Це відео не доступне.
Перепрошуємо.

சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி பாடல் | chiththirame solladi song |P. B. Sreenivas, S. Janaki

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2022
  • #nirmala #jayalalitha #srikanth #oldsongs #tamilsongs #4koldsongs
    சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி பாடல் | chiththirame solladi song |P. B. Sreenivas, S. Janaki . Tamil Lyrics in Description .
    Movie : Vennira Aadai
    Music : Viswanathan-Ramamoorthy
    Song : Chiththirame
    Singers : P. B. Sreenivas, S. Janaki
    Lyrics : Kannadasan
    பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    ஆண் : சித்திரமே சொல்லடி
    முத்தமிட்டால் என்னடி
    ஆண் : சித்திரமே சொல்லடி
    முத்தமிட்டால் என்னடி
    சித்திரமே சொல்லடி
    முத்தமிட்டால் என்னடி
    நித்தம் நித்தம் தென்றல் உன்னை
    தொட்டதில்லையோ
    தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
    பட்டதில்லையோ
    ஆண் : சித்திரமே சொல்லடி
    முத்தமிட்டால் என்னடி
    பெண் : கன்னி இதழ் மீது
    தென்றல் படும் போது
    அதில் இல்லாத சுவை இருக்கும்
    அந்த சுகம் வேறு
    சொந்தம் கொள்ளும் போது
    அதில் பொல்லாத பயம் இருக்கும்
    பெண் : சித்திரமே நில்லடி
    முத்தம் இல்லை சொல்லடி
    ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
    தொட்டதில்லையோ
    தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
    பட்டதில்லையோ
    ஆண் : சித்திரமே சொல்லடி
    முத்தமிட்டால் என்னடி
    ஆண் : மேனி என்னும் மேடை
    மூடி நிற்கும் ஆடை
    நானாக மாறவில்லையா
    மேனி என்னும் மேடை
    மூடி நிற்கும் ஆடை
    நானாக மாறவில்லையா
    பெண் : அது மாறி விட்டால்
    இந்த மேனியிலே
    ஒரு தேனாறு ஓடும் இல்லையா
    ஆண் : இடை தானாக வாடும் இல்லையா
    பெண் : சித்திரமே நில்லடி
    முத்தம் இல்லை சொல்லடி
    பெண் : பாலிருக்கும் கிண்ணம்
    மேல் இருக்கும் வண்ணம்
    நீ செய்த கோலம் இல்லையோ
    பெண் : பாலிருக்கும் கிண்ணம்
    மேல் இருக்கும் வண்ணம்
    நீ செய்த கோலம் இல்லையோ
    ஆண் : அந்தக் கோலம் எல்லாம்
    இதழ் மீது வந்தால்
    இன்பம் கோடான கோடி இல்லையோ
    பெண் : அதைக் காணாமல் போவதில்லையோ
    பெண் : சித்திரமே நில்லடி
    முத்தம் இல்லை சொல்லடி
    ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை
    தொட்டதில்லையோ
    தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம்
    பட்டதில்லையோ
    பெண் : ஆஅ……ஆ…..
    ஆண் : சித்திரமே சொல்லடி
    பெண் : முத்தம் இல்லை சொல்லடி

КОМЕНТАРІ • 45

  • @rajaaruchamy808
    @rajaaruchamy808 Рік тому +21

    நிர்மலாவின் கண்களும் உதடுகளும் ஆளை மயக்குகிறது.சூப்பர்

  • @muraliv3534
    @muraliv3534 Рік тому +20

    ஒன்லி லெஜன்ட் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
    பாலிருக்கும் கிண்ணம்
    மேலிருக்கும் வண்ணம்
    நீ செய்த கோலமில்லையோ..
    அந்த கோலமெல்லாம் இதழ் மீது வந்தால் இன்பம் கோடான கோடியல்லவோ..
    அடடா அடடா கவிஞரே நான் உன்யினம்....

  • @muralimchikkabegur3030
    @muralimchikkabegur3030 8 днів тому +1

    ಪಿ.ಬಿ.ಶ್ರೀನಿವಾಸ್ ರವರ ಮಧುರ ಕಂಠದಿಂದ ಬಂದ ಸಂಗೀತ ಗಂಧ ತೀಡಿದಂತೆ, ಅದ್ಬುತವಾದ ರಾಗ ಸಂಯೋಜನೆ

  • @aravinth8879
    @aravinth8879 11 місяців тому +10

    0.50-0.59 நளினமான நடனம். ஆஹா, அருமை. காண்பவர் மனதை கிரங்கடிக்கும் அழகு. NIRMALA SO BEAUTY..

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 11 місяців тому +8

    This was ahead of it times. Very modern duet. Very sweet. Excellent presentation. Singing, music, acting taking into very high heights. 26-9-23.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +13

    முத்தம் கேட்ட காதலனிடம் முத்தம் இல்லை என்று சொன்ன காதலி ... அந்த முத்தத்தின் இன்பம் கோடான கோடி என்பது ..
    இதுதான் கவிஞர் கண்ணதாசன் ...
    அழகு பதுமையாக வந்து..
    ".. இடை தானாக ஆடுமில்லையா ? ".. தன் இடையை நளினமாக (காணொளி நேரம் 2.50 - 2.53) அசைய செய்யும் இரட்டை ஜடை கன்னி நிர்மலா தன் திரண்ட கண்களால் காதல் சொல்லும் அழகு ...
    முத்தத்திற்கு ஏங்கும் நாயகனாக Srikanth .. டை கட்டி முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு ... இளமை..
    விசுவநாதன் ராமமூர்த்தி இசை வடிவம் சொன்ன "வெண்நிறஆடை"...
    சினிமா கலைஞன் ஸ்ரீதரின் வண்ணம் பேசும் வர்ண திரைச்சித்திரம் ..

