சந்திரா அக்காவின் அழகான புது வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க / NEW HOME TOUR ,

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • சந்திரா அக்காவின் அழகான புது வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க / NEW HOME TOUR ,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com

КОМЕНТАРІ • 146

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 6 місяців тому +23

    உங்கள் நல்ல மனசுக்கு நல்ல குடும்ப பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் சின்ன அத்தான் பேச்சும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @suganthipaulraj403
    @suganthipaulraj403 6 місяців тому +11

    Super Ananthi, பொண்ணு நல்ல வசதி,வாய்ப்பா வேணும்னு எதிர்பார்க்கின்ற காலத்தில,உங்க மனசுக்கேத்த நல்ல மரு...மகள் கிடைக்க வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 6 місяців тому +48

    சந்திரா அக்கா வின் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ஆனந்தி அக்கா

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 6 місяців тому +24

    சந்திரா அக்கா வீடு மிகவும் அழகாக இருக்கிறது ங்க

  • @vimalak4551
    @vimalak4551 5 місяців тому +3

    ஆனந்தியை ரொம்ப எனக்கு மிகவும் பிடிக்கும். சூப்பர் குடும்பம் அக்கா. வீட்டு. திருமணத்திற்கு கூப்பிட்டது. ரொம்ப சந்தோஷம்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 місяців тому

      🙏🙏💖🌷💙💙மிக்க மகிழ்ச்சி🙏🙏💖🌷💙

  • @rajnipaul8416
    @rajnipaul8416 6 місяців тому +13

    Migavum arumaiana Veedu sister. ❤Front wall design very nice.

  • @tamilnadu994
    @tamilnadu994 6 місяців тому +16

    Bhortiko மிகவும் அழகாக இருக்கு.வீடும் மிக அருமை.அண்ணா அக்கா வாழ்த்துகள்🎉

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 6 місяців тому +9

    நல்ல மனசு உங்களுக்கு sir நீங்கள் அம்மா மாதிரி இருக்கீர்கள் ungal பொண்ணு உங்களை மாதிரி

  • @kayathriselvamani3484
    @kayathriselvamani3484 6 місяців тому +3

    Vunga nalla manasukku nalla marumakal amaiym. Chandra akka goluthanar kamadi eappudhum sema

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 6 місяців тому +4

    அருமை அருமையான ved u megaum.happy gb.fml valthukal son ethani vayasu foto elaiya அருமையான perqnts.

  • @manikrishnan7151
    @manikrishnan7151 6 місяців тому +4

    Very nice home tour. Vazhuthukkal.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 6 місяців тому +1

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி அருமையான வரன் அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்

  • @சி.சிலம்பரசன்
    @சி.சிலம்பரசன் 3 місяці тому +2

    நல்ல அருமையான வீடு, எவ்வளவு செலவு ஆனது தரை வீடு மட்டும், ஒரு திட்ட மதிப்பீட்டிற்காக கேட்கின்றேன்

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 6 місяців тому +5

    அருமையான வீடு 👌வாழ்க வளமுடன் அக்கா🙏💐❤🌷💖

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 6 місяців тому +6

    Super House
    Tile , door design ellame nalla irukku👌
    From
    Kerala ❤

  • @susheelasrinivas8029
    @susheelasrinivas8029 6 місяців тому +3

    Very nice your house. Congratulations and God bless you abundantly.

  • @mahiljeba
    @mahiljeba 6 місяців тому +1

    Everyone receives tatched house from herbut she got big terrace house. How her heart ❤️ helped

  • @AbiRami-xn8md
    @AbiRami-xn8md 6 місяців тому +3

    Super super ma vazthukkal

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 6 місяців тому +2

    மிகவும் அழகான வீடு வாழ்க வளர்க வளமுடன்

  • @revathyrangamani4488
    @revathyrangamani4488 6 місяців тому +3

    வீட்டை சுத்தமாக அழகாக. வைச்சு இருக்காங்க

  • @MenagaA-r8v
    @MenagaA-r8v 6 місяців тому +2

    சின்ன அத்தான் மகனுக்கு சீக்கிரம் பொண்ணு அமைய வாழ்த்துக்கள்

  • @Manikandan-x4w6o
    @Manikandan-x4w6o 4 місяці тому +1

    Arumaiyana veedu super ah eruku santhira Akka veedu chinna Athan Vera level veedu valthukal

