ஹா...வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு இதயம் மயக்கும் பாடல். காரணமின்றி கண்கலங்கிப்போனேன்.பலர் இந்தப்பாடலைப்பாடிக்கேட்டிருந்தாலும் இதுவரை கேட்காதவிதத்தில் இம்முறை அருமையாக அமைந்த குழு. அனைவருக்கும் என்நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.குறிப்பாக பாடிய இருவரின் மயக்கும் குரலும் பாடிய விதமும் நம்மை எங்கோ கொண்டு சென்றது.மனம் நிறைந்தது.நன்றிகள் பல...
Both Krishna and young girl Jahnavi wowed us with their perfect Tamizh diction, apart from their singing prowess. They are Definitely top contenders for next QFR awards
இந்தப் பாடலை இசைத்தவர்களும் படித்தவர்களும் அருமையின் உச்சம் அனைவரும் சிறப்பானவர் என்ற நினைவுகளுடன் எத்தனை முறை கேட்டாலும் வலிக்காத மனதை வருடும் அருமையான மெலோடி இசை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
என்ன அற்புதமான பாடல் விவரிக்க வார்த்தைகளே இல்லை ஜான்மியும் கிருஷ்ணாவும் மிகச் சிறப்பாக இந்த பாடலை பாடினார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அனைத்து இசைக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்த பாடல் இது சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கும் இந்த பாடலை மறு ஆக்கம் செய்ய உதவிய அனைத்து கலைஞர்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் 🎉🎉 60 வருட பழமையான நினைவுகளை எங்களுக்கு தந்த இசை மேதைகள் எம் எஸ் சி ராமமூர்த்தி ஐயா கண்ணதாசன் ஐயா பி பி எஸ் ஐயா ஜானகி அம்மா ஸ்ரீதர் ஐயா மற்றும் இந்த படத்தில் பணி புரிந்த அனைத்து கலைஞர்களையும் நாம் நன்றியுடன் நினைவு கூறுவோம் 🙏🙏 வணக்கம்
Best of All. Such a mellowly. lingering masterpiece. wonder piece from PBS magic. எத்தனையோ இசை நிகழ்வுகள். ஆயினும் இது ஒரு புது அனுபவம். முக்கியமாக இந்த இசைக்கு உயிர் கொடுக்கும் இசைக்கலைஞர்களை வெளிப்படுத்துவது சிறப்பான செயலாகும். அரை இருட்டில் அவர்களை வைக்காமல் சம இடம் கொடுத்து அவர்கள் திறமையை காட்டுவது மிக மிகச் சிறப்பு. இதில் ஷ்யாம் அவர்களும் வெங்கட் அவர்களும் காட்டிய திறமை சொல்ல முடியாத ஒன்று. இசை கலைஞர்களை கவுரவிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை இலங்கையில் இருந்து தெரிவிக்கின்றேன்.
இந்த பாடல் மீள் உருவாக்கத்தில் பங்கு கொண்ட அனைத்து மெய் அன்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகின்றது. வைரக்கல். நன்றி!!! பிரபாகரன் மாதையன்.
amazing male and female voices and fabulous orchestra....melodius master piece song has been reproduced masterly...tons of claps to all contributed to this song....
இதுக்கு முன்னாடி இந்த பாடலை முழுசா கேட்டதில்லை.. But... இதுவரைக்கும் ஒரு 50 தடவை கேட்டுட்டேன்... இன்னும் சலிக்கல... Both of very telanted singer... அதுவும் அந்த பொண்ணோடா attitude vera leve....QFR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ALMIGHTY 👍
மெல்லிசை மன்னர்களின் எண்ணிலடங்கா இன்னுமொரு அழகான பாடல். ஜானவி இனிமையான குரல். Excellent performance by the entire qfr team. Thank you for your interesting talk.
அருமையான பாடல். இருவரும் மிக அருமையாக தேளிவாக கேட்கும்படி பாடினார்கள். வாழ்த்துக்கள். என் தங்கையின் குரலில் காற்று இழைந்தோடுகிறது. சகோதரர் ஒருபடி மேலே. அருமை...
மலர் கொள்ள வந்த தலைவா வா மனங்கொள்ள வந்த இறைவா வா என பாடினாலும் பொருளில் மாறுபாடு தெரியவில்லை தான். கண்ணதாசன் ,"மணங்கொள்ள வந்த இறைவா வா" என தான் எழுதியிருக்கார். ஆனாலும் தாய்மொழி தமிழல்லாத குழந்தையின் தமிழ் உச்சரிப்பு சூப்பரோ சூப்பர்... பொதுவாக தமிழ் திரை உலகை ஆளுமை செய்த பல ஜாம்பவான் பாடகர்களெல்லோரும் தாய்மொழியைத் தமிழாக்கொள்ளாதவர்கள்தான்..... அவர்களுக்கு இந்த மொழி மீது உள்ள ஈர்ப்பு மரியாதை நான் தமிழன்டான்னு பேசுற ஒருத்தன்கிட்டேயும் இல்லை...
