ஃபாதர் வேடத்தில் கொலையாளி.. நாவரசு வழக்கில் திருப்பம்! EX ACP Rajaram | Navarasu Case | NakkheeranTV

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 496

  • @kjr0911
    @kjr0911 2 місяці тому +206

    நாவரசு வழக்கில் நீதிமன்றத்தின் மீதும்,அரசுமீதும்,காவல்துறையின் மீதும் நம்பிக்கையை இழக்க வைக்கிறது.

  • @bathur05
    @bathur05 Місяць тому +126

    Ayyo என்னால் மறக்க முடியாத ஒரு மரண செய்தி..... நவரசு கொலை வழக்கு

    • @deepikamani3834
      @deepikamani3834 Місяць тому +4

      Apteya ga yepo tha kelvi paduran ...na 1993 born athunala cinna ponna eruntha naĺa tharila

    • @SeethalakshmiRathinam-fo3vt
      @SeethalakshmiRathinam-fo3vt Місяць тому +1

      Even me.. In my school days.. When I was getting ready for school I heard this news and was really panicked to goto college.. NammLayum rag panni kondruvangalo nu bayam varathuku first incident ithu than..

    • @ViswanathanKasimayan
      @ViswanathanKasimayan Місяць тому

      Naanum Chinna paina irunthen​@@deepikamani3834

  • @srinivasann5314
    @srinivasann5314 2 місяці тому +135

    ஆசையாக வளர்த்த மகனை இழந்த நாவரசு அம்மா அப்பாவுக்கு தினம் தினம் அழுதும் மன அழுத்தத்தின் தாய் மறைந்து விட்டார் என்று சொல்கிறார்கள். நல்ல பதவியில் இருந்து வசதி இருந்தும் தன் மகனை வளர்க்க முடியாது என்ற ஏக்கத்தில் அப்பாவும் இருக்கிறார். மிகவும் வருத்தமான நிகழ்வு.

  • @sureshabi3295
    @sureshabi3295 2 місяці тому +163

    இன்னும் தண்டனை வழங்கபடாதது மிகவும் வேதனை அளிக்கிறது நீதி துறை தலை குனிய வேண்டும்

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 2 місяці тому +207

    அடி தாங்காமல் இறந்ததை எவ்வளவு சாதாரணமாகக் கூறுகிறீர்கள்?. அந்த சமயத்தில் இந்தக் கொலை என் மனதை மிகவும் பாதித்தது. தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். போன உயிரின் அருமை தெரியவில்லையே?. Ragging என்பதை கொலை வரை கொண்டு சென்ற கொலைகாரனுக்கு விடுதலை அளிக்கக் கூடாது. 🙏🙏🙏

    • @SNaresh-h7b
      @SNaresh-h7b Місяць тому

      நாவரசுக்கு நாவடக்கம் தேவை 🤔 அது இல்லாததால் தான் செத்துட்டான் 😁😁🥺

    • @dailynewfuns
      @dailynewfuns Місяць тому +2

      Ama 😢

    • @janarthanasamyr7357
      @janarthanasamyr7357 Місяць тому

      ​@@dailynewfunsஅது ராக்கிங் தான்.

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 Місяць тому +37

    நம் நாட்ல முதலில் மாற்றப்பட வேண்டியது நீதி துறை. இது நீதியற்ற துறையாக உள்ளதே நம் நாட்டின் பிரச்னை

  • @anthoniammalrani6605
    @anthoniammalrani6605 Місяць тому +109

    என் மகனும் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் நான்காம் ஆண்டு மாணவன் முதல் வருடத்தில் சேர்ந்த பொழுது சிறு சிறு பிரச்சனைகள் வரும் அவன் போனில் பேசும் பொழுது ஏதாவது சொல்லிக் கொண்டு அழுகும் வருத்தமாகவும் இருப்பான் தம்பி நாங்கள் வந்து கேட்கட்டுமா என்று கேட்போம் வேண்டாம் அப்பா நானே பார்த்துக்கொள்கிறேன் நான் எதுவும் செய்ய மாட்டேன் தைரியமாக இருக்கிறேன் என்று எங்களுக்கு சமாதானம் சொல்லி வருவான் ஆறுதலாக இருப்பான். தற்சமயம் வரை அவன் இந்த முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வந்தால் நீ எதுவும் செய்யக்கூடாது என்று நாங்கள் கூறி வந்தோம் அன்றிலிருந்து இன்று வரை உனக்கு படிப்பு முக்கியமில்லை ஒழுக்கம்தான் முக்கியம். நீ ஒழுக்கத்தோடு இருந்தால் படிப்பு உனக்கு தானாக வந்துவிடும் என்று உற்சாகமூட்டி தைரியமூட்டி வந்து கொண்டிருக்கின்றோம்

    • @Rangan-dl7bk
      @Rangan-dl7bk Місяць тому +7

      🙏👌

    • @manimaran4918
      @manimaran4918 Місяць тому +11

      ஆன ஒண்ணு
      அடிக்கடி நேரில் போய் ப் பார்ர்ர்த்து... வெளியில்.. கூட்டி ப் போய்... பல மணி நேரம் பல பேசி.... நம்பிக்கை கொடுத்து.. வருக... ☝️☝️☝️.

