Revealing of Marriage Timing in Horoscope | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 220

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 14 днів тому

    மிகச்சிறப்பான யதார்த்தமான விளக்கம்
    ஏற்கத்தக்கது.

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 4 місяці тому +2

    அய்யா வணக்கம். எந்த தசா புக்தியில் திருமணம் நடக்கும் என சொல்லிய விதம் அருமையிலும் அருமை. ❤🎉

  • @pechiappanc1331
    @pechiappanc1331 4 місяці тому +5

    நல்ல விளக்கம் சிறப்பு
    வாழ்த்துக்கள் ஐயா

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 4 місяці тому +4

    வணக்கம் தம்பி ஒவ்வொரு இசைக்கும் புத்திக்கும் பலன் எடுப்பது பற்றி அருமையான விளக்கம் நன்றி எளிதாக புரிந்தது அருமை ❤❤

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 4 місяці тому

      தசைக்கும்.✓
      புக்திக்கும் ✓

  • @k.suganthisathiaraj5475
    @k.suganthisathiaraj5475 4 місяці тому +1

    அம்மா அப்பா nilamai neenga solrathu 10000time true சாமி

  • @sivarajank1065
    @sivarajank1065 4 місяці тому +3

    அய்யா வணக்கம் எனக்குஐய்பத்திநான்குவயதுவக்கரகுருதிசைநடக்கிரதுமகனைபிரிந்துஇருக்கிரோன்இந்ததிசைமுடியும்வரையாஅல்லதுவாழ்நாழ்முலூவதுமாதயவுசெய்துகுருங்கள்

  • @jassvlogs3450
    @jassvlogs3450 4 місяці тому +3

    Deivame en manausula Ulla barame korunju poiduchu❤

  • @shivakumar-xk1bd
    @shivakumar-xk1bd 23 години тому

    Thanks for explaining what for marriage which we were not aware.
    I was waiting to know when but .....main information started after 6 mts only.
    Finally good explanation.
    Thanks

  • @murugaiahsomasundaram3080
    @murugaiahsomasundaram3080 4 місяці тому +1

    ஐயா வணக்கம் நல்ல ஒரு தெளிவான விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 4 місяці тому +4

    நன்றி ஐயா 🙏

  • @thangaraj5568
    @thangaraj5568 4 місяці тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @sitalaxmiseshadri6124
    @sitalaxmiseshadri6124 4 місяці тому +3

    Guruji arumai super explanation 🙏🙏

    • @rajakani7027
      @rajakani7027 4 місяці тому

      Evar Guruji illa Dindigul Chinnaraj

  • @guna4859
    @guna4859 4 місяці тому +1

    சிறந்த பதிவு

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 4 місяці тому +2

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

    • @MM-el3sq
      @MM-el3sq 4 місяці тому

      ஐயா 2.6.85,,,3.30am ரமேஷ்,விழுப்புரம், ஐயா திருமணம் நடக்குமா..? எப்போது நடக்கும் pls பதில் தாருங்கள்

    • @கோவைதமிழன்-வ6ற
      @கோவைதமிழன்-வ6ற 4 місяці тому

      ​@@MM-el3sq2 கிரகம் நீசம் சற்று தாமதமாகவே திருமணம் நடக்கும்

  • @ushas-fe8ir
    @ushas-fe8ir 3 місяці тому

    சூப்பர் சார் உங்கள் வீடியோஸ் விளக்கங்கள்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 місяці тому +1

    Super video🎉🎉🎉 Timing explanation awesome.

  • @duraisamy74171
    @duraisamy74171 4 місяці тому +2

    அருமை

  • @ravikumar4989
    @ravikumar4989 4 місяці тому

    Good prediction and close justification on delay in marriage, well said only Guru palan alone will not give marriage, dasa / bhuti place an important role as well as gotcharam planets, Your speech really inspired me

  • @periyasamyrajendiran4388
    @periyasamyrajendiran4388 4 місяці тому +3

    வணக்கம் ஜி.தாங்கள் பயன்படுத்தும் கணினி முறை (software) தெரிவிக்கவும்❤

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 4 місяці тому

      ஆம் ஐயா. தயவுசெய்து
      கூறுங்கள்.
      நாங்களும் பின்பற்றுவோம்.

