ஒரு முறை கூட பூர்வீக ஊருக்கு வராத கார்த்திக் உறவினர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • கார்த்திக்கின் பூர்வீக ஊர் முத்துராமன் பிறந்த ஊர் கௌதம் கார்த்திக் பூர்வீக ஊர் ஒக்கநாடு மேலையூரில் இருக்கும் கார்த்திக்கின் உறவினர்கள் அவர்களைப் பற்றி சொல்லும் சுவாரசிய தகவல்கள்
    #Karthik #navarasanayagankarthik #muthuraman #gowthamkarthik
    ‪@breakingvlogs1‬

КОМЕНТАРІ • 318

  • @MR.BLACK42043
    @MR.BLACK42043 4 місяці тому +51

    இந்த அருமையான பதிவை பதிவு செய்த சகோதரர் க்கு நன்றி 💥💥⚔️🔰🔰⚔️💥💥

  • @Kumar-u6q
    @Kumar-u6q 4 місяці тому +10

    சூப்பர் அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. 4 місяці тому +192

    பூர்வீக ஊரையும் நம் குலதெய்வத்தையும் ஒருபோதும் மறக்கக்கூடாது.வருடம் ஒரு முறையாவது வந்துசென்றால்தான் நம் உறவினர்கள் யார் என்று இளம் தலைமுறைகளுக்குத்தெரியும்.வசதிவாய்ப்புகள் வந்தவுடன் கண்போனபோக்கில் திருமணம் செய்து பிறந்த ஊரின் மீதுபற்றில்லாமல் இருந்துவிட்டார்கள்.அந்த ஊர்மக்கள் எவ்வளவு ஏக்கத்தோடு இருந்திருப்பார்கள்.இப்போதாவது பிறந்த ஊருக்கு சென்று தெய்வங்களை வணங்கிவிட்டு உறவினர்களையும் பார்த்துவிட்டு வரலாம்.

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 4 місяці тому +3

    • @manimaran1984-si2ji
      @manimaran1984-si2ji 4 місяці тому +4

      உண்மை

    • @manokarg6473
      @manokarg6473 4 місяці тому

      மரத்துக்கு வேர் போன்றது மனிதனுக்கு சொந்த மண். அதை மறந்துவிட்டால் நாம் நாடோடி போன்றவர்களே!😮

    • @MuthuLakshmi-r7j
      @MuthuLakshmi-r7j 4 місяці тому +1

      Ý⁶

    • @ShanMugam-r1p
      @ShanMugam-r1p 4 місяці тому +3

      Nan sontha ooril than irukiren enai ooril elorukum theriyum kalyanam analum ooril than irupen

  • @pattukutty7239
    @pattukutty7239 4 місяці тому +34

    கார்த்திக் சார் நீங்கள் இந்த ஊருக்கு வர வேண்டும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் உதவி பண்ண விட்டாலும் பரவாயில்லை

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 4 місяці тому +83

    முத்துராமன் குடும்பத்தினர் தங்களது பூமியின் வேர்ப்பகுதியை மறக்கக்கூடாது

  • @Traditionalgal2610
    @Traditionalgal2610 3 місяці тому +6

    Na orathanadu than... But ippo than theriyuthu karthi enga ooru nuu❤🎉😢Awwwww❤

  • @VA-nb7kh
    @VA-nb7kh 4 місяці тому +121

    முத்து ராமன் அதிக நாள் வாழ்ந்திருந்தால் ஊருக்கு வந்திருப்பார்.

