Mandagapattu Explained | First Rock Cut Temple | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Mandagapattu is 25kms from villupuram & 18kms from Gingee.
    it's First North Tamilnadu Rock cut temple.
    Must Visit this temple once & feel the architecture of our ancestors.
    Google Map - goo.gl/maps/5p...
    Subscribe & Support these channels also -
    Indian Histropedia - / siva131187
    Kathir vel - / @tamilpaadhai
    For More Details - tamilnavigatio...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

КОМЕНТАРІ • 370

  • @TamilNavigation
    @TamilNavigation  3 роки тому +60

    விழுப்புரம் மக்களே வணக்கம் 🙏🏽
    Support Indian Histropedia Channel also
    Indian Histropedia - ua-cam.com/video/uX8MpwU_44o/v-deo.html

    • @muthukrishnanj4671
      @muthukrishnanj4671 3 роки тому

      Ji varathu therinjirutha ungala vanthu pathurupan

    • @sivaprakashs833
      @sivaprakashs833 3 роки тому

      Romba nandri karnan bro...Ennoda comment madhichu idha explore pannadhuku....oru varthai sollirndha naan ungala vandhu pathurpan bro

    • @MuraliPetchi
      @MuraliPetchi 3 роки тому +1

      கண்டிப்பா ஆதரவு உண்டு சகோ

    • @parasuram5660
      @parasuram5660 3 роки тому +1

      உங்க போன் நெம்பர் கொடுங்க

    • @parasuram5660
      @parasuram5660 3 роки тому

      உங்க போன் நெம்பர் சொல்லுங்க

  • @vinayagamoorthyk3230
    @vinayagamoorthyk3230 3 роки тому +70

    உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் மட்டுமே இந்த கலை காட்சியகங்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்

  • @drmanimekalai4579
    @drmanimekalai4579 3 роки тому +44

    என் ஆசைகளை உன் கண்கள் வழியாக காண்கிறேன் தம்பி கர்ணா. வாழ்க வளமுடன்.

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +18

    தம்பி கர்ணா...மிக அருமையான கோவில்...ஆனால் நமது மக்கள் அதை சரிவர புரிந்து கொள்ளவில்லை...உன்ன எனக்கு மிகவும் பிடிக்க காரணம் இந்த மாதிரியான நமது வரலாற்று சின்னங்களை தேடிப்போய் எங்களுக்கு காட்டுவதினால்...உனது காணொளிகளை பார்த்து சில பேர் திருந்தி வரலாற்றை சரியாக புரிந்து கொண்டால் நல்லது...மலேசியாவில் இருந்து உனது அண்ணன் கதிர் வேல் ஆதவன்

  • @YathraTourist
    @YathraTourist 3 роки тому +26

    காஞ்சிபுரம் அருகில் மாமாண்டூர் கிராமத்தில் அழகிய குடவோரை கோயில் உள்ளது.... வந்தவாசி இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில்.... மாங்கல் கூட்ரோடு அருகில் இந்த குடவோரை திருக்கோயில் உள்ளது மற்றும் ஆண்டு முற்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் போலவே வெறும் கருங்கல் கட்டப்பட்ட சிவன் கோவில் மற்றும் பேசும் பெருமாள் கோயில் உள்ளது ......இந்த பகுதியில் உங்கள் காணோலி மூலம் வெளிப்படுத்தவும் கர்ணா....

  • @dryogeshwaranl9736
    @dryogeshwaranl9736 3 роки тому +8

    One of the most unnoticed channel . I wish Tamil Nadu government take some serious action and preserve our identity for the world .

  • @Harianbu420
    @Harianbu420 3 роки тому +16

    அன்பு சகோதர காணொளியை காணும் முன் தங்களைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி நலமுடன் இருக்கிறீர்களா.... உங்கள் அன்பு சகோதரன் ஹரியின் வணக்கத்தை ஏற்று கொள்ளுங்கள் ..

  • @vikramdharma9044
    @vikramdharma9044 3 роки тому +33

    "Tamil Navigation Karna".
    அந்த பேர்ல ஒரு கெத்து இருக்கும்...❤❤❤

  • @umaanandhakumar1502
    @umaanandhakumar1502 3 роки тому +10

    The way sivaraman sir read the inscription and his pronounciation was too good and the way you describe the temple was good.

