பெண் வீட்டாரின் கொடூரங்கள் VS காலாவதியாகும் ஆண்கள் ||

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2024
  • #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
    பெண் வீட்டாரின் கொடூரங்கள் VS காலாவதியாகும் ஆண்கள்
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( mokkamasss@gmail.com ) if you have any concerns
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
  • Розваги

КОМЕНТАРІ • 597

  • @m.s1724
    @m.s1724 5 місяців тому +325

    1.5.லாக்ஸ் சம்பளம் கேட்ட அந்த பொம்பளய வாயில் உலக்கை யில் நெல் குத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் லைக் பண்ணவும் 💥🔥😂

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому +10

      பாவம் இதுக பெத்த பொண்ணுங்க.🥲🥲🥲

    • @rhoshnev1198
      @rhoshnev1198 5 місяців тому +9

      Intha ammkku ponnuku kalyanam pannara ideea illai

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому +16

      @@rhoshnev1198 பொண்ணு சம்பாத்யத்தில் சுகமா வாழலாம் என்று நினைக்கறாங்க.. அதான் கல்யாணம் பண்ணுவதில் இத்தனை ரூல்ஸ் போடராங்க

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 5 місяців тому

      இவளுங்க ரூல்ஸ் பேசி பொண்ணுங்கள முதிர்கண்ணிகளாக்கி மவ சாமானுக்கு ஏங்கி கடைசியில வேசியாகி தனிமரமா நிப்பாட்டிடுவாளுங்க. தாய்தகப்பன் ரொம்ப சேஃபாக கட்டய போட்டுடுவாங்க

    • @varshanjoswa4797
      @varshanjoswa4797 5 місяців тому +9

      இவ பொண்ணு படிக்கும்போதே தறுதலை படங்களோடு கூத்தடிச்சுட்டு வந்திருப்பாள்.இதுல கன்டிசன்வேற.

  • @nagarajanr9027
    @nagarajanr9027 22 дні тому +15

    அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு வணக்கம். நான் பொதுவாக இது போன்ற நிகச்சிகளை பார்ப்பது இல்லை. இன்று பார்த்து வியந்து போனேன். பொதுவாகவே, இந்த மாதிரி உள்ள மங்கைகள் திருமணம்செய்து கொள்ளாமல் பெற்றவர்களுடன் வசிப்பதே சாலச் சிறந்தது.

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 5 місяців тому +47

    அண்ணன் கோபி அவர்களே எனது உறவினர் ஒருவர் மாப்பிள்ளை சாப்டுவேர் எஞ்சினீயர்தான் வேண்டும் அவன் அனிகிற ஜட்டி கூட இந்த மாதிரிதான் இருக்கனும் என்று ஜலித்து வடிகட்டி மாப்பிள்ளை பார்த்தார் அப்படி வந்த மாப்பிள்ளை கிடைத்தான். பெண்ணுடன் எட்டு மாதம் வாழ்க்கை நடத்தினான் ! பின் பெண்ணை பெங்களூருவில் இருந்து விரட்டி விட்டான் . ஆறு வருடம் பிரிந்து இருந்து விட்டு பின்னர் டைவர்ஸ் வாங்கிவிட்டான் , பிரியும் சமயத்தில் தெரிந்தது அவன் ஒரு எய்ட்ஸ் பேசண்ட் என்று. நல்லவேளையாக பெண்ணுக்கு HIV பரிசோதித்து பார்த்தார் அந்த தந்தை! நல்லவேளை பெண் நெகட்டிவ் ஆக இருந்தார்.. இனி அந்த பெண் மீதி வாழ்நாள் முழுதும் ஒரு பெண் குழந்தையை வைத்துக்க் கொண்டு கழிக்க வேண்டும் .. கூட்டத்தில் பேசிய ஓனர்கள் (அம்மாக்கள் ) இதையெல்லாம் யோசிக்கமாட்டார்கள். கடைசியில் அந்த பெண்ணை second hand ஆக திருமணம் செய்ய வருபவன் மனிதனாக இருப்பானா கோபி அண்ணா ??? பெண் பித்தனாக அதாவது பொம்பளை பொறுக்கியாகத்தான் கிடைப்பான் !!? அதுக்கு முதலிலேயே உறவில் நல்லவன் நல்ல குணமுள்ளவன் ஒருத்தனுக்குக் கொடுக்கலாமே. இவர்கள் விதிக்கும் கண்டிஷன்கள் ஏதோ துஷ்ட தொழில் செய்யும் பெண்கள் கேட்கும் நிபந்தனைகள் போலவே தெரிகிறது. பணம் வாழ்க்கை அல்ல நியாயம், நேர்மை விட்டுக் கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை என்று அறியாது உள்ளனர்.

  • @AnbarasanAnbarasan-qr7hl
    @AnbarasanAnbarasan-qr7hl 4 місяці тому +75

    அப்போ இவங்க யாரும் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணவில்லை .... வியாபாரம் பண்ணுரிங்க .... மாப்பிள்ளைகு நல்ல குணம் இருக்க வேண்டும் என்று ஒரு ஆள் கூட சொல்லவில்லை...

  • @babab-nt2ft
    @babab-nt2ft 27 днів тому +25

    முடிந்தால் இவர்களை பத்து வருடம் கழித்து இவர்களை இதே ஷோ வில் காட்ட வேண்டும்

  • @SelvaKumar-cx4zx
    @SelvaKumar-cx4zx 5 місяців тому +153

    பிள்ளைகளின் வாழ்க்கையை கெடுப்பதை அவர்களின் பெற்றோர்கள் தான்

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 5 місяців тому

      Apudiya

    • @GNANEESWARAN
      @GNANEESWARAN 4 місяці тому +2

      I wholly agree with you,rather than character matching they are concerned with carat matching only

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 місяці тому

      @@MuthuLakshmi-lr8rq unnai divorce saivargal

  • @senlee5170
    @senlee5170 4 місяці тому +28

    9:20 குண்டீ யாச்சும் கழுவுமா இல்ல அதுவும் கழுவுனது இல்லையா??

  • @RameshRamesh-ix1ht
    @RameshRamesh-ix1ht 5 місяців тому +111

    கல்யாணம் ஆகலானாலும் பரவாயில்லை. இந்த பண பேய் பெத்த மிகப் பிசாசுகள கட்டிக்க மாட்டேன்

    • @NK-vn1fo
      @NK-vn1fo 20 днів тому +3

      Ippo neraiya pasanga adha than mudivu panni irukkanga bro..