வெங்கட் sir 🙏 ustad tabla இன்று எடுத்த விஸ்வரூபம்.. அந்த விஸ்வரூப த் திற்கு பூஜை. அந்த பூஜைக்கு வந்த மலரே இந்தப் படைப்பு... மலர் கொள்ள line இல் என்ன ஒரு நடை ஜாலம் and the finish is phenomenal each time. சரணம் lines see different நடைகள் and ஒவ்வொரு finish lines முத்தாய்ப்பு, மத்தாப்பு போல் பளிச் பளிச் பளிச்! Shyam brother fantastic programing and brilliant sounding.. the finish முத்திரை என்றால், opening ஒரு painting மாதிரி வந்தது... செல்லக் குழல் and paddy's strings were as usual கலக்கல். Paravur கிருஷ்ணன் will make no mistakes and this is another proof! First மலரே மட்டும் மலையாள வாசனை subsequent நிழலே and other மலரே எல்லாம் ரொம்ப ரொம்ப perfect! சரணம் both opening first two lines full control... Krishnan just owned the song...the finish in every line he gave full justice to the last note completion, be it சங்கதி or sahityam... பிரமாதம்... Jahnavi மெல்லிய மின்னல் கீற்று போல் குரல், she scored a perfect six in all her மலர் கொள்ள வந்த line.. சாட்டைப் பின்னல் முன்னே விட்டு, இந்தப் பாடலையே மலராய் சூடிக் கொண்டாள். Second interlude harmonies were Wonderful! Siva's frames are other flowers which blossom frame after frame. Qfr பாதத்திற்கு இது ஒரு நல்ல காணிக்கை
கவியரசர், மெல்லிசை மன்னர்கள் ,பிபிஎஸ், ஜானகி அம்மாவின்., இணைப்பில் வந்து மனதை கொள்ளை கொண்ட அற்புதமான பாடலை மிக அழகாக மறுபதிவு செய்துள்ளீர்கள் கிருஷ்ணா ஜானவி குரல் வளம் அருமை. இசைக் கோர்ப்பும் வெகு சிறப்பு. பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமை. இந்த பாட்டில் இவ்வளவு விஷயமா நிஜமாகவே பாடல் முடிந்ததும் கண்கள் பனித்து விட்டது.ஹார்மனிக்கு தனியாக ஒரு பாராட்டு. QFR இருக்கும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பது ஒரு பெருமைதான்
🙏🏾 அருமை... அருமை.... அருமை... அனைத்துமே அருமை.... பாடலின் வரிகள் , பாடிய விதம் , ஹம்மிங், இசை , பாடலை குறித்து விளக்கிய விதம் அனைத்துமே மிகவும் அருமை... உளமார்ந்த வாழ்த்துக்கள்... 👏👏👏👏👏
அருமையான பாடல் எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காது ஜானகிம்மா சீனிவாசய்யா இருவரும் மிக மிக அருமையாக பாடியுள்ளனர் மெல்லிசை மன்னர்கள் கவியரசரின் இணைந்து சிறந்த பாடலை உருவாக்கி உள்ளனர்
I was waiting for long time for this song from QFR. You have done wonderful presentation. உயிரை சுண்டி விடும் படைப்பு. Congratulations QFR team. Thanks a lot. 💞💞💞
தினம் தினம் ஓரிரு முறைகளாவது இந்த பாடலை நான் கேட்க தவறுவதில்ல. அவ்வளவு அருமை இனிமை. இசைகருவிகளை மிஞ்சும் தேன் குரல்கள்.. அந்த குரலை மிஞ்சும் இசைக்கருவி வித்வான்களின் சிறப்பு... எழுதிய கவிஞரும் இசையமைத்த மன்னரும் கூட இப்ப பார்த்தாலும் அசந்து போயடுவாங்க❤
அருமை... பிரமாதம்... கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஜானகி அம்மாவின் குரல் போலவே இருந்தது. உச்சரிப்பு மிக மிக அருமை. தாய் மொழி வேறாக இருந்தாலும் மிக சுத்தமான உச்சரிப்பு. அற்புதமான பாடல். அற்புதமான மீள் உருவாக்கம். வாழ்த்துகள்.
I am doubtful, how many heard this song when this film was released. I heard at that time and again ,when this was sung both by PBS & Janaki in a live programme at Annamalai University hostel day function year 1964. Now this is recreated for a special programme and sung well by both. Thank you for this ! Continue to arrange such programmes ! Thank you !
