QUARANTINE FROM REALITY | MUTHU KULIKKA VAAREEGALA | ANUBAVI RAJA ANUBAVI | Episode 435

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 400

  • @b.pillai4539
    @b.pillai4539 2 роки тому +3

    நிகரில்லாத நிஜம்இனி எப்போ கேட்போம், நமக்குமூச்சைஇடக்கிவிட்டீர்களே. நன்றி

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 роки тому +24

    எப்டி தான் அலுப்பு சலிப்பில்லாம, அனுபவிச்சு, அலசி, ஆராஞ்சி, பிரிச்சு, மேஞ்சு, பாட்டுக்கு பாட்டு இப்டி பேச முடியுதோ? இசைல பயித்யமா இருந்தா மட்டுந்தான் இது possible! அத விட பயித்யமா இருந்தா தான் கேட்டு ரசிக்கறது possible! எல்லாத்த வுட பெரிய பயித்யங்க தான் பாடவோ, வாசிக்கவோ முடியும். இப்டிபட்ட பயித்யங்களோட ஒட்டு மொத்த சங்கமந்தான் நம்ம QFR. இது ஜெயிச்சுகிட்டே இருக்கும்!

    • @ushar7365
      @ushar7365 2 роки тому +3

      அருமையான அலசல். உங்க இசை பைத்தியக் கூட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதில் எனக்கும் மஹா பெருமை..

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 2 роки тому +5

    மெல்லிசை மாமன்னா கண்கள் பனிக்கிறது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது நீ ஒரு அமுதசுரபி

  • @lotus5295
    @lotus5295 2 роки тому +20

    தன்னையும் அறியாமல்உடல் ஆடுகிறது, கால்கள் தாளம் போடுகிறது.இதுதான் Msv யின் specialty.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +3

    சாஸ்வதி இறைவன் கொடுத்த வரம் அதைப் பயன்படுத்தி உள்ளார்கள் அனைத்து திறமையும் பாட்டில் தெரிந்துள்ளது இறைவனின் ஆசீர்வாதங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @susivideos447
    @susivideos447 2 роки тому +1

    சும்மா அதிருதுல, அருமை வாழ்த்துக்கள் சகோதரி.நெல்லை சுசிமணி.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Рік тому +1

    ஹய்யோ அம்மா
    எல்லோருமென்ன
    இந்த
    கலக்கு
    கலக்றீங்க
    வெங்கட் மா
    AMAZING

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 роки тому +28

    மெல்லிசை மன்னரின்
    அசத்தலான இசையை
    அப்படியே மறு பதிவு செய்துள்ள அனைத்து இசைக் கலைஞர்களுக்கும்
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.லலித்
    என்ன ஒரு அற்புதமான
    வாசிப்பு. ஷியாமிற்கு
    இரண்டு கைகள் போதவில்லை வாசிப்பதற்கு.லட்சுக்குட்டி யிடம் இவ்வளவு திறமையா? ஆஹா ஓஹோ தான்.சாசவதி
    லீலா அம்மாவின் மறு பதிவு என்று நினைத்தால்
    ஈஸ்வரி அம்மாவையும்
    பிரதிபலிக்கின்றார்.
    இன்றைய இரவு மகிழ்ச்சியுடன் உறங்கச்
    செல்கின்றோம்.நன்றி
    மேடம்.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 2 роки тому +17

    இசை சக்ரவர்த்தி MSV அவர்களின் 7500 variety & versatility பாடல்களை ரசிப்பதற்கு ஒரு ஜென்மம் போதாது - ஹாஜி ஹாஜா கத்தார்

  • @maniamrmdu3372
    @maniamrmdu3372 2 роки тому +1

    " மாமோவ் " என்று பெண் குரல் பாடுவது மிகவும் அருமை.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +6

    தேன் கூட்டிலிருந்து தேனை எளிதாக சாப்பிட கொடுத்த இனிய பாடல் ஒரு பரவசமான ஒவ்வொரு வரிகளும் பாடிய பெண் குரல் இனிமை திறமையை முழுவதும் காட்டி உள்ளார்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அனைவருக்கும்

  • @ponmurthy
    @ponmurthy 2 роки тому +18

    சபாஷ் ..பொதுவாக லக்ஷ்மணனை பார்க்கும் பொழுது பொங்கல் சாப்பிட்டுவிட்டு வந்திருப்பாரோ என்பது போல் பாவமாக அமர்ந்திருப்பார்..ஆனால் இன்றைக்கு கலக்கிவிட்டார் ..வாழ்த்துக்கள் .. We love to hear more ..Laxman..