  • @vaaniprabha5982
    @vaaniprabha5982 3 роки тому +14

    Vara Vara unga grafics creation and history'ya explain pannra vetham Ellam fantastic 👍 and intha history'kana reference Ellam enga erunthu edukrenga apdinu ovvoru vedio laiym sonnengana romba usefull'a we rukkum🙏

  • @selvaraj5229
    @selvaraj5229 3 роки тому +9

    மிகவும் பழமையான ஒரு அருமையான கோயில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பெயர்கள் எழுதி கோயிலை அழுத்தப்படுத்தும் அந்த சமூக விரோதிகள் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்க கூடாது?
    இதுப்போன்ற சமூக விரோதிகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @sundarr457
    @sundarr457 3 роки тому +15

    செங்கல்பட்டு அருகே வல்லம் கிராமத்திலுள்ள பல்லவ கால குடைவரைக் கோவிலையும் விரைவில் எதிர் பார்க்கிறேன்

  • @BALASUBRAMANIANDP
    @BALASUBRAMANIANDP 3 роки тому +6

    என் ஆசைகளை உன் கண்கள் வழியாக காண்கிறேன் தம்பி கர்ணா. வாழ்க வளமுடன BALA

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 роки тому +7

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.ஓம் நமசிவாய.சிவ சிவா போற்றி

  • @thamizh6461
    @thamizh6461 3 роки тому +6

    *Historical places in tamilnadu apdinu netru thaan map Search panni parthen,oru oru place ah scroll panni parkum bothu mandagapattum vanthathu ,super Karna Bhai*
    *Camera work and explanation are superb*

  • @historytamil9441
    @historytamil9441 3 роки тому +13

    அண்ணா அப்படியே திருப்பாலாபந்தல் கள்ளக்குறிச்சி மாவட்டம் இங்கு சிவன் கோவில் இருக்கு ரொம்ப பழைமை வாழ்ந்த கோவில் இந்த கோவில் கோபுரமும் மற்றும் பழையறை கோவில் கோபுரமும் ஒன்றாக இருக்கும் இதை பத்தி ஒரு காணொளி பதிவு செயுங்கள் அண்ணா 🙏

  • @user-on8ss6pg4c
    @user-on8ss6pg4c 3 роки тому +5

    பழைய பின்னனி இசை நல்லா இருந்தது கர்ணா ...

  • @mopileshortflimtamizhan3985
    @mopileshortflimtamizhan3985 3 роки тому +4

    அண்ணா....மிக நேர்த்தியான....காணொளி...கடைசி...பேச்சும்...அண்ணா..💗

  • @historytamil9441
    @historytamil9441 3 роки тому +25

    நா இந்த கூடை வரை கோவில்கு போயி இருக்க அண்ணா இந்த கோவில் பத்தி வீடியோ போட்டதுக்கு நன்றி அண்ணா 🙏

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i 3 роки тому +1

      குடைந்து அமைத்தல் குடைவரை கோயில்🙏🙏🙏 தமிழை நேசியுங்கள் தன்னாலே தமிழ் பிழையில்லாமல் எழுதலாம்.🙏💥

    • @gobalgobal1419
      @gobalgobal1419 3 роки тому +2

      நண்பா தமிழை நன்றாகவே கொலை பண்ணிக்கிட்டு இருக்குறீங்க (கூ)குடைவரை கோயில் இருக்கேன்

    • @gobalgobal1419
      @gobalgobal1419 3 роки тому +1

      அருமை

    • @gobalgobal1419
      @gobalgobal1419 3 роки тому +5

      இந்த குகைக் கோயில் எந்த ஊருக்கு சொந்தமோ அந்த ஊர்க்காரர்கள் மீண்டும் புதுப்பித்து சிலைகள் அமைத்து பூஜைகளை ஆரம்பிக்கலாம் இவ்விடங்களை பராமரிக்கலாம் பல லட்ச்சங்கள் செலவளித்து ஒரு புது கோயில் கட்டுவதை விட சில லட்ச்சங்கள் செலவளித்து கோவிலை ஆரம்பிக்கலாமே

    • @historytamil9441
      @historytamil9441 3 роки тому +3

      சரி நண்பா 🙏

  • @balasurya5339
    @balasurya5339 3 роки тому +1

    கருணா நீங்கள் காமிக்கும் இந்த கோயில் மிகவும் அழகாக இருக்கிறது நம் தமிழ் பாரம்பரியத்தை நினைவு படுத்துகிறது.

