Chitaral Temple Explained | Kanyakumari | Tamil Navigation

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 286

  • @nencheyezhu6724
    @nencheyezhu6724 3 роки тому +70

    உங்கள் விழி வழி எங்களையும் காணவைத்த ..உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.

  • @திக்கணங்கோடு
    @திக்கணங்கோடு 3 роки тому +57

    சிதறால் கோவிலிருந்து சுமார் 15 Km தொலைவில் திருநந்திகரை குடைவரை கோவில் உள்ளது அருமையான கோவில் போய் பாருங்கள்.

    • @karthikm2683
      @karthikm2683 3 роки тому

      Which place

    • @திக்கணங்கோடு
      @திக்கணங்கோடு 3 роки тому +1

      @@karthikm2683 சிவாலாய ஓட்டத்தில் 4 வது கோவில் திருநந்திக்கரை அந்த கோவில் பக்கத்தில் அந்த குடைவரை கோவில் உள்ளது.

  • @alamelue2988
    @alamelue2988 3 роки тому +2

    Editingகில் நல்ல முன்னேற்றம் . சிற்ப கலையும் கட்டட கலையும் வியக்க வைக்கிறது. இப்போது தெல்லாம் நம்மிடம் இருக்கும் இடம் சற்றே விலகி இருந்தாலும் நம் தேவைக்கேற்ப அதை மாற்றி தரும் வல்லுநர்கள் அரிதாகிவிட்டார்கள் . ஆனால் கிடைத்த இடத்தில் சகல வசதிகளுடன் எழிலாக காலங்கள் தாண்டி நிற்க செய்த அந்த கலைஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
    உங்களின் இந்த மெனக்கெடல் அனைத்தும் ஆவணங்கள். பொக்கிஷங்கள்.பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @rkuppuraj46
    @rkuppuraj46 3 роки тому +18

    சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை . பயணம் தொடரட்டும், வாழ்ததுக்கள்

  • @amuthakrishnan9384
    @amuthakrishnan9384 3 роки тому +23

    கர்ணன் நீங்க சொல்லுறத கேக்கும் போது அந்த எடத்துக்கெல்லாம் போய் பாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது

  • @jenisstanley7324
    @jenisstanley7324 3 роки тому +17

    Kanyakumarians❤

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +12

    அருமையான இடம் தம்பி ...கர்ணா...உனது விளக்கம் தான் தம்பி அனைவருக்கும் உபயோக உள்ளது தம்பி...மலேசியாவில் இருந்து உனது அண்ணன் கதிர் வேல் ஆதவன்..

  • @neelavathiramaraj2956
    @neelavathiramaraj2956 3 роки тому +12

    Intha district ku 10 times visit panni irukken. Intha history yarume sollalai. Thanks karuna through you I have seen
    Once again thanks.

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 3 роки тому +11

    Super anna நானும் உங்கள மாதிரி தான் அண்ணா கோவில் விடியோகளை பதிவேற்றி வருகின்றேன்....😊😊

  • @abiramibaiashokkumarsingh6288
    @abiramibaiashokkumarsingh6288 3 роки тому +28

    "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
    என்ற இந்த அடிகளுக்கு
    பொருள் உணர்ந்தேன் உங்கள் காணொளியை கண்டு.
    மிக்க மகிழ்ச்சி......
    🙏🙏🙏🙏🙏🙏

  • @DigitalVisionOfVillage
    @DigitalVisionOfVillage 3 роки тому +4

    அருமையான தகவல்கள்

  • @stark2568
    @stark2568 3 роки тому +6

    He is one GEM of an intellect for Tamils with deep knowledge and talk and prove with solid evidences. We Tamil all should support him and subscribe his channel. Thanks.