  • @balasubramaniamsubramaniam9555
    @balasubramaniamsubramaniam9555 2 роки тому +26

    MSV is the greatest.

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 2 роки тому +2

      MSV is the best among legends.I am fortunate to be in my schooldays during his prime.

    • @srm5909
      @srm5909 2 роки тому +1

      கடலில் படகு ஆடுவது மாதிரி இசை !!!
      மெல்லிசை மன்னரின் கைவண்ணம் !!!

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 роки тому +1

      Namma uooru man vaasanai song
      Antha muyal theevil edutha song new Harbour area, anthakaalam, anthakaalam thaan

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +5

    சுபஸ்ரீ மேடம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இதுவரை வந்து போன கலைஞர்கள் அனைத்து ஆசிர்வாதம் அவருக்கு உண்டு தெய்வீகத்தன்மை பொருந்திய கலைக்கு சேவை செய்யக் கூடிய மிக அற்புதமான மனிதர் அவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @salmanhameed8473
    @salmanhameed8473 2 роки тому +3

    அட அட டா.... சினிமா பாடல்களில் இவ்வளவு திறமைசாலிகளை மறைக்கப்பட்டு திரையை இந்த யூடியூப் சேனில் காணக் கிடக்கிறது!!

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +3

    நிறைகுடம் தளும்பாது என்ற மொழிக்கேற்ப லக்ஷ்மணன் சிறப்பாக செய்துள்ளார் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இறைவனின் ஆசீர்வாதங்கள்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 роки тому +10

    Too Good a Choice. Impeccable reproduction of Orchestration with Lalit stealing the show. Shaswati's free-wheel carting emulation of Easwari's singing deserves a pat. Playing Guitar & Singing simultaneously is a tough task and Lakshman did a fair job in his maiden effort. One more Unique Genre of Music from MSV.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 роки тому +1

    மெல்லிசைமன்னர்
    இன்னிசை இறைவன்

  • @saisaravanang5205
    @saisaravanang5205 2 роки тому +1

    Mellisai Mannar was truly the pioneer in bringing folk music and rural music to films, much before others. This composition is also a rare fusion of sorts, much ahead of time...
    Everything is beautifully rendered by the team, starting from flute to singers to percussion to Mr.Shyam...but I think we may have missed something in this. If I am not mistaken, when you listen carefully, we see the sudden but a grand entry of drums towards the end, not just the brush alone...this part of the drums actually is another icing on the cake. Madam, kindly check...

  • @luckan20
    @luckan20 2 роки тому +18

    WOW!. Laxman and Shashwathi took the song to a different dimension. Flute was super. Lalit you rocked it. MSV Sir is a legend. Kudos to QFR

  • @gouthamane304
    @gouthamane304 2 роки тому +1

    இந்தப்பாட்டை தேர்வு செய்ததுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏனெனில் இந்தப்பாடலில் அவ்வளவு விஷயம் உள்ளது அவ்வளவு ஈசியாக இருக்காது. இருப்பினும் இத்தேர்வு மிகவும் சவாலானது. பாடல் சிறப்புடன் இருந்தது. வாழ்த்துக்கள்

  • @deviraja9554
    @deviraja9554 2 роки тому +14

    Omg! This is truly a pleasant surprise to see Laxman singing. Both of them captured the nativity in their singing 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 Enjoyed watching every instrument 👌

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 роки тому +1

    MSV ulaga Isai Maethai

  • @sachiganesh
    @sachiganesh 2 роки тому

    தலைப்பை பார்த்து உடனேயே கமன்ட போட்டு விடவேண்டும் என்று முடிவு செய்து விட்டு! நீண்ட நாள் எதிர் பார்த்து கொண்டிருந்த பாடல்! பாடலை கேட்க யோகிறேன் நிச்சயம் அருமையாகத்தான் இருக்கும்!

    • @sachiganesh
      @sachiganesh 2 роки тому +1

      பாடலை கேட்க போறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன் அதுவள்ள விருந்து உண்ண போறேன் என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்! விருந்துண்டேன்!