  • @pattukutty7239
    @pattukutty7239 4 місяці тому +6

    மக்களிடம் பார்த்து பேசுவதே அவர்களுக்கு ஒரு பெருமை

  • @2430-a5z
    @2430-a5z 3 місяці тому +2

    Arumaiyaana pathivu 🎉🎉🎉

  • @palanisamyl8836
    @palanisamyl8836 4 місяці тому +18

    ரொம்ப முக்கியம். பாவம் இப்படி எல்லாரையும் நோண்டி நோண்டி கேள்வி கேக்கறே

  • @pattukutty7239
    @pattukutty7239 4 місяці тому +30

    இந்த பதிவை பார்த்துட்டு கண்டிப்பாக நவரச நாயகன் கார்த்திக் வரவேண்டும் மக்களைப் பார்க்க வேண்டும்

  • @kannanragupathy
    @kannanragupathy 4 місяці тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @prakashvelayutham3422
    @prakashvelayutham3422 4 місяці тому +53

    தஞ்சாவூர் மாவட்டம்
    ஒரத்தநாடு தாலுகா
    ஒக்கநாடு மேலையூர்
    கார்த்திக் சொந்த ஊர்
    எங்களுக்கு பக்கத்து ஊர்

    • @umakamaraj2777
      @umakamaraj2777 4 місяці тому +2

      நாங்க ஒரத்தநாடு வடசேரி

    • @vellapandipalavesapandian8215
      @vellapandipalavesapandian8215 Місяць тому

      நெல்லை மாவட்ட மக்களின் உயிர்

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 місяці тому +2

    காந்தி காலத்துக்கு முன்பே இங்கிருந்து போனவர்கள் போல கார்த்திக் குடும்பம் இந்த ஊர் காரர்களை கார்த்திக் அவர்களுக்கு தெரியாது போல இருக்கு

  • @gomathiraja6853
    @gomathiraja6853 4 місяці тому +116

    தமிழ்மக்களின் பொக்கிஷம் நவரச நாயகன் கார்த்திக் ❤❤❤❤

    • @BalamuruganC-kp2ks
      @BalamuruganC-kp2ks 4 місяці тому +7

      Shooting ku correct time ku Vara maataru..kudiparu nalla, drugs eduparu , rendu ponna mrg panniparu ..😅😅

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 3 місяці тому

      ஒரு பழம்பெரும் கட்சியின் தலைமை பொறுப்பை தங்கத் தட்டில் வைத்து கொடுத்தார்கள். அதை காப்பாற்ற தெரியாமல் அழித்தும் விட்ட ஒரு தத்தி.

    • @shalinijoseph4052
      @shalinijoseph4052 3 місяці тому

      காமவெறி பிடித்தவன் அக்காவையும் தங்கையும் கலியாணம் கட்டி அவர்களிகள் வாழ்க்கைய கெடுத்தவன்

    • @RajaRaja-qg2rd
      @RajaRaja-qg2rd 2 місяці тому

      ள 14:17 14:19 14:19
      15:25 15:25 15:25 15:25 15:26 15:26
      ‌‌

  • @subhas9086
    @subhas9086 4 місяці тому +5

    My Karthik lovely❤

  • @kramesh6888
    @kramesh6888 4 місяці тому +4

    ❤ super video vaaltthukkal

  • @karthiyogan1800
    @karthiyogan1800 4 місяці тому +3

    Miga miga miga alagana kiramam pasumai ya irukkum

  • @kandhasamic2926
    @kandhasamic2926 4 місяці тому +58

    கார்த்திக் மற்றும் மகன் அவர் ஊருக்கு சென்று மகிழ்ச்சி யாக இருந்து. உறவினர்களை சந்திக்கலாம்

  • @ThavaKumarpsy1
    @ThavaKumarpsy1 4 місяці тому +7

    I am karthick fan

  • @subhas9086
    @subhas9086 4 місяці тому +3

    Wow my Karthik❤ ooru

  • @mathanravanan9971
    @mathanravanan9971 4 місяці тому +3

    Super useful video sir🎉

  • @ThanjaiAnbarasan
    @ThanjaiAnbarasan 4 місяці тому +38

    கடந்த மூன்று மாதத்துக்கு முன்புதான் கௌதம் கார்த்திக் எங்க ஒக்கநாடு மேலையூருக்கு வந்து போனார்

  • @ManikantanThewar
    @ManikantanThewar 4 місяці тому +2

    Super❤

  • @muthumurugan141
    @muthumurugan141 4 місяці тому +18

    நவரச நாயகன்🎉

  • @socratesbabu2988
    @socratesbabu2988 4 місяці тому +28

    நவரச நாயகன் கார்த்திக் தஞ்சாவூர் என்பது புதிய செய்தி.

