வாரி வழங்குமா?வச்சி செய்யுமா? வக்கிர குரு? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 232

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Рік тому +8

    ஐயா தங்களை தவிர இந்த அளவுக்கு தெள்ளத்தெளிவாக சொல்லமுடியாது சோதிடத்தில் தங்களை பின்பற்றும் அனைவரும் பாக்கியசாலிகள் மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @astrosssm5267
    @astrosssm5267 10 місяців тому +2

    ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன் உங்கள் பேச்ச கேட்க கேட்க ஆசை

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Рік тому +7

    குருவை பற்றி மிகவும் முக்கியமான விளக்கம் அளித்தீர்கள் நன்றி

  • @veeragnanaprakasam448
    @veeragnanaprakasam448 Рік тому +4

    அருமையான விளக்கம். Good Sense of humor

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Рік тому +3

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் எதிர்நீச்சல் சிவவடிவேலல்

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому +13

    Sir உங்கள் நகைச்சுவை க்கு நான் விசிறி.

  • @varalakshmir1858
    @varalakshmir1858 Рік тому +4

    வக்ர குருவை பற்றி அருமையாக சொன்னீர்கள்.

  • @atmaraor6206
    @atmaraor6206 Рік тому +6

    ஐயா திண்டுக்கல் சின்னராசுவின்
    பதிவுகள் தொடர்ந்து கவனித்து வந்தால்
    சிறந்த சோதிடர் ஆகலாம்

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Рік тому +3

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @kamatchimanoharan8046
    @kamatchimanoharan8046 Рік тому +1

    வணக்கம் சார்
    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை அருமை அருமை சார்

  • @jyothijyothi4767
    @jyothijyothi4767 Рік тому

    தலைப்பு அழகாய் இருக்கு.குருவைபற்றி சிறப்பாக விளக்கிய குருவே சரணம்

  • @SuvaRam-y8s
    @SuvaRam-y8s 10 місяців тому +7

    வக்ரமான குரு வை வக்ரமான சனி பார்ப்பதால் பலன் எப்படி இருக்கும் ஐயா ???

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm Рік тому +1

    செம.சார்.தெளிவாக. இருந்தது.உங்கள்.உரை

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому +2

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @kvenkatesh8368
    @kvenkatesh8368 Рік тому +4

    Guru vakram part 2 epo ayya

  • @sundarraj9129
    @sundarraj9129 Рік тому +2

    அருமையான நிதானமான நல்ல பதிவு சார்

  • @rsreekirishnan2081
    @rsreekirishnan2081 Рік тому

    Very good explanations sir I have become addicted with your mesmerizing speech

  • @whatismynamehere
    @whatismynamehere 10 місяців тому

    Thanks a lot guru sir... long time doubt (aatchi vakram and parivarthanai with saturn) has been solved in this video

  • @shyamasekarsekar4889
    @shyamasekarsekar4889 Рік тому +1

    Sir please ragu kethu peyarchi upload

  • @baluramu9216
    @baluramu9216 Рік тому +1

    Sukranudan saernthaal

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Рік тому +27

    மதிப்பிற்குரிய திண்டுக்கல் சின்ன ராஜ் அவர்களே இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜோதிடர் நீங்கள் வாழ்த்துக்கள்

  • @shanthinisiva8011
    @shanthinisiva8011 8 місяців тому

    Sir nan unga rasigai sir niga solrathuthan enaku purium sir ur slang super❤

  • @arunganth5636
    @arunganth5636 2 місяці тому

    Sir
    Vanakkam
    Unga opponent need sir
    Mesha lagnam
    Guru [Vagram] and moon -4place Katakam
    Palan solloungal

  • @priyangagr8592
    @priyangagr8592 Рік тому +1

    Vanakam sir....nice explanation about vakra guru...same like this can you explain about sukira vakram

  • @muruganp3508
    @muruganp3508 Рік тому +1

    Could you put a vedio about 7 planet retrograde at a time in 2023

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Рік тому +3

    19:40. பெரியார், கலைஞர் ஜாதகத்தில் குருவும் சனியும் வக்கிரமாகி தான் உள்ளது.
    26:00. கலைஞருக்கு 5-ல் குரு வக்கிரம்.

  • @charanyabaalan3990
    @charanyabaalan3990 Рік тому +1

    Ayya en husband ku Meena lagnam punarpoosam natchathiram-4 thulam rasiyil vakkra guru irukkirar eppadi varumanam uyarum

  • @masstamilan2554
    @masstamilan2554 Рік тому +1

    சார் குரு அவர் வீட்டில் தனித்து வக்கிரம் மாக இருந்தால் என்ன பலன் சார் மிக அருமையான பதிவு சார் மிகவும் நன்றி

  • @Praneetha9985
    @Praneetha9985 Рік тому +3

    Every thing is perfect, for me guru in 6th house neechan and vakram.
    S i have studied alot during that time, all were prosperous.
    But now uccha sani dasa running I myself cant find myself whether gud or not😂

  • @baskarmohan8292
    @baskarmohan8292 11 місяців тому

    sir guru vakkaram in Dhanus and ketu present in viruchiga lagnam .

