தீபாவின் புதிய வீடு பால் காய்ச்சியாச்சி | அனைவருக்கும் நன்றி

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Deepas' new home inauguration has been done. thanks for all.
    #deepa #narikuravar #homeinaugration

КОМЕНТАРІ • 972

  • @geetharani953
    @geetharani953 4 місяці тому +202

    1st comment Deepa ❤

    • @Radhamuthu133
      @Radhamuthu133  4 місяці тому +21

      🙏

    • @anusuyasureshkumar4828
      @anusuyasureshkumar4828 4 місяці тому +8

      Wishes to deepajesus will fulfill all your prayers i continue to pray for u

    • @mahendran3711
      @mahendran3711 4 місяці тому +9

      Dress கொஞ்சம் நீட்டா போட சொல்லுங்க தல வார சொல்லுங்க இப்ப அவங்க celebraty

    • @itsvandhanahere6660
      @itsvandhanahere6660 4 місяці тому +3

      Deepa address sollunga phone number pls

    • @DhanasekarDhana-ec2th
      @DhanasekarDhana-ec2th 4 місяці тому +1

      நீங்கள் எப்போதும் இதே மாதிரியே புடவை கட்ட வேண்டும்

  • @ramalingamramasamy5490
    @ramalingamramasamy5490 4 місяці тому +602

    உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

    • @MorisKumari
      @MorisKumari 4 місяці тому +2

      தீபா உங்களுக்கு உதவியாக கோடான கோடி நன்றிகள் கடவுளுடைய அருள் என்றென்றும் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் ஸ்ரீலங்கா குமாரி

  • @mgopi2574
    @mgopi2574 4 місяці тому +738

    தீபா உங்களை ஆரம்பம் முதல் இன்று வரை வீடியோ எடுத்து மக்களுக்கு தெரிவித்த அன்பு சகோதரருக்கு வணக்கம் வாழ்க பல்லாண்டு ப்ரோ.

    • @thamaraimahi1706
      @thamaraimahi1706 4 місяці тому +5

      ❤️

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 4 місяці тому +2

      natri anna ungal sevai alaperiyathu super

    • @chanthirasegaran2111
      @chanthirasegaran2111 4 місяці тому

    • @LillyJames-j4y
      @LillyJames-j4y 4 місяці тому

      அந்த பெண்ணை வைத்து video போட்டு சம்பாதிக்கும் நபர் பணம் கொடுத்து உதவி செய்கிறாரா??? கேளுங்கள்.

    • @LillyJames-j4y
      @LillyJames-j4y 4 місяці тому +2

      அந்த பெண் உயரம் கூட சுவர் இல்லை. அஸ்திவாரம் podappattadha...... நிறைய sambathikkireergal..... நிறைய கொடுங்கள்.

  • @Sivasanmugam-dq7xk
    @Sivasanmugam-dq7xk 4 місяці тому +189

    இந்த குடும்பத்திற்கு ஒளி விளக்கேற்றி வைத்த உறவுகளின் பொற்பாதம் தொட்டு வணங்குகின்றேன் . வாழ்க வளமுடன்..என்றும் நலமுடன்..

  • @imranapsar1748
    @imranapsar1748 4 місяці тому +279

    தீபாவின் இந்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த அனைவரும் கடவுள்

  • @GloryJ-uw7qf
    @GloryJ-uw7qf 4 місяці тому +168

    தேவன் தனிமையானவர் களுக்கு வீடு வாசல் ஏற்படுத்திதருகிறார் வேத வசனம் ❤️❤️❤️👍👍👍👍👌👌 God bless your family 🙏🙏

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 4 місяці тому +309

    ரொம்ப சந்தோசமா இருக்கு தீபா உனக்குன்னு ஒரு இடம் கிடைச்சு விடு இனி நீ நல்லா இருப்ப குழந்தையை நல்லா படிக்க வை இனி உன்னுடைய வாழ்க்கை எல்லாமே உன் குழந்தை தான் கடல் உனக்கு உதவி செய்வார் ஊர் தலைவர் என்று நிறைய உதவி செய்திருக்கிறார் உனக்கு அவரையும் என்றும் மறந்துவிடாதே 🌹🌹🌹🌹 ஃபிரம் மலேசியா

    • @SeruhalathurKottur
      @SeruhalathurKottur 4 місяці тому

    • @SarathaRamasamy-ln5mr
      @SarathaRamasamy-ln5mr 4 місяці тому

      P😊😊
      ❤​@@SeruhalathurKottur

    • @subramanig3
      @subramanig3 4 місяці тому +5

      ஊர் தலைவரை மனதார வாழ்த்தும் உள்ள க்களுக்கு நன்றி தலைவருக்கு வாழ்த்துக்கள்❤❤❤

    • @mathisaro9187
      @mathisaro9187 4 місяці тому

      God bless you ma...

