கோவிலில் நீங்கள் கடவுளை கும்பிடும் முறை சரிதானா?: ua-cam.com/video/IqiLei6SaBs/v-deo.html எழில்மிகு பனைமலை தாளகிரீஸ்வரர்: ua-cam.com/video/_dEwCMpiNWg/v-deo.html பாடலீஸ்வரர் ஆலயம்: ua-cam.com/video/MUmkiZiqcgo/v-deo.html
நண்பரே நானும் ஒவ்வொரு பழம் பெரும் கோவில்களை சென்று பார்த்திருக்கிறேன் ஆனால் ஒவ்வொரு கோவில்களையும் சென்று பார்க்கும் அழகான காட்சியில் என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருகிறது ஆனாலும் கடவுள் இக்கோவில்களை கண்குளிர காணும் பாக்கியதை கொடுத்த கடவுளை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்😭😭😭💐💐💐🙏🙏🙏
தஞ்சை பெரிய கோயில் சுற்று சுவர் மண்டபம் முழுமையாக சுற்றி வர முடியல. ஆனால் இந்த கோவில் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. சிவனுடைய அனுக்கிரகம் இருந்தால் நாங்களும் குடும்பத்துடன் சென்று வர சித்தமாக உள்ளோம்
I am from Chennai. Appreciate your good efforts to help us to understand Ancient Temples of king period. I am happy to know that how much efforts are given by our kings to plan & build this marvelous Temples. Other side I am very sad and pain that no one care about this and our Hindu Religious Endowments Boards and our Tamilnadu government not even bothered about temple maintenance. In fact it is earnings come from other Temples not used properly. Those days moghuls, islam rulers, western english people looted and demolished the beautiful architecture our temples. Now our own people's are destroying the same. Too painful to see like this beautiful temple's.
கேள்விப் படாத அருமையான கோவில். பிரமாண்டம். சில லட்சம் மக்கள் தொகையிருந்த ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே தினமும் பல நூறு பேர் வந்து போயிருப்பார்கள். ஆனால் ஜனத் தொகை பெருகிப் போயுள்ள இந்த காலத்தில் மனித தலையையே காணோமே. மனது வலிக்கிறது.
Visited this temple recently, it's unfortunate that the locals are unaware of its history. So proud to be here. Whoever visit the temple kindly provide whatever you could to the elderly person, who takes care of this historical treasure. It is also an Archaeological site which is under the Archaeological Survey of India. Please do visit the same.
அருமை அருமை அருமை... ஒரு காலத்தில் எத்தனை எத்தனை ஆரவாரமான இடமாக இருந்திருக்கும். ஆறுகால பூஜையும் ஆலயமணி சத்தமும்.. சிவனடியார்களின் தேனிசை தேவாரமும் ஒலித்திருக்கும்.. இப்போது பார்க்கும்போது மனது பாரமாக இருக்கிறது.. ஒரு கல் மண்டபம் கட்ட முடியுமா இப்போது. இதையெல்லாம் ஏன் பாதுகாக்க முயலவில்லை எந்த அரசும். வலிக்குது மனம்😢😢😢(30.11.2024) கோவை ஜெயந்தி லோகநாதன்
மிக பிரமாண்டமான கோவிலாக தெரிகிறது.இதுவரை கேள்விபட்டதில்லை.இதுபோன்ற கோவிலை இப்பொழுது கட்டமுடியாது.ஆனால் பராமரிக்கலாம் .அறநிலைதுறை முயற்சி செய்தால் ல்லது
thanks a lot for your valuable feedback and even 2 more videos in a queue for the research and it will be taken live this Saturday/Sunday at 2pm. Please keep supporting 🙏
Respected friend I enjoyed your video of culture which was 1000 years architecture in a temple. Very nice & wonderful. I try to visit this place. Thank you 🙏
Really appreciate your efforts, don't know when we will visit these rare historical temples. sad nobody in the locals not using these temples.Your video really taking back to 1000 years as if walking with those great kings 🙏
Ana Ithuvaraikum Neenga Porta Videos La Naa 3 Temple Poiruka Enoda Oor Pakathula Maamandru & Dusi Kudaivarar Kovil Ipo Enoda Paati Oor Brammadesam Intha Temple Enaku Paarkkumpothae Romba Santhosama Irukku Anna Thank u So Much Anna
Beautiful. You have put all your efforts to take this video and also explained perfectly. Very good architecture. I felt as if I am in the temple. Thank you very much.