  • @stard6606
    @stard6606 Місяць тому +75

    அந்த காலத்தில் இரவில் தூங்க விடாம‌ல் செய்த case...😢. இப்போ என் மகள் கல்லூரி பருவம் வ‌ந்து விட்டாள். இ‌ன்னு‌ம் ஹாஸ்டல் லில் விட தயக்கமாக தான் இருக்கிறது

    • @susima3886
      @susima3886 Місяць тому +5

      உண்மை , அந்த சமயத்தில் பரபரப்பாகவும், பதைபதைப்பாகவும் இருந்தது. இப்போது நாவரசு என்று பெயர் கேட்டாலே இந்தப் பையன் நினைவு வரும். மிகவும் கொடூரமான கொலை.

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 місяці тому +68

    ஏன் தூக்குத் தண்டனை கொடுக்கல பணம் இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்

  • @harris3949
    @harris3949 Місяць тому +60

    முழுக்க முழுக்க அவன் பின்னாடி இருந்து உதவி செய்தது அவனுடைய பெற்றோர்கள் தான்

    • @rajim7346
      @rajim7346 Місяць тому +8

      Avanudaya Appa kida yathu, Amma than. Pilayayai valarka theriyamal valakirathu pin varutha paduvathu

    • @harris3949
      @harris3949 Місяць тому +20

      @rajim7346 அதீத செல்லம் அபரீத ஆபத்து. ஒரு தாய் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம்.

    • @Raveindhiran
      @Raveindhiran Місяць тому +1

      💯

    • @gershomnaphtali3635
      @gershomnaphtali3635 Місяць тому +4

      அப்பா அல்ல, அம்மா மட்டும்தான். நான் உள்ளூர்காரன் எனக்குத்தெரியும். பெற்றோர்கள் இரண்டு பேரின் குணமும்.

    • @elaveininatarajan9801
      @elaveininatarajan9801 Місяць тому +1

      Illa avnoda appa Amma doctor avanunga karur lairunthaanunga supreem ourt

  • @surendaran7579
    @surendaran7579 2 місяці тому +119

    பெற்றோர்கள் எல்லாம் தம் குழந்தைகளுக்கு காலேஜ் சென்றால் ராகிங் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்

  • @Ungura-d1j
    @Ungura-d1j Місяць тому +9

    Navarasu father was Vice Chancellor of a University. I dont remember the name of the university. But till today I remember this case. Once i read that the criminal was in a foreign country as a Bishop in church then he was brought back to India. God is not there for good people. Once the vice chancellor had told that i wanted to commit suicide. But being a vice chancellor if i commit suicide people will take it as a precedent thinking a wise man himself committed suicide we can also follow like that. That's why me and my wife didn't commit suicide and we dropped that idea. Still I feel sorry for Navarasu and his parents.

  • @muthuramansivaprakasam1592
    @muthuramansivaprakasam1592 Місяць тому +18

    John David parole / bail must be cancelled immediately , it's ridiculous decision to allow him go on bail. And he should not be given any leniency to go freed for ever.

  • @tlvreality9200
    @tlvreality9200 Місяць тому +64

    வீனா போன சட்டம் 😢😢😢 இதனால் குற்றங்கள் பெருகும் 😢😢😢😢😢😢

  • @indradevi7441
    @indradevi7441 2 місяці тому +65

    மிகவும் கொடுமை. நாவரசின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.😢😢😢

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 Місяць тому +2

    நெஞ்சம் பதற வைக்கும் நிகழ்வு மறக்க முடியாத நிகழ்வு

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 Місяць тому +11

    எவ்வளவு வேதனையான விஷயம்.இந்த ஆள் சிரிச்சிட்டே பேசறார்.