இதயம் நிறைந்த வாழ்த்துகள் QFR குழுவினர் ஒவ்வொருவருக்கும்.... உங்களின் அர்ப்பணிப்பு, உண்மையாகவே மிகவும் பெருமைக்குரியது, பாராட்டுகளுக்குரியது. QFRன் பயணம் தொடரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
This song is excellently recreated as a musical feast! Voices of both Krishna ans Janahvi are mellifluous and fully matching to the voices of PBS & S. Janaki Amma. Entire music is fantastic! Good Attempt & Excellent Result! 👌👏💐💯
நம்மை பல ஆண்டுகளாக தனது இனிய குரலால் மயக்கி வைத்திருக்கும் P. சுசீலா அம்மாவின் தாய் மொழியும் தெலுங்குதான். மந்திர குரலோன் P.B. ஸ்ரீநிவாஸ் அவர்களின் தாய் மொழியும் தெலுங்குதான். அவர்களை போலவே இந்த சின்னப் பெண்ணும் புகழடைய வாழ்த்துகிறேன்.
பழைய பாடல்களின் சுவை அறிந்து அற்புதமாக இசைஅமைப்பாளர்கள் அனைவருக்கு அதே தேன் குரலில் பாடி அசத்தும் அத்தனை பாடகர்களுக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள் ஆயிரம்
Excellent rendition by both! Still i'm in surprise how you could get new new beautiful voices. எவ்ளோ talents நம்ம தமிழ்ல நெறைஞ்சு கெடக்காங்க உலகம் பூரா.. இங்க சென்னைல இருந்துண்டு எப்டி உங்க கைக்குள்ள இந்த உலகம் உலா வருது.. Stunning experience for you. God gifted QFR n Subhasree.. Congrats for your success story namely QFR.
Beautifully sung by both Mr Krishna and Ms Jahnavi, she sounds so much like Ms S Janaki. Thank you all QFR members for this timeless classic. God bless you all.
Grand entry for Janhavi to QFR with her Superb rendition. Exactly matched with Janaki amma 's voice. Kudos to Krishna as well. What a tribute to all great legends...very well recreated QFR team. Thank you so much...God bless you all.
Krishnan & Jhanvi has taken us to another world. அப்பா!!! இந்தமாதிரி குரல்கள் எங்கு ஒளிந்திருந்தன? PBSம் ஜானகியும் கேட்டால் இவர்களைத்தூக்கிவைத்து கொண்டாடியிருப்பார்கள். மற்ற கலைஞர்கள் அனைவரும் top & well-supported the singers. இந்தமாதிரியான உங்களது re-creationsக்குக்காகவே 1000 episodesஐ மிஞ்சவேண்டும்!!! வாழ்த்துகள்.
அருமையான பாடல் மேம் கண்ணதாசனின் வரிகள் விஸ்வநாதன் ராமமுர்த்தியின் இசையில் வந்த பாடல் ஆனால் அதற்கு உங்களின் விளக்கம் தான் எல்லோரையும் பாடலை ரசனையோடு கேட்க முடிகிறது மேம் இந்த பாடல் கணக்கில்லாம் கேட்டு இருந்தாலும் இந்த அளவுக்கு ரசனையோடு கேட்டதில்லை QFR உங்களால் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம் உங்களை மனதார வணங்குகிறேன் மேம்
super mam. அடடா பாட்டு முடிந்துவிட்டதா என்று தோன்றுகிறது. கேட்க கேட்க மிக அருமை. அந்த பெருமைகள் எல்லாம் shuba sri mam யே சேரும். QFR team க்கும் என்னுடைய வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
Krishnan and Jhanavi, both have done utmost justice to this beautiful song. She is so childlike..Hats off to the whole QFR team for presenting this masterpiece. God bless you all.
அடடா, என்ன ஒரு பிரசன்டேஷன்?
கிருஷ்ணன், ஜானவி, வெங்கட், செல்வா, குமார், பென்ஜமின், சிவா யாரை பாராட்ட, யாரை விட.
இந்த சின்ன வயசில் ஜானவி என்ன அனாயசமா பாடுது!
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்,
சுபா மேடத்திற்கு நன்றிகள்.
திரும்ப திரும்ப கேட்க துண்டும்
குரல் இசை
Shyam Benjamin
Awesome
ஹா...வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு இதயம் மயக்கும் பாடல். காரணமின்றி கண்கலங்கிப்போனேன்.பலர் இந்தப்பாடலைப்பாடிக்கேட்டிருந்தாலும் இதுவரை கேட்காதவிதத்தில் இம்முறை அருமையாக அமைந்த குழு. அனைவருக்கும் என்நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.குறிப்பாக பாடிய இருவரின் மயக்கும் குரலும் பாடிய விதமும் நம்மை எங்கோ கொண்டு சென்றது.மனம் நிறைந்தது.நன்றிகள் பல...
brilliantly presented.....good team work from all of you. KudOs!