I thank u very much sir. I really like this video because it's near my locality but still now I didn't know about it. But u made me pleasure. I promise u every pongal holiday I will go to that temple with all my friends and family... One more request , in my village also so many temples are there. U put effort to explore it . I proudly say my Kalyanampoondy village has 1000 yrs ofPalli konda perumal kovil,shivan temple,kundrin mel irukkum muruga swamy ,etc.. U made my eyes full of tamil architectural tears like wise my village makes u interesting from the name itself.
Thanks... Now a days our Hindu people are forgotten all.... And most of the HINDU people were converted into Christianity and musalmans and they would be migrated to various places of India... We are very very happy after seeing these kind of super Hindu temples and our Kings were having such super awareness and knowledge.. But, now a our most of the HINDU people are not seeing and liking anything of our great ancients... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM
கோவில்களை கட்டி வைத்தவர்கள் வருங்கால சந்ததியினர் வணங்க வேண்டும் என்ற பக்தியுடனும் நாமெல்லாம் இதனை பாதுகாப்போம் என்ற நம்பிக்கையுடனும்தானே கட்டியிருப்பார்கள்.. ஆனால் நாம் இன்று எந்த நிலையில் கோவில்களை வைத்திருக்கின்றோம்... மனது வலிக்கின்றது..
As per the google maps this place is showing 136km from Villupuram, is it correct? If yes then how it can ve Villupuram district? If not please share the google map link as i am planning to visit this place 🙏🏾
@@ChithiramPesuthada Thank you very much this will be very helpful for me. When searched for this temple it was taking 100 km further away thats the reason asked you for.
அருமை.. நல்ல செய்திகள் இந்த கலை பொக்கிஷத்தை காணூம் நாள் எந்நாளோ.. எங்கே இருக்கிறது எப்படி செல்வது.. விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து... கி.அழகப்பா ..
அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்கள் பிரம்ம தேயம் என்றழைப்பட்டு பின்னர் காலஓட்டத்தால் பிரம்மதேசம் என்று மறுவியுள்ளது. இப்படியா பல ஊர்கள் பிரம்மதேசம் என்று அழைப்படுவதை காணலாம்
I appreciate your efforts to bring out these manamoothtemple to public awareness so far remained unheated why don't you establish an Usha vara padaikal adiyar thiruppani mandram To maintain the big temple and bring many devotees to this temple to make itfamous
We belong to a village called NANDHIVADI near this Brahmadesam. Our kuladeivam Sri SEMMENERI ANDAVAN TEMPLE is there and we visit that temple. If u give your contact no. I will share more information about this area and other temples. Your efforts r a laudable .Thank you very much
An awesome video as always, congrats for your long journey keep exploring temples like this and provide us information like this and educate all people. big kudos to you and your team. 👏👏
பழைய கோவில்களின் நிலைப்பாடு ஆறுகால பூஜைகளின்றி மக்கள் பிரவேசமின்றி இருப்பது மிகவும் பரிதாபத்திற்குறியதாக உள்ளது. இந்து அறநிலையத்துறை இப்படிப்பட்ட கோவில்களை புதுப்பித்து பாதுகாப்பதே மக்கள் விரும்புவது.