  • @venkatesh5666
    @venkatesh5666 2 місяці тому +122

    பல நாள் தூக்கம் இல்லாமல் இருந்தேன், நாவரசை தம்பிய நினைத்து ..😢

    • @danieldevaprasad2254
      @danieldevaprasad2254 2 місяці тому +8

      Romba innocent ana look antha payyan...innum avan mugam manathil marayavillai...avanodaya petror kanavum kollapattathu

    • @sivaranjanis7027
      @sivaranjanis7027 2 місяці тому

      John David

    • @ravichandran-vd1ix
      @ravichandran-vd1ix 2 місяці тому +6

      எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாலகன், திருநாவுக்கரசு, அந்த வெறி பிடித்த மிருகம், இன்னும் உயிரோடு... நீதித் துறை... என்னுடைய பையன் மெடிக்கல் காலேஜில் படிக்கும் போது, ஹாஸ்டலில் தான் முக்கியமாக ராகிங் நடந்தது.. நான் ஆட்களோடு போய் மிரட்டி விட்டு, வந்தேன்... first year உள் பனியன் போடக் கூடாது, பெல்ட் போடக் கூடாது.. இன் பண்ணக் கூடாது.. இவ்வளவு க்கும் அங்கு ஒரு டாக்டர் வார்டனாக தனி ரூம், ஆனால் அவர் இருக்கமாட்டார்... ஏதாவது நடந்தால் உடன் போலீஸ் complaint கொடுக்க வேண்டும்... பெற்றோர்...😢

    • @vishnus8043
      @vishnus8043 Місяць тому

      His mother passed away few months back​@@danieldevaprasad2254

  • @veeyaress7652
    @veeyaress7652 Місяць тому +16

    தீர்ப்பு வருவதற்கு முன் நல்ல சுக வாழ்க்கை வாழ்ந்து அந்த பாதிரி நிம்மதியாக செத்துவிடுவான். வாழ்க நீதி.

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 Місяць тому

      அவன் பாதிரி யா?. கொலைகாரன்.

  • @tlvreality9200
    @tlvreality9200 Місяць тому +86

    நீங்கள் சிரித்து கொண்டே பேசுவது வேதனையாக உள்ளது 😢😢😢

    • @chellammals3058
      @chellammals3058 Місяць тому +13

      மனதில் ஈரம் இல்லாமல் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் 😮

    • @mallikas6682
      @mallikas6682 Місяць тому +8

      Avarukku siritha mugam sir,

    • @tlvreality9200
      @tlvreality9200 Місяць тому +11

      @mallikas6682 அவரது ரத்த பந்ததில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் இதே புன்னகை இருக்குமா???????

    • @bhanu4500
      @bhanu4500 Місяць тому

      அவனுடைய பையனுக்கு இப்படி நடந்தாள் இப்படி சிரித்த முகத்துடன் பேசமாட்டார்😢😢😢😢​@@chellammals3058

    • @davebeckham5429
      @davebeckham5429 Місяць тому +1

      I also thought the same as soon as start playing this video - horrible. Why he is telling about low marks and all? is it necessary to this case?? bullshit.

  • @rajarajanrajan793
    @rajarajanrajan793 2 місяці тому +26

    He is using “avar ivar” when he mention John david - a criminals name, but not for Navarasu.

  • @PunithavathiR-vw3zh
    @PunithavathiR-vw3zh 2 місяці тому +64

    உடல் பாகங்கள் பாகங்கள் போடப்பட்ட இடத்தை அவன் சரியாக சொன்னால் அவன் தானே குற்றவாளி.

    • @mangushba
      @mangushba Місяць тому +7

      மிகமிக சரியே!

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 Місяць тому +12

      ஆனா இத்து போன சட்டம் தான் எல்லாத்துக்கும் காரணம்

    • @baskarans7874
      @baskarans7874 Місяць тому +15

      சூட்கேஸை அவனுடன் சென்ற ஆட்டோ டிரைவர் சொன்ன சாட்சி , மற்ற இரு பேக்குகளை அவன்தான் காண்பித்தான், வேறு யார் சாட்சி வேண்டும்.

    • @anchenna3563
      @anchenna3563 Місяць тому +6

      Ama chennai high court judge kudi pothaila irunthurupaaru...