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 4 місяці тому +4

      பழைய செய்திதான்

    • @ArokiadossMS
      @ArokiadossMS 4 місяці тому +1

      Viruthunagar district archunapuram nu soluvanga

    • @roja6135
      @roja6135 4 місяці тому +4

      ​@@ArokiadossMS
      முத்துராமன் தனது மகளை ( 2 வது மகள் என்று நினைக்கிறேன்) விருதுநகர் மாவட்டம் வத்ராப் என்ற ஊரில் எனக்குத் தெரிந்த குடும்பத்தில் ( family friend) திருமணம் செய்து வைத்தார். அவ்வளவு தான்.

    • @senthilkumarvijayalakshmi1261
      @senthilkumarvijayalakshmi1261 4 місяці тому +1

      நானும் வத்திராயிருப்பு தான். திருவில்லிபுத்தூர் மேட்டுத்தெருவில் தான உள்ளார்கள் கார்த்திக் அவர்களின் தங்கை.

    • @roja6135
      @roja6135 4 місяці тому

      @@senthilkumarvijayalakshmi1261
      கார்த்திக் அவர்களுக்கு அக்கா. கார்த்திக் 3 வயது நபர். நன்றி சகோதரா. நான் திருவில்லிபுத்தூர் பல தடவைகள் வந்துள்ளேன். இதே மேட்டுத் தெருவில் என்னுடன் வேலை பார்த்த நண்பர் குடியிருந்தார். அவரை பார்க்க நான் வந்த பொழுது அவர் இறந்து விட்டார் என அவரது உறவினர்கள் தெரிவித்தபொழுது வருத்தத்துடன் திரும்பினேன்.

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 4 місяці тому +9

    My Thala❤

  • @Aasai-to5fn
    @Aasai-to5fn 4 місяці тому +2

    Supar❤

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 4 місяці тому +1

    நவரச திலகம் நவரச நாயகன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @inthrajithram6902
    @inthrajithram6902 4 місяці тому +119

    முத்துராமன் கள்ளர் அவர் மனைவி ப்ராமின்
    கார்திக் மனைவி படுகர்
    கார்திக் மகன் கெளதம் மனைவி மலையாளி

    • @muniyasamy9940
      @muniyasamy9940 4 місяці тому +12

      Athunala unakku enda eriuthu

    • @rtrengasamyrengasamy387
      @rtrengasamyrengasamy387 4 місяці тому +24

      நிலம் எதுவானாலும் விதை முத்துராமன் குடும்பம் போட்டது

    • @MuthuMuthu-x4n
      @MuthuMuthu-x4n 4 місяці тому +2

      Cross vettu

    • @MurugarJesudass
      @MurugarJesudass 4 місяці тому

      கலப்பினம்.
      சினிமாவுல எவனுமே தூய தமிழ் இரத்தம் கிடையாது.
      இது இவுங்களுக்கும் விதிவிலக்கு அல்ல...
      ஏனோ சினிமா கூத்தாடிகளின் மீது இவ்வளவு மோகம்?

    • @roja6135
      @roja6135 4 місяці тому +4

      தேவையில்லாத ஆராய்ச்சி.

  • @DuraiaathavanDuraiaathav-go1ch
    @DuraiaathavanDuraiaathav-go1ch 2 місяці тому +1

    Karthik. Varuvaru

  • @Mayandi-nj1hx
    @Mayandi-nj1hx 4 місяці тому +5

    நவரச நாயகன் அண்ணன் கார்த்திக் வழியில் என்றும்

  • @pauldurai8563
    @pauldurai8563 4 місяці тому +69

    கள்ளராக பிறந்தாலும் மறவர் குல மணி பிள்ளை

    • @rtrengasamyrengasamy387
      @rtrengasamyrengasamy387 4 місяці тому +15

      எல்லாமே ஒரு இனம் தான்

    • @Periasami76
      @Periasami76 4 місяці тому

      Appadi ellam kandippa kidayathu..cultural differences irukku. Community ku community differ agum..​@@rtrengasamyrengasamy387