  • @murukesh7715
    @murukesh7715 3 роки тому +2

    நிறைய நன்பர்கள் கமென்ட்யில் தமிழில் பேசுரிர்கள் இதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம்மா இருக்கு😢☺️.
    ஆணைவரும் தமிழில் பேசுவோம்

  • @thuvarakansukumaran1514
    @thuvarakansukumaran1514 3 роки тому +2

    மிகச்சிறந்த செம்மையான நிவர்த்திமிகுந்த வேலைகள்.உங்களின் வளர்ச்சி பெருமிதம் அளிக்கின்றது.😇 ஈழத்திலிருந்து வரலாறு விரும்பும் வாரிசுகள்.உங்கள் அடியொற்றி முகநூலில் எமது பிரதேச வரலாற்றுத்தொன்மைகளை பேணும்பொருட்டு "வடமராட்சி வரலாற்று மீட்புக்குழு" எனும் அமைப்பினை இயக்கிவருகின்றோம்.உங்களின் கருத்துக்களை எதிர்பார்த்துக்காத்திருக்கின்றோம். ஈழத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான உறவு பலப்படவேண்டும்😍.வரலாற்றை எழுதியது போதும் இனி வரலாறு எம்மை எழுதிக்கொள்ளட்டும்😇

  • @bharathiravi9337
    @bharathiravi9337 3 роки тому +3

    மிகவும் அற்புதமான பதிவு... பயணம் தொடர வாழ்த்துக்கள்..

  • @Broadcastதமிழ்
    @Broadcastதமிழ் 3 роки тому +11

    இவளோ கஷ்டபட்டு வீடியோ போடுற நீங்க எங்க ?, Badwords பேசி Famous ஆகி award வாங்குன GP முத்து எங்க !.மக்களுக்கு ஆக்கி பொடுறதும் , Bathroom tour போறதும் தான் பிடிக்குது . நீங்க இன்னும் நிறைய places ah கண்டு பிடிங்க. நான் support பண்ணுவேன். 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vrvoice.......4370
    @vrvoice.......4370 3 роки тому +3

    Lots of love from Kanyakumari........

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 3 роки тому +4

    அங்கு ஒரு பெண் தெய்வம் பண்டய காலங்களில் இருந்திருக்க வேணும் என நினைக்கிறேன் சகோ,,அன்னிய மதங்கள் சமணம் பௌத்தம் ,பிராமணியம் எல்லாமே தங்கங்கள் மதங்கள் கொள்கைக்களை தக்க வைக்க அது பரவும் இடங்களில் மக்கள் வழக்கில் உள்ள வழிபாடுகள் நம்பிக்கைகள் ,வாய்மொழிக்கதைகள் என பலவற்றை உள்வாங்கும் அதாவது விழுங்கும் ,,இப்படி எங்கு எங்கு பௌத்தம் சமணம் இருக்குதோ அங்கு ஒரு மரபு வழிபாடுகள் இருந்திருக்கும் எனலாம் ,,,🙏

  • @Akash-fc1pu
    @Akash-fc1pu 3 роки тому +6

    Love from kannyakumari

  • @tamilupdate1993
    @tamilupdate1993 3 роки тому +8

    பண்டையத் தமிழரின் கட்டிடக்கலை வியப்படைய செய்கிறது ❤️

  • @strongasagirl4434
    @strongasagirl4434 3 роки тому +5

    நீங்கள் விடும் பெருமூச்சு!
    Me , same feelingsu 🔥🙏🏽👊🏽

  • @Rajeshkumar-oz1gb
    @Rajeshkumar-oz1gb 3 роки тому +2

    ரொம்ப நன்றி சகோதரா......ஒருவிஷயம் புராதன இடங்கள்,மலைகளை பற்றியெல்லாம் போடுகிறீர்கள்.....நான் சொல்கிற ஒருவீடியோ போடமுடியுமா உங்களால்...எத்தனை மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துகிறார்கள்..அதைப்பற்றி...உடைக்கப்பட்ட மலைகள் வாயைபிளந்துகொண்டு வானை நோக்கி அழுவது போலிருக்கிறது ..பார்க்கும் போது கணணில் நீர் முட்டுகிறது சகோதரா...அடுத்த தலைமுறைக்கு மலைகள் இருக்குமா ...மழை இருக்குமா என்பது சந்தேகம் தலைவா...எத்தனையோ வீடியோ போடுகிறீர்கள்.......!இந்த விஷயத்தை வைத்து ஒரு விழிப்புணர்ச்சி வீடீயோவையும் போடுங்கள் தயவு செய்து....வாழ்தத்துக்கள்..