  • @sivanesans5493
    @sivanesans5493 Місяць тому +3

    நாவரசு தீபாவளிக்கு வருவான் என எதிர்பார்த்து பல தீபாவளிகள் கழிந்து விட்டன. ஒவ்வொரு தீபாவளி வரும் போது நாவரசு நினைவு வரும். நாவரசின் அத்தை எங்கள் ஊர். உடுமலைப் பேட்டை மலையாண்டிக் கவுண்டனூரில் நாவரசு பெயரில் பள்ளி அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் பள்ளியைக் கடக்கையில் நாவரசு ஞாபகம் வரும். அவன் பெற்றோர்கள் உறவினர்கள் துன்பம் கொடுமையானது. நாசமான போன சட்டம் நீதி மன்றம். ஒருவன் கொன்று உடலைக் காட்டுவானாம் ஐ விட்னஸ் வேண்டுமாம். இன்று கலைக் கல்லூரிகளிலும் ராகிங் கொடுமை நடக்கிறது. சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஒன்றும் செய்ய இயலாது. நிர்வாகமும் கண்டு கொள்ளாது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடந்தால் ஆசிரியர்கள் போலிசுக்குத் தெரிவிக்க வேண்டும் இல்லை எனில் வேலையை விட்டுத் தூக்க வேண்டும். நான் என் மகனை சென்னை கல்லூரி விடுதியில் விடும் போது தெளிவாக சொல்லி அனுப்பினேன் ராகிங் நடந்தால் உடனே சொல்ல வேண்டும் என்று. பயப்படக்கூடாதென்று. சொல்லியே அனுப்பினேன் உங்கள் இயக்குநரையும் நிர்வாகத்தையும் எனக்குக் கையாளத்தெரியும் என்று தைரியம் கொடுத்தனுப்பினேன். நன்னடத்தை விடுப்பு மிகத் தவறானது. வேளான் கல்லூரி மாணவர்களை பெட்ரோல் ஊற்றி எரித்த அதிமுகாவினர் இன்று சுதந்திரப் பறவைகள்.

  • @mathiv1565
    @mathiv1565 Місяць тому +37

    இவர் சிரித்து கொண்டு பேசுகிறார் இவர் மகனாக இருந்தால் இப்படி சிரிப்பா ரா

  • @rajagopalsalem
    @rajagopalsalem 2 місяці тому +16

    In those days 90s and early 2000 ragging is huge in College campus hostels .John David should given life term jail till his death.He should not be released.

  • @patriciasingh8592
    @patriciasingh8592 Місяць тому +22

    It's not because of Shoe Lace problem. He compelled Navarasu for Homosexual. Navarasu refused. He had beaten & pushed by him. The reason he died because of Navarasu's back of the head hit in a hard surface . This was the story we read it in the magazines.

  • @jayanthianupappa4451
    @jayanthianupappa4451 2 місяці тому +46

    I still remember that... I mourned as if he was my own brother.. For so many days I could nt get rid of his thoughts..

  • @thanavanthiran.kthanavanth6149
    @thanavanthiran.kthanavanth6149 Місяць тому +3

    குற்றவாளிகளுக்கு தான் அரசு நல்ல பாதுகாப்பு கொடுக்கும். ஆகையால் தான் ஒவ்வொருவரும் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 2 місяці тому +122

    இன்னுமா இந்த கேஸ் போய்ட்டு இருக்கு 😡 அடக்கடவுளே 😢

  • @vallinadesan1005
    @vallinadesan1005 2 місяці тому +21

    இறைவா இத கேக்கும் போது மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு 😢😢 clg நிர்வாகம் என்ன பண்ணிட்டு இருந்துச்சு??? ஒரு அம்மாவ இறந்து போன பைய்யனோட பெற்றோர்களை மனம் நநினைக்கிறது 😢😢😢

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 2 місяці тому +34

    இந்த வழக்கு இவ்ளோ நாள் நடக்குதா? இத்தனை ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தா என்ன கொடுக்காட்டி என்ன? குற்றவாளி கிட்டதட்ட 60வயதை கடந்திருப்பான் அவனோட வாழ்க்கை சொகுசா வாழ்ந்து முடிச்சிருப்பானே? இதுதான் சட்டம்,நீதி,நீதிதுறை?????

  • @KumariKumari-tt8oc
    @KumariKumari-tt8oc Місяць тому +17

    சிதம்பரத்தில் நடந்த கொடூரமான கொலை.அந்த ய் கொலையாளி கை விடுதலை செய்து சட்டத்தை சாகடித்துவிட்டு இப்போது கதை இழந்து விடுகிறார்கள்.
    மேலும் கொலையாளி ஜான் இன்றும் தூக்கிலிடப்படவேண்டியவன்.அன்றைய காலத்தில் செய்தித்தாளில் படித்து ஆத்திரப்பட்டவன் நான்.இன்றும் மறக்கமுடியாத சம்பவம்.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Місяць тому

      நானும். 29G பஸ்ஸின் பின் சீட்டில் ஒரு சாக்கு பையில் வைத்திருந்தான் மகா பாவி, ஒத்த வயதுள்ள இரண்டு பேரில் ஒருத்தன் அப்பாவி இன்னொருத்தன் கொடூரன்.
      எப்படி வளர்த்த அம்மா அப்பாதான் காரணம்.