    • @ratamil1
      @ratamil1 4 місяці тому +8

      @@pauldurai8563 yen sir thaniya parkuringa.yellarum oru innam than .mukkalathor.athan namma inathuku perumai

    • @MurugarJesudass
      @MurugarJesudass 4 місяці тому

      முக்குலத்தோர் என்பது மைனிரிட்டி மறவரும் கள்ளரும் சேர்ந்து சேர்வார்களை காயடிக்க வசிதியான வாய்ப்பு அரசியல்...

    • @SattanathanSattanathan-ff9qd
      @SattanathanSattanathan-ff9qd 4 місяці тому +1

      Avar ointheiriyarunu solluraru neingka maravar kallarunu soluringka

  • @aishus5933
    @aishus5933 Місяць тому

    Cute people

  • @MuthuPandi-jc6wb
    @MuthuPandi-jc6wb 2 місяці тому

    நவரச நாயகன் கார்த்திக்

  • @MeenakshiSundaramMuthu-vx5ly
    @MeenakshiSundaramMuthu-vx5ly 2 місяці тому

    ❤சூப்பர்

  • @senthilo9773
    @senthilo9773 4 місяці тому +3

    நவரச நாயகன் கார்த்திக் ♥️

  • @muniyasamy9940
    @muniyasamy9940 4 місяці тому +24

    Mukkulathin super star karthik sir

    • @MurugarJesudass
      @MurugarJesudass 4 місяці тому +1

      பாபாபாத்திக்கி பொறந்தவன் முக்குலத்து ஸ்டார்....
      த்தூ....

    • @muniyasamy9940
      @muniyasamy9940 4 місяці тому +1

      @@MurugarJesudass Ni pooi avaru sunniya oompo

    • @chitradevi835
      @chitradevi835 3 місяці тому

      சாதியை வைத்து மக்களின் நாயகனை பிரிக்காதீர்கள்!!!!

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 4 місяці тому +19

    எங்க ஊர் தான் Okkanadu Melaiyur மூ‌ன்று மாத‌ம் முன்னாடி தான் கௌதம் கார்த்திக் ஊருக்கு வந்தார் But கோயில் க்கு மட்டும் தான் வந்தார்

    • @sureshbabu957
      @sureshbabu957 4 місяці тому +2

      அப்போ ஏன் ஊர்க்காரர்கள் சொல்லவில்லை

    • @yuvanvinoth....7658
      @yuvanvinoth....7658 4 місяці тому +4

      @@sureshbabu957
      அவர்களுக்கு வந்தது தெரியல போல

  • @poomalaimalai192
    @poomalaimalai192 2 місяці тому

    Karthik my Parda

  • @indiancricketinglegends5552
    @indiancricketinglegends5552 4 місяці тому +1

    Enna tha sambarichu enna porichanum 😊

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 3 місяці тому

    Sonice❤❤

  • @KaviyarasiGnanasekaran
    @KaviyarasiGnanasekaran 4 місяці тому +8

    மே மாதம் 2024ல் கௌதம் கார்த்திக் ஒக்கநாடு மேலையூர் குலதெய்வகோவிலுக்கு வந்து சென்றார்

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 4 місяці тому +36

    மனக்கஷ்டம் ஏற்படும்படியான வீடியோக்களை தவிருங்கள் நடிகராகட்டும் சாதாரண மனிதராகட்டும்

  • @sivathangam3696
    @sivathangam3696 4 місяці тому +2

    கார்த்திக் மறவர்

  • @rubilasankar6988
    @rubilasankar6988 4 місяці тому +2

    Navarasanayagan kaarthik rmy fvr hero but appapo sontha voorukku poi ellarayum paarthal avargalum santhosa paduvaargal

  • @பா.விக்னேஸ்வர்மாளுசுத்தியார்

    ஒக்கநாடு , ஒக்கூர் கிராமம், சங்க காலத்தில் 'ஒக்கலூர்' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. 'ஒக்கல்' என்ற சொல்லுக்கு உறவினர் அல்லது சுற்றத்தார் என்பது பொருள். இச்சொல் இதேபொருளில் 'புறநானூறு' போன்ற சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கிறது. ஓந்திரியர் என்பது உறந்தரையர் என்பதே மருவி வழங்கப்படுகிறது. உறந்தை அரையர் என்பது உறந்தை பகுதி தலைவர்களாக இருந்தவர்கள்.