நூறு முறை கேட்டாலும் சலிக்காது நன்றி
😂❤🎉
பூஜைக்கு வந்த மலரே ( பெண்) இத்தனை நாட்களாக இந்த தேன் குரலை கேட்க.பூஜை செய்ய வேண்டியதிறகிறது
காத்திருந்த புல்லாங்குழலும் அருமையான போட்டி
காத்தார் அருமை
@@selladuraig4029🎉🎉❤😅
😊😊😊😊😊😊😊😊@@selladuraig4029
@@selladuraig4029Super
மிகவும் அற்புதம். வாழ்க இளயதலைமுறை கலைஞர்கள்.அனைவரும் மிகசிறப்பாக பாடிப் பரவசப்படுத்தி விட்டனர்.
தேனினும் இனிமை என் மனம் கவர்ந்த பாடல்
முதற்கணம் இசை வாத்தியங்கள் வாசித்த அனைவருக்கும் என் தலைகுனிந்த நன்றியும் வாழ்த்துக்களும். 🙏பாடியவர்களும் பாட்டும் அருமை.My favorite P.B.S
ற் வந்தால் அதற்கு பக்கத்தில் க் வராது
முதற்கணம்
(பிழைதிருத்தம்)
இனிய குரல் வளம்
தெவிட்டாத பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஸ்ரீனிவாஸ் குரல் மிக்க நன்றி
அற்புதமாக அலட்டிக்கொள்ளமல், பாடிய கிருஷ்ணா அவர்கட்கு நன்றி.
அனைத்து மே சிறப்பு.
Both Krishna and young girl Jahnavi wowed us with their perfect Tamizh diction, apart from their singing prowess. They are Definitely top contenders for next QFR awards
சபாஷ் வார்தைகள் இல்லை இவர்களை பாராட்ட அற்புதம் வாழ்த்துக்கள்
Janhvi voice is apt for this song. Excellent find...she has tremoundous voice and wishing her a bright future.
ஜானவியின் "கலையே வா" ஏதோ ஜில் என்று எங்கெங்கோ பாய்கிறது. கண்கள் பனிக்கின்றன. சூப்பர்!!!!
Entha kitty papa andhra devadhai alla tamil devadhai
Classic
@@sundaramoorthyr4651 அவங்க சொல்லும்போது அந்த பெண் தாய்மொழி தெலுங்கு னு சொன்னாங்க ?
அற்புதமான பாடல், அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள், குறிப்பாக பெண் குரல் அற்புதம்...👏👏👌👌❤️💐
அனைத்து பிரச்சனை மனநிம்மதி இவைகளுக்கு ஒரே மருந்து நீங்கல் பாடிய பாட்டை கேட்பது நன்றி தொடர்
இந்தப் பாடலை இசைத்தவர்களும் படித்தவர்களும் அருமையின் உச்சம் அனைவரும் சிறப்பானவர் என்ற நினைவுகளுடன் எத்தனை முறை கேட்டாலும் வலிக்காத மனதை வருடும் அருமையான மெலோடி இசை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
PBS சார் பாடல் என்றாலே தனி கொண்டாட்டம்தான். 50 ஆண்டுகள் ஆகியும் இன்றும் நம் இசை ரசனையைத் தூண்டும் பாடல். மீண்டும் கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி.
என் அபிமான பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.இசைக்கலைஞர்களின் திறமைக்கு ஓர் சல்யூட்.
இருவரும் அருமையாக பாடினார், பின்னணி இசை பிரமாதமாக இருந்தது.
ஆஹா என்ன அருமையான குரல்.இருவருமேசிறப்பாகப்பாடியுள்ளனர்.இதுமாஸ்டர்பீஸ்தான்.வாழ்த்துக்கள்.