  • @shankerlingam7327
    @shankerlingam7327 3 роки тому +3

    சகோ. உங்களுடைய சித்தர்களைப் பற்றிய காணொளி நிறைய கண்டுள்ளேன். அதையே பின்பற்றி நிறைய சித்தர்களை பற்றி போடுங்கள். 👍👍

  • @ahsinahsin9516
    @ahsinahsin9516 3 роки тому +7

    My native.... Tq karna na for exploring this amazing place ❤️❤️❤️

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 роки тому +6

    The visuals are awesome❤️

  • @anychezuththan
    @anychezuththan 3 роки тому +4

    உங்கள் பயணம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @tomalter4
    @tomalter4 3 роки тому +8

    I love the way of editing...
    Very cinematic

  • @thecommonman7139
    @thecommonman7139 3 роки тому +4

    எங்கள் ஊரில் ஒரு அழகிய மலை உள்ளது. அதன் பெயர் அலவாய்மலை .இதன் அருகில் சுரங்கம் ஒன்று உள்ளது ஆனால் அதன் சிறப்பு இன்னும் ஒருவரும் அறியாது... தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

  • @awsm_beat6533
    @awsm_beat6533 3 роки тому +11

    வேர லெவல் ❤ Editing... Really looks cinematic type and music, and karna bro u awsm❤

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 роки тому +1

    பயணம் தொடரட்டும், வாழ்த்துக்கள்...கர்ணன் சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை.....மிக்க மகிழ்ச்சி...

  • @vinothv2572
    @vinothv2572 3 роки тому +1

    Bro video capturing is Ultimate ........

  • @ramasampath6117
    @ramasampath6117 3 роки тому +2

    அருமை தம்பி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 роки тому +4

    It’s really amazing place...🤔🤗 thank you for showing us the forgotten historical places 🤗🤩😍🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @p.barathbarath6247
    @p.barathbarath6247 3 роки тому +3

    நண்பா, ஈரோடு மாவட்டம் விசயமங்கலத்தில் சமணர் கோயில் உள்ளது. காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு. பெருங்கதை என்னும் அருமையான காப்பிய நூல் படைத்த அரசர் கொங்குவேளிர் கட்டிய கோவில்.
    உங்கள் பயணத்தில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 роки тому +1

    ரொம்ப அற்புதமான வீடியோ தம்பி மிக்க நன்றி

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому +2

    As usual super video karna 👌👍Keep it up ur hard work! All the very best!

  • @அபிராமி-த6ம
    @அபிராமி-த6ம 3 роки тому +3

    Drone shots semmaya iruku na 🔥🔥🔥😍😍😍 and indha background music tune enaku romba pidichadu ❤️

  • @myriad_world
    @myriad_world 3 роки тому +4

    கேமரா, எடிட்டிங் வேற லெவல்

  • @berjinaberjinaa7271
    @berjinaberjinaa7271 3 роки тому +16

    சிதறால் மலைக் கோயிலுக்கு நாங்கள் குடும்பத்தோடு தம்பி மகள் பிறந்த நாளுக்கு வருடம் தோறும் போகிறோம்.

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 роки тому +1

    மிகவும் நன்றி கருணா. சூப்பர்

  • @gokul5414
    @gokul5414 3 роки тому +2

    Best guide in tamilnadu🛕🔥
    Nenga nambala nalum athuthan nijam💯

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +1

    அருமை அருமை கர்ணா

  • @VijayBharatViews
    @VijayBharatViews 3 роки тому +6

    Feelings so Neture addicted 🔥😎

  • @karthikrajaram503
    @karthikrajaram503 3 роки тому +9

    Bro please senji kottaiku vaanga

  • @selvaraju4316
    @selvaraju4316 2 роки тому

    A very good and first time awareness video of the place to me. I never heard before but Mr Karna made it so nice with his commentary, music and video graphics....

  • @mohanv5506
    @mohanv5506 3 роки тому +2

    Vera levels pandreenga bro

  • @sathyapnu9982
    @sathyapnu9982 3 роки тому +1

    Video la pathude Neenga pesuratha kekkurathuke avlo inimaiya iruku.. ini Anga pogum pothu kandipa neenga pesuratha nanga romba miss pannuvom

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 роки тому +2

    விவசாயத்திற்கும் ஆதரவு தாருங்கள்....