    • @nasirahamed4778
      @nasirahamed4778 3 дні тому

      ​@@NK-vn1foஇதே சரியான பதில் நிறைய பேர் இதே முடிவு எடுத்து இருகிற வாழ்க்கை ய சந்தோஷமா வாழலாம்

    • @NK-vn1fo
      @NK-vn1fo 3 дні тому

      @@nasirahamed4778 my husband says the same thing.. He got married only because he trusted me.. Illana pongada neengalym unga kalyanamumnu sollaamnu nenaichurundhar..

  • @manipandi6282
    @manipandi6282 5 місяців тому +74

    எங்கள் தாத்தா ஒரு வார்த்தை சொல்லுவார்,
    பெண்ணை குடுக்கும் போது நம்மை விட உயர்ந்த இடத்தில் கொடுக்க வேண்டும், பெண் எடுக்கும் போது நம்மை விட சற்று குறைந்த இடத்தில் இருந்து எடுக்க வேண்டும்....
    மீறினால் குடும்ப வாழ்க்கை கசந்துவிடும் என கூறினார், அனுபவத்தில் உண்மை... நண்பர்களே...

    • @Behappy11231
      @Behappy11231 5 місяців тому +8

      உண்மை. முற்றிலும் உண்மை.
      இன்னும் சொல்வார்கள். அதிகக் கடன் வைத்து வியாபாரம் செய்யும் ஆனால் வெளியே பகட்டாகக் காட்டும் குடும்பத்தில் பெண் கொடுக்கலாகாது.
      பெண் எடுத்து வரலாம் என்றும் சொல்வார்கள்

    • @sam-kitchen920
      @sam-kitchen920 4 місяці тому +2

      Ss appattamana unmai

    • @sam-kitchen920
      @sam-kitchen920 4 місяці тому +4

      Ponnu kodukum bodhu
      1000 alliance ah kooda no sollalam but ss sollumbodhu
      Ayiram thadavai yosikanum
      Paiyanuku mrg life sariya amayalanna
      Esay veliya vandharlam, but ponnuku mrg life sariya amayalana veliya varradhu kastam😢😢😢

    • @saibha5152
      @saibha5152 4 місяці тому +1

      What a misogynistic idea😢😢😢

    • @Balaji-sm1ys
      @Balaji-sm1ys Місяць тому

      @@sam-kitchen920you are saying wrongly as per Indian law girls easy a marriage vittuu varallamm but boy have to pay maintenance money in laks and even boy can be put to jail if girls takes revenge on him

  • @jeyaprakashnarayanan9910
    @jeyaprakashnarayanan9910 5 місяців тому +37

    நல்ல குடும்பத்தை சார்ந்த
    ஒரு பெண் தனது கணவனை ராஜாவாக ஆக்கி
    தானும் ராணியாக வாழ்ந்து
    வருகிறாள். சிலகுடும்பத்து
    பெண்கள் தனது கணவனை
    ஒரு நடபிணமாக ஆக்கி ஒரு
    பிணத்துக்கு மனைவியாக
    வாழ்கிறாள்.
    கிராமங்களில் இன்றும்
    நிறைய நல்ல குடும்பத்தை
    சார்ந்த பெண்கள் இருக்கிறார்கள்.

    • @arparithivel1837
      @arparithivel1837 5 місяців тому +3

      சிறப்பான பதிவு🚩

    • @sweetrani529
      @sweetrani529 5 місяців тому +2

      Pattikaadu super illa antha ponnunga thaan romba mosam

    • @ramdhanabalanyazhini4095
      @ramdhanabalanyazhini4095 4 місяці тому

      100%

    • @rekhamadhankumar2966
      @rekhamadhankumar2966 Місяць тому

      Yen andha payan oru pichaikariyai kalyanam seidhu Rani Madhiri vazhavekkalame. Yen pa eppa parthalum ponnunga melaye responsibility ah thinikreenga

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 5 місяців тому +234

    பெண்ணுக்கு கேடு பிறந்த வீடுதான் என்று பெரியவர்கள் சொல்லுவது உண்மை தான் போலயே 😅😅

    • @jothy8412
      @jothy8412 5 місяців тому +6

      Unmai thaan😢

    • @leelamanikandan9960
      @leelamanikandan9960 5 місяців тому +1

      😂😂😂😂

    • @Sjvijay8
      @Sjvijay8 5 місяців тому +6

      உண்மை பேராசை கொண்ட பெற்றோர்கள்

    • @charmtantra
      @charmtantra 5 місяців тому +1

      Apdi ellam ila. Unga ungala pathu Kati veikalana athu poramai

    • @sam-kitchen920
      @sam-kitchen920 4 місяці тому +1

      ​@@charmtantrass avanga ponnu life ah avanga parthupanga
      Ivangaluku ponnu tharalannu ksndadha ularranga😂😂😂😂

  • @daisyrani4615
    @daisyrani4615 5 місяців тому +20

    பண்ணு செல்லம்மா வளர்த்திருக்கேன்னு நீயே வச்சுக்கோ தாயே

  • @BossBoss-jx1nj
    @BossBoss-jx1nj 5 місяців тому +134

    பெண் அம்மா வாயை மூடினால் வாழ்க்கை வசந்தம்.

    • @murugesan1696
      @murugesan1696 5 місяців тому +3

      YES. YES. YES.

    • @monicab4750
      @monicab4750 4 місяці тому +5

      Aan vaayai moodinaale pengal vaazhkai vasandham !!

    • @Rqjendarqn
      @Rqjendarqn 19 днів тому

      உங்க அம்மாவும் வாய மூடிட்டா ரொம்ப நல்லா இருக்கும்

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id 18 днів тому

      ​@@monicab4750penne. Vendam super ah irukkum

  • @Sjvijay8
    @Sjvijay8 5 місяців тому +40

    ஒரு ஆண் 28 35 வயது வரைக்கும் கல்யாணம் ஆகாமல் இருக்கான் என்றால் வீடு வேலை உருவாக்க காலம் கடந்து விட்டது என்று சொல்லலாம், ஆனா அதே பெண்கள் பலர் 28 33 வரைக்கும் திருமணம் ஆகாமல் இருக்கிறாங்க என்றால் காரணம் அதிக ஆசை , அதிக பேராசை கொண்ட பெற்றோர்கள் தான் காரணம், தென்காசி மாவட்டத்தில் ஒரு டிகிரி படிச்சிட்டு சும்மா இருக்கிற நடுத்தர குடும்ப பெண் விட்டில் குட 22,000 சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டாம் அரசு உழியர்,bank அதிகாரி வேண்டும் அல்லது ஐடி வேலை மாப்பிள்ளை வேண்டும் என்று உள்ளர்கள், பெண் வயது 27,28,29,33 வரைக்கும் இருக்காங்க, நிலைமை மிக மோசம்

    • @rajashekarwella
      @rajashekarwella 5 місяців тому

      periyar vazhila pennai avaloda appaney kattikittu kudumbam nadatha vendiyadhu dhaan. iyarkayai yevanaalum jeyikka mudiyaadhu.