Great thought finding your historical history🙏🙏 great bro g, every Hindus join hands develop unity culture world Heritage your history we should create 🕉️ seva help line should promote your history your culture selfdefense jai baratham jai in🪐🚩🚩🚩🚩🚩🪐🕉🕉🙏🙏🙏🙏🙏
It is the local people who should take interest in the upkeep of the temple because people from far off places can only come only sparingly.the HRCE minister has promised to look into creating records of all temples
அப்பா.. சுத்தமான கருங்கல் எவ்வளவு நேர்த்தியான கட்டடக்கலை ஆனால் யாரும் வருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது..நாம் தான் இலங்கையில் இருந்து தமிழகம் வர முடியாமல் உள்ளது.. தமிழகத்தில் உள்ள மக்களாவது ஆலயம் தரிசனம் செய்ய வேண்டும்.. 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'
How beautiful the temple's looks Until I saw this video I was not knowing such things even in history books I didn't find them so far y it is not famous like Tanjour temple's I even not heard of such things
கோவிலில் நீங்கள் கடவுளை கும்பிடும் முறை சரிதானா?: ua-cam.com/video/IqiLei6SaBs/v-deo.html
எழில்மிகு பனைமலை தாளகிரீஸ்வரர்: ua-cam.com/video/_dEwCMpiNWg/v-deo.html
பாடலீஸ்வரர் ஆலயம்: ua-cam.com/video/MUmkiZiqcgo/v-deo.html
It's not u r still talking about it
@@tnvinod sorry, i could get your message. Can you pls rephrase it. Ty!
Super
@@rathnamswarna9066 Thank you!
@@tnvinodpp😊
நண்பரே நானும் ஒவ்வொரு பழம் பெரும் கோவில்களை சென்று பார்த்திருக்கிறேன் ஆனால் ஒவ்வொரு கோவில்களையும் சென்று பார்க்கும் அழகான காட்சியில் என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருகிறது ஆனாலும் கடவுள் இக்கோவில்களை கண்குளிர காணும் பாக்கியதை கொடுத்த கடவுளை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்😭😭😭💐💐💐🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
காசு பார்க்க புதிய புதிய கார்பொரேட் கோவில் கட்டும் காலிகளுக்கு இந்த கலை நயம் மிக்க கற்றளிகள் எங்கே தெரியப் போகிறது
Wov beautiful armayana videography.vazhtukal!
Thanks a lot!
தங்களின் இனிய குரல் மேலும் சிறப்பாக அமைந்தது.
மட்டற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் 🙏
நாங்கள் நேரில் செல்ல இயலாத நிலையில்,இந்த அருமையான தரிசனம் உங்கள் முயற்சியால் கிடைத்தது , நன்றி நண்பரே.
மிக்க நன்றிகள் நண்பரே!
தஞ்சை பெரிய கோயில் சுற்று சுவர் மண்டபம் முழுமையாக சுற்றி வர முடியல. ஆனால் இந்த கோவில் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. சிவனுடைய அனுக்கிரகம் இருந்தால் நாங்களும் குடும்பத்துடன் சென்று வர சித்தமாக உள்ளோம்
எல்லோரும் நேரில் சென்று பார்ப்பதே என்னுடைய மிகப்பெரிய ஆசை. நேரில் சென்று, தரிசனம் பெறுங்கள் 🙏
நம் மமுண்ணோர்கள் மூடர் இல்லை.....அறிவில் சிறந்தவர்கள்...
அழகிய கண்கள் கவரும் வகையில் கலைகள்.. அருமையான இடம் பதிவுக்கு கோடி நன்றிகள்.
மிக்க நன்றிகள் 🙏
I am from Chennai. Appreciate your good efforts to help us to understand Ancient Temples of king period. I am happy to know that how much efforts are given by our kings to plan & build this marvelous Temples.
Other side I am very sad and pain that no one care about this and our Hindu Religious Endowments Boards and our Tamilnadu government not even bothered about temple maintenance. In fact it is earnings come from other Temples not used properly. Those days moghuls, islam rulers, western english people looted and demolished the beautiful architecture our temples. Now our own people's are destroying the same. Too painful to see like this beautiful temple's.
True! Time will come, and for sure we can restore if foot-fall start increasing 🙏
நீங்கள் சொன்னதுபோல் பிரம்மாண்டமாய் உள்ளது தம்பி. அடுத்த தேடலுக்கு வாழ்த்துக்கள்!