  • @ajinkumar2312
    @ajinkumar2312 3 роки тому +1

    Super .anna. Im kanyakumarian. Rmba. Nala. Nenachurken. Nama. Oorla. Iruka. Itha. Yelam. Yarum. Pesalyea. Nu ..bt. Nenga. Than. Vanthu. Pesurnga. . Ur good. . brother

  • @lskumar6753
    @lskumar6753 3 роки тому

    அருமை அண்ணா. வாழ்த்துக்கள்
    பயணம் தொடரட்டும்...

  • @PradeepPradeep-xk7ls
    @PradeepPradeep-xk7ls 3 роки тому +4

    Background music sema

  • @uthradevi9734
    @uthradevi9734 3 роки тому +1

    இயற்கையை ரசிக்கும் மனம்
    எல்லோருக்கும் வாய்க்காது.
    தான் கடந்த நிலையில் அது
    பிரபஞ்சத்தை , அதனுள் உள்ள
    ரகசிய த்தை கண்டு அமைதி
    கொள்ளும்

  • @positivemind6010
    @positivemind6010 3 роки тому +3

    Beautiful place 😍 💕

  • @kamalikamali6168
    @kamalikamali6168 2 роки тому +1

    Such a very beautiful place 🤩thank you karna

  • @kreb6083
    @kreb6083 3 роки тому

    Epic ji👌👌... One day you will get national recognition... For your archeological historical works.... Ji
    जै श्रीराम 🚩🚩🚩🚩🚩🚩

  • @minikurien3085
    @minikurien3085 3 роки тому +3

    I'm a Kanyakumari Malayali girl 😊😊❤️

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому

    நான் அங்கு சென்று சமணர் கல்வெட்டு போன்ற வரலாற்று சின்னங்களை பார்வையிட்டேன், அற்புதமான இடம்.பார்ப்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் வேதனை.

  • @sreenarayanan1571
    @sreenarayanan1571 3 роки тому +4

    Kanniyakumari,👍🏼.

  • @tobeymarshall2736
    @tobeymarshall2736 3 роки тому +1

    Thumbnail vera level edit ya...

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 роки тому +1

    Arumaiyan thagaval thambi Karna🙏

  • @redmahi5669
    @redmahi5669 2 роки тому

    அருமை... பதிவிற்கு நன்றி..💐💐💐

  • @ajithrvue5200
    @ajithrvue5200 3 роки тому +4

    7:53 error spotted 😂😂😂

  • @suresharumugam346
    @suresharumugam346 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @kingslypeter637
    @kingslypeter637 9 місяців тому +1

    Enga area

  • @nesamugil2977
    @nesamugil2977 3 роки тому

    🇲🇾மலேசியா சகோதரி… காட்சியும் தகவலும் மிக அருமை தம்பி…..

  • @manimozhi2335
    @manimozhi2335 3 роки тому +3

    உன்னுடைய தேடலில் இன்னொரு மைல் கல் கர்ணா.

  • @gopalr7685
    @gopalr7685 3 роки тому +5

    இயற்கையை பாதுகப்பதுபத்தி வீடியேபோடுங்க கர்ணா

  • @aravintht7591
    @aravintht7591 3 роки тому +3

    இயற்கையை ரசித்த இடத்தில் பழங்காலத்தில் பாண்டி விளையாடும் குழி பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது அதையும் வீடியோவில் இணைத்து இருக்கலாம் நண்பரே...

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 3 роки тому +1

    Thanks karna for your useful video

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +5

    அ௫மையானபதிவுஉங்கள்விலக்கம்ரெம்பவும்பயன்உல்லதாகஇ௫க்குகர்ணாபயநம்தொடரட்டும்
    வாழ்கவளமுடன்

  • @VFXkabilan
    @VFXkabilan 3 роки тому +1

    Anna one question, epidemic sound website lah indian or tamil traditional songs collections erukka,

  • @geethac5659
    @geethac5659 3 роки тому +2

    Hi Karna!!! Sema video....wow...🙂 Im ur new subscriber....

  • @rsquare8362
    @rsquare8362 3 роки тому +3

    Ungaluku periya strength unga camera man tha bro

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 3 роки тому +3

    Place super a irukum...... but anga romba paramaripu illa......