  • @vimalithiagarajan9529
    @vimalithiagarajan9529 4 місяці тому +2

    Sir ur explanation is too good. Can u predict the timings for my son.what details u like to have to predict the date for his marriage.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 4 місяці тому +1

    தசைக்கு என்று படிக்கவும் நன்றி

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 4 місяці тому +2

    நீங்க சொன்ன எல்லாமே பண்ணிட்டோம் என் மகனுக்கு எப்போது திருமணம் காசி முதல் ராமேஸ்வரம் வரை எல்லா பரிகாரமும் பண்ணியாச்சு ஐயா மனசு பாரம இருக்கு
    27.3.1990 5.28pm chennai

  • @sujatharajan4918
    @sujatharajan4918 4 місяці тому

    Crystal clear explanations

  • @madhu58223
    @madhu58223 4 місяці тому +2

    Super explanation sir nice❤

    • @sridharvaradarajan4177
      @sridharvaradarajan4177 4 місяці тому

      Speaks well and I got duped. I paid 2500 for 10 minut es telephonic chat and all he said was pure bluff and my son residing in Bombay, instead of progress in job, lost his job and was jobless for around one year and then half pay lower level job from 80,000 to 40000 pm. and lower position under compulsion. Life ruined at 30 years during lagnadhipati dasa of SUN.Horrible. Not to dreain money on consultation in telephone. All he said of good marriage own house, car of his own were all humbug and lost 40000 as token for a new 40 Lakh house which I could not purchase due to loosing good job. He spoils the image of video you tube astrologers and astrology. Sadam vendadurkku oru parukkai podum

  • @selvamm7013
    @selvamm7013 4 місяці тому +1

    Selva birth 25.12.1992 9.40pm sontha தொழில் செய்யலாமா எப்போது வேலை நிரந்தரமாக கிடைக்கவில்லை உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து வருகிறேன் குருஜி❤

  • @dhanalakshmielumalai1696
    @dhanalakshmielumalai1696 4 місяці тому +1

    Nantri sir

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 3 місяці тому

    உதாரணமாக ஜாதகம் போடுவது சிறந்தது புரியும் வகையில் இருக்கும்

  • @PalanikumarPalanikumar-p4t
    @PalanikumarPalanikumar-p4t 4 місяці тому +2

    Great sir🙏🙏🙏

  • @nadunetri7266
    @nadunetri7266 4 місяці тому +1

    ஐய்யா..
    கண்ணி லக்னம், கண்ணி புதனும் மீன குருவும் பரிவர்த்தனை. இதில் குரு வக்ரம் மற்றும் வக்ரம் பெற்ற சனியுடன் இனைவு. புதன் நீஷம் உச்சம் பெற்ற சுக்கிரனுடன் இனைவு..பலன் எவ்வாரு எடுப்பது?

  • @jetforce5327
    @jetforce5327 4 місяці тому +2

    Appo kanni lagnam ....sani 7th place enna agum evean running sani dhasa ...

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he 4 місяці тому

    Good explanation sir

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Місяць тому

    கடைசியா சொன்னீங்களா அதா அய்யா உண்மை கடவுள் தான் நினைக்கணும் 🫰🏾🫰🏾🫰🏾🫰🏾🫰🏾🙏🏾🙏🏾🙏🏾 அய்யா

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 4 місяці тому +1

    ஆமாம்.தானம் தர்மம் இயல்பிலேயே வரவேண்டிய ஒன்று..யதார்த்தமாக பேசினீர்கள் ஐயா

  • @subbulakshmigghss1621
    @subbulakshmigghss1621 4 місяці тому +3

    18/04/2000. 6.18 pm. 6 th lord guru in 7 th mesham with sevvai,sani,sooriyan.Please sir tell the good time to marriage.

