ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் இறைச்சி உண்பது புண்ணியமா அல்லது பாவமா?Jay shree Krishna

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 39

  • @hououinkyouma1137
    @hououinkyouma1137 Годину тому

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் மாகாலட்சுமி ராதே ராதே

  • @Panjavarnam-p2e
    @Panjavarnam-p2e 6 годин тому +5

    ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ❤❤❤❤

  • @sivan700
    @sivan700 7 годин тому +5

    அருமையான பதிவு அம்மா நான் இப்பொழுது கொஞ்சம் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றேன் ஆனால் நான் நல்லபடியாக இருக்கின்றேன் எந்த ஒரு அசைவத்தையும் சாப்பிடுவதில்லை ஆனால் அசைவம் சாப்பிடுபவர்கள் இப்பொழுது நன்றாக இருக்கிறார்கள் ஆனால் பின்னாடி அவர்கள் அவர்களை எமலோகத்தில் கண்டிப்பாக தண்டனை தானே

  • @BalasarojaSelvavinayagamoorty
    @BalasarojaSelvavinayagamoorty 18 хвилин тому

    Jey krishna

  • @palanimurugan8371
    @palanimurugan8371 7 годин тому +5

    ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி

  • @RajandevaDevarajan
    @RajandevaDevarajan 2 години тому

    வீடியோ பதிவை பார்க்காமல் என்னுடைய கருத்தினை தெரிவிக்கிறேன். எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணும் எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வரவேண்டும்.

  • @MalarG-y3c
    @MalarG-y3c 3 години тому

    ஜெய்கிருஷ்ணா ஜெய்மாகாலட்சுமி

  • @balasubramanyam48
    @balasubramanyam48 5 годин тому +2

    நல்ல விளக்கம்

  • @VigneshS.
    @VigneshS. 6 годин тому +1

    ஜெய் கிருவஷ்ணா ஜெய்மகாலட்சுமி❤😊🎉

  • @rajamg9930
    @rajamg9930 3 години тому

    Jai sriram jai sri krishna 🎉
    🎉🎉🎉🎉🎉

  • @mahes785
    @mahes785 Годину тому

    🙏🙏🙏

  • @SenthilKumarM-zq2tt
    @SenthilKumarM-zq2tt 6 годин тому +2

    நான் அசைவம் சாப்பிடும் குடும்பத்தில் பிறந்தவன் ஆனால் இப்பொழுது 15 வருடங்களுக்கு மேல் சைவமாக உள்ளேன் நீங்கள் சொன்னது போல் எனக்கு சந்தேகம் இருந்தது அசைவம் சாப்பிடுவதால் பாவம் என்று ஆனால் இன்னொரு கதையில் படித்திருந்தேன் ராமர் சத்ரிய வம்சத்தில் பிறந்து அசைவம் சாப்பிட்டார் என்று அது அது சத்திரியர் தர்மத்தின் படி சரி என்று சொன்னார்கள் இப்பொழுது எனக்கு புரியவில்லை

  • @MurugesanMurugesan-vj8ln
    @MurugesanMurugesan-vj8ln 3 години тому

    Om.Sri.rathakrishnnayaa.namaga..

  • @sundarmani7119
    @sundarmani7119 7 годин тому +2

    Jai krishna❤

  • @palanimurugan8371
    @palanimurugan8371 7 годин тому +1

    ஸ்ரீ கிருஷ்ணா

  • @radhakrishnansundaram
    @radhakrishnansundaram 7 годин тому +3

    50 வருடங்களுக்கு முன் நூற்றுக்கு60பேர்தான் இறைச்சிஉன்டனர்.இப்போது நூற்றுக்கு95பேர் இறைச்சிஉன்டுகின்றனர்.நானும் என்குடும்பமும் இறைச்சிஉன்பதை விட்டு 25வருடங்கள் ஆயிற்று.

  • @R.nishantaniNisha-hx6iw
    @R.nishantaniNisha-hx6iw 5 годин тому +1

    Jai.krishna😮

  • @HariKrishna-ii7fr
    @HariKrishna-ii7fr 3 години тому

    JAI KRISHNA JAI MAHALAKSHMI🙏

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 4 години тому

    if u r not hurting human being is a great things...