மிக்க நன்றிகள் ஐயா!
அருமை. அழுகை வருகிறது. நம் மக்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். கண்டிப்பாக இந்த கோவிலுக்கு செல்வேன். நன்றி நண்பா.
🙏
கேள்விப் படாத அருமையான கோவில். பிரமாண்டம். சில லட்சம் மக்கள் தொகையிருந்த ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே தினமும் பல நூறு பேர் வந்து போயிருப்பார்கள். ஆனால் ஜனத் தொகை பெருகிப் போயுள்ள இந்த காலத்தில் மனித தலையையே காணோமே. மனது வலிக்கிறது.
உண்மை!
Visited this temple recently, it's unfortunate that the locals are unaware of its history. So proud to be here. Whoever visit the temple kindly provide whatever you could to the elderly person, who takes care of this historical treasure. It is also an Archaeological site which is under the Archaeological Survey of India. Please do visit the same.
Thanks for your comments 🙏
அருமை அருமை அருமை... ஒரு காலத்தில் எத்தனை எத்தனை ஆரவாரமான இடமாக இருந்திருக்கும். ஆறுகால பூஜையும் ஆலயமணி சத்தமும்.. சிவனடியார்களின் தேனிசை தேவாரமும் ஒலித்திருக்கும்.. இப்போது பார்க்கும்போது மனது பாரமாக இருக்கிறது.. ஒரு கல் மண்டபம் கட்ட முடியுமா இப்போது. இதையெல்லாம் ஏன் பாதுகாக்க முயலவில்லை எந்த அரசும். வலிக்குது மனம்😢😢😢(30.11.2024) கோவை ஜெயந்தி லோகநாதன்
@@jayanthiloganathan500 🙏
😀நேர்ல பார்த்த மாதிரியே இருந்தது உங்கள் வர்ணனை மிகவும் நன்றி
உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏
பயனுள்ள தகவல் மிக்க நன்றி chennayil irukkiren korona mudinthavudan selven
மிக்க நன்றிகள் 🙏
@@ChithiramPesuthada welcome
அருமை உங்கள் குரலில் வர்ணனை
மிக்க நன்றிகள் 🙏
அற்புதமான கோவில்
மிக்க நன்றிகள் 🙏
Nice picturisation with good information.
Thanks a lot!
தங்களது பதிவிற்கு நன்றி யும் பாராட்டும் பணி தொடரவேண்டும் இறைவன் அருளால்
மிக்க நன்றிகள்!
மிக பிரமாண்டமான கோவிலாக தெரிகிறது.இதுவரை கேள்விபட்டதில்லை.இதுபோன்ற கோவிலை இப்பொழுது கட்டமுடியாது.ஆனால் பராமரிக்கலாம் .அறநிலைதுறை முயற்சி செய்தால் ல்லது
🙏
Super places....beautiful temple....(please save all old memories.....government)
Thanks a lot 🙏
எல்லோருக்கும தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி
நன்றிகள் 🙏
Very fine vedio
Thank you 🙏
ur way of explanation very nice, several times we cross vizhupuram now onlywe came to know this ancient temple, next time we will go and see, thank u
thanks a lot for your valuable feedback and even 2 more videos in a queue for the research and it will be taken live this Saturday/Sunday at 2pm. Please keep supporting 🙏
Arumaiyana Pathivu! Thagavaluku Nandrigal! Vazhka Valamudan!
Nandrigal Ayya!
Nice one Suresh... Looking forward to many more videos like this.
Thanks a lot Dilip. Many more videos to come, please keep supporting!
I feel so sad so many god’s a missed
We should protect our temple s
True. திருச்சிற்றம்பலம் 🙏
Great full to you
Thankyou!
Keep up the good work so nice bro rompa arumaiya erukku valthukkal 🙏🙏🙏
மிக்க நன்றிகள் 🙏
@@ChithiramPesuthada prammadesam pathi sonnathukku rompa nantri
@@senthilyt7350 மிக்க நன்றிகள்!