  • @Piyachu16411
    @Piyachu16411 6 місяців тому +2

    Soooper video. Anandhi akka. Nalla manasu ungal anaivarukkum

  • @punithasekar1227
    @punithasekar1227 6 місяців тому +4

    வீட்டுக்கு திருஷ்டி சுத்தி.போடுங்க😊

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 місяці тому

    வீடு அழகா சுத்தமா இருக்கு அவங்க மனசு போல. முன்பும் பார்த்தோம். நல்லா வச்சிருக்காங்க. வாழ்த்துக்கள்😊😊😊

  • @selvee6669
    @selvee6669 6 місяців тому +2

    Veedu Romba Azhagaeruku Chandra Akka Anna❤❤❤💐💐 Selvee 🇲🇾

  • @butterbiscuitchannel4737
    @butterbiscuitchannel4737 6 місяців тому +1

    Really i like your chinna atthan, i was thinking he may have small kid's. Its so surprise that he has big kids. Am a big follower from 2018dear. But didn't send any message now a days. Now am living in Chennai. Am from Kerala. Really like your whole family. God bless you dear. Convey my regards to chinna atthan.

  • @kavithasenthilkumar3944
    @kavithasenthilkumar3944 Місяць тому +1

    Veedu super (tiles door ellam arumai)

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому

      🌷💙🙏🙏💖🌷💙🙏🙏💖🌷💙

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 6 місяців тому +1

    அழகான வீடு நீட்டா இருக்கு 👌👌👌
    தம்பிக்கு நல்ல இடத்தில் பெண் அமைய வாழ்த்துகள்.
    நல்ல குடும்பம் மனைவி குழந்தைகள் அமைந்துள்ளது உங்க சின்ன அத்தானுக்கு ஆனந்தி நீயும் உங்க கணவர் சொந்தங்களுடன் உறவுகளை கொண்டாடி மகிழ்கிறீர்கள். வளரும் பிள்ளைகளுக்கு எடுத்து காட்டாக வாழ்வது மிக சிறப்பாக உள்ளது ❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா💙🙏💜💜

  • @shantishirke8916
    @shantishirke8916 6 місяців тому +5

    Thambi your house tour is so beautiful ❤️❤️

  • @sujitharenish54
    @sujitharenish54 6 місяців тому +2

    Very briefly video ❤ so happy to hear ❤

  • @mspvlog50
    @mspvlog50 6 місяців тому +3

    Tiles selection is super congrats for marriage

  • @sujathag4815
    @sujathag4815 6 місяців тому +1

    வாழ்த்துக்கள் சின்ன அத்தானுக்கும், சந்திரா அக்காவுக்கும் 👌👌👌💐💐💐 வீடு மிக அழகாக இருக்கு, உங்கள் நல்ல உள்ளங்களுக்கு தகுந்தார் போல் நல்ல பெண் அமைய கடவுளை வேண்டிக்கொள்கிறோம் வாழ்க வளமுடன்🙏❤❤❤❤

  • @sundariravi7682
    @sundariravi7682 2 місяці тому

    வீடு பார்க்க ரொம்ப சிம்பிளா நல்ல வேலைபாடுகள் அழகாக இருக்கிறது தெற்கு வடக்க பார்த்த வீடு வாஸ்து பார்த்து கட்டினால் மிகவும் சிறப்பு வாஸ்து என்பது வேற என்றும் இல்லை எட்டு திக்கும் இருக்க வேண்டிய இடம் மற்றபடி வீடு அருமை திருமணத்திற்கு அழைத்தில் மிகவும் சந்தோஷம் வருங்காலத்தில் உங்க இரண்டு பெண் குழந்தை வாரிசுக்கு உங்க மகன் தானே தாய்மாமன் சீர் செய்ய வேண்டும்

  • @nuraishah1184
    @nuraishah1184 6 місяців тому +1

    Bob Thamby and Chandra, your house is very spacious and nice. So pleasing to see your house. Blessed is your son for being so loving and responsible towards you both. May God bless him with a good wife, who would be a loving and caring daughter- in- law to you both. Bob, you had been involved in building houses for the poor and now God has given you a good house. All the best. With lots of love from Malaysia.😊

    • @mycountryfoods
      @mycountryfoods  6 місяців тому

      மிக்க நன்றி ஆயிஷா அக்கா

  • @tamilselvan-vz4em
    @tamilselvan-vz4em 6 місяців тому +1

    Nalla creativity

  • @vimalak4551
    @vimalak4551 5 місяців тому +2

    நீங்கள் எந்தக் ஊர் சரியான முகவரியை கூறவும்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 місяців тому