    • @stellastella6210
      @stellastella6210 3 місяці тому

      God bless ma

  • @ThihaSasi
    @ThihaSasi 4 місяці тому +89

    ஆடம்பரமான வீடுகளில் கூட இந்த சந்தோஷம் கிடைக்காது வாழ்க வளமுடன்❤

  • @ethnasagayalouisa2389
    @ethnasagayalouisa2389 4 місяці тому +153

    மனசு முழுக்க மகிழ்ச்சி Deepa முகத்தில் தெரிகிறது. உதவி செய்த தெய்வங்களுக்கு நன்றி.

  • @geetharavichandrangeethara8335
    @geetharavichandrangeethara8335 4 місяці тому +235

    U-tubers ஆல நிறைய பேரின் வாழ்க்கை மாறியிருக்கு......

    • @lifeofdivya
      @lifeofdivya 4 місяці тому +3

      Yes bro 😢

    • @yoursstardistributor831
      @yoursstardistributor831 3 місяці тому

      ஆனால் இந்தப் பிள்ளையின் வாழ்வில் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.... ஒரு துண்டு காணி சொந்த பேரில் இல்லை.... இந்த வீடு கூட 80,000 கடனிலேயே வாங்கியுள்ளது... UA-cam காணொளிகள் வெளியிடுபவர்கள் அதன் பார்வையாளர் மணித்தியாலத்திற்காக போல் உழைக்கலாம் தானே... அதனைப் பார்ப்பவர்கள் பெரிதளவில் பெயர் சொல்லும் படியான உதவி திட்டங்களை அந்தப் பிள்ளையின் கைகளில் செய்வதாக காணவில்லை... ஆனால் இந்த தம்பி பரவாயில்லை அவரிடம் தொலைபேசி இலக்கத்தியாவது வெளியிட முற்படுகிறார்....

  • @arunamariappan3858
    @arunamariappan3858 4 місяці тому +150

    தீபா உன் சந்தோஷத்தை பார்த்தால் எங்களுக்கும் சந்தோஷம் தீபா நல்ல இருப்ப தீபா
    உனக்கு உதவிகள் செய்து நல்ல உள்ளங்கள் வாழ்க
    தீபா உன் டிரெஸ்சும் உன் பொண்ணு டிரெஸ்சும் சூப்பர்

  • @dhamodaranj8440
    @dhamodaranj8440 4 місяці тому +15

    அந்த தங்கையின் முகத்தில் எத்தனை சந்தோசம் அதற்கு காரணமான அன்பு அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @srivithyasrivithya8495
    @srivithyasrivithya8495 4 місяці тому +50

    தார் பாய் வாங்கி கூரையின் மேல் பகுதியில் அணிந்தால் மழை நீர் உள்ளே போகாது
    வாழ்த்துக்கள் தீபா 💐

  • @cnf7105
    @cnf7105 4 місяці тому +145

    எப்போதும் இதுபோலவே Dress போடுங்கள் நாகரீகமாக. எல்லா இடங்களிலும் உங்களை அனுமதிப்பார்கள். யாரும் உங்களை Avoid பன்ன மாட்டார்கள்.❤❤❤

  • @RajeswariRajkumar-bb2pc
    @RajeswariRajkumar-bb2pc 4 місяці тому +29

    தீபா உடன் அவள் புருஷம் வந்தா நல்லா இருக்கும் தீபா கண்டிப்பா வருவார் இதை எல்லாம் பாத்துட்டு ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @chinthamanichinthamani1318
    @chinthamanichinthamani1318 4 місяці тому +66