Respected friend I enjoyed your video of culture which was 1000 years architecture in a temple. Very nice & wonderful. I try to visit this place. Thank you 🙏
Awesome. Thanks for the feedback. Please visit in person. Ty! 🙏
Beautiful temple thanks for your support to see
Thanks a lot, I hope you enjoyed the video
Hi sir this is very useful info i m also searching historical temple to visit forever
Great 🙏
Excellent. Keep on continue.
Thanks a lot for exploring such temples in the world
Thanks a lot!
Really appreciate your efforts, don't know when we will visit these rare historical temples. sad nobody in the locals not using these temples.Your video really taking back to 1000 years as if walking with those great kings 🙏
True! And thanks for your comments 🙏
Ana Ithuvaraikum Neenga Porta Videos La Naa 3 Temple Poiruka Enoda Oor Pakathula Maamandru & Dusi Kudaivarar Kovil Ipo Enoda Paati Oor Brammadesam Intha Temple Enaku Paarkkumpothae Romba Santhosama Irukku Anna Thank u So Much Anna
மகிழ்ச்சி!
Last week I visited this... Such a beautiful temple
Thanks a lot! 🙏
Very very interesting. Thank you very much for this informations.
Thank you!
அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் 🙏
மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் 🙏
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
மிக்க நன்றிகள் 🙏
Beautiful. You have put all your efforts to take this video and also explained perfectly. Very good architecture. I felt as if I am in the temple.
Thank you very much.
So nice of you. Thanks a lot for your wonderful feedback. 🙏
பள்ளி என்றால் சமணப்பள்ளியை குறிக்கும். பல பௌத்த சமண கோயில்கள் மாற்றப்பட்டுள்ளது. சில இடங்களில் புத்தர் சிலைகள் இருப்பதை காணலாம். வரலாறு இருக்கிறது.
🙏
Please think about maintenance and development
oh Yes!
Great effort. God bless you
Thank you!
Well photographed and
Well explained with deep
Devotion and feelings
Really great. Tks
Wishing all success
Happy to hear such wonderful feedback. Thanks a bunch!
I thank u very much sir. I really like this video because it's near my locality but still now I didn't know about it. But u made me pleasure. I promise u every pongal holiday I will go to that temple with all my friends and family... One more request , in my village also so many temples are there. U put effort to explore it . I proudly say my Kalyanampoondy village has 1000 yrs ofPalli konda perumal kovil,shivan temple,kundrin mel irukkum muruga swamy ,etc.. U made my eyes full of tamil architectural tears like wise my village makes u interesting from the name itself.
Happy to hear your comments. In future will plan for the said locations. Thank you!
Thank you for your responsibility.
@@mohanmanogermanoger4725 🙏
Nice temple
Nandrigal!
Nice to know our elders history. Your works realy needs apprecitation
So nice of you. Thanks a lot!
Semma na🔥
🙏
Thanks...
Now a days our Hindu people are forgotten all....
And most of the HINDU people were converted into Christianity and musalmans and they would be migrated to various places of India...
We are very very happy after seeing these kind of super Hindu temples and our Kings were having such super awareness and knowledge..
But, now a our most of the HINDU people are not seeing and liking anything of our great ancients...
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM
திருச்சிற்றம்பலம் 🙏
நன்றி நன்றி நன்றி ஐயா
மிக்க நன்றிகள்🙏
இந்த கோவிலுக்கு செல்லும் வழி அதை தெளிவாக சொல்லுங்கள்
காணொளியின் விளக்கத்தில் google map லிங்க் இணைத்துள்ளேன். 🙏
Very nice!!! Keep up the good work... Would love to visit this place. Keep inspiring.
awsome! happy to get these valuable comments. Thank you 🙏
Good video,gained knowledge
Good effort to give knowledge to people about our unknown historic places.
My pleasure!
அருமை
நன்றிகள்!