  • @We-oh1dw
    @We-oh1dw 3 роки тому +2

    Awesome

  • @sinthiya7186
    @sinthiya7186 3 роки тому +2

    I'm from kanyakumari anna

  • @palanipriya6396
    @palanipriya6396 3 роки тому

    Video paaththu muduchachu. Video arumai karna i am completely addicted to nature 🌿🌿🌿🌿🌳🎍

  • @VFXkabilan
    @VFXkabilan 3 роки тому +1

    தமிழில் உபதலைப்புகள்(subtittle) ❤️❤️❤️❤️❤️ நான் இந்தியா வந்தால் கண்டிப்பாக உங்களை சந்திப்பேன்❤️

  • @sandhiya.m8575
    @sandhiya.m8575 3 роки тому +1

    அருமை

  • @Sindhusolotraveller
    @Sindhusolotraveller 3 роки тому

    Inspiration 🙏. I started watching all your videos. It's really great and unique

  • @PEI__FAMILY
    @PEI__FAMILY 3 роки тому +3

    Background music super 👌

  • @MKVlogger
    @MKVlogger 3 роки тому

    அருமையான காணொளி ஆக இருந்தது👌👌

  • @naturedatabase4265
    @naturedatabase4265 3 роки тому +3

    Shoe pottutu pogamal irunthal நலம்.....

  • @Vetrivelmuruga23
    @Vetrivelmuruga23 3 роки тому +2

    🙏🙏 தமிழின் மீது பற்று
    வரலாற்றின் மீது
    இயற்கையின் மீது பற்று
    கல்வெட்டு எழுத்துக்களின் மீது ஆர்வம். இவையெல்லாம் உடையவர்களுக்கு உங்கள் காணொளி ஒரு வரப்பிரசாதம். உங்கள் பணி தொடர்ந்து சிறக்கட்டும். 🙏🙏

  • @msbharathi4599
    @msbharathi4599 3 роки тому

    True one bro such a wonderful place I have seen... Ofcourse it's our first trip place in 2021

  • @Kalpana0709
    @Kalpana0709 3 роки тому +2

    Back ground music very super

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 3 роки тому +1

    Wonderful narration👌💐,can you notice any kalvttu from the beginning of the hill, because that rocks also shows the cutting for rain water.

  • @arulmurugesan4165
    @arulmurugesan4165 3 роки тому

    Unkal thedal thodarattum karna romba nalla nalla pathiva pottu varinka valthukkal 😍😍💐

  • @vijayapandi5223
    @vijayapandi5223 3 роки тому +1

    Very good👌👌👍👍👍

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 роки тому +1

    Very nice site thanks brother

  • @vishnunair342
    @vishnunair342 3 роки тому +2

    Bro kanya kumari nandeeshwarar temple thirunanthikarai la iruku..angayum kudaivarai koil iruku.pls explore...Chitharal is my near village..thx for the video..

  • @umaprasad4049
    @umaprasad4049 Рік тому

    Appreciate bro & to the point explaination!

  • @karthik681
    @karthik681 3 роки тому +1

    what is the connection of Chinese premier say to this temple.

  • @thamizh6461
    @thamizh6461 3 роки тому

    *arumaiyana pathivu nanba Karna and editing la sema* 😊👍🌳🌳🌳🌳🌳🌳🌳

  • @manikantav3934
    @manikantav3934 3 роки тому +1

    Super bro and thanks

  • @rajeswarijanarthanam9883
    @rajeswarijanarthanam9883 3 роки тому +1

    Lovely navigation

  • @lanushan9840
    @lanushan9840 3 роки тому +1

    Sirappana pathivo Anna nangal epothume ungal muthal rasigan ipadikki pocketradio Tamil UA-cam channel ❤️❤️❤️

  • @ppmanikandan7511
    @ppmanikandan7511 3 роки тому

    💐💐💐காணொளி வேற லெவல் 👍👍👍

  • @thivyaabihani3755
    @thivyaabihani3755 3 роки тому

    Arumai karna ❤️ vaalga pallandu😍😍

  • @anjukannukalungu_temple
    @anjukannukalungu_temple 3 роки тому +1

    Kanyakumari ❣️