  • @mragupathy3177
    @mragupathy3177 Місяць тому +14

    சில நீதிபதிகள் இன்னும் ஏறுக்கு மாறாக தீர்ப்புகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Місяць тому +25

    என்கவுன்டர் தான் தீர்வு

  • @devarajgovindasamy1484
    @devarajgovindasamy1484 Місяць тому +15

    நாட்டுக்கு அவசரத்தேவை நீதித்துறை சீர் திருத்தம் + நீதிபதிகளுக்கு மனசாட்சி, accountability.கொடூரமான கொலைக்காரன் கூட பணம் இருந்த்தால் இது மாதிரி தப்பித்துக்கொள்ளலாம்🤬😟😢

    • @bisyguy
      @bisyguy Місяць тому +2

      மருத்துவம்,காவல்,கல்வி
      இன்னமும் லிஸ்ட் இருக்கு

  • @kalasuriyaskitchen1304
    @kalasuriyaskitchen1304 Місяць тому +4

    நாவரசு இறந்த உடல் பிரேத பரிசோதனை இருந்த போது அவரது வீட்டிற்கு சென்றேன். அந்த தாயை பார்த்து மனம் உடைந்து போனேன்

  • @rakhilandeswari3122
    @rakhilandeswari3122 Місяць тому +10

    காவல்துறை குற்றவாளிக்கு துணை

  • @chellammals3058
    @chellammals3058 Місяць тому +47

    இவர் எதுக்கு சிரிச்சிட்டே பேசரார் எரிச்சலாக உள்ளது என்ன ஜென்மமோ தெரியலை 😮😮

  • @tripnew
    @tripnew Місяць тому +16

    Pon Naavarasu Matriculation school, Udumalpet. - Memorial School.

  • @rajinikannanrajinikannan8016
    @rajinikannanrajinikannan8016 Місяць тому +27

    நாவுக்கரசுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭🙏
    ஜான் டேவிட் விடுதலை செய்ய செய்யாதீர்கள் 😡

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 2 місяці тому +20

    நான் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்த போது நடந்த சம்பவம்.இந்நிகழ்வு பரபரப்பு நிறைந்த செய்தியாக அப்போது பேசப்பட்டது.இதன் பின்னர் ராக்கிங் குறைந்தது கல்லூரியில்....

  • @devarajprabhu-le6np
    @devarajprabhu-le6np 2 місяці тому +47

    Jhon devid nayai suttu thallanum

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 Місяць тому +10

    பாவங்களின் பிடியில் தப்ப முடியாது 😢

  • @satheeshkumar-ev1xu
    @satheeshkumar-ev1xu Місяць тому +21

    மாற்றம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். ஆண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க முடியாவிட்டால் சமுதாயமே நாசமாகும்.

  • @thurgadevis4271
    @thurgadevis4271 Місяць тому +12

    I m also Karur ... Their House and Hospital nearby my house....Now I am 46... Still the Case is going on

    • @deepikamani3834
      @deepikamani3834 Місяць тому

      Really me also karur ga ....na 1993 born yentha case pathi thariyathu ...romna thakkatha yarpaduthucha....pavam

    • @gershomnaphtali3635
      @gershomnaphtali3635 Місяць тому

      நானும் அதே பகுதியில் வசிப்பவன் தான். அப்போது எனக்கு 29 வயது.

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 2 місяці тому +24

    ஆக இன்னும் அவனுக்கு தண்டனை கிடைக்கவில்லை.

  • @SolomonDass
    @SolomonDass 2 місяці тому +68

    Foolish judges of Chennai high court. Useless judges had given Useless verdict

    • @kjr0911
      @kjr0911 2 місяці тому +7

      எல்லாம் துட்டு விளையாடுது

    • @kannanlakshman1819
      @kannanlakshman1819 2 місяці тому +2

      But in the mean time after released by high court, he migrated to Australia, & after the supreme. Court judgement he was deported & senr to prison. Is true ....

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 місяці тому +2

      அரசியல்தலைவர்மகன்டேவிட்

    • @SD-ml9jn
      @SD-ml9jn Місяць тому +1

      Bro now he is Salem District school Principal

    • @scorpionrock3183
      @scorpionrock3183 Місяць тому

      Fool illa kasu ...

  • @AVK101
    @AVK101 2 місяці тому +7

    Near ever forget this case.... Feeling bad whenever I come across this...