இப்படிப்பட்ட அருமையான மனதை வருடும் நெஞ்சில் நிறைந்த பாடலை தந்த சகோதரியின் தாழ் பணிந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
என்ன அற்புதமான பாடல் விவரிக்க வார்த்தைகளே இல்லை ஜான்மியும் கிருஷ்ணாவும் மிகச் சிறப்பாக இந்த பாடலை பாடினார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அனைத்து இசைக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்த பாடல் இது சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கும் இந்த பாடலை மறு ஆக்கம் செய்ய உதவிய அனைத்து கலைஞர்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் 🎉🎉 60 வருட பழமையான நினைவுகளை எங்களுக்கு தந்த இசை மேதைகள் எம் எஸ் சி ராமமூர்த்தி ஐயா கண்ணதாசன் ஐயா பி பி எஸ் ஐயா ஜானகி அம்மா ஸ்ரீதர் ஐயா மற்றும் இந்த படத்தில் பணி புரிந்த அனைத்து கலைஞர்களையும் நாம் நன்றியுடன் நினைவு கூறுவோம் 🙏🙏 வணக்கம்
கிருஷ்ணா வின் குரல் இனிமை ஜாணவியின் குரல் குயிலின் இனிமை. இசை அமைத்தவர்கள் மிகவும் சூப்பர். எல்லாமே சூப்பர் 🙏🙏🙏🙏
Best of All. Such a mellowly. lingering masterpiece. wonder piece from PBS magic. எத்தனையோ இசை நிகழ்வுகள். ஆயினும் இது ஒரு புது அனுபவம். முக்கியமாக இந்த இசைக்கு உயிர் கொடுக்கும் இசைக்கலைஞர்களை வெளிப்படுத்துவது சிறப்பான செயலாகும். அரை இருட்டில் அவர்களை வைக்காமல் சம இடம் கொடுத்து அவர்கள் திறமையை காட்டுவது மிக மிகச் சிறப்பு. இதில் ஷ்யாம் அவர்களும் வெங்கட் அவர்களும் காட்டிய திறமை சொல்ல முடியாத ஒன்று. இசை கலைஞர்களை கவுரவிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை இலங்கையில் இருந்து தெரிவிக்கின்றேன்.
இந்த பாடல் மீள் உருவாக்கத்தில் பங்கு கொண்ட அனைத்து மெய் அன்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகின்றது.
வைரக்கல்.
நன்றி!!!
பிரபாகரன் மாதையன்.
என்ன ஒரு இசை மழை.....கண்களில் நீர்
பணிக்கிறது. MSV&TKR
PBS, Janaki....
அதைவிட உங்கள் Discription....
Super.....
ஜானவி... அற்புதம்.. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது...
அதேபோல்... உடன் பாடியவர்... excellent ...
செம... super....all the best... Namashivaya
வாழ்த்துக்கள் மகளே
Most super grand video!..
இவர்கள் பாடகர். பாடகி.. காம்பினேசனில் பல பாடல்களை எதிர்பாக்கிறேன்..
என் வயதில் உள்ளவர்கள் இந்த பாடலை கேட்பது அரிது ஆனால் நான் பல முறை கேட்டுவிட்டேன் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது
இசை மேகங்களின் கான மழை.....நெஞ்சம் குளிர் பாராட்டுகள் !!!
இசைக் கலைஞர் அனைவருமே மிக அற்புதமாக வாசித்து மகிழ்ச்சி ஏற்படுத்தியதற்கு இறைவனின் ஆசிர் பாதங்கள் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
P\00
Fantastic
இருவரின் குரலும் வெகு அருமை...HATS OFF
amazing male and female voices and fabulous orchestra....melodius master piece song has been reproduced masterly...tons of claps to all contributed to this song....
மிக மிக அருமை. புதிய தலை முறை பாடகர்கள் இருவரினதும் அற்புதமான குரல்வளம் மெய்ம்மறக்கச்செய்துவிட்டது.
இதுக்கு முன்னாடி இந்த பாடலை முழுசா கேட்டதில்லை.. But... இதுவரைக்கும் ஒரு 50 தடவை கேட்டுட்டேன்... இன்னும் சலிக்கல... Both of very telanted singer... அதுவும் அந்த பொண்ணோடா attitude vera leve....QFR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ALMIGHTY 👍
Superp
Super song..singers ..super
Instrument. Players super..simson
இதுவரை இந்த பாடலை 500 முறை கேட்டிருப்பேன் அவ்வளவு இனிமை
மெல்லிசை மன்னர்களின் எண்ணிலடங்கா இன்னுமொரு அழகான பாடல். ஜானவி இனிமையான குரல். Excellent performance by the entire qfr team. Thank you for your interesting talk.
நீங்க பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம்...அவ்வளவு informative....great madam...
அருமையான பாடல். இருவரும் மிக அருமையாக தேளிவாக கேட்கும்படி பாடினார்கள். வாழ்த்துக்கள். என் தங்கையின் குரலில் காற்று இழைந்தோடுகிறது. சகோதரர் ஒருபடி மேலே. அருமை...
POOJA KU VANTHA MALAR SONG'S BEST SONG'S WITH GOD'S A BLESSINGS FRAM MS KATHIRVEL KSUMATHI NAMASTE
அருமை அருமை இருவருக்கும் அற்புதமான குரலாலும் அருமையான பாடல் வாழ்த்துக்களை
தமிழ் பெருமை சேர்த்த இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இருவருக்கும் வாழ்த்துக்கள்
மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது சகோதரி மிக அற்புதமாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனங்கொள்ள வந்த இறைவா வா
என பாடினாலும் பொருளில் மாறுபாடு தெரியவில்லை தான்.
