நிலப் பிரச்சனைக்கு நீதிமன்றம் போய் தான் தீர்வு காண வேண்டுமா?||Common Man||

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 23

  • @thennarasuthen9179
    @thennarasuthen9179 8 місяців тому +1

    எதார்த்தத்தை வெளிபடையாக எளிமையாக கூறுகிறீர்கள்....நன்றி அண்ணா... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤

  • @loganathankr7426
    @loganathankr7426 8 місяців тому +4

    அற்புதமான விளக்கங்களை பகிர்ந்த எங்களின் வழிக்காட்டி Common Man திரு.முருகேசன் அவர்களுக்கு நன்றி..

  • @velusamy1900
    @velusamy1900 8 місяців тому +2

    Velu.. DUBAI.. Very. Super. Video.. Sar. And.. PERAMBALUR.. D.k. Sar

  • @ManikakonarPerumal
    @ManikakonarPerumal 8 місяців тому +1

    Super

  • @SGT150
    @SGT150 8 місяців тому +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @anbuselvam2362
    @anbuselvam2362 8 місяців тому +1

    அப்பா. இறந்திருந்தால். அருமையான. தகவல்

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum 8 місяців тому +1

    Valga valamudan

  • @maharajan10aadith53
    @maharajan10aadith53 8 місяців тому +1

    Wonderful story

  • @natarajan2606
    @natarajan2606 8 місяців тому +6

    நண்பரே நல்ல கதை சொன்னீர்கள் ஆனால் நீங்கள் சொல்வது போல் சில முட்டாள்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள் ஆனால் முடிந்த வரை நம் முன்னோர்கள் சொன்னது நீதிமன்றம் செல்ல கூடாது அப்படி சென்றால் ஓட்டான்டிஆவான் என்றார்கள் அது இப்போது உண்மை வழக்குக்கு நீதிமன்றம் சென்றால் அவன் மொத்த சொத்தையும் விற்று வக்கீலுக்கு பீஸ் கொடுக்க வேண்டும் அதுவரை வாய்தவே ஓடும் அப்படியும் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா என்பதும் தெரியாது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவிக்கிறார்களோ அப்போது தான் பாமரன் நீதிமன்றம் செல்ல முடியும்
    இப்போது மனசாட்சி உள்ள வக்கீல்கள் மிக குறைவு பணசாட்சி வக்கீல்கள் தான் அதிகம்

  • @ManikakonarPerumal
    @ManikakonarPerumal 8 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 8 місяців тому

    தங்ளிடம் ஆலோசனை பெறவேண்டும் அதற்கு என்னசெய்யவேண்டும்.

  • @thangamdurai7185
    @thangamdurai7185 8 місяців тому

    சார் தாயின் பெயரி ஒரு நிலம் உள்து மகன் 2 மகள் 2 பாகபிரிவினை செய்யவில்லை அதில் மூத்த மகன் பாதிநிலத்தை விற்றால் அதை வாங்குபவர் தனிப்பட்டா வாங்கலாமா

  • @selvanmanas.m2752
    @selvanmanas.m2752 8 місяців тому

    சார் என்னுடைய நிலம் சர்வே எண் மாத்தி போட்டிருக்கு அதை சரி செய்ய வேண்டும் என்று சொல்லி தாரும் சார்

  • @renukissan8523
    @renukissan8523 8 місяців тому

    Brother 77A act ennachi tn govt . Entha result um illaiya...

  • @muruganmurugan7372
    @muruganmurugan7372 8 місяців тому +1

    என் கூட பிறந்தவர்கள் ஐந்து பெண்கள் ஒரு ஆண் அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்துவிட்டேன் ஆனால் அவர்களுக்கு என் தாத்தா சொத்தை பிரித்து தர மனம் வ ர்லிஇல்லை

  • @MR-ul9ke
    @MR-ul9ke 8 місяців тому +1

    வில்லேஜ் மேப் RTI இல் பெரும்பொது அதில் சர்வே எண்கள் குறிப்பிடபட்டு இ ருக்குமா

  • @musthafadp3548
    @musthafadp3548 8 місяців тому +2

    ஐயா ஹக்கிம் நம்பர் கிடைக்குமா

  • @SangeethaSangee-e4y
    @SangeethaSangee-e4y 8 місяців тому

    Anna unga number

  • @rupeshkumar-vr3ih
    @rupeshkumar-vr3ih 8 місяців тому +1