வீடு சூப்பரா இருக்கு இனிமேல் உங்களுக்கு ௮திஷ்டம்தான் முன்னாடி உங்க வீடியோ ரொம்ப பார்க்க மாட்டேன் இப்ப நீங்க வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து ௭ப்ப உங்க வீடியோ வரும்னு ஆவலா உள்ளது சீக்கிரம் குழந்தை பிறக்க வாழ்த்துகள் ௮மலா
1980ல் கட்டிய எங்க வீட்டில் எங்க அப்பா இதே சிவப்பு நிற தரை தான் போட்டார், சொந்தகாரங்க எல்லாம் மொசைக் போடசொன்னாங்க, ஆனா அப்பா பிடிவாதமாக இதை செய்தார். 44 வருத்த்திற்கு பிறகும், தரை அதே மெருகுடன், எந்தவித கால்வலியும் தராமல், தரையில் உக்காந்தா ஜில்லுன்னு இருக்கு. சொந்தகாரங்க எல்லாம் டைல்க்கு மாறிட்டாங்க இப்ப, அப்பறம் கால்வலிக்குதுன்னு சொல்றாங்க😂😂 அருமையான முடிவு இது கைல கிளவுஸ் போடவும், கை புண்ணாகிடும்
அமலா இப்பதான் சொல்லலாம்னு இருந்தேன் டைல்ஸ் எல்லாம் போடாதீங்க சிவப்புகலர் சிமெண்ட் தரை போடுங்க காலுக்கு நல்லதுன்னு அப்படியே போட்டுட்டீங்க ரொம்ப சந்தோஷம் டைல்ஸ் வந்தது பெண்களுக்கு கால்வலி அதிகம் வந்துவிட்டது super.super amala and.bro iam from erode jayanthii gunasekaran 😊
Veedu super akka wall kku wall white primer 1 coat,wall putty 2 coat,white emulsion 2 coat adenga 10 to 15 years irukkum akka akka super ra irukkum akka veedu super place super akka
Only white colour chose pannunga , don't use another colour, house neeta maintain pannunga, over things veetukku nallairukathu, which area what things you need before you plan , don't do so much of nails in the wall, your house is beautiful ❤️
Kaavi colour super ana orathula Australian tiles podunga Enga Vitula potriken super combination ah irrukkum grand look kodukkum apple white paint panuga super ah irrukkum Mala aranmanai❤
I think border black colour romba beautiful arkum. Paint white nallarukum. White colour veetukulle brightness konduvarum. Positive energy koode. Widows dark maroon.
இந்த காவி கலர் paint எங்க வீட்டுலயும் அடிச்சிருக்கு மா. கொஞ்ச நல்லா அங்க அங்க கலர் போய்டுச்சு. But புதுசா பார்க்கும் போது அழகா இருக்கு. உங்க வீடு சூப்பர்
Veedu full white kodunga and feature wall ku vera colour kodunga....would be nice. And floor looks simple and awesome❤. Niraya funuture vachi adaikaatheer. Save and easier ah move pandramathiri arrange pannuga....anyway the house look fabulous. Congrats🎉
அமலா! தரையில் காவி கலர் இருப்பதால் வீட்டு சுவருக்கு வெள்ளை அடித்தால் தான் வீடு வெளிச்சமாக இருக்கும். இல்லையென்றால் வீடு இருட்டு கொடுத்து விடும். யோசனை பண்ணி செய்யவும்.
Super Amala nenga veta mulusa rather parkarengalo illaiyo Nan rompa mulu vedum parka avala eruken Amala eanga thotathu neyabagam eanaku varuthu pa super alaga eruku ❤❤❤❤❤❤
Sis Amala ...house is very nice..paint give light color..don't give green , blue, pink and white...you can paint elegant colors..eg...peach pink, cream, butter yellow and Icy blue but let this colors be light not dark.