  • @RajugHema
    @RajugHema Місяць тому +10

    From the beginning, I knew that incident, very painful for the father and mother especially only one son

  • @NirmalaDevi-uy5zu
    @NirmalaDevi-uy5zu Місяць тому +13

    No justice. Worst judgement

  • @Dailytreatsz
    @Dailytreatsz 2 місяці тому +14

    Ragging is still happening and freshers and parents are going through hell ... This criminal should be in jail and he should be ashamed to not accept punishment for his cruality

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 2 місяці тому +47

    குழந்தை நல்லா படித்தால் ஏதோ கொம்பு முளைச்ச மாதிரி செல்லமாக நடத்துவது ஆபத்து,,படிப்பு கூடவே ஒழுக்கமும் இருப்பது தேவை

  • @ksuresh7119
    @ksuresh7119 2 місяці тому +33

    That David was a homosexual fellow. It was the prime reason in the name of ragging. Now this is hiding it.

  • @meeraesq
    @meeraesq Місяць тому +2

    I remember this gruesome case from my youth. It made many of us wriggle in pain. But the irony is, inspite of the victims father being a such a prominent position, they couldn't get justice for their son in time.

  • @sageesboutique
    @sageesboutique Місяць тому +8

    Marakka mudiyuma 😮 Chidambaram pogave bayandha neram adhu

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf 2 місяці тому +42

    நாவரசு, ஜான்டேவிட் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அப்போதே அவனுக்கு நாவரசு மேல் வன்மம் இருந்ததாக பத்திரிக்கை செய்தி.

    • @rathikasudhakar386
      @rathikasudhakar386 2 місяці тому +10

      அப்படி எல்லாம் இல்லை

    • @madrasmanjal2202
      @madrasmanjal2202 Місяць тому

      John David Nawarasu sexual abuse seithathaga news.

    • @SD-ml9jn
      @SD-ml9jn Місяць тому +3

      Rubbish

    • @kanagu-zx9nf
      @kanagu-zx9nf Місяць тому +6

      @@SD-ml9jn பத்திரிக்கையில் வந்ததை நானே படித்தேன். அதனால்தான் நான் கூறினேன். பத்திரிக்கை செய்தி தவறானதாக கூட இருக்கலாம். அதற்கு இப்படி ஒரு reply ah. ஈவு இரக்கம் இல்லா ஒருவன் தண்டிக்கப்பட வேண்டும்.

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r Місяць тому +7

      ஜான் டேவிட் 8 ஆம் வகுப்பு வரை கரூர் Little angels பள்ளியில் படித்தவன்(School pupil leader). மீண்டும் 8ஆம் வகுப்பு கரூர் விவேகானந்தாவில்(காரணம் தெரியாது). வயதுக்கு மிஞ்சிய முரட்டுத்தனமான உடல் தோற்றம். கராத்தே பயிற்சியும் பெற்றவன். பேச்சிலும், பழகுவதிலும் மென்மை இருந்தாலும், ஏதோ ஒரு மன அழுத்தம் உள்ள நபராகவே சில நேரம் தெரியும். 1990 ஆம் ஆண்டு 8 ஆம் வகுப்பு , கிருஸ்துமஸ் பண்டிகை அவனது வீட்டில் , சிறிய key board இசைக்கருவி அவன் இசைக்க கற்றுக்கொடுத்தது மறக்க இயலாது. அப்பா , அம்மா இருவரும் அரசு மருத்துவர்கள். அரசு மருத்துவமனை வளாகத்தில் அவர்களுக்கு வீடு ஒதுக்கபட்டிருந்தது. ஒரு இளைய சகோதரன் உண்டு.
      9 ஆம் வகுப்பு அதே பள்ளியில் அவன் தொடரவில்லை.

  • @ib1843
    @ib1843 Місяць тому +2

    நான் அந்த சமயம் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.
    தினமலர் பேப்பரில் முதல் ப‌க்க‌ம் வ‌ந்தது.
    என்னை மிகவு‌ம் பாதித்த செய்தி. Navarasan பெயர் மனசுல அப்டியே பதிஞ்சிட்டு.
    அதே வருடம், தனியா ரூமில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி,தங்கி இருந்த போது, இரவு அந்த லாட்ஜ்ல வேலை செய்த ராமராஜன் என்பவன் அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தான். ரெண்டு பேரும் மறந்துவிட முடியாது.

  • @arijitkarthikmurugan9280
    @arijitkarthikmurugan9280 2 місяці тому +55

    மிகவும் கொடுரமானவன் ஜான் டேவிட்

    • @arunaam
      @arunaam 2 місяці тому +4

      Pathiriyar

    • @rajagopalsalem
      @rajagopalsalem 2 місяці тому +5

      ​@@arunaam:He became pathiriyar after some years in Jail.