    • @Wbuffbuff
      @Wbuffbuff 5 місяців тому +3

      பெண் வேலைக்கு போகவில்லை என்றால் 22000 ரூபாயில் நாளை குழந்தையும் வந்தால் எப்படி போதும்...இன்றைய விலைவாசியில்

    • @Sjvijay8
      @Sjvijay8 5 місяців тому

      @@Wbuffbuff 2 வருடத்தில் 13,000 வருமானத்தில் இருந்து 22,000 வரைக்கும் உழைக்க கற்று கொண்ட ஆணுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்து செயல்பட தெரியாதா,, அடுத்த திட்டம் சொந்த ஷோரூம் தான் அது திருமணம் முன்பு செய்தால் பெருத்த கடன் ஆகும், திருமணம் முடிந்து 2 வருடம் உள்ளே இருக்கிற கடன் முட்ந்து விடும், அடுத்த கடன் வாங்கி ஷோரூம் தான் திட்டம், வேலை செய்யாத பெண்ணை திருமண செய்ய ஆசை படும் நான் வருங்காலம் பற்றி யோசிக்காமல் இருப்பேனா

    • @Ajeekrish
      @Ajeekrish 3 місяці тому

      Athumattum Karanam illai penukaluku varathadchanai endra peyaril 30 savaran .kalyana selavu.houseold items inthanaiyum kettukkum mappilai parents than karanam oc la vala asai pattakodathu

    • @Sjvijay8
      @Sjvijay8 3 місяці тому

      @@Ajeekrish வரதட்சணை வேண்டாம் நல்ல பெண் 12th படித்திருந்தால் கூட போதும் 24 முதல் 28 வயதிற்குள் இருந்தால் சொல்லுங்கள், பெண் குடும்ப லட்சனமாக இருந்தால் போதும், கடகம் ஆயில்யம், மீனம் ரேவதி இதில் இருந்தால் உடனே ok தான் வரதட்சணை வேண்டாம் பெண் இருக்கா சொல்லுங்க

  • @madhangobi4740
    @madhangobi4740 5 місяців тому +129

    பொண்ணு கூட கம்முன்னு இருக்கும் போல‌. இப்ப அந்த பொண்ணு களோட அம்மா க்கள் அலப்பறை தாங்க முடியலை.. அந்த அம்மாக்கள்.. வரப்போகும் பையனோட காசில் செட்டில் ஆகனும் ன்னு நினைக்கிறார்கள்...😂😂😂

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому +13

      கொஞ்ச நஞ்ச குடைச்சலா குடுக்கறாங்க..😯😯

    • @vimalfashions3875
      @vimalfashions3875 5 місяців тому +12

      ​@@savithriravikumarravikumar9779 1000 % உண்மை.. தாங்க முடியவில்லை

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому

      @@vimalfashions3875 நியாமான விஷயங்களுக்கு பெற்றோர் பேச்சை கேட்கலாம்.

    • @indumathyaravind3856
      @indumathyaravind3856 5 місяців тому +3

      True

    • @leelamanikandan9960
      @leelamanikandan9960 5 місяців тому +3

      Ivalununga vangana adikku avanga ponnungala vechi pazi thithukuralunga ana ithula enna kodumaina ivalunga appan Aduna attathukku eavano oruthan savaran😂😂😂

  • @AshokGuides
    @AshokGuides 4 місяці тому +24

    எனக்கு பொண்ணு குடுத்த மகான் வாழ்க.

  • @vinishroy403
    @vinishroy403 5 місяців тому +33

    இப்படி பட்டவழுகளை தயவுசெய்து கல்யாணம் பண்ணாதீங்க...ஆண்களே வாழ்கை நரகமாய்டும்...

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 5 місяців тому +26

    சந்தையில் மாட்டு வியாபாரத்தில் நடக்கும் பேரத்தைவிட மிகக் கேவலமாயிருக்கிறது பெண்வீட்டாரின் பேச்சு!!!!

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 2 місяці тому +10

    6:05 Chennai ல UG பண்ணி இருக்க கூடாது,
    சின்னாளம்பட்டி ல படிச்சு இருந்தா ok வா????

  • @johnqueemaxon9284
    @johnqueemaxon9284 5 місяців тому +80

    It's better to be alone than marrying like these women's..

    • @seethaa8987
      @seethaa8987 5 місяців тому +4

      That's better

    • @johnqueemaxon9284
      @johnqueemaxon9284 5 місяців тому +6

      @@seethaa8987 yes... People say something is better than nothing but I say nothing is better than nonsense..

    • @macg7060
      @macg7060 5 місяців тому +3

      Brother 1000% true.. Marriage life is hell & trap for guys Nowadays.

    • @johnqueemaxon9284
      @johnqueemaxon9284 5 місяців тому +1

      @@macg7060 Yes bro... Instead of wasting everything for nothing, we can take care of our parents.. let's make them happy 🙏

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 5 місяців тому +101

    இனி வரும் காலங்களில் பெண்களுக்கு திருமணம் என்பது நடப்பதே கஷ்டம் தான்

    • @karthikaruna6878
      @karthikaruna6878 5 місяців тому +5

      Aama ellam osila thinga thane varthu.. 20 savaran avathu kondu vadha thane?

    • @Mr.v74
      @Mr.v74 5 місяців тому +7

      அது உங்க வீட்ல இருக்கிற பெண்களுக்கும் இது பொருந்துமா😅?

    • @kstv6708
      @kstv6708 5 місяців тому +13

      இல்லை இல்லை பெண் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு ஆண் என்று போடுங்கள்

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 5 місяців тому +3

      Ippadi kevalamana thirumanam nadakkamal iruppathe nallathu.
      Ambilai eppo pen veettaridam thannai vikka ninaiththano appothe thirumanaththin punitham poi vittathu.
      Pen veettarunna paithiyama?

    • @Sjvijay8
      @Sjvijay8 5 місяців тому +8

      நல்லா ஆண் பார்த்து பெண் கொடுக்க முன் வருவதில்லை நல்ல வசதி இருந்தால் அவன் எவ்வளவோ பெரிய பொருக்கியா இருந்தாலும் பெண் கொடுக்க அடுத்த நிமிடம் தயார் நிலையில் தான் பெண் விட்டார்கள்

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 5 місяців тому +74

    எவளாச்சியும் நல்லவன் பண்பானவன் நல்லகுணம் ஒழுக்கமானவன் மாப்பிள்ளையா வரவேண்டும் என்கிறாளா ஏன்னா அவள்களே அப்படி பட்டவள் இல்லை

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому +8

      காசு, பணம்,துட்டு,மனி..மனி..