கண்ணதாசன் ,"மணங்கொள்ள வந்த இறைவா வா" என தான் எழுதியிருக்கார். ஆனாலும் தாய்மொழி தமிழல்லாத குழந்தையின் தமிழ் உச்சரிப்பு சூப்பரோ சூப்பர்...
பொதுவாக தமிழ் திரை உலகை ஆளுமை செய்த பல ஜாம்பவான் பாடகர்களெல்லோரும் தாய்மொழியைத் தமிழாக்கொள்ளாதவர்கள்தான்.....
அவர்களுக்கு இந்த மொழி மீது உள்ள ஈர்ப்பு மரியாதை நான் தமிழன்டான்னு பேசுற ஒருத்தன்கிட்டேயும் இல்லை...
உண்மையில் ரசித்தேன் சூப்பர்
தமிழில் பேசலாம். ஆங்கிலம் கலப்பு இல்லாமல் பேசலாம். தமிழை அழிக்க முற்படவேண்டாம்.
தங்களுடய ஆதங்கதிற்கு தலை வணங்குகிறேன்..
பிரபாகரன் மாதையன்.
வெங்கட் sir 🙏 ustad tabla இன்று எடுத்த விஸ்வரூபம்.. அந்த விஸ்வரூப த் திற்கு பூஜை. அந்த பூஜைக்கு வந்த மலரே இந்தப் படைப்பு... மலர் கொள்ள line இல் என்ன ஒரு நடை ஜாலம் and the finish is phenomenal each time. சரணம் lines see different நடைகள் and ஒவ்வொரு finish lines முத்தாய்ப்பு, மத்தாப்பு போல் பளிச் பளிச் பளிச்! Shyam brother fantastic programing and brilliant sounding.. the finish முத்திரை என்றால், opening ஒரு painting மாதிரி வந்தது... செல்லக் குழல் and paddy's strings were as usual கலக்கல். Paravur கிருஷ்ணன் will make no mistakes and this is another proof! First மலரே மட்டும் மலையாள வாசனை subsequent நிழலே and other மலரே எல்லாம் ரொம்ப ரொம்ப perfect! சரணம் both opening first two lines full control... Krishnan just owned the song...the finish in every line he gave full justice to the last note completion, be it சங்கதி or sahityam... பிரமாதம்... Jahnavi மெல்லிய மின்னல் கீற்று போல் குரல், she scored a perfect six in all her மலர் கொள்ள வந்த line.. சாட்டைப் பின்னல் முன்னே விட்டு, இந்தப் பாடலையே மலராய் சூடிக் கொண்டாள். Second interlude harmonies were Wonderful! Siva's frames are other flowers which blossom frame after frame. Qfr பாதத்திற்கு இது ஒரு நல்ல காணிக்கை
ஆஹா.....அற்புதம்.....அருமை.....தொடரட்டும் தங்களது இசை பணி....இனிய வாழ்த்துகள்....
கவியரசு கண்ணதாசன் பாடல்கள் என்றாலே கேட்க
கேட்க இனிமை. பாடலின்
ஒவ்வொரு வரியும் சிந்திக்க
வைக்கும். காலத்தை வென்ற
கவிஞாள்ளவா.
கவியரசர், மெல்லிசை மன்னர்கள் ,பிபிஎஸ், ஜானகி அம்மாவின்., இணைப்பில் வந்து
மனதை கொள்ளை கொண்ட அற்புதமான
பாடலை மிக அழகாக
மறுபதிவு செய்துள்ளீர்கள்
கிருஷ்ணா ஜானவி
குரல் வளம் அருமை.
இசைக் கோர்ப்பும் வெகு சிறப்பு. பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இளங்குயில்களுக்கு நமது இசையமைப்பாளர்கள் வாய்ப்புதர வேண்டும். செய்வார்களா?
ஆஹா
ஆஹா அற்புதமான குரல்வளம்.இறைவனே இவர்கள் இசையில் மயங்கி விடுவார்.
இப் பாடலின் மணம் மனத்தை கொள்ளைகொண்டது. அருமையான பதிவு நன்றி.
புகழ்வர்வதற்கு தமிழில் தரமான வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கின்றேன். அருமை.
அருமை. இந்த பாட்டில் இவ்வளவு விஷயமா நிஜமாகவே பாடல் முடிந்ததும் கண்கள் பனித்து விட்டது.ஹார்மனிக்கு தனியாக ஒரு பாராட்டு. QFR இருக்கும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பது ஒரு பெருமைதான்
ஔவஷ்உஉ
Why this kind of melody song not appearing in Tamil film? No such writer? Or music composer?
