ஆங்கிலேயர் ஆட்சியிலும், ஆர்காட் நவாப் ஆட்சியிலும் கூட இந்த மலையை சேதப்படுத்த வில்லை.. தற்போது இந்த மலையின் பெரும்பகுதியை கல்குவாரி காக உடைத்துக்கொண்டு இருப்பது வேதனைக்குரியது....😡😡
I went to this place 4 years before, but I didn't trekked to the fort and temple as I went alone. I saw temple which was there below the foothill. Govt need to maintain it. Thanks for your efforts to bring this video to us..
வரலாற்று தொகுப்பு நாயகன் திரு கர்ண அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க தொகுப்பு அனைத்தும் மிக சிறப்பு மேலும் மேலும் அவரதுதொகுப்பு சிறப்பு வாய்ந்த கோட்டை வரலாற்று தொகுப்பு மிக அருமை அனைத்து நண்பர்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி
உண்மையில் சிறப்பான பதிவு நண்பா நான் அந்ந பக்கம் செல்லும் போது எல்லாம் மேலே செல்ல வேண்டும் என்று ஆசை ஆனால் முடியவில்லை ஆனால் நீங்கள் அதை பூர்த்தி செய்து விட்டீர்கள்
வணக்கம் கர்ணா . நலம் நலமறிய ஆவல். தொடக்க காலத்தில் காணொளிகள் பதிவிடும் போது திருக்குறள் உடன் தொடங்குவீர்கள் தற்சமயம் ஏன் திருக்குறள் பதிவிடுவதில்லை ??? எதனால் இந்த மாற்றம்?? தங்களின் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் , ஒரு சந்தாதாரர் என்கிற முறையில் கேட்கிறேன் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
பல அற்புதங்களை வெளி கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும் கர்ணா வெல்டன்👍
அழிவின் விளிம்பிலுள்ள மற்றும் கவனிக்கப்படாத நிலையிலுள்ள புராதன சின்னங்களை வெளிக்கொணரும் தங்களின் பணி மகத்தானது.வாழ்த்துக்கள் (சகோ) கர்ணா
வணக்கம் கர்ணா....அந்த கோட்டையின் வரலாற்றை மட்டுமல்ல...தமிழ்நாட்டின் வரலாற்றையே சொல்லிவிட்டீர்கள்...அருமை அருமை👏👏👍😀
நேரில்தான்பார்க்கக்கொடுத்துவைக்கவில்லை, உங்கள்கண்களால்நான் காணமுடிந்தது.நன்றி🙏🏾 ஆய்வுவழிகாட்டியாளரே!
🙏🏾தொடருங்கள் இத்திருப்பணியை🤷🙏🏾
விழுப்புரம் மாவட்டம் பல அற்புதங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும்
Villupuram is One of the best place❤️
உண்மையில்
@@venkatvlogs0905 ..
வணக்கம் கர்ணா. இந்த வரலாற்று சிறப்பு இடங்களை அருமையாக காட்சிப்படுத்தியதற்கு நன்றி
பார்க்கவே மிகவும் பரவசமாக உள்ளது. மிகவும் அழகாக பொறுமையாக விளக்கம் அளித்தது சிறப்பு. நன்றி தம்பி.
எத்தனை ஆசையோடு, உண்மையோடும் ஆராய்ச்சி செய்து எங்களுக்கு தெரிவிக்கிறீர்கள். மிக மிக நன்றி கர்ணா!