    • @Maharaja-xx1zs
      @Maharaja-xx1zs Місяць тому +1

      ​@@arunaamjakki vasu is also a criminal.

    • @elaveininatarajan9801
      @elaveininatarajan9801 Місяць тому +2

      Pathiriyaarthaane danger

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 2 місяці тому +3

    இறுதியில் அருமையான புத்திமதி.
    அனைவரும் பின்பற்ற வேண்டும்.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Місяць тому +1

    நீதி மன்றங்களில் குற்றவாளிகள் மீதான வழக்கை முடிவு கட்ட நிதி ஏராளமாக வழங்கினால் நீதி மறுக்கப்பட்டு குற்றவாளி சுதந்திரமாக வெளியில் வந்து அடுத்த குற்றம் செய்யலாம்.

  • @eeagglle
    @eeagglle Місяць тому

    எனக்கு நினைவு தெரிந்து, நான் news paper- ல் படித்து, தெரிந்துக் கொண்ட,muder case.....very very shocking and terrifying..............

  • @tcrJagadesh
    @tcrJagadesh Місяць тому +1

    பலிக்குப் பலி ஒன்றே சரியான தீர்வு.

  • @subharajan9805
    @subharajan9805 Місяць тому +2

    இவனை மறக்க முடியாது.

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 Місяць тому

    நல்லது சொல்லும் உங்களுக்கு நன்றி

  • @k-dramaaddictz1725
    @k-dramaaddictz1725 2 місяці тому +22

    96. Marakkamudiyatha. Sambavam.

  • @litti4220
    @litti4220 Місяць тому +7

    Failed justice

  • @prabharanganathan.S
    @prabharanganathan.S Місяць тому +1

    அந்த காலகட்டத்தில் மிகவும் கொடுமையான வழக்கு இன்று அது போல பல

  • @fourpoles7632
    @fourpoles7632 Місяць тому +2

    முழு உண்மையை சொல்லுங்க

  • @AshaKarthik-sd9ph
    @AshaKarthik-sd9ph Місяць тому +3

    Naan appo six years girl ah erunthen...radio la entha news ah ketutu en amma thirumba thirumba pesitu erunthanga ..antha time la nadantha entha vishyam enna romba pathichathu..navarasu entha name niyapagathilea eruku...

  • @sharmilarahim7312
    @sharmilarahim7312 2 місяці тому +11

    Navarasu kolai vazhaku innuma mudiyala na 10 th std padikirappo nadantha koduram ithu antha timela enakum ori problem na female eveteasing panna pasangala ennoda anna avaroda frnds ellarum adichitanga antha timela intha case nadakuthu

  • @rangasamys6995
    @rangasamys6995 Місяць тому +2

    Navarasu father prof.. Dr p. K. Ponnusamy.. 1980 he was a PG. EXTENTION DIRECTOR at trichy.. Then vice Chancellor of madras University...

  • @arunparamasivan81
    @arunparamasivan81 Місяць тому +3

    Sir what you told is correct. But if the government acts on the Anti ragging act they the politicians will lose the students vote bank.... Adhu dhaan namma dravida model 🙏🙏

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Місяць тому +1

    Very good post

  • @jeyarakinimary1363
    @jeyarakinimary1363 Місяць тому +2

    I was shocked about that news. It was happenned when i was studying 2 yr nursing. 1996. Medical feild was so much poisonned by ragging, that time.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 місяці тому +2

    Sir, Your last statement is very valid and absolutely right. god bless you and your family

  • @SankaranarayananS-z8o
    @SankaranarayananS-z8o Місяць тому +5

    ராஜேந்திரகுமார் நாவல் படிப்பது போல் உள்ளது. மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @gsquarecubing9850
    @gsquarecubing9850 Місяць тому +1

    ஐயே ஆமா அப்போ நான் 10 std படிக்கிறேன் மறக்கவே முடியல என்ன ஒரு மிருகத்தனம்.
    இப்போ coming June ல என் பையன் college first join பன்ன போரான் பயம்தான் இருக்கு .

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 29 днів тому

    நான் 6ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம் இது... பெரும் அதிர்ச்சியை குல்லாக்கியது. பின்னர் இந்த சம்பவத்தை மாறன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். ஐயா மணிவண்ணன் மகன் நாவரசாக நடித்தார்.

  • @thiru7667
    @thiru7667 Місяць тому +11

    கடவுள் கூட ஜான் டேவிட்டை இன்னும் விட்டு வைத்துள்ளானா?