  • @Rksreepathi357
    @Rksreepathi357 6 годин тому +1

    Jai Krishna Jai mahalaxmi

  • @sivan700
    @sivan700 7 годин тому +2

    அம்மா நான் தவறான வழியில் இருந்து திரிந்துவிட்டேன் நல்வழியில் தெரிந்து வந்து விட்டேன் ஆனால் திரும்பி வந்த பிறகுதான் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக சோதனையாக இருக்கின்றது ஏன் இப்படி எனக்கு நடக்கிறது சொல்லுங்கள்

  • @murugalakshmimuruga6349
    @murugalakshmimuruga6349 5 годин тому

    உண்மைதான் அம்மா பசுவை எடுத்துக் கொள்ளுங்கள் எவ்வளவு பெரிய கோவமாதாவாக கும்பிடுகிறோம் ஆனால் அதை அடித்து துன்புறுத்தி அதை சாய்த்து ஐயோ அதை சாப்பிடுகிறார்கள் ஆடுகளை அறுத்து அதன் சதையை சாப்பிடுவதும் வெளிநாடுகளை பெரிய மிகப்பெரிய உருவமான ஒட்டகத்தையே அடித்து சாப்பிடுவதும் அதையும் அடுத்து நாய்களை சாப்பிடுவதும் மனிதன் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறான் என்பதை அன்றே கடவுள் நிர்ணயித்திருக்கிறார் இவ்வளவு கதை சொன்னாலும் மனிதர்கள் திருந்த மாட்டார்கள்

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 4 години тому

    when u become spritual master then u cant eat nonveg...otherwise...no problem

  • @anandansundaramoorthy1651
    @anandansundaramoorthy1651 7 годин тому +1

    ,jairamajaikrishna,

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 7 годин тому +1

    🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻

  • @shitalkurade9973
    @shitalkurade9973 2 години тому

    Can you please add English subtitles or Hindi I don't understand tamil

  • @JanakiS-f7v
    @JanakiS-f7v 4 години тому

    அம்மா அழகாக பேசுகின்றீர்கள் ஆனால் இடைவெளி விட்டு பேசவேண்டிய இடத்தில் சேர்த்து பேசுகின்றீர்கள்.

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 4 години тому

    story is good..but it is not suitable for all...only in ur last genma u may become veg..eater...but all veg eater never get god dharsion....

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 4 години тому

    valmiki...கண்ணப்ப நாயனார்...are non.veg...even jesus... accepted non.veg....god created all for human being...😂😂🎉🎉

  • @srinivasan.k8317
    @srinivasan.k8317 7 годин тому

    Jai k

  • @yuvarajl3799
    @yuvarajl3799 6 годин тому

    What about honey

  • @AazhiyaShivanyaa559
    @AazhiyaShivanyaa559 6 годин тому +1

    Jai sri krishna 🙏🙏🙏

  • @user-sh4md2mn2gvedhanadhan
    @user-sh4md2mn2gvedhanadhan 7 годин тому +9

    நான் விதண்டாவாதமாக பேச வரவில்லை தொடர்ந்து பசுவின் பாலுக்காக அந்த பசுவை உடல் ரீதியாக சிறிது ஓய்வு தராமல் தொடர்ந்து செயற்கையாக கர்ப்பமாக்கி விட்டு பாலை கறந்து வாழ்க்கை நடத்துகிறீர்கள் இது எந்த வகையில் நியாயம். நான் சைவம் என சொல்பவர்கள் காலங்காலமாக பசுவுக்கு நடத்தும் கொடுமைகள் பற்றி யாரும் வாய் திறந்து பேச முன்வருவதில்லை இது எவ்வகையில் நியாயம்

    • @SenthilKumarM-zq2tt
      @SenthilKumarM-zq2tt 7 годин тому +2

      சரியான கேள்வி இதற்கான பதில் யாராவது கூறுங்கள்

    • @SenthilmuruganSenthilmur-pn6wv
      @SenthilmuruganSenthilmur-pn6wv 4 години тому

      Munpu penkal Athika kulanthaikal petralum arokyamaka valntharkal pasukkalum arokyamaka irukum

    • @SenthilmuruganSenthilmur-pn6wv
      @SenthilmuruganSenthilmur-pn6wv 3 години тому

      Uyirai konru iraijiai unpathu mirukathanam

    • @priyab976
      @priyab976 3 години тому

      😮

    • @sivagnaness4259
      @sivagnaness4259 2 хвилини тому

      @@SenthilKumarM-zq2tt சரியான கேள்வியா ?
      அவ்வளவு தான் உம்முலகம் !
      உயிர் விடும்போது அலறுவது காதில் கேட்பதில்லையா ?