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 2 роки тому +3

    MSV, the Greatest University for Music

  • @orbekv
    @orbekv 2 роки тому +1

    ஆர்கெஸ்ட்ரா பிச்சு உதறிட்டாங்க! That gents voice👍👍👍👍

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 2 роки тому +3

    MSV Sir is the versatile genius

  • @ShankarGanesh108
    @ShankarGanesh108 2 роки тому +1

    The best of the best!

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 2 роки тому +12

    This is simply out of the world. What a presentation !. Lalith & Venkat did awesome job. Every one did exceedingly well. A genius creation from MSV sir. Enjoyed it so much.

  • @gopaladesikansampath7689
    @gopaladesikansampath7689 2 роки тому +7

    Wow..Amazing rendition by lachu kutty and sashwathi. Kudos to Subhashree mam for bringing out the singing talent of a otherwise known as a quiet guitarist. Venkat,.lalit, Vignesh and shyam all rocked in this performance. Superb episode. MSV the unsung hero was actually beyond his times. 🙏🙏🙏🙏

  • @MGVenuGopal
    @MGVenuGopal 4 дні тому

    Super singers super music flute fantastic

  • @sridaranmnair5289
    @sridaranmnair5289 2 роки тому +2

    Wow...what a rocking performance today. I was sitting at my desk tapping my fingers and moving my head side-to-side and singing along. Such was today's performance. The "gem" that is hidden in Laxman is being slowly "polished" in QFR. Way to go Laxman. Well done mate! We all know Shashwathi's talent. She gave us P Banumathi madam's song, P Leela madam's song and Swarnalatha madam's song. I thought I have heard her in LRE madam's voice but today she really outperformed herself indeed. Way to go....versatility on display.
    Lalit handled the flute well and our Venkat sir, Shyam and Vigneswar were equal to the task. Shiva and his team's editing was crisp and fully vibrant. Really happy with today's presentation. Thank you Suba mam. Clap, clap, clap.....

  • @srm5909
    @srm5909 2 роки тому +2

    கடலில் படகு ஆடுவது மாதிரி இசை !!!
    மெல்லிசை மன்னரின் கைவண்ணம் !!!

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 роки тому +2

    நேற்று வெங்கட்! இன்று லச்சுகுட்டி! நாளை ? ?? நம்ம ஷ்யாமா ? பாட்டைவிட லச்சுகுட்டியைத் தான் நான் ரசித்துக்கொண்டிருந்தேன்!வாழ்த்துக்கள்! நமது QFR பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்.

    • @benedictjoseph5908
      @benedictjoseph5908 2 роки тому

      லக்ஷ்மன் ஏற்கனவே கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா பாடியுள்ளார் Episode 86. ஆனால் இதுவரை அவர்க்கு சந்தர்ப்பம் கொடுக்கவே இல்லை சுபஶ்ரீ

  • @epsivancb
    @epsivancb 2 роки тому +1

    Excellent Lalit Malluri. Awesome

  • @mahendarramamurthy1560
    @mahendarramamurthy1560 2 роки тому +3

    No words to explain the out-of-the-world reproduction of this amazing song.
    Laxman and Nishanthi singing superb.
    What a masterpiece by MSV the GREAT

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 роки тому +4

    Superb reprise! Scorching sun and the sandy beach alone is missing 😂 but the pond by saswathi filled the water body part. Shyam brother in full spirit, be it playing the keytar it has it's own enjoyment, singing along in some parts, the intermittent playing especially in the second Charanam beginning all are sparks! Well done. Mumbai Karthi did that awesome magic of the marvelous tone of the HI n guitar. Great job! பீலி சூடா கண்ணன் நம்ம லலித்! What a brilliant playing and the cutest புன்னகை behind the playing.. அழகோ அழகு! சாமி sir 🙏 brush technique ஆகட்டும், tabla ஆகட்டும், அந்த பிரத்யேக ணங் ணங் sound ஆகட்டும்... செம்ம செம்ம! சிவா kudos for the saswathi's vibrato portion for the vibrated frame... Too good and too creative! Vintage vigneswar always a perfectionist!! Saswathi sang so well with her vibrant smile and casual outlook. வரீகளா sustain, மாமா என்று சொல்லுவது, cinema ல காட்டுறாப்பல slang உடன் பாடியது எல்லாமே super... The rockstar lakshman full கலக்கல். Shades போட்டுண்டு கைல guitar and singing along like a total rocker on stage! End of the first Charanam before the second interlude, முத்துக் குளிக்க line when he is with guitar on the top frame and with no guitar on the bottom... எத பார்ப்பது என்று குழம்பி, அதுக்கு ஒன்று இதுக்கு ஒன்று என்று அங்கேயே அப்போவே, go back go back lol his காத்தவராயன் line in the second Charanam was his sheer artistic brilliance 👏👏 the second time was even superb with that his trademark அப்படியே வந்து விழும் casual சங்கதி! இந்த படைப்பை நிஜமாவே "அனுபவி ராஜா அனுபவி" great job team QFR ❤️