    • @bisyguy
      @bisyguy Місяць тому +1

      இது மாதிரி நிகழ்வுகளை கண்டபின் கடவுள் இருக்கிறார் என உங்கள் நம்பிக்கையை தொடர்வது வேடிக்கை.

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf Місяць тому

      Kadaul. Ellai. Kadaulai. Nambuvathu. Muttal. Thangam.

  • @rajendranp9896
    @rajendranp9896 Місяць тому

    Nice guide,🎉🎉🎉Tq sir

  • @balamuruganbalasubramaniya3209
    @balamuruganbalasubramaniya3209 Місяць тому +1

    Yes I have seen him in my old BPO office which was in velacherry.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 місяці тому +40

    நக்கீரன் ஓரு மதம் விடாமல்
    எல்லா மதங்களையும் சாடுகிறது
    தனது நேர்மையை நிறுபிக்கிறது

  • @SarathVyasarpadi
    @SarathVyasarpadi 2 місяці тому +22

    I still remember 96 it was sensational case... Missionary team supported john david

  • @Ahamedalikhan-v4h
    @Ahamedalikhan-v4h Місяць тому

    என் மனதை பாதித்த சம்பவம். அவன் பெற்றோர் அவனை கைகழுவி இருக்கவேண்டும்.அவன் எந்த வேஷம் போட்டாலும் இறை தண்டனை உறுதி

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf Місяць тому

      Eraivan. Ellai. Eraivanai. Nambuvathu. Mutual thanam

  • @summykaliga
    @summykaliga Місяць тому

    "என் தலையே போனாலும் தீபாவளிக்கு வருவேன்". நாவரசு தனது முந்தைய வருகையின் போது பெற்றோரிடம் கூறினார். ஆனால், விதி மோசமாக விளையாடியது.

  • @gangadevi6955
    @gangadevi6955 Місяць тому +3

    Please give punishment please

  • @drsonidzutva
    @drsonidzutva Місяць тому +2

    Please give a cup of Boost to the anchor...

  • @ushachandra3518
    @ushachandra3518 Місяць тому +1

    Unforgettable incident of Naavarasan death during my college days. Soo fearful and crucial act .

  • @sns9404
    @sns9404 Місяць тому

    My both siblings doing MBBS.... Only because of this case there is no ragging at all in any medical college across India ...

  • @PScharity
    @PScharity 2 місяці тому +2

    Interview came to an end abruptly, without telling the current status of the criminal. The guest decided by himself to close the interview. Too bad.

  • @padmapriyakumaravel1601
    @padmapriyakumaravel1601 2 місяці тому +1

    Correct sir. 🙏hats off sir.🙏🙏🙏

  • @prakashgn9028
    @prakashgn9028 Місяць тому +1

    It's still a mystery. It's very difficult to cut the human parts with a ordinary dissection knife. Probably he did not do it alone. In order to break the case, he said he did it alone so that there are no human evidence. And he was finally acquitted.

  • @rjsh04100
    @rjsh04100 Місяць тому +1

    Who given judgement they never escape from god court including their vamsham

  • @ambikasubramaniam5
    @ambikasubramaniam5 2 місяці тому +8

    Pon navarasu school is running on behalf of his memory in malayandigoundanur ,udumalpet...I think his parents settled and formed a trust in his name....

  • @mmagendrangounder6144
    @mmagendrangounder6144 Місяць тому +2

    Second judgement is very worest judgement. If he released it is very dangerous to students community. So the judges give right judgements.

    • @selva_raj
      @selva_raj Місяць тому

      We pray 2 nd judgement kudutha judge pasangalukku , navarasan ku nadandhadhu pola nadakanum , then he will realise the seriousness...

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 29 днів тому

    பின்னர் அவர் பிணையில் வெளிவந்து சென்னை வேளச்சேரியில் உள்ள சதர்லாண்ட் நிறுவனத்தில் call centre ல் வேலை செய்தார். பெயரை மாற்றி

  • @sureshramaiya
    @sureshramaiya Місяць тому

    MGR Nootrandu vizha, kalaignar nootrandu vizha entral nalu nallavangalukku nallathu panninal nallathu, ethukkuda sirai kaithikalai viduthalai pannanum,

  • @menaharani8612
    @menaharani8612 Місяць тому

    as a student i was affected mentally by navarasu death...
    john david should not be left out... just because he is a Christian , mercy should not be given

  • @PScharity
    @PScharity 2 місяці тому

    Fantastic memory 👏👏👌👌

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Місяць тому +2

    Navarasu father is University Vice Chancellor.