Answer madam
🙏🏾 அருமை... அருமை.... அருமை... அனைத்துமே அருமை.... பாடலின் வரிகள் , பாடிய விதம் , ஹம்மிங், இசை , பாடலை குறித்து விளக்கிய விதம் அனைத்துமே மிகவும் அருமை... உளமார்ந்த வாழ்த்துக்கள்... 👏👏👏👏👏
Subha. மாயவரத்துக்காரியை மாயவரத்துக்காரன் வாழ்த்துகிறேன்
மனம் கொள்ள வந்த இறைவா வா..... இறைவா இது போன்ற கவிஞர்களை நாங்கள் திரும்பவும் எப்பொழுது பார்ப்போம்..... இறைவா இறைவா
அருமையான பாடல்
எத்தனை முறைகள்
கேட்டாலும் சலிக்காது
ஜானகிம்மா சீனிவாசய்யா
இருவரும் மிக மிக
அருமையாக பாடியுள்ளனர்
மெல்லிசை மன்னர்கள்
கவியரசரின் இணைந்து
சிறந்த பாடலை உருவாக்கி
உள்ளனர்
ஜானவியின் குரல் அருமை
என்ன அற்புதமான குரல்வளம் இருவருக்கும் அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களுக்கும்
I was waiting for long time for this song from QFR. You have done wonderful presentation. உயிரை சுண்டி விடும் படைப்பு. Congratulations QFR team. Thanks a lot. 💞💞💞
தினம் தினம் ஓரிரு முறைகளாவது இந்த பாடலை நான் கேட்க தவறுவதில்ல. அவ்வளவு அருமை இனிமை. இசைகருவிகளை மிஞ்சும் தேன் குரல்கள்.. அந்த குரலை மிஞ்சும் இசைக்கருவி வித்வான்களின் சிறப்பு... எழுதிய கவிஞரும் இசையமைத்த மன்னரும் கூட இப்ப பார்த்தாலும் அசந்து போயடுவாங்க❤
அருமை... பிரமாதம்... கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஜானகி அம்மாவின் குரல் போலவே இருந்தது. உச்சரிப்பு மிக மிக அருமை. தாய் மொழி வேறாக இருந்தாலும் மிக சுத்தமான உச்சரிப்பு. அற்புதமான பாடல். அற்புதமான மீள் உருவாக்கம். வாழ்த்துகள்.
I am doubtful, how many heard this song when this film was released. I heard at that time and again ,when this was sung both by PBS & Janaki in a live programme at Annamalai University hostel day function year 1964. Now this is recreated for a special programme and sung well by both. Thank you for this ! Continue to arrange such programmes ! Thank you !
இதயம் நிறைந்த வாழ்த்துகள் QFR குழுவினர் ஒவ்வொருவருக்கும்.... உங்களின் அர்ப்பணிப்பு, உண்மையாகவே மிகவும் பெருமைக்குரியது, பாராட்டுகளுக்குரியது. QFRன் பயணம் தொடரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
அருமையான, குரல், சகோதரிக்கு வாழ்த்துக்கள்
What a talent both singers..... Music team..... Wow.... I am in heaven..... Congratulations !! 👏👏👏👏👏
நான் அதிகம் கேட்ட பாடல் இதுவும் ஒன்று....... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....
அட்டகாசம் அருமை அசத்தல் என்ன சொல்றது மனசு முழுக்க மகிழ்ச்சி அடைகிறேன். Qfr க்கு வந்த மலர்கள் கிருஷ்ணா, ஜானவி
புதுமை . புதுமை....
வாழ்த்துகள்
வாழ்க நலமுடன்.
வளர்க வளமுடன்.
This song is excellently recreated as a musical feast! Voices of both Krishna ans Janahvi are mellifluous and fully matching to the voices of PBS & S. Janaki Amma. Entire music is fantastic! Good Attempt & Excellent Result! 👌👏💐💯
புது பெண் குரலுக்கு ஒரு 👏👏👏👏👏.
எத்தனை ஜானகிகள்🙏
நம்மை பல ஆண்டுகளாக தனது இனிய குரலால் மயக்கி வைத்திருக்கும் P. சுசீலா அம்மாவின் தாய் மொழியும் தெலுங்குதான். மந்திர குரலோன் P.B. ஸ்ரீநிவாஸ் அவர்களின் தாய் மொழியும் தெலுங்குதான். அவர்களை போலவே இந்த சின்னப் பெண்ணும் புகழடைய வாழ்த்துகிறேன்.