  • @pandikurunthu5178
    @pandikurunthu5178 Рік тому +1

    Ayya Meena lagnam,Guru 12 ill kumbathil vagram...what will be the benefits Ayya...❤

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 4 місяці тому

    Sir please say good or bad.

  • @balus6141
    @balus6141 Рік тому +3

    அற்புதமாக விளக்குகிறீர்கள், மிக்க நன்றி ஐயா🌝

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 3 місяці тому

    Sir one doubt. Meena laknam guru sani both vakram in kanni. In navasam guru in meenam sani kethu in mesham its conjunction sir.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Рік тому

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 👍👍👍🙏🙏

  • @mohansundaram7800
    @mohansundaram7800 Рік тому

    Sir dhanusu laknam. Guru meenam
    Rasil vakkram aanal enna palan sir

  • @rams8417
    @rams8417 6 місяців тому +1

    6 ல் குரு வக்கிரம் 37வயசில சுகர் கொலஸ்ரோல்... unfortunately சின்ன வயசில திசை முடிஞ்சுது 😢

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Рік тому

    மிக்க நன்றி

  • @CarolKishen
    @CarolKishen Рік тому

    Guru pala kiranggalin kootta maaga erukirathu.. Athai patri pesungga.. Simmattil raahu, guru, sani + chevvai

  • @Sathiyamvellum
    @Sathiyamvellum 3 дні тому

    Sir jathagam pakanum sir evlo sir

  • @GeethaVasudevan
    @GeethaVasudevan Рік тому

    Simha lagnatthukku 5 am idam danusil vakra guru...palan sollungal

  • @jayakumar2757
    @jayakumar2757 3 місяці тому

    Guruvakramandneecham,bothsunandsukra atkadagam7th house,is it neechabangarajayogama?

  • @EswaranEswaran-o9x
    @EswaranEswaran-o9x Рік тому +1

    அருமையான பதிவு

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 4 місяці тому

    Sir please say if guru retrograde in thanusu house ie 2 nd place . But in nakshatra Saram got in moolam star . then it is good or bad.

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Рік тому

    மிகவும் நன்றி அம்மா!

  • @murugansharvesh2258
    @murugansharvesh2258 Рік тому

    10il guru...long days doubt clarified

  • @lakshmisrinivasan8396
    @lakshmisrinivasan8396 Рік тому +1

    Sir, Do a video on retrograde Mars 🙏

  • @karthi9019
    @karthi9019 Рік тому

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @JJ-cb4ki
    @JJ-cb4ki 8 місяців тому

    Super sir🎉

  • @vanitk5078
    @vanitk5078 Рік тому

    Quite interesting video sir.

  • @kumaresankumaresan4032
    @kumaresankumaresan4032 Рік тому

    Vanakam sir..me. makaram rasi ..vircugum laknam.. guru in. Risibham ..vakram.....sukram in meena ...how about. Vakram guru

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Рік тому

    🇮🇳
    வணக்கம் சார் 🪔
    🦭குரு வக்ரம்
    🦂

  • @Gayathri1181984
    @Gayathri1181984 4 місяці тому

    Maharathil vagra guru and rahu.. yenna palan Aiya?

  • @lingenkrishan1081
    @lingenkrishan1081 Рік тому +1

    Hi Sir. How do I Find out guru is vakarm on ten house? Thank you

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Ayya en jathakathil Dhanu lagnam guru kadagam irundhu vakram petru thithi sunya rasi (sapthami thithi) irundhal guru nanmai seyuma sollunga ayya

  • @vsshankar7510
    @vsshankar7510 Рік тому

    Now tense start. Guru ucham and vakram in 8th house for dhaur lagnam....😮😮

  • @RamGorre
    @RamGorre Рік тому

    Very interesting. Question - budhan in kanni n reverse. Is he powerful or weak? Own house = powerful, reverse = no power but reverse, so powerful? Spl case for budhan, can you pls explain in a short video?

  • @karthickk.4830
    @karthickk.4830 4 місяці тому

    Sir..guru+gethu..kadagathil..ullathu . Guru Vakram..sir

  • @KARUNANIDHIGOVINDASWAMY
    @KARUNANIDHIGOVINDASWAMY Рік тому

    arumai sir , if guru sits in raghu / Ketu naksathira kal when its in retrograde will that do the good effect like being with raghu / kethu ? pls clarify that as well sir :)

  • @balasubramanianc7478
    @balasubramanianc7478 Рік тому

    Please explain that maragathipathi in general for upayam 7 and 11, but as per your information it is 2 and 11.