    தீபா மகிழ்ச்சியாக உள்ளது இதே சந்தோஷத்தோட நீங்க எப்பவும் இருக்கணும்

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 4 місяці тому +74

    தீபா தங்கமே உன் வாழ்வில் இனி எல்லாம் சுகமே சந்தோசமா இரு

  • @malaiyappan.amalaiyappan-sn2bp
    @malaiyappan.amalaiyappan-sn2bp 4 місяці тому +9

    தங்கையின் அழகான இல்லத்திற்கு அழகான மனதிற்கும் நீடூடி வாழ வாழ்த்துகிறோம்

  • @rathakrishnan7285
    @rathakrishnan7285 4 місяці тому +42

    வணக்கம் தங்கை தீபா அவர்களே🙏🏽😊🌹பால் காய்ச்சி, பொங்குவதை போல்,நீங்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று,சிறப்பாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்துகிறேன். உங்கள் மகள் கல்வி கற்று வாழ்க்கையில் மேன்மை அடைய நான் வேண்டுகிறேன்.
    நன்றி,
    ராதாகி௫ஷ்ணன் நாயுடு,
    சிங்கப்பூர்.

  • @Iraivi-
    @Iraivi- 4 місяці тому +78

    சீட்டு பொட்டு கோடுத்து இருக்காலம் இருந்தலும் பெண்மணி முகத்தில் சிரிப்பை பார்ததுக்கு நன்றி

    • @RajkumarLakshmi-j1k
      @RajkumarLakshmi-j1k 4 місяці тому +5

      Yes இந்த கொட்டாய் பொட்ட செலவுக்கு சீட்டு போட்ருக்கக்கலம்

    • @ShaliniN-ln2so
      @ShaliniN-ln2so 4 місяці тому +1

      Yes

    • @princefemina8020
      @princefemina8020 4 місяці тому +4

      Sheet na 7 adi varai sevuru எழுப்ப வேண்டும் ennum செலவு அதிகமா agum அதும் ellama Sheet heat

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman 3 місяці тому

      ஆறு கங்கிரீட் தூண் இடை இடையே போட்டு சீட் போட்டு கொடுத்திருக்கலாம்.... எதிர்காலத்தில் ஆண் துணை இல்லது கஷ்டப்பட போகுது பிள்ளை... மேற்கூறையை பிரித்து மேய்வதற்கு..... இந்தக் காணி சொந்தக் காணியாக பிள்ளைக்கு எழுதிக் கொடுத்தாயிட்டா....

  • @varaiamman
    @varaiamman 3 місяці тому +5

    அருமையான வீடு இந்த வீட்டில் இருக்கும் அமைதி நிம்மதி மாட மாளிகையில் இருப்பது இல்லை என்றும் அன்புடன் வாராஹி சில்க்ஸ் சாத்துர்

  • @vallirvallir1223
    @vallirvallir1223 4 місяці тому +46

    வாழ்த்துக்கள் தீபா பால் காய்ச்சி குடிபெயர்ந்தார் மிகவும் மகிழ்ச்சி தீபா❤

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 4 місяці тому +40

    மிக்க மகிழ்ச்சி...❤❤🙏. இந்த வீட்டில் கர்த்தரின் ஆசிர்வாதம் உங்கள் மேல் என்றும் உண்டு. வாழ்க வளமுடன்.

  • @rosesurose8316
    @rosesurose8316 4 місяці тому +75

    குழந்தைய நல்லா படிக்க வைக்க வேண்டுகிறேன்

  • @Haifriends791
    @Haifriends791 4 місяці тому +49

    இவுங்க சந்தோஷத்துக்கு உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ❤❤❤❤

  • @omsrivaragariammanthunai8834
    @omsrivaragariammanthunai8834 4 місяці тому +13

    இந்த மாதிரி எல்லாரும் உதவினா இவங்களுக்கும் ஒரு வீடு கிடைக்கும் அது இல்ல அவங்க ரொம்ப சந்தோசமா இருப்பாங்க உதவிக் கரங்களுக்கு ரொம்ப நன்றி❤

  • @BalasundaramThalayasingam
    @BalasundaramThalayasingam 4 місяці тому +22

    புதுமனை திறப்பு விழா வாழ்த்துக்கள் தீபாவின் கதை கேட்டால் மிகவும் சந்தோசம்

  • @sarojagokul8094
    @sarojagokul8094 4 місяці тому +14

    இந்த தீ பாவைப்போல இன்னும் எத்தனை தீபாக்களின்வாழ்க்கையில்ஒளிவீசட்டும் எம்பெருமானே. இந்தகருனைஉள்ளம்கொண்ட உள்ளங்கள் வாழ்க வளமுடன்

  • @Bhuvi-maths-YT
    @Bhuvi-maths-YT 4 місяці тому +5

    தீபா குழந்தையோடு சந்தோசமாக பாதுகாப்பாக இருக்கணும்.....இப்படி உன்னை பார்க்கும்போது ரொம்ப சந்ததோசமாக இருக்கிறது....