    • @invmarthandan
      @invmarthandan 2 роки тому +1

      What a fantastic review 👌👍

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 2 роки тому +1

      @@invmarthandan thank you sir 🙏🙏

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 роки тому

      V r all lucky born in the same century where MSV, KvM, kaviyarasar, TMS n P.susheelamma born.

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 2 роки тому

      @@tamilselvi3034 yes

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 2 роки тому +3

    Awesome performance by QFR Excellent recreation we are so fortunate to have such a great musician MSV sir

  • @rameshkaran8603
    @rameshkaran8603 2 роки тому

    யப்பா லச்சு....
    என்னப்பா இது..?!
    இது over & over overflowing மகன்..!
    இவன இவ்வளவு நாளும் ஒழிச்சு வச்சிருந்த பாவம் சுபா அக்காவைத்தான் சேரும்..!
    Today my total ovation gose to Lalith...
    வாசிப்பில் என்னா ஒரு துடிப்பு என்னா ஒரு ஜீவன்..!
    புல்லாங்குழல் நடுவினில் காற்றுக் கிடந்து நடனமாடுகிறது...!
    வெங்கட்....
    As usual .... No words to say ..!
    Shiyam....
    Thank you very to brought the real folk mix..!
    Shiva...
    Your cuts are dancing on the flow..!
    அக்கா...
    உங்களுக்கு வெறும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி விட்டு என்னால் கடந்து விட முடியாது..!
    அதற்கும் மேல்...
    வணங்குகிறேன் ..!!!!!!!!

  • @ravikumark3946
    @ravikumark3946 Рік тому

    லச்சு குட்டி...லலித் தள்ளுரி suoerb. ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 2 роки тому

    ஏம்மா சுபாம்மா இன்னும் நீ பாடலை தாம்மம்மா.அருமை. புல்லாங்குழல் அருமையோ அருமை. அனைவருமே அருமை. நன்றிகள்

  • @mbaskaran7118
    @mbaskaran7118 2 роки тому

    Arumaiyana padal M.BASKARAN lic

  • @Venkateswaran-xu8vh
    @Venkateswaran-xu8vh Рік тому

    Super thish greetings complite going to mellisai mannar msv sir great valthukkal

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 6 місяців тому

    என் மனம் நிம்மதி பெறும் கோவில் QFR🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 роки тому +2

    Excellent song. One of my favorite song. Fantabulous presentation. Saswati you are simply great. Both the singers done full justice to the song. Superb creation by MSV sir. Lalith Venkat and Shyam you are simply superb. Totally fully enjoyed.

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 2 роки тому +4

    Sparkling performance, flutist wonderful, singers, musicians brought back this evergreen song to life and at the same time bringing memories of MSV, genius

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +3

    TMS ayya taught how to pronounce tamil words in this song. He sang so beautifully. 🙏

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 2 роки тому +3

    Lalit Talluri & Lachu - simply superb. BGM also excellent.

  • @manickamsanmugam6354
    @manickamsanmugam6354 2 роки тому

    அருமை... வேறென்ன சொல்ல, அப்படியொரு அருமை

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 2 роки тому +3

    I enjoyed the flute very much! It took me to the 60s!!

  • @nandagopalnirmala9891
    @nandagopalnirmala9891 2 роки тому

    Superrrr . Excellent by QFR Team

  • @santhanamr.7345
    @santhanamr.7345 2 роки тому +2

    Wow! Edirparada Lachu Kuttiyin Laddu amarkkalam 👌👍. Shashwathiyin suvaiyana super Jilebi abharam 👌👍. Dear Lalithin lovely melodious mambhazha milk shake aanandam 👌👍. Karthikin enjoyable ending piece like paayaasam 👌👍. Totally a great Sunday Virundhu 👌👍👏👐🙌🙏

  • @maniamrmdu3372
    @maniamrmdu3372 2 роки тому

    அருமை !!! அருமை !!!
    மிகவும் அருமை !!!!!!