  • @gopinaths2465
    @gopinaths2465 Рік тому +1

    அய்யா விருச்சிகம் லக்கினம் குரு கடகத்தில் உச்சம் ஆனால் வக்கிரம் கூடவே கேது இருக்கிறார் சந்திரன் இருக்கிறார் பலன் எப்படி இருக்கும்

  • @alexiisharshini8815
    @alexiisharshini8815 9 місяців тому

    Guru in pisces vakram with Venus talk about that

  • @rajivlogs9687
    @rajivlogs9687 Рік тому +1

    தொடக்கத்தில் இருந்து எனக்கு ஏழாம் இடம் கேட்கலாம் என்று முழுவதுமாக கேட்டுக் கொண்டே இருக்க கரெக்டா ஏழாம் இடம் அடுத்த காணலாம் என்று சொன்னாரே பாருங்க அங்கதான் இருக்குது எனக்கு குரு வக்ரம் போங்க சார் விரைவாக பதிவை போடுங்கள் சார் ஆர்வம் அதிகமாக இருக்கு🙏🙏

  • @lakshmisrinivasan8396
    @lakshmisrinivasan8396 Рік тому +1

    Please reply sir, For Gemini ascendant sun and Jupiter in the 5th house and venus in the 7th house. After parivartanai Jupiter in 7th alone will this affect this case, sir? Please clarify my comment sir...

  • @varalakshmir1858
    @varalakshmir1858 Рік тому +1

    இதற்கு பரிகாரம் நீங்களே சொல்லுங்கள் சார். வக்ரம் கெட்டாதானால்.

  • @kalyanivishwanath7427
    @kalyanivishwanath7427 11 місяців тому

    If guru is vakram,in menam,is with mandhi, and meanam is 11th house, rishabha lagnam

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 Рік тому +1

    Guruve 🙏🏻

  • @divyanedumaran1479
    @divyanedumaran1479 Рік тому

    6th house guru vakram in my jathagam you are correct sir...

  • @rajeshc7846
    @rajeshc7846 Рік тому +2

    கடக லக்கினம் 6ல் குரு வக்கிரம் 12ல் செவ் 9ல் சனி+ கேது இதன் பார்வை பெற்ற குரு எந்த மாதிரி பலன் செய்வார் ஐயா

  • @vaniprasad5312
    @vaniprasad5312 Рік тому

    5 th place guru vakra with kethu in mesha... How it wil work in kethu dasa sir. Pls. Clarify .,🙏

  • @basrini5369
    @basrini5369 Рік тому

    வணக்கம் ஐயா, சிறப்பான விளக்கம் புரியும் வண்ணம். ஓரு கேள்வி...மீன லக்னத்தில் வக்ர குருவோடு மாந்தி இருந்தால் நல்லதா?

  • @vazhviyalsuthiram
    @vazhviyalsuthiram Рік тому +1

    இரு வக்கர கிரகங்கள் பார்த்துக்கொண்டாள் என்ன பலன் ஐயா.
    5ஆம் இடத்தில் மீனத்தில் குரு வக்ரம், 11ஆம் இடத்தில் கன்னியில் புதன் வக்ரம்.
    இதற்கு பலன் என்ன ஐயா

  • @saisuren6488
    @saisuren6488 Рік тому +1

    Sir your phone is switched off

  • @vishaljeya
    @vishaljeya Рік тому +2

    Illa lagna guru vakram ku neenga sonnathu set aaglayeh gurunatha😂
    Why?

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому

    Vanakkam Sir, Kanni Laknam Sun in Laknam, Guru in Magaram, Sani and Moon in Meenam. What will be the Palan.

  • @punitharamachandran2658
    @punitharamachandran2658 Рік тому

    Iya,kadaka lakkianathil guru uchcham maagi vakiram adainthu kethu udan chernthu irukkirathu. ithatku vilakkamtharavum. Pls

  • @gunasekaranmanickam8301
    @gunasekaranmanickam8301 Рік тому

    Sir
    Vakkirgha Guruvin parvai palan kodukkumaa ?? In 11th house, Chandran neecham with Vakkiraga Guru for Magara Lakkanam. Palan please. Expecting your comment in next video...

  • @meadow410
    @meadow410 6 місяців тому

    2ல் வக்ர குரு 5ல் வக்ர சனி with kethu, 8ல் சூரியன் சந்திரன் .. விருச்சிக lagnam.. whats the impact...