      கெழுவத்தூர்

    • @thagajkpr
      @thagajkpr 2 місяці тому

      கெழுவத்தூர் எந்த மாவட்டம் எந்த ஊர் அருகே உள்ளது

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 місяців тому +1

    வீடு ரொம்ப அழகா இருக்கு

  • @sivaguruchandran7166
    @sivaguruchandran7166 6 місяців тому +1

    போர்டிகோ நல்லா பெரியதாக அழகாக இருக்கிறது.ஹாலும் நன்கு இருக்கிறது.

  • @siyamalaswami3214
    @siyamalaswami3214 6 місяців тому +1

    அருமை ❤வாழ்த்துக்கள்

  • @nm-fo9tv
    @nm-fo9tv 6 місяців тому +2

    அருமை ❤

  • @virginiapv2717
    @virginiapv2717 6 місяців тому +1

    சிறப்பு மிக அருமை

  • @AnsuBinu-ie4gp
    @AnsuBinu-ie4gp 6 місяців тому +1

    Nice home tour. I like this anna and anni. They are looking very innocent 🙏God bless you

  • @Suganprathap
    @Suganprathap 6 місяців тому +8

    சூப்பர் அண்ணா உழைப்பாளி நீங்க 🎉🎉🎉

  • @thagajkpr
    @thagajkpr 2 місяці тому +1

    சந்திரா அக்காவின் ராஜேந்திரன் அத்தான் அவர்களின் மகனுக்கு திருமணம் பேசி முடித்த உடன் தகவல் தெரிவியுங்கள் உங்கள் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது திருமண அழைப்பிதழை வீடியோவில் விலாசம் தெரியும்படி காட்டுங்கள்

  • @yogayoga1205
    @yogayoga1205 6 місяців тому +3

    Akka neega chadra akka aprm rashya akka neega yeelam yapadi yatha vakaila sotham nu solluga akka please 🎉

  • @UdayaNadesan
    @UdayaNadesan 6 місяців тому +1

    ஆனந்தி வீடு அருமை

  • @kaliswaranm5963
    @kaliswaranm5963 6 місяців тому +2

    அருமையான.விடு🏠

  • @MrMysteryMk
    @MrMysteryMk 6 місяців тому +7

    அருமையான வீடு 🎉😊

  • @thanagaraj7476
    @thanagaraj7476 6 місяців тому +1

    Unga அத்தான் ‌எங்க‌ அப்பா மாதிரி இருக்ககா

  • @nalinit6177
    @nalinit6177 12 днів тому +1

    கள்ள கபடம் இல்லா நல்ல உள்ளங்கள் வாழ்த்துக்கள் 💐

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 6 місяців тому +1

    North eastla kitchen Vara kudadhu swamy room kitchen na maathikonga

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 6 місяців тому +1

    Veedu supera erukku valthukkal

  • @manikandansubramani1537
    @manikandansubramani1537 6 місяців тому

    Tiles selection super

  • @பிரணவ்0506
    @பிரணவ்0506 Місяць тому +3

    veedu darkah iruku ...irul ah iruku black tiles potu waste

  • @thanagaraj7476
    @thanagaraj7476 6 місяців тому +1

    Enga amma veedu Eatha mari than irukum sister

  • @Shanthi-ez4qu
    @Shanthi-ez4qu 6 місяців тому +2

    உங்க ஜாதகம் போட்டோ அனுப்புங்க

  • @suseelananjan4178
    @suseelananjan4178 6 місяців тому +1

    Very nice God bless🙏.