🌹🌹🌹🌺🌺🌺அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்🌺🌺🌺🌹🌹🌹
அருமை அருமையான பாடல் ❤❤❤❤❤❤
பழைய பாடல்களை கலர் ஃபுல்லாகவும் இனிமையாகவும் வழங்கும் RTVக்கு நன்றி... நன்றி... நன்றி...
பழைய பாடல்களின் சுவை அறிந்து அற்புதமாக இசைஅமைப்பாளர்கள் அனைவருக்கு அதே தேன் குரலில் பாடி அசத்தும் அத்தனை பாடகர்களுக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள் ஆயிரம்
Excellent rendition by both! Still i'm in surprise how you could get new new beautiful voices. எவ்ளோ talents நம்ம தமிழ்ல நெறைஞ்சு கெடக்காங்க உலகம் பூரா.. இங்க சென்னைல இருந்துண்டு எப்டி உங்க கைக்குள்ள இந்த உலகம் உலா வருது.. Stunning experience for you. God gifted QFR n Subhasree.. Congrats for your success story namely QFR.
Both voices amazing. What a lovely voice from our female sweet daughter’s voice
அற்புதமான பாடல் இளைய கலைஞர்கள் இருவரும் வாழ்க
இருவரின் குரல் வளமும் அபாரம்… God bless.. 💐💐💐
வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக உலகப் புகழ்பெற்று வாழ்க ................
No other archestra will this kind of perfection. Each and every piece is fantastis 👏👏👏👏. My wishes to all the artists 🙏🙏🙏
தேனில் ஊறிய பலாவின் சுவையோடு அற்புதமான இசை விருந்து.
நன்றி.நன்றி.
Beautifully sung by both Mr Krishna and Ms Jahnavi, she sounds so much like Ms S Janaki. Thank you all QFR members for this timeless classic. God bless you all.
அருமையான பாடல், இருவரும் அருமையாக பாடினர்கள் ✨✨❣️
பின்னணி இசை சேர்ப்பு மிக மிக இனிமை. வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு. ஜானவி குரல் மிகச் சிறப்பு. பாடகர் குரலும் அருமை.
Grand entry for Janhavi to QFR with her Superb rendition. Exactly matched with Janaki amma 's voice. Kudos to Krishna as well. What a tribute to all great legends...very well recreated QFR team. Thank you so much...God bless you all.
💕💕💕அருமை,அருமை இனிமை இனிமை 👌🏾👌🏾👌🏾 சொல்ல வார்த்தைகள் இல்லை.
Krishnan & Jhanvi has taken us to another world. அப்பா!!! இந்தமாதிரி குரல்கள் எங்கு ஒளிந்திருந்தன? PBSம் ஜானகியும் கேட்டால் இவர்களைத்தூக்கிவைத்து கொண்டாடியிருப்பார்கள். மற்ற கலைஞர்கள் அனைவரும் top & well-supported the singers. இந்தமாதிரியான உங்களது re-creationsக்குக்காகவே 1000 episodesஐ மிஞ்சவேண்டும்!!! வாழ்த்துகள்.
அருமையான பாடல் மேம் கண்ணதாசனின் வரிகள் விஸ்வநாதன் ராமமுர்த்தியின் இசையில் வந்த பாடல் ஆனால் அதற்கு உங்களின் விளக்கம் தான் எல்லோரையும் பாடலை ரசனையோடு கேட்க முடிகிறது மேம் இந்த பாடல் கணக்கில்லாம் கேட்டு இருந்தாலும் இந்த அளவுக்கு ரசனையோடு கேட்டதில்லை QFR உங்களால் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம் உங்களை மனதார வணங்குகிறேன் மேம்
super mam. அடடா பாட்டு முடிந்துவிட்டதா என்று தோன்றுகிறது. கேட்க கேட்க மிக அருமை. அந்த பெருமைகள் எல்லாம் shuba sri mam யே சேரும். QFR team க்கும் என்னுடைய வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
அருமை அருமை அத்தனையும் அருமை ஆகா.......... 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐வாழ்க வளமுடன் இறைவன் ஆசி என்றும் உங்கள் அனைவரிடமும் நிறைந்து இருக்கும்.
Excellent entry to janhavi near perfect performance. Kudos.krishna sang equally well.
No words to express about QFR
Musicians orchestration.
Krishnan and Jhanavi, both have done utmost justice to this beautiful song. She is so childlike..Hats off to the whole QFR team for presenting this masterpiece. God bless you all.
Superb singing Krish and Jahanavi. Unbelievable! And of course Qfr instrumentalists are always superb too. ❤❤❤
அற்புதமான பாடல் அருமையான வரிகள் அற்புதமான குரல் வளம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
One of the great duets of all time. Especially the ending chords of shyam 🥰
My. Favorite song. Thanks. For. All the. Musical. Teams