  • @Parivallal1997
    @Parivallal1997 4 місяці тому +7

    கடவுளே இப்படி எல்லா ஏழைகளும் சிரிக்கனும் இப்படி ஒரு உலகம் வரனும்

  • @SmilingFishBowl-jq9gx
    @SmilingFishBowl-jq9gx 4 місяці тому +26

    எப்போதும் இந்த சந்தோசம் இப்படியே இருக்க கடவுள் துனண இருப்பார்

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 4 місяці тому +38

    தீபா உங்கள் கனவு அனைத்தும் பளிக்கட்டும் வாழ்க வளமுடன்❤❤❤

    • @thulasi9015
      @thulasi9015 4 місяці тому

      அது பளிக்கட்டும்.

  • @mgopi2574
    @mgopi2574 4 місяці тому +44

    வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன் சகோதரி அன்புடன் சகோதரன் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி தொகுதி.

  • @savithrim946
    @savithrim946 3 місяці тому +3

    தீபா.......உங்கள் முகத்தில் இன்று பூத்த மகிழ்ச்சியும், சந்தோஷமும் என்றும் நின்று நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் அருள் புரிவார். " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் மகளே! " 🙂🎉🤝👌

  • @SaraswathiMadhavan-i3m
    @SaraswathiMadhavan-i3m 3 місяці тому +2

    தீபா சூப்பர் உனக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதுமே கிடைக்கும் உன் பொண்ணு படிச்சு பெரிய ஆளா வரணும் நீ அழக்கூடாது எப்பவுமே நீ சந்தோஷமா இருக்கணும்

  • @riyasriyas-mb6vi
    @riyasriyas-mb6vi 4 місяці тому +15

    தீபா சிஸ்டர் ஆல் தி பெஸ்ட் பால் காய்ச்சின பாப்பாவும் நீங்களும் எப்போதுமே ஹாப்பியா சந்தோசமா இருங்க எதையும் நெனச்சு கவலைப்படாதீங்க

  • @rehubathia320
    @rehubathia320 4 місяці тому +9

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. வாழ்த்துக்கள் தீபா.❤❤❤

  • @varaiamman
    @varaiamman 3 місяці тому +4

    தங்கம் உங்கள் சேலை நன்றாக உள்ளது பாப்பாவுக்கு டிரஸ் நன்றாக உள்ளது யாரும் இல்லை என்று கவலை வேண்டாம் டயம் இருந்தால் இன்னேர் நாள் வருகிறேம் வாழ்த்துக்கள் தங்கமோ

  • @official.4528
    @official.4528 4 місяці тому +12

    வாழ்த்துக்கள் தீபா எனக்கு மிகவும் சந்தோஷம் உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்னோட பெயர் தீபா

  • @manimegalai3631
    @manimegalai3631 4 місяці тому +6

    தீபா வாழ்த்துக்கள் உன் உன் குழந்தை நலமாக இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் நீடோடி வாழ்க வாழ்த்துக்கள் தீபம்❤❤❤❤❤❤

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 4 місяці тому +17

    *அனைவரும் அன்போடு அமைதியாக நலமோடு வளமாக வாழ்க என்றும் அன்புடன் மாயவரம் மணி*

  • @mala_ramesh
    @mala_ramesh 4 місяці тому +26

    எனக்கு இது கூட இல்லை நீ நன்றாக இருக்கனும்❤❤❤❤

  • @ootykumar-q3k
    @ootykumar-q3k 4 місяці тому +7

    தீபா விர்க்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

  • @sathya7757
    @sathya7757 4 місяці тому +22

    தீபா புது வீட்டில் குழந்தை யோடு வாழ்க வளமுடன்.வாழ்த்துகள்.❤

  • @NireshkumarNiresh-z6b
    @NireshkumarNiresh-z6b 4 місяці тому +9

    ❤❤❤❤ அன்பு சகோதரி உன் கணவன் மாமியார் சீக்கிரம் வருவார்கள் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் பழவூர் சகோதரி

  • @spidymaster1988
    @spidymaster1988 4 місяці тому +17

    கல்விதான் மிகப்பெரிய ஆயுதம்.
    மகளை நன்றாகப் படிக்கவைக்கவும்.ஏனைய செல்வங்கள் வழி கேட்டு வரும்.