அமலா உங்க வீடு ரொம்ப அழகா இருக்குது எனக்கும் ஆசையா இருக்குது இதே மாதிரி வீடு கட்டணும்னு என்ன ஒன்னு இடம் தான் இல்லை😊😊😊😊
வெள்ளை கலர்
White அடிங்க அமலா சூப்பரா இருக்கும் nalla வெளிச்சமாய் நைட்ல கூட நல்லா brighta தெரியும்
White colour Amala. It’s looks bright for videos.
வெள்ளை கலர் Paint அடிங்க. வீடு நல்ல வெளிச்சமா தெரியும் அமலா.
Thanks 🙏
Ya white colour will brighten the house
Alagu veedu amala
Yes வெள்ளை கலர் அடிங்க சூப்பரா இருக்கும்
வீடு சூப்பரா இருக்கு இனிமேல் உங்களுக்கு ௮திஷ்டம்தான் முன்னாடி உங்க வீடியோ ரொம்ப பார்க்க மாட்டேன் இப்ப நீங்க வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து ௭ப்ப உங்க வீடியோ வரும்னு ஆவலா உள்ளது சீக்கிரம் குழந்தை பிறக்க வாழ்த்துகள் ௮மலா
Nanum same athe than ka
நானும் தான் உங்க வீடு கட்ட ஆரம்பிச்சது தான் நான் உங்க வீடியோவை தொடர்ந்து பார்த்துக் பார்த்துக் கொண்டிருக்கிறோம் வாழ்க வளமுடன்
வீடு ரொம்ப மங்களகரமா இருக்கு கூடிய சீக்கிரம் அந்த மகாலட்சுமியே உங்களுக்கு குழந்தையா வருவாங்க வாழ்த்துக்கள் அமலா
white paint அடிங்க அமலா super
ra இருக்கும்.
உண்மையில் அமலா உன் வீடு பங்களதான்
Thanks 🙏
Ss
இந்த வீடு கட்ட எவ்வளவு காசு செலவாச்சுனு சொல்லுங்க அக்கா வீடு சுப்பரா இருக்கு
Usefulla irukum
Amala idhu unga banglow dhan ahna onnu amala neraya memories iruku.mamai mama amma appa anna really super amaala valthukal💐🍀
Red oxide தரைக்கு மிக அழகாக உள்ளது
வெள்ளை கலர் அடிங்க வீடு பெருசா இருக்குற மாதிரி தெரியும்,வெளிச்சமாகவும் இருக்கும்😊
Yeppo mudium full vedu paka arvama irukim
White color is the best option. Now house looks great. Really it’s a beautiful bungalow. God bless you guys.
WOW AMALA. THE FLOOR Is Perfect. BEAUTIFUL GOD BLESS 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
Thanks 🙏
வெள்ளை கலர் அடிங்க. அருமையா நடக்குது வேலைகள்
White அடிங்க வீடு வெளிச்சமாக இருக்கும்
Okay thanks 🙏
White paint adinga amala veedu bright ah irukkum ❤
வெள்ளை கலர் அடிங்க அக்கா வீடு நல்ல வெளிச்சமா இருக்கும்
வீடு நல்ல அழகா இருக்கு அக்கா
Cokour aint ellam adikadheenga.. White paint pannunga... Parambaritamaana veedu madhri irukum ungal pathu ellarum same follow pannuvaga
Green 💚 color
White color paint adinga atha veedu vellichama irukum
White colour is best
White color supper ah erukum..border kum white kodunga
Half white color supera erukkum 😊
Super Amala white color paint adinga perfect a floor and wall match agum apram home tour podunga
1980ல் கட்டிய எங்க வீட்டில் எங்க அப்பா இதே சிவப்பு நிற தரை தான் போட்டார், சொந்தகாரங்க எல்லாம் மொசைக் போடசொன்னாங்க, ஆனா அப்பா பிடிவாதமாக இதை செய்தார். 44 வருத்த்திற்கு பிறகும், தரை அதே மெருகுடன், எந்தவித கால்வலியும் தராமல், தரையில் உக்காந்தா ஜில்லுன்னு இருக்கு. சொந்தகாரங்க எல்லாம் டைல்க்கு மாறிட்டாங்க இப்ப, அப்பறம் கால்வலிக்குதுன்னு சொல்றாங்க😂😂
அருமையான முடிவு இது
கைல கிளவுஸ் போடவும், கை புண்ணாகிடும்