கஷ்ட பட்டு எடுத்த காணொளி
கண்டிப்பாக நல்ல வெகுமதி கிடைக்கும் ❤❤❤
எங்கள் ஊர் பெருமுக்கல் என்பதில் மிக்க மகிழ்ச்சி 😍😍❤️❤️
கோயிலுக்கு எப்படி வருவதற்கான வழி
திண்டிவனத்தில் இருந்தா அல்லது விழுப்புரத்தில் இருந்தால் வழியை கூறவும்
Siva theriuma bro
விரைவில் கர்ணாவுக்கு அரசு சார்பில் விருது கிடைக்கும் ❤❤👍👍👍
ஆங்கிலேயர் ஆட்சியிலும், ஆர்காட் நவாப் ஆட்சியிலும் கூட இந்த மலையை சேதப்படுத்த வில்லை.. தற்போது இந்த மலையின் பெரும்பகுதியை கல்குவாரி காக உடைத்துக்கொண்டு இருப்பது வேதனைக்குரியது....😡😡
nam arumai namakku therivathillai manasuku kasdama irukku
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மிகவும் அருமை உங்கள் கேமராமேன் மிகவும் திறமைசாலி என்பதில் சிறிதும் ஐயமில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை கர்ணா..... நேர்ல பாத்தா கூட இவ்ளோ தகவல் தெரியாது....... 👍🏻👍🏻👍🏻
I went to this place 4 years before, but I didn't trekked to the fort and temple as I went alone. I saw temple which was there below the foothill.
Govt need to maintain it. Thanks for your efforts to bring this video to us..
மிக அருமையான இடம் தம்பி கர்ணா...🙏🙏🙏👌👌👌
உனது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் கர்ணா
வரலாற்று தொகுப்பு நாயகன் திரு கர்ண அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க தொகுப்பு அனைத்தும் மிக சிறப்பு மேலும் மேலும் அவரதுதொகுப்பு சிறப்பு வாய்ந்த கோட்டை வரலாற்று தொகுப்பு மிக அருமை அனைத்து நண்பர்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி
Another amazing video so nice to watch brilliant🔥🔥 cinematography
Keep going 👍👍
கர்ணனின் பேச்சு ஸ்டைல்ம் அழகு ❤❤❤
மிக மிக மிக மிக மிக அரிதான தகவல் தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍎🍐🍊🍌🥭🍒🍈🫐🍓🥥🥕🧄🍆🥭🍑🫐🍇🥑🍆👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Thanks valga valamudan karna
உங்கள் பயணம் மென்மேலும் தொடரட்டும் நண்பா
கர்ணா நான் தொண்டூர் சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உனது காணொளியால்
சூப்பர் சகோதரா எங்க ஊரு பக்கத்தில் இருக்கும் கோவில் எங்க அம்மா நிறைய வரலாறு சொல்லி இருகாங்க அருமை அருமை வாழ்த்துக்கள்
அண்ணா உங்க வீடியோ வில் பழைய பின்னணி இசை மிஸ்ஸிங் 🙏🙏 அருமை அருமை அருமை..
மலை விழுங்கி முதலையிடம் இருந்து வரலாற்றை காப்பாற்ற வேண்டும் / அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி +
Arumaiyana video super...
15 வருடங்களும் முன் இந்த இடத்தை பார்வையிட்டு அங்குள்ள சிவனை தரிசித்த நினைவு மீண்டு வந்தது. மிகுந்த நன்றிகள்
உண்மையில் சிறப்பான பதிவு நண்பா நான் அந்ந பக்கம் செல்லும் போது எல்லாம் மேலே செல்ல வேண்டும் என்று ஆசை ஆனால் முடியவில்லை ஆனால் நீங்கள் அதை பூர்த்தி செய்து விட்டீர்கள்
Thanks brother but payama eruku brother Ungaluku kashtam thanks bro
Great video, thanks for showing historically a very rare place and kindled my imagination and excitement!!