    • @K-mx5es
      @K-mx5es 5 місяців тому

      எவனாச்சும் தட்டு காசு இல்லாத பொன்ன பாக்குரானா. மூடிட்டு போடா.

    • @Rqjendarqn
      @Rqjendarqn 19 днів тому +2

      எவனாச்சும் நல்லவ பண்பானவ நல்ல குணம் ஒழுக்கமான பெண்ண கேட்டீங்களா?

    • @Rqjendarqn
      @Rqjendarqn 19 днів тому

      அன்னைக்கு ஆண் வீட்டார் செய்த அட்டூழியங்கள தான் இன்று பெண் வீட்டார் மாறியதற்கு காரணம். உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு தக்காளி சட்னியா?

    • @lg6902
      @lg6902 15 днів тому

      ​@@Rqjendarqn Dei item ah ketpan

  • @thangarajk9977
    @thangarajk9977 5 місяців тому +71

    30வயதுக்கு மேலும் திருமணம் ஆகாத பெண் வீட்டார் சிந்திக்க வேண்டும் ஏன் இந்த நிலை என்று

    • @sankarajothi6308
      @sankarajothi6308 11 днів тому

      35 வயது வயது ஆகியும் திருமணம் ஆகாத ஆண்களும் சிந்திக்க வேண்டும் திருமணம் முடிந்தவுடன் அந்த பெண் படும்பாடு

    • @nasirahamed4778
      @nasirahamed4778 3 дні тому

      ​@@sankarajothi6308உங்களுக்கு லாம் அந்த காலத்து ஆம்பளைங்க தான் கரைட்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 5 місяців тому +121

    எல்லோருடைய பேச்சும் பணம் வசதி இவைகளை சுற்றியே இருக்கிறது. எல்லாம் சுயநலம்.

  • @Sjvijay8
    @Sjvijay8 5 місяців тому +38

    ஆமா உண்மை எனக்கும் அதே தான் நடக்குது, நல்லவனா என்று பார்ப்பது இல்லை அரசு வேலை ஐடி வேலை bank வேலை பார்க்கணும் அவன் எவ கூட போனாலும் பரவா இல்லை, தண்ணி அடிச்சாலும் பரவா இல்ல, சொந்த வீடு அதுல அவங்க பொண்ணு மட்டும் சுதந்திரமாக ஆடம்பரமாக வாழணும், மாப்பிள்ளை ஒரு வேலை விபத்தில் இறந்து போனால் கூட அவன் சொத்து பணம் எல்லாத்தையும் வச்சி மகள் வேறு ஒரு கல்யாணம் பண்ணிட்டு வாழணும் இதே நினைப்பில் தான் மாப்பிள்ளை பார்க்கிறாங்க

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 4 місяці тому +1

      Correct😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mythilykrishnan3985
      @mythilykrishnan3985 23 дні тому

      நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணு அமையரதில்லை
      நல்ல பொண்ணுகளுக்கு
      நல்ல மாப்பிள்ளை அமையல
      வளர்ப்பும் அப்படி இருக்கு

  • @tlvreality9200
    @tlvreality9200 5 місяців тому +12

    இதை விட கொடுமை விதவை திருமணத்தில் பெண் வீட்டார் கேட்கும் and எதிர்பார்க்கும் மிக அதிகம்

  • @baskarchandrasekaran897
    @baskarchandrasekaran897 5 місяців тому +7

    அரசியல் இந்திய கலாச்சாரத்தை பெரிதும் நாசம் செய்துவிட்டது
    என் மகள் கஷ்டப்படாமல் வாழவேண்டும் என்பது ஞாயம் தான் ஆனால் நீங்கள் உங்கள் மகளை கஷ்டப்படாமல் வளர்த்துவிட்டீர்களா கஷ்டப்படவேண்டும் என்பது எல்லா உயிருக்கும் உள்ள பொதுவான நீதி அதை உடைக்க விரும்பும் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் உங்கள் எதிர்கால சந்ததியரை நினைக்க தவறியது ஏன்
    எதிர்கால உங்கள் சந்ததியர்கள் எவ்வாறு இருந்தால் என்ன உங்கள் மகள் மட்டும் சந்தோஷமாக வாழ்ந்தால் மட்டும் போதும் என்ற உங்கள் எண்ணம் தவறானது எதிர்கால நம் சந்ததியர்களின் வாழ்கை கலாச்சாரம் எல்லாம் சீரழிந்து விடும்
    எதிர்கால சந்ததியர் என் பாட்டன் பூட்டன் என்னையும் இந்த சமுதாயத்தையும் பாழாக்கிவிட்டான் படுபாவி என்று உங்களை தான் வசை பாடுவான் இது உங்களுக்கு தேவையா
    எதிர்கால சந்ததியர்கு நல்லதை செய்துவிட்டு செல்வோம்

  • @ganesanm4608
    @ganesanm4608 15 днів тому +2

    அய்யா பெண் பிள்ளை பெற்றவரே நீங்கள் உங்கள் பெண்ணுக்கு இவ்வளவு பாதுகாப்பு இவ்வளவு வசதிகள் வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரிதான் ஆனால் நல்லவனாக இருக்க வேண்டும் என்று சொல்ல மட்டும் தெரியவில்லை அப்படி என்றால் வாடகைக்கு தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 5 місяців тому +35

    இன்று வரை மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்ப்பு குறையவில்லை சீதனம்பெண் ் வீட்டார் கடைசி வரை செய்ய வேண்டும்

    • @ravivarman7913
      @ravivarman7913 5 місяців тому +13

      உங்களுக்கு மாப்பிள்ளை வசதியாகவும் இருக்கனும் வரதட்சணையும் வாங்க கூடாது. அப்ப என்ன செய்ய முடியும்

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому +10

      @@ravivarman7913 கூட பிறந்தவங்களும் இருக்க கூடாது.. அம்மா அப்பாவையும் ஆதரிக்க கூடாது..இதான் பெண்ணுக்கு அவிங்க அம்மா சொல்லி கொடுக்கும் பாடம்.

    • @ravivarman7913
      @ravivarman7913 5 місяців тому

      @@savithriravikumarravikumar9779 அனாதை ஆசிரமத்தில் வளரும் பையன கல்யாணம் பண்ணலாமே..அதுவும் பண்ண மாட்டாங்க..கௌரவமும் வேணும்.என்ன செய்ய

    • @syedahamed8322
      @syedahamed8322 5 місяців тому

      ​@@savithriravikumarravikumar9779வரதட்சணை வாங்குறதுக்கு அர்த்தம் பையனை விக்கிறதுக்கு சமம் அதுக்கு அப்புறம் உறவு உரிமை கொண்டாட கூடாது

    • @baskiselfie
      @baskiselfie 5 місяців тому

      😂😂😂😂

  • @rizwanasalahuddeen7480
    @rizwanasalahuddeen7480 4 місяці тому +14

    perfect scenes edited, 😅😅 wonderful 👌💥

  • @udayk19
    @udayk19 5 місяців тому +32

    Best idea is to marry neighboring state girls or foreign county girls . It’s very easy . Don’t waste the time . Life is short

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому +6

      அமெரிக்கா போய் படிக்க போகும் பையன்கள் எதற்காக அங்குள்ள பெண்ணை திருமணம் செய்கிறான் என்று இப்ப புரிகிறது

    • @mythilijoshy9880
      @mythilijoshy9880 5 місяців тому +3

      Even in neighboring state is the same all over India the trend is the same.