  • @ravij9283
    @ravij9283 4 місяці тому +17

    பால் பொங்குவது போல உன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும்🎉

  • @balaselvam1866
    @balaselvam1866 4 місяці тому +1

    இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... தீபாவின் கஷ்டங்கள் நீங்கி...இனி சந்தோஷம் மட்டுமே நிலைத்து நிற்கும்...மகளே...
    தீபாவிற்கு உதவிய அத்தனைபேருக்கும் வாழ்த்துக்கள் 🙏

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 4 місяці тому +27

    யாராவது தயவுசெய்து மழைகாலம் வருது அந்த கூரை மேல தார்பாய் விரிச்சி தாங்க வீடு ஒழுகாம இருக்கும்

  • @t.viswanathanbscsmphap7621
    @t.viswanathanbscsmphap7621 4 місяці тому +2

    தீபா நீ சுடிதார் புடவை புத்தம் புதிய போட்டால் எல்லோரும் உன்னை மதிப்பார்கள்

  • @mahensiva9649
    @mahensiva9649 4 місяці тому +8

    மிக்க 😃 மகிழ்ச்சி. நலமோடு சிறப்பாக வாழ வாழ்த்துகள்❤❤❤❤❤😇😇😇😇😇.

  • @kalyanib1757
    @kalyanib1757 4 місяці тому +2

    ஒரு யூ ட்யூப் நல்லது செய்யமுடியும் என்பதற்கு நீங்களே சாட்சி. நன்றி தம்பி. தீபா வாழ்வில் விளக்கேற்றி வைத்திருக்கிறீர்கள்

  • @nagarajannagaraj852
    @nagarajannagaraj852 4 місяці тому +23

    நீங்க தமிழ் குடும்பம் மா தமிழியாகவே இனீ வாழ் வாழ்த்துகள் தங்கையே .❤

  • @bairathymani
    @bairathymani 4 місяці тому +29

    வாழ்த்துக்கள் தீபா பால் காய்ச்ச வந்திருந்தார்கள்

    • @gopalgopal7346
      @gopalgopal7346 4 місяці тому

      தயவு தயவு சரவணாஜோதி வாழ்த்துக்கள் தீபா பால் காய்ச்ச வந்திருந்தார்கள்

  • @narayanaswami743
    @narayanaswami743 4 місяці тому +9

    முருகக்கடவுள்உங்களைகாப்பாத்துவார்.மேன்மேலும்வாழ்க

  • @anithaesakkimuthu
    @anithaesakkimuthu 4 місяці тому +4

    மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துகள், தீபா.

  • @vijiponnarasu286
    @vijiponnarasu286 4 місяці тому +1

    தீபா ரொம்ப அழகா இருக்க மா கடவுள் உன்னை நிறைய ஆசீர்வாதம் கொடுப்பார்

  • @gonzagaanuraj2705
    @gonzagaanuraj2705 4 місяці тому +9

    Theepa intha dress la romba romba alakaa irukkinga unna veliya kondu vanthu introduce pannina vangalukku thanks

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 4 місяці тому +1

    உதவி செய்த அனைவருக் நன்றி கடவுள் துணை இருப்பார் ❤❤❤❤

  • @LomashRaja
    @LomashRaja 4 місяці тому +3

    கடவுள் நிச்சயம் உன் கூடவே இருப்பார் மகளே.இதுவே போதும் எனக்கு !! என்ன ஒரு மனசு மா உனக்கு ரொம்ப நல்ல மனசு. அதனால் தான் கடவுள் உன் கூடவே இருக்கார்

  • @AmsavalliAmsavalli-nn4ue
    @AmsavalliAmsavalli-nn4ue 3 місяці тому +1

    தீபா உங்க வீடு சூப்பரா இருக்கு உங்க மனசுக்கு எப்போதுமே நல்லா இருப்பீங்க உதவி பண்ண எல்லா மக்களுக்கும் நன்றி

