அழகு இல்லம் | Today Update | My village Home

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024

КОМЕНТАРІ • 93

  • @UmamageshwariUmamageshwa-op4fg
    @UmamageshwariUmamageshwa-op4fg 5 годин тому +26

    Daily unga videoku waiting video ipathan internesting ah iruku

  • @vikramvelu2960
    @vikramvelu2960 5 годин тому +22

    சுற்றி வேலி போடுங்க செடிகள் வைக்க வீடு இன்னும் அழகாக இருக்கும்

  • @vpriya1760
    @vpriya1760 5 годин тому +12

    Neenga peasurathu interesting ah iruku. Don't feel about bad comments

  • @usharani8027
    @usharani8027 4 години тому +4

    ராம ராம .அமலா வீட்டு சுற்றி மற்றும் பாத்ரூம் சென்று வரும் வழி சிமெண்ட் கலவை போட்டால் தான் சௌகரியமாக இருக்கும் . இல்லை என்றால் கடினம் . முயற்சி செய்யுங்கள் . வாழ்த்துக்கள் . பேச்சு அதிகம் என்றால் பேச வேண்டிய இடத்தில் பேசத்தான் வேண்டும் . அப்போது தான் பார்ப்பவர்களுக்கு புரியும் . தொடரட்டும் .... வாழ்க வளமுடன் . ஸ்ரீ ராம ஜயம் .

  • @kanimozhielayaraja5355
    @kanimozhielayaraja5355 5 годин тому +6

    Notifications vanthathum fast ah unga video open pani pathiduvan ❤

  • @vikramvelu2960
    @vikramvelu2960 5 годин тому +10

    மண் அடுப்பு போடுங்க
    வாசலில் சாணம் தெளிக்க கோலம் போடுங்க

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 5 годин тому +3

    சிஸ்ரர் உங்கள் பதிவு சூப்பர் நியாயமான காரணங்கள் விளங்குது எல்லாம் சரியாகும் நாங்கள் உங்களுக்காக பிராத்தனை செய்கின்றோம்🎉🎉🎉🎉

  • @vaishnavivaishu-qt7il
    @vaishnavivaishu-qt7il 4 години тому +2

    Unga video kaga waiting, neenga peasrathu cute ahh theliva peasting,so naraiya peasung

  • @navisworldtamil
    @navisworldtamil 4 години тому +3

    Nalla plan panni vedu ready panirkinga konjo timelayea super❤❤

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi 5 годин тому +3

    ❤❤❤❤amala home nalla erukku ❤❤❤❤

  • @tamilgaming3560
    @tamilgaming3560 5 годин тому +4

    அக்கா நாங்களும் கிராமத்துல‌ இருக்கோம் ஆனா உங்க video பாக்க ரொம்ப பிடிக்குது அக்கா 🤗சூப்பர் வீடு அக்கா 🛖👌🥰

  • @Shriram99527
    @Shriram99527 3 години тому +1

    பாத்ரூம் வரை தரை போடுங்க அமலா, பாத்ரும்க்கும் சமையல் அரைக்கும் தண்ணீர் லைன் கொடுங்கள்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 4 години тому

    நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் தான் இப்போது சிட்டியில் இருக்கிறோம் உங்கள் வயல் வெளியை பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்குது

  • @praba.vloges9262
    @praba.vloges9262 5 годин тому +5

    பூச்சிகள் அதிகம் வரும் சிஸ்டர் அதனால Hite தூக்கி ஸ்டெப்ஸ் வச்சி வீட்டு வாசல் வச்சி கட்டி இருக்கலாம். பாதுகாப்பாக இருக்கும்

  • @suseelananjan4178
    @suseelananjan4178 5 годин тому +1

    Lovely home inside is more beautiful than outside such a calm and simple living wish i cud watch whole day of yours sissy.