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому

      @@mythilijoshy9880 எனக்கு தெரிந்த நண்பரின் மகன் வெளிநாட்டில் படித்து அங்கு தன்னுடன் படித்த பெண்ணையே (அமெரிக்கா) திருமணம் செய்து கொண்டார் பெற்றோர் சம்மதத்துடன். சந்தோஷமாக இருக்கிறார்.

    • @charmtantra
      @charmtantra 5 місяців тому +4

      Ama ama tamil paiyana kata than america Kari kathutu iruka

    • @K-mx5es
      @K-mx5es 5 місяців тому +4

      If you divorce foreign girls then you need to give hefty amount of alimony. Also they won't give you dowry to you. Is this ok with you?

  • @Adviews100
    @Adviews100 5 місяців тому +19

    எவலும் மாப்பிள்ளை நல்லவன இருக்கனும் செல்ல..காசு இருந்த பேதும் எனவாயிருந்தாலும் படுக்க தாயாரு 😂😂

    • @kevinpillai4474
      @kevinpillai4474 5 місяців тому

      Kala kodumaii

    • @JA-yn1hl
      @JA-yn1hl 4 місяці тому

      இந்த generation பெண்கள் .
      100 உண்மை.
      காசு இருக்க காட்ட தயார்
      காசு இல்லையா மூடிட்டு கிளம்பு .

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 5 місяців тому +19

    மனைவியை தாய் வீட்டிற்கு போகக்கூடாது என்அம்மா கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று அலங்காரமாக சொல்கிறான்.

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 5 місяців тому +53

    ஏன் கட்டி கொடுக்குறீங்க. நீங்களே உங்க சொந்த வீட்டில பத்திரமா வச்சுக்கோங்க ...

    • @Naai-Mugam1999
      @Naai-Mugam1999 5 місяців тому +4

      very good answer

    • @anojaraja2575
      @anojaraja2575 5 місяців тому

      ​@@chandrasekar.schandrasekar1285அப்ப நீ உண் தஙகச்சிய கட்டிக்க

    • @manimegalai6032
      @manimegalai6032 5 місяців тому +4

      Ean ..nee. Un. Ammmaave kattika vendiyadhu dhaane ?!

    • @Naai-Mugam1999
      @Naai-Mugam1999 5 місяців тому +5

      @@manimegalai6032 nee unnoda appavai uumbi tanni kudikara materiya

    • @jeymega
      @jeymega 19 днів тому

      @@manimegalai6032 PODI SORRI PUDICHA PUNDAI ARIPPUKKU THANE KALYANAM KATIKOLGIRIRGAL PARA VESAI

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x 5 місяців тому +39

    100 பவுனும் காரும் கேட்ட மாப்பிளைக எல்லாம் இன்னைக்கு மூடிக்கிட்டு குப்புற படுத்துதான் தூங்கனும்...

    • @chandrasekar.schandrasekar1285
      @chandrasekar.schandrasekar1285 5 місяців тому +6

      ஏன் கொடுக்கிறீங்க.
      முதலில் பெண் பிள்ளைகள் ஒழுக்கமான தா என்று பாருங்க

    • @jeymega
      @jeymega 19 днів тому

      PODI PUNDAI RED LIGHT AREA IRRUKUTHADI

  • @balasupramani6681
    @balasupramani6681 5 місяців тому +6

    இதுக்கு தான் நாங்கள் கல்யாணம் பண்ணல40 வயது ஆச்சி எனக்கு போனா போகுது கொய்யால கல்யாணம் பண்ணுணாதானே பொண்ணு வீட்டுகாரண்லொல்லு பண்ணுவாணுக

  • @dineshbabud3141
    @dineshbabud3141 5 місяців тому +29

    நல்ல வேளை! இந்த கருமாதரத்தை எல்லாம் கடந்து வந்துட்டேன். தெய்வமே.. நல்லாஇருயா!

  • @vijyamma4151
    @vijyamma4151 5 місяців тому +57

    இன்றைய பெண் வீட்டாருக்கு நல்ல குடும்ப பையன் வேண்டும். ஆனால் திருமணத்திற்கு பிறகு பையனின் குடும்பம் வேண்டாம் என்ற மனநிலையே உள்ளது. இவர்கள் யாரும் இல்லாத அனாதை ஆசிரமத்தில் இருந்து பையனை திருமணம் செய்து கொள்ளலாமே....

    • @marzzz1680
      @marzzz1680 5 місяців тому +1

      Andraya aan veetarum ..ippavum pen veanduM pen veetar veanamnuthaney irukanga

    • @marzzz1680
      @marzzz1680 5 місяців тому +2

      Neenga apo eppadi irundheenga adhey pengal irundha ennna.. Yen aangal veetukutha pengal😂varanuma

    • @vinishroy403
      @vinishroy403 5 місяців тому +1

      சூப்பர்...ஆனால் அந்த ஆண்களும் பாவம்....😮..இவலகல 50வயது வரை யாரும் கட்ட கூடாது😂

    • @manimegalai6032
      @manimegalai6032 5 місяців тому

      ​@@marzzz1680.. correct 💯

    • @suryamurugesan8087
      @suryamurugesan8087 29 днів тому

      Ipo idhan nadaimurai

  • @user-yy4gq5uz3m
    @user-yy4gq5uz3m 4 місяці тому +10

    இவங்க கேக்குற மாதிரி மாப்பிள்ளை பாக்கணும்னா சங்கர் சார் படத்துல வர ரோபோவை தான் கட்டிகணும் மாப்பிள்ளை கட்ட முடியாது

  • @narasimhana9507
    @narasimhana9507 4 місяці тому +7

    அழகு கொஞ்சம் நாட்கள் தான்.பத்து ஆண்டுகள் கழித்து அழகு போய் விடும்

  • @vinishroy403
    @vinishroy403 5 місяців тому +3

    எடிட்டிங் சூப்பர்....வேற லெவல்.....இந்த மாதிரியான பெண்,பெண் வீட்டாரை பார்த்தால் சுட்டு தல்லனும் ....அலயுதுங்க பாரு ஓவரா வாய் காட்டிட்டு...