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Місяць тому

      இல்லை. உறந்தராயர் பட்டம் இருக்கு

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 4 місяці тому +5

    Exposing such familiar people is Great

  • @dhanapalpdhanapal6320
    @dhanapalpdhanapal6320 3 місяці тому

    Super Dhanapal kellar Thondaiman

  • @karthikeyankarthikeyan9172
    @karthikeyankarthikeyan9172 4 місяці тому +1

    Nanum 10km MANNARGUDI pakkam sivaji ayya kudumpan best varusa varusama kulatheivam Angalamman kovilku varvanga manorama sivaji muthuraman oru kudikal than thanjai makkal.

  • @buvaneshwaran6533
    @buvaneshwaran6533 4 місяці тому +41

    நவரச நாயகன் கார்த்திக் கள்ளராக இருந்தாலும் மறவராக இருந்தாலும் அகமுடையாராக இருந்தாலும் அவர் முக்குலத்தின் சொத்து பிரிவினையை குறிப்பிடாதீர்கள் உறவுகளே

    • @rajailaya4765
      @rajailaya4765 4 місяці тому +3

      தாங்களும் சமுதாயம் குறித்து பேச வேண்டாம் அண்ணா அவர் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் சொத்து ❤

    • @parameswariparameswari4173
      @parameswariparameswari4173 4 місяці тому +1

      Amma ayyer promin

    • @chitradevi835
      @chitradevi835 3 місяці тому +2

      கார்த்திக்கை சாதி பெயரால் பிரிக்காதீங்க கார்த்திக் எல்லோருக்கும் பிடித்த நடிகர்!!!!!

  • @SivaSiva-k5u
    @SivaSiva-k5u 4 місяці тому +6

    Super actor kartick sir

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 4 місяці тому +2

    ஓம்நமசிவாய உலகம்முழுதும் சிவன்கோவில்கட்டுங்க கிரிஸ்டீன் தொம்பதிரௌபதிகூட்டம்வேண்டாம் பெருமாள் பன்றிவராஹியும்வேண்டாம்

    • @veludivya3726
      @veludivya3726 4 місяці тому

      😂😂😂😂 innum neenga thirundhalaiyada,siva bakthanunga alappara thanga mudiyala😂, enakkum sivana pudikkum but neenga pandra alaparaila kadaisila sivanaihey pudikkama aakiduvinga pola 😂😂, ellam madhaththaiyum nesi anbey sivam no partiality ok,

  • @ElagovanElagovan-s1p
    @ElagovanElagovan-s1p 4 місяці тому +9

    சொந்த..ஊரை..மரந்தவன்..மணிதனா...இவர்..ஊர்..அருகே..வேட்டைதிடல்..சிவாஜி..ஊர்..அவராவது..சொந்த..ஊருக்கு..வருகிராரே

  • @aseer-l4m
    @aseer-l4m 4 місяці тому +8

    அவனுங்க அங்க ஜாலியா இருக்கிற எங்க இங்க வாரது எங்க

  • @pattukutty7239
    @pattukutty7239 4 місяці тому +11

    கண்டிப்பாக இந்த தகவல் அவருக்கு போய் சேர வேண்டும் அவர் உங்கள் ஊருக்கு வந்து உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும்

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 4 місяці тому +2

    Goutham Karthik son Karthik Muthuraman . Goutham Karthik married Malayalam industry Camara man Vipin Das daughter Actress Manjima she is actors in Malayalam Tamil industry. She is from Trivandrum Kerala.