    • @arulkumar946
      @arulkumar946 3 роки тому

      எனது பள்ளி நண்பனின் ஊர் நான் சுமார்17 வருடங்களுக்கு முன் சென்று உள்ளேன் அருமையான ஊர் மண்டகப்பட்டு

  • @GingeeTraveller
    @GingeeTraveller 3 роки тому +2

    இந்த கோவில் செஞ்சி பகுதி உள்ளது ஆனால் அதை நீங்கள் குறிப்பிடவில்லை நீங்கள் ஏன் செஞ்சி பகுதியில் எடுக்கும் அனைத்து காணொளியிலும் செஞ்சி பெயரை குறிப்பிட மறுகின்றீர்கள். பல்லவர் தனது முதல் குடவரை செஞ்சியில் கட்டியதற்கு பெரிய வரலாறே உள்ளது.ஆனால் அத்தகைய செஞ்சி பெயரை உங்கள் காணொளியில் நீங்கள் குறிப்பிடவது இல்லை.நீங்கள் சொல்லிவிட்டால் என்ன எங்கள் செஞ்சியின் பெயர் வரலாறு உள்ளவரை நிலைத்து இருக்கும்

  • @nithya.arumugam278
    @nithya.arumugam278 Рік тому

    எம் ஊரின் பெருமையை வெளிக்கொண்டு வரும் உங்களின் செயலால் பெருமகிழ்ச்சி அண்ணா.. விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் கோட்டைகள் உள்ளன.. உங்களின் இந்த முயற்சி என்னுடைய கவலையை போக்கியுள்ளது..

  • @thamilarasan6832
    @thamilarasan6832 3 роки тому +2

    வணக்கம் நண்பா. நீங்கள் வெளியிடும் அனைத்து பதிவுகளும் அற்புதமானது. பல ஆச்சரியங்களும் நிறைந்த பதிவுகளாகவும் உள்ளது. இதுபோன்ற பதிவுகளை மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழர்களின் பெருமையை மென்மேலும் உயரசெய்கிறது. எனது சிறிய விண்ணப்பம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் ஆச்சரியம் அடையசெய்யும் வகையில் பல வரலாற்று இடங்கள் இருக்கிறது. இதையும் பதிவு செய்து நம் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தவும். நன்றி...🙏

  • @josepharun256
    @josepharun256 3 роки тому +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    இப்படிக்கு
    முனைவர் ஞா ஜோசப் அருண்குமார்
    உதவி பேராசிரியர்
    புனித ஜோசப் கலை அறிவியல் கல்லூரி

  • @அபிராமி-த6ம
    @அபிராமி-த6ம 3 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு அண்ணா, மேலும் இதே போல் நிறைய காணொலிகளைக் காண நான் காத்திருக்கிறேன் அண்ணா🔥❤️

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 3 роки тому +7

    Very nice presentation, very well edited . Great place to visit to know our history 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @MuraliPetchi
    @MuraliPetchi 3 роки тому +6

    தமிழ் மக்கள் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறோம்....வாழ்த்துக்கள்

  • @SUDHAN9940
    @SUDHAN9940 3 роки тому +1

    நீங்கள் வெளியிடும் பயணங்கள் கல்விக்கு உதவும் வகையில் அடங்கும் அண்ணா கர்ணன் உங்கள் பயணம் தொடரும் 👌🙏🙏🙏

  • @sasinadesan213
    @sasinadesan213 3 роки тому +3

    கர்ணா நலமா? அருமையான வரலாற்று பதிவு 👏. நன்றி 🙏👌

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று! கர்ணா உங்கள் முலமாக பல தொண்மையான ஆலயங்களை பதிவுகளில் கண்டு அகம் மகிழ்கின்றோம்! நன்றி! பாதுகாப்பாக இருக்கவும்! உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

  • @suthakart5145
    @suthakart5145 3 роки тому +6

    அற்புதம் கர்ணா 👍👌👏

  • @JPSfamily508
    @JPSfamily508 3 роки тому +5

    கர்ணா காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் நடவாவி கிணறு ( நடவைக்கிணறு) பற்றி ஒரு காணொலி போடுங்க Please

  • @ramkumarps5423
    @ramkumarps5423 3 роки тому +1

    There is no wonder that some people are ready to take the full Temple because of their little knowledge. Painful incidents .now the situation is who ties bell on the cat. My sincere thanks for your sincere efforts to bring these temples to the interested persons.I pray the God to give you a happy Healthy-wealthy life. Ramkumar Hosur.