கோவில்களை கட்டி வைத்தவர்கள் வருங்கால சந்ததியினர் வணங்க வேண்டும் என்ற பக்தியுடனும் நாமெல்லாம் இதனை பாதுகாப்போம் என்ற நம்பிக்கையுடனும்தானே கட்டியிருப்பார்கள்.. ஆனால் நாம் இன்று எந்த நிலையில் கோவில்களை வைத்திருக்கின்றோம்... மனது வலிக்கின்றது..
உங்கள் கருத்துக்கு, மிக்க நன்றிகள் 🙏
Thank you for your service 🙏
Much appreciated திருச்சிற்றம்பலம் 🙏
As per the google maps this place is showing 136km from Villupuram, is it correct? If yes then how it can ve Villupuram district? If not please share the google map link as i am planning to visit this place 🙏🏾
Just 40 mins travel from villupuram old bus stand. Here you go: Sri Brahmmapureeswarar Temple
maps.app.goo.gl/RJLiW4siJXTZgoY49
@@ChithiramPesuthada Thank you very much this will be very helpful for me. When searched for this temple it was taking 100 km further away thats the reason asked you for.
Nice 👍
Thank you!
அண்ணா கோயில் பூஜை நேரம் என்னங்க.
கோவிலுக்கு போகும் முன்பு, கடைகளில் கேளுங்கள். பெரியவரின் வீட்டை கூறுவார்கள். அவர் உங்களுக்கு எந்த நேரமும் உதவி செய்வார். 🙏
Vera level info👍
நன்றிகள் பல!
அருமையான பதிவுஉங்கள் பணி தொடரவேண்டும்
நன்றிகள்!
அருமை.. நல்ல செய்திகள் இந்த கலை பொக்கிஷத்தை காணூம் நாள் எந்நாளோ.. எங்கே இருக்கிறது எப்படி செல்வது.. விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து...
கி.அழகப்பா ..
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து செஞ்சி செல்லும் வழியாக போக வேண்டி இருக்கும். எசாலம் அருகே உள்ள பிரம்மதேசம் என்று கேளுங்கள். நன்றிகள் 🙏
Excellent
Thank you!
அருமை...
நன்றிகள் 🙏
நல்ல ஆவணப்படம்
மிக்க நன்றிகள்
நம்ம விழுப்புரத்தில் உள்ளது என்பது பெருமை
நன்றி 🙏
👌👌👌👏👏👏👍👍👍Wonderful To Watch. Thank you for sharing.. You are doing great job👍👍👍Keep going💐💐💐
Awesome to hear from you! Ty! 👍
தேவகானதினிடையில் கயிலாய தரிசனம் போல இருக்கு,🙏😎
திருச்சிற்றம்பலம் 🙏
சிவ சிவ ஓம் 🙏
@@kksk8737 திருச்சிற்றம்பலம் 🙏
Super,super super
Thankyou!
Super architecture and proud💪😊😊😊 of our ancestors. Why govt didn't take care of the temple
You are right! 🙏
Amazing information bro I pray God bless u
thanks a lot! 🙏
Great work. Keep going
Thanks, Alfy!
Om nama shivaya
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் பிரம்மதேசம் சிவன் கோயில் இருக்கிறது. நான் சமீபத்தில் பார்த்து வந்தேன்.
அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்கள் பிரம்ம தேயம் என்றழைப்பட்டு பின்னர் காலஓட்டத்தால் பிரம்மதேசம் என்று மறுவியுள்ளது. இப்படியா பல ஊர்கள் பிரம்மதேசம் என்று அழைப்படுவதை காணலாம்
சிலைகள் இல்லாத இடத்தில் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய முடியாதா
கவனிக்கப்பட வேண்டிய கேள்வி
Super bro
thanks bro!