அமலா இப்பதான் சொல்லலாம்னு இருந்தேன் டைல்ஸ் எல்லாம் போடாதீங்க சிவப்புகலர் சிமெண்ட் தரை போடுங்க காலுக்கு நல்லதுன்னு அப்படியே போட்டுட்டீங்க ரொம்ப சந்தோஷம் டைல்ஸ் வந்தது பெண்களுக்கு கால்வலி அதிகம் வந்துவிட்டது super.super amala and.bro iam from erode jayanthii gunasekaran 😊
Thanks 🙏
Kitchen ஸ்லாபில் சிறிய தடுப்பு corner ல் கட்டவும் because நீங்கள் slab வாஷ் பண்ணும்போது தண்ணீர் கீழே விழும்
Veedu super akka wall kku wall white primer 1 coat,wall putty 2 coat,white emulsion 2 coat adenga 10 to 15 years irukkum akka akka super ra irukkum akka veedu super place super akka
Semaiya irukku akka adiththalam poda evlo selavachi solluga pls
Red oxide flooring very beautiful .
Fantastic house ❤❤❤ I love this house very much! Nature ku naduvula vazha sugam bungalow vanzhtha Koda varathu, you both are so lucky❤❤❤
Only white colour chose pannunga , don't use another colour, house neeta maintain pannunga, over things veetukku nallairukathu, which area what things you need before you plan , don't do so much of nails in the wall, your house is beautiful ❤️
நீண்ட காலத்திற்கு ஓலை ஒழுகப் பார்க்கும் ... ஓடு போடுவதே நல்லது ... வாழ்த்துக்கள் சகோதரி!
White your house is very nice ❤❤
White colour ❤❤❤ super sister
Okay thanks 🙏
White Collar. Supar Amala🎉🎉🎉
Amala unmaiyilum bungalow than super super super
Unga veedu nejamave sorgam than
Room mele loft maari vachirkalam akka jamaan vekkradhek . kichen le gas vekkradhek keele innoru kadappa kal vechrukkalam pathram vekkeradhek.
அழகா இருக்கு தரை
Thanks 🙏
இயற்கையான வீடு வாழ்த்துக்கள் அமலா
Veedu super.... But bedroom onnu vachirukalam la pa
God plus you amala
Amala Ugaludaya house super🎉valthukal🎉 from swizerland
Veedu romba azhaga iruku sister❤ intha veetuku vantha udany ungaluku kandipa papa poranthirum sister❤❤
Super vedu yeuvalau achu indha vedu katta
Kaavi colour super ana orathula Australian tiles podunga Enga Vitula potriken super combination ah irrukkum grand look kodukkum apple white paint panuga super ah irrukkum Mala aranmanai❤
Vannakkam Sagothree,
Taray design Super irukkuthu.
Vuddu alaga irukku.
Thanks for your vidéos.
Valga valamudan.
அந்த ஓரத்துல சிமெண்ட் இல்லாம ஒயிட் கலர்ல கோலம் போட்டு அழகா இருக்கும் அழகாசிஸ்டர்
வெள்லை super amala👍🏼👍🏼
Thanks 🙏
Lemon yellow கலர் அடிங்க கீழ ரெட் போட்டதுக்கு எடுப்பாக இருக்கும்
Unga veeda pakum pothu engalukum asaiya iruku epudi oru veedu katanum nu madi vetula iruthutu epo epudi poganum nu asiaya iruku 😢😢 ❤❤❤super
Kelayum red color ku white border kudunga super ah erukum vedio ku..
I think border black colour romba beautiful arkum. Paint white nallarukum. White colour veetukulle brightness konduvarum. Positive energy koode. Widows dark maroon.