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 2 роки тому +3

    All namaskarams to Laxchu kutty, more to hear from you please. God bless you. Happy Easter and blessings to QFR team.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 2 роки тому +1

    முத்துக்குளிக்க வாரீகளா..
    முத்துக்கள் போல தங்கள் விளக்கங்கள்..
    முத்துப்பிள்ளைகள் வழங்கிய அற்புதமான இசையமைப்பு..
    அற்புதமாக பாடிய முத்துக்கள்..
    QFR ன் முத்திரையே பொக்கிஷம் போல் உள்ள பாடல்களை இன்றைய பிள்ளைகள் மூலம் மிகவும் அற்புதமாக இனிமையாக படைப்பதே..
    மகத்தான பணி செய்யும்QFR வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்... எவ்வளவு திறமையாக அனுபவித்து அற்புதமாக படைக்கிறார்கள் பிள்ளைகள்.. வாழ்த்துக்கள்..
    கோமதி மாரியப்பன்..

  • @omsaravanan9520
    @omsaravanan9520 2 роки тому

    சூப்பர், பங்கேற்று கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி!நன்றி!சுபஸ்ரீ மேடத்திற்கு தமிழ் சமூகம் என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 2 роки тому +1

    The singers are simply superb
    Typical songs lakshman really you have good voice
    Subha madam realy you are realy great in bringing out talent from the hidden
    The female singers is realy fantastic in singing this song music team as usual excellency. Special thanks to mouth organ instrument player you did well not even missed hust like original songs 🙏🙏

  • @kamalasinis4902
    @kamalasinis4902 2 роки тому +1

    நாம் மறந்திருந்த சிறந்த பாடல்களைத் தோண்டி எடுத்துப் போடும் தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள். 🌺💐🌺

  • @vanithavelam4729
    @vanithavelam4729 Рік тому

    MY god lachukuttiti kalakkal👌👌👍
    This is going to be one of my favourite songs.kudos to the team. Keep it up

  • @parantharamimani8198
    @parantharamimani8198 Місяць тому

    Flute and Shaswathi are great

  • @vanamamalaikallapiran744
    @vanamamalaikallapiran744 2 роки тому

    அருமையான அதே சமயம் உற்சாகமான அறிமுகத்துடன் அற்புதமான பாடல் வழங்கிய குழுவிற்கு மனப்பூர்வமான வாழ்ந்துகள்

  • @sundararamanganesh2127
    @sundararamanganesh2127 2 роки тому +2

    TMS's voice can't be replicated. That was
    His greatness.

  • @vishsara
    @vishsara 3 місяці тому

    Beautiful song, well presented ❤

  • @ashokan134
    @ashokan134 2 роки тому +1

    Super! Super! Super! From a Raja fan!

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 2 роки тому

    Best performance by everyone of QFR Team... Kudos to saswathy mam and Mr. laxman..

  • @sivasaras12
    @sivasaras12 2 роки тому +2

    An excellent team work. Spell binding performance. I am at a loss to understand how the great MSV concieved this composition. This is a lesson to present day composers.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому +1

      True. MSV sir is an encyclopaedia of Film music

    • @bsrikumar8495
      @bsrikumar8495 2 роки тому

      Indeed. Almost all songs of MSV are training material for aspiring and already successful composers

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 роки тому

    மிக சிறந்த1966 வருடம் வந்த அனுபவிராஜா அனுபவி திரைப்படம் அருமையான தத்துவப் பாடல்.

  • @usharanjeniramesh9568
    @usharanjeniramesh9568 2 роки тому

    Aaha ungal chellakutty lachu kutty pudu avatharam. Enna sangathis.aaha sooperrr.👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @kravi3105
    @kravi3105 2 роки тому +1

    Fantastic performance! Really enjoyed it! Great combination from Laxman and Shashwathi. Superb dynamics from both of them. QFR team....hats off to you!

  • @kumarvm1964
    @kumarvm1964 2 роки тому +1

    What a composition by MSV sir, evergreen magic, both singers did a fabulous rendition reminding Nagesh & Manorama performance, kudos to the wonderful team to bring back the nostalgic memories👏👏. Keep posting old songs 🙏

  • @நந்தகுமார்-ல9ன
    @நந்தகுமார்-ல9ன 4 місяці тому

    namma thoothukudi, namma fishermen ,namma vasanai super super namma mam

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 2 роки тому

    Super presentation team QFR

  • @natarajann.s.2510
    @natarajann.s.2510 Рік тому

    Unforgettable song.
    Recall the sweetest song by nice team work.