  • @rajendaramutha1965
    @rajendaramutha1965 4 місяці тому

    ஐயா வணக்கம்.தாங்கள் ஒரு ஜோதிட மேதை என்பது அனைவருக்கும் தெரியும். அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.
    செவ்வாய், சனி இருவரும் 7 ம் வீட்டை பார்ப்பதால் மிகவும் காலதாமத திருமணம்.மேலும் திருமண வாழ்க்கை திருப்தியற்றதாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்து.நன்றி.

  • @ssasikumar8911
    @ssasikumar8911 5 днів тому

    அய்யா வணக்கம் மீனம் ராசி மகரம் லக்னம் சுக்கிரன் திசை சுக்கிர புக்தி நடக்குது திருமணம் எப்போது நடக்கும்...

  • @Dearsanadeju
    @Dearsanadeju 4 місяці тому +1

    Sukranai sani parthal enna palan?

  • @anbarasithangaraj9374
    @anbarasithangaraj9374 3 місяці тому

    Kethu thisai buthan bukthi thirumanam nadakuma? Pls reply

  • @nrv4824
    @nrv4824 4 місяці тому +1

    ஐய்யா

  • @LalithaGurumurthy
    @LalithaGurumurthy 4 місяці тому +2

    How much u are charging one horoscope

  • @Dailypanchangam
    @Dailypanchangam 4 місяці тому

    செவ்வாய் சனி பரிவர்த்தனை

  • @devikasurendar5692
    @devikasurendar5692 4 місяці тому +1

    Good afternoon sir, How much sir's consultation fees for 1 horoscope ? Thank you.

  • @prasanth863
    @prasanth863 4 місяці тому +1

    கடவுள் அனுகிரகம் துணை உள்ள ஜாதகம் எப்படி இருக்கும் அய்யா?

  • @kalashankar7839
    @kalashankar7839 4 місяці тому

    Sir 2vittil sani makaram uthiradam en payanuku 30 vayasu eppo marriage agum .pls solunga

  • @gurusivaccumar979
    @gurusivaccumar979 3 місяці тому

    அருமை... தசா புக்தி பார்ப்பது போதுமா? அந்தரம் பார்த்தால் இன்னும் தெளிவான நாளை குறிப்பிடலாமே!

  • @balasubramanian8128
    @balasubramanian8128 3 місяці тому

    தங்கள் கைபேசி எண் தெரிவிக்கவும்.
    ஆன்லைனில் ஜாதக பலன் கூறுவீர்களா?

  • @samusiva3756
    @samusiva3756 4 місяці тому

    S.Thamarai Selvi, 10/11/97 , 3.17pm, Chennai. Engal magaluku eppodhu thirumanam nadakum

  • @padmaraja9532
    @padmaraja9532 4 місяці тому

    3.6.1999 Uthiradam 4 - Magaram rasi. Please advise about marriage

    • @padmaraja9532
      @padmaraja9532 4 місяці тому

      3.6.1999 birth place Chennai - Time 10.10 pm - Uthiraadam 4 Magaram raasi. Please advise about marriage

  • @selvivelmurugan6881
    @selvivelmurugan6881 4 місяці тому

    Ithu mathiri Epo baby pirakum nu oru video podunga

  • @spkumarspaulkumar465
    @spkumarspaulkumar465 2 місяці тому

    Dob:11/11/1981;8:38pm; tiruchendur;kalyanam nadakkuma???????????

  • @UmaKarthikayen
    @UmaKarthikayen 4 місяці тому

    My son
    6thand7th house
    Same attipathi
    6th house sanie 7irruku
    Chima lagnam

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 4 місяці тому +25

    இந்த ஜாதகத்தில் 10 ல் சனி நின்று 7 மிடத்தை பார்ப்பதால் திருமண தடை தாமதம் ஏற்பட்டது.