Okay thanks 🙏
Àmala akka white colour nallairukum super super
Thanks 🙏
Oungal manathai polla nanraga iruku amala allhamdulillah
White paint will be the best
Thanks 🙏
white adinga sis veedu super😊
White colour adinga veedu velichama neeta irukkum amala sister
இருக்கறத்துக்கு ஒரு வீடு முக்கியம் அது எப்படி இருந்தாலும் அழகு தான் அமலா ஒயிட் அடிங்க சூப்பரா இருக்கும்
In front of the house make cement bench like sofa , in summer nice to sleep.
White colour velechatheyum alagaiyum kotukum yendrum namaku algu kotukum ❤
இந்த காவி கலர் paint எங்க வீட்டுலயும் அடிச்சிருக்கு மா. கொஞ்ச நல்லா அங்க அங்க கலர் போய்டுச்சு. But புதுசா பார்க்கும் போது அழகா இருக்கு. உங்க வீடு சூப்பர்
Super ah iruku
அருமையாக இருக்கிறது எனக்கு என் வீடு ஞாபகம் வருகிறது அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉
Okay thanks 🙏
Veedu full white kodunga and feature wall ku vera colour kodunga....would be nice. And floor looks simple and awesome❤. Niraya funuture vachi adaikaatheer. Save and easier ah move pandramathiri arrange pannuga....anyway the house look fabulous. Congrats🎉
White adinga brighta vum irukum superaavum irukum
Thanks 🙏
White paint adinga amala
Super very nice house ma
சூப்பரா இருக்கு அமலா வெய்யில் காலத்தில் கூட நல்ல cooling ஆ இருக்கும் இந்த தரை 👌😊 நல்ல plan பண்ணி வீடு கட்டுறீங்க வாழ்த்துக்கள் 💐
❤❤சூப்பர்வீடு சீக்கிரம் குழந்தை தவலும்
டைல்ஸ் போட்ருந்த நல்ல இருந்துருக்கும்
White, colour paint is good😊red oxide super amala
Super Amala 👍👍❤❤❤ Selvee 🇲🇾
White than best.. spacious look kudukum
Room ku open front la irrundha nalla irrukkum illaya sis neanga yen andha side vittinga super house white tha nalla irrukkum
Orathula white colour tails la red colour design pottuathu ottlanal nandraga erukkum
Rompa alagaerukku❤❤❤❤
Ithu Enna paint ah.yaaravathu sollunga pa
Light cream will be nice Amala
Yellow color super ah irukkum white good than ana red color ah dummy akkirum
கிச்சன் மேடை மேல் உள்ள சுவரில் டைல்ஸ் ஒட்டலாம். எண்ணெய் கறை படியாது.
Sky blue color 🔵 pannuga super ra irukum..
அமலா! தரையில் காவி கலர் இருப்பதால் வீட்டு சுவருக்கு வெள்ளை அடித்தால் தான் வீடு வெளிச்சமாக இருக்கும். இல்லையென்றால் வீடு இருட்டு கொடுத்து விடும். யோசனை பண்ணி செய்யவும்.
White colour adinga amala sister supera irukum❤❤
Super Amala nenga veta mulusa rather parkarengalo illaiyo Nan rompa mulu vedum parka avala eruken Amala eanga thotathu neyabagam eanaku varuthu pa super alaga eruku ❤❤❤❤❤❤
Amala white kuduthuttu Mela Paal pachchai colour kudunga super taa erukkum 🎉🎉🎉
White or cream
Sister only white will be good don't use clours
Thanks 🙏
Enaku romba pidikum sister ithupola veedu than enga veedu muthalla ippadi than irukum ibtha disign avlo azhagha irukm❤❤❤❤❤❤❤
🎉 white colour ❤❤
அமலா வீடு ரொம்ப அழகாக இருக்கு கலர் காம்பினேஷன் சூப்பர் 👍🏻💯🙌🏻🥰
Thanks 🙏
White is best
White colour paint
Super super sis,white colour paint
amala super veedu
Sis Amala ...house is very nice..paint give light color..don't give green , blue, pink and white...you can paint elegant colors..eg...peach pink, cream, butter yellow and Icy blue but let this colors be light not dark.
Thanks 🙏
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Thanks 🙏