  • @mariyappan2809
    @mariyappan2809 4 місяці тому +3

    தீபாவின் சந்தோஷம் எங்களுக்குத் தீபாவளி

  • @ramaguru1588
    @ramaguru1588 4 місяці тому +1

    தீபாவுக்கு தீபம் ஏற்றி ஓளி வழங்கிய அனைத்து மனித தெய்வங்களுக்கு❤ நன்றி

  • @packialakshmi8269
    @packialakshmi8269 4 місяці тому +8

    தீபா வாழ்த்துக்கள் என்றும் கடவுள் துணையிருப்பார் மகளே.

  • @AbibiAbinesh123
    @AbibiAbinesh123 3 місяці тому +2

    Unna pakka enaku santhozhama iruku happy ya iru ma 🎉🎉🎉❤❤❤❤ni azhaga irukka so sweet

  • @NireshkumarNiresh-z6b
    @NireshkumarNiresh-z6b 4 місяці тому +4

    😊😊😊 தீபா நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப உன் குழந்தையோடு பல்லாண்டு வாழ்க நீ யாருக்காகவும் பயப்படாதே என்றும் அன்பு சகோதரி பழுவூர்

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் தீபா நான் கஷ்டதில் இருக்கிறேன் நான் நன்றாக இருந்தால் என் நாள் முடிந்த உதவி செய்வேன் என்ன பண்ணுவது கடவுள் சித்தம்

  • @RajaIhsaan-r4d
    @RajaIhsaan-r4d 4 місяці тому +25

    ஏழையின் சிரிப்பு....

  • @SaraswathiMadhavan-i3m
    @SaraswathiMadhavan-i3m 3 місяці тому +2

    ஆரம்பத்திலிருந்து உன் வீடியோ பாப்பா சூப்பர்🎉 பால் காய்ச்சி இருக்க தொடை மேல மேல மேல மேல மேல நீ நல்லா இருக்கணும்

  • @shanthinys3661
    @shanthinys3661 4 місяці тому +6

    சந்தோசம் தீபா god bless you

  • @ArunaAruna-yi1sg
    @ArunaAruna-yi1sg 4 місяці тому +1

    உதவி செய்த உள்ளங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.. 🙏🙏🙏ரொம்ப சந்தோசம்... அக்கா நீங்க நல்லா இருக்க கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன்

  • @BobbyPrabhakar-jd4vm
    @BobbyPrabhakar-jd4vm 4 місяці тому +7

    வாழ்த்துக்கள்💐 அக்கா என்றும் புன்னகையுடன் இருக்க ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்🙏 அக்கா

  • @Parivallal1997
    @Parivallal1997 4 місяці тому +1

    முதலில் கடவளுக்கு நன்றி அன்பு தங்கை தீபாவுக்கும் அவர் குழந்தைக்கும் அவருக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

  • @rajuyogambal9153
    @rajuyogambal9153 4 місяці тому +5

    வாழ்த்துகள் தீபா மேலும் உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும்

  • @Rithvikarithvika-rx7zs
    @Rithvikarithvika-rx7zs 4 місяці тому +1

    ரொம்ப நன்றி அண்ணா ஓங்குளுக்கு கடவுள் என்றும் துணை இருப்பார் இதை பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமா இருக்கு

  • @vijaykavithavijaykavitha6761
    @vijaykavithavijaykavitha6761 4 місяці тому +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ⛪⛪⛪⛪

  • @sobhanamt
    @sobhanamt 3 місяці тому +1

    Koorai veedu...I like it ...santhosham perukattum.....b happy deepu

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 4 місяці тому +10

    Eraivan arul kudupar Deepa sis vaalthukal 👌👍💐💐💐👋👋👋

  • @subalakshmi2614
    @subalakshmi2614 3 місяці тому +1

    மனசு சந்தோசமா இருக்கு.இணியாச்சும் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எண்ணுங்கள்

  • @kaverin1599
    @kaverin1599 4 місяці тому +6

    deepava you tubela evar armugam paduthiya apuram than entha ponnu nala eruku deepa evaruku than muthala thanks solanum