  • @adriankasa4339
    @adriankasa4339 5 місяців тому +34

    என்னையும் என் மனைவி மற்றும் என் கொழந்தையை பிரித்தது என் மாமியார். வெறும் காசுக்காக.

    • @raviaravisankar
      @raviaravisankar 4 місяці тому +1

      அதேதான் எனக்கும் நடக்கிறது 😡🤬

    • @sam-kitchen920
      @sam-kitchen920 4 місяці тому +3

      Ss,ponnu vtu demand engagement ku munnadiyae mudinjarradhu
      But paiyan vtu dowry problem mrg ku apramum continue ahudhu, suicide murder alavuku kooda pohudhu
      Ivanga ponnu vtar kakuradha edho perusa paesuranga

    • @sugunamohanram1095
      @sugunamohanram1095 Місяць тому +1

      Yes.true

    • @venkiven4681
      @venkiven4681 26 днів тому +1

      True

    • @jeyavel7666
      @jeyavel7666 25 днів тому +2

      நான் என் குழந்தை, மனைவியை விட்டு பிரிந்து ஒரு ஆண்டு ஆகிருச்சு..
      என் மாமியார் எனும் பணவெறி பிடித்த மிருகத்தினால்...

  • @jith9918
    @jith9918 5 місяців тому +12

    4:13 நீங்கலே வீட்டில் வைக்கவும்,
    அவர் மகள் கல்யான செய்தி அறிய ஆவல்

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому +2

      பெண்ணுடைய வருமானத்தை இழக்க விரும்பாமல் பெற்றோரே எல்லா விதமான பிரச்சினைகளை செய்கிறார்கள்

  • @SenthilKumar-sw8pm
    @SenthilKumar-sw8pm 5 місяців тому +16

    மெய்னா எனக்கு அழகான பையன்தான் மாப்பிள்ளையா வரனும்னு கேட்டாபாரு ஒரு மாமியா அங்கதான் ஒரு டவுட்டு வருதப்பா.😅

  • @narasimhana9507
    @narasimhana9507 4 місяці тому +6

    சொந்த வீடு இருப்பது பற்றி கேட்பது தவறு.திருமணத்திற்கு முன்பு எப்படி வீடு இருக்கும்.

  • @hasanjahangir3231
    @hasanjahangir3231 5 місяців тому +19

    காதல் திருமணங்களை ஆதரிப்போம். ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் அன்பு நம்பிக்கை மட்டும் எதிர்பார்த்தால் இனிய இல்லறம் . ஆண் தான் சிரமப்பட்டாலும் மனைவியை அன்பாக பார்த்துக் கொண்டால் போதும் பெண்ணாதிக்கம் அதிகமானால் ஆண்கள் பெண்களை வெறுத்து தன் பாலினத்தை நேசிப்பார்கள் பெண்கள் ஒரு கட்டத்தில் இறங்கி வந்தாலும் ஆண்கள் கண்டு கொள்ளமாட்டார்கள்.விரும்பும் வரை தான் எதற்கும் மதிப்பு. மனம் வெறுத்து விட்டால் தன் உயிரையே நேசிப்பதில்லை. திருமணம் செய்யாதவர்கள் சிறந்த ஆளுமை பெறுகிறார்கள். உன்னை நேசிக்காமல் உன் செல்வத்தை நேசிக்கும் ஒருத்தியை மனைவியாக்கினால்வாழும்போதே நரகம் தான்

    • @arparithivel1837
      @arparithivel1837 5 місяців тому +2

      🚩🚩

    • @AAAD87
      @AAAD87 5 місяців тому +2

      Superb

    • @Gks0607
      @Gks0607 5 місяців тому +1

      S spr👍👍👍👍👍

  • @kathir-chennai9647
    @kathir-chennai9647 4 місяці тому +1

    Fantastic coverage. 👌👌

  • @psdweddingalbum7112
    @psdweddingalbum7112 5 місяців тому +12

    Editing super😂😂😂😂😂😂😂😁😁😁

  • @narasimhana9507
    @narasimhana9507 4 місяці тому +3

    பழைய காலத்தில் ஆண்கள் வரதட்சணை கேட்டார்கள்.இப்போது பெண்கள் ஆண்களிடம் வரதட்சணை கேட்கிறார்கள்

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 місяці тому +9

    இவங்களுக்கு அன்பு பாசம் குடும்பம் என்னான்னு தெரியுமா.இவங்களுக்கு கல்யாணம் ஒரு வியாபரம்.....

  • @kstv6708
    @kstv6708 5 місяців тому +6

    அப்போ 70 80 களில் வரதட்சணை வாங்கிய எல்லோருக்கும் ஆண் பிள்ளைகள் தான் பிறத்தததா? என் இப்போ திருமண வயனு உள்ள பெண்னின் உடைய தந்தை மார்கள் எல்லாம் அப்போ 70 80 களில் வரதட்சனை வாங்காதவர்களா? இல்லை வரதட்சணைக்கு எதிரானவர்களா?

  • @vinishroy403
    @vinishroy403 5 місяців тому +6

    Editting super 😂

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja 4 місяці тому +1

    🤣😂🤣😂Semma Edit...nice scenes were choosen in edit..well done

  • @marainoolinkural5140
    @marainoolinkural5140 5 місяців тому +29

    The last madam, analyzing and the justice is real, true and wonder

  • @jslv2020
    @jslv2020 5 місяців тому +11

    6:39 ஆண்டி சொல்ற கண்டிஷன்ல இருக்குறவன் நிச்சயமா உங்க கிட்ட வர மாட்டான்.

    • @pumsze
      @pumsze 4 місяці тому

      Exactly, ivalunga mogarakattaiku ivlo conditions, avlo achieve Panna evanuve ithungala ereduthum paaka maatan. Unakke ivlo expectation irukku na avlo settle anavanukku irukkura expectation la 10% kooda unnala satisfy Panna mudiyaathu.
      I live in Europe for last 6 years , ivalunga kekratha Vida athigama inga settle aana en friends ellar kitta irukku aana senthu vazhvaangala, kudumbathukku etha ponnanu mattum than paathu kalyanam kattikitanga. Avunga wifelaan nammala nalla paathupaana nu than pathangale thavira panam evlo nu kekala.

  • @seeme777
    @seeme777 5 місяців тому +5

    😢🎉🎉😢nowadays no true love only sex and money love only gents boycott marriage gents please don't waste your money and time for ladies 🎉f

  • @user-eg9de5pv4i
    @user-eg9de5pv4i 5 місяців тому +9

    Ms padippu, Green card holder, own house,car, abroad job... Ithella iruntha Avan eyan unna kattanum???