  • @russianeedhi929
    @russianeedhi929 4 місяці тому +11

    My father vagaiyara also Onthiriyar (Omanthaiarayar,) pattam. Now at papanasam , Thanjavur dist.(kodiyalam , vadaseri tk,Agniveeran kuladeivam).

  • @vsp4754
    @vsp4754 4 місяці тому +18

    Kula theivatha marakakudathu.... It will affect their life...

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 місяці тому +11

    Excellent sir andha periya sivan kovil name adress solnga please

    • @kapilcharan5300
      @kapilcharan5300 4 місяці тому +2

      Okkanadu melaiyur, orathanadu vattam , Thanjavur

    • @ThanjaiAnbarasan
      @ThanjaiAnbarasan 4 місяці тому +1

      மெய்சொல்லும் பெருமாள் கோவில்
      மழவராயர் தெரு ஒக்கநாடு மேலையூர் ஒரத்தநாடு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்

  • @MuthuMuthu-gw9ti
    @MuthuMuthu-gw9ti 2 місяці тому +2

    என் ஊர் கோவை மாவட்டத்தில் இருக்கும் ஆலாங்கொம்பு...நவரசன் நாயகன் கார்த்திக் அவர்களே எங்கள் ஊருக்கு வாருங்கள்....

  • @palanipandian6608
    @palanipandian6608 4 місяці тому +12

    நவரச நாயகன் கோட்டை திருநெல்வேலி, தென்காசி ..

    • @manokarg6473
      @manokarg6473 3 місяці тому +2

      விடிய விடிய கதை கேட்டு கடைசியில் சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம் ஒருவன். அது நீங்கள் தானோ?😅

    • @palanipandian6608
      @palanipandian6608 2 місяці тому

      ​@@manokarg6473na rasigar adippadai la sonnen enga ura pathi ...Ethula ena thavaru iruku

  • @mavrickgns1566
    @mavrickgns1566 4 місяці тому +1

    Naam purviga Mannai vithal athu naam petha thai ye maranthe maatheri.. Naan Malaysian tamilan, En muppathen Purvigum Elangai Yalpana thil.. Naan moondru murai Yalpanam thuke poi irukeren, En manam migavum santhosumaga irukuthu.. Ulagam Muluvathum Nam Tamil Molium Nam Tamilargalum irukirargal 🙏🏻..

  • @thirumurugan8284
    @thirumurugan8284 4 місяці тому +2

    வாருவார்

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 4 місяці тому +4

    All relatives look very poor and tidy. Kar thick should help his relatives.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 місяці тому +7

    Karthick sir kandipaga help panuga sir.karthick sir unga family vanthu koviluku help panuga sir.

  • @murtimurti6618
    @murtimurti6618 4 місяці тому +1

    👌👌👌👌💐💐

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 4 місяці тому +4

    கௌதம். நீங்கள் ஊரை மறக்காதீர்கள். திருச்சி தொகுதியில் போட்டியிட்ட செந்தில்நாதன். மற்றும் அவர் சம்மந்தி எல்.ஜி. உங்கள் ஊர்க்காரர்கள்

  • @kalpanakannan8049
    @kalpanakannan8049 2 місяці тому

    முத்துராமன் அம்மா நாடார் அப்பா கள்ளர் முத்துராமனின் அம்மா வழி உறவு முத்துராமன் நடிகராக ஆன சில ஆண்டில் துண்டிக்கபட்டது அவரது தாய் மாமா வழி உறவுகள் கும்பகோணம் திருவாரூர் காரைக்கால் பகுதியில் உள்ளனர்.

  • @lakshmansri627
    @lakshmansri627 4 місяці тому

    Vera level video bro.

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 4 місяці тому +8

    முத்துராமன் மறவர்

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 4 місяці тому +5

      கள்ளர்

    • @MurugarJesudass
      @MurugarJesudass 4 місяці тому +1

      தெலுங்கு பாப்பாத்திய கட்டிட்டு அவனுக சொந்தங்களை எல்லாம் விட்டு முடங்கிட்டானுக...