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 4 години тому +2

    உண்மைதான் அமலா எங்களுக்கு ரொம்ப இஷ்டம் இந்த கிராமத்து வீடு நாங்களும் பார்த்தது இல்லை அருமையா இருக்கு சீக்கிரமா நல்லது நடக்கணும் புது வீட்ல

  • @Jcj-rc2sd
    @Jcj-rc2sd 4 години тому +1

    எனது ஊர் சிறிலங்கா நான் இப்போது குவைத்திள் இருகின்றன் எனக்கும் கிராம் ரோன்பா பிடிக்கும். குவைத் றிபாயா

  • @ritajerome8554
    @ritajerome8554 5 годин тому +6

    Front le grill pottu gate pottu vidungal Amala.selaavodu selavaha

  • @shantisoma5414
    @shantisoma5414 5 годин тому +3

    Ma, the bathroom put tiles. If not in future will be smelly. I' mean bad smell. Put flourishing surround the house.

  • @ahamedali975
    @ahamedali975 4 години тому +3

    Channaila ullavangaluku oru Sela pearuku kiramathu vashkai eapadi erukumnu theariyaathu Athavale solirupanga ennum niraya pearuku theariyathu kiramathu vashkaina athu sorkam sathoshamana vashkai eantha pirasanaiyum kidaiyathu joliyana vashkai entha kurai veedu vayal kudisai veedu arputhamana vashkai vashnthu parthalthan theariyum Ernakulam rompa rompa pidikum.

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 4 години тому +2

    கிராமத்து வீடுன்னா இப்படித்தான் இருக்கும் சுத்தமா இருக்கு

  • @SaiBaba-l7s
    @SaiBaba-l7s 4 години тому +2

    அமலா எனக்கும் பதினெட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன குழந்தை வரம் வேண்டும் நீயும் கவலை படவேண்டுடாம் கந்தசஷ்டி விரதம் இரு இந்த வருடம் ஆத்மாமயசேனல் அம்மா மங்கையர்கரசி யுடிப்பார்க்கவேண்டும்

    • @SaiBaba-l7s
      @SaiBaba-l7s 4 години тому +1

      செல்வி திட்டக்குடி என்பெயர் சொல்லுங்க தங்கை அடுத்த ஆண்டு பயன் பொரப்பான்கவலைபடவேண்டாம் நான் இந்த வருடம் தான் சஷ்டி விரதம் இருக்க போரன் 7நாள் இருக்கவேண்டும் குழந்தை இல்லத வலி எனக்கும் தான் தெரியும்

  • @murugeshk7292
    @murugeshk7292 5 годин тому +2

    Amala akka super vayal romba pasumaya alaga iruku

  • @parvathiparvathi4929
    @parvathiparvathi4929 5 годин тому +45

    உங்கள் மாமனார் இடமா இல்ல நீங்க வாங்குன இடமா

    • @SrividhyaGanesh-u1t
      @SrividhyaGanesh-u1t 3 години тому +2

      Epdinga ipdillam kekringa

    • @parvathiparvathi4929
      @parvathiparvathi4929 3 години тому +5

      @@SrividhyaGanesh-u1t தப்பா என்ன கேட்டேன் பூர்வீக இடமா இல்ல நீங்க வாங்குன இடமா என்று கேட்டேன்

    • @yuvanm5078
      @yuvanm5078 2 години тому

      ​@@parvathiparvathi4929Why you want to know

  • @223vikasgchun
    @223vikasgchun 2 години тому

    Road ku nera irku vasal. Pillayar picture vainga sevuthula

  • @TamizhArasi-n5r
    @TamizhArasi-n5r 4 години тому

    Velila bench irukka yeduthula neelama thinna kattunga super a irukkum

  • @SaiBaba-l7s
    @SaiBaba-l7s 4 години тому +2

    Hii Amala nalla eruikeingala iam selvi tittakudi Annan Nalla eruikeingala கிராமம் சூப்பர் house super

  • @darshinchetty5461
    @darshinchetty5461 5 годин тому

    YES YES. AMALA 2 SIDE GARDEN. YOU ARE RIGHT 👍👍🎉🎉🎉

  • @Uma-m3g
    @Uma-m3g 3 години тому +1

    Illa neenga ethaiyavathu kamichu Pesuna nalla irukum but silaneram neenga ora idathula irundhu pesikikittu mattum irupinga atha than nanga boring nu sollurom. Veedu villege daily work veetula samaya apdinu podunga

  • @223vikasgchun
    @223vikasgchun 2 години тому

    Neenga madi veedu kattiirundha, onnum pudhusa irudhirkathu makkal ku. Koorai veedu life epdi irkum apdinu pakka aasai. Enga pati veedum ipadi dhan irkum. Annual leave ku pona Sema jolly ah irku. Vayal, Aaru, kulam, kuttai aadu, maadu, kozhi. Vilyadrathuku neraya Idam. Ithelam en chinna vayathu nenaivugal. Sorgam athuthan. Enga patti veedu Manali, thiruthuraipoondi.