  • @parameswari04
    @parameswari04 4 місяці тому

    Arumai brother 🎉🎉🎉🎉🎉

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my 4 місяці тому +2

    சனி வக்கர பெயர்ச்சி பலன் போன்ல சார்

  • @kalai8640
    @kalai8640 4 місяці тому +4

    Sir, as per astrologer in my place, im having chevvai dosham extremely on high side and 11th lord uccam.. im 38 years old, until now not married yet... any chance i can get married or i need to be single life long ? Some healthy issues also.. can you pls explain why marriage delaying ? 12/10/1986. 12.37am malaysia

  • @thirisigas9312
    @thirisigas9312 4 місяці тому

    வணக்கம்சார்

  • @DoWellDo
    @DoWellDo 3 місяці тому

    ஐயா வணக்கம். உங்களுடைய விளக்கம் மிக தெளிவாக உள்ளது, சரியான காரணத்தை சுட்டி காட்டுகிறீர்கள். எனது பெயர் து. வீரமணி பிறந்த இடம் திண்டிவனம், தேதி 17.10.1983 6.30 pm வயது 40 கடந்தும் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் குறித்த விளக்கங்கள் உங்களுடைய பாணியில் விளக்கம் அளித்து வீடியோ பகிரவும் ஐயா.
    நன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 місяці тому +1

    (.திருமணம் எப்போது) Anna. I am friend name is velraj. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam .மிதுனம் லக்கனம் 7ல் சுக்கிரன் . 7ம் அதிபதி குரு அவர் 3ம் இடத்தில் மறைந்து அவர் சுக்கிரன் சாரம் அல்லது கால் இருக்கிறது. திருமணம் பற்றி நல் வார்த்தை க்கள்.

  • @saravananmanimekalai1192
    @saravananmanimekalai1192 4 місяці тому

    Nannree kurunatha

  • @parameswari04
    @parameswari04 4 місяці тому

    Super brother 🎉🎉🎉🎉🎉

  • @ponraj6477
    @ponraj6477 4 місяці тому

    Sir vanakam ,ore rasil,7am idathil ucham,necham,vakram padhil sollunga sir plsssssss sir

  • @vkealumalai3646
    @vkealumalai3646 4 місяці тому

    வி.கோ.ஏழுமலை 14.04.1969 சித்திரை 2தேதி திங்கள் கிழமை சௌமியா ஆண்டு நேரம் 02.30 மத்தியம் திருமண தடை உள்ளது

  • @kuttyrose3929
    @kuttyrose3929 4 місяці тому

    கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @INDPRABU
    @INDPRABU 4 місяці тому +10

    எடுத்து காட்டு இல்லாமல் எந்த ஜாதகம் பார்த்தாலும் பலன் கூறும் அளவுக்கு பதிவு போடுங்கள் அய்யா

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 4 місяці тому

    meesha lagnem 2medem..raahu..5th place.sukren.bhuden.sooryen..7th.pplace sani .8th place.chevlaai.kedu 9th place.guru.4thplace Chandran.. endha jadhakiku eppo.marriage..1984..dayavu.saidhuu solluppaa..nandri

    • @AstroRaasi
      @AstroRaasi 4 місяці тому

      @kalyanidevotionalsongsands5473 மேலும் விபரம் அறிய தொடர்புகொள்ளவும்.

  • @LathaM-dl5bh
    @LathaM-dl5bh 4 місяці тому

    ,, சார் வணக்கம் சார்

  • @nivehakvn7268
    @nivehakvn7268 4 місяці тому

    வணக்கம் ஐயா,எங்கள் பெண்ணிற்கு எப்போது திருமணம் நடக்கும்,சொல்லுங்கள் ஐ,யா,8.6.1998, 1017 p.m. birthplace Trichy

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 4 місяці тому +1

    27.11.1994 1.10pm
    Sir, please answer
    Marriage when?