  • @anandakumark9939
    @anandakumark9939 4 місяці тому +77

    கள்ளர் இனம் பெருமை இனம்

    • @yuvanvinoth....7658
      @yuvanvinoth....7658 4 місяці тому +19

      இதுலே என்ன பெருமை

    • @yuvanvinoth....7658
      @yuvanvinoth....7658 4 місяці тому +15

      இதுலே என்ன பெருமை

    • @karthikbala1355
      @karthikbala1355 4 місяці тому

      Ungaluku sonna puriyathu​@@yuvanvinoth....7658

    • @elayaperumalr3425
      @elayaperumalr3425 4 місяці тому

      Robert is pride.

    • @hemanathan3034
      @hemanathan3034 4 місяці тому +7

      வறலாரு தெரிந்தல் கள்ளர் என்று வெளியே சொல்ல மாட்டன் அந்த அளவுக்கு சம்பவம்

  • @pauldurai8171
    @pauldurai8171 4 місяці тому +6

    🎉🎉🎉🎉🎉

  • @ananthsmart4458
    @ananthsmart4458 3 місяці тому

    ஆலங்குளம் திருநெல்வேலி

  • @mohan.jmohan.j3530
    @mohan.jmohan.j3530 4 місяці тому +4

    Kallar onthirayar pattam mukkullathoor

  • @DanielDaniel-k4j
    @DanielDaniel-k4j 2 місяці тому

    ஐ am சலியமங்கலம்

  • @venkadeshvenkadesh-xf6mw
    @venkadeshvenkadesh-xf6mw 4 місяці тому +5

    #நவரசநாயகன்

  • @ratamil1
    @ratamil1 4 місяці тому +4

    Ipdi than palla kudumbangal thanathu purivakam maranthu theriuranga.na Singapore la irukum pothu palla pera parthu irukan.avangaluku than purvikum yenga irruku nu therinjuka aruvom ah irukanga.yen koda vellai parthavar oru Singapore citizen tamilar.avar ku yepdiyum 65 vayasu irukom.avar yennidam tamilnadu pathi avolo aruvoma ketpar.avaroda appa amma rendu perum tamilnadu la irunthu vanthavanga than .aana thirumbi poga va illayam.ivarukum ivaroda thangachikum ooru ku poganum sontha panthagala parkanum nu assaiyam.avanga ooru madurai pakathula iruku nu mattum than theriyuma.aana yentha ooru nu theriyala .avaroda paiyan oru doctor.avar india la mbbs mudichu irukaru.avaroda muyirchi la than avanga sontha oora kandu pidichu irukanga.madurai thirumangalam pakathula oru chinna gramam.ippo avar paiyanuku tamilnadu la oru ponna parthu kalyanam panni.ippo than sontha ooru ku poga varra irukangalam.avaruku than sontha oorula settle aganum nu romba aasaiyam.athukaga muyirchi irupathaga vom.indian citizen ship apply panna povathagovum sonnar.intha neraya peru than pooruvikam thedi aalaiyaranga.silla peru ku kedachuruthu.silla peru innum thedukittu irukanga

  • @இனத்தான்
    @இனத்தான் 4 місяці тому +2

    சென்ற மாதம் தான் கெளதம் சென்றதாக தகவல்

  • @Pkaleswari-f5i
    @Pkaleswari-f5i 4 місяці тому

    Sir producer Mohan natrajan sir village biography upload pannaga

  • @venkadeshvenkadesh-xf6mw
    @venkadeshvenkadesh-xf6mw 4 місяці тому +3

    #கவுதம்கார்த்திக்

  • @NagaArjun-rz7bv
    @NagaArjun-rz7bv 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @muruganv7585
    @muruganv7585 3 місяці тому +2

    ஊர் பற்று இல்லாதவனுக்கு நாட்டு பற்று எப்படி இருக்கும்

  • @podadai476
    @podadai476 4 місяці тому +6

    Nan. Orthanadu pakam manai

  • @vanitha.s2111
    @vanitha.s2111 4 місяці тому

    என்னோட அப்பா செல்ல இருக்கார் அவங்க அத்தை புலவன் காடு என்று நானும் ஓரத்தநாடு தாலுக்கா பாப்பாநாடு

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 4 місяці тому +13

    That fellow didn't bother about his own wife and children. How will he bother about his village.