  • @kksk8737
    @kksk8737 3 роки тому +6

    Super combination ❤️🙏😎😀 histropedia and Karna

  • @kaluguparvai
    @kaluguparvai 3 роки тому +4

    அருமையான விளக்கம்..அருமை நண்பா கர்ணா மற்றும் அண்ணன் சிவராமன்..

  • @bharathkumar-mh4iz
    @bharathkumar-mh4iz 3 роки тому +5

    Last point super bro 👏👏👏

  • @santhoshkarthi530
    @santhoshkarthi530 3 роки тому

    தற்போது சிவகாமி சபதம் படித்து முடித்து இந்த இடத்தை தேடினேன்.....கிடைத்தது உங்களால் ..... Super bro.....bt last msg is slap to all those who doesn't know the value of these places.......

  • @susinthesp7143
    @susinthesp7143 3 роки тому +4

    அருமையான காணொளி

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 роки тому +6

    Editing, graphics அருமை ❤️🔥 👍

  • @jeyachandrantr7726
    @jeyachandrantr7726 Рік тому

    தங்களின் பதிவு நம் தமிழர்களின் கலை தொன்மை வரலாறு பற்றி தெரிய முடிகிறது நன்றி தம்பி

  • @veeralakshmisathish5234
    @veeralakshmisathish5234 3 роки тому +10

    மூலவர் சிலை இல்லை என்று கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன்

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 3 роки тому +3

    Venganoor near veeraganur to perambalur saalaiyil ullathu.sidhar jeeva samaathi ullathu.

  • @bharanidharan7059
    @bharanidharan7059 3 роки тому +1

    Best video quality i saw in tamil youtuber .hatoff bro

  • @manusk2908
    @manusk2908 3 роки тому

    അമ്പലങ്ങളെ പറ്റിയുള്ള ഇത്രയും നല്ല വിവരണം മുൻപ് ഞാൻ കണ്ടിട്ടില്ല വളരെ നന്നായിട്ടുണ്ട് അങ്ങയുടെ അവതരണം

  • @muraledharan5970
    @muraledharan5970 3 роки тому

    அருமை நண்பரே. நான் ஜூலை 2018 ஆம் ஆண்டு இவ்விடத்தில் பார்வையிட்டேன். உங்கள் தேடலில் பார்ப்பது இன்னும் சிறப்பு

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 3 роки тому +4

    நண்பா இந்தக் கோயில் வரலாறு ரொம்பவே நல்லா இருக்கு

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 роки тому

    தம்பி கர்ணா...மிக அருமையான கோவில்...ஆனால் நமது மக்கள் அதை சரிவர புரிந்து கொள்ளவில்லை.பழமையான ஒரு அருமையான கோயில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @VinothKumar-gz7uo
    @VinothKumar-gz7uo 3 роки тому

    நான் யித்தனை நாட்களாக தேடியதை கண்டுபிடித்து கொடுத்துள்ளீர் மிக்க நன்றி.

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 3 роки тому

    நண்பா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் சிறப்பு ... வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களை நீங்கள் காட்டும் பொழுது மெய்சிலிர்க்கிறது.
    வாழ்க தமிழுடன்
    வெல்க அன்புடன்
    மலேசியா

  • @tiruvannamalaiunofficial
    @tiruvannamalaiunofficial 3 роки тому +4

    Antha palce eruka...frds atha kovil nenga tha safe ah pathukanum...lovers name elutha vidathinga , antha place clean vainga..last time smell vathuchh anga..pls 🙏clean vainga

  • @gowthamanand1068
    @gowthamanand1068 3 роки тому +2

    Bro enga oorukum vaanga.... Villupuram pakathla dhan cuddalore....adhula nellikuppam la 1400 aandu pazhamayana kilaasanathar Kovil iruku....adhuvum mahendira varma pallavan kattinadhu.....adhukapram Thiru rajendiran cholan , kulothungan 2 pondra mannargal lam andha Kovil la kudamuzhakku pannirkanga....sirappu Petra Kovil...kalvettugal lam iruku.....aana ipa varaikum engayum prabalam aagala......