  • @nishawaran2658
    @nishawaran2658 5 годин тому +2

    அதிகமா கதைப்பது போல் எதுவும் இல்லை

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 35 хвилин тому

    💕💕💕🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @sangeethasangeetha1814
    @sangeethasangeetha1814 5 годин тому +2

    ❤❤❤👌👌

  • @sarojaj2556
    @sarojaj2556 5 годин тому +1

    Amala bathroom poha cement slab vangi pathikkavum.easy man uttathu

  • @lavanyak5394
    @lavanyak5394 5 годин тому +3

    Good Nature

  • @sushaushas8424
    @sushaushas8424 3 години тому +1

    இந்த ஆத்துல ஒரு நாள் துணி துவைத்து காட்டுங்கள் அமலா 👌

  • @akalaivani5492
    @akalaivani5492 5 годин тому +1

    Super sister

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 5 годин тому +1

    Nice dress 👗 sister 👌😍

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 2 години тому

    👍👍👍👍🇨🇭🇨🇭amala

  • @vimalathaskanfiah9262
    @vimalathaskanfiah9262 5 годин тому +1

    Good work

  • @vigneshsk3730
    @vigneshsk3730 4 години тому

    Pls pls chedi neraya vainga vala maram neraya vainga padumaiya irundhalae veedu nalla aalaga irukumm

  • @thameemansari8435
    @thameemansari8435 5 годин тому +3

    இதெல்லாம் உங்க சொந்த இடமா sis?

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 5 годин тому +3

    Vasala cement potadhu super nadakara padhayla sani thlichute vama mannu otadhu ma

  • @AnithaP-b8m
    @AnithaP-b8m 5 годин тому +10

    நீங்க கரெக்டா தான் பேசுறீங்க அமலா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @karthikraja1286
    @karthikraja1286 5 годин тому +3

    Hi Akka & anna

  • @habirahabib7619
    @habirahabib7619 4 години тому

    Amala unka vedio ipo than parkirane super

  • @DeepaD-e3h
    @DeepaD-e3h 3 години тому

    Hi amala iam deepa your videos super you tell my sons name D. Vigneshwaran, D. Karthikeyan, my husband Divakar, your all videos very super god give soon baby 🎉

  • @soniyab6389
    @soniyab6389 5 годин тому +3

    veeta suthi veli potukonga

  • @ahamedali975
    @ahamedali975 4 години тому +1

    entha kament padithu parthuttu adutha vidiyovil Ernaku pathil sollunga yaru eathu sonnalum ninga Kavalai padathinga ninga eapothum pola vidiyo podunga maranthidama nandu pidikira vidiyo podunga.

  • @balakrishnanr9426
    @balakrishnanr9426 5 годин тому

    Super cute🥰🥰🥰🥰🥰🥰 ma

  • @vimalaananthan1325
    @vimalaananthan1325 5 годин тому +5

    Kuzhi na eanna cent ah?

  • @DivyaDivya-no8sn
    @DivyaDivya-no8sn 4 години тому

    Hiiii 😊.... Amala akka &mama🎉🎉🎉.... Unga vedios ipolam supera erukuu ✨✨✨✨.... Daily unga vedio pakuraaa..... ❤️ unga V2 Varanu Asaya erukuuu 🤗🤗Eanakuu... Kandippa ungaluku baby poranthonum naa varuva unga V2 ku 🥰🎉🎉🎉Happy lifestyle Aka🦋

  • @AshwathAsokanitsmeashu
    @AshwathAsokanitsmeashu 3 години тому

    Veetukku kadavu vaangineengale yeen fix pannale

  • @lathav6007
    @lathav6007 3 години тому

    You are speaking good, you have to explain everything otherwise how we will know, your conversation is very natural, people will criticise for everything, don’t worry, you are rocking amala🥰👍

  • @saraswathiingersol
    @saraswathiingersol 4 години тому

    💕💕💕💕💕

  • @pavithravadivel1076
    @pavithravadivel1076 5 годин тому +2

    Hi anna anni epti irukkinga nalla irukkingala

  • @223vikasgchun
    @223vikasgchun 2 години тому

    Ethana square feet land.?