கர்ணா மிகவும் அருமை நான் அருகில் இருந்தும் இதுவரை சென்றது இல்லை
மிக மிக மிக அருமை தம்பி👌👌👍👍🙏
மிகவும் நன்றாக இருந்தது
Good job 🙏🔱🐚சிவ சிவ 🔱
சிவாய நம🎉 வாழ்க வளமுடன் தம்பி மிகவும் நன்றி
நாங்க குடும்பத்துடன் சென்று வருவோம். எங்களுக்கு குலதெய்வம் பெரியாண்டவர் ஓம் நமசிவாய ❤
Om namasivaya namaga Om 💚💞💖❤🌺🌺🙏🏻🙏🏻🙏🏻
இசை மிகவும் அருமை... கர்ணா
Hatts off to your efforts karna more to go👍👍
நன்றி நீங்கள் இந்த வரலாறு பற்றி காணொளி பகிரவேண்டும் என்று நினைத்தேன் நன்றி நன்றி வாழுக வளமுடன் இன்றும் என்றும் நலமுடன்
Well camera shoot karna 🤝🤝🤝
என்ன ஒரு அழகான இடம்!!!
அண்ணா செஞ்சி அருகில் தளவானூர் கிராமத்தில் குடைவரை கோவில் உள்ளது அதை பற்றி வீடியோ போடுங்க....
Anna ippotha unga channel paakuren romba super aa irruku anna ❤️ apputi ye antha kaalathuku poonathu maathiri irruku anna 😘
Camera work super 👌👌
பனி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏
Very beautiful lords Siva temple, historical landscape with valuable trust specially Chelan inscriptions
Unmaiyalum super brother
Eanga pakkathu Village.... Super place
அருமையான பதிவு அண்ணா
brother you work very hard
ஓம் நமசிவாய 🙏🙏
Wow.semma bro excited
வாழ்த்துகள் நண்பரே 👌👍🤝
Vera leval bro 👌👌 sivanin arul mulumaiyaga uggaluku irukkatdum🌹🌹🌹
Excellent 👍👍👍💖💖💖
தம்பி கருணா வாழ்த்துக்கள் 🌹🙏
தங்கள் முயற்சி அனைத்துக்கும் எங்கள் ஆதரவும் எப்போதும் உண்டு 🌹தங்களை சந்திக்க ஆவல் 🌹
நன்றி Brother
Super thambi. Nalla hard work 👍👍👌
Good job karna
Super bro , keep going , wonderful job
நன்றி கர்ணா
Thanks brother; another good episode.
வணக்கம் கர்ணா . நலம் நலமறிய ஆவல். தொடக்க காலத்தில் காணொளிகள் பதிவிடும் போது திருக்குறள் உடன் தொடங்குவீர்கள் தற்சமயம் ஏன் திருக்குறள் பதிவிடுவதில்லை ??? எதனால் இந்த மாற்றம்?? தங்களின் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் , ஒரு சந்தாதாரர் என்கிற முறையில் கேட்கிறேன் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
ஆம் உண்மைதான்
Vera level 👌🏻 brother 👍🏻
Anna unga yalla videos pathuten innum naraya varalaruu video podungaa naa please🙏
உங்களின் இதுபோன்ற பயணங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
My home town🔥❤🙇♀️✨ .... Spr bro....
SUPER VAZHTHUKAL BRO BEST WISHES TO YOU
அருமை பாறை கீறல்கள்
Vera level video bro
அருமை நண்பரே
Arumai, super
Super karna anna
Good information karuna & team
Super congratulations brother safe travels
Thalaiva supr keep rock
Nega ennum neriya level poganum 😊 video super
Thanks karna..
Carefull.
Super karna continue ur good work
Super bro keep exploring new places your videos so inspiring
Very interesting video bro
Excellent 👌👏🙏🙏
Really super Karna
We saw all these places via your eyes 👀
Great efforts brother. Keep doing it
Visual effects super 👌
Very nice! Best wishes!
SUPER KARNAAAAAAAAAAAAA GREAT.
Thanks! I enjoyed the darsan of sivalingam.
Super bro keep rocking 😁😁
Best bro ni in tamil nadu
Thanks my friend
Thank you bro 👌🤝👏👏👏👏👏
Vera level bro
Wonderful Thamby. Super
Supper brother
Super karna
super my son God bless you
You are Simply a very deep digging History Professor of our Tamil Nadu state alias Tamilan kottai state of South India always and just a Record maker.
வணக்கம்👍👍👍