  • @rupasri5666
    @rupasri5666 4 місяці тому +1

    வணக்கம் sir செவ்வாய் சனி பரிவர்த்தனை எடுக்கல

  • @RamaswamyKrishnan-b9t
    @RamaswamyKrishnan-b9t 3 місяці тому

    sani and ketu in tula rasi kanya lagnam 1985 janma rasi simha born still not married

  • @dhanalakshmielumalai1696
    @dhanalakshmielumalai1696 4 місяці тому

    Super sir

  • @Ajith0109
    @Ajith0109 4 місяці тому

    Dear sir 🙏 your knowledge in Astrology is amazing & good luck for your future endeavors.
    I have a very bad time in my life, 02-12-1981 11:30 AM Chennai birth place, Guru dhasa is ongoing and sani dhasa is going to start, will I live peacefully or die. Sani in 8th place.
    Kindly help

    • @AstroRaasi
      @AstroRaasi 4 місяці тому

      @thameemansary4729 மேலும் விபரம் அறிய தொடர்புகொள்ளவும்.

  • @tnrajanraja5450
    @tnrajanraja5450 4 місяці тому

    சார் வணக்கம் கேது பகவானுடன் சேர்ந்த சந்திர பகவான் லக்கனத்தை பாத்தால் என்ன பலன் சார் விளக்கவும்

  • @RajaSekar-tk5rt
    @RajaSekar-tk5rt Місяць тому

    21-10-90birthu time 3:58am annku Margie akuma anaku Jothetam varuma.Rajasekar from pondicherryt

  • @venkatesanp8492
    @venkatesanp8492 4 місяці тому

    தலைப்பிற்கு ஏற்ற பதில் சுருக்கமாக கூறவும்..

  • @JegadheesanS
    @JegadheesanS 4 місяці тому

    2,11 place parivarthanai:: Meenam lagnam Saturn in 2 house mesham:: Mars in 11 th house magaram Parivavarthanai palankal

  • @bhuvanesvarisampath4600
    @bhuvanesvarisampath4600 4 місяці тому

    Yes sir 👏

  • @SaraswathiEswaran-jk2yz
    @SaraswathiEswaran-jk2yz 4 місяці тому

    ஐயா30.12.1996=1.16மதியம்பழநி2.ம் அதிபதி7.ம்அதிபதியும்ஆன சுக்கிரன்8.ல்மறைவுசந்திரதசை சனிபுத்திநடப்பு

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 4 місяці тому

    Swamy 12 years back when I checked my horoscope you said sure i will get married and one son. Nothing happened now am 55..whatever you predict Gods wish is different rather fate play vital

    • @vivekhaj4380
      @vivekhaj4380 2 місяці тому

      Maybe I think, your horoscope is wrong.... I mean your birth time.... If it is wrong total horoscope will be changed...
      Many astrologers don't have sufficient knowledge about astrology but they do that as a job... Even my parents gave correct timing to astrologer still he wrote horoscope wrongly for me.... Two months before one astrologer found it wrong by asking my behavior and corrected for me.

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 4 місяці тому +2

    ஐயா சொன்னது போல 5 தனித்த கேது இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை எனச் சொல்லக்கூடாது என்றது சரியே....
    எனக்கு 5 ல் தனித்த கேது. ராகுவைத்தவிர யாரும் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு 3 குழந்தைகள். மூவருக்கும் திருமணமாகி பேரன் பேத்திகள் பார்த்து விட்டேன்.

  • @praseedarajendran1526
    @praseedarajendran1526 4 місяці тому

    Sir ennudaya makan canada job visaku try pannuranga kidaikuma
    1997.jan 3. 1.50 pm palakkad, pls sir 🙏🏻

  • @RuckmaniPonnusamy-j2i
    @RuckmaniPonnusamy-j2i 4 місяці тому

    வணக்கம் ஐயா என் மகள் பிறந்த நாள் 4 டிசம்பர் 1996 புதன் கிழமை காலை 7 மணி 59நிமிடம் திருமணம் எப்போது நடக்கும் எதிர்காலம் குறித்து சொல்லுங்கள் ஐயா

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko 4 місяці тому

    ஐயா.
    கும்பத்தில் சனி, மேஷத்தில் சுக்கிரன் கேது, சிம்மத்தில் செவ்வாய் கடக லக்னம் விருச்சிக ராசி கேட்டை. இதில் திருமண தடை அல்லது யோகம் உண்டா

  • @shreekanths2090
    @shreekanths2090 4 місяці тому +1

    Sir always 6th lord in 7th house. And in 6th lord dasha will separate husband and wife? Any exception is there. Like 7th lord aspected by Saturn??