  • @ManiKandan-p8k3c
    @ManiKandan-p8k3c 4 місяці тому +2

    கள்ளர் மறவர்

  • @mathusurya9005
    @mathusurya9005 4 місяці тому

    Ok Ayyah valthukal

  • @SingawarVidula-fq8ef
    @SingawarVidula-fq8ef 3 місяці тому +1

    கிராமத்தை சொல்கிறதுக்கு கூச்சப்படுகிறார்கள் சொந்த ஊரை சொல்லுங்கய்யா கண்டிப்பாக

  • @ArivuSelvam-h9t
    @ArivuSelvam-h9t 4 місяці тому +5

    Naan Romba varusamaa avaru Thirunelveli Maravarnu ninaithen! Ippoluthu thaan avaru Eesanaattu kallarnu theriyum! From Thiruthuraipoodi

    • @bigbossman7020
      @bigbossman7020 4 місяці тому

      thiruntha maatingala sago...tamilar endra oru adaiyaalam pothume namaku

    • @srinithi6905
      @srinithi6905 4 місяці тому

      Avar appa poorvikam vathurayiruppunu nan kelvipatten.sriviliputhur pakkam Avar sethupathi maravarnu than kelvi patten semma nattu maravar nanga semma nattar ippa kallarnu solranga

  • @aathawan450
    @aathawan450 4 місяці тому +1

    Than inanthai oorai mathikkatha wan thaya mathikkathawan. Veelchikku ithuwum karanam.

  • @sushyasush6271
    @sushyasush6271 4 місяці тому +1

    There is no need to blame karthick for not visiting his birth place as he left for town at a young age nd evn he is not aware of anybody nd people remember only muthuraman not Karthik

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 4 місяці тому +2

    It is near to my native.. pattukkottai

  • @pattukutty7239
    @pattukutty7239 4 місяці тому +5

    அவர் பிறந்த ஊருக்கு வந்து வரிகளை கொடுத்து கடவுளை வணங்க வேண்டும் அவர்

  • @mullaiv7817
    @mullaiv7817 4 місяці тому +31

    சாதி இருப்பவர்களுக்கு சாதி பெருமை உண்டு.

    • @slife6
      @slife6 4 місяці тому

      உனக்கு ஏன் எரியுது

    • @bigbossman7020
      @bigbossman7020 4 місяці тому

      ​@@slife6illa sago....tamilar endra oru adaiyaalam mattum namaku pothum..athuve nam perumai...👍👍👍

    • @tamilantamilan2024
      @tamilantamilan2024 4 місяці тому

      ​நான் தமிழன் தமிழன் இல்லையானு எதை வைத்து கண்டுபிடிபிங்க @@bigbossman7020

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 4 місяці тому +4

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்பாருங்க ?

  • @Suresh-o6g
    @Suresh-o6g 4 місяці тому +13

    Actor jaisankar native place

  • @jananisrinivas2756
    @jananisrinivas2756 4 місяці тому +13

    Maravar, kallar and mukulathor all come under devar caste know?

    • @MurugarJesudass
      @MurugarJesudass 4 місяці тому

      ஆனால் சேர்வை கிடையாது.

    • @Kadungon25
      @Kadungon25 4 місяці тому

      There is no caste called Thevar

  • @blackeyblackey-bh7jy
    @blackeyblackey-bh7jy 4 місяці тому +7

    Sathi veri pudicha areas bro from oranthanadu

    • @bigbossman7020
      @bigbossman7020 4 місяці тому

      Athan sago....namma tamilargalai pirikirathe intha jaathi than....nammala appadi solli solliye valattutanga...jaathi oru Malam...

  • @cloudssky4771
    @cloudssky4771 4 місяці тому +2

    Madurai nu nenachen.