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 2 роки тому +1

    What a revelation! Laxman (Latchu) can sing, and so well too! I think he outdid Sashwathi too. Well done, QFR team. Amazing.

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 2 роки тому

    போட்டு தாக்கி ட்டீங்க, பாட்டு seme ரகளை,super special பாராட்டுக்கள் பில்லங்குழலுக்கு.vazga வளர்க

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 роки тому

    Shaaswathi oru musical genius DKP P. LEELA JIKKI Yaara venumnaalum maaruvaanga inga Manorama Real asset to QFR Multifaceted women Lakshman superb Nobody expected but he proved A nice song by QFR Team Memorable one

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 2 роки тому +1

    Great to hear Laxman belting out yet another TMS number again after his Agaaya Panthalile rocking debut 👏👏👏 ..Class singing by Shaswati 👏👏👏👍👍 needless to say abt the other instrumentalists .. Simply fabulous a presentation!! Kudos 👍👍

  • @sivamnataraj9272
    @sivamnataraj9272 2 роки тому

    அனைத்தும் 👌👌நன்றி👍👍

  • @tamizharasantamizharasan55
    @tamizharasantamizharasan55 2 роки тому

    மிகவும் அருமை.

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Рік тому

    Hi hi hi, what a performance you are all giving!.pure music.

  • @velmaster2010
    @velmaster2010 2 роки тому

    This is a very nice composition of MSV. Shashwathi and Laxman excellent singing. Venkat, Lalith, Karthick, Vigneshwar and Laxman did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 2 роки тому

    Eppadi,vungalaul,mudikirathu,super,mam.

  • @elangos2159
    @elangos2159 2 роки тому

    அட,,, நம்ம லட்சுகுட்டி......ஸாஸ்வதி லட்டு மாதிாி.....ஒன்னாங்௧ிளாஸ்......🙏👌👌👍👍✌

  • @Latha_murali
    @Latha_murali 2 роки тому +2

    Really multi talented gems in our qfr lachu kutty kalakitar excellent performance

  • @bsrikumar8495
    @bsrikumar8495 2 роки тому +1

    What a talent exposed by Lachu. Big salutes man. Saswathi was awesome as usual. If Venkat was mind boggling , Lalith scaled the Everest today. And everyone else in the team too did their roles great. Thanks Subhasree mam

  • @natarajann.s.2510
    @natarajann.s.2510 Рік тому

    Not boring ,even we can see more than thousand times..that much sincere team work

  • @balajir6553
    @balajir6553 2 роки тому

    மிக அருமை.

  • @sujathateekachar776
    @sujathateekachar776 2 роки тому

    Fantastic enjoyed happily

  • @parthavt
    @parthavt 2 роки тому +1

    Look forward to the original golden குத்து song composed by KVM மாமா :
    மாமா, மாமா, மாமா ....

  • @lathasukumar3535
    @lathasukumar3535 2 роки тому

    Excellent performance by all

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 2 роки тому +1

    Lakshman voice very natural and good. Keep it up

  • @padmasbrmanian
    @padmasbrmanian 2 роки тому +2

    Thank you Subhashree to carry this presentation of QFR, restricting them to "old is gold" music directors, which has stood the times. Recent music directors don't stand anywhere.

  • @rameshpichai5733
    @rameshpichai5733 2 роки тому +5

    Excellent team work. MSV well ahead of time.

  • @kalidasn6321
    @kalidasn6321 2 роки тому

    Super Arumai N.Kalidas Chidambaram

  • @swarnamsriswarnam9395
    @swarnamsriswarnam9395 2 роки тому

    No words .My fav . LR .Esswarri amma brilliant voice ...as same singer voice 👏👏👏👏

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 роки тому

    அடேங்கப்பா!!.அருமையான இனிமையான முத்துக் குளியல்!!!

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 роки тому +1

    Msv ayya kalakki irrupparu 👌👌👌👌

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 роки тому

    எனக்கு யாரை கவனிப்பது என்று புரியவில்லை.👌

  • @usharaghavan2338
    @usharaghavan2338 2 роки тому

    Beautiful.. beautiful……

  • @selvidoss2308
    @selvidoss2308 2 роки тому

    Really each everyone person is a pearl Lakshman is really super TQ you very much for your sharing the video