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 4 місяці тому

    5ல் கேது. பெண் குழந்தை. பிரிவு

  • @pauldurai3392
    @pauldurai3392 3 місяці тому

    My son age 32 3 1 1992 friday 5o clok மார்னிங் poranthaan anna My sonuku அப்போ mrg nadakum

  • @vijayakumarkc6436
    @vijayakumarkc6436 3 місяці тому

    Naan Jathagam barkka vendum unga address anuppunga

  • @prabhaanand5583
    @prabhaanand5583 4 місяці тому

    Good eening How can we contact you for seeing jathagam

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 4 місяці тому

    Expeect more

  • @Balan-ey9kd
    @Balan-ey9kd 4 місяці тому

    Ennudaiya jathagam same 14.10.1986 6.19a.m kala sarpa dosam ethe same jathagam ok bye

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 4 місяці тому +1

    🙏

  • @sundarraj9129
    @sundarraj9129 4 місяці тому +1

    இவ தப்பிக்க தான் தர்மம் பன்றான் என்பது கிரகத்துக்கு தெரியாத என்ன சூப்பர் சார்❤😂

  • @rohinisivanandham5288
    @rohinisivanandham5288 4 місяці тому

    27th may 1996, 2.35 pm. Uthiram, kanni rasi. Kanni lagnam. Eppo marriage sir

  • @KManikKumar
    @KManikKumar 4 місяці тому

    What is sasa yoga?

  • @crazyking3036
    @crazyking3036 4 місяці тому

    எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @sattanathank1433
    @sattanathank1433 4 місяці тому +1

    தாங்கள் சொல்லும் காலகட்டத்தில் திருமணம் கண்டிப்பாக நடந்தேறும். ஸ்திர லக்னமான கும்பத்திற்கு பாதகாதிபதியாகிய சுக்கிரன் பாதக ஸ்தானத்திலேயே இருந்து பாதகாதிபதியின் புத்தியிலேயே திருமணம் நடைபெற்றால் அந்த திருமணம் எவ்வாறு சிறக்கும் ?
    சட்டநாதர்
    சிதம்பர(ரஹஸ்ய)ம்
    🙏

  • @shanthidhanarathnam1692
    @shanthidhanarathnam1692 4 місяці тому

    Preethi 22.10.1982
    11.22pm Chennai
    When vl marriage happen
    Please tell

  • @photongaming5753
    @photongaming5753 4 місяці тому +1

    Big fan Thalaiva

  • @vishnuvardhancola5750
    @vishnuvardhancola5750 4 місяці тому

    C. V. Prem Sai, 6-7-92,6.03am,chennai,kanni rasi, uthirram nakshatram eppo marriage aggum sir plz reply

  • @premar9333
    @premar9333 4 місяці тому +1

    வணக்கம் ஐயா. என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? ஏனென்றால் 2 வருடங்களுக்கு முன்பு அவள் மே 2024க்குள் திருமணம் செய்து கொள்வாள் என்று சொன்னாய். ஆனால் இன்னும் அவள் செய்யவில்லை. நான் மிகவும் மனச்சோர்வுடனும் விரக்தியுடனும் இருக்கிறேன். தயவுசெய்து .பிறந்த தேதி 10.7 .1997,time :8.01PM Chennai.🙏

    • @arthiarunkumar8839
      @arthiarunkumar8839 4 місяці тому

      ​பிறந்த தேதி 18.05.2018 5.56pm chennai ஆண் பிள்ளை. ரொம்ப பிடிவாதம்.
      எப்படி படிப்பான். Future தசா புக்தி எவ்வாறு உள்ளது. ரொம்ப கவலையாக இருக்கிறது