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    மிதுனத்தில் வக்ரகுரு மாந்தியுடன் சேர்ந்தா மிகப்பெரிய துரதிஷ்டமா சார் லக்னத்துக்கு நாலாமிடம்

  • @SuruthiJayakumar-es7pp
    @SuruthiJayakumar-es7pp Рік тому

    Guru and sani vakram in 9 th house ( kanni lagnam)

  • @kumaravelk2089
    @kumaravelk2089 Місяць тому

    சார் வணக்கம்
    கலைஞர் சாதகம் உச்ச சனி வக்ரம். அரசியலில் பிரகாசம்????

  • @Mahadevanway
    @Mahadevanway Рік тому +1

    அய்யா வணக்கம்
    வெகுநாளாக எனக்கு ஒரு மிக பெரிய குழப்பம்
    நம் வாழ்க்கையில் விதி என்ற ஜாதகபடித்தான் எல்லாம் நடக்குமா
    நம் முயற்சி , மதி போன்றவை வீன்தானா.
    தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்
    தங்களின் பதிலுக்கு காத்து இருக்கிறேன்
    ஏற்கனே இது பற்றி விளக்கம் கொடுத்து இருந்தாலும் மறுபடியும் ஒருமுறை விளக்கம் தாருங்கள் அய்யா
    நன்றி
    மகாதேவன்
    திருவாரூர்

  • @krishnalatha9977
    @krishnalatha9977 4 місяці тому

    I want to know your fees for jathagam consultation

  • @nirmalkumar-bc3gx
    @nirmalkumar-bc3gx Рік тому

    Sir, viruchagam lakanam & rasi 9 la guru utcham, vakaram + kethu sethu irruku.. kethu thisai yogama or dosama?

  • @chandrasekarann7240
    @chandrasekarann7240 Рік тому +1

    ஐயா வணக்கம் மகரத்தில் குரு நீச வக்ரமாக சனியுடன் சேர்ந்து இருந்தால் அது யோகமாக இருக்குமா அல்லது தோ சமாக இருக்குமா

  • @SenthilKumar-si5uz
    @SenthilKumar-si5uz 7 місяців тому

    ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் சிம்ம லக்கினம் ஆறாம் அதிபதி சனி துலாத்தில் உச்சம்

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb Рік тому

    சரிங்க ஐயா சிம்மலக்னமாகி நீசவக்ரம்என்னங்கய்யாசெய்யும்

  • @vinothnatarajan3478
    @vinothnatarajan3478 3 місяці тому

    6 il Guru vakram enakku....thoppa irukku...gastric problem irukku...kanum irukku...

  • @lallimani9576
    @lallimani9576 7 місяців тому

    Lagnathil guru vagram thik balam aa

  • @surya4976
    @surya4976 Рік тому

    Please make a similar video for Saturn planet

  • @dineshkp3912
    @dineshkp3912 11 місяців тому

    Guru vakram,Sani vakram, sitting in one rasr

  • @kandeeban_kay
    @kandeeban_kay Рік тому +3

    ஐயா
    மீன லக்னம் 10ல் தனுசு வீட்டில் தனித்த குரு (வக்ரம்) 8ல் சனி,செவ்வாய் (வக்ரம்) சனி பார்வை குருவிற்கு உண்டு 2ல் புதன்,சுக்ரன் (சுக்ரன்,செவ்வாய் பரிவர்த்தனை) 9ல் கேது, 3ல்சூரியன்,ராகு (மகரம் ராசி)
    குரு திசை எப்படி இருக்கும்

  • @mpssaravana
    @mpssaravana Рік тому +1

    ஐயா எய்ட்ஸ் இருக்க சாதகம் பார்த்து பெண் கொடுப்பார்களா???

  • @sarathbabu3601
    @sarathbabu3601 Рік тому

    இவை அனைத்தும் பொருந்தி தனுசு திதி சூன்ய அடைந்தால் என்ன ஆகும் சொல்லுங்கள் ஐயா

  • @chandrasekar2631
    @chandrasekar2631 Рік тому +1

    அருமையான விளக்கம் 👍

  • @lakshakannan5184
    @lakshakannan5184 Рік тому

    Sir guru vakram enaku pagai veetla irukaru....apo palan epadi

  • @smoorthy1269
    @smoorthy1269 9 місяців тому

    Guru 11th house vakram+ kethu, kadaga lagnam,kanni rasi.10-11-2012, 10:58 salem,

  • @saradhas2476
    @saradhas2476 Рік тому

    வணக்கம் சார்

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Рік тому +1

    9 ஆம் இடத்துக்கு. சொல்ல வில்லை சார் நன்றி

  • @baluramu9216
    @baluramu9216 Рік тому

    6 I'll Guru sukranudan irunthaal