  • @sathyat9100
    @sathyat9100 6 місяців тому +1

    Chandra akka home semaya iruku👍👍👍

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 6 місяців тому +1

    Vazga. Valamudan

  • @indiraramar1674
    @indiraramar1674 6 місяців тому +1

    Home tour super ananthi akka 🥰🥰🥰🥰

  • @hamsvlogs4004
    @hamsvlogs4004 6 місяців тому +1

    Arumaiaga ullathu 🎉

  • @Shanthi-ez4qu
    @Shanthi-ez4qu 6 місяців тому +1

    சூப்பர்

  • @jeewachandrakumari1011
    @jeewachandrakumari1011 6 місяців тому +1

    Very nice your home 🏠🏠🏠🏠🏠

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 6 місяців тому +1

    அருமை

  • @janemariadoss3027
    @janemariadoss3027 6 місяців тому +2

    All the best thambi. 🎉🎉🎉

  • @m.a.abishaksundar3580
    @m.a.abishaksundar3580 6 місяців тому +2

    Thirumanam. Nadaiperum

  • @jayanthi9929
    @jayanthi9929 6 місяців тому +1

    Super veetu akka

  • @maniakt6607
    @maniakt6607 6 місяців тому +1

    வீடு சூப்பர் அக்கா ❤❤

  • @Bommi22
    @Bommi22 6 місяців тому +3

    Anna nanga thalainayiru

  • @Adhi_C_K_boys
    @Adhi_C_K_boys 3 місяці тому +1

    veedu nallairuku

  • @SavigopalSavigopal
    @SavigopalSavigopal 6 місяців тому +1

    Thai nelvu kathavu super

  • @radhakrishnansripriya3142
    @radhakrishnansripriya3142 6 місяців тому +2

    Super house,nice,

  • @vaishunavi6180
    @vaishunavi6180 6 місяців тому +2

    Vaishnavi

  • @Nisha88778
    @Nisha88778 6 місяців тому

    Entha oor akka... Pattukkottai nu soltranga enga ooru pakkam😮

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 6 місяців тому +1

    Super house akka 🎉

  • @Sivan-s8m
    @Sivan-s8m 6 місяців тому +2

    பையன் என்ன படிப்பு என்ன வேலையில் உள்ளார் எங்கு வேலை உங்க வீட்டுக்கு மருமகளாக வரவதற்கு கொடுப்பினை வேண்டும்🎉

  • @aishwaryaaishwarya8646
    @aishwaryaaishwarya8646 6 місяців тому +1

    Akka Super aa iruku veedu ❤romba neat aa vechurukingaa😍🤗

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 6 місяців тому +1

    Beautiful 😍✨home🏠 👌

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 6 місяців тому +1

    வீடூ அருமை

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 6 місяців тому +1

    உங்கள் மனதுக்கு நல்ல மருமகள் அமையும்

  • @HappyBackgammon-qv8kg
    @HappyBackgammon-qv8kg 12 днів тому +1

    Veeto. Supper.

  • @nagarajs5379
    @nagarajs5379 6 місяців тому +1

    அருமை அருமை நான் பிள்டாஸ்தன்டிசன்சுப்பர்

  • @MegaPunitha-r7w
    @MegaPunitha-r7w 6 місяців тому +1

    Home super

  • @radharvn4142
    @radharvn4142 6 місяців тому +1

    வீடு சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @akilesh9753
    @akilesh9753 6 місяців тому +1

    ❤❤❤❤super akka

  • @sarobala3468
    @sarobala3468 6 місяців тому

    Congratulations ❤

  • @gangamurali1647
    @gangamurali1647 6 місяців тому +1

    Beautiful video.very Beautiful house.
    May all your dreams come true.👌🙌

  • @davidravikumar8649
    @davidravikumar8649 6 місяців тому +1

    Lovely family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UdayaNadesan
    @UdayaNadesan 6 місяців тому +1

    Who is chandra

  • @rselvam9378
    @rselvam9378 6 місяців тому +1

    Super super super super👌👌👌

  • @padmanivashini519
    @padmanivashini519 6 місяців тому +1

    Akka vdu supper

  • @sowmiyasowmiya9746
    @sowmiyasowmiya9746 6 місяців тому +1

    Indha Anna ungaluku Ana uravu murai akka?

    • @mycountryfoods
      @mycountryfoods  6 місяців тому

      அக்கா வீட்டு காரர்

  • @puvanalogini9866
    @puvanalogini9866 6 місяців тому +2

    Super 🎉🎉🇱🇰

  • @jasminej4766
    @jasminej4766 6 місяців тому +1

    Super

  • @ishwaryaification
    @ishwaryaification 6 місяців тому +1

    Spacious varanda

  • @RakshanaErstrending
    @RakshanaErstrending 6 місяців тому +3

    First like akka hii sollunga ❤

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 6 місяців тому +1

    🎉 🎉 🎉🎉🎉🎉
    From
    Kerala ❤

  • @Adhi_C_K_boys
    @Adhi_C_K_boys 6 місяців тому

    nice house

  • @rabiyarabiya7643
    @rabiyarabiya7643 6 місяців тому +1

    Supar