  • @lakshmitools2600
    @lakshmitools2600 3 роки тому +4

    Bro ninga explain panradhu very nice bro

  • @srikanth1649
    @srikanth1649 3 роки тому +2

    Remembered sivagami sabadham scenes...thanks❤

  • @suresharumugam346
    @suresharumugam346 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 3 роки тому +3

    Video effects payangaram... 👌👍

  • @valarmathijayapragasan9908
    @valarmathijayapragasan9908 3 роки тому +8

    சீர்செய்து சுற்றுலா பார்வைக்கு விட வேண்டிய கோவில்

  • @santhoshs250
    @santhoshs250 3 роки тому +1

    I watch your video regularly, Quality of every video is improving from your last video....Good job karuna...keep rocking...👍🙏

  • @tgtamilangamer5631
    @tgtamilangamer5631 3 роки тому +4

    செஞ்சிக்கோட்டை பற்றி போடவும் .

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 3 роки тому +1

    Hai, karna super
    Nan neengal podum anaithum mudhalil parthuviduven

  • @mopileshortflimtamizhan3985
    @mopileshortflimtamizhan3985 3 роки тому +2

    அண்ணா.....நன்றிகள்....கழுமலையும்...குடைவரைக் கோயில்தான...அண்ணா..💗

  • @muthupichai8646
    @muthupichai8646 3 роки тому +1

    தம்பிக்கு வாழ்த்துக்கள் !

  • @SivaGirirajan
    @SivaGirirajan 3 роки тому +1

    என்ன கருணா lockdown ல முரட்டு தீனி போல ,,,,நல்ல உடம்பு விழுந்து விட்டது

  • @mrjaitamilan7442
    @mrjaitamilan7442 3 роки тому

    Brother Ungalatan na tamil nadhu Kovil ellame en kalgalal pakuren 2du varudamai.... Romba Nadri bro.

  • @TamilPaadhai
    @TamilPaadhai 3 роки тому +2

    அருமை😍😍

  • @user-qw2zb8ye5u
    @user-qw2zb8ye5u 3 роки тому +4

    சிறப்பு

  • @megalamohan8413
    @megalamohan8413 3 роки тому +1

    Thank u brother for all your wonderful vlogs and useful information... god bless you pa💐keep rocking... 🏆🏆🏆

  • @venbakanyakumari5531
    @venbakanyakumari5531 3 роки тому +1

    நன்றி Brother

  • @mariselvam2279
    @mariselvam2279 3 роки тому +10

    அண்ணா சேலம் மாவட்டத்தில் தெடாவூர் ல ஒரு பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது அண்ணா அந்த கோவிலை பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா....🙏

    • @tamilselvi7004
      @tamilselvi7004 3 роки тому

      I am from Salem Anna which place old shivan temple... தெடாவூர் enga iruku Anna Salem la

    • @mariselvam2279
      @mariselvam2279 3 роки тому

      @@tamilselvi7004 சேலம் மாவட்டத்தில் ஆத்துர்லிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் உள்ளது தெடாவூர். ஆத்தூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    • @tamilselvi7004
      @tamilselvi7004 3 роки тому

      @@mariselvam2279 Hum okay Anna

    • @mariselvam2279
      @mariselvam2279 3 роки тому

      @@tamilselvi7004 mmm

    • @mariselvam2279
      @mariselvam2279 3 роки тому

      @@tamilselvi7004 neenga enna ooru Salem la

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 3 роки тому +1

    Legendary koilellam indhu samiya aranilai thurai endra paril, sirkettu eruku, avan avan kollai adhichi silai, nagai ellavartaium edhukiranuga, etharuku sila aracial katchikagal udanhaliya erukanungo bro. Indhu makkal kitta matha madhathu karanunga Mari indhu endra unarvu Ella bro, miga periya vedhanaiya eruku. 🤘

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 2 роки тому

    சூப்பர் கர்ணா. மிகவும் சிறப்பு

  • @umamaheswari1909
    @umamaheswari1909 3 роки тому

    கர்ணா உன் ஒவ்வொரு வீடியோ அருமை மகனே உன் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @arundeva1051
    @arundeva1051 3 роки тому +1

    Nalla vishyam panriga bro...