    • @sekarvasuki6365
      @sekarvasuki6365 8 місяців тому +1

      இனிமையான இதுபோன்ற பாடலகளை கேட்கும்போது… Mr.தில்லை சார் உங்கள் comment படித்தால்தான் மன நிறைவு ..👌👌🙏🏻

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 8 місяців тому

      @@sekarvasuki6365
      மிக்க நன்றி....

    • @mohan1771
      @mohan1771 5 днів тому

      அருமையான பதிவு சார் ✨✨

  • @ramk2739
    @ramk2739 Рік тому +6

    அருமை சார்❤❤❤🙏👍💯☑️♥️🤝👋👍🌹

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h 2 місяці тому +2

    ஆனந்த் திரையரங்கம் என்று நினைவு. இந்த படத்திற்கு சென்சார் A சான்று. ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ ஸ்ரீதரின் ரசிகநான நான் அன்று திரையரங்கில்.திரையரங்கில் ஒரே அமளி.

    • @mohan1771
      @mohan1771 5 днів тому

      எதற்கு A ?

    • @user-jd4mk5vw4h
      @user-jd4mk5vw4h 5 днів тому

      @@mohan1771 அது ஒரு மனோதத்துவபடம். Psychology picture.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +6

    Superb beautiful song and voice and 🎶 7.8.2023

  • @arunsairam7914
    @arunsairam7914 11 місяців тому +5

    Rythm அருமை

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Рік тому +4

    Super sweet songs tks

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Рік тому +21

    சித்திரம் பேசாது கவி அரசர் பி பி சீனிவாஸ் ஜானகி அம்மா குரலில் ஸ்ரீகாந்த் நிர்மலா அழகில் எம் எஸ்வி இசையில் மயக்குகிறார்கள் அன்றூம் இன்றூம் என்றும்

  • @user-hw1op2xm9f
    @user-hw1op2xm9f 4 місяці тому +1

    அருமை அருமை.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 11 місяців тому +6

    MSV KAVIARASAR SARITHRA PURUSHARGAL IMMORTAL SONG.

    • @partharaman3732
      @partharaman3732 Місяць тому

      விஸ்வநாதன் ராமமூர்த்தி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 місяців тому +4

    🌹மேனியென்னும் மே டை ! மூடி நிற்கும் ஆ டை! நானாக மாறவில் லையா ? அதுமாறி விட் டால் ! இன்பம் மேனியி லே ! ஒரு தேனாறும் ஓ டுமில்லையா ?இடை தானாக வாடும் இல் லையா ?💐😝😍😎😘🙏

  • @shivajivythilingam8685
    @shivajivythilingam8685 Рік тому +6

    ❤.. Year 2023... Evergreen song🙏🇮🇳

  • @balachandran9074
    @balachandran9074 Місяць тому +1

    Pbs is my favorite singer.. I love his voice

  • @nagarajansrinivasan4882
    @nagarajansrinivasan4882 Рік тому +4

    Fine super clearetey 👍

  • @jothimeenakshisundaram4378
    @jothimeenakshisundaram4378 9 місяців тому +3

    Very nice

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Місяць тому +1

    Wow very good song 🫴🪷💯 really, I'm very enjoying this song 🌺🌺🌹🌹🙏🙏

  • @Jeenathbeevi-l3z
    @Jeenathbeevi-l3z Рік тому +4

    Arumai

  • @balachandran9074
    @balachandran9074 Місяць тому +1

    When I was in 7 yrs old

  • @sivajas4668
    @sivajas4668 3 місяці тому

    Superb kavigar topmost songs

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Рік тому +6

    Iam 2kKid. But... My favourite one. 🥰💖🤍✨🌟🎼🎶🎵

  • @asianaudio3820
    @asianaudio3820 6 місяців тому +2

    பிரஔதிபுல் song

  • @JayaKumar-bf7dp
    @JayaKumar-bf7dp Рік тому +5

    M s v super music

  • @prof.ln.mjf.dr.rajeelakshm1942

    Kodaana kodee இல்லையோ...

  • @maruthappanm8327
    @maruthappanm8327 Рік тому +6

    No.such.song.expressing.love.is.not.found.in.the.present.day.movies.

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Рік тому +2

    UNMAI ANBIRKKU MUNNAAL PANAM PADHAVI PUGAZ ETHUM NIRPPATHILLAI .ELLAME UNMAYANA ANBU SAATHITHUVIDUM.ITHUVE KAATHAL.

  • @p.thangavel489
    @p.thangavel489 2 місяці тому

    2:15

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 2 місяці тому +1

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maruthappanm8327
    @maruthappanm8327 Рік тому +2

    No.such

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Місяць тому

    Wow very good song 🫴🪷💯 really, I'm very enjoying this song 🌺🌺🌹🌹🙏🙏