I appreciate your efforts to bring out these manamoothtemple to public awareness so far remained unheated why don't you establish an Usha vara padaikal adiyar thiruppani mandram
To maintain the big temple and bring many devotees to this temple to make itfamous
Thanks for your inputs. With God's grace, Definitely it will reach the people someday! 🙏
We belong to a village called NANDHIVADI near this Brahmadesam. Our kuladeivam Sri SEMMENERI ANDAVAN TEMPLE is there and we visit that temple. If u give your contact no. I will share more information about this area and other temples. Your efforts r a laudable .Thank you very much
@@lakshminarayanank4853 thanks a lot. Please WhatsApp me at 9841559338
Thoolarae ungal padhivu romba Nalla iruku...oru compilation list ah poota innum easy ah irukum...
மகிழ்ச்சி தோழரே! சிறப்பா செஞ்சிருவோம் !
Here you go: ua-cam.com/play/PL2S0G07iJiGXe4QpgyL7nPnDjnXdlM0m8.html 🙏
சிவ சிவ
திருச்சிற்றம்பலம் 🙏
தனித்துவம் 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிகள் 🙏
Awesome,Thank you for the great job,dear brother 🙏🙏🙏
My pleasure, so nice of you. Thank you!
Nice to know the history. Thank u
Thank you!
இது எங்கள் ஊர் தம்பி
நன்றிகள் 🙏
Eppadinkvarnum
@@kanchanapazhani4065 காணொளி விளக்கத்தில் பாரூபிகள் google map link இருக்கும்
An awesome video as always, congrats for your long journey keep exploring temples like this and provide us information like this and educate all people. big kudos to you and your team. 👏👏
Thanks a lot for super support! Will do! More to come 🙏
This if maintained like this should b maintained it shall become like Taj Mahal a nother wonder of world r India it should b already a wonder of India
Most of our Ancient temples are wonders of the world.
பழைய கோவில்களின் நிலைப்பாடு ஆறுகால பூஜைகளின்றி மக்கள் பிரவேசமின்றி இருப்பது மிகவும் பரிதாபத்திற்குறியதாக உள்ளது. இந்து அறநிலையத்துறை இப்படிப்பட்ட கோவில்களை புதுப்பித்து பாதுகாப்பதே மக்கள் விரும்புவது.
உண்மை
Arumai
Nandrigal!
Thanks
Welcome 🙏
மிக மிக ௮௫மை ௮ற்புதம் ஆனால் கேட்பார் இல்லாமல் கிடக்குது நமது பொக்கிஷசங்கள் ௨ங்கள் ௨ழைப்பு மகத்தானது
மிக்க நன்றி 🙏
Great thought finding your historical history🙏🙏 great bro g, every Hindus join hands develop unity culture world Heritage your history we should create 🕉️ seva help line
should promote your history your culture selfdefense jai baratham jai in🪐🚩🚩🚩🚩🚩🪐🕉🕉🙏🙏🙏🙏🙏
Thanks a lot 🙏
It is the local people who should take interest in the upkeep of the temple because people from far off places can only come only sparingly.the HRCE minister has promised to look into creating records of all temples
Yes True. Let's hope for the Best!
அப்பா.. சுத்தமான கருங்கல் எவ்வளவு நேர்த்தியான கட்டடக்கலை ஆனால் யாரும் வருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது..நாம் தான் இலங்கையில் இருந்து தமிழகம் வர முடியாமல் உள்ளது.. தமிழகத்தில் உள்ள மக்களாவது ஆலயம் தரிசனம் செய்ய வேண்டும்.. 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'
மிக பொருந்த சொன்னீர். மிக்க நன்றி 🙏
வாழ்த்துக்கள் தம்பி 🙏
மிக்க நன்றிகள்! 🙏
If excavte the close surroundings can find out the missing statutes
Missing statues are saved in one place, which I don’t want to show in the video
There is a place called,ANILADI,please visit.when I visit in 80s90s There was notability like u
Definitely Sir. I will take a note. Thank you!
Bro resent time la than pona Last month
Wonderful 🙏
How beautiful the temple's looks
Until I saw this video I was not knowing such things even in history books I didn't find them so far y it is not famous like Tanjour temple's I even not heard of such things
magnificent arch this is!
நன்றி 🙏
நன்றிகள் 🙏