  • @shasha7710
    @shasha7710 3 місяці тому

    வீடியோவில் பேசிக்கொண்டிருக்கும் சகோதரருக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 4 місяці тому +20

    சேரும் நேரம் வசதிகள் தேடி வரும்
    உன் ஏழ்மை என்றோ ஓர் நாள் ஒழிந்து போகட்டும்.
    உம்இருவரையும் வெளி உலகுக்கு படம்பிடித்து காட்டிய R M அன்பருக்கும் என் நன்றி, இன்னும் இதுபோன்ற நல்உள்ளங்களை காட்டுவதால் அவர்கள் வாழ்வும் மேம்பட வாய்ப்பு கிட்டும்?

  • @Harenenat
    @Harenenat 4 місяці тому +13

    மனம் போல் வாழ் வாழ்த்துக்கள்!

  • @Mani7806Amma
    @Mani7806Amma 4 місяці тому +4

    சூப்பரா இருக்கு அக்கா இதே போல நீங்க எப்போதும் மேலும் மேலும் நல்லா இருக்கணும்

  • @ArivuS-i5k
    @ArivuS-i5k 4 місяці тому +1

    இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு மகளை நல்லா , படிக்கவை வாழ்க பல்லாடு

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 4 місяці тому +7

    மன மகிழ்ச்சி அளிக்கிறது

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 місяці тому

    தீபாவுக்கு உதவணும் எண்ட மனம் உள்ள உதவவந்த உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் இனி எதர்க்கு புரீசன் கணவனை வந்து என்னுப இரண்டு பிள்ளைகள கொடுத்துவிட்கு திரும்பவும் தெருவில் விட்டிட்டு போகவா இப்பகி ஏமாராதீர்கள் தினமும் உதவ எவரும் வரமாட்டார்கள் பெணகளே

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 4 місяці тому +5

    வாழ்த்துக்கள் தீபா மிகவும் சந்தோஷம்

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw 3 місяці тому +1

    தீபா எல்லாம் கஷ்டங்கள் தீர சந்தோஷமாக இருக்கனும் ❤

  • @arumugam-h7z
    @arumugam-h7z 4 місяці тому +3

    தீபாவளி வாழ்த்துக்கள் கத்தார் நாட்டில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம்

  • @anbusakthi6145
    @anbusakthi6145 3 місяці тому

    தீபா இனி உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்.

  • @srinivasanm6903
    @srinivasanm6903 4 місяці тому +8

    வாழ்கவளமுடன் தீபா

  • @LaliMano-sv1lb
    @LaliMano-sv1lb 3 місяці тому +1

    தீபா, நன்றாக நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @jeffrinsamuel6441
    @jeffrinsamuel6441 4 місяці тому +3

    வாழ்த்துக்கள் தீபா கர்த்தர் உங்களை ஆசிவதிப்பார்

  • @arumugam-h7z
    @arumugam-h7z 4 місяці тому +1

    தீபா வாழ்த்துக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் இப்போ கத்தாரில் வேலை பார்க்கிற வாழ்த்துக்கள் தீபா யூடியூப் சேனல் தொடங்க அண்ணா இருக்கும் தீபா குடும்பத்திற்கும் தீபாவுக்கு

  • @KavyaKavya-bz9md
    @KavyaKavya-bz9md 4 місяці тому +3

    😢😢 ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது தீபா❤❤ அக்கா

  • @ReginaK-o8n
    @ReginaK-o8n 4 місяці тому +1

    Rombo sandosama eruku Deepa unai paka na unakaaga jebam panra unaku odavi pandra anaivarukum ennode vazthukal unaku help pandra yareyom ne eppozudum marukade Deepa nanum unaku akka tha unaku ennode vazthukal ❤🎉

  • @valarmadhi
    @valarmadhi 4 місяці тому +5

    வாழ்த்துக்கள் தீபா 👏👏👏👏

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 3 місяці тому

    எல்லாம் இருந்தாலும் பலர் இங்கே அநாதையாக இருக்கிறோம்.. யாரும் இல்லையென்றாலும் உனக்கு நாங்கள் இருக்கிறோம் சகோதரி 🙏

  • @siddarthansan4668
    @siddarthansan4668 4 місяці тому +3

    மகிழ்ச்சி தங்கச்சி,நீடுடி வாழி.