan2271 Рік тому

      @@jyothinair7512 Jothi unga pennukku jathagam thulam laknam kanni rasi correct ta appuram unga pennukku 7m adthipathi sevvai 12 il maraivu adthanala marriage late agum . Thasa pudthi ragu thasai nadaguthu. Marriage pannalam .paiyan jathagam parthu panna vendum. Sevvai sandthran enaivu erukku. No problem Aan sugam kidaikurathu kashtam. Than erundthalum marriage panni vainga ok va .. .. sari next papom .iam balan pondicherry. Ok bye

  • @surekaP
    @surekaP Рік тому

    Enaku nadakave vendam

  • @karuppusamyfarmer199
    @karuppusamyfarmer199 Рік тому

    21.10.88 D.o.b 1.30 p.m Friday marriage delay enna karanam

  • @vijaxrmk
    @vijaxrmk Рік тому

    When I will get permanent job. Is it possible for me to get govt job now at 40 age. Even after completing PhD and with years experiance still struggling last 10 years for good carrier. Kindly tell me when I will get permanent job sir. DoB 05 Feb 1984. Time 03.15 am, Oddanchatram, Dindugul.

  • @vijaydaniel7413
    @vijaydaniel7413 Рік тому

    Hi Sir, my DOB 24 Nov 1988 Time : 2055 Place of Birth: Singapore any chances of getting married? Lord of 2nd house and 7th house both in 12th place.

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 Рік тому

    Ayya 01.09.1994 in Pondicherry ayya

  • @gopinathi2463
    @gopinathi2463 Рік тому

    ஐயா வணக்கம், என்னுடைய ஜாதகத்தை எந்த ஜோசியரிடம் போய் பார்த்தாலும் அவர்களை குழப்பி விடுகிறார்கள், 08-11-1990 ,12.24pm ,attur (salem), என்ன நட்சத்திரம், ஒருவர் சன்யாசி தான், ஒருவர் பலதார திருமணம், என் ஜாதகத்தில் நிலை என்ன, உங்கள் ஆய்வுக்கு எடுத்துக், பலமுறை இறந்து விடலாம் என்ற எண்ணம் கூட வந்துள்ளது. தயவுசெய்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவும். வருமானம் என்பது சுத்தமாக இல்லை.,🙏🙏🙏😹😹

  • @kalai8640
    @kalai8640 Рік тому +1

    Plsssssssssssssssssssss answer me sir.. age 37 not getting married.. 6 n 8 parivarthanai.. many health issues somemore.. any chances to get married after this? Kala, 12.10.86 12.37am, seremban, Malaysia.

    • @ramuaramramr
      @ramuaramramr Рік тому

      Hi I like u

    • @balan2271
      @balan2271 Рік тому

      Kala ungalukku kala sarba dosham erukku adhanala marriage late agudhu enakkum same tha erukku enakkum marriage agala 14.10.1986 6.15 a.m apadiyei ungala mariyei erukku ok va na appuram parppom

    • @Aravind11331
      @Aravind11331 Рік тому

      @@balan2271 u need any solutions will guide u for ur problem

    • @balan2271
      @balan2271 Рік тому

      @@Aravind11331 iam balan pondicherry no problem jolly enjoy my life you place

  • @jyothinair7512
    @jyothinair7512 Рік тому

    Today's trend no marriage only live in relation. No matter if it is marriage time graha muhurth nothing. Bz as per astroleger or astrology many more youths life spoiled bz of jadhaga porutham and various opinion no rasi, yoni, Mahendra, dasa, papa samya gana,guna , sevvai many more this all effects only our hindus. Others not following this but they are happly living their marriage life.

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Рік тому

    👆👌🙏

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuppasamy108
    @kuppasamy108 Рік тому

    Sir red t shirt vendam not suiting u nice hearing you good evening😊

  • @sathish26162
    @sathish26162 Рік тому

    Intha👉 👩‍💼naaigala marriage panrathuku thaniyavey irunthu sethuttu poiralaam ...😴

  • @kishoresiva4272
    @kishoresiva4272 Рік тому +1

    ஐயா watsapp ஐ பார்க்கவும் 🙏

    • @Kumar1.7688
      @Kumar1.7688 Рік тому +1

      Dob birth time sollunga?

    • @kishoresiva4272
      @kishoresiva4272 Рік тому +1

      @@Kumar1.7688 29.01.1999
      10:01am
      Salem dt thammampatti
      சிவாய நம 🙏

    • @kishoresiva4272
      @kishoresiva4272 Рік тому

      @astro chinraj ஐயா 🙏

    • @Kumar1.7688
      @Kumar1.7688 Рік тому +1

      @@kishoresiva4272 bro neenga Meena lagnam Mithuna Rasi thiruvathirai star..last 2 years ah neenga nalla illa.. astama sani..guru dasa sevvai bukthi sastangama iruku..Astama sani konjam kasta paduthi irukum..Laknathil guru neenga nalla payan..nalla character, innocent

    • @kishoresiva4272
      @kishoresiva4272 Рік тому

      ஐயா crt jathagam

  • @padmininandakumar590
    @padmininandakumar590 Рік тому

    Bhudhanuccahsamelagnanotgetmarraid

  • @Rajbharath10
    @Rajbharath10 Рік тому

    Compound sevaru😂

  • @massiveboy2345
    @massiveboy2345 Рік тому

    ஐயா எனக்கு திருமணம் கூட 35 வயசுல நடக்கட்டும் but இப்போ Govt job kidaikkuma என்னோட அப்பா அம்மாவ நல்லா பாத்துக்குனும் please.... Reply pannunga 02-04-1998 11:10am Tenkasi

  • @NathanMobiletNet
    @NathanMobiletNet Рік тому

    நன்றி ஐயா