  • @rockneelu198
    @rockneelu198 3 роки тому +2

    அருமை அண்ணா❤️

  • @nesamugil2977
    @nesamugil2977 3 роки тому

    மலேசியா சகோதரி. அருமை தம்பி கருணா....

  • @henrylawrence4460
    @henrylawrence4460 3 роки тому

    Nalla oru kaabili👍👍👍 Neer vallzha, um channel vallzha 🙏🙏

  • @sasidharan4821
    @sasidharan4821 3 роки тому

    You r super bro. Very very happy to see all our ancient temples in ur videos. And ur explanations are very clear. All the best. Keep exploring.

  • @alexandertv3927
    @alexandertv3927 3 роки тому

    அருமையான பதிவு நன்றி கருணா

  • @karthis.k9826
    @karthis.k9826 3 роки тому +1

    Valga valamudan 🌹🌹🌹🌹🌹💐🌹💐🌹💐🌱🐆 on a few more

  • @kartheswarp4659
    @kartheswarp4659 3 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @vaigundhang5204
    @vaigundhang5204 3 роки тому +2

    சிவகாமியின் சபதம் ♥️

  • @tiruvannamalaiunofficial
    @tiruvannamalaiunofficial 3 роки тому +4

    But..antha kaluvetu padika mudiyala... different eruku...

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 роки тому +1

    Bro vera level ...பணி சிறக்கட்டும்..

  • @baraninarayanan9204
    @baraninarayanan9204 2 роки тому

    Proud .....to be an native soul of mandagapattu...🥰🤗🤗

  • @karthika1498
    @karthika1498 3 роки тому +1

    Super karna...thank you so much

  • @markantony2862
    @markantony2862 3 роки тому +4

    Nice one bro
    ...

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 роки тому +1

    Bro ur videos are very knowledgeable one's GREAT 👍 please continue more like this 🙏

  • @vasunathan8167
    @vasunathan8167 3 роки тому +1

    You have improved your presentation.I Appreciate that. Refer also books and show the texts as authority. We do feel happy to follow you . Make it even as two parts if necessary.

  • @mspmsp1520
    @mspmsp1520 3 роки тому

    அருமை பயணம் தெடரட்டும்

  • @ka5643
    @ka5643 3 роки тому +1

    Super da thambii-- all the best

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 роки тому +1

    Anega arpuda divya kanoli Tarum karnane Ananta kodi nandrigal umaku 🙏🙏🙏🙏💐💐💐💐🙏💐💐🙏💐🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @vinothselvi4466
    @vinothselvi4466 3 роки тому

    மிகவும் நன்றி நண்பரே....

  • @ganeshg8379
    @ganeshg8379 3 роки тому

    மிக அருமையான பதிவு

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +1

    நல்லதகவள்கர்ணாசிவராமன்
    வாழ்கவளமுடன்

  • @king_cobra7964
    @king_cobra7964 3 роки тому +9

    Love frm kerala 💞

  • @Prathap-kc1rt
    @Prathap-kc1rt 3 роки тому

    அருமையான பதிவு தோழா...

  • @vishvashiva7725
    @vishvashiva7725 3 роки тому

    Now only I saw u r old vedio suddenly shock while I saw u in this vedio

  • @shaliniravi8570
    @shaliniravi8570 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா....

  • @dr.m.anbazhaganaathi8230
    @dr.m.anbazhaganaathi8230 3 роки тому +6

    மலைக்குள் கட்டப்பட்ட கோவில் அல்ல - மலையில் குடையப்பட்ட கோவில்-

  • @tiruvannamalaiunofficial
    @tiruvannamalaiunofficial 3 роки тому +5

    Nan poierukan❤️🔥

  • @gnanamurthymurthy9373
    @gnanamurthymurthy9373 3 роки тому +1

    Eanga area arputhamana kudavarai ethu .....pallavas very great