    • @pavithrasharwin
      @pavithrasharwin 4 місяці тому +1

      Ithelam kuduthu. Oru ponna katti vachanga,avan us kuptu poi carla irunthu thali vittutan.

  • @vinishroy403
    @vinishroy403 5 місяців тому +4

    Brown colour saree... நம்பர் ஒன் 1 ரவுடி... பஜாரி....

  • @astrovasukrisnachannel1506
    @astrovasukrisnachannel1506 19 днів тому +2

    இப்படி கேட்டவங்க பெண் 32வயதில் திருமணம் நடக்கல

  • @MrJosethoma
    @MrJosethoma 5 місяців тому +8

    மவன எனக்கு கல்யாணமே நடந்திருக்காது😂😂

    • @anojaraja2575
      @anojaraja2575 4 місяці тому

      சன்னியாசிதான்

  • @narasimhana9507
    @narasimhana9507 4 місяці тому +2

    வேலைக்கு போகும் பெண் சம்பளம் அவர்கள் அம்மா வீட்டுக்கு தர வேண்டும் என்று சொல்கிறார்கள்.எதிர்பார்ப்பு

  • @user-vc1zo1ny5v
    @user-vc1zo1ny5v 5 місяців тому +13

    அனைவருக்கும் திருமணம் ஆகுதானு பாருங்க.அப்றகுமா நிபந்தனைகளை போடலாம்.

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi2856 3 дні тому

    எனக்கும் ஒரு பையன் இருக்கான் ஏஜ் 26 அம்பத்தூர் ambit la 60000 salary வாங்குறான். சொந்த வீடு இல்லை. பொண்ணு கிடைக்க வில்லை. எங்களுக்கு எந்த வரதட்சிணை யும் வேணாம்னு சொன்னாலும் பொண்ணு தர மறுக்கிறார்கள் ஏன்னு கேட்டா சொந்த வீடு இல்லைனு solranga. நானும் ரெண்டு பெண்ணை கல்யாணம் பண்ணி குடுத்து இருக்கேன் பையன் நல்லவனா குடும்பம் நல்ல குடும்பமா அப்டின்னு பார்த்து தான் kuduthen. அவங்க நல்லா தான் இருக்காங்க. என் பொண்ணுங்க மாமனார் மாமியாரை நல்லா பார்க்கிறார்கள். இந்த மாதிரி நான் கேட்க வில்லை நகை ஒரு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்தேன். மாப்பிள்ளை en பெண்ணை நல்லா வச்சிருந்தா போதும் னு நினைத்தோம் ஆனா இப்ப இருக்கிற அம்மக்கள் அப்படி நினைத்து யாரும் பொண்ணு தராது இல்லை

  • @syedali1522
    @syedali1522 5 місяців тому +20

    I don't believe in married life .... single is safe and happy...
    Pongadi neengalum Unga law pechum....

    • @marzzz1680
      @marzzz1680 5 місяців тому

      OH apo ithana varudangala pengal maapla veetulathaana irundhanga.. Ipo ivanga indhamari aagurapa sootherichal thangala😂

  • @gopalakrishnan3455
    @gopalakrishnan3455 4 місяці тому +14

    விபச்சாரிக்கு ஒரு இரவுக்கு பணம் போதும்.....இவர்கள் அதையே ஒரு 20, 30 வருடத்துக்கு சேர்த்து கேக்கிறார்கள்....

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 5 місяців тому +3

    கொஞ்ச காலம் கழித்து போக போக முன்னேறின போதும் என்று சொன்ன காலம் போய் இப்படி பேசினா .எதிர்காலம் குறித்து விழிப்புணர்வு இல்லை.ஆசைஆசை

  • @gopalnr8591
    @gopalnr8591 5 місяців тому +3

    ஓசியிலயே ஒய்யாரமா வாழனும், அப்டிதானே?? 😊

  • @kamalaacharya4542
    @kamalaacharya4542 16 днів тому +1

    தன் பிள்ளை சம்பளத்தில் வாழ்ந்த பெற்றோர் மாப்பிள்ளை சம்பளத்தில் வாழ நினைத்தால்

  • @vennysula8057
    @vennysula8057 5 місяців тому +3

    பொண்ணு வீட்டுக்காரங்க அலும்பு ரொம்ப ஜாஸ்தியாக இருக்கு

  • @MTSMTS-ry3ph
    @MTSMTS-ry3ph 4 місяці тому +2

    எல்லாம் சரி ..பொண்ணுக்கு 38 வயசு ...ஆனால் பையனுக்கு 32இல் இருந்து 36 உள்ள இருக்கணும்னு சொல்லுறாங்க ...என்ன கொடுமை சார் இது...

    • @sivasankar2784
      @sivasankar2784 4 місяці тому

      andha kelavi pundaya kondu poi museum la vekka sollunga ji

  • @santanakumari5809
    @santanakumari5809 Місяць тому +1

    சிறிலங்காவில் இப்படி எல்லாம் இல்லை. என் வீட்டு விஷயம் அடுத்தவருக்கு தெரியவவேண்டாம் என்று கடந்துவிடுவோம்.

  • @vinishroy403
    @vinishroy403 5 місяців тому +7

    2,3தலைமுறை totally சென்னை பிசாசுகளை முதிற்கண்ணியக விட்டால் தன்னால் திருந்துவாலுக...ஸ்பூன் கழுவ தெரியாது nu பெருமை வேற....அவல அப்படியே நதியிலே விட்டுட வேண்டியது தானே....😅

  • @msel04
    @msel04 5 місяців тому +8

    சாதாரண இயற்கையாக உறவு வைக்க எவ்வளவு கண்டிஷன்ஸ்... எதுக்கு கல்யாணம்...சொல்லுங்க...முக்கியமா...மற்ற விலங்குகள் என்ன செய்கின்றன....நாமும் விலங்கு தானே

  • @kaminir2164
    @kaminir2164 3 місяці тому +1

    Whatever it is editing just woooooooooow 😂😂😂😂

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr Місяць тому +2

    நல்ல வேலை ஒரு ஸ்பூன் கூட கழுவி பழக்கம் இல்லை சொல்றாங்க ஆய் போனால் கழுவும் பழக்கம் இல்லை என்று சொல்ல வில்லை

  • @Muthara153
    @Muthara153 5 місяців тому +4

    நகைகள் போட்டு பின்னர் அந்த நகை எங்கே போகிறது.கார் வாங்கி அந்த காரில் யார் போகின்றனர் .வீடு சரி அந்த வீட்டிலேயே நீங்கள் கடைசிவரை இருப்பீர்களா.ஒரு பெண், மாப்ள கவர்மெண்ட் வேலைல இருக்கனும் 50ஆயிரம் முதல் ஒருகோடி அன்ட் எபவ் என்று போட்டிருக்கா.எந்த கவர்மெண்ட் வேலைக்கு 1 கோடி சம்பளம் தருகிறார்கள்.இப்பவே வயசு30.