  • @nandinich4215
    @nandinich4215 4 години тому +1

    Water facility what

  • @ritajerome8554
    @ritajerome8554 5 годин тому

    Super Amala beautiful dear ❤❤❤

  • @augustinmary798
    @augustinmary798 5 годин тому +2

    பெரிய வீடுன்ன யார் வீடு அமலா.

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 5 годин тому +4

    174 kuli enna 174 Cent...aa.?
    Kerala 🔥

    • @thomas771
      @thomas771 5 годин тому +2

      1 kuli= 44 cent

    • @krishnakumarb9837
      @krishnakumarb9837 4 години тому

      @@thomas771 Thanks for the info.... 🙏🏻
      Kerala 🔥

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 5 годин тому +1

    Bathroom Emma pinndy romba thurama thriyudhu vetuku kojam pakama kati errukalme cement platform potukagha mazai neram kalla mannu Obama errukum ma

  • @AnithaP-b8m
    @AnithaP-b8m 5 годин тому +1

    No, problem Amala happy

  • @sreejaramkumar4625
    @sreejaramkumar4625 5 годин тому

    eth vanth husband veetiinnu share kittya nila ma Amla? atho cash koduth vaangiya plota?

  • @suganyamuthu2499
    @suganyamuthu2499 5 годин тому +2

    அக்கா நாங்க உங்க வீட்டுக்கு வரணும் சூப்பரா இருக்கு உங்க வீடு பாக்கணும் போல இருக்குது அக்கா அழகா இருக்கு அக்கா வீடு நீங்க என்ன ஊரு அக்கா இது

  • @rejimeganathan2130
    @rejimeganathan2130 5 годин тому

    Hai amala unga video's la epo romba pudikuthu romba happyvaum irukku ❤❤❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 5 годин тому +1

    Sooo Beautiful please 🙏👍👍❤️

  • @Sasmita881
    @Sasmita881 4 години тому

    🛖🛖🛖💞💞 super

  • @mrs.poriurundai838
    @mrs.poriurundai838 5 годин тому +1

    Open panni vaikathinga snake yeadachum varapoadhu

  • @navisworldtamil
    @navisworldtamil 4 години тому

    Akkanu solringa athu yaru ananthiya solringals

  • @sathyapugazh1710
    @sathyapugazh1710 5 годин тому

    Bathroom western typela pottirukkalaamla pinnadi neenga consuive aana usefulla irukkum Indian toilet konjam kazhtama irukkumla

  • @pavithravadivel1076
    @pavithravadivel1076 5 годин тому +1

    Saptingala

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 5 годин тому

    Hai akka
    Oru hai sollunga
    Kerala 🔥

  • @ritajerome8554
    @ritajerome8554 5 годин тому

    You speak chellam

  • @vikkimeena7213
    @vikkimeena7213 5 годин тому +1

    1 comment

  • @ritajerome8554
    @ritajerome8554 5 годин тому +1

    I love to see your vedio Amala

  • @Hoda-tb9sd
    @Hoda-tb9sd 4 години тому

    அக்கா உங்களுக்கு குழந்தைகள் இல்லையா நீங்க வீடியோல காட்டுங்க

    • @rayerxavier5223
      @rayerxavier5223 4 години тому

      @Hoda-tb9sd 🙂Amala: மறுபடியும் முதல்ல இருந்தா. . . . . sh அப்பா முடியலே.
      please see the previous videos.

  • @SoniyaSoniya-kr2xc
    @SoniyaSoniya-kr2xc 5 годин тому +1

    Super akka vtu

  • @5minuteschannel413
    @5minuteschannel413 5 годин тому

    First view

  • @shanmugavalli1808
    @shanmugavalli1808 5 годин тому