  • @meetan-
    @meetan- 5 місяців тому +5

    nowadays there are no diploma engineers , those days are gone 50 years ago , now all dipolma engineers complete B.E before marriage and employment..

    • @kevinpillai4474
      @kevinpillai4474 5 місяців тому

      But keep in mind that all the BE holders work as a laborer in all companies .

  • @manifest2203
    @manifest2203 4 місяці тому +2

    Husband family treats daughter in law like maid and she has to go to work, have children and raise them. They act like they all didn’t eat any meals before she came, didn’t do any laundry and didn’t do any cleaning. Then the daughter’s parents can’t even see anything to choose a groom? Atleast if they have some resources the quality of life of the daughter will be decent. Daughters should be protected.

  • @acelifestyle5588
    @acelifestyle5588 5 місяців тому +3

    What is the episode number for this?

  • @RajanRaj-rg2id
    @RajanRaj-rg2id 18 днів тому +1

    Unga ponna nengale vachikkonga engalukku yethukku😅😅😅😅

  • @gunasekarannatarajan3873
    @gunasekarannatarajan3873 5 місяців тому +2

    பெண் வீட்டார் பன்னும் அலப்பரை ரொம்ப அதிகம்

  • @tamilselvi966
    @tamilselvi966 5 місяців тому +1

    இந்த அம்மா இவ்வளவு பேசுகிறார் பாவம் அவா்கள் மருமகன் பெண்னும் தான்

  • @suganthyg8899
    @suganthyg8899 5 місяців тому +4

    என்ன பண்ணறது, அப்படியே காலம் திருப்பி அடிக்குது போல, கல்யாணம் ஆகணுமா வேனாமா

  • @dhamodharans7676
    @dhamodharans7676 19 днів тому +1

    அப்போ கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைகள் செட்டில் ஆன பஞங்கள சாரி ஐய்யாவ பாத்து கல்யாணம் பண்ணிக்க மா

  • @amburose
    @amburose 5 місяців тому +7

    Ponnu veetukarangalukku ithellam oru polappu😂😂😂😂

  • @RrR-zd1dd
    @RrR-zd1dd 2 місяці тому +2

    1.5 lakhs net salary car individual house abroad la settle .. neenga osila coco cola sapduvinga 😂😂😂

  • @vijichan9607
    @vijichan9607 5 місяців тому +4

    It is better to match blood group than horoscope,ask any doctor

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 4 місяці тому +6

    பெண்களுக்கு பெண்களே எதிரி😅

  • @NK-vn1fo
    @NK-vn1fo 20 днів тому +1

    Amma illadha ponna kattikangappa.. Adhunga panra alapparai dhan thaanga mudiyala.. Illa ava ava ponna veetulaye vachukitta pasanga vaazhkai nalla irukkum..😊

  • @selvashanthi8851
    @selvashanthi8851 16 днів тому +1

    யாருமே நல்ல பண்புள்ள ,
    பாசமுள்ள, எந்த கெட்ட
    பழக்கமும் இல்லாத
    மாப்பிள்ளை வேண்டும்
    என்று கேட்கவில்லை.
    இதற்கு living together
    வெளிநாட்டு வாழ்க்கை முறை
    ரொம்ப உத்தமம் . எல்லாவிதமான கொடுமையும் பட்ட வயிற்றெரிச்சலில் பதிவு
    செய்கிறேன் . இனிமேல்
    யாரவது பண்பாடு , சம்பிரதாயம் , ஒழுக்கம்
    என்று பேசிக் கொண்டு
    திரியாதீர்கள் .

  • @balashanmugamp3207
    @balashanmugamp3207 5 місяців тому +24

    That kakki colour saree mamiyar oru terror piece 😂😂

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 5 місяців тому +4

      பாவம் மாட்ரவன்..😅😅

    • @sss29933
      @sss29933 5 місяців тому

      Ponnu veettu kaasula marriage car scooter dowry vaangum podhu romba nalla irundhuchu ..appo pesam irundhavanga ippo mattum egirittu vareenga. Nallavenum. Paduthia paattukku anubavinga ODAMUM ORU NAAL VANDIYIL ERUM VANDIYUM ORU NAAL ODATHIL ERUM

    • @vickyswonders7011
      @vickyswonders7011 5 місяців тому +3

      I want to see her Daughters status now as this show came long back..

    • @vinishroy403
      @vinishroy403 5 місяців тому

      போட்டு தல்லிடு😂😂

    • @bgmi8228
      @bgmi8228 19 днів тому

      உனக்கெல்லாம் கடைசி வரைக்கும் கல்யாணம் ஆகாது

  • @sundariv8349
    @sundariv8349 14 днів тому +1

    நிங்க எல்லாம மனுசங்கதான இதுக்கு உங்க பெண்னை திருமணம். முடிக்காமல் வீட்டேட வைத்து கொல்லுங்கள்

  • @jeyavel7666
    @jeyavel7666 5 місяців тому +2

    வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கணுமாம் .. இல்லேனா புள்ளையை கூட காட்ட மாட்டிக்குறாளுக.

    • @vinishroy403
      @vinishroy403 5 місяців тому +1

      இவலுக லை கட்டாமல் இருப்பது நல்லது

  • @Karthik-ri8op
    @Karthik-ri8op 5 місяців тому +33

    இப்படி பார்த்து பார்த்து 40 வயசு கிழவியா திறிய வேண்டியதான்

    • @vinishroy403
      @vinishroy403 5 місяців тому +1

      😂😂😂😂😂😂

  • @gomathit.s5031
    @gomathit.s5031 15 днів тому

    அந்த காலத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் கண்டிஷன் போட்டு வரதட்சணை கேட்டு கல்யாண செலவும் பண்ணி பொண்ணு வீட்டுக்காரங்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்க. இப்ப பொண்ணுங்க படித்து நல்ல வேலையில் இருக்கும் போது இப்ப இவங்க கண்டிஷன் போடுறாங்க. காலம் மாறி போச்சு

  • @pandian101010
    @pandian101010 4 місяці тому

    Yen manasula ulla baaramey koranjitu , thank you ❤

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 5 місяців тому +2

    பெண்ணை காதலித்து கபளீகரம் செய்ய ஆண்கள் தயாராகுங்கள் .

  • @kanimohanjeyanthi8172
    @kanimohanjeyanthi8172 5 місяців тому +2

    In reality groom house also expected.our society always blame bride house

  • @karthiknaidu111
    @karthiknaidu111 4 місяці тому

    Which episode is this?

  • @Maheshkumar-jl4lp
    @Maheshkumar-jl4lp 5 місяців тому +1

    😇😂😂😂